Thol Ulundhu Dosai by Revathy Shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Ingredients:
    Thol Ulundhu - 1 cup
    Idli Rice - 4 cup
    Fenugreek- 2 tsp
    Salt - to taste

ความคิดเห็น • 384

  • @suhababu5914
    @suhababu5914 4 ปีที่แล้ว +1

    Amma, me and my mother are your fan for past many years. We used to watch your show in magaiyar ulagam and arusuvai idu Thani suvai. I tried this one too very very soft dosa my entire family loved it. Sorry Amma for the delay in responding. I am tied up with my little kid. Thanks again.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 ปีที่แล้ว +9

    இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் சத்தான சுவையான முழு உழுந்து தோசை மா திருநெல்வேலி பக்கம் அடிக்கடி செய்யும் பழக்கம் உண்டு மா மிகவும் நன்றி மா இந்த பதிவு தாங்கள் வெளியிடுவதால் எல்லோரும் பயன் அடைவார்கள் மேடம்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      பயன் அடைய வேண்டும் என்றுதான் பதிவிடுகிறேன்.

    • @darkraigameingdk7738
      @darkraigameingdk7738 3 ปีที่แล้ว

      How long will it take to grind the ulunthu

  • @SandhyaPamulapati
    @SandhyaPamulapati 4 ปีที่แล้ว +2

    👌i have been doing this since 2 yrs from ur jaya TV episode. There the recipe has both dosa and idli rice.it is very aromatic,very soft.it tastes very nice.thanks.

  • @keerthanamurali9938
    @keerthanamurali9938 4 ปีที่แล้ว +3

    in every talk you are resembling my grandma..me and my mom never missed your videos in youtube and in tv.thank you so much mam! ammaachi nu koopdanum aasai😍😍unga videos paathu aachi vandhutanga nu tha amma va koopduven🤩🤩 because i dint see my grandma😭thank you for giving so many tips while cooking!

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +2

      Thank you so much for placing me as your grandma. Go ahead call me achi I love it.

    • @keerthanamurali9938
      @keerthanamurali9938 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 thank you aachi❤️

    • @lakshmivaidyanathan2254
      @lakshmivaidyanathan2254 3 ปีที่แล้ว

      @@keerthanamurali9938 en mr. In face podathiki cricketer oda photo potarkenge unga face nana illaya

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว +1

    Vanakkam mam,
    Nalla saththana dosai kuduthdhuku romba romba nandri mam.
    Maaaaaaam, nethu unga Schezwan fried rice seidhen, apdiye unga method(1st chillie paste fry). SUUUUUUUUUUUPERa irundhadhu mam. Inimel idhu adikadi en samaiyalaraiyil!!!!!!!!
    Ungaluku ennil adanga nandrigal mam for giving us such a wonderful method of fried rice.
    Idhai munbe niraya times senjirundhalum unga method gave me suuuuuuuuuper good taste!!!
    Thank you mam.
    Pranams.
    Meenakshi

  • @kalyanisuresh8816
    @kalyanisuresh8816 4 ปีที่แล้ว

    அம்மா,வணக்கம்.பல வ௫டங்களா உங்கள் சமையலைப் பார்த்துச் செய்கிறேன்...உங்கள் சமையல் சுவையோ சுவையோ,உங்கள் ரசிகை,சத்தான தோசை சொல்லும் விதம் அ௫மை..மிக்கமகிழ்ச்சி..க௫ப்பு உளுந்து,வெல்லம் சேர்த்த உ௫ண்டை சொல்லுங்கள்..மிக்க நன்றி...வாழ்க வளமுடன்

  • @bhargavir8088
    @bhargavir8088 4 ปีที่แล้ว +7

    Hi maam, My mom adds coarsely ground milagu, jeeragam ,karivepillai and hing and makes this dosai . It almost tastes like kovil dosai. Brings back memories, thanks for sharing!

