பாவ மன்னிப்பு: எல்லோரும் கொண்டாடுவோம்... பாடல் ஷூட்டிங்...சிவாஜி முஸ்லிம் character... சிவாஜி அருகில் உள்ள வண்டி சக்கரம் மை எடுத்து நெற்றியில் வைத்து நடிக்க ஆரம்பித்தார்...பீம்சிங் அதை துடைக்க சொன்னார் சிவாஜி வேண்டாம் என்று சொல்லி அந்த கருப்பு கறை யுடன் நடித்த பிறகு...சொன்னார் : 5 வேளை தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் நெற்றியில் துவா செய்வதால் கருப்பு அடையாளம் இருக்கும் என்றார்... அனைவரும் வியந்து... எவ்வளவு கூர்மையாக கவனித்து நடித்து இருக்கிறார்... சிவாஜி என்ற மாமனிதர்!
Brilliant questions 🎉 Wonderfull answers🎉❤ Didn't miss even a single word Like this anchor..hats of to u In my father's way love old movies and songs😊😊❤❤
இந்த எட்டு paatum இன்னும் எனக்கு பிடித்த பாடல்கள்,கிருஷ்ணகானம்,,அன்றைய அனைத்து பாடகர்களும் பாடியவை, சுசீலா ,lr.eswari,tms,spb,msv,veeramani,jaanaki what legends combo,such a evergreen devotional songs 🎉🎉🎉
குமரன் ஐயா, உங்கள் AVM சேனலில் பழைய வரலாறுகளை நீங்கள் (உங்கள் சகோதரர்) பதிவிடுங்கள். படங்களில் பயன்படுத்திய உடைகள், ப்ராபர்ட்டிஸ், லொகேஷன் எல்லாம் பற்றி சொல்லலாம்.
பாவ மன்னிப்பு படத்தில் அத்தான் என்னத்தான் , எல்லோரும் கொண்டாடுவோம் , காலங்களில் அவள் வசந்தம் , பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது , சாய வேட்டி, சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் வந்த நாள் முதல், வந்த நாள் முதல், என எட்டு அருமையான பாடல்கள் எட்டும் எட்டு ராகம் அவற்றில் எது மிகச் சிறந்தது என வரிசைப் படுத்தி தபால் கார்டில் எழுதி அனுப்ப சொல்லி போட்டி வைத்தார்கள் போட்டி மிக கடினமானதாக தலை கிறுகிறுத்து போவதாக இருந்தது என்னவோ உண்மை அதையறிந்துதான் AVM போட்டி வைத்தார்
'படிக்காத மேதை' வெளிவந்தது, 1960-ல். ஆனால், அதற்கு முன்பே இயக்குனர் பீம்சிங் இயக்கிய 'பதி பக்தி' படம் 1958-ல் வெளிவந்து விட்டது. நான் அறிந்த வரையில், பீம்சிங் இயக்கிய 'ப/பா' வரிசைப் படங்களில் அது தான் முதல். 'பாகப் பிரிவினை' படம் (1959) இரண்டாவது 'ப/பா' வரிசைப் படம் என எண்ணுகிறேன்.
அவளுக்கென்ன பாடலில் டி எம் எஸ் - ஐ சூட்கோட் போட சொல்லவில்லையா? பாட்டில் உடன் பாடிய பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஏன் காட்சியில் தோன்றவில்லை? நட்சத்திரம் படம் முழுதும் படம் சம்பதப்பட்டது ஆனால் சர்வர் சுந்தரம் படத்தில் இந்த ஒரு காட்சி மட்டுமே. ஆரம்பத்தில் பீம்சிங் இயக்கிய பொன்னு விளையும் பூமி பின்னர் பாதுகாப்பு பாலாடை அனைத்தும் பா வரிசையில் பெயர் இருந்தும் தோல்வி படங்களே
Before singing a song TMS used to ask, "who the singer is?" and change his voice accordingly. This particular song easily conveys that it is sung for nagesh. Then, how come he asked who the actor was after the recording! Kumaran Sir should clarify! One important point is TMS is not alive now to dispute it!
