வாய்வு தொல்லை இனி இல்லை! Dr Sivaraman speech in Tamil about Flatulence | Gas Trouble in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 211

  • @karthikjaguar2261
    @karthikjaguar2261 ปีที่แล้ว +129

    எல்லோருக்கும் உடம்பு நன்றாக இருக்கும் படி நல்லதே சொல்லுகிறீர்கள் வாழ்க வளமுடன் நல்லதே நடக்கட்டும் உங்களுக்கு நன்றி 😊😊😊

    • @anthonyyesu5895
      @anthonyyesu5895 9 หลายเดือนก่อน +5

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @mohanasaraswathy8427
      @mohanasaraswathy8427 6 หลายเดือนก่อน +1

      வாயுத்தொல்லை நீங்க

    • @karthikeyankarthikeyan3749
      @karthikeyankarthikeyan3749 3 หลายเดือนก่อน

      9t 9:46 ​@@anthonyyesu5895

    • @JeyanthiAkkaiah
      @JeyanthiAkkaiah หลายเดือนก่อน

      ​@@anthonyyesu5895popped in you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikjaguar2261
    @karthikjaguar2261 ปีที่แล้ว +33

    நல்லதே நடக்கட்டும் உங்களுக்கு உடம்பு எல்லோருக்கும் நல்லபடியாக இருக்க மருத்துவம் சொல்வது நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ganashenm
    @ganashenm หลายเดือนก่อน +5

    மிக சுலபமான மருந்து அழகாக ஆலமாகச்சோண்ணீர்கள் மிக்க நன்றி அய்யா👌🙏

  • @sankaranarayanan4769
    @sankaranarayanan4769 ปีที่แล้ว +44

    எளிமையான அருமையான வலி நிவாரணியாக உங்கள் ஆலோசனைகள் உள்ளது. மிக்க நன்றி. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நிவாரணம் பெற வழிகாட்டியமை மிகவும் சிறப்பு.

  • @balasomas821
    @balasomas821 ปีที่แล้ว +19

    சிறந்த முறையில் யோசனை வழங்கியதற்கு நன்றி.இம்முறையை பின்பற்றி வாயு தொல்லையில் இருந்து முழுவதுமாக விடுபடலாம்.

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o หลายเดือนก่อน +2

    வாயு தொல்லை பற்றி அற்புதமாக கூறினீர்கள்.பாராட்டுக்கள்

  • @PandiyanP-lj6yg
    @PandiyanP-lj6yg 22 วันที่ผ่านมา +1

    நல்ல விசயத்தை சொல்லியதற்கு மிக்க நன்றி தொடர்ந்து மருத்துவ செய்தியை மக்களுக்கு போட்டால் நன்மையாக இருக்கும் சார் நன்றி சார்

  • @karthickneeva9053
    @karthickneeva9053 ปีที่แล้ว +24

    அருமையான விளக்கம் அய்யா ❤

  • @flying_macaw
    @flying_macaw ปีที่แล้ว +60

    Main problem - 1) Tea and coffee 2) Oil fried items. 3) Garlic and ginger 4) Too much smartphone and computer (Screen time) 5) Stress ( Job and personal life)

    • @Hermit090
      @Hermit090 ปีที่แล้ว +16

      Garlic and ginger is good

    • @chitradevi835
      @chitradevi835 7 หลายเดือนก่อน +1

      Cool drinks விட்டுடீங்க!

    • @rajeswarakumar6342
      @rajeswarakumar6342 หลายเดือนก่อน +1

      Why garlic and ginger 🫚 removed bro its good 👍

    • @flying_macaw
      @flying_macaw หลายเดือนก่อน

      @@rajeswarakumar6342 No bro. If it is consumed in moderate quantity fine. But if you eat non-veg daily its problematic. Further, I noticed if i eat chicken gravy I dont get the problem. But if i eat Briyani ( Where lot of ginger garlic), I get problem

  • @dr.subashthanappan8441
    @dr.subashthanappan8441 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்

