நிச்சயம் கேட்க வேண்டிய பேச்சு | இதனால் 50 வயதிலும் உற்சாகமாக வாழலாம்! Dr. Sivaraman speech in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 179

  • @melanchezhiyan7419
    @melanchezhiyan7419 2 หลายเดือนก่อน +22

    மருத்துவர் சிவராமன் ஆரோக்கியத்திர்க்கு அருமையான கருத்துக்களை வாழும் தலைமுறைக்கு வழி காட்டும் ஆசான் வாழ்க வளமுடன்

  • @anandchandran298
    @anandchandran298 3 หลายเดือนก่อน +80

    தங்களுடைய பல காணொளிகளை நான் பார்த்திருக்கிறேன். உணவை பற்றி இந்த சமுதாயத்திற்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தங்களது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🙏

  • @rajsuriyasuriya7772
    @rajsuriyasuriya7772 2 หลายเดือนก่อน +7

    சும்மா சொல்ல கூடாது நிங்க சொன்னது காது கேட்டு எல்லாருமே மாறிட்டு வராங்க. புதுஸூ புதுஸா நல்ல டிஸ் பண்ணி சாப்பிட றாங்க ❤❤❤❤

  • @jayabharathi7721
    @jayabharathi7721 2 หลายเดือนก่อน +47

    நாம் உணவு விஷயத்தில் என்னதான் சரியாக இருந்தாலும் வெளியில் நிலங்களில் அளவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதன் மூலமாக அதனுடைய தாக்கம் உணவுப் பொருட்களிலும் உள்ளது என்பது உண்மை

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 หลายเดือนก่อน +4

    கோடான கோடி நன்றிகள் குருவே ❤

  • @mohamedhussain11
    @mohamedhussain11 16 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉thanks brother

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +57

    🌴👌🍒❤❤டாக்டர் கு சிவராமன்‌ ‌அவர்களுக்கு ஐம்பத்து நான்கு வயது ஆகிறது😊😊‌1970 ல் பிறந்தவர் ..ஆனால் தோற்றத்தில் வயது கொஞ்சம் அதிகமாகவே காட்டுகிறது .. ❤ டாக்டர் அவர்கள் நலமுடன் பல்லாண்டுகள் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம் 🎉🎉 நன்றி ஐயா 🛡️🛡️உங்கள் சேவை என்றும் தேவை 👌👌🙏🙏🌹🌹💪🏻💪🏻🔥

  • @munusamym1944
    @munusamym1944 2 หลายเดือนก่อน +7

    நல்லவர்களுக்கு மட்டுமே உங்கள் அறிவுரை பிடிக்கும்.முட்டால்களை ஒருநாளும்திருத்தமுடியாது.உங் களையும்மோசமாகவிமர்சிக்கிறார்கள்.

  • @natarajg2430
    @natarajg2430 2 หลายเดือนก่อน +25

    உங்கள் சேவை இத்த சமுதாயத்திற்கு தேவை நன்றி ஐயா

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 2 หลายเดือนก่อน +12

    நன்றி அய்யா...வளரும் தலைமுறைக்கு இப்படி அக்கறையோடு தந்தையாய் , ஆசானாய் நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்கிறோம்...🙏🙏🙏🙏🙏🙏....

  • @saraswathiramakrishnan1898
    @saraswathiramakrishnan1898 29 วันที่ผ่านมา +1

    அருமை.

  • @radharamani7154
    @radharamani7154 3 หลายเดือนก่อน +23

    I went for my daughter's wheezing treatment to him before 20yrs. He guided us properly about the disease and its treatment. He is a very good Dr.

