மனசுல நினைக்கிறது நிறைவேற்றி வைக்கிற கணவர் எல்லாருக்கும் கிடைத்து விடாது சாந்தா சிஸ்டர் நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் இந்த மாதிரி ஒரு கணவர் கிடைக்க நீங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பார்த்தவுடன் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது ♥️♥️♥️ உங்களுடைய உங்களுடைய போட்டோ செம்பருத்தி ஆதி பார்வதியே மிஞ்சி விட்டீர்கள் போட்டோவும் சூப்பர் நீங்களும் சூப்பர்
ராஜா அண்ணா நீங்க அளித்த அன்பளிப்பை விட உங்கள் அன்பும், வெள்ளெந்தியான குணமும் தான் உயர் வாகவும், அழகாகவும் தெரிகிறது.எப்போதும் நீங்களும் சாந்தா அக்காவும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.❤❤❤
மனைவியின் மனம் அறிந்து கணவனும் கணவன்னின் மனம் அறிந்து மனைவியும் வாழ்வதுதான் நல்ல இல்லரம் அதுபோல நீங்கள் இருவரும் வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்கவளமுடன்👍🏻👏🏻👌🏻🙏🙏
வெள்ளந்தியான பேச்சு, ஒளிவு மறைவற்ற பேச்சு, இந்தக் குடும்பத்துக்கிட்ட நான் வேற ஒன்னையும் பாக்கல😮😮😊😊 அதனால தான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது😍❤️❤️🎉🎉
இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். வாழ்க பல்லாண்டு. ஏன்னா சில கணவர் மார்க மனைவியை நாய விட கேவலமா தா மதிக்கிறாக....ஒரு நிமிடம் பேச கூட விரும்ப மாட்டேகிராக.. சொல்லிக்கிட்டே போகலாம்.... ❤️❤️❤️❤️
உங்க ரெண்டு பேறோட காதலும் பாசமும் ஒற்றுமையும் பாக்கும் போது எனக்கு அழுகையா வருது. ஏன்னா உங்கள மாதிரி மனைவி மனசுக்குள்ள ஆசப்பட்ட விஷயத்த நிறைவேத்துற கணவர் எத்தன பேர்க்கு கிடைத்திருக்கும்னு எனக்கு தெறியல . நீங்க ரெண்டு பேரும் இதே அன்போட ஆரோக்கியத்தோட காதலோட❤ நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுலோட வாழ இந்த பிரியா வோட மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
சாந்தாம்மா நீ ரொம்ப கொடுத்து வச்சவ.உன்னை மனைவியாக அடைந்த ராஜாவும் கொடுத்து வச்சிருக்கனும்.பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.கண்ணே பட்டுவிடும்.திருஷ்டி சுற்றிப் போடவும்.வாழ்க வளமுடன்.சின்ன தம்பி பேரு பிரகதி.தெரியும்.பெரியதம்பி பெயர் என்ன?என்ன படிக்கறாங்க.
சாந்தா அம்மா எனக்கும் அழுகை வந்துவிட்டது இந்த மாதிரி எதிர்பார்க்காமல் சர்ப்ரைஸ் ரைஸ்ஸ் கொடுத்த என் தம்பிக்கு நன்றி இதே போன்று எப்போதும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
சாந்தாக்கா குடும்பத்துக்கு ரொம்ப நன்றி ராஜா அண்ணன் வந்து அவங்க வைஃப் கிட்ட நல்லவிதமா நடந்து அவங்களுடைய மனசு கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு நல்ல கிப்ட்டா கொடுத்து இருக்காங்க அவங்க இன்னமும் நல்லா ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து இன்னும் அன்போட நல்ல ஒற்றுமையாக கணவன் மனைவியா ஒருத்தர் கொடுத்து அந்நியமா இருக்கணும்னு இயேசப்பா பாட்டு ஆண்டவருக்கு நான் பிரேயர் பண்ணி ஜெபம் பண்ணிக்கிறேன் ஆண்டவர் அதை நிறைவேற்றுவார் பிள்ளைகளையும் ஆசிர்வதிக்கட்டும் இயேசப்பா நன்றி வணக்கம் ராஜா அண்ணன் உங்களுக்கு ரொம்ப நன்றி என என் மனைவியோட உள்நோக்கங்களை அவங்க இருதயத்தில் இருக்கிற எண்ணங்களை சிந்தனைகளை அறிந்து நீங்க எல்லா உலகத்திலும் எல்லாருக்கும் இருந்துச்சுன்னா எல்லா வாழ்க்கை நல்லா இருக்கும் சில பேருக்கு கொடுத்து வைத்திருக்கும் ஆனா உங்க வாழ்க்கைல கொடுத்து வச்சிருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அப்படித்தான் இருக்கணும்
