தினமும் 1 மணி நேரம் இதை செய்யுங்கள்! Dr. Sivaraman speech in Tamil | Importance of physical exercise

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 10

  • @Keviv0309
    @Keviv0309 2 หลายเดือนก่อน +11

    அய்யா அவர்கள் திட்டக்குழு வில் உறுப்பினராக இருக்கிறீர்கள் அரசின் கவனத்துக்கு எளிதாக உடற்பயிற்சி யின் அவசியத்தை விளக்கி கூறுங்கள். பள்ளிகளில் தினமும் PET க்கு முக்கியத்துவம் தர சொல்லுங்கள்

  • @rameshs6326
    @rameshs6326 หลายเดือนก่อน

    Arumai ayya

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் หลายเดือนก่อน

    🍎🍊❤❤ அருமை ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🎉🎉🍈🍒 உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி சு கரை குறைக்கும் இரவு உணவு குறைவாக இருக்க வேண்டும் மாலை ஸ்நாக்ஸ் சாப்பிட கூடாது ..பசித்து சாப்பிடுதல் பசிக்கு ஏற்ப சாப்பிட வேண்டும் 🎉🎉

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 หลายเดือนก่อน +1

    👌 Bharathiyar listed very well....odi vilayadu pappa...morning suitable for studyies, evening for plays....

  • @EmmanuelSoris
    @EmmanuelSoris 2 หลายเดือนก่อน +1

    Thanks Dr, for superb video

  • @swathis9928
    @swathis9928 2 หลายเดือนก่อน

    Aamaa. Sir neenga sonna athumattum anupavithorukiren❤

  • @mohammedalijinna1477
    @mohammedalijinna1477 หลายเดือนก่อน

    சுகருக்கு மாத்திரைகள் எடுத்தும் சாப்பாட்டுக்கு முன் 160 இருக்கும் ஆனால் இரண்டு நாள் காலை மாலை 1 நெல்லிக்காய் கடித்து சாப்பிட்டேன் டீயை குறைத்தேன் 45 நிமிடநடை இப்பொழுது 97.

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER 2 หลายเดือนก่อน +1

    Viveganatharum இதைத்தானே sonnar

  • @mesatransport6018
    @mesatransport6018 2 หลายเดือนก่อน

    Sir every day's walking

  • @jaideep5613
    @jaideep5613 2 หลายเดือนก่อน +2

    இப்போது நீரிழிவு நோய் உள்ள பல பேரின் பெற்றோருக்கு நீரிழிவு இல்லை, எண்பது தொன்னூறு வரை நன்றாக இருந்தார்கள். இனிமேலும் இந்த புருடா உருட்டை உருட்டாதீர்கள்.