  • @rajakanagarathinam5590
    @rajakanagarathinam5590 2 หลายเดือนก่อน +3

    மிகவும் உபயோகமான கருத்துக்கள் நன்றி ஐயா

  • @rajeekannan8226
    @rajeekannan8226 2 หลายเดือนก่อน +12

    Hear his message, which is very genuine and fact-based. His looks have nothing to do with the message because everyone’s body condition is different. Hats off to his service🙏

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 หลายเดือนก่อน +17

    🌴🍒🍒👌❤❤‌டாக்டர் சிவராமன் 1970 ல் பிறந்தவர் .. ஐம்பத்து நான்கு வயது தான் முடிந்த இருக்கிறது.. ஆனால் இவர் தோற்றத்தில் கொஞ்சம் வயது அதிகமாகவே தெரிகிறது 😊😊 டாக்டர் அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்🎉🎉 நன்றி ஐயா 🌹🌹🍒🍒

  • @kavithakrishnaswamy7972
    @kavithakrishnaswamy7972 2 หลายเดือนก่อน +38

    Doctor sir அவர்களின் அம்மா சமீபத்தில் தவரி விட்டார். அதனால் அவர் முடி கொடுத்துள்ளார் என நினைக்கிறேன். அவருடைய முகநூல் பக்கத்தில் பார்த்தோம். எதற்காக இத்தனை comments?

  • @Jothi1234-pu1nb
    @Jothi1234-pu1nb 3 หลายเดือนก่อน +35

    டாக்டர் உங்கள் சேவை எங்களுக்கு தேவை ,நீங்கள் தினமும் 5கி மி கட்டாயம் நடக்கவேண்டும்,உங்கள் அறிவுரை கேட்டு நான் 7கிமி 10000அடி நடக்கிறேன்

    • @krishnarajan8707
      @krishnarajan8707 2 หลายเดือนก่อน +2

      Thank you doctor for your caring talks.

  • @John-nd7nj
    @John-nd7nj 2 หลายเดือนก่อน

    Ivaru solurathu follow pantre-- now fitness 💪---realy good person

  • @MariMuthu-ik8ej
    @MariMuthu-ik8ej 2 หลายเดือนก่อน +2

    Very good information sir

  • @nagammalmarketing694
    @nagammalmarketing694 2 หลายเดือนก่อน

    Great sir, your speech most valuable. Everybody learn more.

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 3 หลายเดือนก่อน +11

    நன்றி மருத்துவர் அய்யா🎉

  • @gopalngl8945
    @gopalngl8945 2 หลายเดือนก่อน +3

    Great man.. Great Doctor..

  • @SelvarajSelvaraj-vw7jg
    @SelvarajSelvaraj-vw7jg 2 หลายเดือนก่อน

    Thank you sir வாழ்க வளமுடன்

  • @Senthilkumar-et2zy
    @Senthilkumar-et2zy 20 วันที่ผ่านมา

    Thank you my brother

  • @rameshs6326
    @rameshs6326 2 หลายเดือนก่อน +1

    Arumai ayya..

  • @karthickarumugamsongs646
    @karthickarumugamsongs646 หลายเดือนก่อน

    Super information sir

  • @avmsystem3955
    @avmsystem3955 2 หลายเดือนก่อน +8

    உப்பு, இனிப்பு, எண்ணெய்

  • @Ambika-n6n
    @Ambika-n6n 3 หลายเดือนก่อน +8

    Aayya unkaal inru naala irukan nandri
    Ungal sevai thodara vendum

  • @MeenaU-f7y
    @MeenaU-f7y 2 หลายเดือนก่อน

    Neengal sollvadhu annaithum unmaiyanadhu, neengal manitha innathirku kadavul❤

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 2 หลายเดือนก่อน

    Sir you are Telling 100./. True

  • @RameshC-i6b
    @RameshC-i6b 2 หลายเดือนก่อน +1

    Correct good speech.❤❤❤

  • @saltstreet9064
    @saltstreet9064 26 วันที่ผ่านมา

    Very useful info

  • @msn4975
    @msn4975 2 หลายเดือนก่อน +1

    Thank you sir for your kind service to the humanity particularly Indians

  • @vijay9843
    @vijay9843 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤
    Thank. You. Sir

  • @lakshmiprabha8670
    @lakshmiprabha8670 2 หลายเดือนก่อน +2

    You are doing a great job sir. From your speech We can realise your care for human society. After reading your books i follow your medicine for cold and fever. May God bless you with abundance health and life span to create awareness sir.