நான் இந்த வீடியோ பார்த்து அழுது விட்டேன் தம்பி குடுத்த இந்த படம் சாந்தாவின் உள்ளத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கும் என்பதை உணர முடிகிறது இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துவதில் சிறிதும் சலைக்காமல் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மா ❤❤❤❤
Wow, super, பார்த்தவுடனே தெரிந்தது! அந்த கால தாய் தந்தை பலபேர் அப்படித்தான் இருப்பாங்க! சாந்து குட்டி! வாழ்த்துக்கள் தம்பி! வாழ்த்துக்கள் சகோதரி! இரண்டாவது போட்டோவும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சகோதரி,🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
அடடா😊😊 என்ன ஒரு அன்பு உங்கள் மணைவி மேல் இராசா உங்களுக்கு சூப்பர் சகோ... அதனால் தான் சாந்தா உங்களுக்கு முத்து என்று பெயர் வைத்தாங்களோ.. இதவிட ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி வேற என்ன இருந்திட போகுது.. வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்..உண்மையான அன்பு.. இப்படிதான் வெளிப்படும்...வாழ்க வளமுடன்..🎉🎉🎉💚💚💐💐🌷🌷✨✨
இந்த வீடியோ பாத்துட்டு எனக்கு கண்ணீர் வந்துடுச்சி🥹🥹😢😢 ஒரு பெண்ணின் அன்பு வெளியரங்கம்😊😊 ஆணின் அன்பு அந்தரங்கம்😊😊 இந்த வீடியோ பாத்துட்டு நிச்சயம் விளங்கும்😊🎉🎉❤💖💖💖
சூப்பர் அண்ணா.. எனக்கு அப்பா இல்லை.. நானும் இந்த மாதிரி ஒரு படமும் எடுத்துக்களை அதனால அக்கா மனசு புரியுது.. U R the world best couple.. Have a long live😍😍😍
வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி உங்க ஒற்றுமைக்கு எப்பவும் இப்படியே இருக்க என் வாழ்த்துக்கள் உங்க எல்லா வீடியோ மணதிற்கு மகிழ்ச்சி தருகிறது நான் யாருக்கும் கமண்ட் பண்ணியது இல்லை.இது தான் முதல் முறையாக உங்களுக்குத்தான் பண்ணுகிறேன்❤🎉😊😊🎉❤❤
முத்து அண்ணா அக்காக்கு இந்த போட்டோ எடுத்தீங்க ஓகே சூப்பர் ஆனா நீங்களும் அக்கா கூட ஜோடியா பசங்களும் இருக்கிற மாதிரி எடுத்திருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்🎉🎉🎉 ❤❤
இந்த வீடியோ பார்க்கும் போது அக்கா கண்களில் கண்ணீர் ஆய் வருகிறது உண்மையிலே ரொம்ப சந்தோஷம் அக்காவுக்கு இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைப்பதற்கு ரொம்ப ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் அக்கா நீங்க இரண்டு பேருக்கும் முதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா இதேபோல எப்பவுமே சந்தோசமாக இருக்க வேண்டும் அக்கா அண்ணா❤🎉
மனைவியின் அம்மா அப்பா அக்கா தங்கை அண்ணன் தம்பி மனைவியின் பிறந்த வீட்டின் அன்பை புகழ்ந்து பேசினாலே பெருமையாக ஆசையாகப் பேசினாலோ அதைவிட ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி வேறு என்ன வேணும். வாழ்த்துக்கள்.சாந்தா ரொம்ப கொடுத்து வைத்தவர்.வளமோடும் நலமோடும் இதே அன்போடும் வாழ்க பல்லாண்டு.🎉🎉🎉❤❤❤❤❤