  • @andisamianti9463
    @andisamianti9463 ปีที่แล้ว +19

    சிரப்பான உன்மையான கருத்து பதிவுக்கு வாழ்துக்கள் கூறும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்

  • @s.k.karthikeyansk7845
    @s.k.karthikeyansk7845 ปีที่แล้ว +11

    நன்றிங்க ஐயா மிகவும் அருமையான தகவல்கள் சொன்னீர்கள்

  • @shanmugamkalaiselvi7814
    @shanmugamkalaiselvi7814 หลายเดือนก่อน +1

    அருமையான ஆலோசனை நல்ல தெளிவான பதில்கள் மனதிற்கு நிறைவாக இருந்தது

  • @powerofgod762
    @powerofgod762 6 หลายเดือนก่อน +17

    புதினா மல்லி சட்னி பிரண்டை துவையல் 👍

  • @srinivasank1530
    @srinivasank1530 ปีที่แล้ว +8

    நல்ல எளிமையான விளக்கம். நன்றி

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 7 หลายเดือนก่อน +4

    Rombha clear ah easy tips sonninga. Thank you so much sir

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur ปีที่แล้ว +12

    அருமையான வழிக்காடல் நன்றி டாக்டர் ஜி 🙏🙏🙏

  • @geethashalom4155
    @geethashalom4155 3 วันที่ผ่านมา +1

    நன்றி சார் எனக்கு வாயு தொல்லை கடுக்காய் இரு வேளை உணவுக்கு முன் நீர் அ(அ) தேன் கலந்த

  • @simman275
    @simman275 ปีที่แล้ว +12

    மகிழ்ச்சி.நன்றிகள் ஐயா.

  • @karkakasadaramk8089
    @karkakasadaramk8089 14 วันที่ผ่านมา +2

    எனக்கும் ஏப்பம் அடிக்கடி வருகிறது என்ன செய்யலாம் சிர்.

  • @duraiv9906
    @duraiv9906 ปีที่แล้ว +19

    வாழ்க வளமுடன். நன்றி அய்யா.

  • @serialnotifier1791
    @serialnotifier1791 หลายเดือนก่อน +3

    நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா

  • @manoharanp2527
    @manoharanp2527 23 วันที่ผ่านมา

    ஆலோசனைகள் மிகவும் அருமை நன்றி🙏💕🙏💕🙏💕

  • @muthumut9518
    @muthumut9518 4 หลายเดือนก่อน +2

    மருத்துவர்கள் சொல்லும் வகையில் யார் பின்பற்றுகின்றனர் நீங்கள் சரியாக விளக்கம் கொடுத்து கூறுகிறீர்கள் உண்மை தாங்கள் இன்னும் வியாதிகள் குணமாக கூறுவது பயனுள்ளதாக அமையும் நன்றி

  • @vigneshvicky7999
    @vigneshvicky7999 6 หลายเดือนก่อน +5

    நன்றி பயனுள்ளதாக இருந்தது

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 หลายเดือนก่อน +5

    துவரம் பருப்பு
    கள்ள பருப்பு. வாயு. உண்டாக்கும்
    மிச்சர். பகோடா. வடை போண்டா. பப்ஸ் இது கூட காஸ். வரும் டீ. கூட... பிரியாணி கூட
    சிக்கன் பகோடா கூட
    பாணி பூரி யும் தான் 🤭👍🫵😀

  • @lakshmin7788
    @lakshmin7788 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். வாத மடக்கி மாத்திரை வாயு பிரச்சனைக்கு ந ல்லதா? எடுத்துக் கொள்ளலாமா?

  • @malaprakash5647
    @malaprakash5647 ปีที่แล้ว +9

    ஐயா வணக்கம் 🙏
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @Vijayakumari-mj7lf
    @Vijayakumari-mj7lf 11 หลายเดือนก่อน +2

    தகவலுக்கு நன்று Sir

  • @udhayashankar6207
    @udhayashankar6207 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி....‌ அய்யா

  • @selvaalagan9966
    @selvaalagan9966 ปีที่แล้ว +2

    அருமையான அவசியமான தகவல்..

