How I Clear My Mind! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 160

  • @sweetdreams2026
    @sweetdreams2026 10 หลายเดือนก่อน +36

    இந்த வீடியோவை பார்ப்பவர்கள் ஒவ்வொருவயும் முதலில் செய்ய வேண்டியது? நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது இருக்கிறீர்கள் என்பதை நினைவை கண் முன் நிறுத்திவிட்ட பிறகு உங்கது கவனம், உங்களது சூழ்நிலை திசை திரும்பாமல் கவனித்தால் மட்டுமே சார் சொல்லும் இந்த விஷயங்கள் உங்களுக்கு மிக சுலபமாக புரிய வரும்.

  • @nagalakshmi6804
    @nagalakshmi6804 10 หลายเดือนก่อน +25

    மூளையில் இருந்த குப்பையில் சிறிதளவு வெளியேறியது போல் உள்ளது. Thank you doctor. God bless you

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr 10 หลายเดือนก่อน +32

    உங்கள் காணொளி எப்போதும் வாழ்வதை எளிமையாக மாற்றுகிறது . நன்றி

  • @prasannaperumal91
    @prasannaperumal91 10 หลายเดือนก่อน +26

    Sir 1)பணம் 2)காசு 3)ரூபாய் 4)பைசா 5) துட்டு 6) அரை துட்டு sir detail videos upload pannuga sir

  • @VimalaVimala-iz7ei
    @VimalaVimala-iz7ei 10 หลายเดือนก่อน +18

    வணக்கம் சார் இந்த வீடியோ மட்டும் இல்ல எல்லா வீடியோவும் எனக்கு தெளிவ கொடுக்குது சார் அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @ambikadevi765
    @ambikadevi765 10 หลายเดือนก่อน +12

    கத்தியின்றி ரத்தமின்றி மூளையில் ஒரு அறுவை சிகிச்சை 👏💐😎 மிக்க நன்றி 🙏 Much need of the hour Sir👍🥰

    • @chinnagopal6766
      @chinnagopal6766 10 หลายเดือนก่อน +2

      😂✌️☺️🥰 Correct! Great Creativity 😁👏

  • @Rakeshabi6
    @Rakeshabi6 3 หลายเดือนก่อน +2

    In order to have a clarity in life one must need to learn how to think critically don't just follow anything blindly ask your self questions before you gonna make any decisions in life if you don't ask questions you will never know the truth about the society and life so never stop asking questions that's how you can gain clarity in life and escape from this illusions that created by humans

  • @vkalyanasundaram4222
    @vkalyanasundaram4222 10 หลายเดือนก่อน +4

    சூப்பர் சார் ஒரு வருட காலமாக இந்த பிரச்சனையில் தான் நான் இருந்து வருகிறேன் உங்களது பல வீடியோக்களை பார்த்திருக்கிறேன். எல்லாத்தையும் விட இந்த வீடியோவில் சொன்னது தற்போது முயற்சித்துக் கொண்டிருக்கிறேன் முடியவில்லை இருப்பினும் விடாம முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி டாக்டர்

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. 10 หลายเดือนก่อน +3

    3 years love 💔 breakup agiduchi romba mana kolapam la irunthan unga video pathaan koncham manasuku nalla irunthathu thanks for the video

    • @redgaming8513
      @redgaming8513 10 หลายเดือนก่อน

      Ena achu bro

  • @DThombarai
    @DThombarai 10 หลายเดือนก่อน +8

    Thanks

  • @krumamaheswari24971
    @krumamaheswari24971 10 หลายเดือนก่อน +13

    What a Clarity.... As usual excellent💯 God bless you😍

  • @gurub930
    @gurub930 10 หลายเดือนก่อน +2

    Bold decision: what your fear, what i am now situation, best possible decision acept life stocism ,what i can control,stop hanging out with bad people avoid their environment mind peace with people, etha vana accept pannivukom what worst things happen accept, be independent people.

