ஒவ்வொரு சக்கரங்களும் எந்த விதமான சுரப்பிகளை சுரக்கச் செய்கிறது அதன் பெயர் மற்றும் பயன்பாடுகளையும் சொல்லுங்க சகோதரி... தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை மனதில் பதிய வைத்தும் சில பயிற்சிகளை தொடர்ந்து செய்தும் வருகிறேன்..... " வாழ்க வளமுடன் "....... " வளர்க நலமுடன் " சுகபேதி 1.....7.....30.......முடித்துள்ளேன் உண்மையில்..... அனுபவத்தில் உண்மை...... இது ஒரு வரம் 🙌🙌🙌🙌🙌
அம்மையாரே நீங்க சொன்னதெல்லாம் சரி இதுக்கு நாங்க என்ன பண்ணனும் முடிவு இல்லாத ஒரு முடிவை தந்தால் எப்படி செய்வது அம்மா நீங்கள் சொன்னது எல்லாம் புரிந்தது ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் சக்கராஸை எல்லாம் (ஆக்டிவேட் ) செயல்முறைக்கு கொண்டு வர .என்ன செய்ய வேண்டும் நாங்கள் 🙏
அதெல்லாம் சரி தான் ஆனால் விவசாயி சக்கரா எல்லாம் பார்த்து விவசாயம் செய்வதில்லை 4மணிக்கு எழுந்து ஏற்றம் இறைக்க செல்ல வேண்டும் இரவு படுக்கைக்கு வரும் வரை எங்கே நேரம் இருக்கிறது ஆனால் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள் வீன் நேரமும் காலமும் விரையம் வசதி வாய்ப்புடன் வேலை இல்லாதவர்களுக்கு மட்டுமே ஆனால் பிறந்தால் இறப்பதும் இறந்தால் பிறப்பதும் நிச்சயம் இயற்கையின் தொடர் நிகழ்வுகள்???? இதை மாற்ற யாராலும் முடியாது????
இது உங்கள் குரல் தானா. தவறாக எண்ண வேண்டாம். எனக்கு சாலை கல்பனா மேடம் குரல் மாதிரி தான் கேட்குது. சத்தியமா அவங்க வாய்ஸ்க்கு நீங்க டப்பிங் பண்ணின மாதிரி ஃபீலாகுது.
Very useful | we are Blessed | Thank you
Key Points.
5:20 Moolatharam | லம்
9:15 Swadistanam | வம்
11:00 Manipuragam | ரம்
13:00 Anagatha Heart Chakra | யம்
16:30 Visuthi - Gratitude | ஹம்
19:30 Agnaa - Focus | ஓம்
19:40 Sahaja - Crown | ஓம்(அ+வு+ம்)
Liked and Subscribed.
Thankyou sir
Thank you sir
மேடம் உங்க குரல் ரொம்ப தெளிவா புரியுது நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
லம், வம், ரம், யம், ஹம், ஓம், ஓம்(அவும்) very informative, thanks a lot
Excellent explanation madam.
God bless you
Excellent and clear definitions about chakras. God will bless you for ever. Thank you.
Excellent explanation thank you so much Ma'am vazhga valamudan vazhga vaiyagam Om Shanti
Wow wow wow wow wow wow wow wow wow! I got greater clarity about chakras... hat's off mam...
Superb very clearly explained. Thank you. Vazhga valamudan
அற்புதமான வீடியோ மேடம்🎉✨✨
Well explained sister. All my doubts are cleared. Thank you ❤🙏
Hi Sumathi,really u r awesome 💯 coach ma 🎉
True information I did get energy thank you mam
V good explanation. thank u so much.
Very Interesting super clear explanation… God bless you ❤️🙏
Very good explanation sister.
Arumai arumai madam ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you so much 😊
சிறப்பு சகோதரி வாழ்க வளமுடன் பணி சறப்பாக தொடரட்டும்
அருமையான விளக்கம்.
Such a great explanation. Thanks a lot. Shall we chant ஓம் லம் வம் ரம் யம் ஹம் ஓம் ஓம் as mantra. Kindly guide us.
அருமையான பதிவு👏👏
Your videos are very very useful madam, thank you 🙏
madam you are pure genius and a gem
❤ sooper Thanks sister
வாழ்த்துகள்.....
Beautifully explained.
அருமை சிறந்த பயனுல தகவல் சகோதரி 🎉
நன்றி அருமை வணக்கம்.
Thank you so much madam🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Very useful information, thank you.
I expected that video. Thank you so much mam. 🙏🙏🙏🙏
Very useful information. You have explained it very clearly .Thank you so much
நன்றி நன்றி நன்றி
Super explanation Thanks❤
Very good explanation. Thanks for sharing this video
Thank you sister.
Thank you. Very useful. Keep up. Thank you., CHIDAMBARAM, madurai.
நன்றி 🙏
Valgha valmudan 🎉
மிக மிக அழகு
Very useful Video. When Chakra meditation yoga will be uploaded Madam
Explanation is soooo good
Arumai mam
ஒவ்வொரு சக்கரங்களும் எந்த விதமான சுரப்பிகளை சுரக்கச் செய்கிறது அதன் பெயர் மற்றும் பயன்பாடுகளையும் சொல்லுங்க சகோதரி... தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை மனதில் பதிய வைத்தும் சில பயிற்சிகளை தொடர்ந்து செய்தும் வருகிறேன்..... " வாழ்க வளமுடன் "....... " வளர்க நலமுடன் "
சுகபேதி 1.....7.....30.......முடித்துள்ளேன் உண்மையில்..... அனுபவத்தில் உண்மை...... இது ஒரு வரம் 🙌🙌🙌🙌🙌
Thank you very much. I'm waiting for your next video.
