மருத்துவர் அய்யாவுக்கு வணக்கம் அடியேன் பெரிதும் மதிக்கத்தக்க சில மனிதர்களில் டாக்டர் கு சிவராமன் ஐயா மிகவும் முக்கியமானவர் ஆனால் யோகா விற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பது சரியான கருத்து அல்ல நமது பாரத கலாச்சாரம் ஆனது ஆன்மீகம் சார்ந்தது நமது வாழ்வியலில் ஆன்மீகம் விளக்கி எந்த ஒரு செயல்பாடும் கிடையாது என்பது சிறு கருத்து இப்படி நாம் ஒவ்வொன்றிலும் ஆன்மீகம் வேறு என்று பிரிக்க ஆரம்பித்தால் நமது கலாச்சாரத்தில் உள்ள பல நல்ல விஷயங்களை இழக்க நேரிடும் தொன்று தொட்டு நமது கலாச்சாரத்தில் இறை மறுப்பும் இருந்துள்ளது அதற்காக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களையும் நாம் இல்லை என்று கூற ஆரம்பித்தால் அது பல விபரீதங்களை ஏற்படுத்தும் என்பது எனது தாழ்மையான கருத்து
@Ausdeva சித்தர் வணங்கியது சிவபெருமான் அனிந்தது திருநீற் அவரே வேதத்தின் பொருள் இந்து என்ற பெயர் ஆங்கிலேயரின் தந்த ஒன்று. இதற்கு மேல் சொல்ல தேவை இல்லை நன்றி
சித்தர்கள் சனாதான தர்மத்திற்கு எதிரானவர்கள் - எல்லா உயிர்களையும் சமமாய் கருதுவர்கள் தான் சித்தர் ஆக முடியும் - சனாதான தர்மம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் கொண்டு வந்தது அது பொய்யான கட்டுக்கதைகள் - அந்தக் கதையை காப்பாற்ற உருவாக்கப்பட்டதே இந்து மதம் - சித்தர்கள் தமிழர்களுடைய சைவ மதத்தை சேர்ந்தவர்கள் - சித்தர்களுக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை
Respected Sir, Pranayama and Yoga dates back to Mahabharatha period. Please don't distract the fact. Thirumoolar is a great saint and believer of God If you are misguiding, who else would tell the fact?. Regards
மதத்திற்கும் கடவுளுக்கும் எனென சம்பந்தம்...நான் சொல்வதே தான் கடவுள் என்பது மதம்.எது கடவுள் என்பது அல்ல?ஆக எது கடவுள்?மத சமய வெறி கடந்த சித்தர்களின் முடிவான கடவுள் கொள்கையை சொன்ன வள்ளலாரை பற்றி அறியுங்கள்..
மிக்க நன்றி DR.!
அருமை 👍🙏
ஆன்மிகத்த்தில் இருந்து யோகா மற்றும் தியானம் நல்லது
Thank you sir
Yogavum, Kovilum oru vedha thathuvathilirunthu varugirathu.
யோகத்தில் நான் ஸ்ரீகபிலமுனி:- பஹவான் ஸ்ரீகிருஷ்ணர்...
Thank You Sir 🎉
மருத்துவர் அய்யாவுக்கு வணக்கம் அடியேன் பெரிதும் மதிக்கத்தக்க சில மனிதர்களில் டாக்டர் கு சிவராமன் ஐயா மிகவும் முக்கியமானவர் ஆனால் யோகா விற்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்பு இல்லை என்பது சரியான கருத்து அல்ல நமது பாரத கலாச்சாரம் ஆனது ஆன்மீகம் சார்ந்தது நமது வாழ்வியலில் ஆன்மீகம் விளக்கி எந்த ஒரு செயல்பாடும் கிடையாது என்பது சிறு கருத்து
இப்படி நாம் ஒவ்வொன்றிலும் ஆன்மீகம் வேறு என்று பிரிக்க ஆரம்பித்தால் நமது கலாச்சாரத்தில் உள்ள பல நல்ல விஷயங்களை இழக்க நேரிடும் தொன்று தொட்டு நமது கலாச்சாரத்தில் இறை மறுப்பும் இருந்துள்ளது அதற்காக ஆன்மீகம் சார்ந்த விஷயங்களையும் நாம்
இல்லை என்று கூற ஆரம்பித்தால் அது பல விபரீதங்களை ஏற்படுத்தும் என்பது எனது தாழ்மையான கருத்து
பட்டினத்தாரை படித்திட்டு பேசுங்களேன்.
No connection with Sanatana.But many are misusing Yogasanas for selfish ends
45 நிமிடத்தில் 10000 ஸ்டெப்ஸ் ஆ? 10000 ஸ்டெப்ஸ் என்பது 8 km. முக்கால் மணி நேரத்தில் 8 km என்றால் மணிக்கு 10.6 km வேகம். அது நடை அல்ல சார். ஓட்டம்.
அதையெல்லாம் செய்ததால் இவர் ஏன் இவ்வளவு பெருத்து கொண்டே போகிறார்?
யோக முக்கியம் அது சனாதன சித்தர்கள் தந்தது, இங்கே நிங்கள் அதை மடைமாற்றம் செய்வது நன்றல்ல
அது என்ன சனாதன சித்தர், குலம் குணம் குறி அற்றவர் தான் சித்தர்
@Ausdeva சித்தர் வணங்கியது சிவபெருமான் அனிந்தது திருநீற் அவரே வேதத்தின் பொருள் இந்து என்ற பெயர் ஆங்கிலேயரின் தந்த ஒன்று. இதற்கு மேல் சொல்ல தேவை இல்லை நன்றி
சித்தர்கள் சனாதான தர்மத்திற்கு எதிரானவர்கள் - எல்லா உயிர்களையும் சமமாய் கருதுவர்கள் தான் சித்தர் ஆக முடியும் - சனாதான தர்மம் என்பது ஆரிய பார்ப்பனர்கள் கொண்டு வந்தது அது பொய்யான கட்டுக்கதைகள் - அந்தக் கதையை காப்பாற்ற உருவாக்கப்பட்டதே இந்து மதம் - சித்தர்கள் தமிழர்களுடைய சைவ மதத்தை சேர்ந்தவர்கள் - சித்தர்களுக்கும் இந்து மதத்துக்கும் சம்பந்தமில்லை
சனாதனம் என்ற பெயரிலான சடங்கு சம்ர தாயங்களை எதிர்த்தவர்கள் தான்
சித்தர்கள்
"நட்ட கல்லும் பேசுமோ" என்று சனாதனத்தை வேர் வரை எதிர்த்த பகுத்தறிவுவாதிகள் தான் சித்தர்கள்...எல்லாவற்றையும் குப்பையாக்கும் பார்பணிய பக்கிகள்..
Respected Sir,
Pranayama and Yoga dates back to Mahabharatha period.
Please don't distract the fact.
Thirumoolar is a great saint and believer of God
If you are misguiding, who else would tell the fact?.
Regards
நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள்.ஆனால் இந்து மதத்தை குறை சொல்வது போல் அதிகமாக பேசுகிறீர்கள்
மதம் வேறு; கடவுள் வேறு , நண்பரே
@@kingstonjayaseelan3430 😂 Nalla ularungal
Dravida maadal
200 rs person final statement