Take Control of Your Life! Dr V S Jithendra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Most of our life's problems are a result of our automated living. We go through life without thinking about what we do because of stress and pressure. Taking control of our life through thoughtful living becomes the first step.
    நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
    www.psychologyintamil.com
    இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
    www.drvsj.com
    / psychologyintamil

ความคิดเห็น • 245

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 2 ปีที่แล้ว +168

    எதுக்காக இந்த ஓட்டம்.. அதை அடையவும் முடியவில்லை.. திரும்பி எதுவும் வேண்டாம் கையில் இருப்பதே போதும் என்று நினைத்தால் கூட பாதுகாப்பற்ற தன்மை வந்து குடும்பமே கஷ்டபடுமோ என்ற நிலையில்லாத மனோ பாவத்தில் தவிக்கவே நேரம் ஓடி எடுத்த பிறவியில் பாதி வயது கழிந்து விட்டது.. உங்கள் வார்த்தைகள் என்றும் தெளிவையும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தருகின்றது... கடந்த மூன்று ஆண்டுகளாக உங்களை பின்பற்றி வருவதில் மனம் சீராகி விட்டது சார்... நன்றி சார்.... தனிமனிதன் தன் வாழ்வை வாழ நினைத்தாலும் குடும்பம் என்பதை கருத்தில் கொண்டு இங்கு எல்லாமே போதாது என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது... நன்றி சார்.. கொஞ்சம் மாறி வாழ முயற்சி செய்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯✅💐👌👍👏👏👏👏👏

  • @westroclothing1296
    @westroclothing1296 2 ปีที่แล้ว +11

    சந்தோசமா நிம்மதியா என்றால் எப்போதும் நிம்மதி தான் தேர்வாக இருக்க வேண்டும்..

    • @arulV1993
      @arulV1993 ปีที่แล้ว +1

      நிம்மதி தான் சந்தொஷம் நிம்மதியில்லாதது சந்தொஷம் இல்லை

  • @questionwithselva6570
    @questionwithselva6570 2 ปีที่แล้ว +13

    உங்க வீடியோ பாக்குறதே ஒரு வித சந்தோசம்தான் sir🙏

  • @danielrook4878
    @danielrook4878 2 ปีที่แล้ว +23

    Dr. voice yarukkulam pudikkim🥰

  • @similiindian2818
    @similiindian2818 2 ปีที่แล้ว +8

    மிக முக்கியமாக குழந்தையை அதிகம் பெற்றுக் கொள்ளாமல் இருப்பது.

    • @arulV1993
      @arulV1993 ปีที่แล้ว +1

      எத்தனை பசங்க

  • @niyazahamed4940
    @niyazahamed4940 2 ปีที่แล้ว +5

    Sir already இப்படிதான் நான் வாழ்றேன் . தேவைகளை குறைத்து பழைய m 80 bike. ஆனாலும் அடுத்த levelkku முயற்சித்து கொண்டிருக்கிறேன் நம்பிக்கையோடு மட்டும். .............

  • @thakinipakeer8653
    @thakinipakeer8653 2 ปีที่แล้ว +5

    எளிமையான விளக்கம் ஞானிகளின் கருத்து 🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @Uppiliyappan3000
    @Uppiliyappan3000 2 ปีที่แล้ว +1

    வணக்கம் பாஸ்
    இதுவரை குரு என்று நான் யாரையும் ஏற்றுக் கொண்டது இல்லை
    ஆனால் உங்களுடைய அனைத்து பதிவுகளும் நீங்கள்தான் என்னுடைய மிகச் சிறந்த குரு என்று நிரூபித்து விட்டீர்கள்
    மெல்ல மெல்ல என்னுள் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது
    அதற்காகஉங்களுக்கு என் நன்றி கலந்த வணக்கம் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @NaveenKumar-so9vi
    @NaveenKumar-so9vi 2 ปีที่แล้ว +3

    unga video kagadha sir wait pannen .❤

  • @TalesofDe
    @TalesofDe 2 ปีที่แล้ว +10

    Being a long time follower of Jithu. I am living peaceful when I started to be less materialistic and always spending money in backpacking to gain new travel experience and incurring new skills! Essentialistic lifestyle!

