முருகன் பற்றி சுகிசிவம் அற்புத பேச்சு | Suki SIvam Speech about Murugan | muthamil murugan manadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 155

  • @rajammalilamaran7577
    @rajammalilamaran7577 4 หลายเดือนก่อน +21

    அய்யா தங்களைப்போல் பல பேர் இருப்பதாலேயே தமிழ் இன்றும்கூட இனிமையாக இருக்கிறது ❤🎉

  • @govindgl2664
    @govindgl2664 4 หลายเดือนก่อน +141

    தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு மானமுள்ள அறிவுள்ள பேச்சாளர் மதித்து போற்றி பாதுக்காப் பட வேண்டிய புண்ணிய ஆத்மா இவர் இன்னும் நீண்டகாலம் தமிழுக்கும் தமிழருக்கும் தொண்டாற்ற நான் வணங்கும் இறைவன் அருளட்டும்

    • @M.Sevveல்
      @M.Sevveல் 4 หลายเดือนก่อน +14

      உண்மை ஆனால் இப்போ இருதலைப் பட்சி

    • @pbsmaniam06
      @pbsmaniam06 4 หลายเดือนก่อน +3

      DMK AUNDA

    • @sathanandhari
      @sathanandhari 4 หลายเดือนก่อน +5

      பஞ்சு மிட்டாய் தலை இப்ப DK ஆதரவு

    • @ValaimanonmaniV
      @ValaimanonmaniV 3 หลายเดือนก่อน

      Pl(()l9lw

    • @sanmu83
      @sanmu83 2 หลายเดือนก่อน

      Oru kalathil. Now vilaipona manidhan....pavam enna kastamo

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 4 หลายเดือนก่อน +26

    பரமபதமாய் எழுந்து, முருகன் எனவே உகந்து, பழனி மலை மீதமர்ந்த பெருமாளே!

  • @ganesanshanmugam5554
    @ganesanshanmugam5554 14 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் உங்களுடைய அறிவு சார்ந்த பேச்சுக்கு மிக்க நன்றி.

  • @SaraswathiV-c1z
    @SaraswathiV-c1z 4 หลายเดือนก่อน +13

    ஓம் சரவணபவ அற்புதமான சொற்பொழிவு ஐயா.பல்லாண்டு வாழவேண்டும்

  • @kabirdassg9910
    @kabirdassg9910 4 หลายเดือนก่อน +24

    அருமை யான பேச்சு ஐயா உங்கள் பேச்சு திகட்டாத தேன் பாகு போல நீங்கள் வாழ்வாங்கு வாழ பழனி முருகன் அருள் வேண்டுகிறேன்

    • @aadarshbala6340
      @aadarshbala6340 2 หลายเดือนก่อน

      எனக்கும் முழு முதற் கடவுள் முருகன் தான் ஆனால் முருகன் பெருமையை பேச காசி யை இகழ்ந்து பேச என்ன தேவை

  • @murugavijaya4129
    @murugavijaya4129 4 หลายเดือนก่อน +23

    முருகா சரணம். அற்புதமான சொற்பொழிவு...தங்கள் சொற்பொழிவு மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். முருகனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். 🙏

  • @paramasivamsubbaiah6875
    @paramasivamsubbaiah6875 4 หลายเดือนก่อน +14

    அய்யா சுகிசிவம் சொல் வேந்தர் .அவர் சொற் பொழி வு கேட்பது பேரானந்தம் .வாழ்க்கை வாழ்வதற்கு முருகன் மாநாடு வழிவகுக்கிறது.ஓம் சரவணபவா.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 4 หลายเดือนก่อน +12

    அருமையானபேச்சுஐயாநன்றிகள் ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. ஓம்சரவணபவ. 🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenNaveen-pv3cr
    @PraveenNaveen-pv3cr 4 หลายเดือนก่อน +15

    ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி

  • @rajanrajan7701
    @rajanrajan7701 4 หลายเดือนก่อน +9

    ❤❤❤❤❤❤❤❤ஓம் பழனி ஆண்டவரே போற்றி போற்றி போற்றி ஓம் ❤❤❤❤❤

  • @prakashpurushothaman9514
    @prakashpurushothaman9514 หลายเดือนก่อน

    ஐயாவுக்கு என் அன்பு வணக்கம்.

