ஏன் Bodyguard முனீஸ்வரன்னு பெயர் வந்தது??... கலைவாணர் N.S.K-வின் கதை | Avatar Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2024
  • #avatarlive #historytime #bodyguardmuneeswartemple #nsk #nskrishnan #kalaivanar
    👉Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
    Subscribe to us: bit.ly/SubscribetoAvatarLive
    *********************************
    Click here to also watch :
    📖👉History Time With Sriram: • History time with Hist...
    💰👉Business Arattai: • Business அரட்டை
    😃👉Inspirational Talks: • Business, Political & ...
    *********************************
    Follow us on our Social Media:
    ⏩Facebook - / theavatarlive
    ⏩Twitter - / theavatarlive
    ⏩Instagram - avatarlive2023?...
    ⏩ History With Sriram Spotify - podcasters.spotify.com/pod/sh...
    ⏩ Business Arattai Spotify - podcasters.spotify.com/pod/sh...
    *********************************
    Powered by Trend Loud Digital
    👉Website - trendloud.com/
    👉Instagram - / trendloud
    👉Facebook - / trendloud
    👉Twitter - / trendloud

ความคิดเห็น • 94

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 4 หลายเดือนก่อน +23

    உங்கள் இந்த விவரம் கூறும் நயமும்
    அதன் விளக்கம் எல்லாம் புரிந்து கொள்ள எளிமை அழகு
    இன்று இந்த கதையை கேட்கும் போது
    சாட்சாத் முனீஸ்வரன் உங்களுக்கு பாடிகார்ட் ஆக இருப்பார்
    அத்தனை அழகு உங்கள் பதிவு❤

  • @johnsathish9567
    @johnsathish9567 หลายเดือนก่อน +4

    All your messages are precious ❤️

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 วันที่ผ่านมา +1

    ஐயா நீங்கள் பல காணொளியில் பல விஷயங்களை நீங்கள் கூறி வருவது மிகவும் பிரமிக்க வைக்கிறது.உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 2 หลายเดือนก่อน +5

    அருமையான தகவல் sir🙏🏻

  • @paulparamasivamsivanandi5560
    @paulparamasivamsivanandi5560 3 หลายเดือนก่อน +7

    வணக்கம். ஐயா! உங்கள் காணொளி மிகவும் பழமை வாய்ந்த பதினாறாம் நூற்றாண்டு வரலாற்று சிறப்பு மிக்க செய்தியாக இருக்கிறது. இன்றுள்ள சந்ததிகளுக்கு தன்னுடைய குடும்ப பின்னணியை அறியாத எத்தனையோ குடும்பங்கள் தங்களது வரலாறே தெரியாத இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அழகாக ஒரு வர்ணனையாகவும் முக்கிய இடங்களை தெளிவாக புகைப்படத்துடன் விளக்கி அதற்கான விளக்கமும் கொடுத்து மிக அழகாக
    தெளிவான பதிவு ஐயா ! உங்கள் தொண்டு மிகவும் மகத்தானது .உங்கள் வளையொலி தொடர வாழ்த்துக்கள் .நன்றி !ஐயா எனது எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • @ymahadevannarayanan414
    @ymahadevannarayanan414 4 หลายเดือนก่อน +8

    அருமையான தகவல்..... வரலாறு மற்றும் சினிமா தகவல்கள்....நன்றி சார்

  • @tamilindianmedia
    @tamilindianmedia 4 หลายเดือนก่อน +10

    வளர்க கே என் எஸ் கே புகழ்....

  • @greencladsRathinam
    @greencladsRathinam 4 หลายเดือนก่อน +6

    நிறைய தகவல்களை தரீங்க..எப்டி நன்றி சொல்றதுனு தெரியல ஐயா ❤🙏

  • @crrajan1838
    @crrajan1838 4 หลายเดือนก่อน +5

    Super God bless u always Even though I am 73 years I know all these old Golden memories.now only thanks and regards

  • @v.k.janardhananjanan
    @v.k.janardhananjanan 4 หลายเดือนก่อน +5

    Sir, your narration is very good and explained, in detail. Thank you.

