Wavering Mind Problem in Tamil | Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    psychologyintamil
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 825

  • @kowsikowsi238
    @kowsikowsi238 5 ปีที่แล้ว +192

    Tamil la ipdi oru phycology pathi channel
    Irukurathu it's a gift

  • @ramyachellshan4902
    @ramyachellshan4902 5 ปีที่แล้ว +122

    I am a double minded person...This vdo is very useful to me...Inime na stable ah iruka try pandren...appadi ilana enakku nane punishment koduthikiren(3 days no phone)🤗😊

  • @msuzuki86
    @msuzuki86 5 ปีที่แล้ว +243

    ஐயா உங்க தகவல்கள் திருக்குறள் தெலியுறை பொல் உள்ளது மிக்க நன்றி

  • @greenworld2319
    @greenworld2319 5 ปีที่แล้ว +228

    Yepdi Sir correct anna timing la ennoda confusion a theethuteenga

  • @janarthanan.jkrishna9229
    @janarthanan.jkrishna9229 5 ปีที่แล้ว +1

    Punishment reward, achievement reward.. All self rewards I'll make coming days.tnq doctor

  • @vinijacob3253
    @vinijacob3253 5 ปีที่แล้ว +4

    Yen 10 friends kita suggestion kekaradhuku padila unga video onu paatha podhum... I'll be able think clearly...

  • @NaveenKumar-jo8og
    @NaveenKumar-jo8og 2 ปีที่แล้ว

    3 வருசத்துக்கு முன்னாடி உங்க வீடியோஸ் ல pathurunthana அப்பவே எனக்கு ஒரு தெளிவு கேடச்ருக்கும் , அத நெனச்சு வருதபடல இப்ப இப்பயாசும் பாதெனு சந்தோசபடுறேன்.thanks bro,

  • @thangap200
    @thangap200 5 ปีที่แล้ว +2

    அற்புதமான வாழ்க்கை முறையை பின்பற்றி வந்தால் நல்ல பலனை கொடுக்கும் என்று கூறினார். நன்றாக இருக்கிறது

  • @retailtrader-probetv
    @retailtrader-probetv 5 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான தகவல்.... மனக்குழப்பங்களுக்கு ஒரு தீர்வாக இருக்கும் .....நம்பிக்கை தரும் வகையில் உள்ளது

  • @brainvsmind4925
    @brainvsmind4925 5 ปีที่แล้ว +1

    நான் ஒரு முடிவு செய்தேன் நம் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் ஏன் என்றால் மெய்ப்பொருள் காண்பதே அறிவு என்பதை உணர்ந்ததால். தனிமனித மாற்றமே சாத்தியம் என்பதை உணர்ந்ததால். உண்மையை யாரும் உணரவே இல்லை நம் மக்களுக்கு எப்படி அதை உணர வைக்க முடியும். ஏமாற்றுக்காரர்கள் இருப்பது இயல்பு அது அவர்கள் அறியாமை விழிப்புணர்வு மட்டுமே உண்மை அதை நம் மக்களுக்கும் நம் தலைமுறைக்கும் கொடுக்க நினைத்தேன். அதை நீங்களும் நம் சகோதரர் டாக்டர்.விக்னேஷ் சங்கர் அவர்களும் கொடுத்து வருவதைப் பார்க்குமௌம் பொழுது மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உங்கள் உழைப்பும் அதற்காக நீங்கள் அனுபவித்த துயரங்களும் (அனுபவம்) என்னை உங்கள் உழைப்பை உணர வைக்கிறது. நன்றியும் அதனுடன் சேர்த்து எப்போது சமநிலை மாறாமல் இருங்கள் சகோதர்களே உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் அன்பால் தா.கார்த்திக்...

  • @lkkaruna
    @lkkaruna 5 ปีที่แล้ว +30

    சகோதரரே வணக்கம். அலை பாயும் மனது பற்றி மிக அருமையாக விளக்கியுள்ளீர்கள். அந்த அலைபாயும் மனதை எப்படி கட்டுப்படுத்துவது என்று விளக்கமாக கூறியுள்ளீர்கள். எனக்குத் தாங்கள் வாழ்க்கையில் சேர்ந்து இருப்பவர்களின் நம்பிக்கை துரோகத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து எவ்வாறு வெளிவருவது என ஒரு வீடியோவை upload செய்யுங்கள் நன்றி

  • @sharunazee3293
    @sharunazee3293 5 ปีที่แล้ว +1

    Thanku so much for u r vedio sir.....na naraya mana kastathoda...erukan unga vedio ellam enaku theliva kututhirchi...nega solra mathiri than na erukan apo na etukura ella mutivum sarithan....thanku so much...sir....