  • @kanagathasselvanantham
    @kanagathasselvanantham 4 หลายเดือนก่อน +9

    பழனிக்கு முருகன் அழகு, முத்தமிழ் மாநாட்டில் ஐயா சுகி சிவத்தின் பேச்சு அழகு

  • @RameshDharmo
    @RameshDharmo 4 หลายเดือนก่อน +8

    ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி......

  • @varshanme
    @varshanme 2 หลายเดือนก่อน +3

    அருமையான அனைவருக்குமான பேச்சாளர். அரசியல் பேச்சால் அந்நியப்பட்டு போகிறார்.

  • @tsaravanakumar4941
    @tsaravanakumar4941 3 หลายเดือนก่อน

    Thanks

    • @SparkPluz
      @SparkPluz  2 หลายเดือนก่อน

      Thank you for the support

  • @ChandraSekhar-kl8le
    @ChandraSekhar-kl8le 4 หลายเดือนก่อน +5

    பழனி ஆண்டவா போற்றி போற்றி போற்றி

  • @kesavangovidasamy
    @kesavangovidasamy 4 หลายเดือนก่อน +15

    ஓம். முருகா🙏🙏👍👌

  • @gokilavani1559
    @gokilavani1559 9 วันที่ผ่านมา

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @GanapathiSubburam
    @GanapathiSubburam หลายเดือนก่อน +1

    அவனிதனிலே பிறந்து மதலையென வே தவழ்ந்து அழகு பெறவே நடந்த இளைஞோனாய் அருமலயே மிகுந்து குதலை மொழி யேஅதி பிரமதாய் வளர்ந்த பதினாராய்

  • @selvachidambaram5968
    @selvachidambaram5968 10 วันที่ผ่านมา

    Miracle speech

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 หลายเดือนก่อน +1

    Many thanks for your inspirations Sir

  • @om8387
    @om8387 3 หลายเดือนก่อน +1

    ஐயாவின் பேச்சு எப்பொழும் அற்புதமான பேச்சு அவரது பேச்சைக் கேட்டால் நாமும் மக்கள் மத்தியில் அறிவுள்ளவர்களாய் திகழலாம் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு உங்கள் பேச்சுக்களைக் கேட்கும்போது நாமும் பலதும் அறிந்தவோர் அறிவாளியாகிறோம் வாழ்த்துக்களய்யா

  • @venkatesanm3452
    @venkatesanm3452 4 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா சரணம்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 หลายเดือนก่อน +1

    Great Speech and Programme

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 4 หลายเดือนก่อน +2

    அதுதான் தேவாரத்திலேயே "என்றுஆரியமும் தமிழும் ஆனாய் நீ""போற்றப்பட்டு விட்டதே!

  • @BaskaranA-z2e
    @BaskaranA-z2e 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 OMSIVAM POTRI 😍 OM GURUVASSRANAM POTRI 😍❤️ OM SARVAM SIVAM POTRI 😍❤️❤️ OM Ellam SIVAM POTRI 😍❤️❤️❤️

  • @vijayakumariuthayakumaran5379
    @vijayakumariuthayakumaran5379 2 หลายเดือนก่อน

    Happy to hear great performance as well I impressed your speaking.

  • @vejayakumaranjaganathan6690
    @vejayakumaranjaganathan6690 2 หลายเดือนก่อน +1

    முத்தமிழ் வித்தகர்! நல்வாழ்த்துக்கள்! 🎉

  • @sarasvathy3470
    @sarasvathy3470 4 หลายเดือนก่อน +5

    Romba arumai cholla varthai noooooo alllllllllllllllllllllllllllllllllllllllllllalways super

  • @bhavanim5791
    @bhavanim5791 4 หลายเดือนก่อน +2

    Arumai.Arumai.neenda naal aagevittathu ayya pechu kettu. 🙏🙏ungalai. Panikiren.🙏👌👌

  • @RajaLakshmi-m2h
    @RajaLakshmi-m2h 4 หลายเดือนก่อน +1

    முருகா சரணம் 🙏🙏🙏

  • @senthil3236
    @senthil3236 4 หลายเดือนก่อน

    Thank you good speech........