  • @SenthamizhSelvan-m5e
    @SenthamizhSelvan-m5e 16 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @vijayaragunathan27
    @vijayaragunathan27 2 หลายเดือนก่อน +2

    People should ho beyong genuineness and quality organic healthy food .

  • @ramapraksh1993
    @ramapraksh1993 หลายเดือนก่อน

    hello sir follow up message thank you for you information

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 3 หลายเดือนก่อน +23

    இன்று நான் பார்த்த வீடியோ இளநீரை அடுப்பில் போட்டு வேக வைத்து குடிக்கச் சொல்லும் டுபாக்கூர் வீடியோ
    வணக்கம் சார் உங்கள் வீடியோ மிகவும் அக்கறையான பயனுள்ள வீடியோ❤

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 2 หลายเดือนก่อน +8

    இவருடய வேலச்சேரி hopital போயிருந்தேன் கார்பொரேட் பணியில் நடக்கிறது. தப்பில்லை பெட்டிகடையே கார்பொரேட் set up ல செல்லும் போது ஹாஸ்பிடல் கார்பொரேட் போல் இருப்பது ok. ஆனால் ஒரு பெரிய காமெடி sorry காமெடி என்று சொல்வதக்கு காரணம் இவர்ரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும் என்றால் ஒரு மாதம் முன்னே booking செய்ய வேண்டுமாம். அதாவது இந்த டிவி விளம்பரத்தில் வந்துட்டு போற இந்த மாதிரி ஆட்களுக்கு ஒரு மன நோய்யுள்ளது. அதாவது தான் Easy யா available இல்லை ரொம்ப busy என காண்பித்தால் தான் தனக்கு மவுசு என தப்புக்கணக்கு போட்டு மருத்துவம் செய்வது நல்லதில்லை. Book பண்ணிட்டு போய் பார்க்க இவர் என்ன சினிமாக்காரனா. இவரை விட நல்ல திறமைசாலி சித்தா படித்து விட்டு மவுசுயில்லாமல் இருக்கிறார்கள். அதாவது மக்கள் டிவி ல் வந்து நடிச்சுட்டு போறவங்க நல்ல டாக்டர் என தவறான opinion ல இருப்பதே நல்ல டாக்டர் தொழில் செய்ய முடியவில்லை. திருந்துங்கப்ப சிக்கிரம் இல்லை இயற்கை உங்களை திருத்தும்.

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 2 หลายเดือนก่อน +1

      இரண்டு மாதம் ஆகிறது oppoinmen கொடுக்க

    • @HussainJibry
      @HussainJibry 18 วันที่ผ่านมา

      Correctta sonnenga

  • @VasVas-es5pl
    @VasVas-es5pl 2 หลายเดือนก่อน +61

    நல்ல மனிதர் தயவு செய்து இவரை கேலி செய்ய வேண்டாம் இவரின் அறிவுரை உங்களுக்கு கேட்கவில்லையா

  • @MonalVickyVicky
    @MonalVickyVicky 3 หลายเดือนก่อน +4

    உண்மை❤

  • @kkaviyalkg3211
    @kkaviyalkg3211 2 หลายเดือนก่อน +2

    Very super 👌 sir.