  • @jaikumar7816
    @jaikumar7816 5 ปีที่แล้ว +16

    Ungloda positive speech kekumbothu ellaa tension um poidichi sir mind relax ah iruku

  • @bhuvanaeswari8656
    @bhuvanaeswari8656 5 ปีที่แล้ว

    Ipo naa iruka mind set ku thevaiyana thakaval.tq frnd

  • @Anand8292
    @Anand8292 5 ปีที่แล้ว +45

    Your voice is awesome sir.. obviously your videos too.. Thanks for enlightening us..!

  • @freakedtamil7120
    @freakedtamil7120 5 ปีที่แล้ว

    உண்மையிலேயே ரொம்ப முக்கியமான ஒரு விடயம். மனித கூர்ப்பில் மிகவும் முக்கியமான ஒரு அதிசயம் நம்ம மனசும் அதோட வினைத்திறனும். ஆனால் இன்று நிறைய பேருக்கு பிரச்சினையே அவங்க மனம் தான். அதை புறக்கணித்து வெற்றி அடைவது அவ்வளவு சாத்தியம் இல்லை. நம்ம வாழ்க்கைக்கு அவசியமான ஒரு கருவி அது. அதனால் அதை சரி செஞ்சு பாவிக்கிறது தான் ஒரே வழி. வாழ்த்துக்கள்! from FreakedTamil Team. :)

  • @gomathisrinivasan3173
    @gomathisrinivasan3173 5 ปีที่แล้ว +1

    En ipdi iruku nu theriyama irunthan crct time la oru video potu solution kuduthitinga
    Really super sir

  • @esakkimuthu.e2096
    @esakkimuthu.e2096 5 ปีที่แล้ว +17

    Romba use fulla erunthuchu sir

  • @munirajvijayan
    @munirajvijayan 5 ปีที่แล้ว

    உங்கள் தகவல் வெளிப்பாடு நல்ல இருக்கு......கேட்ட விசயமானாலும் கேட்க தூண்டுது... வாழ்க வளமுடன்

  • @rskumarf22
    @rskumarf22 5 ปีที่แล้ว +1

    sir. unga video athanaiyum na paakren. ellaame superb. unga speech'aala en life la na neraiya vishayatha maathikten. intha video la neenga sonna athanaiyum enaku romba suit aaguthu. ithaiyum na try panna poren. thnk u sooo much sir

  • @MuthuKumar-ej3nr
    @MuthuKumar-ej3nr 5 ปีที่แล้ว +74

    Va va thalaiva va thalaiva

  • @sarasaran4231
    @sarasaran4231 5 ปีที่แล้ว

    Verry use full information because iam wavering

  • @kaimanamsamayal7168
    @kaimanamsamayal7168 5 ปีที่แล้ว

    நான் தற்பொழுது வசிக்கும் சவுத் அமெரிக்காவின் எக்குவடோர் நாட்டில் எனக்கு இரண்டுமே கிடைக்கின்றது நான் இந்தியாவிலிருந்து கொடுத்தும் பல வருடங்களாக மலேசியாவில் இருந்த பொழுதும் இல்லாத மன அமைதியும் சந்தோஷமும் செல்வமும் இங்கு கிடைக்கின்றது நிச்சயமாக இறைவனுக்கு நன்றி

  • @pushphavathyvengatesan8440
    @pushphavathyvengatesan8440 5 ปีที่แล้ว +1

    Good point

  • @kulanthairaj5425
    @kulanthairaj5425 5 ปีที่แล้ว

    Thanks.very nice speech

  • @ramkumar-fz6xi
    @ramkumar-fz6xi 3 ปีที่แล้ว

    Useful message voice arumai ungaludaiya speech motivationa irukku thank you

  • @deivasigamanimurugan4892
    @deivasigamanimurugan4892 5 ปีที่แล้ว +6

    First class voice and explanation

  • @aravindhpriya1093
    @aravindhpriya1093 5 หลายเดือนก่อน

    Nan rompa confuse ah irunthen unga video clear paniduchu..thank u

  • @dijiviji
    @dijiviji 14 วันที่ผ่านมา

    Yes , you are correct Sir. Self rewards is a true concept.