Thank you madam for your detailed explanation ❤
❤ thanks 🙏 Sister ❤
But hormone conect missing mam
I'm happy...❤❤❤❤
Thank you universe Thank you Mam 🙏🙏🙏
Thanks ma❤🎉
Good explanation thanks Madam ❤
இந்த பயிற்சி செய்யாம அன்போட கருணையோட, நன்றி உணர்வோட இருந்தா இந்த சக்கரங்கள் ஆக்டிவேட் ஆகுமா ஆகாதா மேடம்
நன்றி.....!❤
Amazing !!!
All are good madam, we need all sakara meditation yoga, kindly upload sakara meditation videos.
Super super explanation thank you
Very good explanation mam
அம்மையாரே நீங்க சொன்னதெல்லாம் சரி இதுக்கு நாங்க என்ன பண்ணனும் முடிவு இல்லாத ஒரு முடிவை தந்தால் எப்படி செய்வது அம்மா நீங்கள் சொன்னது எல்லாம் புரிந்தது ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் சக்கராஸை எல்லாம் (ஆக்டிவேட் )
செயல்முறைக்கு கொண்டு வர .என்ன செய்ய வேண்டும் நாங்கள் 🙏
அடுத்த வீடியோல சொல்றேனு சொல்லிட்டாங்களே.. அப்புறம் என்ன சந்தேகம்???
Super madam.
Please give me your number to talk.
I want to take treatment and exercise also.
Please help me
குப்புற படுக்கனும்
புலவரே வாங்க 😂😂😂
ஐயா தங்கள் விட்டுக்கு அருகில் உள்ள வேதாத்திரிய மகரிஷியின் மனவளாக்கலை மன்றம் செல்லுங்கள் விளக்கம் கிடைக்கும். வாழ்க வளமுடன் வளமுடன்.
Mam super can you pls explain about bramarshi and hiranyagaba
சரியான சக்ரா ஆசனா காணொளி போடவும் நன்றி 🙏
Good explanation
Mikka makizhchi Nandri Nandri ❤️❤️❤️❤️❤️
ஸ்வாதிஷ்டானா என்பது தான் சரியான உச்சரிப்பு.
Short and sweet
Thanks mam 🙏
Oh my Divinity daugter good
சூப்பர்
Super madam
Thanks madam
👌.....🙏.....!
Thanks a lot.
Good morning madam மணிபூரக சக்ராவின் மந்திர சொல் என்ன என்பதை தயவு செய்து கூறவும் .நன்றி வணக்கம்
மணிபூரக சக்ராவின் மந்திர சொல் ரம்
Useful video 👌
Thank u mam❤
I have all the mixed feelings in my every day. What can i do?
How to join your yoga class madam?
இதன் தொடர்ச்சி அடுத்த வீடியோ எங்கே இருக்கு?
Alaa Biziqurullah Thathmhinnul Quloob
Thanks
பஞ்சபூதம் என்பது தனிமங்களை அறியாத காலத்தில் சொல்லப்பட்டது 'நெருப்பு வானம் நீர் நிலம் காற்று' இக்காலத்தில் பொருந்துமா?!.
❤🎉🎉🎉🎉
Thanks medam
7 சக்ராசையும் எப்படி இயக்குவது தெளிவாக கூறவும் 🙏🙏🙏
Mam AMH level increase kaga asana sollunga
ஒவ்வொரு சக்கரத்தையும் எந்த முறையை பயன்படுத்தி சரி பண்ணலாம். எல்லா பிரச்சனைக்கும் தீர்வான வீடியோ போட்டா நல்லா இருக்கும்.
❤
💐👍
தமிழில்தானே காணொளி போடுகிறீர்கள். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் என்று முழுமையாக கூறலாமே!
எனக்கு ஏழு சக்கரமும் வீக்கா இருக்கு என்ன செய்யமா 👍
One தாலி 🤪 லைப் Total காளி🤪
அதெல்லாம் சரி தான் ஆனால் விவசாயி சக்கரா எல்லாம் பார்த்து விவசாயம் செய்வதில்லை 4மணிக்கு எழுந்து ஏற்றம் இறைக்க செல்ல வேண்டும் இரவு படுக்கைக்கு வரும் வரை எங்கே நேரம் இருக்கிறது ஆனால் அவர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள் வீன் நேரமும் காலமும் விரையம் வசதி வாய்ப்புடன் வேலை இல்லாதவர்களுக்கு மட்டுமே ஆனால் பிறந்தால் இறப்பதும் இறந்தால் பிறப்பதும் நிச்சயம் இயற்கையின் தொடர் நிகழ்வுகள்???? இதை மாற்ற யாராலும் முடியாது????
🎉🙏🙏🙏🎉
3rd chakra name சொல்லல madam
மணிபூரகம்
🎉
Lam vam ram yam ham oom🎉🎉🎉
Very superb😂
Thankyou 😂
Energy நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும் மேடம்
Super
கழிவாய் என சொல்லலாமே.
இது உங்கள் குரல் தானா. தவறாக எண்ண வேண்டாம். எனக்கு சாலை கல்பனா மேடம் குரல் மாதிரி தான் கேட்குது. சத்தியமா அவங்க வாய்ஸ்க்கு நீங்க டப்பிங் பண்ணின மாதிரி ஃபீலாகுது.
No
கிடையாது
இல்லை
Ella sakkaramum nalla irunthiyhichi ana ippa illa
Good explanation