  • @srivigneshpolytechniccolle1772
    @srivigneshpolytechniccolle1772 4 หลายเดือนก่อน +5

    Sir, very good speech modulation.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 วันที่ผ่านมา +2

    NSK💐 அவர்களிடமிருந்து தான் இந்த வள்ளல் தன்மையை MGR❤ அவர்கள் கற்றுக் கொண்டதாக ஒரு பதிவில் பதிவிட்டு இருக்கிறார்

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r 4 หลายเดือนก่อน +7

    அருமை ஐயா. மனமார்ந்த நன்றிங்க ஐயா

  • @parthasarathykrishnamoorth3740
    @parthasarathykrishnamoorth3740 4 หลายเดือนก่อน +7

    Mgr. Guru nsk. What a right person mgr. Guruvuku mgr saitha kannekai.❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 วันที่ผ่านมา +2

    நல்ல அறிய அருமையான தகவல் கூறினீர்கள் ஐயா 🙏

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar 3 หลายเดือนก่อน +5

    Very much interesting as usual.. Kindly share more history about The Nilgiris place name history .. Madras Regimental Centre History and so on... May this Summer filled with Chill History...!!

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் அண்ணா பாடி காட் முனீஸ்வரர் கோயில் தகவல் அருமை சிம்ஸன் என்று சொல்வார்கள் நன்றி உங்களுக்கு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @kj.prakash2036
    @kj.prakash2036 2 หลายเดือนก่อน +3

    Super Sriram Sir. Very Nice Program. ❤🎉

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 4 หลายเดือนก่อน +5

    Thank you very much Aiya for your valuables information about the events of those years and about our great peoples of those days ❤🙏

  • @cgg201a6
    @cgg201a6 หลายเดือนก่อน +2

    Well done...I appreciate your sincerity in collecting data / photos about various subjects which are not available so easily for தமிழ் மக்கள் in this planet.Keep it up.!!

  • @user-wn3xu5kf4i
    @user-wn3xu5kf4i 4 หลายเดือนก่อน +9

    வழக்கம் போல வெளு வெளு என்று வெளுத்து துவைத்து விட்டீர்கள் ஐய்யா, நன்றி.

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 หลายเดือนก่อน +2

    இன்னும் சற்று கூடுதலான நேரம் வராதா என்பது போல் இருந்தது தங்களது பதிவு!அழுத்தமான தஞ்சை தமிழ் போல்
    இருந்தது தங்கள் உச்சரிப்பு! தெரிந்த விஷயங்களை அழகுபட கூறியதும்,புரியாத விஷயங்களை தெரியவில்லை என்று கூறுவதும் தங்களின் நேர்த்தியான சிறப்பை காட்டுகிறது!பழமையை சிறப்பாக எடுத்துகூறுவது தங்களின் தனி திறமையாக உள்ளது! வளர்க தங்கள் பணி!👌

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 4 หลายเดือนก่อน +2

    Super singing.👏👌🎉🤗

  • @lakshmanang6840
    @lakshmanang6840 4 หลายเดือนก่อน +4

    நல்ல தகவல் அய்யா தொடரட்டும் உங்கள் நல்ல பணி ❤

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 3 วันที่ผ่านมา +1

    அய்யா அற்புதம்🙏🙏🙏

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 หลายเดือนก่อน +1

    அருமையா பாடுறீங்க ஐயா

  • @Gunasekar470
    @Gunasekar470 13 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி அய்யா...... நல்ல பதிவு

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 4 หลายเดือนก่อน +4

    Very good news

  • @patriclall4270
    @patriclall4270 3 หลายเดือนก่อน +3

    Sir, You are Principal🌷

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน +3

    வளர்கN.S.கிருஷ்ணன்புகழ்

  • @balakrishnanvl2524
    @balakrishnanvl2524 หลายเดือนก่อน +2

    Hats off

  • @selvarajrathinasamy9491
    @selvarajrathinasamy9491 3 หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @sathi123
    @sathi123 14 วันที่ผ่านมา

    Excellent clip.Thannk you❤

  • @rsv6603
    @rsv6603 4 หลายเดือนก่อน +4

    Sriram sir, whos incharge of bodyguard mosque now?