  • @தேவசோழன்-ம6ட
    @தேவசோழன்-ம6ட 10 หลายเดือนก่อน

    உங்கள் நெற்றியில் i போன்ற கோடு விலுகிறதே... வர வர அடிக்கடி கோவ படரீங்க போல இருக்கு..
    நல்லதோ கெட்டதோ யதுக்கும் ஒரு கல்யாணத்த பண்ணிடுங்க😊❤

  • @ramprasads5950
    @ramprasads5950 8 หลายเดือนก่อน +2

    Very much relating to my current situation..much appreciated thanks brother

  • @madhankumar7174
    @madhankumar7174 10 หลายเดือนก่อน +7

    Thanks for the video sir... Being independent and prepared for the worst scenario and being peaceful after losing everything are the keys for a clear mindset...

  • @Lakshit_politics_Media
    @Lakshit_politics_Media 5 หลายเดือนก่อน

    எனக்கென்று இந்த விடியோ பதிவிட்ட மாதிரி உள்ளது அண்ணா 🙏🙏🙏😔
    சரியான நேரம் சரியான பதிவு மூலம் சரியான தெளிவு கிடைத்துள்ளது 🎉🎉🎉 நன்றி ❤

  • @antonyabhishek2367
    @antonyabhishek2367 10 หลายเดือนก่อน +4

    ನೀವೂ ಹೇಳೋ ವಿವರಣೆ ಮತ್ತು ಉದಾಹರಣೆಗಳು ನಮ್ಮ ಜೀವನದಲ್ಲಿ ಈರೋತರ ಹೇಳ್ತಿರಾ . ಅದ್ಭುತ ಸರ್

  • @bharathiraja7375
    @bharathiraja7375 10 หลายเดือนก่อน +3

    நன்றி பிரபஞ்சம் 🎉🎉🎉🎉❤

  • @stoppunch5883
    @stoppunch5883 10 หลายเดือนก่อน

    ஆனா bro என்னமோ உங்கள் பேச்சு..கேட்கணும் போல் தோணுது bro..😊💕

  • @lingeshk-m7n
    @lingeshk-m7n 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ உங்கள் வார்த்தைகள் துவண்டு உள்ள மனங்களுக்கு வலிமை சேர்க்கும் வண்ணமாக உள்ளது ❤❤❤ உங்களை நேரில் சந்தித்து பேச முடியுமா

  • @radjourouvier1045
    @radjourouvier1045 6 หลายเดือนก่อน +1

    Thank you sir. It's really useful to a confused person like me.

  • @sonamalika3573
    @sonamalika3573 10 หลายเดือนก่อน +2

    You are the one who saved my life sir....
    Thank you so much ✨
    Stay blessed sir

  • @samicart4105
    @samicart4105 10 หลายเดือนก่อน

    manasu la confusion irukum pothu kadavul mari vanthuraar manushar🙏

  • @timepasstubes1432
    @timepasstubes1432 10 หลายเดือนก่อน +2

    I am unstoppable thanks with hearty tears!!!❤🎉

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 11 วันที่ผ่านมา

    Very useful information. Thank you doctor

  • @rajendranr3856
    @rajendranr3856 9 หลายเดือนก่อน +1

    The last part of the video is enlightening..

  • @Arunkumar-os4vm
    @Arunkumar-os4vm หลายเดือนก่อน

    Super speech sir your a very good doctor 👍👍👍

  • @prathipanangg5551
    @prathipanangg5551 10 หลายเดือนก่อน

    Wow …. after long time finally uploaded new video
    Daily i checked my notifications bars
    உங்கலோட video எப்போதுமே என்னை மேலும் தெளிவாகவே ஆக்கிக்கொண்டுருகிறது Dr.Jid sir ❤

  • @PrakashSpeaks104
    @PrakashSpeaks104 10 หลายเดือนก่อน +1

    Great information doctor ?... In my channel also i m providing useful information to public. But, yours is simply superb. Thanks...

