40 வயது கடந்த பெண்கள் உடல் எடை குறைக்க | Dr.Jayaroopa | Iniyavai Indru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 354

  • @vethanayaki285
    @vethanayaki285 10 หลายเดือนก่อน +8

    நீங்க சொன்ன அறிகுறிகள் எனக்கு இருக்கிறது மேடம் பயனுல்ல தகவள் நன்றி மேடம்

  • @revathirevathi-nm4hm
    @revathirevathi-nm4hm ปีที่แล้ว +17

    வேதாத்திரி மகரிஷி யின் எளிய முறை உடற்பயிற்சி மிகச் சிறந்த பயிற்சி வாழ்க வளமுடன்

  • @pushpakrishnan5374
    @pushpakrishnan5374 2 หลายเดือนก่อน +3

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை மேம் எனக்கும் அப்படித்தான் உள்ளது நீங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் கடைபிடிக்க நான் முயற்சி செய்கிறேன்

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 ปีที่แล้ว +43

    நன்றாக சொன்னீர்கள் நன்றி கூடவே நம் மனமும் கூடுமானவரை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும்.

  • @sukithasree
    @sukithasree 2 ปีที่แล้ว +77

    என்னுடைய சந்தேகத்தை நானே நேரில் வந்து கேட்டு தீர்வு கண்டது போல் உள்ளது .....தங்களது கருத்துகள்

  • @fathimasyed4232
    @fathimasyed4232 ปีที่แล้ว +7

    Exactly true mam ..I am 42 going thru exactly same ...

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 ปีที่แล้ว +18

    I'm 44 mam 😊 always think positive be positive 🥰🌹💕 love from Sri lanka 🇱🇰❤

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +1

      loveeee from.india....😍😍😍😍😍😍

  • @anandanl6880
    @anandanl6880 2 ปีที่แล้ว +59

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.சரியான ஆலோசனை.எனக்கு 47வயது.தங்களின் அறிவுரையை பின் பற்ற முயல்கிறேன்.நன்றி.சிறக்கட்டும் தங்களின் சேவை

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 2 ปีที่แล้ว +1

      40akuthu enaku ippa varaikum 38ku mella herava madingurathu ..

    • @muhammadsajaan389
      @muhammadsajaan389 2 ปีที่แล้ว

      S

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      ​@@AnnaAnna-mj2co உடல் எடை ஏற மாட்டேங்குது

  • @rasukannu8870
    @rasukannu8870 ปีที่แล้ว +1

    அருமையான பதிவுக்கு நன்றி மேடம் வாழ்த்துக்கள் 👍

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.நன்றி டாக்டர்.

  • @narkisbanu3642
    @narkisbanu3642 2 ปีที่แล้ว +4

    Romba nanri doctor nalla oru vilakkam sonnirgal. Neengal sonna anaithum enakku irukku

  • @muhamathiram5184
    @muhamathiram5184 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள பதிவு. மிகவும் அருமையாக விளக்கமாக கூறினீர்கள். நன்றி. 🙏🙏

  • @NirakuttyRamya
    @NirakuttyRamya ปีที่แล้ว +3

    Madam entha பேதி மாத்திரை எடுத்துக்கலாம்

  • @umamurugan1224
    @umamurugan1224 ปีที่แล้ว +3

    Very nice mam 🙏👍 💯 True 🙏 vazhga valamudan 🙏🙏🙏🙏🙏

  • @sangeetha6648
    @sangeetha6648 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான தகவல் நன்றிகள் பல 🙏🙏

  • @rajakumarim9930
    @rajakumarim9930 7 หลายเดือนก่อน +3

    Thyroid surgery done
    I'm 44years old
    83 kg I'm now
    Pl suggest some tips fr me to reduce weight pl dr

  • @lillymahe6810
    @lillymahe6810 2 ปีที่แล้ว +17

    Mam enala excerise and walking ponnal kal valli and kai valli joint pain vanthuituthu but enaku weight loss panna ena diet erukarathu enaku sugar thyroid illa but blood level mattum 9 than iruku paleo diet la vegetarian follow pannalama

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      உங்கள் வயது என்ன எத்தனை கிலோ எடை இருக்கீங்க...