  • @josephp7447
    @josephp7447 หลายเดือนก่อน +2

    திருச்சி ‌பொன்மலை‌ RAILYWAY WORK SHOP அதன் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் மாகா உள்ளது‌.

  • @rajkumarangel7373
    @rajkumarangel7373 28 วันที่ผ่านมา +1

    நன்றி ஐயா

  • @vijayantonybabu9339
    @vijayantonybabu9339 4 หลายเดือนก่อน +4

    need an episode on Egmore river

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 29 วันที่ผ่านมา +2

    நானும் எனது உறவினர் அண்ணனும் 1992-ல் ராஜாஜி ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அந்த பழைய கவர்னர் மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்தக் கட்டிடத்தில் பழைய பிச்சைக்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள், நான் முன்னாள் பிரிட்டிஷ் கவர்னர் மாளிகையில் விளையாடினேன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    • @ncmraj
      @ncmraj วันที่ผ่านมา

      Sir, In the Government Estate, there was a two storied PWD Bungalow and Annadurai statue in the Mount Road is visible from the Bungalow (Chithar Illam). Happened to live with my parents in the Bungalow for two years and used to spend golden time in and Government Estate. Your Period narration is excellent to cherish. Thank you so much. Hearing your videos for infinite times are pleasant memories of Chennai.

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar 3 หลายเดือนก่อน +2

    In Nilgiris .. there is a place called Boys Company. Is It coz of this troop visit sir?

  • @ramadossr6888
    @ramadossr6888 4 หลายเดือนก่อน +2

    Incorrect. Britishers had given a lot of English names to many roads in erstwhile Madras. Examples: Lloyds road, Pycroft road, Marshall road, Commander in chief road and one such name was given to that stretch of road as Bodyguard road.

  • @velayudham9777
    @velayudham9777 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வாழ்க என்எஸ் கே புகழ்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 4 หลายเดือนก่อน +9

    கோடம்பாக்கம் "ஆற்காடு சாலை" இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே "NS கிருஷ்ணன் சாலை" என்று பெயர் மாற்றப்பட்டது. இது ஒரு நீண்ட சாலை! போரூரிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை செல்லும் சாலை இது (குறைந்தது பத்து கி.மீ தொலைவு இருக்கும்)

    • @selvinraja5820
      @selvinraja5820 4 หลายเดือนก่อน

      Still part of Arcot road from வல்லுவர்கொட்டம் to palm grove hotel is called as NSK salai...😅😅😅

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 4 หลายเดือนก่อน

      ​@@selvinraja5820 வ"ள்ளு"வர் கோட்டம் To Palmgrove ஹோட்டவ்:
      பழைய பெயர் - கோடம்பாக்கம் நெடுஞ்சாலை
      புதிய பெயர் - எம்.ஜி.ஆர் நெடுஞ்சாலை

    • @jksinternational8680
      @jksinternational8680 4 หลายเดือนก่อน

      ​@@ramamanibalaji6343MGR நெடுஞ்சாலை என்பது தவறு எனலாம், மெட்ராஸ் பார்க் To கோயம்பேடு ரவுண்டானா வரை உள்ள நெடுசாலை யே MGR சென்ட்ரல் ரயில்நிலையம்,MGR நெடுஞ்சாலை எனப்படுகிறது.

    • @jksinternational8680
      @jksinternational8680 4 หลายเดือนก่อน

      அரசினர் தோட்டத்தில் இருந்த CBCID அலுவலகத்தில் கருணாநிதி மேம்பால ஊ ழல் வழக்கில் கைது செய்து, தற்போது மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதி இருக்கும் இடத்தில் இருந்த பழைய சென்ட்ரல் ஜெயில் இல் அடைக்கப்பட்டார். பின்பு, ஆளும் கட்சியாக வந்தபின்பு,SBCID அலுவலகத்தை, தலைமை செயலகம் ஆகவும், சென்ட்ரல் ஜெயில் ஐ , மருத்துவ விடுதியாகவும் கட்டினார், மேலும்,புழலில் 3சென்ட்ரல் ஜெயில்கள் அரசு செலவில் கட்டினார்.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 4 หลายเดือนก่อน

