வரம்பிலா அருள் பொழியும் வடிவேலன் | ஆன்மீக பேச்சு | Lord Murugan | So So Meenakshi Sundaram Speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 86

  • @JotheepanManjula
    @JotheepanManjula 8 หลายเดือนก่อน +10

    ஓம்முருகா🙏🏻👍🏻ஐயா உங்கள் பேச்சு சுப்பர் தெரியாத பல ஆன்மிக கதைகளை கேட்கின்றேம்.முருகனின் கதைகள் தேனாக இருக்கின்றதையா😢முருகப்பெருமானின் பெருமைகளை உங்கள் மூலம் அறிந்தேன் ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் முருகப்பெருமான் அருள் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன் ஐயா.🙏🏻🙋🏻‍♀️🤗நான் ஐயா திருகோணமலை, இலங்கை.

  • @MahendraKumar-yp9lo
    @MahendraKumar-yp9lo 8 วันที่ผ่านมา

    OM Sri SarvaShathGuru Natha pothri pothri pothri pothri pothri pothri

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா.

  • @KishanaSanros
    @KishanaSanros ปีที่แล้ว +4

    ஓம் முருகா 🙏🏻🙏🏻🙏🏻
    பழனி ஆண்டவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    கதிர்காம கந்தா 🙏🏻🙏🏻🙏🏻
    உன் திரு பாதங்களை தொட்டு வணங்குகிறேன் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் சரவண பவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thaiyalnayakiselvam8320
    @thaiyalnayakiselvam8320 หลายเดือนก่อน

    Superb!!👌🏻🙏🙏🎶🎶🎶🎶😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalviji3910
    @gopalviji3910 2 หลายเดือนก่อน

    அய்யா.நன்றிநன்றி❤

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 วันที่ผ่านมา

    MURUGA MURUGA MURUGA

  • @muthubaskar78
    @muthubaskar78 10 หลายเดือนก่อน

    🙏வெற்றி வேல் முருகன் அரோகரா🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 7 หลายเดือนก่อน +1

    அற்புதமானப் பேச்சு ஐயா. திரு சோ சோ மீ சுந்தரம் ஐயா அவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பெரியாருக்கும், இந்தக் காணொளியை பதிவிட்ட பெரியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  7 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @ravananraju1436
    @ravananraju1436 8 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  8 หลายเดือนก่อน +1

      Thanks for watching👍

  • @thangamanim2036
    @thangamanim2036 ปีที่แล้ว +2

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @ginspin8395
    @ginspin8395 9 หลายเดือนก่อน

    முருகா குமரா குகனே
    வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயம் இல்லை, குகன் உண்டு குறையில்லை, கந்தன் உண்டு கவலையில்லை.
    எல்லா பிணியும் எந்தனைக் கண்டால் நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @sivavishnu
    @sivavishnu 9 หลายเดือนก่อน

    SIVA SIVA SIVA SIVA.
    OM SARAVANABAVA .
    Thiru S.S.M. ayyaa thiruvadi saranam.

  • @sankarvijay8985
    @sankarvijay8985 ปีที่แล้ว +2

    Ayya ungalin pechau arumy ❤kettukite irukkanum pola irukku

  • @paramasivamsubbaiah6875
    @paramasivamsubbaiah6875 3 หลายเดือนก่อน

    சோ.சோ.மீனாட்சி சுந்தரம் அவர்கள்.,தெய்வப் பிறவி.சிவனடியார்,திருமுருகன் அருள் குறித்து பேசும் இவர் மாமனிதர்.பக்தர்கள் வியக்கும் வண்ணம் பேசி தன் பேச்சால் தன்பக்கம் இழுத்து மனதைக் கவர்வதில் வல்லவர்.நாவன்மை படைத்த இவர் பல்லாண்டுகள் வாழ முருகப் பெருமான் அருள்புரிவா ர் .ஓம் சரவணபவ.