  • @kavithad8765
    @kavithad8765 4 ปีที่แล้ว +1

    அம்மா சூப்பர் செய்தீர்கள் அருமையான விளக்கங்கள் நான் சீக்கிரமா செய்த பிறகு சொல்றேன் நன்றி மா

  • @kalyaniganesasarma6386
    @kalyaniganesasarma6386 4 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் அம்மா. நம்ம ஆத்துக்கார் நிறைய கறுப்பு முழு உளுந்து நிறைய வாங்கிக் கொண்டு வந்திட்டார். அதை எப்படி உபயோகிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உங்களுடைய இந்த தோசையைப் பார்த்ததும் கொள்ளை மகிழ்ச்சி. மீண்டும் நன்றிக்ள் அம்மா🙏🙏

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi4452 4 ปีที่แล้ว +1

    I was searching this receipe in utube...I m not satisfied in all others....once i saw u r doing this receipe in jayatv....want to see again...thanku for uploading...going to make

  • @ambigadevi5603
    @ambigadevi5603 4 ปีที่แล้ว +6

    அவசியம் try panni பார்ப்பேன்
    காலை வணக்கம் சகோதரி

  • @lakshmisrinivasan3838
    @lakshmisrinivasan3838 4 ปีที่แล้ว +2

    Karuupu ullundu with husk dosa totally forgotten..now u reminded me mam will b added 2 mi Tiffin list. Tq 4 reminding 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @hemakutty6613
    @hemakutty6613 4 ปีที่แล้ว +17

    அழகம்மா Good morning 🙏🙏🙏
    கருப்பு உளுந்து தோசை ,நல்ல சத்தான தோசை சொன்னதற்கு ரொம்ப நன்றிம்மா 🤗🤗
    உளுந்து களி மாவு, மிஷினில் அரைக்க ratio சொல்லி செஞ்சு காமிங்கம்மா pls...

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      அழகம்மா என்று கூப்பிடும் விதமே அழகு அம்மா. நன்றி மா.உளுந்து கஞ்சி செய்முறை குறிப்பு அவசியம் போடுகிறேன்.

    • @chari.lakshmi.iyengariyeng4074
      @chari.lakshmi.iyengariyeng4074 4 ปีที่แล้ว

      பல வருடங்களாக உங்களைப் பார்த்து வருகிறேன். புதிய முயற்சி.

    • @hemakutty6613
      @hemakutty6613 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 நன்றி , நன்றி.i lluv u ,luv u luv u .......ம்ம்ம்ம்ம்மா😘😘😘😘😄😄😄

    • @ik8366
      @ik8366 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 அம்மா அரிசி எவுலவு நேரம் ஊறப்போடுனம்?

  • @venimage6898
    @venimage6898 4 ปีที่แล้ว +8

    Very healthy dish amma seithu katiyatharku nandri. Millets la idly dhosa maavu araipathu soli kodunga amma.

  • @Dpees
    @Dpees 4 ปีที่แล้ว +1

    Amma.. I'm a die hard fan of you an ur recipes.. My cooking getting better day by day is only because of you MA.. Plz put more northindian side dish recipes.. 🙏🙏🙏🙏

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +1

    சூப்பர் மா அருமை செய்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்

  • @alicepremkumar8893
    @alicepremkumar8893 4 ปีที่แล้ว +1

    சத்தான தோசை recipe. I shall definitely try mam

  • @ushavengat9364
    @ushavengat9364 4 ปีที่แล้ว +2

    Super tip.. post more innovative n healthy videos . Thanks mam.. u r great.🙏🙏

  • @nithisarun4733
    @nithisarun4733 4 ปีที่แล้ว +1

    Engaluku sollitharanumnu neenaikira unga nalla ennathuku nandri amma.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 4 ปีที่แล้ว

    கேள்வி பட்டுயிருக்கிறேன் ஆனால் நீங்கள் செய்தது பார்த்து முழுமையாக தெரிந்துக் கொண்டேன் அம்மா நன்றி

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      நன்றி மா

    • @umamaheswari2948
      @umamaheswari2948 4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சிம்மா பதில் அளித்தற்கு உங்கள் சமையல் நிகழ்ச்சி ரொம்ப வருடமாக பார்க்கிறேன் தொலைக்காட்சியில் நிறைய வகை செய்து பார்த்துயிருக்காறேன் நன்றாக வந்துயிருக்குமா நீங்கள் சமைக்கும் போது டிப்ஸ் சொல்லுவதும் நன்றாகயிருக்குமா வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @tpvwtv5776
    @tpvwtv5776 2 ปีที่แล้ว

    எங்க திருநெல்வேலியில் முழு உளுந்து தோசை என்பார்கள் அந்த காலத்தில் அரிசிக்கு பதிலாக அரிசி குருணை சேர்த்து அரைபார்கள் குருணை தோசை என்று பெயர் தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி & நல்லெண்ணெய் தான்.
    உங்கள் செய்முறை அருமை...