  • @lingadurai5684
    @lingadurai5684 5 ปีที่แล้ว +5

    வாழ்க்கையின் ரகசியம் ஒரே வழி என்பதை தெரிந்துகொண்டேன்

  • @sathishrs5255
    @sathishrs5255 5 ปีที่แล้ว +1

    Sir neenga sollrathu elam short and sweet iruku super sir

  • @shalumani2597
    @shalumani2597 5 ปีที่แล้ว +1

    super bro.. enkum lst 4 yrsah mansu nd mind relatedah nerya confusions... ipotha ungaloda vdo onu onnah paathutrukkan...Really.. it hlps to me.. tnx alotzzzzz

  • @MultiJavabean
    @MultiJavabean 5 ปีที่แล้ว +7

    You were very true about relationships. Keeping it simple makes it very easy to understand. Would be nice if u use more real time examples

  • @lingeswarannagarajan293
    @lingeswarannagarajan293 5 ปีที่แล้ว +2

    Reason eh illama depressed ah iruku bro adhuku oru video podungalean

  • @Madhra2k24
    @Madhra2k24 5 ปีที่แล้ว +3

    India is my favorite 😘...My area is my favorite 😘...I go with my decisions...consistent and persistent is important...don't fall for illusions 👍

  • @AdriAbilash
    @AdriAbilash 5 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @-conscience
    @-conscience 2 ปีที่แล้ว

    மிகச் சிறப்பான விளக்கம் சகோ நன்றிகள்

  • @gurub930
    @gurub930 5 หลายเดือนก่อน +1

    Grass is greener on that side, every thing in life is Trade of, what you give what you loss, think and take decision, stick to your decision, dont quit it becomes habit,stay with your decision, reward and punishment for positive and negative things .

    • @gurub930
      @gurub930 5 หลายเดือนก่อน

      Spend time to choose but stay with your decision.

  • @mohamedfarook1516
    @mohamedfarook1516 5 ปีที่แล้ว +3

    விவரிக்கும் முறை அருமை!

  • @elamparuthi5142
    @elamparuthi5142 4 ปีที่แล้ว +3

    Doctor theivam neenga love you ❤️❤️❤️

  • @naveen.m6923
    @naveen.m6923 5 ปีที่แล้ว +35

    Subconscious mind book pathi oru video podunga bro... Itu unmaiya?

  • @indhumathi7975
    @indhumathi7975 5 ปีที่แล้ว +2

    I'm a double mind person... I can't stable even in anger too. Hereafter I try to change myself. Thank you sir

  • @jamesanand7392
    @jamesanand7392 5 ปีที่แล้ว +1

    Anna sema videos, anna unga videos ellame oru books poduga sema use fulla irugum. ennakku nega than Guru ji..🙏🙏🙏🙏🙏

  • @rajasairaja4249
    @rajasairaja4249 5 ปีที่แล้ว

    Lifeku romba romba usefullatha solli irukenka sir. Tq sir.

  • @veeraganeshkumart4210
    @veeraganeshkumart4210 5 ปีที่แล้ว

    very useful news Sir

  • @ramachandrans6349
    @ramachandrans6349 5 ปีที่แล้ว

    Your voice very nice

  • @esakkiraj2814
    @esakkiraj2814 5 ปีที่แล้ว

    உண்மையாவே மனசு நிம்மதியா இருக்கு அண்ணா ❣️❣️❣️🙏

  • @gokulsumu4677
    @gokulsumu4677 5 ปีที่แล้ว

    Semmaya pesininga bro

  • @mohamedhalid1837
    @mohamedhalid1837 5 ปีที่แล้ว

    Nandri

  • @sangeetha.v9372
    @sangeetha.v9372 5 ปีที่แล้ว

    super irukku bro

  • @krishnanmahalingam8269
    @krishnanmahalingam8269 5 ปีที่แล้ว

    Good motivation sir. யான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பது போல் உள்ளது