    • @lillymahe6810
      @lillymahe6810 ปีที่แล้ว

      @@SUNSHINE-UAE age 42, weight 71 kg

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      @@lillymahe6810 42 வயதுக்கு 65 கிலோவில் இருந்து 68 கிலோ வரை இருக்கலாம் இது நார்மல் . உங்களுக்கு மூன்று கிலோ மட்டும்தான் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு குழந்தை சிசேரியன் மூலம் பிறந்திருக்கிறதா. அல்லது நார்மல் டெலிவரி செய்தீர்களா

  • @beginnersspot776
    @beginnersspot776 ปีที่แล้ว +3

    நன்றி டாக்டர் நல்ல யோசனை சொன்னிங்க

  • @manjulajagan6942
    @manjulajagan6942 2 ปีที่แล้ว +23

    Pasicha mattum saapdunga. Idhan ore vazhi for weight loss. Pasikilana fruit saapdunga. Moonu vezha saapadaama 2 times saapdunga oru naaliku. Night dinner saapdama fruit s preferably papaya two or 3 peices saaapdunga. C the difference within 5 days.

  • @muthukrishnama3477
    @muthukrishnama3477 ปีที่แล้ว +4

    Yes ma'am after 40 very hungry, can't do any work, weight increasing

  • @mohamediqbal7511
    @mohamediqbal7511 ปีที่แล้ว

    Neega sollradhu eallam eanaku eruku madam romba nandree

  • @JenifarFathima-b6z
    @JenifarFathima-b6z 7 หลายเดือนก่อน

    Very useful tips thanks dr, Nt thukkama Vara matenkuthu, natural la thunka yenna pannantu sollunka dr

  • @chandrachiliyan
    @chandrachiliyan ปีที่แล้ว

    💯 persant unmai Nalla thakavaluku thanks dr

  • @marianbu7954
    @marianbu7954 ปีที่แล้ว +4

    மேம். என்னுடைய. வெயிட் 89.எனக்கு. வயது 34. வெயிட். குறைக்க. வலி. சொல்லுங்க. மேம். என். ஒர்க்.8. அவர். நடந்துகிட்ட. இருப்பின். வெயிட். குறைக்க.. எதாவது. சொல்லுங்க

  • @maheshwarik2730
    @maheshwarik2730 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி

  • @chandrachiliyan
    @chandrachiliyan ปีที่แล้ว

    நல்ல தகவல் டாக்டர் ரொம்ப நன்றி!!!

  • @regathangam
    @regathangam หลายเดือนก่อน

    Iam 42 . I have digestion problem. I couldn't eat properly. But weight is gaining. Please give some tips.

  • @PreamSa
    @PreamSa ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி mam

  • @harsitha.k9419
    @harsitha.k9419 2 ปีที่แล้ว +13

    Nanum konjam naluku munnadi weight athigama than irunthan ennanamo try panni pathen no use Herbalife productta vangi sapten vlcc ponen but no use apparam ennoda sister madurai la irunthu oru home made powder vangi kuduthaga 4 month morning and night atha kanji vachu sapten 18 kg weight kammi pannitan now I am very happy

    • @hamzzhudha9432
      @hamzzhudha9432 2 ปีที่แล้ว +3

      Pls adhu enna podi epdi seyyanum sollunga

    • @harsitha.k9419
      @harsitha.k9419 2 ปีที่แล้ว +1

      @@hamzzhudha9432 athu madurai la sales pandranga paa

    • @vanithap7400
      @vanithap7400 2 ปีที่แล้ว +1

      Athu enna homemade powder pls solluka

    • @vanithap7400
      @vanithap7400 2 ปีที่แล้ว +2

      Athu Madurai LA enga address solluga pa

    • @harsitha.k9419
      @harsitha.k9419 2 ปีที่แล้ว +3

      @@vanithap7400 madurai la aarapalayam la oru veetla ready panni sales pandranga avanga contact number tharen neega contact panni pesikanga paa

  • @davidpathmi9008
    @davidpathmi9008 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @nkrsvvn
    @nkrsvvn 6 หลายเดือนก่อน +1

    I am feeling too sleepy and tired always ,body pain also there feeling weak, I am 44yrs

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 ปีที่แล้ว

    நல்ல கருத்து அருமை

  • @ranjithamnarasiman6080
    @ranjithamnarasiman6080 ปีที่แล้ว +1

    Very useful information thank you mam

  • @tmnprlsaicntr
    @tmnprlsaicntr ปีที่แล้ว +10

    Hi Dr can women who are above 40 safely do intermittent fasting 6 days a week for weight control? Any specific precautions if they are diabetic?