  • @pappacreations
    @pappacreations 4 ปีที่แล้ว

    அருமையான தோசை. இந்த மாதிரி பொடியை தடவி வெளியே எடுத்து செல்ல எவ்வளவு நேரம் கெடாமல் இருக்கும் மேம்

  • @moonnight8481
    @moonnight8481 4 ปีที่แล้ว +1

    அம்மா ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இதை அழகர் தோசை என்று கூறுவோம். மூங்கில் அரிசியில் செய்யும் சமையல் போடவும்

  • @vidhya9579
    @vidhya9579 4 ปีที่แล้ว +6

    Madam first time hearing about unsoaked ulundhu dosa, let me try this recepie

  • @akhalyaa8000
    @akhalyaa8000 4 ปีที่แล้ว +1

    Thanks Mam. Nowadays I keep watching your video regularly & act as per your instructions. My heartfelt thanks Mam

  • @chitraparvathi7325
    @chitraparvathi7325 4 ปีที่แล้ว

    எனக்கும் திருநெல்வேலி தான் அம்மா. நாங்க அடிக்கடி செய்வோம். நீங்க சொன்ன மாதிரி ஒரு பத்து நிமிடம் ஊறவைத்து அரைத்துக் செய்வோம். ருசி யும் பிரமாதமாக இருக்கும். உடம்புக்கும்நல்லது. இதற்கு வெங்காயதுவையல் நல்லா இருக்கும்.எங்க ஊரு ரெசிபி செய்து காட்டி ததற்கு நன்றி மா.

  • @renus7726
    @renus7726 4 ปีที่แล้ว +1

    Tq so much for sharing a healthy dosai variety
    Shall try soon
    Your Tirunelveli milagai podi was awesome That podi goes very well with this as you have told
    Fibre rich dosai and podi
    You deserve a kitchen queen title🙏🙏🙏🙏🙏

  • @sanket7612
    @sanket7612 4 ปีที่แล้ว +1

    Hi Mam, very very nice traditional recipe, now a in our running schedule we are far away from all this traditional recipe actually we need healthy one. Thanks for tip of grinding black urad dal .👌👌👌👍👍👍👍🙏🙏🙏🌹🌹🌹

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 ปีที่แล้ว

    Thank you for sharing mam...yenga oor la mattumay Seiya kudiya oru special dosai mam...I am proud of that dosai

  • @santhi3655
    @santhi3655 4 ปีที่แล้ว +5

    அருமை எங்கள் ஊர் தோசை .இதை குருணை தோசை என்றும் சொல்லுவோம்

  • @privilikakumaraguru595
    @privilikakumaraguru595 4 ปีที่แล้ว

    Hai Amma I tried this recipe today taste and aroma was so so gud thank u so much amma enta mari healthy recipe share panatuku

  • @manjulamanju5231
    @manjulamanju5231 4 ปีที่แล้ว +2

    Super Amma,I am also native thirunelveli,we always do this dosai and poodu podi , thank you Amma

  • @krithikasaikrishnan622
    @krithikasaikrishnan622 4 ปีที่แล้ว +1

    I made this batter last weekend and made idlis using it. The idlis came out really very well. I am planning to make dosai using it tomorrow.
    I will use this batter recipe again in the future. Thank you so much for sharing!

    • @drhemmanthraj2215
      @drhemmanthraj2215 4 ปีที่แล้ว

      Exactly! IMHO, Idlis tasted all the more better than the Dosas!

  • @SimpleCraftandCooking
    @SimpleCraftandCooking 4 ปีที่แล้ว

    Super Healthy dosa.... Arumai Amma....

  • @radhikasenthilkumar2251
    @radhikasenthilkumar2251 4 ปีที่แล้ว +1

    Kalai vanakam amma healthy and super dosai thank you for sharing I will try it ❤️

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 4 ปีที่แล้ว +1

    Made Idlis with the same batter last week! They turned out fluffy, airy and excellently spongy! Thank you amma 🙏

  • @rajalakshmiashok6723
    @rajalakshmiashok6723 4 ปีที่แล้ว

    Now only I saw ur black urad dhall without soaking direct to blend good newly heard am going to try today thank u mama 🌹😊

  • @umasubramanian3204
    @umasubramanian3204 4 ปีที่แล้ว +1

    Vanagam mam new subscriber arumaiyana satthana karrupu ulunthu dosai kandipa try panran thq 💕💕💕💕

  • @kavithamanju3553
    @kavithamanju3553 4 ปีที่แล้ว

    Vanakkam maami nan unga veetu thottam pathen with chithra murali. Your garden is so aussom and beautiful please create another channel and educate and encourage people about the gardening please ☺

  • @meenap2646
    @meenap2646 ปีที่แล้ว

    நீங்கள் செய்யும் தோசையைப் பார்க்கும்போதே சாப்பிடவேண்டும் போல் உள்ளது.