  • @saravanank3204
    @saravanank3204 หลายเดือนก่อน

    ❤🙏❤️

  • @SundarS-c8s
    @SundarS-c8s 2 หลายเดือนก่อน

    😊😊

  • @m.k.manickamkalyan5453
    @m.k.manickamkalyan5453 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @muthum.muthaian7806
    @muthum.muthaian7806 3 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 หลายเดือนก่อน

    NanriTambl ❤💛💚💛💚

  • @premasiva2236
    @premasiva2236 4 หลายเดือนก่อน +1

    முத்தமிழின் மேன்மை முந்து தமிழாய் புதியதோர் பரிணாம்ம் எடுத்ததா ? சுகி சிவம் ஐயா அவர்களின் நாவண்மையில் வந்து சிந்து பாடியதா ?
    அருமை அருமை சைகை வழியில் நாடகத் தமிழே முந்தியதும் ,அது ஆழமாய் உணர்வோடு உந்தி இசையானதுவும் ,அறிவு முதிர்வால் முந்தி ஞானமடைய இயல்பானதுவும் ..
    என்னே என்னே என்று முத்தமிழ் முருகனே தனை மறந்து முந்தி வந்து நின்று கேட்டிருப்பான். நன்றி ஐயா ்

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 4 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ முருகா சரணம் ❤❤

  • @ganesanj1407
    @ganesanj1407 2 หลายเดือนก่อน

    உங்கள் வாடகை வாய்
    வாழ்க

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏😍👌

  • @santhoshrajamani5286
    @santhoshrajamani5286 4 หลายเดือนก่อน

    சுகி சவம்

  • @MathiDurai-tl7gb
    @MathiDurai-tl7gb 3 หลายเดือนก่อน

    சிறப்பு அய்யா.தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி இருந்தால் இன்னும் ஒளிர்ந்து இருக்கும்.(வார்த்தை அர்த்தம் மற்றும் ஆங்கில சொற்கள்) வாழ்த்துகள்.

  • @vanadurga14
    @vanadurga14 4 หลายเดือนก่อน +11

    பட்டிமன்றம் பேச்சாளர் சொல்வதை நம்பதிர், காசுகொடுத்தால் இப்படித்தான் மாரி பேசுபவர், நல்ல உதாரணம் சுகி.

    • @nirojan4
      @nirojan4 4 หลายเดือนก่อน +2

      sari..ungala kupidalaya pesarathuku?

    • @venkateshc3795
      @venkateshc3795 3 หลายเดือนก่อน

      ​@@nirojan4டெல்லியில் கூப்பிடுவாங்க :)

  • @MynawathiR
    @MynawathiR 4 หลายเดือนก่อน

    👍🙏🌹

  • @pandivelvel2845
    @pandivelvel2845 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakaran8339
    @karunakaran8339 4 หลายเดือนก่อน +1

    முந்து தமிழ் மாலை
    வினைத் தொகை முந்திய தமிழ் தமிழ் முந்திக்கொண்டிருக்கும் தமிழ் முத்தம் போகும் தமிழ்
    செந்தமிழ் நூல் விரித்தோன்
    செந்தமிழ் பாமாலை காவற்கார

  • @krishnasubramoniam5556
    @krishnasubramoniam5556 2 หลายเดือนก่อน

    Om saravanabhavaya namaha potri

  • @vasudevan7067
    @vasudevan7067 3 หลายเดือนก่อน

    சுகி சிவம் ஐயா அவர்கள் நீண்ட காலம் வாழ்க 🎉

  • @sakthisavi9909
    @sakthisavi9909 4 หลายเดือนก่อน +1

    சுகிசிவம் திருந்தி பக்தியை சொல்லுவது நன்றி

    • @venkatesansankaran599
      @venkatesansankaran599 4 หลายเดือนก่อน

      Eppo thirundinaaru . பழனில iruppadu முருகனே இல்லனு சொன்னா ஆளு வாய் வியாபாரி

  • @lakshithasri.r1-c279
    @lakshithasri.r1-c279 4 หลายเดือนก่อน

    Om muruga

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 4 หลายเดือนก่อน +2

    நீர்நிலைகளில் இரைதேடும் கொக்கு தினைப்புனத்தில் வந்து இரை தேடுமா?! வயல் வெளியில் மேயும் கொக்கு வள்ளி வாழும் மலைப்பகுதியில் உள்ள தினைப்புனத்திற்கு செல்லுமா??