உங்களை எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நேசிக்க காரணம் உங்களின் யதார்த்தமான பேச்சு தான். சாந்தா ராஜா நீங்கள் இருவரும் எப்போதும் இதைப் போலவே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்க வாங்கிட்டு வர்றத பார்த்து போட்டோ நெனச்சேன் ஆனா இந்த மாதிரி போட்டோ எதிர்பார்க்கல சூப்பர் அண்ணா இந்த மாதிரி போட்டோவ அக்காவுக்கு யாராலயும் தர முடியாது சூப்பர் அண்ணா சூப்பர்❤❤
நானும் அழுதுட்டேன்😭😭😭😭😭 நீங்கள் இருவரும் சிரிப்பு முத்துக்கள் இது என்றென்றும் அழியக்கூடாது🎉🎉❤❤❤ நீங்க முத்தம் கேட்கும் பொழுது அவங்க யோசித்து கைகளால் குடுத்தாங்க இதுதான் தமிழ் பண்பாடு ❤❤❤🙏🙏 பொது வழிகளில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு
இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் பெண்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் உங்களை மட்டுமே நேசிக்கிறேன் உங்களை மட்டுமே சுவாசிக்கிறேன் என்று ஆனால் ஆண்கள் மௌனமாக அன்பை செயல்படுத்தி விடுவார்கள் செயலில் மூலமாக ஈடுபடுவார்கள் செய்து விடுவார்கள் அதான் அதுதான் இங்கும் நடந்திருக்கிறது சாந்தா வந்து நீங்க தான் முத்து நீங்கதான் முத்து என்று சொல்லிட்டே இருப்பாங்க எல்லாமே ஆனா அண்ணன் சொல்லாம எப்பவுமே அந்த அளவுக்கு சொன்னது கிடையாது ஆனா சொல்லாம இது வந்து ஒரு போட்டோ மட்டும் இல்ல சாந்தா மேல எந்த அளவுக்கு அவரு அன்பு வெளி வெச்சிருக்கார் என்று இதுல தெரியுது அதனாலதான் சொன்ன ஆண்கள் வந்து வெளிப்படுத்துகிற விதம் வந்து வேற மாதிரி இருக்கும் பெண்கள் வந்து வாய் வார்த்தையா சிலர் இருப்பாங்க உடனே என்ன சொல்லுவாங்க பெண்களை பத்தி ஏன் குறை சொல்றீங்க அப்படின்னு சிலர் சொல்லுவாங்க நானும் பெண் தான் அதனால தான் சொல்றேன் என்னோட அனுபவத்தில் தான் நான் இதை சொல்றேன் ஆனா உண்மையாலுமே நீங்க சூப்பர் அண்ணா உங்களுடைய அன்பு 1000 மடங்கு பெருசு
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
❤❤❤❤❤❤❤❤❤no words bro no words really suthi pottukonga pls wish you all success dears pallandu pallandu palakodi noorayiram sandosama valanum neenga unga kulanthai um ❤
என்ன சொல்றதுன்னு தெரியல நாங்களும் வாய் அடிச்சு போய் தான் இருக்கோம் இத பாத்துட்டு சாந்தா ராஜா போட்டோவும் ரொம்ப அழகு அவங்க அப்பா அம்மா சாந்தா போட்டோ ரொம்ப அழகு வேற என்ன சொல்றதுன்னு வார்த்தைகளே இல்ல ராஜா சாந்தா வாழ்க வளமுடன்
ராஜா இதை விட சாந்தா வுக்கு வேர சந்தோசம் வேர எதுவும் கிடையாது சூப்பர் சந்தா நானும் அழுது விட்டேன் என் அம்மாவை நினைத்தேன்.ஏன்னா என் அம்மா மண்னென்ய் ஊத்தி ..............எரந்துட்டாங்க. சூப்பர் ராஜா கண்டிப்பா என் கமென்ட்டை படிக்கவேண்டும்
மனைவியை அவங்க இவங்க ன்னு மரியாதையாக பேசும் ஒரு ஆண் மகனுக்கு தலை வணங்குகிறேன். உங்களை வளர்த்த விதம் அப்படி இருக்கிறது❤❤❤❤
Super❤
My sister husband m epdi than mariyathaya nadaththuvar
Akka.neenggallum.annannukku.orru.beerriyaa.givft.kuddungga.akka.kannfdippaa.tarrannumm
Ata.ninnggaallumm.video.boddannumm.kkaa
❤❤❤❤❤❤❤
அவங்கன்னு சொல்றது இடைவெளி அதிகமா தெரியும்
Super. Super🫡👌👌
இப்படியான அன்பு தம்பதிகளை காண்பது அரிது. நீண்ட காலங்கள்
இணைந்து வாழ மனதார
வாழ்த்துகிறேன் ஆசீர்வதிக்கிறேன் .❤🙌
இந்த உலகம் இருக்கும் வரை உங்க குடும்பமும், உங்க காதலும் வாழ்ந்து கொண்டே இருக்கும்🙌♥️ வாழ்க வளமுடன்🙌🙌♥️❤️❤️❤️
True love & true lovers❤ god bless you always.