பாவ மன்னிப்பு: எல்லோரும் கொண்டாடுவோம்... பாடல்
ஷூட்டிங்...சிவாஜி முஸ்லிம் character... சிவாஜி அருகில் உள்ள வண்டி சக்கரம் மை எடுத்து நெற்றியில் வைத்து நடிக்க ஆரம்பித்தார்...பீம்சிங் அதை துடைக்க சொன்னார் சிவாஜி வேண்டாம் என்று சொல்லி அந்த கருப்பு கறை யுடன் நடித்த பிறகு...சொன்னார் : 5 வேளை தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் நெற்றியில் துவா செய்வதால் கருப்பு அடையாளம் இருக்கும் என்றார்...
அனைவரும் வியந்து...
எவ்வளவு கூர்மையாக கவனித்து நடித்து இருக்கிறார்...
சிவாஜி என்ற மாமனிதர்!
Brilliant questions 🎉
Wonderfull answers🎉❤
Didn't miss even a single word
Like this anchor..hats of to u
In my father's way love old movies and songs😊😊❤❤
இந்த எட்டு paatum இன்னும் எனக்கு பிடித்த பாடல்கள்,கிருஷ்ணகானம்,,அன்றைய அனைத்து பாடகர்களும் பாடியவை, சுசீலா ,lr.eswari,tms,spb,msv,veeramani,jaanaki what legends combo,such a evergreen devotional songs 🎉🎉🎉
புல்லாங்குழல் கொடுத்த மூங்கிழ்களே இப்பவும் எங்கள் கோவிலில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இலங்கை மட்டக்களப்பு
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி 🙏
Worth watching!!
குமரன் ஐயா, உங்கள் AVM சேனலில் பழைய வரலாறுகளை நீங்கள் (உங்கள் சகோதரர்) பதிவிடுங்கள். படங்களில் பயன்படுத்திய உடைகள், ப்ராபர்ட்டிஸ், லொகேஷன் எல்லாம் பற்றி சொல்லலாம்.
❤❤❤
கண்ணதாசன் lyrics ❤️❤️❤️ msv music ❤❤
@@MatramVarum Vaali ayya too
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
Fantastic speech!
Avalukkenna was wrote by Vaali sir
துணை நடிகை (திறமையான நடனமாடக் கூடியவர்.) G.சகுந்தலா அவர்கள் உடன் ஆடியிருப்பார்.
She was dance assistant Shanthaa . G. sAKUNTHALA WAS A SENIOR ACTRESS .
சார் அருமையா கோர்வையா வரலாறுகள் சொல்றார். ஏன் அய்யாவின் தமிழ் வித்தியாசமாக உள்ளது?
பாவ மன்னிப்பு படத்தில்
அத்தான் என்னத்தான் ,
எல்லோரும் கொண்டாடுவோம் ,
காலங்களில் அவள் வசந்தம் ,
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது ,
சாய வேட்டி,
சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
வந்த நாள் முதல்,
வந்த நாள் முதல், என எட்டு அருமையான பாடல்கள் எட்டும் எட்டு ராகம் அவற்றில் எது மிகச் சிறந்தது என வரிசைப் படுத்தி தபால் கார்டில் எழுதி அனுப்ப சொல்லி போட்டி வைத்தார்கள் போட்டி மிக கடினமானதாக தலை கிறுகிறுத்து போவதாக இருந்தது என்னவோ உண்மை அதையறிந்துதான் AVM போட்டி வைத்தார்
அவளுக்கென்ன அழகிய முகம்... பாடல் இன்றும்... நாகேஷ் அவர்கள் டான்ஸ் இப்பொழுதுவரை நான் ரசித்து பார்க்கும் பாடல் காட்சிகளுடன்...