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 4 หลายเดือนก่อน

    PEOPLE WHO ARE SPEAKING FOR PUBLIC DEVELOP U MUST BE BOLD

  • @suppaiyaallirani4288
    @suppaiyaallirani4288 4 หลายเดือนก่อน

    Om murga potty 🙏🙏🙏🪷🪷🪷🌹🌹🌹👏🌺🌺🌺🌺🌺

  • @kandhukandhaswamy8808
    @kandhukandhaswamy8808 4 หลายเดือนก่อน +5

    இப்பொழுதும் இவர் பேச்சில் பழனி முருகன் வரவில்லை பழனி ஆண்டவரே வருகின்றார்

  • @dr.kalaiarasiramadass5620
    @dr.kalaiarasiramadass5620 4 หลายเดือนก่อน

    Om saravana bava

  • @angammalkaliyaperumal9267
    @angammalkaliyaperumal9267 2 หลายเดือนก่อน

    Murugan methu sathiyam saithu yamatruvargali murugan nalla vazhavaipathai yennal yetrukolla mudiyavillai

  • @venkatramanrenganathan8521
    @venkatramanrenganathan8521 4 หลายเดือนก่อน +1

    Indha savam pesittalum.....

  • @yokesworld
    @yokesworld 3 หลายเดือนก่อน

    பொதுவாக எந்த ஒரு பிற மதத்திதிலும் கடவுளை பற்றி விமர்சிப்பது இல்லை ஆனால் இந்து மதத்தில் மட்டும் பல பிரிவினைகள் ஏற்படுத்தும் வகையில் இனம் மொழி வைத்து பல பாகு பாடுகள் கேட்பார் யாரும் இல்லாததால் யார் வேண்டுமானாலும் இந்து கடவுள்களை பற்றி விமர்சனம் மற்றும் அரசியல் செய்கின்றனர், இறைவனை வெய்த்து அரசியல் செய்து அதில் சம்பாதித்து பிழைப்பு செய்கிறார்கள்

  • @subramanianmariyappan8671
    @subramanianmariyappan8671 4 หลายเดือนก่อน

    Ayya suki engirunthalum Unami

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 4 หลายเดือนก่อน +1

    K.B. SUNDARAMBAL PONDRA KALAIGNARGAL MEDAYIL EARIYAVUDAN MUTHALIL THESA BHAKTHY PAADALGAL PAADI VITTUTHAAN MAIN,NADAGATHIRKU VARUVAARGAL. , ...

  • @28sreesun
    @28sreesun 4 หลายเดือนก่อน +2

    அய்யா பாடு ஐயோன்னு ஆயிடுச்சா அடப்பாவமே ஆயிரம் குட்டிக்கரணம் அடித்தாலும் எந்த பப்பும் வேகாது மாமே!!!😂

  • @ckanakaraju7969
    @ckanakaraju7969 4 หลายเดือนก่อน

    ❤😂🎉😊

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 4 หลายเดือนก่อน +3

    SEARCH URSELF HAVE U BEEN TRUTHFUL TO LORD. PALANI ANDAVAR

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 4 หลายเดือนก่อน +1

    Porambokku pesuran
    Nan anmeega adipadayil sollugiren?

  • @sundratube
    @sundratube 4 หลายเดือนก่อน +3

    It is revealed that this man Sukisivam is a Hypocrite. Cunning double tongued speaker based on his income, money money money.

  • @A.kamatchiA.kamatchi-bw8lw
    @A.kamatchiA.kamatchi-bw8lw 4 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்கள் மாநாட்டில் கன்னித்தமிழ். என்றால் என்ன என்பதைற்கு விளக்கம். கொடுத்திருந்தால் நல்லது

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 หลายเดือนก่อน

    தமிழ் தமிழ்நாட்டு மக்கள் பேசி தவழ்ந்து வளர்ந்த மக்கள் மொழி இதனை சிவனும் முருகனும் பேசி இருக்கலாம் ஆனால் அவர்கள் இந்த மொழியை படைக்கவில்லை இது மக்கள் மொழி.