  • @arunharan2100
    @arunharan2100 5 ปีที่แล้ว

    nandri sir

  • @nandhinis8569
    @nandhinis8569 5 ปีที่แล้ว +1

    Super bro

  • @prakashkrishnan9279
    @prakashkrishnan9279 5 ปีที่แล้ว +4

    Sir enaku business pannaum asai but enga veetla group exams prepare panna soluranga itha prblm la iruntha NA velliya varathuku itha video useful ahh irrunthuchu tnx u for posting this

    • @praveen.n2970
      @praveen.n2970 5 ปีที่แล้ว

      Appa Amma aasirvatham kedaichutha bro

  • @p.vijayvijay6090
    @p.vijayvijay6090 5 ปีที่แล้ว

    மிக உயர்ந்த அற்புதமான தகவல்

  • @susmithabaskaran6824
    @susmithabaskaran6824 5 ปีที่แล้ว

    Very nicee explanation sirr.

  • @sasikumar.m3339
    @sasikumar.m3339 4 ปีที่แล้ว

    சார் , நான் உஙகளோட ரெண்டு
    வீடியோவை தான் பார்த்து இருக்கேன்.அதில நீங்க சொன்ன
    சில விசயங்கள் அப்படியே என்னோட ஒத்து போகுது.ஏன்னா
    நான் சில விசயத்தை யோசிக்காமல் செய்து பிரச்சினையில் மாட்டியிருக்கேன்.
    இதனால் உங்க வீடியோவை பார்க்க தோன்னுது.

  • @spiyappan1176
    @spiyappan1176 5 ปีที่แล้ว

    very very useful video tq sir

  • @saranyajenglish5368
    @saranyajenglish5368 5 ปีที่แล้ว

    Really superb love it

  • @ajijo14
    @ajijo14 5 ปีที่แล้ว +1

    Thanks Anna.... Alaga puriya vecheenga....

  • @clintonterygeorge2306
    @clintonterygeorge2306 5 ปีที่แล้ว +2

    Tamila ipdi Oru channel kandippa Venum broo,, that's u,,,,,,, U ll'l succeed broo

  • @venkateshwari6928
    @venkateshwari6928 4 ปีที่แล้ว

    Bro unga video pathu nerya mari iruka bro neraya visayam therinchukitta bro thank u so much

  • @raghavansenji8832
    @raghavansenji8832 4 ปีที่แล้ว

    Wow super naa... Naa vetuku. Oraa piyan..
    Eanala nariyaa.. decision yeduka mudilaa.. sir. Soo. Unga speeches nala.. oruu idea create.aganadhuu.. thanks for your speech doctor..😍🥰😇

  • @beganrajelectricalengineer5927
    @beganrajelectricalengineer5927 5 ปีที่แล้ว +1

    Hi sir,sir naan unga vida lam patthurukken very nice and i have one question kuzhappam patri sollunga sir.,naan adhigama ella vishayathula um kozhamburen enna karam enna nnu therila can you say any suggestion sir

  • @muruganv6118
    @muruganv6118 4 ปีที่แล้ว

    ஆராய்ந்து முடிவெடு-நல்ல கருத்து.

  • @christopherpushparaj5886
    @christopherpushparaj5886 5 ปีที่แล้ว

    Super bro.

  • @elaiyarajav4200
    @elaiyarajav4200 5 ปีที่แล้ว

    Super bro thanks

  • @lingadurai5684
    @lingadurai5684 5 ปีที่แล้ว +7

    நான் இதை அனுபவித்து இருக்கிறேன்

  • @civilkarthik97
    @civilkarthik97 5 ปีที่แล้ว

    Super sir

  • @NaveenKumar-bw6ow
    @NaveenKumar-bw6ow 5 ปีที่แล้ว

    Really nice

  • @makemoneywithmuru
    @makemoneywithmuru 5 ปีที่แล้ว +24

    made my day!!!

  • @krishnanidhi4900
    @krishnanidhi4900 4 ปีที่แล้ว

    அற்புதமான அனுபவம்....

  • @rekakuna2495
    @rekakuna2495 4 ปีที่แล้ว

    Thanks anna.ungada videosala nan niraya purinchikkiddan anna.