  • @nethajinethaji4764
    @nethajinethaji4764 2 หลายเดือนก่อน

    நன்றி

  • @RajakumariK-bd5tc
    @RajakumariK-bd5tc 2 หลายเดือนก่อน

    awesome

  • @indramurugan9619
    @indramurugan9619 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா

  • @jayasankard1858
    @jayasankard1858 2 หลายเดือนก่อน

    நன்றி.ஐயா❤

  • @PalanisamyNachimuthu-m4m
    @PalanisamyNachimuthu-m4m 3 หลายเดือนก่อน +21

    அரசாங்கம் '''அமெரிக்க 'கோக்ககோலா 'கம்பெனிய இங்க வரவச்சு ''உற்பத்திய துவக்கி 'வியாபாரம் செய்ய அனுமதிக்க''நம்ம மக்கள சொல்லி என்ன செய்ய. 'ஆப்பிள் சாதாரண மக்கள் வாங்க முடியாத விலை.

  • @ChitrasakthivelChitrasak-pd5uy
    @ChitrasakthivelChitrasak-pd5uy 3 หลายเดือนก่อน +104

    நல்ல மனிதன் அவரை கேலி செய்யாதீர்கள்

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 3 หลายเดือนก่อน +4

      avan paecha avane kekamattaan pola

    • @umamaheswari604
      @umamaheswari604 3 หลายเดือนก่อน +5

      ​@@priyamanoharan9687give respect. Along with நம்மாழ்வார் he is pioneer in introducing forgotten traditional grains and millets amoung Tamil people

    • @jenishkumar27
      @jenishkumar27 3 หลายเดือนก่อน +2

      ​@@priyamanoharan9687Give respect

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 3 หลายเดือนก่อน +1

      @@jenishkumar27 ivan oru fake. practice hat u preach

  • @jagadeesan2547
    @jagadeesan2547 3 หลายเดือนก่อน +7

    Arumai ayya

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 3 หลายเดือนก่อน +5

    Thanks Sir ❤❤❤

  • @zahirhussain4148
    @zahirhussain4148 2 หลายเดือนก่อน

    👌👌

  • @gopinaththiyagarajan9069
    @gopinaththiyagarajan9069 2 หลายเดือนก่อน +2

    Unga speech I like sir

  • @christopher3714
    @christopher3714 2 หลายเดือนก่อน +1

    Take good things whoever says, don't comment about the person. Everyone will become old.

  • @arocad
    @arocad หลายเดือนก่อน

    டாஸ்மாக் வாழ்க

  • @davedt4283
    @davedt4283 2 หลายเดือนก่อน

    காட் பிளஸ் யூ பேம்லி அண்ணா❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️

  • @SudhaDurai-c3b
    @SudhaDurai-c3b 3 หลายเดือนก่อน +8

    please sir inimel dye adikkatheenka

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 หลายเดือนก่อน +37

    மருத்துவர் சிவராமன் நமக்கு நல்ல அட்வைஸ் பண்ணிப் பண்ணியே தலையில் இருக்கிற முடி எல்லாம் நிறைச்சு போச்சுப்பா 🙄🙄🙄💞💞💞💞😂😂😂😂

    • @sivapriya1673
      @sivapriya1673 3 หลายเดือนก่อน +2

      Correcta சொன்னீங்க எத்தன பேர் follow பண்றோம்

  • @puhspasuresh6470
    @puhspasuresh6470 2 หลายเดือนก่อน +1

    ஐயா எதுக்கு புதிய ஹோட்டல் திறக்க அனுமதிக்கிறாங்க

  • @yadavkumarviswain1498
    @yadavkumarviswain1498 หลายเดือนก่อน

    Today you criticise the fact, tomorrow doctors will come say no option to live. So be proactive to your own health.

  • @rishisprakash28
    @rishisprakash28 3 หลายเดือนก่อน +15

    Sad to see him getting old !

  • @mathinatarajan6393
    @mathinatarajan6393 2 หลายเดือนก่อน

    Sir, take care, your face show 2kg of sugar. Health is important than advising others
    👍

  • @RahumanSafvana
    @RahumanSafvana 3 หลายเดือนก่อน +7

    Evar than mudhala diet irukanum pa

  • @madhavanm5303
    @madhavanm5303 2 หลายเดือนก่อน

    இளநீர் பாயசம் சரியான உணவுதானா?