  • @TamilFactLeader
    @TamilFactLeader 10 หลายเดือนก่อน +1

    Great video sir, one of the best channel in psychology space tamil ,very useful videos always ,even I am watching 1.40 am night, never missed your video sir ,we are very great ful to you sir

  • @giridharan6805
    @giridharan6805 9 หลายเดือนก่อน +1

    Thank you Jitendra

  • @rojanandakumar3156
    @rojanandakumar3156 10 หลายเดือนก่อน

    தைரியமாக இருப்பது எப்படி என்று ஒரு வீடீயோ போடுங்கள் ப்ளீஸ்😢

  • @nithyamuthukumar3580
    @nithyamuthukumar3580 2 หลายเดือนก่อน +1

    Thank you so much brother

  • @thirumalr333
    @thirumalr333 10 หลายเดือนก่อน +1

    Just be casual don't be too much emotional that's all move on we setting all rules in mind that's the actual problem

  • @gowriruban1770
    @gowriruban1770 10 หลายเดือนก่อน +1

    Very Good Evening Anna. Super and Excellent Speech Anna

  • @gokilasaminathan5655
    @gokilasaminathan5655 10 หลายเดือนก่อน +2

    Waiting for alan watts series sir ....thank you so much❤

  • @lavanyalara4491
    @lavanyalara4491 10 หลายเดือนก่อน

    Need this type of words ..dr..Actually its a great touching speech ❤😊

  • @selvamani8516
    @selvamani8516 10 หลายเดือนก่อน

    Doctor, clean experience for Clear mind, THANK YOU Dr.
    Waiting for your Valuable VIDEOS.,GREAT Dr.

  • @balakrishnanzathishumar2040
    @balakrishnanzathishumar2040 10 หลายเดือนก่อน +4

    உங்களை உங்கள் ஆரம்ப காலத்திலிருந்து பின்தொடர்பவன் என்ற ரீதியில் சொல்கின்றேன் தொடர்சியாக Video போடுங்க ஒரு வெறுமையை கொடுக்காதிங்க கற்றுக் கொள்வதற்கு அதிகம் இருக்கவேண்டியதில்லை

  • @Venkatesh_Krishnan
    @Venkatesh_Krishnan 10 หลายเดือนก่อน

    Unggal video nalla oru thelivu kodukiradhu sir. Thank you.

  • @sathishkumar6127
    @sathishkumar6127 10 หลายเดือนก่อน +5

    Sir new 30days series start panuga sir

  • @yuvagururajam3170
    @yuvagururajam3170 10 หลายเดือนก่อน

    தயவு செய்து உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்கள்

  • @jothysathish8909
    @jothysathish8909 10 หลายเดือนก่อน

    அண்ணா நல்லா சொல்றீங்க ❤

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 10 หลายเดือนก่อน

    Your speech Good logical Thinking ..👍

  • @rameshn8146
    @rameshn8146 10 หลายเดือนก่อน

    Excellent as usual. Quoted " Stoicism " is impressive.

  • @sivakami7354
    @sivakami7354 10 หลายเดือนก่อน

    மத்தவங்க opion நம்மை மனதளவில் பாதிக்காமல் இருக்க வழிமுறை பற்றி video போடுங்க டாக்டர்!

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 10 หลายเดือนก่อน

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
      See also Dr. Jithendravlog Channel ( உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் உள்ளன )

  • @samuvenkat3442
    @samuvenkat3442 10 หลายเดือนก่อน +1

    Right timing this video tq sir😊

  • @antonjoseph5678
    @antonjoseph5678 8 หลายเดือนก่อน +1

    Nanri ..sir..👍💐 .. nan romba theliva purinthu konde... Yen nilamai arinthu konden... Nan munnera romba muyarchchi seigiren... Nan yenna purinthu konden... Anal yen kudubathil iruppavar

    • @antonjoseph5678
      @antonjoseph5678 8 หลายเดือนก่อน

      8:55 kudubathil problems irukku ..😂. Pirinthu poga mudiyathu. Vidio piduga plz.

  • @muthupandi3519
    @muthupandi3519 10 หลายเดือนก่อน

    Vaalga valamudan sir ❤

  • @alagumarialagumari5141
    @alagumarialagumari5141 10 หลายเดือนก่อน

    Thank you so much sir for your clear words for my future thoughts.