  • @bhuvanavenkat4514
    @bhuvanavenkat4514 4 ปีที่แล้ว +1

    Super dosa recipe madam. The way you explain is really nice

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 4 ปีที่แล้ว

    Today i.was looking over to this Thol ooulndu. Thought of making dosa. Thanks for this video

  • @vidhyamithunragavv2857
    @vidhyamithunragavv2857 4 ปีที่แล้ว +1

    Super mam.. pls put thiruvathirai kali in easy method for beginners mam...

  • @saravanaselvi9981
    @saravanaselvi9981 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா நல்ல சத்தான உணவு காம்பினேஷன் சூப்பர், கட்டாயம் செய்கிறேன் அம்மா நன்றி அம்மா

  • @ravindrannarayanamurthy5694
    @ravindrannarayanamurthy5694 4 ปีที่แล้ว

    today iam trying this batter , it is one of the excellent method thank you amma.

  • @shalu22
    @shalu22 4 ปีที่แล้ว +1

    Very good idea to add black uraddal(skinned)in regular tiffin ... table top grinderla oora vaikamal araika mudiyuma.....udaicha thol ulundhu use pannalama ..can we use this batter fr idli too..

    • @vijayalakshmi06
      @vijayalakshmi06 4 ปีที่แล้ว +1

      Yea can grind in any grinder . I have grinded in my table top. and idli also u can prepare with the same but have a thick batter for idly. Udacha karuppulundhu i think that will also work out

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว +1

      Thank you ma for the correct reply Vijayalakshmi 06.

    • @vijayalakshmi06
      @vijayalakshmi06 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 amma so sweet of you for the humble compliment. Prepared your appam recipe and no onion no garlic vellai kurma as combo and it was soooo sooo good. Thanks a lot ma . Today prepared kuzhi paniyaram with leftover appam batter in my new cast iron paniyara kal. It was wonderful. Thanks amma for the amazing recipes _/\_

  • @hasinabanu54
    @hasinabanu54 4 ปีที่แล้ว +1

    Thol ulunthu doasi excellent. Amma normal dosa batter. Ratio rice ulutnu podunga. Kadalaiparuppu. Serkkamal. Fridge. La store pannarathu. Pol podunga. Pls. Useful. a irukkum

  • @dhanalakshmikumarvel9633
    @dhanalakshmikumarvel9633 4 ปีที่แล้ว +2

    Broken ullundu with skin use panalama ma 😊 please reply ma 🙏 soke pannanuma illa vandama ma?!!

  • @kousalyaarumugam5190
    @kousalyaarumugam5190 4 ปีที่แล้ว

    Please show how to make your idli podi. I learned to cook Because of you. I love your cooking so much.

  • @janakilacs1430
    @janakilacs1430 4 ปีที่แล้ว

    Yummy dosa I like very much small onion Kara chutney also tasty match for this dosa Amma thanks

  • @savithribalasubramanian1126
    @savithribalasubramanian1126 4 ปีที่แล้ว +1

    Excellent...will try this week...but can we grind black urad dal without soaking in tabletop grinder....please grinder brand

  • @s.thalinrajs.yuvanraj1560
    @s.thalinrajs.yuvanraj1560 4 ปีที่แล้ว

    Amma super Amma mudhal murai indha dhosai paarkiren Amma

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 ปีที่แล้ว +2

    Neenga oru V.I.P. but romba simple ah grindar la mavaraichu kattaringa! 😍🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      Thank youma but I'm an ordinary house wife.

    • @kalyani15-h8e
      @kalyani15-h8e 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 exordinary house wife neenga! Romba perumaya irukku madam ungala parkum ovvoru time leyum!

  • @tasteoframnad5098
    @tasteoframnad5098 3 ปีที่แล้ว

    Hi amma . Healthy recipe super amma..
    Intha karuppu ulunthu table tap grinder la araikalama arabaduma ..

  • @madhusundararajan9543
    @madhusundararajan9543 4 ปีที่แล้ว +1

    Super recipe. I have made it. Love your show.