    • @thennaliathi5170
      @thennaliathi5170 2 หลายเดือนก่อน

      All boiled foods are part of poison....

  • @baskaran1004
    @baskaran1004 2 หลายเดือนก่อน

    🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @sana-ni3ew
    @sana-ni3ew 2 หลายเดือนก่อน

    YOUNG BORN BABY COMES FOR BYOPSIS. I WITNESSED INI HOSPITAL. VEHICULAR TRAFIC A GREAT CONCERN FOR CANCER. YOU FIRST PREACH FOR GREEN INDIA. YOU SHOULD TAKE EFFORTS FOR MANUFACTURING DISIEL AND PETROL VEHICLES. WHAT IS THE USE OF CHURNA?

  • @suriyakala7852
    @suriyakala7852 2 หลายเดือนก่อน

    👌👌👌👍👍👍

  • @mathiooty8591
    @mathiooty8591 3 หลายเดือนก่อน +3

    Orukku ubadesam

  • @senthilkumarkn1740
    @senthilkumarkn1740 2 หลายเดือนก่อน +2

    இவ்வளவு நாளாக டை யா??? இதானா sir உங்கள் இயற்கை??

  • @DrAmalraj65-zr3dm
    @DrAmalraj65-zr3dm 3 หลายเดือนก่อน +6

    50 very low, 70 ok

  • @maheshvhare7929
    @maheshvhare7929 3 หลายเดือนก่อน +3

    Oil ah kuraikkanuma. Enna sir neenga

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 2 หลายเดือนก่อน +1

    Everybody are keep getting older,day by day.... don't comment bad on doctor's apperance.please.

  • @shanthia2684
    @shanthia2684 3 หลายเดือนก่อน +8

    ஆனா ...இவரு ஏன் இப்படி ஆயிட்டாரு ..🤔

  • @jayashakthiadhavan
    @jayashakthiadhavan 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉😊😊😊

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 หลายเดือนก่อน +3

    Good social service 🙏

  • @anu5829
    @anu5829 3 หลายเดือนก่อน +4

    He looks very old..My grand father eats everything. But, still he looks young.

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 3 หลายเดือนก่อน +3

      ivlo naal dye adichu oora yaemathuraan indha gundan

    • @shruthik5865
      @shruthik5865 2 หลายเดือนก่อน

      ​@@priyamanoharan9687
      Pls dont abuse him.

  • @sana-ni3ew
    @sana-ni3ew 2 หลายเดือนก่อน

    ALL YOUR ADVISE OK. CANCER Enculps irrespictive age because of VEHICULAR traffic SMOKE .you first preach e green VEHICLE.

  • @fAindiGoAS
    @fAindiGoAS 22 วันที่ผ่านมา

    பெரும்பாலான புதிய புதிய deserts snacks marketing செய்யபடுகிறது. நிஜத்தில் அசிங்கமான (சினிமா, serial, விளம்பர) நடிக நடிகைகளுக்கு மேகப் போட்டு அழகாக்கி பணம் பார்ப்பது போலத்தான் இதுவும். மக்களுக்கு எல்லாவற்றிலும் ஒரு கவர்ச்சி தேவைப்படுகிறது. பாவம் 😮😢😢😢

  • @Ungalnanban944
    @Ungalnanban944 2 หลายเดือนก่อน +3

    மெதுவாக பேசுங்கள்

  • @madhavan4747
    @madhavan4747 3 หลายเดือนก่อน +14

    குடிக்காத சிகரெட் பிடிக்காத ஒருத்தனுக்கு புற்றுநோய் வந்து செத்துப் போயிட்டான்னு சொல்றாரு... ஒரு கால் அதெல்லாம் செஞ்சிருந்தான்னா புற்றுநோய் வந்திருக்காதோ என்னமோ...😮