  • @saimageshs6610
    @saimageshs6610 10 หลายเดือนก่อน

    வணக்கம் சார் இந்த வீடியோ மட்டும் இல்ல எல்லா வீடியோவும் எனக்கு தெளிவ கொடுக்குது சார்

  • @RelaxingMusic-fj6ug
    @RelaxingMusic-fj6ug 10 หลายเดือนก่อน

    Hi Jithendra,
    Appreciate it if you could suggest a few phychology books to read. Thanks

  • @anandann6415
    @anandann6415 10 หลายเดือนก่อน

    Boldness.acceptness.reality.🎉 dr.thanks.

  • @viraltrenders5946
    @viraltrenders5946 10 หลายเดือนก่อน +3

    Eppo padikanum nu thonudho padikalam eppo workout pannum nu thonudho pannalam namaku thonurapo pannalam adhuve podhum

  • @ManiRajendran18
    @ManiRajendran18 10 หลายเดือนก่อน +1

    Sir type D personality problem and how to overcome from this? Idha pathi video podunga pls

  • @navanithan7
    @navanithan7 10 หลายเดือนก่อน +2

    Financial education book's review podunga sir .

  • @tamilp1939
    @tamilp1939 10 หลายเดือนก่อน

    Super counseling 👌

  • @Rajairusu
    @Rajairusu 10 หลายเดือนก่อน +1

    நல்ல தலைப்பு..

  • @selviduraipandi3322
    @selviduraipandi3322 5 หลายเดือนก่อน

    Superb video sir

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 10 หลายเดือนก่อน

    அருமை சார் ❤🙏

  • @kingchozha8482
    @kingchozha8482 10 หลายเดือนก่อน

    Thank you Doctor🙏🏻❤

  • @Janani-zu9zf
    @Janani-zu9zf 10 หลายเดือนก่อน

    Overa emotional agama irupathu eppadi. namba feelings control pandrathu eppadi please sollunga doctor and thanks for this video

  • @JanaJamaniya
    @JanaJamaniya 10 หลายเดือนก่อน

    Thank you doctor ❤❤❤❤❤❤❤

  • @arunappu9692
    @arunappu9692 10 หลายเดือนก่อน +1

    Topic On correct time...😂😅😊❤

  • @realheros9786
    @realheros9786 10 หลายเดือนก่อน +2

    Thank you Master

  • @senthilkumar-bx2uy
    @senthilkumar-bx2uy 10 หลายเดือนก่อน

    Thank a lot from ❤ sir..

  • @PurelyGoodVibes
    @PurelyGoodVibes 10 หลายเดือนก่อน

    The way of your presentation is so good sir

  • @jayaparthibantd5654
    @jayaparthibantd5654 10 หลายเดือนก่อน

    SUPER & THANK YOU VERY MUCH BROTHER

  • @AbdulKareem-vd8qx
    @AbdulKareem-vd8qx 10 หลายเดือนก่อน

    Nan ellathayum en iraivanidam porubbubai koduthuden (anaithu kariyathyum)

  • @Lankaecoinsights
    @Lankaecoinsights 10 หลายเดือนก่อน

    Great sir🎉 .. waiting for alan wats

  • @Bharathi275
    @Bharathi275 5 หลายเดือนก่อน +1

    Annna aug 28 marriage so litta bayyama yerruku
    Advice sollugha

  • @pandyselvi2106
    @pandyselvi2106 10 หลายเดือนก่อน

    Thank you for this video sir now it's given clarity to me

  • @6butterfly279
    @6butterfly279 6 หลายเดือนก่อน +1

    Super

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 10 หลายเดือนก่อน

    அருமையான தகவல் சார்

  • @gopalkannan4934
    @gopalkannan4934 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @HitechPackers
    @HitechPackers 10 หลายเดือนก่อน

    Good content ❤❤❤

  • @raniskitchen5219
    @raniskitchen5219 10 หลายเดือนก่อน

    நன்றி 🙏🙏

  • @nathiyarengasamy8273
    @nathiyarengasamy8273 10 หลายเดือนก่อน

    Many people says never think on second option itself. So how come to be ready with the worst outcome sir?!