yes God bless u
மனசுல நினைக்கிறது நிறைவேற்றி வைக்கிற கணவர் எல்லாருக்கும் கிடைத்து விடாது சாந்தா சிஸ்டர் நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் இந்த மாதிரி ஒரு கணவர் கிடைக்க நீங்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் பார்த்தவுடன் என் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது ♥️♥️♥️ உங்களுடைய உங்களுடைய போட்டோ செம்பருத்தி ஆதி பார்வதியே மிஞ்சி விட்டீர்கள் போட்டோவும் சூப்பர் நீங்களும் சூப்பர்
🎉p
ரெண்டு போட்டோகளும் ரொம்ப நல்லாயிருக்கு நீங்க ரெண்டுபேரும் சாந்தோஷமா நல்லா இருக்கணும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக 😂😂❤❤❤❤
அக்கா ஊங்களுடைய கண்களில் கண்ணீர் வருவதால் எங்களுக்கும் கண்கள் கலங்குகிறது இருவரும் நூறாண்டு காலம் வாழ்க அண்ணா அக்கா 💐💐💐🌹🌹
Me too sister don't cry
Super Anna🙏🏻🙏🏻🙏🏻
ராஜா அண்ணா நீங்க அளித்த அன்பளிப்பை விட உங்கள் அன்பும், வெள்ளெந்தியான குணமும் தான் உயர் வாகவும், அழகாகவும் தெரிகிறது.எப்போதும் நீங்களும் சாந்தா அக்காவும் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.❤❤❤
❤❤❤
மனைவியின் மனம் அறிந்து கணவனும்
கணவன்னின் மனம் அறிந்து மனைவியும்
வாழ்வதுதான் நல்ல இல்லரம்
அதுபோல நீங்கள் இருவரும் வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாழ்கவளமுடன்👍🏻👏🏻👌🏻🙏🙏
🎉🎉🎉
வெள்ளந்தியான பேச்சு, ஒளிவு மறைவற்ற பேச்சு, இந்தக் குடும்பத்துக்கிட்ட நான் வேற ஒன்னையும் பாக்கல😮😮😊😊 அதனால தான் இந்த குடும்பத்தை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது😍❤️❤️🎉🎉
Unmai ❤
❤❤❤
❤❤❤
Yes
❤
இப்படி ஒரு கணவன் கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். வாழ்க பல்லாண்டு. ஏன்னா சில கணவர் மார்க மனைவியை நாய விட கேவலமா தா மதிக்கிறாக....ஒரு நிமிடம் பேச கூட விரும்ப மாட்டேகிராக.. சொல்லிக்கிட்டே போகலாம்.... ❤️❤️❤️❤️
😭😭😭😭😭😭ஆமா,,,,நீங்க சொல்லறது 100./. உண்மை,,,,,என் ஹஸ்பண்ட் இடியட்,,,என்னை நாய விட கேவலமா மற்றும் atm machine மற்றும்,,,,bedroom உருப்படா த,,,,விஷயதுக் க்கு தான்,,,,use பண்ணுவான் 😭😭😭😭😭😭😭சாந்தா லக்கி 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
🎉@@Malarvizhijenifer778
அந்த போட்டோவை பார்க்கும்போது என் அறியாமல் நான் அழுதுட்டேன் சாந்தாக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்❤❤❤❤😭😭😭😭
இந்த சந்தோசம் எப்போதும் கிடைக்க வேண்டும். அக்கா முகத்தில் இருக்கும் புன்னகை வேற லெவல். நானும் அழுது விட்டேன். 🥰🥰💕💕💕💖💖
உங்க ரெண்டு பேறோட காதலும் பாசமும் ஒற்றுமையும் பாக்கும் போது எனக்கு அழுகையா வருது. ஏன்னா உங்கள மாதிரி மனைவி மனசுக்குள்ள ஆசப்பட்ட விஷயத்த நிறைவேத்துற கணவர் எத்தன பேர்க்கு கிடைத்திருக்கும்னு எனக்கு தெறியல . நீங்க ரெண்டு பேரும் இதே அன்போட ஆரோக்கியத்தோட காதலோட❤ நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுலோட வாழ இந்த பிரியா வோட மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
Tq so much nga
True
❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤
சாந்தாம்மா நீ ரொம்ப கொடுத்து வச்சவ.உன்னை மனைவியாக அடைந்த ராஜாவும் கொடுத்து வச்சிருக்கனும்.பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.கண்ணே பட்டுவிடும்.திருஷ்டி சுற்றிப் போடவும்.வாழ்க வளமுடன்.சின்ன தம்பி பேரு பிரகதி.தெரியும்.பெரியதம்பி பெயர் என்ன?என்ன படிக்கறாங்க.
Wonderful couple 💝💝💝
இது மாரி குடும்பம் அமைவது அபூர்வம் உங்களுக்கு கிடைச்சிருக்கு வாழ்த்துக்கள் சகோதரி 💐💐
சாந்தா அம்மா எனக்கும் அழுகை வந்துவிட்டது இந்த மாதிரி எதிர்பார்க்காமல் சர்ப்ரைஸ் ரைஸ்ஸ் கொடுத்த என் தம்பிக்கு நன்றி இதே போன்று எப்போதும் வாழ்க வளமுடன்❤❤❤❤❤
Enakum azhukai vanthurichi pa
Super akka
Wife oda parents a kurai sollum world la eppadi oru marumahan, super sir, God will bless you and your family
சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰 அம்புட்டு அழகான இருக்கு👌😍😍 உங்க பேச்சும், உங்க குடும்பம்👌😍♥️
சாந்தாக்கா குடும்பத்துக்கு ரொம்ப நன்றி ராஜா அண்ணன் வந்து அவங்க வைஃப் கிட்ட நல்லவிதமா நடந்து அவங்களுடைய மனசு கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு அவங்களுக்கு நல்ல கிப்ட்டா கொடுத்து இருக்காங்க அவங்க இன்னமும் நல்லா ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து இன்னும் அன்போட நல்ல ஒற்றுமையாக கணவன் மனைவியா ஒருத்தர் கொடுத்து அந்நியமா இருக்கணும்னு இயேசப்பா பாட்டு ஆண்டவருக்கு நான் பிரேயர் பண்ணி ஜெபம் பண்ணிக்கிறேன் ஆண்டவர் அதை நிறைவேற்றுவார் பிள்ளைகளையும் ஆசிர்வதிக்கட்டும் இயேசப்பா நன்றி வணக்கம் ராஜா அண்ணன் உங்களுக்கு ரொம்ப நன்றி என என் மனைவியோட உள்நோக்கங்களை அவங்க இருதயத்தில் இருக்கிற எண்ணங்களை சிந்தனைகளை அறிந்து நீங்க எல்லா உலகத்திலும் எல்லாருக்கும் இருந்துச்சுன்னா எல்லா வாழ்க்கை நல்லா இருக்கும் சில பேருக்கு கொடுத்து வைத்திருக்கும் ஆனா உங்க வாழ்க்கைல கொடுத்து வச்சிருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அப்படித்தான் இருக்கணும்
அம்மா அப்பாவோட சாந்தா மட்டும் இல்ல சகோ நீங்களும் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
மனைவிக்கு மரியாதையும் புரிதலூம் மிகவும் அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன்
நான் இந்த வீடியோ பார்த்து அழுது விட்டேன் தம்பி குடுத்த இந்த படம் சாந்தாவின் உள்ளத்தில் எவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கும் என்பதை உணர முடிகிறது இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துவதில் சிறிதும் சலைக்காமல் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தீர்க்க சுமங்கலியாக பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மா ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்க பல்லாண்டு 💖💖💖💖💖💖💖
என் கண்களின் ஓரம் கண்ணீர்,,,,,,,, எப்போதும் இதே போல் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன் 🙏🙏
எங்களுக்கும் கண்ணுல தண்ணி தான்😢 அக்கா 🙏🏻........ super Machen ❤❤❤......
சூப்பர் நார்த்தனாரு அழாதம்மா, தம்பி குடுத்த கிஃப்ட் ல கண்ணீர் விட்டுட்டாய்,, இது ஒரு நினைவுச் சின்னம் உன்னதமான உங்க இருவரின் அன்பின் அடையாளம்❤❤👍👍👍❤
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌👏 சூப்பர் ஜோடி👌🙌💖💖💖
Wow, super, பார்த்தவுடனே தெரிந்தது! அந்த கால தாய் தந்தை பலபேர் அப்படித்தான் இருப்பாங்க! சாந்து குட்டி! வாழ்த்துக்கள் தம்பி! வாழ்த்துக்கள் சகோதரி!
இரண்டாவது போட்டோவும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சகோதரி,🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
உங்க குடும்பம் பல்லாண்டு வாழனும்🙌🙌❤️ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌❤️❤️
அடடா😊😊 என்ன ஒரு அன்பு உங்கள் மணைவி மேல் இராசா
உங்களுக்கு சூப்பர் சகோ...
அதனால் தான் சாந்தா உங்களுக்கு முத்து என்று பெயர் வைத்தாங்களோ..
இதவிட ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி வேற என்ன இருந்திட போகுது.. வாழ்த்துக்கள்
உங்கள் இருவருக்கும்..உண்மையான அன்பு.. இப்படிதான் வெளிப்படும்...வாழ்க வளமுடன்..🎉🎉🎉💚💚💐💐🌷🌷✨✨
இந்த வீடியோ பாத்துட்டு எனக்கு கண்ணீர் வந்துடுச்சி🥹🥹😢😢 ஒரு பெண்ணின் அன்பு வெளியரங்கம்😊😊 ஆணின் அன்பு அந்தரங்கம்😊😊 இந்த வீடியோ பாத்துட்டு நிச்சயம் விளங்கும்😊🎉🎉❤💖💖💖
Me too...
God bless you 🙏🙏
மனைவியின் ஆசையை நிறைவேற்றிய தருணம் அண்ணா அருமை ❤❤❤❤❤
சாந்தா அக்கா அழுகாதிங்க உங்க நல்ல மணசுக்கு தான் நீங்க ஆசைபட்ட வாழ்க்கை கிடைச்சிருக்கு நீங்க அழுதா எனக்கும் அழுகை வருது😭😭❤❤❤
சூப்பர் அண்ணா.. எனக்கு அப்பா இல்லை.. நானும் இந்த மாதிரி ஒரு படமும் எடுத்துக்களை அதனால அக்கா மனசு புரியுது.. U R the world best couple.. Have a long live😍😍😍
suuuper thambi God bless your family
எனக்கு பாத்தவனே அழுகை வந்துருச்ச சாந்தா சிஸ்டர் ...
வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி உங்க ஒற்றுமைக்கு எப்பவும் இப்படியே இருக்க என் வாழ்த்துக்கள் உங்க எல்லா வீடியோ மணதிற்கு மகிழ்ச்சி தருகிறது நான் யாருக்கும் கமண்ட் பண்ணியது இல்லை.இது தான் முதல் முறையாக உங்களுக்குத்தான் பண்ணுகிறேன்❤🎉😊😊🎉❤❤
இந்த அழகான குடும்பத்தை எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊🎉🎉 இது ஒரு ரோஜா தோட்டம்😊😊🎉🎉💖💖
❤❤❤😊
அழகான பூந்தோட்டம் போல ஒரு குடும்பம் நல்ல குடும்பம் மிகவும் மகிழ்ச்சி கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும் 😊❤❤❤
,@@prabhaprabhalakshmi9073
அண்ணா என்ன சொல்றதுன்னே தெரியல 😢இன்று போல் என்றும் மகிழ்ச்சிச்சியாக இருக்க வேண்டும்.love u all..... ❤️
முத்து அண்ணா அக்காக்கு இந்த போட்டோ எடுத்தீங்க ஓகே சூப்பர்
ஆனா நீங்களும் அக்கா கூட ஜோடியா பசங்களும் இருக்கிற மாதிரி எடுத்திருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்🎉🎉🎉
❤❤
நீங்க ரெண்டு பேரும் நூறு ஐஸ்க்கு குழந்தை குட்டிகளோடு நல்லா இருக்கணும் இந்த சந்தோசம் எவ்வளவு நீடிக்கும் மனமார்ந்த வாழ்த்துரை
இதுவரைக்கும் அனுபவிக்காத ஒரு பெரிய சந்தோஷத்தை என் தங்கச்சிக்கு கொடுத்திருக்கீங்கப்பா🥹🥹😊😊 வாழ்க வளமுடன்🙌🙌🎉🎉❤💖💖💖.
நீங்கள் இருவரும் குடும்பத்தோடு எப்போதும் சநதோஷமாக இருக்கனும்.
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்.
மனைவியின் ஆசையை நிறைவேற்றிய தருனம் அண்ணா True love 💝💝💝💝💝
நீங்க இரண்டு பேரும் ஏழு ஏழு ஜென்மம் ஒன்னா சந்தோஷமா இப்படியே இருக்கனும்
Santha naanum Aludhitten🥹🥹🥹🥹🥹unmayile ninga Romba adhristasali indha maari Husband kidaichirukkanga valthukkal 👌👌👌Raja super 👌👌👌
Eppavume nega ipputiye santhosama iruganum........❤🥰🥰
2 photo surprise um very very super 👌👌👌👌👌💐💐💐 பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎉🎉
மாமா சூப்பரான சஸ்பென்ஸ் சாந்த அக்காக்கு கொடுத்து இருக்கீங்க சூப்பர் நீங்க நாலு பேரும் வளமுடன் சந்தோசமா இருக்கணும் அக்கா மாமா🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
தங்கச்சி நீ அழுதது போதும்🥹🥹 இனி எப்பவுமே அழாத ஹேப்பியா இரு😊😊💖💖🎉🎉❤
பெத்தபிள்ளையாஇருந்தாக்
கூட இத்தனைபாசமா இருந்திருக்குமாவளர்த்தத
தாய்தந்தையை மறக்காம இருக்கிறதுஅருமை
இந்த வீடியோ பார்க்கும் போது அக்கா கண்களில் கண்ணீர் ஆய் வருகிறது உண்மையிலே ரொம்ப சந்தோஷம் அக்காவுக்கு இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைப்பதற்கு ரொம்ப ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் அக்கா நீங்க இரண்டு பேருக்கும் முதல்ல திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா இதேபோல எப்பவுமே சந்தோசமாக இருக்க வேண்டும் அக்கா அண்ணா❤🎉
Anna ithu enga painting panninga engalukum konjam sollunga please🙏
மனைவியின் அம்மா அப்பா அக்கா தங்கை அண்ணன் தம்பி மனைவியின் பிறந்த வீட்டின் அன்பை புகழ்ந்து பேசினாலே பெருமையாக ஆசையாகப் பேசினாலோ அதைவிட ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சி வேறு என்ன வேணும்.
வாழ்த்துக்கள்.சாந்தா ரொம்ப கொடுத்து வைத்தவர்.வளமோடும் நலமோடும் இதே அன்போடும் வாழ்க பல்லாண்டு.🎉🎉🎉❤❤❤❤❤
அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு ஒருவரை சந்தோஷ படுத்தி பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி யாக இருக்கு அண்ணா ❤❤❤❤❤ சூப்பர்
உங்க அன்பளிப்பு அருமை அண்ணா எனக்கும் எங்க அப்பா நயபகம் வந்துருச்சு😢😢
Unmaiyana Anbuku tholvi illai.... I really appreciate ur true love.. royale salute Akka Anna .. God bless you all 🎆💐...
உங்களை எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நேசிக்க காரணம் உங்களின் யதார்த்தமான பேச்சு தான். சாந்தா ராஜா நீங்கள் இருவரும் எப்போதும் இதைப் போலவே மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤p❤👍👍
இந்த, போட்டோவில், ராஜா, அண்ணா, சேர்ந்து, இருந்தா, நல்லா இருந்திருக்கும்❤❤
நானும் நினைத்தேன்👍
Yes I too
உங்கள் குடும்பத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள் அன்பு சகோதரி சாந்தா 🎉🎉❤❤❤❤
உங்க வீடியோவை பாத்த பிறகு உங்களை பார்க்கனும் போல ஆசையா இருக்கு எங்க ஊர் நாகர்கோவில்
ராஜா தம்பி இப்படி ஒரு ஷாக்குடுத்துட்டு சாந்தாம்மாவ அழவேண்டான்ன எப்படி.