  • @yasararafath5594
    @yasararafath5594 2 ปีที่แล้ว +6

    Literally after One year I have came back to your channel, algorithms got me somewhere else. Thank you very much for your advice in the mean time I have saved money for upto 8 months for the survival of my family and got a new job after 6 months of rigorous job search.

  • @archanaachu9929
    @archanaachu9929 2 ปีที่แล้ว +2

    Thank u so much sir romba nalla advice

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 2 ปีที่แล้ว +3

    அருமையான மனஅமைதிக்கான விளக்கம் ..நன்றி சார் .

  • @sureshramalingam362
    @sureshramalingam362 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு...

  • @Tamizh6123
    @Tamizh6123 2 ปีที่แล้ว +1

    Sir ungaloda videos daily enaku usefula iruku romba thanks

  • @pushpamary8573
    @pushpamary8573 2 ปีที่แล้ว +7

    Respected sir,
    U have never failed to surprise us by your wonderful videos

  • @pakeepakee7215
    @pakeepakee7215 2 ปีที่แล้ว +1

    எனக்கு நடந்த உண்மையான விஷயம்

  • @jayanthysebastian4087
    @jayanthysebastian4087 2 ปีที่แล้ว +2

    Happy Doctor's Day Dr. Jithendra

  • @shivaguru2475
    @shivaguru2475 ปีที่แล้ว +1

    Correct. When we come out of comfort zone then only we know reality of life 🙄👍

  • @ladychennai722
    @ladychennai722 2 ปีที่แล้ว +3

    Super sir👍🏻👌🏻
    Romba alaga sonnenga
    Porenjekera mathere👏👏👏

  • @freeticket23
    @freeticket23 2 ปีที่แล้ว +6

    Insha allah... I understand and expected too... Thank you 🙂

  • @ananthnaren9183
    @ananthnaren9183 2 ปีที่แล้ว +3

    Your words are professional and easy simple to understand , thanks dr

  • @ranjithrajesh1006
    @ranjithrajesh1006 2 ปีที่แล้ว +5

    Super anna your speech absolutely must need in life

  • @sureshv400
    @sureshv400 2 ปีที่แล้ว +1

    Very True Sir
    10 year back social media taking more time so I unsubscribed all and had only 3 that's email, Whatsapp with 1 group that's less active and 26 subscription of youtube. Minimal use of social media and more time and get all the necessary information

  • @chinnagopal6766
    @chinnagopal6766 3 หลายเดือนก่อน +1

    Correct Sir ☺️🥰

  • @rajmohanj2k01
    @rajmohanj2k01 2 ปีที่แล้ว +6

    Dr Sir I Love To Know More About Psychology But Not As A Student But As Consumer.I Guess This Channel Video's Changes My Life,I Watch Your All Videos Since 1.5Year....

  • @pratheepcma968
    @pratheepcma968 ปีที่แล้ว +6

    Actually it’s not only a awareness video, it is a depth analysis of where we stuck in the life… 👍🏻👏🏼

  • @kfckomban
    @kfckomban 2 ปีที่แล้ว +1

    அழகான வார்த்தைகள் அருமை

  • @lkkaruna
    @lkkaruna 2 ปีที่แล้ว +2

    Thank you bro

  • @ganeshnagendran8453
    @ganeshnagendran8453 2 ปีที่แล้ว +5

    It's really nice to listen to your words about what's been going on in my mind for some days now. I'm really attached to things these days and I thought those make me happy. But I'm glad to have some thoughts about this topic. Thanks for clearing out things in my mind.

  • @veerasamivenkatesan2858
    @veerasamivenkatesan2858 2 ปีที่แล้ว +1

    Rightly said. Need of the hour.

  • @kannakannan2480
    @kannakannan2480 2 ปีที่แล้ว +1

    Ungha voice full positive anna TQ so much

  • @lavanyasri1788
    @lavanyasri1788 2 ปีที่แล้ว +5

    Mind Blowing video. Thank you so much doctor 🌹🌹🌹

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @thangaduraithangam2205
    @thangaduraithangam2205 ปีที่แล้ว

    Nyabaga Mrathi..
    Athigama iruku. Sir

  • @vijayaethiraj1507
    @vijayaethiraj1507 2 ปีที่แล้ว +1

    Right video @ Right time

  • @raknowledge5630
    @raknowledge5630 2 ปีที่แล้ว +1

    Thank you

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 2 ปีที่แล้ว +1

    அருமை....உண்மை

  • @anandhikts
    @anandhikts 4 หลายเดือนก่อน

    Thank You so much for your valuable sharing Doctor. Best Wishes. Keep Going.