  • @0321guna
    @0321guna ปีที่แล้ว +15

    Thank you Dr..highly appreciated.

  • @bindhumadhavanbindhu7060
    @bindhumadhavanbindhu7060 4 หลายเดือนก่อน +4

    ரொம்ப நன்றி சார்

  • @JnJn-zl4ps
    @JnJn-zl4ps หลายเดือนก่อน +3

    Thanks very much for you.

  • @r.thilaka2546
    @r.thilaka2546 4 หลายเดือนก่อน +6

    உருளை. பருப்பு. பிரியாணி
    சாப்பிட.வாயு வரும் ‌‌. ‌ வடநாட்டு மக்கள்
    அலுஅலு தான் ஆனால் வாயு பிடிக்காது

  • @jayasubramanian8797
    @jayasubramanian8797 ปีที่แล้ว +20

    Thank you doc .for all the tips & advice

  • @susivideos447
    @susivideos447 ปีที่แล้ว +17

    நல்ல தகவல் நன்றி வணக்கம் ஐயா.

  • @madhavanrangaramanujam4087
    @madhavanrangaramanujam4087 ปีที่แล้ว +2

    Thanks. Very good information.
    Madhavan.

  • @Dhanavendan_kanakanpatti
    @Dhanavendan_kanakanpatti ปีที่แล้ว +3

    Nalla pathivu sir vallthukkal congratulations

  • @Pandeeswari-ux8kz
    @Pandeeswari-ux8kz 9 หลายเดือนก่อน

    நீங்க கடவுள் ஜயா.❤❤

  • @ulaganathanc1463
    @ulaganathanc1463 ปีที่แล้ว +7

    Thank you Sir for the detailed explanation. Due to stress I am facing indigestion and gastritis . Sure I will try to manage it.

  • @krishnapriya360
    @krishnapriya360 11 หลายเดือนก่อน +2

    சிறந்த விளக்கம் அருமையான பதிவு 👌🙏

  • @kavitha403ganguvarveedhika4
    @kavitha403ganguvarveedhika4 ปีที่แล้ว +6

    நன்றி சார்

  • @shanmugasundaram2056
    @shanmugasundaram2056 ปีที่แล้ว +7

    Excellent advice 👏🏿👏🏿👏🏿

  • @RajeswariS-z5b
    @RajeswariS-z5b ปีที่แล้ว +6

    Very useful doctor thks a lot

  • @denidd6859
    @denidd6859 ปีที่แล้ว +4

    Namaku ourulai kizhangu gas europe fulla saapaday ourulaithan yen ella naatu militariyulum mealsil kandipa ourulai irukum, physicala nalla ouzhiapavanuku gas problem illai

  • @velmuruganjakkampatti5082
    @velmuruganjakkampatti5082 9 หลายเดือนก่อน +1

    Same problem Thank you for information sir

  • @sundaravallin1022
    @sundaravallin1022 8 หลายเดือนก่อน +2

    Thanks a lot Sir !

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว +7

    Thank you Sir for the information good luck 👍👍👍

  • @sureshsivakumar6191
    @sureshsivakumar6191 2 หลายเดือนก่อน +1

    Thank you for your kind information 🙏

  • @rajeshwarijaganathan7837
    @rajeshwarijaganathan7837 ปีที่แล้ว +5

    நன்றிங்க

  • @arulraj9256
    @arulraj9256 4 วันที่ผ่านมา

    Thank you doctor best' advice

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 หลายเดือนก่อน +3

    Chew the food with well and eat…

    • @rajeswarakumar6342
      @rajeswarakumar6342 หลายเดือนก่อน

      That is correct bro but is it possible to present 🎁situation 🎉

  • @vengadachalamsethuraman2180
    @vengadachalamsethuraman2180 3 หลายเดือนก่อน +1

    நன்றி.