      @@jksinternational8680 சும்மா எதிர்க்கணுமேன்னு எதிர்க்காதீங்க!
      நீங்க சொல்ற சாலை ஈ.வி.கே சம்பத் நெடுஞ்சாலையோ, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையோ என்னவோ! (ஆனால், ஏதோ ஒரு திராவிடத் தலைவர் பெயரென்று தான் நினைக்கிறேன்) சரியா ஞாபகம் வரவில்லை!
      ========================
      தமிழ் தெரியாமல், எதிர்க்க வேண்டுமேயென்று எதிர்க்காதீர்கள்!
      High road = நெடுஞ்சாலை
      முன்பு கோடம்பாக்கம் "High Road". இப்பொழுது எம்.ஜி.ஆர் "நெடுஞ்சாலை"

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பேச்சு

  • @ravindhran9336
    @ravindhran9336 4 หลายเดือนก่อน +6

    👌👌👌super.

  • @user-no1mg6vh6u
    @user-no1mg6vh6u 26 วันที่ผ่านมา

    அய்யா உங்கள் செல் என்தந்தை2உலகசண்டைசென்றுவந்துஎனக்குவயாது65என்தந்தைஆ

  • @khannal3183
    @khannal3183 4 หลายเดือนก่อน +2

    1973-74 ஆண்டு வாக்கில் எங்கள் குடும்ப குழந்தைக்கு,முனீஸ்வரர் குலதெய்வபூசை,மன்றோ சிலைக்கு கிழக்கே சாலையோரம் இருந்த சிறுசிறு கற்களை கொண்ட கோயிலில் செய்தோம்...அப்போது பாடிகாட் முனீஸ்வரர் கோயில் இருந்தாக தெரியவில்லை...Sriram sir this is for information .. pl.clarify......

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 4 หลายเดือนก่อน +4

    ❤❤❤

  • @user-cn8ii7ok5x
    @user-cn8ii7ok5x 4 หลายเดือนก่อน +2

    Sir 1st munieshvarar temple after that only Muslim mosuq,Tamil is the world 1st language & Tamil people or 1st to born,shivan ellayan annuvum asaiyathu,first Ellam chinathan arambaim agum kovil,Atha pathu perrusa mosuq katti mudi maraikirathu 😢SIR TRUE HISTORY WILL NEVER EVER BEEN FORGOTEN...SIR❤

  • @sathi123
    @sathi123 14 วันที่ผ่านมา

    Very interesting anecdotes. ❤

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 2 หลายเดือนก่อน +1

    Super sir

  • @gurusamys251
    @gurusamys251 4 หลายเดือนก่อน +4

    Excellent 🙏🙏🙏

  • @malarangan3056
    @malarangan3056 3 หลายเดือนก่อน +1

    You sing well!

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 4 หลายเดือนก่อน +3

    🎉🎉💐💐

  • @HarishKumar-wx6ez
    @HarishKumar-wx6ez 4 หลายเดือนก่อน +1

    Sriram, you are excellent. I have another story for Body Guard Munishvaran Temple.... How do I communicate to you to share about this story in your channel, Pls respect my comment you will be excited to hear about it.

  • @venkatakrishnan8171
    @venkatakrishnan8171 4 หลายเดือนก่อน +2

    Talk about history of Indian elections

  • @satyalover
    @satyalover 14 วันที่ผ่านมา +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 2:57

  • @cgg201a6
    @cgg201a6 หลายเดือนก่อน +1

    Those who cannot appreciate History and his lecture, kdly u may start ur channel rather than shoutting / spitting here. Kdly refrain from seeing his lectures.