  • @Priya15126
    @Priya15126 8 หลายเดือนก่อน

    Thank you so much. உங்களது வீடியோக்களைப் பார்ப்பது என் வழமை. அருமையான வழிகாட்டி நீங்கள் .

  • @vimalarr4865
    @vimalarr4865 2 ปีที่แล้ว +3

    Yes... We always used to running towards for things we want in life.. After get it, then won't have the feel after it...

  • @sankarirajamani3779
    @sankarirajamani3779 2 ปีที่แล้ว +3

    Thankyou for spending ur precious time for us.
    Although thankyou is a tiny word when compared to ur social consciousness,
    I couldn't stop saying once again thank-you 🙂💐👌👍

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 ปีที่แล้ว +4

    1.5 million, way to go sir :)

  • @excelcarepharmacy7590
    @excelcarepharmacy7590 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @tapioca100
    @tapioca100 ปีที่แล้ว +1

    இந்த வாழ்க்கையில் நம்மளை சந்தோஷப்படுத்துவதற்காக இருக்கும் பொருட்களை குறைத்து கொண்டே வந்தால் நிம்மதி கிடைக்கும்
    இந்த ஓட்டமும் குறையும்...
    அதிக பணமும் சம்பாதிக்க தேவையில்லை....

  • @trigger1235
    @trigger1235 2 ปีที่แล้ว +1

    New angel 🧐😇👍

  • @poyyamozhi2825
    @poyyamozhi2825 2 ปีที่แล้ว +4

    Congratulations sir... 1.5 M subscription .

  • @rizwanshajahan4889
    @rizwanshajahan4889 ปีที่แล้ว

    U r a god gift

  • @alagukarthick6801
    @alagukarthick6801 5 หลายเดือนก่อน

    Thank you doctor ❤

  • @silentkiller6212
    @silentkiller6212 2 ปีที่แล้ว +17

    அண்ணா என்ன தான் சந்தோசம் இருந்தாலும் வெளியிலே சந்தோசம் இருக்கே தவிர மனதார சந்தோசம் இருக்க மாட்டேங்குது யேன் .?

    • @gokulkannan2651
      @gokulkannan2651 2 ปีที่แล้ว +3

      Meditation pannuga

    • @freeticket23
      @freeticket23 2 ปีที่แล้ว +1

      This video is the answer for your question brother

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 2 ปีที่แล้ว +1

      Neega Mansula Hpya Feel palana,Yedhoya Nanachutu Payanthuto ,sogmavo Guiltyvo Feel Pantringa,But Yethuku Nu Kandupudinga........
      Yethukunu Theriyama Sogama Erukingana Yaraio,Yethaiyo miss pantringa .....

    • @uvanmusik5590
      @uvanmusik5590 2 ปีที่แล้ว

      @@rajmohanj2k01 Nice reply bro.. 👏 How to avoid/overcome fear (of everything) in life? It's very difficult to handle for me.(since I've been brought up by my mother as single parent child, so I don't have enough knowledge/exposure of outside world).. Hope you got my situation. Any tips/suggestion?

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 2 ปีที่แล้ว +1

      @@uvanmusik5590 Bro Yethuku Payapudanum???,Nenga life nanachu payama Erukunu soltringla,yena bro payam, elarum payapudra visyam death but athuvum actuala Elathukum nadakurathu thaney enga eruka elarukum.
      Athuku payanthaley mutal thanam,..
      Vera Yethuku payapudanum???
      Yela Youngstersukum Maximum Payam Future.
      But oru visyam purunjukonga.... present oda result and effect tha future decide panuthu....so neenga future pathi payapudama....presentla erukurapa dedicationa erunga...studenta erutha study la concentrate panunga,Employee na work and so on..... nothing to fear and nothing to worry bro .
      Yenga appa last 2year munadi tha eranthanga Enaku 2years single child erukurathey....avlo kastam but neenga China vasaulenthey epudi erukinga,yenku puruiyuthu bro unga kastam. But yarukagavum yethukagavum amma va vitu kudukathinga,. Veetla eruka time maximum amma kuda spend panunga sure unga payam sogam kulpam Yelam podium.......