எங்களுக்கே அழுகை வந்திருச்சு அழதீங்க சாந்தாம்மா❤❤❤❤❤
சாந்தா மட்டும் அழல நானும் அழுத்து விட்டேன் அதுதான் உண்மையானா அன்பு
பல்லாண்டு இருவரும் சேர்ந்து மகிழ்ச்சியும் புகழும் அமைதியும் நிறைந்து ஆரோக்கியமும் கலந்து எல்லையற்ற செல்வச் செழிப்புடன் வாழ்க......💐💐💐💐💐
நீங்க வாங்கிட்டு வர்றத பார்த்து போட்டோ நெனச்சேன் ஆனா இந்த மாதிரி போட்டோ எதிர்பார்க்கல சூப்பர் அண்ணா இந்த மாதிரி போட்டோவ அக்காவுக்கு யாராலயும் தர முடியாது சூப்பர் அண்ணா சூப்பர்❤❤
Real surprise anna... super anna... eppadi oru husband kidaikka akka neenga kuduthu vachu irukanum...eppadiye happy ya neenga rendu peru irukanum...🎉❤
Raja is great man, husband, father. This is fantastic surprise
நானும் அழுதுட்டேன்😭😭😭😭😭 நீங்கள் இருவரும் சிரிப்பு முத்துக்கள் இது என்றென்றும் அழியக்கூடாது🎉🎉❤❤❤ நீங்க முத்தம் கேட்கும் பொழுது அவங்க யோசித்து கைகளால் குடுத்தாங்க இதுதான் தமிழ் பண்பாடு ❤❤❤🙏🙏 பொது வழிகளில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு
சொல்ல வார்த்தை இல்லை அண்ணா..❤ அழுதுவிட்டேன். Very nice❤❤❤❤
நல்ல குடும்பங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரித்து.இவர் தேவையை அவங்க பூர்த்தி செய்வது.. இவங்க தேவையை அவர் பூர்த்தி செய்வது சூப்பர்.வாழ்க வளமுடன்
இதே மகிழ்ச்சி என்றும் இருக்க வேண்டுகிறேன் 🙏😍❤❤
அழகான அன்பான குடும்பம்.வாழ்த்துக்கள் அண்ணா அன்னி.தயவுசெய்து சுத்திபோட்டுக்கோங்க.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்க வீடியோவை பார்த்து சிரிச்சுருக்கோம் இன்னைக்கு வீடியோ பார்த்து அழுகை வந்துருச்சு சூப்பர் அண்ணா
Husband kodukira chinna chinna gift wife ku periya vizhayam thaan unmaiya love pandravangalukku
தாங்கள் முடியலை கண்கள் கண்ணீர் தான் தாங்கள் முடியலை
தாங்க முடியலை னு சொல்லுங்கள்
நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஆரோக்கியமாக சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் ❤
இந்த மாதிரி கணவனைவிடாமல்கைபிடித்த தங்கைக்குஎன்வாழ்த்துக்கள்(இப்படிப்பட்ட கணவனுக்கா(எவ்வளவுஅவமானம்வேனாலும்படலாம்)தம்பி👏👏👏🤴🤴🤴
அருமையான கணவன் மனைவி. இதே சந்தோஷத்துடன் என்றும் வாழ வாழ்த்துகிறேன்.
இதுதான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் பெண்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் உங்களை மட்டுமே நேசிக்கிறேன் உங்களை மட்டுமே சுவாசிக்கிறேன் என்று ஆனால் ஆண்கள் மௌனமாக அன்பை செயல்படுத்தி விடுவார்கள் செயலில் மூலமாக ஈடுபடுவார்கள் செய்து விடுவார்கள் அதான் அதுதான் இங்கும் நடந்திருக்கிறது சாந்தா வந்து நீங்க தான் முத்து நீங்கதான் முத்து என்று சொல்லிட்டே இருப்பாங்க எல்லாமே ஆனா அண்ணன் சொல்லாம எப்பவுமே அந்த அளவுக்கு சொன்னது கிடையாது ஆனா சொல்லாம இது வந்து ஒரு போட்டோ மட்டும் இல்ல சாந்தா மேல எந்த அளவுக்கு அவரு அன்பு வெளி வெச்சிருக்கார் என்று இதுல தெரியுது அதனாலதான் சொன்ன ஆண்கள் வந்து வெளிப்படுத்துகிற விதம் வந்து வேற மாதிரி இருக்கும் பெண்கள் வந்து வாய் வார்த்தையா சிலர் இருப்பாங்க உடனே என்ன சொல்லுவாங்க பெண்களை பத்தி ஏன் குறை சொல்றீங்க அப்படின்னு சிலர் சொல்லுவாங்க நானும் பெண் தான் அதனால தான் சொல்றேன் என்னோட அனுபவத்தில் தான் நான் இதை சொல்றேன் ஆனா உண்மையாலுமே நீங்க சூப்பர் அண்ணா உங்களுடைய அன்பு 1000 மடங்கு பெருசு
என்றென்றும் இதே மாதிரியே பாசமும் நேசமும் அன்பும் மாறாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும் 🎉
Appa va amma va santha romba miss pnnuneenga ella. Aana en thambi ennakki ungalukku nalla surprise koduthuttaaru. happy thaanaa santhaa❤😀
நான் ரொம்ப வெதும்பி அழுதுட்ட அக்கா .ரொம்ப ஆதங்கம் வருகிறது .அண்ணணுக்கு நன்றி 🙏🙌🙌🙌🙌
எதை செய்தாலும் கணவன் மனைவி இருவருமே முழுமையாக இறங்கி ரசித்து செயல்பட்டால் இருவருமே சேர்ந்து முன்னேற முடியும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்👌👏🔥 வாழ்க வளமுடன்🙌🙌😍💖💖
Yen ma daily idhe comment podureenga?