    • @rabiyathbasaliya7717
      @rabiyathbasaliya7717 ปีที่แล้ว +1

      மேடம் மேல் வயிறு மேல் வயிறு ரொம்ப பெருசா இருக்கு மேடம் ஜக

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว +10

    மிகவும் நன்றி Dr அம்மா அருமையான தகவல் ❤🌹

  • @CAPTAINFUNNN-p9e
    @CAPTAINFUNNN-p9e 2 หลายเดือนก่อน

    My menopause,periods stopped completely...iam age 46,Doctor ,please ,give remedy to weight loss....

  • @jancys3141
    @jancys3141 ปีที่แล้ว

    Coconut milk kudikkalaamaa...?

  • @nishanthnishanth6217
    @nishanthnishanth6217 ปีที่แล้ว +1

    Excellent, very useful msg Madam

  • @gokilavijay2976
    @gokilavijay2976 4 หลายเดือนก่อน

    நன்றி டாக்டர்

  • @aarthi2621
    @aarthi2621 2 ปีที่แล้ว +2

    Mikka Nandriii doctor 😊😇🙏🙏🙏🙏

  • @VijiKabilan
    @VijiKabilan 3 หลายเดือนก่อน

    Thanks for your support

  • @vijayanirmala1755
    @vijayanirmala1755 2 ปีที่แล้ว +19

    Mam 47 வயது மூட்டு வலி இல்லை ஸ்கிப்பிங் பண்ணலாமா மெனோபாஸ் ல இருக்கேன் கர்ப பை இறங்குமா

    • @fatmarahim3719
      @fatmarahim3719 2 ปีที่แล้ว

      😱

    • @redivivuswms4726
      @redivivuswms4726 ปีที่แล้ว

      Kandippaaga uterus keela irangum

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +2

      ஜாக்கிங் எல்லாம் பண்ணாதீங்க மூட்டுகளில் பிரச்சனை வரும். காலையில் சூரிய உதயத்துக்கு முன்பு எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம் தினமும் நடங்க இதற்கு காலம் வரையறை கிடையாது உங்களுக்கு உடம்பு ஹிட் ஆயிடுச்சுன்னு தோன்றும் வரைக்கும் நடந்துக்கிட்டே இருங்க அதுக்கு அப்புறம் நடங்க உடல் ஆரோக்கியமாக இருக்கும்

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 ปีที่แล้ว

      ​@@redivivuswms4726 😱

  • @D40052
    @D40052 2 ปีที่แล้ว +3

    Use ful tips

  • @jayanthijayachandran1156
    @jayanthijayachandran1156 ปีที่แล้ว

    Pls tell me post menopause madam 😌

  • @jayachitra8185
    @jayachitra8185 ปีที่แล้ว +4

    சரியாக சொன்னீர்கள் மேடம்

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว +1

      செம்மையா இருக்கீங்க...😍

  • @vsuganthi7318
    @vsuganthi7318 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @divagarg5044
    @divagarg5044 3 หลายเดือนก่อน

    Mam na 40age munnadi udal edai sariya irunthathu ippo enaku athiga weight agiduchu ennoda age 42 ippo enaku caserick ulcer iruku stomach mattum perusagittu varuthu adikadi pasiyaguthu na enna seivathu ippo ennoda weight 69 udal sorva iruku

  • @rj3360
    @rj3360 2 ปีที่แล้ว +3

    Butter Vennaiya .
    Must melt or can eat just like that

  • @sabinaabubakker8961
    @sabinaabubakker8961 ปีที่แล้ว +1

    Thankyou madam 🔥 God bless you madam 🔥

  • @suthaharbhuvana1215
    @suthaharbhuvana1215 หลายเดือนก่อน

    Left Brest big aguthu. But scan la normal nu eruku. Y abnormal? My age 43.