  • @manigandanbalajii1
    @manigandanbalajii1 2 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @subramaniangold6486
    @subramaniangold6486 2 ปีที่แล้ว +2

    நன்றி

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy 3 หลายเดือนก่อน

    Very excited ... Interesting topic

  • @arriescvan4204
    @arriescvan4204 2 ปีที่แล้ว +1

    Thanks for sharing

  • @riyasdheen89
    @riyasdheen89 2 ปีที่แล้ว +1

    I liked it very much
    It is very very useful thought
    Thank you sir

  • @privishnu9269
    @privishnu9269 ปีที่แล้ว

    Thank u for the golden Words sir

  • @skytraveller500
    @skytraveller500 2 ปีที่แล้ว +1

    Congrats Doctor 15lakh subscribers

  • @cyberfreak2268
    @cyberfreak2268 2 ปีที่แล้ว +2

    1.5 million reached, way to go sir ;)

  • @vigneshpandya7630
    @vigneshpandya7630 2 ปีที่แล้ว +1

    Best of information anna. 👨‍🌾

  • @jafarjaman8514
    @jafarjaman8514 11 หลายเดือนก่อน

    Very wonderful lesson thanks🙏 sir

  • @neelsmoon
    @neelsmoon 2 ปีที่แล้ว +5

    Good one sir. Thank you 🙇

  • @ManojMKOffl
    @ManojMKOffl 2 ปีที่แล้ว +1

    Thanks a lot Sir.🙏🙏🙏

  • @sweetdreams2026
    @sweetdreams2026 2 ปีที่แล้ว +1

    வாழ்வில் எந்த ஒரு விஷயத்தையும் முறையாக முடிவு எடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கும், அந்த வாழ்வை நிம்மதியாக இருப்பதற்கும் ஒரு வழி சொல்லுங்களேன் சார்.....

  • @safiulla3734
    @safiulla3734 2 ปีที่แล้ว +1

    அருமையான. பதிவு

  • @avmaheshbala3730
    @avmaheshbala3730 2 ปีที่แล้ว +1

    I like your lectures regarding cycolgy. Mahesh Bala

  • @mugilanm5030
    @mugilanm5030 2 ปีที่แล้ว +1

    Things you own
    Ends up owning you

  • @pushpavijay5393
    @pushpavijay5393 ปีที่แล้ว

    All video super thala

  • @parthibandhanasekaran6399
    @parthibandhanasekaran6399 2 ปีที่แล้ว +3

    My family total members 5 persons, most of the time I have spend times for my family needs.. In this suituation how to tackle it?

  • @shanthisundaram9115
    @shanthisundaram9115 2 ปีที่แล้ว +2

    Happy doctor's day 😊

  • @abdhulazeez7204
    @abdhulazeez7204 2 ปีที่แล้ว +2

    Essentialism brings happiness...

  • @lbsilksanishramkumarkanchi6560
    @lbsilksanishramkumarkanchi6560 2 ปีที่แล้ว +1

    Thank you 👌 Information…

  • @swathigasenthilkumaran3261
    @swathigasenthilkumaran3261 ปีที่แล้ว

    Thank you sir

  • @maheshwarimarimuthu8651
    @maheshwarimarimuthu8651 2 ปีที่แล้ว +3

    Most needed video ❤️

  • @vasanthkumar758
    @vasanthkumar758 2 ปีที่แล้ว +2

    Thank you sir .....

  • @kumaresana7669
    @kumaresana7669 2 ปีที่แล้ว +1

    Yes sir i understand.

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 4 หลายเดือนก่อน

    உண்மை

  • @meenakshisundaram2726
    @meenakshisundaram2726 2 ปีที่แล้ว +1

    thank you Dr 🙏☺️

  • @thamilchelvanbanushan2518
    @thamilchelvanbanushan2518 2 ปีที่แล้ว +2

    இன்றைய காலகட்டங்களில் தற்கொலைச் சாவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்கொலை செய்துகொள்வோரின் மனநிலை மற்றும் தற்கொலை முயற்சியின் உளவியலை விளக்க முடியுமா? I would like to know about psychology of suicide. If the mystery is opened, I hope this effort will lead the human being to next level.