AVM padam...definitte aaga oru fire scene இருக்கும்
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் கிருஷ்ணகாணம்
'படிக்காத மேதை' வெளிவந்தது, 1960-ல். ஆனால், அதற்கு முன்பே இயக்குனர் பீம்சிங் இயக்கிய 'பதி பக்தி' படம் 1958-ல் வெளிவந்து விட்டது. நான் அறிந்த வரையில், பீம்சிங் இயக்கிய 'ப/பா' வரிசைப் படங்களில் அது தான் முதல்.
'பாகப் பிரிவினை' படம் (1959) இரண்டாவது 'ப/பா' வரிசைப் படம் என எண்ணுகிறேன்.
அவளுக்கென்ன பாடலில் டி எம் எஸ் - ஐ சூட்கோட் போட சொல்லவில்லையா? பாட்டில் உடன் பாடிய பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஏன் காட்சியில் தோன்றவில்லை? நட்சத்திரம் படம் முழுதும் படம் சம்பதப்பட்டது ஆனால் சர்வர் சுந்தரம் படத்தில் இந்த ஒரு காட்சி மட்டுமே. ஆரம்பத்தில் பீம்சிங் இயக்கிய பொன்னு விளையும் பூமி பின்னர் பாதுகாப்பு பாலாடை அனைத்தும் பா வரிசையில் பெயர் இருந்தும் தோல்வி படங்களே
"பா " வரிசை என்பது இல்லாமல் பீம்சிங்கின் படங்களில் ரயில் ஓடு கின்ற காட்சி இடம் பெற்றுள்ள "பா " வரிசை பெரும் வெற்றி பெற்றது.
என் வருத்தமும்L . R. ஈஸ்வரி அவர்கள் இல்லாத குறை... (வாலி கூட ஓரமாக உட்கார்ந்திருப்பார் )...
Avalukkenna vaali ayya 🔥🔥💪🏿
Before singing a song TMS used to ask, "who the singer is?" and change his voice accordingly. This particular song easily conveys that it is sung for nagesh. Then, how come he asked who the actor was after the recording! Kumaran Sir
should clarify! One important point is TMS is not alive now to dispute it!
நாகேஷ் போலே தான் பாடியிருப்பார். நாகேஷ் என்று தெரியாமலா?
ஏ.வி.எம். 1947 லேயே
தாங்கள் தயாரித்த
நாம் இருவர் படத்தில்
சினிமா காட்சிகள் எப்படி
எடுக்கப்படுகின்றன என்று காண்பித்திருந்தார்
கள். சீரங்கத்தார்
அவளுக்கென்ன அழகிய முகம் ----
இந்த பாடலுக்கு நாகேஷுடன் நடனமாடிய நடிகை யார்????
ANYBODY PLEASE.....
Dancer shanta . You can see her in pazhamudhir solayile, ennsi paada veithavan iraivan, silai eduthan etc
actress sachchu
சாந்தா correct.
@@viswanathans8941 ha ha sir sachu vera shanta vera
Ramanathilagam, who subsequently became the wife of Vali.
Appears that Mr Kumaran is the technician of AVM
🎬🎞️📈
Antha lady thaan pirkaalathi kavignar vaali wife
Petti Aramaic.nirmalam illatha pechu.thankyou.ella old director Patri podungalen.
Dei ! கடைசி வரைக்கும் வீட காமிகவே இல்லையே
He's very wrong. Baga pirivinai released n 59 n ran silver jubilee. Padikkatha medhai released n 1960 n ran more than 100 days.
Interviewer is a badu thuma vayil en pooo
ஓ நீங்க தான் M.S.விஸ்வநாதன் T.K. ராம மூர்த்திக்கு நாரதர் வேலை பார்த்ததா 😅
அதென்னையா? எம்.ஜி.ஆர் ஐயா!!
நல்ல தமிழின் அடையாளமாக இருக்கும் சிவாஜி க்கு சார்???
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
MGR THALAIVAR .EDAYA GANI
4:30