  • @jayashreer5008
    @jayashreer5008 ปีที่แล้ว +1

    Very good information thanks 🙏👍🎉😊

  • @subramanianr3996
    @subramanianr3996 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி ஐயா

  • @sakthisakthi5998
    @sakthisakthi5998 4 หลายเดือนก่อน +5

    எனக்கு ஏப்பம் நிறைய வருகிறது என்ன செய்வது

    • @RahulrajRahulraj-vn3iv
      @RahulrajRahulraj-vn3iv 3 หลายเดือนก่อน +3

      வாழைப்பழம் விளக்கு எண்ணை நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட ஏப்பம் குணமாகும்

  • @ragunathragu4820
    @ragunathragu4820 3 หลายเดือนก่อน +2

    Good information sir🎉

  • @maniselvanc6220
    @maniselvanc6220 ปีที่แล้ว +4

    நன்றி sir

  • @FathimaMary-mn8ho
    @FathimaMary-mn8ho 9 หลายเดือนก่อน +1

    Thank you sir good information

  • @ananthib4932
    @ananthib4932 ปีที่แล้ว +4

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @ranganayakik8708
    @ranganayakik8708 5 หลายเดือนก่อน +1

    Thankyou for your good advice

  • @jayavarathan9677
    @jayavarathan9677 หลายเดือนก่อน

    Nalla advice. Thank you sir❤

  • @minipowerbang106
    @minipowerbang106 4 หลายเดือนก่อน +1

    Thank you very much sir 🙏🙏🙏 god bless you sir

  • @shanthisethu8183
    @shanthisethu8183 ปีที่แล้ว +5

    Super. Ayya

  • @vanithaselvaraj4717
    @vanithaselvaraj4717 ปีที่แล้ว +5

    Thanks a lot doctor for Your kind information.

  • @RadhaNarayana-wd2yb
    @RadhaNarayana-wd2yb 4 หลายเดือนก่อน +2

    Excellent!!!

  • @kokulharan8162
    @kokulharan8162 ปีที่แล้ว +3

    That’s you said all Re very very True aiya

  • @nisanthsl4953
    @nisanthsl4953 ปีที่แล้ว +8

    Very informative 🎉

  • @vanithaselvaraj4717
    @vanithaselvaraj4717 ปีที่แล้ว +5

    Thank You Very Much Sir For Your Advise. 😊

  • @SARAVANANPandi-ds9lr
    @SARAVANANPandi-ds9lr 5 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கணும் sir நீங்க

  • @sugumaran150
    @sugumaran150 ปีที่แล้ว +5

    Good message Thanks Sir

  • @JoiceThenmozhi-bt8nh
    @JoiceThenmozhi-bt8nh 8 หลายเดือนก่อน +4

    Sir I am a staff nurse i am having gallbladder stones I am not having any source for surgical treatment please tell me any diet all ready i am not ate egg milk fish rarely chicken 2piece only

    • @raghukumar5101
      @raghukumar5101 7 หลายเดือนก่อน

      @joiceThenmozhi-BT8nh take banana stem juice three or four times a week. It will dissolve the stones in one or two months. In which city are u living

    • @raghukumar5101
      @raghukumar5101 7 หลายเดือนก่อน

      If you are in Chennai or Bangalore can refer good hospitals for free treatment

  • @mugilarasan2520
    @mugilarasan2520 หลายเดือนก่อน

    Apo apo gastric smell varuthu mouth la irunthu odaney thala suthudhu vomit varamari iruku sir athuku ethuna remidies solunga

  • @Davprab
    @Davprab 26 วันที่ผ่านมา

    மிக்கா மகிழ்சி ஜாயா

  • @GeetaIyer-ee1yc
    @GeetaIyer-ee1yc 7 หลายเดือนก่อน

    Sir my age help me some remedy for not feeling hungry stomach bloat gas I don’t have garlic onion I have diabetic tablets daily 8/9 insulin I am fed up no changes in my life help me I am age 72 yrs help me please I beg you Dr

  • @anburasi9332
    @anburasi9332 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா ❤❤

  • @saravanaprasath6165
    @saravanaprasath6165 10 หลายเดือนก่อน +2

    Sir gas problem இருந்தால் வாய் துர்நாற்றம் அடிக்குமா?