  • @shivaramanparthasarathy7340
    @shivaramanparthasarathy7340 2 ปีที่แล้ว

    This channel is pure gift and content is really awesome

  • @ananthiananthi6786
    @ananthiananthi6786 5 ปีที่แล้ว

    super sir tq so much

  • @vibins8252
    @vibins8252 5 ปีที่แล้ว +6

    Sir unga videos la very usefull sir

  • @thameemansari2797
    @thameemansari2797 5 ปีที่แล้ว

    Not this video u r all vidio its very useful sir. Thank u

  • @salamathnisha4413
    @salamathnisha4413 5 ปีที่แล้ว

    Awesome spch

  • @mjcreationzz3372
    @mjcreationzz3372 5 ปีที่แล้ว

    Its great bro

  • @ranjith45kumar19
    @ranjith45kumar19 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyashanmugam1217
    @sathyashanmugam1217 5 ปีที่แล้ว

    Correct ana situation intha video romba usefull ah iruinthuchu... enakum wavering mind than ... mathi mathi pasita irupan

  • @aakashmurugesan-fj5tz
    @aakashmurugesan-fj5tz ปีที่แล้ว

    Super, super, super 💕 all electronic restoration videos more than uploaded, one more time super your video skills.

  • @fanafarz4918
    @fanafarz4918 5 ปีที่แล้ว

    awsome brother....headsof to u....

  • @durkadevi164
    @durkadevi164 5 ปีที่แล้ว +5

    Really good...Thank u so much...bcz ur 2nd example is suitable in my life... Anyway thanks again & again ...Ur vedio very helpful to this society
    Thanks to GOD also ....
    GOD blessed U

  • @krishnamoorthy2258
    @krishnamoorthy2258 5 ปีที่แล้ว

    Romba useful thank you

  • @Gowtham.D
    @Gowtham.D 5 ปีที่แล้ว

    Your every single video is an eye opener

  • @kiki6469
    @kiki6469 5 ปีที่แล้ว

    very thanks sir semma speech and intha mari na eni try panna pora ...very thanks..Na idhu varaikum ungaloda videos pathuruka idhu enaku adhula onnu romba usefulla erukum enaku mattum illa ellarukum than ....keep going bro 😅😅🙏🙏👌👌👌👌👏👏👏👏

  • @iswaryababu3535
    @iswaryababu3535 5 ปีที่แล้ว +5

    It is very useful for us....👌👌👌... Thank u anna.....

  • @vanaraja5707
    @vanaraja5707 5 ปีที่แล้ว +1

    I bought 48 laws of power by ur video , tu sir it sopr

  • @sajeesh1667
    @sajeesh1667 5 ปีที่แล้ว

    Good one

  • @sowndariyarathinavelu1984
    @sowndariyarathinavelu1984 5 ปีที่แล้ว +3

    best of...solution providers. ..tq..nowadays all are need this..prnlm..only... not decision suddenly take with problems... yosite erupanga....plz..some get ideas...

  • @selvand4079
    @selvand4079 5 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏
    I have seen this video at the right time Thank you Very much Brother

  • @nithinn1128
    @nithinn1128 5 ปีที่แล้ว

    Hai brother unga Video sema ya iruku . Na indha steps ha follow panni pakka poren .

  • @tamr8576
    @tamr8576 5 ปีที่แล้ว +1

    This video absolutely 4r My current situation about my career life 😊thanks pa very useful

  • @aravinder5509
    @aravinder5509 5 ปีที่แล้ว +1

    Thanks Dr VS Jithendran,
    The Information which you have provided was very used full.

  • @nishasha4723
    @nishasha4723 2 ปีที่แล้ว +1

    Excellent video sir, Thanks for giving us Clarity continuously 🌹🌹 You are amazing ❤

  • @baranabi49
    @baranabi49 5 ปีที่แล้ว

    End point sema bro

  • @raghavks6047
    @raghavks6047 5 ปีที่แล้ว

    Thanks bro indha video enaku direct aagavum indirect aagavum payan pattadhu

  • @senthilkumar-er4wd
    @senthilkumar-er4wd 5 ปีที่แล้ว

    Superb doctor

  • @mmmmm-xn5py
    @mmmmm-xn5py 5 ปีที่แล้ว

    Super bro.. post more videos