  • @karthikeyansubramanian8658
    @karthikeyansubramanian8658 2 หลายเดือนก่อน

    Iyal Isai nadagam is born with all together.
    New born baby first cry. Isai- Sound scare - drama, howmuch volume to make attention - iyal.

  • @ChandarChandar-th3wq
    @ChandarChandar-th3wq 2 หลายเดือนก่อน

    திருதைத்திருதமிசருவிஏமாளருகசிவசிகினன்றினல் வழ்து🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muruganrs2926
    @muruganrs2926 2 หลายเดือนก่อน

    ஆன்மீகம் அபிஷேக ம் ஆகமம்
    சமேத, பிரசாதம் பரிச்சயம்
    தமிழில் சொல்லுங்க

  • @buvanakavyakavya2317
    @buvanakavyakavya2317 4 หลายเดือนก่อน +2

    See the twist
    One who told no murugan in palani
    😅

    • @sukisivam5522
      @sukisivam5522 4 หลายเดือนก่อน

      ஞான சம்பந்தர் முருகன்.
      ருத்தி ர சன்மன் முருகன்.
      போகர் முருகன்.
      இவை எல்லாம் ஏன் உங்களுக்கு ப் புரிய வில்லை?
      முட்டாளாக ஒரு கூட்டம் உங்களை வைத்திருக்கிறது. ஏமாந்து விடாதீர்கள்.

  • @singaramm7250
    @singaramm7250 4 หลายเดือนก่อน +8

    இவர் இங்கே போகரை பற்றி அல்லவா பேசியிருக்கவேண்டும்?

    • @sukisivam5522
      @sukisivam5522 4 หลายเดือนก่อน +1

      போகர் முருகன் ஆக முடியும் என்று சமய அறிவு ஏ ன் இன்னும் வளர வில்லை. மக்களை முட்டாளாக ஒரு கூட்டம் வைத்திருக்கிறது .. முருகா..தமிழர்களை க் காப்பாற்று 😊

    • @sukisivam5522
      @sukisivam5522 4 หลายเดือนก่อน

      சமய அறிவு வளர வேண்டும்.

  • @sankararaman3943
    @sankararaman3943 4 หลายเดือนก่อน +5

    Anti Hindu 🌙

  • @krislal9878
    @krislal9878 4 หลายเดือนก่อน +10

    இவர் தான் முருகரே இல்னலன்னு சொன்னார் .

    • @ananthapadmanabhangopalan481
      @ananthapadmanabhangopalan481 3 หลายเดือนก่อน

      பட்டிமன்ற பேச்சாளர் உண்மை பேசுவார் என்று நம்பவேண்டம், சுகிசிவமும் அதில் இந்திரு பதவி வகுத்தார்.

    • @அ.சதிஸ்குமார்
      @அ.சதிஸ்குமார் 2 หลายเดือนก่อน +3

      சகோ அவர் முருகன் இல்லை னு சொல்லவில்லை முருகனும் ஸ்கந்தனும் வேறு என்று சொன்னார்

    • @eforentertainment2508
      @eforentertainment2508 11 วันที่ผ่านมา

      அரைகுறையாக கேட்டுவிட்டு பேசக்கூடாது.

  • @shivakumarnagarajan5731
    @shivakumarnagarajan5731 4 หลายเดือนก่อน +10

    திருத்தலங்கள் அனைத்தும் தத்தம் இறையருளால் சிறந்தவையே. உங்கள் திராவிடப்பிளவு வாதத்தை இங்கு புகுத்தி மக்கள் மனதை கலைக்க வேண்டாம்.

  • @arulkavi4931
    @arulkavi4931 2 หลายเดือนก่อน

    But he sometimes expresses against Hindus too

  • @kalaikathirmurugan5959
    @kalaikathirmurugan5959 4 หลายเดือนก่อน +1

    அது என்ன பழனி ஆண்டவர்? ஏன் முருகன் என்று சொல்ல தொண்டையில் குத்துதா?