  • @vanithag4543
    @vanithag4543 2 ปีที่แล้ว +1

    நன்றிமேடம்

  • @nityamari1882
    @nityamari1882 2 ปีที่แล้ว +14

    Mam well explained but often i feel very hungry and I couldn't stop myself eating

  • @sathiyahari7973
    @sathiyahari7973 ปีที่แล้ว

    Tq very much mam I am flowing mam

  • @vijiv7837
    @vijiv7837 2 ปีที่แล้ว +29

    உடல் நிலை மாற்றத்தை அப்படி சரியாக சொன்னீங்க கண்டீப்பாக கடைபிடிக்கிறேன். அடிக்கடி பசி எடுக்கிறது என்ன காரணம் டாக்டர்

    • @omsai3884
      @omsai3884 2 ปีที่แล้ว +2

      Sugar test yedunga sister

    • @vijiv7837
      @vijiv7837 2 ปีที่แล้ว

      Sugar level normal

    • @omsai3884
      @omsai3884 2 ปีที่แล้ว +3

      @@vijiv7837 menopause time la ipadi irukum. Idhu normal than.stress illama iruka yoga, moochu payiirchi pannunga. Manasukku pidicha place ku ponga. Music kulunga. Unga health better ahum.

    • @vickyvikranth13
      @vickyvikranth13 2 ปีที่แล้ว +2

      Pasikum pothu fruit🍍🍎🍓🍇 edukalam

  • @premavasu7630
    @premavasu7630 2 ปีที่แล้ว +5

    Arumayana speech good information

  • @sivakarthic4196
    @sivakarthic4196 2 ปีที่แล้ว +1

    Nandri madam

  • @dhanalakshmim7302
    @dhanalakshmim7302 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @lakshmithirugnanam5885
    @lakshmithirugnanam5885 2 ปีที่แล้ว +3

    Super mam.good speech

  • @NazneenBanu-h4v
    @NazneenBanu-h4v 3 หลายเดือนก่อน

    After exercise green tea can take or not

  • @sasikalad3717
    @sasikalad3717 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி மேடம்👍

  • @RamuLakshmi-b1c
    @RamuLakshmi-b1c 6 หลายเดือนก่อน

    Thank you so much mam🙏👍

  • @Jessyjohn08
    @Jessyjohn08 ปีที่แล้ว +2

    40 வயதிற்கு மேல் ஆனாலே Waste க்கிற மாதிரி இருக்கு உங்க Suggestions dr ..

  • @elamarangeojit9368
    @elamarangeojit9368 ปีที่แล้ว +1

    அருமை

  • @sumathisekarsumathisekar4359
    @sumathisekarsumathisekar4359 ปีที่แล้ว

    நன்றி mam

  • @sivaselvi9706
    @sivaselvi9706 ปีที่แล้ว

    Thanks madom,

  • @chezhiyant9182
    @chezhiyant9182 2 ปีที่แล้ว +2

    Mam super I am following

  • @malasadasivam6824
    @malasadasivam6824 ปีที่แล้ว +5

    Thank u mam 🙏very useful suggestions ☺️👍

  • @mafasimage6699
    @mafasimage6699 3 หลายเดือนก่อน +1

    முன்னிரவில் தூங்கி
    பின்னிரவில் எழும்பணும்...
    ஹதீஸ்...

  • @renukadevi8996
    @renukadevi8996 7 หลายเดือนก่อน

    Mam Daily morning egg edukkalam?

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 7 หลายเดือนก่อน

    100% correct madam

  • @dhanalakshmi__779
    @dhanalakshmi__779 ปีที่แล้ว +3

    BP patient cholesterol patient
    ghee or butter எடுத்துக்கலாம?

  • @selvaraniselvarani4215
    @selvaraniselvarani4215 2 ปีที่แล้ว +6

    Super madam

  • @kavithaudayakumar2359
    @kavithaudayakumar2359 ปีที่แล้ว

    Nice information

  • @liontiger1703
    @liontiger1703 ปีที่แล้ว +2

    She says teaspoon of ghee, coconuts and fenugreek.
    Good night sleep
    Keep active.

  • @marymaryjohnson9115
    @marymaryjohnson9115 8 หลายเดือนก่อน

    I am 46 but my weight is increasing the menopause is also started I want reduce my weight what can I do kindly advise me ma'am.
    I skipped my breakfast also.