Ama intha amma name comment partthaley kandakuthu
❤❤❤❤❤❤❤❤❤no words bro no words really suthi pottukonga pls wish you all success dears pallandu pallandu palakodi noorayiram sandosama valanum neenga unga kulanthai um ❤
நேற்று முழுதும் இதை தான் சொல்லிட்டு இருந்தார் GREAT GIFTS ❤❤❤
Super பிரதர் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉💐💐💐✨✨✨
Akka saththiyama na aludhutan 😢
Romba super a iruku photo Anna ❤❤❤
Arumaiyanapathivu...vazthukkal❤ Abdul samath from.Dubai❤❤🎉
எனக்கும் தான் பிடித்திருக்கிறது. ❤❤❤
அண்ணா பரிசு அருமை.
காலை வணக்கம் 🎁💝😊
எப்போதும் இப்படி santhosamaga ஒற்றுமை யுடன் இருக்கனும் வாழ்த்துக்கள்
எங்களுக்கே கண்ணீர் வந்துவிட்டது😢😂😂😂உண்மையிலேயே எங்களுக்கும் சர்ப்ரைஸ்தான்°❤❤❤❤❤
இந்த வீடியோ பார்த்தால் எனக்கு எங்க அம்மா நினைவு வந்துடுச்சு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு ரொம்ப ரொம்ப நல்லா 👏👏இருக்குது அண்ணா😍😍👌👌👌👏👏👏👏
என்ன சொல்றதுன்னு தெரியல நாங்களும் வாய் அடிச்சு போய் தான் இருக்கோம் இத பாத்துட்டு சாந்தா ராஜா போட்டோவும் ரொம்ப அழகு அவங்க அப்பா அம்மா சாந்தா போட்டோ ரொம்ப அழகு வேற என்ன சொல்றதுன்னு வார்த்தைகளே இல்ல ராஜா சாந்தா வாழ்க வளமுடன்
உங்களது இல்லற எல்லாருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக உள்ளது இந்த சந்ததோசம் எப்போதும் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉👌👍
பல்லாண்டு வாழ்க ❤❤❤❤ நீங்கள் இதுபோல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும்... சர்ப்ரைஸ் சூப்பர் 😊
மனைவியின் மகிழ்ச்சி மில் தன் மகிழ்வைக் காணும் ராஜாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤
ராஜா இதை விட சாந்தா வுக்கு வேர சந்தோசம் வேர எதுவும் கிடையாது சூப்பர் சந்தா நானும் அழுது விட்டேன் என் அம்மாவை நினைத்தேன்.ஏன்னா என் அம்மா மண்னென்ய் ஊத்தி ..............எரந்துட்டாங்க. சூப்பர் ராஜா கண்டிப்பா என் கமென்ட்டை படிக்கவேண்டும்
Ungal anbu epawum ipadiyea irukanum. Unmayavey enakey kaneer wandhuruchu 😢😢❤❤❤❤
எனக்கு பாத்த உடனே அழுகைதா வந்துச்சு 🥹கன்றோல் பண்ண முடியல சாந்தா அழுத உடனே 😭 நா 6 படிக்கிக்குறப்ப அம்மா டெத் ஆகிங்க அப்பா 10 th பாசம் காட்ட யாருமே இல்லை 😢அப்போ 😮
ஹாய் akka anna super gift anna love and carring super anna🎉🎉🎉🎉❤❤❤❤❤super pair
சாந்தா நீங்க அழுகும்போது என்னால் அழுகையை கண்ரோல் பண்ணமுடியவில்லை ராஜா தம்பி நீங்கள் கிரேட்
செம சூப்பரா இருக்குமா போட்டோ ரெண்டு போட்டோமே அழகா இருக்கணும்❤❤ வாழ்த்துக்கள் அண்ணா
Parents support elanalum hubby support irundha world ah win panidalam best example you guys akka ..❤❤❤❤emtional
ithey mathiri otrumaiya,santhoshama pallandu,pala nootrandu nalla valanum ok my wishes ❤😂😂🎉😊😊