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 3 ปีที่แล้ว

    Thol ulundhu dhosai very super madam

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 4 ปีที่แล้ว

    Very nice & nutritios menu mam. Thanks for sharing

  • @shanthit3920
    @shanthit3920 4 ปีที่แล้ว

    Namaskaram mam arumayana dosai and also healthy thank u mam shanthi ambattur

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக நானும் செய்து பார்ப்பேன் நன்றி

  • @kavithachidambaranathan4519
    @kavithachidambaranathan4519 3 ปีที่แล้ว +1

    Hello mam, can we grind this in mixie as well.

  • @ashavel3325
    @ashavel3325 4 ปีที่แล้ว

    Nice ma.... Nenga solum pothe apdi iruku... Thats our native special... But enaku oru doubt ma... Enaku idli mavu avlo sekkiram pulika matenguthu... Ena panalam ma.... Pls reply pannuga ma....

  • @meenajegadeeswaran1254
    @meenajegadeeswaran1254 4 ปีที่แล้ว +1

    Hi ma very healthy food ...I will try ... Thanks for sharing ❤️

  • @sujayselvam1518
    @sujayselvam1518 4 ปีที่แล้ว

    சத்தான சுவையான தோல் உளுந்து தோசைக்கு எப்படி அரைப்பது, கரைப்பது மற்றும் சாப்பிடும் முறை வரை தெளிவாக செய்து காண்பித்தீர்கள். மிக்க நன்றி அம்மா. 🙏 இதேபோல் மற்ற சிறுதானிய வகைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கூறுங்கள் அனைவருக்கும் பயனாக இருக்கும்.

  • @sivachitha680
    @sivachitha680 4 ปีที่แล้ว +1

    Thanks Amma for a healthy recipe!

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 ปีที่แล้ว

    Tq for the black ulunthu dosai receipe mam.

  • @savimuthuk
    @savimuthuk 4 ปีที่แล้ว +1

    Great recipe well explained. Ty so much

  • @sangareswarisankar
    @sangareswarisankar 4 ปีที่แล้ว +1

    Mix la try panalama

  • @smitharamesh9032
    @smitharamesh9032 4 ปีที่แล้ว +1

    Hi mam... Super dosa with milagaipodi. Neenga solla solla vayil thanni than..😊😊 Thank you mam.. Please oru nal chakkara pongal recipe sollunga ma. Kovil la kidakkira matiri.

  • @ChotaaMeals
    @ChotaaMeals 4 ปีที่แล้ว +2

    Thanks ma. Can we prepare idli in this maavu? Show us how u r grinding all maavu and storage method. Will be very easy for us.

  • @indhu75
    @indhu75 4 ปีที่แล้ว +3

    Looks so vety delicious and homely. Thank you. :) in the video you do mention that you make idli.maavu dosa maavu adai maavu....what is tbe difference in the batter for idlii and dosa? I saw the video on idli. Can you please provide the proportion and ingredients for dosai maavu too?

  • @rajeswari.m11
    @rajeswari.m11 4 ปีที่แล้ว +2

    Thanks for giving healthy recipe Amma👌

  • @myrubesh24
    @myrubesh24 4 ปีที่แล้ว

    Thank you so much amma . showing this healthy dosai 🙏

  • @gayathriramdas4342
    @gayathriramdas4342 3 ปีที่แล้ว +1

    Mikka Nandri Amma 🙏🙏🙏

  • @subhasubramanian3817
    @subhasubramanian3817 4 ปีที่แล้ว +5

    Mam வடைக்கு முதல் நாள் அரைத்து ஃப்ரிட்ஜில் வைக்கும் போது ரொம்ப எண்ணெய் இழுக்காதா

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 ปีที่แล้ว

      இல்லை ஆனால் சுடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் வெளியில் எடுத்து வைக்கவும்.

    • @subhasubramanian3817
      @subhasubramanian3817 4 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024ரொம்ப நன்றி அம்மா

  • @vijayaramanaathan3537
    @vijayaramanaathan3537 4 ปีที่แล้ว

    Super mam... நான் ஆர்கானிக் முறைப்படி தயார் செய்த கருப்பு உளுந்து விற்கிரென்,தேவைப்படுவோர் வாங்கி பயன் படுத்த கண்டாக்ட் செய்ங்க....

  • @manivannand2518
    @manivannand2518 4 ปีที่แล้ว

    உடைத்த உளுந்து சேர்த்து செய்யலாமா ?