  • @SaiPramit-hc7fc
    @SaiPramit-hc7fc ปีที่แล้ว +5

    Sir kal ulaichal irukuma gas nala

  • @Ezhil_abi
    @Ezhil_abi 9 หลายเดือนก่อน +3

    வாயு அதிகமாக இருக்கும் போது தலை வலிக்குமா

  • @padmanathanpadhu4165
    @padmanathanpadhu4165 ปีที่แล้ว +3

    Thank u sir🙏🙏🙏

  • @MothilalTS
    @MothilalTS ปีที่แล้ว

    தகவல்அருமையானதுஅய்யாநன்றி

  • @gopi_lewis
    @gopi_lewis หลายเดือนก่อน

    💯 unmai

  • @kanthamaninatarajan7481
    @kanthamaninatarajan7481 หลายเดือนก่อน +1

    👌

  • @VaniPonnusamy81
    @VaniPonnusamy81 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @SankarGomathi-k3f
    @SankarGomathi-k3f 4 หลายเดือนก่อน +1

    Arumai sir

  • @shansiva3
    @shansiva3 7 หลายเดือนก่อน

    Nandri ayya
    💗🙏

  • @Dhanavendan_kanakanpatti
    @Dhanavendan_kanakanpatti ปีที่แล้ว +3

    Nanri ayya

  • @kalairavichandhiran5343
    @kalairavichandhiran5343 2 หลายเดือนก่อน +2

    Enaku 6 months ha irrunthuchi broo
    Simple solution i followed that
    Mrng empty stomach amla juice with salt And nit before dinner lemon juice with salt For 20 days it will cure
    Must tryyyy

  • @maheshpraveen1628
    @maheshpraveen1628 ปีที่แล้ว +6

    Nice 🙂

  • @appimon1562
    @appimon1562 9 หลายเดือนก่อน

    Thanks so much anna❤

  • @kaleelabdulkareem
    @kaleelabdulkareem ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு மூன்று வேலையும் சாப்பிட்டால் ஏப்பம் வருவதில்லை ஏன்

    • @Piranavan_Sharma
      @Piranavan_Sharma 8 หลายเดือนก่อน

      Sapita piragu 15 mins mild walking ponga

    • @muthumani717
      @muthumani717 5 หลายเดือนก่อน

      Afternoon before eating sukku saapdunga

  • @kanchanansk4415
    @kanchanansk4415 2 หลายเดือนก่อน +1

    Sundal vaivu ilaya sir

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 ปีที่แล้ว +18

    இரவு உணவு 9:30 க்கு முன் எடுக்க வாய்ப்பே இல்லை . . .எனக்கு . திருப்பூரில் வசிக்கும் 98% பேருக்கும் இதுதான் இரவு உணவு நேரமாக இருக்கும் . . . .

    • @sudhaabi3867
      @sudhaabi3867 ปีที่แล้ว +2

      😢

    • @vigneshVJS
      @vigneshVJS ปีที่แล้ว +4

      Naanum tirupur tha same problem mudiyala

    • @lavanya5104
      @lavanya5104 ปีที่แล้ว +5

      Daily water bottle la 1/4 spoon seeragam pottu kudinga , simple method

  • @rathinamala9269
    @rathinamala9269 ปีที่แล้ว +2

    நன்றிசார்

  • @indrasundar5103
    @indrasundar5103 ปีที่แล้ว +4

    Thank you so much sir

  • @berialexza5581
    @berialexza5581 2 หลายเดือนก่อน +1

    Sir fatty liver ku solluga sir

  • @davidnitha1598
    @davidnitha1598 ปีที่แล้ว +6

    7:38👍

  • @joewriter1057
    @joewriter1057 10 หลายเดือนก่อน +1

    Super super tretmend

  • @karthikpalani-u1c
    @karthikpalani-u1c 5 หลายเดือนก่อน +1

    Soper sir