    • @sankar.k5348
      @sankar.k5348 3 หลายเดือนก่อน

      ஆங்கில மருந்துகள் கொடுத்துதான் புற்றுநோய் வரவழைக்கப்படுகிறது. தற்சமயம் புற்றுநோய் சிகிச்சைக்கு தான் அதிக அளவில் பணம் பறிக்கப்படுகிறது. எல்லாம் நோய் என்று கூறி பணம் பறிக்கும் செயல்

    • @umamaheswari604
      @umamaheswari604 3 หลายเดือนก่อน +2

      Food and pollution also causes health disaster. My sister was wearing kdm gold chains for around 10 years permanently. She had breast cancer and died

    • @gjitendrasai1941
      @gjitendrasai1941 2 หลายเดือนก่อน +2

      Loose nee

    • @LuvMe2dMoon
      @LuvMe2dMoon 2 หลายเดือนก่อน

      ​@@umamaheswari604Is gold chain related to breast cancer?

  • @sana-ni3ew
    @sana-ni3ew 2 หลายเดือนก่อน

    IN CONCLUSION YOUR SPEECH, LET ME TAKE CONCLUSION MINIMUM AS YOU SAY RICH FOOD FIBRE RICH, OMEGA 3 ETC ETC WE WILL LIVE FOR HUNDREDS YEARS. A PERSON WHO HAS NOT SUCCUMBED TO SMOKE OR DRINK FALLEN IN CANCER. WITH ALL THESE HABITS WITH ME I AM NURSING HIM. DEFINITELY I AM NOT ADVOCATING WHAT BAD HABIT SHOULD ENCROACH OTHERS.

  • @kowsalya3580
    @kowsalya3580 3 หลายเดือนก่อน +9

    I am sorry to say this, our govt is reason frall the disease, ithu ungalukae therium kalapadam seivathey govt thanae sir makkal marunthu poadathe food ku engae povargal neenga than ketka vendum .cancer ku hospital niruva vendum .tasmak cigeratum govt thane sir sales ppanranga ,neenga advise kudduthu no use.

    • @umamaheswari604
      @umamaheswari604 3 หลายเดือนก่อน

      😂😂 people are voting for freebies. How u expect good things from a corrupt people elected corrupt rulers. Karma boomerang for all

  • @sana-ni3ew
    @sana-ni3ew 2 หลายเดือนก่อน +1

    I am AGED 70😂 PER DAY 10000 STEPS. Junk food BIG NO. NO hospital approached for any ailments for past ten years. Leave me, MY BROTHER teatollaer SUCCUMBED to lungs cancer and undergoes treatment in Gleneagles hospital. DEFINITELY I AM not advocating against YOU,

  • @beulahr5087
    @beulahr5087 3 หลายเดือนก่อน +2

    Aiyayo enna ipdi aayitenga...ithu thaan unmaiya

  • @ManiManikandan-z1c
    @ManiManikandan-z1c 2 หลายเดือนก่อน +1

    முதல 50 வயதுலா பெரிய வயது இல்லை... நீங்க மனநிலை ய பாதிக்காதீங்க....

  • @Gowthamigowthami-g3p
    @Gowthamigowthami-g3p 2 หลายเดือนก่อน

    பாத ம் எரி ச

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh 2 หลายเดือนก่อน

    Motta potu sonnalum kekamattanga

  • @nagarajanpadma8272
    @nagarajanpadma8272 3 หลายเดือนก่อน +16

    He talks so much about health and food,But why he is bloating like this?is he not following diet

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 3 หลายเดือนก่อน +3

      "Preaching is his, practicing is yours "