  • @KumarSuppyai
    @KumarSuppyai 3 หลายเดือนก่อน

    வள்ளி மணவாளனுக்கு அரோகரா ❤❤❤❤

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 ปีที่แล้ว +3

    Amazing speech.....heart melting ❤

  • @philominajames609
    @philominajames609 ปีที่แล้ว +3

    Great Ayya. I have seen you at Penang Waterfall Murugan Temple during Thaipusam Speech day. Thanks for your speech.

  • @Lomana.sLomana
    @Lomana.sLomana ปีที่แล้ว

    ❤ ஓம் நமசிவாய வாழ்க. ஐயாவின் திருவடிகள் சரணம்

  • @Saranya-x7o
    @Saranya-x7o 10 หลายเดือนก่อน

    முருகா நன்றி

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @JotheepanManjula
    @JotheepanManjula 8 หลายเดือนก่อน

    👍🏻🙏🏻🙋🏻‍♀️🤗🤔ஓம்முருகா

  • @சிவ.மினாட்சிசுந்தரம்சிவ.மினாட்

    சிவாய நமஹ ஐயா ஐயா வணக்கம் தென்காசி மாவட்டம் வடக்கு ஐயா சோ சாமி அய்யா

  • @mattuvarkuzhalineelavannan2731
    @mattuvarkuzhalineelavannan2731 หลายเดือนก่อน

    ஒலி சரியாக வரவில்லை ஐயா.

  • @thamotharan2946
    @thamotharan2946 10 หลายเดือนก่อน

    Valga valamudan Ayya.Vetri Vel Muruganaku Arogaraa 🙏

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว

    Om namah shivaya potri. thank u so much iyya.ungal pethi pondru iyya non.ungal padham thottu vanangugindren iyya.ungal aasirvatham engal family kku thara vendum iyya. thank u so much.appa sivanin arulal neenda ayutkalam nalamodu vala vendum iyya.ungal sorpolivu thanthu arula vendum iyya.

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 8 หลายเดือนก่อน

    Kanneer varugiradu ayyane

  • @kumarithiagarajan1505
    @kumarithiagarajan1505 8 หลายเดือนก่อน

    Kekka Kekka Thenamirtham
    Naangal seida baggyam ungal speech

  • @veni-pe7do
    @veni-pe7do 4 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🌸ஆரூரா... தியாகேசா!🙏சிவாய நம🙏🐚☀️

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 10 หลายเดือนก่อน

    Om saravanabava 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 10 หลายเดือนก่อน

    Ayya vanakkam🙏🙏🙏🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +1

    ஓம் சரவணபவ

  • @pakalapraveen
    @pakalapraveen 9 หลายเดือนก่อน

    Sir Namaskaram needs your blessings

  • @gayathriswami7249
    @gayathriswami7249 ปีที่แล้ว

    Arumai

  • @selviponnusamy2845
    @selviponnusamy2845 7 หลายเดือนก่อน

    Amazing speech Sir

  • @NPSi
    @NPSi 6 หลายเดือนก่อน

    Siva...🙏❤️🙏❤️

  • @malarfamily6732
    @malarfamily6732 ปีที่แล้ว

    Super speech 🎉

  • @banuprasad8197
    @banuprasad8197 ปีที่แล้ว

    Ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava ohm Saravanabava

  • @Saraswathi-wx9mv
    @Saraswathi-wx9mv 4 หลายเดือนก่อน

    Om saravana bhava

  • @mail.paramesh1934
    @mail.paramesh1934 ปีที่แล้ว

    Thanks sir

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👋💐💐💥

  • @sadasivam6170
    @sadasivam6170 5 หลายเดือนก่อน +1

    sSs

  • @n.nagaraj9125
    @n.nagaraj9125 ปีที่แล้ว

    அட்மின் அவர்களுக்கு. ஜயாவுக்கு தொன்டையில் சலி கட்டு உள்ளது.மருந்து கொடுக்கவும். அடுத்தது ஆடியோ மிகுந்த கம்மியாக உள்ளது.சரிசெய்யவும்.நன்றி. ஓம் நமசிவாய நமக. 🙏🙏

  • @sabaripriy7368
    @sabaripriy7368 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