  • @girijar5885
    @girijar5885 4 ปีที่แล้ว

    Hello Madam , lovely recipe, can we add broken karupu ulundu n grind ? If we can use broken, measurement vary aaguma

  • @girijasridhar586
    @girijasridhar586 4 ปีที่แล้ว

    Hello Revathy Amma 🌹.......... proud to say that I belong to tirunelveli. We also prepare this dosai but we soak and grind along with it's skin/thol (urad daal). It also comes out good. Amma amma.......rice sevai recipe Amma........please Amma...... pakkathu veettu Girija 😝

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 4 ปีที่แล้ว +1

    வணக்கம் அம்மா. சூப்பரானதோசை செய்து பார்க்கிறேன். பூண்டு பொடி மட்டும் எப்படி செய்வது .நன்றி.

  • @Happycookingforsoul
    @Happycookingforsoul 4 ปีที่แล้ว

    Nice achi..this particular recipe I used to do after seeing from your cookery book...I have all ur cookery books...

  • @vijid7376
    @vijid7376 4 ปีที่แล้ว +1

    What's the difference this with algarkovil dosa mam? And black uraddhal temple vada recipe pls

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 4 ปีที่แล้ว +2

    Wonderful Healthy tiffen thank you very much

  • @vanisribalajee2907
    @vanisribalajee2907 4 ปีที่แล้ว

    Mam today I tried this dosa, fantastic, came as very thin dosas! Thanku mam! Can u pl give the link of side dish for this dosa ?

  • @gayathrir7771
    @gayathrir7771 4 ปีที่แล้ว

    Super Mam thanks for sharing mouth watering

  • @nisharavikumar1724
    @nisharavikumar1724 4 ปีที่แล้ว +1

    Thanks for the healthy recipe Mam .. please share vaithakulambu recipe . Thank you

  • @lathaboobalan4235
    @lathaboobalan4235 4 ปีที่แล้ว +1

    அருமைம்மா... மிகவும் சத்தானதும்கூட...பெண்குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய ஒன்று.... நல்ல விஷயம் மா...

  • @sujatharavichandran3444
    @sujatharavichandran3444 4 ปีที่แล้ว +3

    Thanks for the healthy dosa recipe
    Can we grind thol ulundhu in mixie without soaking?
    Please reply madam

  • @charumathivelmurugan8863
    @charumathivelmurugan8863 4 ปีที่แล้ว +1

    Excellent explanation mam learnt one more new recipe 👍

  • @lakshmis5025
    @lakshmis5025 4 ปีที่แล้ว +2

    அம்மா என்னிடம் கருப்பு உளுந்து தோலோடு பாதிஉளுந்தாக இருக்கு அது use பண்ணலாமா? அப்போ அளவு மாறுமா!?

  • @ramyamohan9946
    @ramyamohan9946 4 ปีที่แล้ว +1

    Mam super healthy dish.... Thank u.... But tht poondu milagai podi link is not available in description.... Plz can u add the link

  • @sreesree6269
    @sreesree6269 4 ปีที่แล้ว +1

    New recipe to my kitchen Thanks amma .Oru naal ungalai naril parka permission kodunkaga amma .

  • @jyothisatheesh691
    @jyothisatheesh691 4 ปีที่แล้ว

    ரொம்ப சத்துள்ள தோசைக்கு நன்றி..... சூப்பர்

  • @vallimadhav
    @vallimadhav 4 ปีที่แล้ว

    Thank you for a nice recipe Madam.👍

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 2 ปีที่แล้ว

    Preparing the same for tomorrow

  • @nirmalashankar2730
    @nirmalashankar2730 4 ปีที่แล้ว +2

    Maam, mixi la araikkalaama ?

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 4 ปีที่แล้ว

    Super ma excellent. ...I try ur receipies. ..

  • @math-9-raj
    @math-9-raj 4 ปีที่แล้ว +1

    Excellent healthy dish mam.pl tell brand and capacity about your grinder I am planning to get this model

  • @abiraghav1234
    @abiraghav1234 3 ปีที่แล้ว

    Ma’am!! If I grind urad dhal without soaking , Wil the blade bear it? Coz am using ultra table top..

  • @lakshmir1117
    @lakshmir1117 4 ปีที่แล้ว

    Super mam I prepare idli using thulo urid dhal

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 ปีที่แล้ว

    Healthy dish. Mixiela pannalama ?