  • @vigneshwaran9226
    @vigneshwaran9226 2 ปีที่แล้ว +1

    Nice solution thanks sir 🤝

  • @jeyaprakashka
    @jeyaprakashka 10 หลายเดือนก่อน

    Nice share Dr

  • @vigneshharan9769
    @vigneshharan9769 2 ปีที่แล้ว +1

    Forever grateful for all your guidelines ❤️❤️❤️

  • @chandrasekar4
    @chandrasekar4 2 ปีที่แล้ว +1

    Good lecture

  • @sethuramann5582
    @sethuramann5582 2 ปีที่แล้ว +1

    Thanks a lot sir ...

  • @user-hw8nf4oq6l
    @user-hw8nf4oq6l 3 หลายเดือนก่อน

    Super sir it is right ❤I like this video Good 🎉😊

  • @manikandarajan9387
    @manikandarajan9387 2 ปีที่แล้ว +9

    Thank you Sir! Can completely relate to it. Could feel the power of minimalism/essentialism. More things make our lives more complicated! Please do more such videos..

  • @gowthamjack2415
    @gowthamjack2415 2 ปีที่แล้ว +1

    Your great sir

  • @thiru1821
    @thiru1821 2 ปีที่แล้ว +2

    good evening sir

  • @rajendranpriyanka1359
    @rajendranpriyanka1359 2 ปีที่แล้ว +2

    என்ன சொல்லி வாழ்த்துவது என்றே தெரியவில்லை!

  • @ghayasahamed9554
    @ghayasahamed9554 2 ปีที่แล้ว +1

    Sir moods swings pathi pesunga like decisions changing after taking it

  • @mukeshmanikandan4162
    @mukeshmanikandan4162 2 ปีที่แล้ว +1

    Awesome information for Method of living❤ bro

  • @SatishKumar-rl6os
    @SatishKumar-rl6os 2 ปีที่แล้ว +1

    You are exactly correct as long as it is solo singing, but we are mostly duet singers or chorus singers. What to do 😪

  • @hemashankar980
    @hemashankar980 2 ปีที่แล้ว +6

    Sir na college 1styear engineering but ana enaku doctor is my goal have been changed so I cannot study well . but I changed my self

    • @rajmohanj2k01
      @rajmohanj2k01 2 ปีที่แล้ว

      Hlo sister,but Yethuku doctor dream Vachutu engineer edukunu

  • @mailsamymail8323
    @mailsamymail8323 2 ปีที่แล้ว +3

    அன்னா எனக்கு இந்த பிரச்சனை இருக்கு அன்னா தொழில் நிம்மதி இல்ல இந்த வீடியோ நம்பா பிடிச்சிருக்கு இதை பாலோ பண்ணபோரேன்

  • @kaleemullah7473
    @kaleemullah7473 ปีที่แล้ว

    Superb sir

  • @aharnasherrafin5832
    @aharnasherrafin5832 2 ปีที่แล้ว

    It’s true we always running behind of something.but no satisfaction we feel at all.

  • @vvignesh16
    @vvignesh16 2 ปีที่แล้ว +1

    Love & merriage success stpes part 2 video post pannuga

  • @butterfly51015
    @butterfly51015 2 ปีที่แล้ว +1

    Supera sonninga nanba. Mind relaxing vedio at the night time

  • @cartoonloverstamil3681
    @cartoonloverstamil3681 2 ปีที่แล้ว

    I got this video in crct time

  • @nagalakshmi2437
    @nagalakshmi2437 ปีที่แล้ว

    Sir I watch your videos regularly I am working in govt Office and came from a lower middle class family. At age 25 i got this job now my age is 35. I was given promotion at the age 27 but I refused it at that time becoz it dont want to work in that post and I also loved a person and he also dont like my post so he said me dont get promotion. But after that I suffered a lot financially. If I could have accept that promotion my life will be entirely changed and my family is well settled. Till now I am not married. My family is financially too down . I am reversed to 20years too back financialy. Whenever I think about it I am getting too angry on my partner and I am getting too much deppressed and lot of tears are coming. Whenever I think about it I am getting so upset. Kindly put an video to overcome my depression and guilt. I feel so guilty becoz my parents are suffering a lot for my mistake.

    • @sakthiii
      @sakthiii ปีที่แล้ว

      உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்

  • @kamalg6950
    @kamalg6950 ปีที่แล้ว

    nice message