  • @mahalingam574
    @mahalingam574 4 หลายเดือนก่อน +2

    Where are you grtting stability? Is it with RSS or BJP or Modi?

  • @gbala2865
    @gbala2865 หลายเดือนก่อน

    மன்னிக்கவும். அருணகிரி சுவாமிகள் பாடிய சுவாமிமலை திருப்புகழில் வரும் "பெருவாழ்வு" என்னும் சொல்லுக்கு அர்த்தம் இக வாழ்வு அல்ல. அது பிறப்பு இறப்பு இல்லா பெருவாழ்வைக் குறிக்கும்.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 4 หลายเดือนก่อน

    "வகுத்தான் வகுத்த வகையல்லால் மோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"_குறள்.

  • @vanadurga14
    @vanadurga14 4 หลายเดือนก่อน

    பழனி முருகனே இல்லை என்று ஒரு பேச்சு கூட்டத்தில் பேசிய மகான்

    • @sukisivam5522
      @sukisivam5522 3 หลายเดือนก่อน +1

      என்ன பேசினேன் என்று உங்களுக்கு முழுமையாக த் தெரியுமா? எங்கு கேட்டீர்கள்? எவனோ சொன்ன தாக ச் சொன்னதை அப்படியே நம்பும் குழந்தை நீங்கள்.

  • @Sudomonas
    @Sudomonas 4 หลายเดือนก่อน

    Sugishivam (Edaiyil tadampurnduvittadu🏴‍☠️🏴‍☠️❓❓❓❓❓💯) 🎉🎉🎉

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 4 หลายเดือนก่อน

    Without knowing a person fully don't abuse or accused anyone.

  • @sriramsriram938
    @sriramsriram938 4 หลายเดือนก่อน +1

    200

  • @ganesanj1407
    @ganesanj1407 2 หลายเดือนก่อน

    பெரியார் தமிழ் காட்டு
    மிராண்டி பாஸை என்று சொன்னாரே
    அதைப் பற்றி திராவிடல் மாடல் அரசின் நிலை என்ன
    விளக்கவும்

  • @rajaramanv4691
    @rajaramanv4691 4 หลายเดือนก่อน +1

    He s political supposed he supposed in against Hindu pl don't b limme Hindus you are supposed ather wisee some ather pl stopped don't wanted you advice you not. Hindu pl dond expired pl stopped 😢😢😢😢😢

  • @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA
    @NITHYANANTHAMSITTAMBALAPANDIYA 4 หลายเดือนก่อน +1

    WHY U DONT DEVELOP PALANI U NEVER TELL DMK

  • @sivaguru8071
    @sivaguru8071 4 หลายเดือนก่อน +1

    திராவிட வாய் கூலி ஆள் 😂😂😂😂❤

  • @viswanathanraja282
    @viswanathanraja282 2 หลายเดือนก่อน

    பதவி பணம் வேண்டி திராவிடத்துக்கு விலை போன அற்பப் பதர்

  • @narain1971
    @narain1971 4 หลายเดือนก่อน +3

    Mr.Suki lost his balance . In Temple mincing words and targeting a group is unacceptable

  • @SatheeshR-br8xm
    @SatheeshR-br8xm 3 หลายเดือนก่อน

    நீ எல்லாம் முறுக்கான் பற்றி பேசுடா? உபி 200😊

  • @J.ThalapathySriram
    @J.ThalapathySriram 3 หลายเดือนก่อน

    Sounds so political!

  • @flow1764
    @flow1764 3 หลายเดือนก่อน

    He is not speaking related to topic. Irrelevant speech

  • @sreebalajielectricals9731
    @sreebalajielectricals9731 3 หลายเดือนก่อน

    Nadagam ethu

  • @lallumac
    @lallumac 4 หลายเดือนก่อน

    மூர்த்தம்
    முகூர்த்தம் அல்ல.

  • @டோணிடாண்
    @டோணிடாண் 4 หลายเดือนก่อน

    தமிழ் காட்டுமிராண்டி. மொழி

  • @vengadasalamvengat4020
    @vengadasalamvengat4020 3 หลายเดือนก่อน

    திமுக அண்டா

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 4 หลายเดือนก่อน

    Evain Oru No 1 420