  • @arunamugilan2499
    @arunamugilan2499 2 ปีที่แล้ว +5

    Thoppai kuraikka enna pannnum mam please sollunga mam 🙏

    • @abiramidurai9490
      @abiramidurai9490 2 ปีที่แล้ว +2

      Intermittent fasting irunga. I am 46 years old. I am following this method past one and halfmonth. Amezing result. Before i started my belly is 97 cm. Now 92 cm. Refer to dr. Pal channal

  • @SivasugunaMurugesan
    @SivasugunaMurugesan 2 หลายเดือนก่อน

    ,15 days continue ah 1hour 6 a.m to 7a.m walking paninaen boady pain fever laam vanthidichi what i do

  • @dharshinidharshu3479
    @dharshinidharshu3479 ปีที่แล้ว +1

    Thkymom

  • @fanasadiqfana7365
    @fanasadiqfana7365 ปีที่แล้ว

    mom Butter sapdalama neiki badila

  • @mohanhari9344
    @mohanhari9344 2 ปีที่แล้ว +4

    Thanks ma

  • @swethamuruganandam4809
    @swethamuruganandam4809 ปีที่แล้ว

    Yenakku 40 vayathu aaguthu mam karbabai yethuthu 18 varusam aachu cancer katti erunthuchu

  • @saveetharamasamy3040
    @saveetharamasamy3040 2 ปีที่แล้ว +4

    Very useful information

  • @sumaiyakitchen1913
    @sumaiyakitchen1913 ปีที่แล้ว +1

    நன்றி

  • @mahalakshmiminikumari8682
    @mahalakshmiminikumari8682 2 ปีที่แล้ว +3

    Thanks mom

  • @n.rthalagaming2861
    @n.rthalagaming2861 2 ปีที่แล้ว

    tips fr throat infection mam💐💐💐💐

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 ปีที่แล้ว +3

    What fruits can we intake ma'am?

  • @dilanidila8362
    @dilanidila8362 2 ปีที่แล้ว +7

    Thank you doctor

  • @umaram58
    @umaram58 ปีที่แล้ว +2

    It is true mam, it is important to intake these foods every day

  • @s.padmavathis.padmavathi7910
    @s.padmavathis.padmavathi7910 ปีที่แล้ว

    Worthy information

  • @salmafalin4621
    @salmafalin4621 2 ปีที่แล้ว +3

    Thanks for your useful video 👍👌❤

  • @r.gomuhir.gomuhi8532
    @r.gomuhir.gomuhi8532 ปีที่แล้ว +1

    Useful

  • @shockingpubg437
    @shockingpubg437 2 ปีที่แล้ว +3

    Mam neenga sonna anaithum enakku irukku romba thanks

  • @gomathiranganathan6714
    @gomathiranganathan6714 ปีที่แล้ว

    Super mam . Thank you so much mam

  • @krishnahem1134
    @krishnahem1134 ปีที่แล้ว

    just quit rice all pesticides so swtch on wheat other sansi thinai little quantity

  • @lillymahe6810
    @lillymahe6810 2 ปีที่แล้ว +4

    Enaku age 43

  • @yummycooking0620
    @yummycooking0620 ปีที่แล้ว

    I am 45 exactly correct mam

  • @Mavericks_vlogs
    @Mavericks_vlogs ปีที่แล้ว

    Mam,can u give me tips .now a days at the age of 11 years girl child getting early period problems.

    • @SUNSHINE-UAE
      @SUNSHINE-UAE ปีที่แล้ว

      அது போக போக சரியாயிடும் ..... பீரியடு இப்படி பண்ற அப்படின்னு எந்த மருத்துவம் செய்யாதீங்க. பீரியடு சரியா வரத்துக்கு செய்யும்பொழுது பீரியட் நின்று போக வாய்ப்பு இருக்கு .... அப்படி நின்று போனாலும் தாமதமானாலோ உடல் பருமன் அடைந்து மேலும் பீரியடை சிக்கலாக்கும்

    • @mahanaga-lp5gd
      @mahanaga-lp5gd ปีที่แล้ว

      I think now days early period problems because fast food 😕

  • @kalaivani9919
    @kalaivani9919 ปีที่แล้ว

    Thank you mam ❤❤❤❤❤❤❤❤❤❤❤gn mam

  • @kishorejk4827
    @kishorejk4827 ปีที่แล้ว

    Thank you

  • @lalithaamaresan4905
    @lalithaamaresan4905 2 ปีที่แล้ว +5

    U forgot to say, not to eat rice,
    It helps to reduce wt .
    N no to tea n coffee.
    These make a lot of wt reduction

    • @rj3360
      @rj3360 2 ปีที่แล้ว

      That is what Carbo she mentioned