  • @alagu-en3ft
    @alagu-en3ft 10 หลายเดือนก่อน

    Thankyou Anna.. 😊

  • @SangeethaP-ih3uh
    @SangeethaP-ih3uh 8 หลายเดือนก่อน +1

    Namma friends namale choose pannikkalam ana namma relationship choose panra choice sa perents than mudivu panra ga antha mudivu thavara ponakkuda.nammala atha vittu vilaga kuda vittam children sa oru karanama solranga baby ka nee itha seiyanum solli brain wash panra ga

  • @VidhyaVidhya-g7n
    @VidhyaVidhya-g7n 9 หลายเดือนก่อน

    wonderful 🎉

  • @DilaxDilax-fd2qz
    @DilaxDilax-fd2qz 9 หลายเดือนก่อน

    Sir , ninaithathu nadakka kananu moodi kaatchipaduthavendum.but enathu kan vilithirukum pothu matume katchi thonrugirsthu. Naan 3 maathama try panni sari varala.ithatku thiyana payirchi seiya venduma? En veetila amaithiyana idam illa ithatku Nalla theervu sollunga?

  • @shivaguru2475
    @shivaguru2475 10 หลายเดือนก่อน

    Good message 😊

  • @pradikshadevi496
    @pradikshadevi496 10 หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @tsndurai1126
    @tsndurai1126 10 หลายเดือนก่อน

    Super excited

  • @ravichandran-wf1wo
    @ravichandran-wf1wo 10 หลายเดือนก่อน +1

    Sir mass psychosis pathi solluga

  • @thirumoorthi4607
    @thirumoorthi4607 10 หลายเดือนก่อน +1

    Vanakam sir

  • @alagukarthick6801
    @alagukarthick6801 10 หลายเดือนก่อน

    Thank you doctor 👍

  • @Umamaheswari-z5r
    @Umamaheswari-z5r 10 หลายเดือนก่อน

    Super🙌😍 information sir🙌😊❤

  • @baswinirakshi
    @baswinirakshi 10 หลายเดือนก่อน

    Hello sir...paranting tips in Tamil language book is available or not sir...

  • @aswins5021
    @aswins5021 10 หลายเดือนก่อน

    Doctor how to understand true ourselves nu oru vedio upload pannunga

    • @timeismoneysakthi
      @timeismoneysakthi 10 หลายเดือนก่อน

      One video is available in this channel related to your question
      Video name : Understand yourself by doing this

  • @sparkl8252
    @sparkl8252 10 หลายเดือนก่อน

    ❣Thanku

  • @happymubarak7844
    @happymubarak7844 10 หลายเดือนก่อน

    Current sceneries sir...

  • @premdavid5374
    @premdavid5374 หลายเดือนก่อน

    Sir... Yaar ye tha sonnalu analysis panama apdiye nambidrathuku...
    Stable aana mind ilalathathuku.... Yena karananum konjo detail ah sollamudiuma....

  • @Nandha.R
    @Nandha.R 10 หลายเดือนก่อน

    Doctor, kindly suggest few books on psychology to develop good life skills like resilience etc..

  • @sangeethrajagopal3297
    @sangeethrajagopal3297 10 หลายเดือนก่อน

    Thank You so much sir....!

  • @Pandya98
    @Pandya98 10 หลายเดือนก่อน

    Good information anna. 🙂

  • @mohamedbashit3293
    @mohamedbashit3293 10 หลายเดือนก่อน

    Bro i have last 3 mind set but everyone say your fool anyways i dont care about that but iam self motivated in everything but some time i think there words 😢💔

  • @mariyappan1053
    @mariyappan1053 10 หลายเดือนก่อน

    Sir you king Mass lm mari

  • @nithyaraji6988
    @nithyaraji6988 10 หลายเดือนก่อน

    Tq anna❤️🎉