    • @kowsalya3580
      @kowsalya3580 3 หลายเดือนก่อน

      I have this doubt fr long time

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 3 หลายเดือนก่อน +4

      உடல் ஆரோக்கியமாக இருப்பதே முக்கியம்.
      உடல் அமைப்பு பெரும்பாலும் இயற்கை நமக்கு எப்படி அளித்ததோ அப்படித்தான் இருக்கிறது என்பது என் கருத்து. சாப்பிடுவதை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். ஆனால் உடலளவை அப்படி முடியுமா என்று தெரியவில்லை ❤😂
      தற்போது விளைச்சலில் பயன்படுத்தப்படுகின்றன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஏற்படுத்தக் கூடிய மோசமான விளைவுகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.😢

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 3 หลายเดือนก่อน +1

      lol avan paecha avanae kekamattaan indha gundan.. he reminds me of nattamai senthil

    • @lakshmanansivagnanam1444
      @lakshmanansivagnanam1444 3 หลายเดือนก่อน +1

      @@mammam-bg6cw He is sharing his experience. In younger days he told in one of his video about his late eating and all. It is upto you to follow or not.

  • @peopleslover8750
    @peopleslover8750 2 หลายเดือนก่อน

    என்ன டாக்டர் போற போக்க பாத்தா உங்களையே ஹாஸ்பிடல் ல சேர்க்கணும் போல.

  • @drchandru4529
    @drchandru4529 2 หลายเดือนก่อน

    இளம் வயதில் கண்டதை உண்டு விட்டு 40, 50 வயதிலேயே முதியவர் போல் ஆகிவிடும் நிலை ஏற்பட்டு மருத்துவ மனையில் கழிக்கும் நிலை தான்.
    மார்பக புற்றுநோய் க்கு காரணம் குழந்தைக்கு பால் புகட்டாமல் இருப்பது தான்.
    மாரபக புற்றுநோய் வராமல் இருக்க ( Prevention is better than cure ) அப்படி இல்லைனா மசாஜ் or கணவனை bedroom night time breast sucking processing
    இதைச் செய்த பெண்ங்களுக்கு புற்றுநோய் வருவது இல்லை.
    ஜயா மருத்துவர் சிவராமன் சொல்வது அனைத்தும் உண்மையே.

  • @purusotham9144
    @purusotham9144 2 หลายเดือนก่อน +1

    Doctor unga udamba paarunga..
    Cholesterol jasrhuya theriyudu.. 😂😂😂

  • @mailavelanjothi4944
    @mailavelanjothi4944 2 หลายเดือนก่อน +1

    Useless you have to follow and also your family.

  • @ramaasridhar7971
    @ramaasridhar7971 3 หลายเดือนก่อน +11

    என்ன இப்படி ஆயிட்டார்?

    • @lakshmiravi4413
      @lakshmiravi4413 3 หลายเดือนก่อน +3

      நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 3 หลายเดือนก่อน

      eppovume ipadi unheathly bloated ah thaan iruppaan... innaikku dye adika maranthuttan gundan

    • @jegann4444
      @jegann4444 3 หลายเดือนก่อน +5

      டை அடிச்சு டிச்அடிச்சு முடி கொட்டிடுச்சு

  • @arulkumaranp75
    @arulkumaranp75 2 หลายเดือนก่อน

    He doesnot look healthy

  • @ramanthanganesan1804
    @ramanthanganesan1804 2 หลายเดือนก่อน

    குண்டு

  • @johnraviravi5057
    @johnraviravi5057 2 หลายเดือนก่อน

    Super marketing man

  • @palanipalanipalani6505
    @palanipalanipalani6505 2 หลายเดือนก่อน

    ஐயா கு 50 வயசு ஆகிடிச்சு 😄😄😄😄😄

  • @kalimuthu7772
    @kalimuthu7772 2 หลายเดือนก่อน +1

    டாக்டர் என்ன நெற்றியில் ஒரு பக்கம் கருப்பு அடித்துள்ளது.

  • @JJB8430
    @JJB8430 2 หลายเดือนก่อน +1

    என்ன ரொம்ப வீங்கி போய் இருக்கீங்க...