  • @lpkcharan3353
    @lpkcharan3353 4 หลายเดือนก่อน +3

    Pallavan bus shed la body katura idam adhu, adha thaan body kattu muneeswaran solluvanga, adhu thaan aparam body kattu muneeswaran, body kattu muneeswaran, body gaurd muneeswaran ayuduchi. Anga pudhusa body katuna vandigaluku Pooja poduradha paathu, Appo podhu makkalum pudhu auto karunga, pudhu lorry karanga lum vandhu Pooja poduvanga, Enga thatha pazhaya congress Karu sonadhu. Neenga soldra kadha thappu ayya. Ena ungala Vida 30 varusham periyavaru.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 4 หลายเดือนก่อน +1

  • @mkathirm5748
    @mkathirm5748 4 หลายเดือนก่อน +2

    😊

  • @jagandevarajan
    @jagandevarajan 3 หลายเดือนก่อน

    Sir Kali N Rathinam, is senior to NSK, he is the first comedian before NSK…

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 4 หลายเดือนก่อน +1

    நோமுநி and Sani.

  • @navaneethrchari
    @navaneethrchari หลายเดือนก่อน +1

    Sriram, you sing well.hope rahaman and illayaraja appreciate your talent and give you a chance 😂😂😂😂

  • @A.KAMALESH
    @A.KAMALESH 4 หลายเดือนก่อน +1

    Yenna re publicationsaa..Aiya sonnadhai palamurai ketuvitten..

  • @shivakumarm1056
    @shivakumarm1056 4 หลายเดือนก่อน +3

    Nice

  • @jaganms2690
    @jaganms2690 4 หลายเดือนก่อน

    பல்லவன் சாலையின் பழைய பெயர் "Body Guard road".

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam825 4 หลายเดือนก่อน +1

    Muniswaran. Is another name of lord buddha s 1000 namavali

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 4 หลายเดือนก่อน +1

    பாரிஸ்என்ற பெயரை எப்படி வைத்தனர் சொல்லுங்கள்.

    • @nbakumar620
      @nbakumar620 3 หลายเดือนก่อน

      Parry company head office located there. பாரி கம்பனி நெல்லி குப்பம் சர்க்கரை ஆலை நிறுவனம் நடத்தனர். அதனால் பாரி முனை என்று அழைக்கப்பட்டது.

  • @jayathubaratham3815
    @jayathubaratham3815 4 หลายเดือนก่อน +1

    குருக்கள் இல்லை ங்க சார் பூசாரி னு சொல்வாங்க

  • @thamilaikaappom
    @thamilaikaappom หลายเดือนก่อน

    இலங்கையில் முன்னேஸ்வரம் இருக்கிறது.

  • @velmuruga055
    @velmuruga055 4 หลายเดือนก่อน +1

    Old video

  • @arunkumaran3724
    @arunkumaran3724 3 หลายเดือนก่อน

    ஆமாம் அந்த இரண்டு நதிகளும் அடுத்து அடையார் அதும் சாக்கடையாய் அரசுயல்வாதிகள் போல்

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv 4 หลายเดือนก่อน

    Papa suimbu .......

  • @mpandi2864
    @mpandi2864 4 หลายเดือนก่อน +1

    Ayya antha temple vest my vandi poi Pooja poten one week la accident aaairuch

    • @shanmugasundaram5645
      @shanmugasundaram5645 4 หลายเดือนก่อน +2

      அங்க பூஜை போடவே தான் உயிரோட தப்பிச்சீங்க

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u หลายเดือนก่อน +1

    இந்கு கமெண்டில் ஒருவர் சூத்திரர்கள் அர்சகர்களா உள்ளனர் என எழுதியிருக்கிறார். சூத்திரன் என்ற வார்த்தை அவசியமா. ஏன் ஒரு தமிழன் அர்ச்சகர் ஆக உள்ளனர் என எழுதினால் என்ன. அவ்வளவு சாதி வன்மம் அவருக்கு.

  • @venugopalsubramani8083
    @venugopalsubramani8083 2 หลายเดือนก่อน

    பொய் சொல்றன்

  • @sundaracholan2225
    @sundaracholan2225 4 หลายเดือนก่อน +2

    பாடிகார்டு முனீஸ்வரன் கோவிலில் சூத்திரர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். மிக முக்கியமான விஷயம்