சிவகுமாருக்கும் மற்ற நடிகர்களுக்கும் உள்ள வித்தியாசம்- Kalaignanathin Payanam | Part - 47

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 53

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 ปีที่แล้ว +12

    வணக்கம்,அய்யா,,
    பிரான்ஸ் நாட்டில் இருந்து அப்துல்,
    உங்களின் தொடரை நக்கீரன் பத்திரிக்கை இல் படித்ததில் இருந்து உங்களின் பரம ரசிகர் ஆகிவிட்டேன்,
    தற்போது "டூரிங் டாக்கீஸ் youtube" சேனல் லில் வரும் உங்களின் தொடர் மிகமிக அருமை, பல சுவாரஸ்யமான விஷயங்களை உங்களுக்கே உரிய புன் சிரிப்புடன் நீங்கள் சொல்லும் விதம் அருமை. மேலும் பல விவரங்களை எதிர்பார்க்கிறோம். வாழ்க வளமுடன் அய்யா,, அன்புடன்,அப்துல் பாரிஸ்.

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 4 ปีที่แล้ว +12

    டீ வாங்கி கொடுத்தவருக்கும் நன்றி மறவாமல் உதவி புரிந்தது மேன்மை Sir

  • @marimuthuramanathan8435
    @marimuthuramanathan8435 4 ปีที่แล้ว +10

    வியக்கத் தகு மனிதர்கள் எல்லாத் துறகளிலும் இருக்கிறார்கள். சினிமாத் துறையில் இருப்பவர் அனைவரும் ஒழுக்கம் அற்றவர்கள் என்ற பரவலான கருத்தை கலைஞானம் ஐயா அவர்களின் இந்த பதிவுகள் காட்டுகின்றது. இவரது பணி தொடரட்டும். வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 ปีที่แล้ว +1

    Superrrrrrr... சிவகுமார்.... Ji🌺🙏🌺

  • @shaikabdulwahab4549
    @shaikabdulwahab4549 4 ปีที่แล้ว +2

    Super Ayya.
    Vazhga panpalar ayya Sivakumar.
    Interesting narration,as usual.
    Vazhga.

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 4 ปีที่แล้ว +4

    தாராள மனது சார் உங்களுக்கு உங்கள் வம்சத்திற்கே புண்ணியம் சேர்த்துருகீங்க 🙏

  • @raspri2000
    @raspri2000 4 ปีที่แล้ว +4

    எதேச்சியான வார்த்தைகளில் திறம்படச் சொன்னது மிகச்சிறப்பு.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว +1

    "Nanayathilum nanayam" is a high moral lesson sivakumar teaches. You tell the incident in your way. This is fantastic. You keep the interest alive in each episode. Thanks.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 4 ปีที่แล้ว +6

    மதிப்பிற்குரிய பெரியவர் திரு.கலைஞானம் அவர்கள் நடந்த சம்பவங்களை விவரிக்கும் விதம் மிகவும் அருமை.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 ปีที่แล้ว +4

    கலைஞானம் ஐயா அவர்கள் வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பை சுருக்கி திரைப்படமாக எடுக்க வேண்டும்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 ปีที่แล้ว +1

    அனுபவம் பேசுகிறது!

  • @pushpakk2049
    @pushpakk2049 3 ปีที่แล้ว +1

    God bless your family

  • @inthinathan
    @inthinathan 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றாக உள்ளது

  • @rajumettur4837
    @rajumettur4837 2 หลายเดือนก่อน

    You are a gem.

  • @ஆயிரம்கதைகள்96
    @ஆயிரம்கதைகள்96 4 ปีที่แล้ว +1

    Wonder. Full

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 ปีที่แล้ว +1

    This generation lot of learn about our previous generation. Real salute devar ayya and Shivakumar ayya

  • @dhinesh2932
    @dhinesh2932 4 ปีที่แล้ว +13

    ஐயா... நீங்கள் இன்னும் பல காலம் வாழ வேண்டும்.. இன்னும் சொல்ல போனால் என் ஆயுளயும் சேர்த்து வாழ வேண்டும். அதற்கு என் முருகன் அருள் புரிய வேண்டும்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @aruk3421
    @aruk3421 4 ปีที่แล้ว +9

    What a generous man

  • @sivaraman5528
    @sivaraman5528 4 ปีที่แล้ว +4

    சூப்பர் அய்யா

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 4 ปีที่แล้ว +3

    Ayya,
    Not forgetting people who help us are the emissraries of GOD. You are greatful in that respect
    Shiva kumar Ji always looks handsome and first I saw him in film as brother of MGR. Good face. He acted in God's role. But I was disappointed to see his later year's life philosophy. He is okay with tamil talk and unbelievable memory.

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 4 ปีที่แล้ว +5

    🙏🙏🙏❤️❤️❤️❤️Devar 🙌

  • @thevarsekar570
    @thevarsekar570 4 ปีที่แล้ว +8

    ஐயா, நீங்கள் நீண்ட நாட்கள் வாழ அப்பன் முருகன் அருள் புரிவான்.

  • @ravisankar1022
    @ravisankar1022 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @beyondthefashion4705
    @beyondthefashion4705 4 ปีที่แล้ว +8

    Sivakumar ayya great, he is my father hero

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 ปีที่แล้ว +3

    Kuwait sankar, supper sir.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 4 ปีที่แล้ว +1

    Dear Kalai Gnanam Aiya ,Because of your Honesty only I have given you the Title "EZHUMALAI UTHAMA SINGAM "

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +1

    P R Somasundaram Also Directed One More Successful Film "Sarvam Sakthi Mayam"

  • @marthandansk1991
    @marthandansk1991 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 4 ปีที่แล้ว +1

    Super

  • @jaileader
    @jaileader 4 ปีที่แล้ว +4

    Sir, i dint know y u uploading very late

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 4 ปีที่แล้ว +3

    Ewarpola manithargal epo kadaikamattargal....padikatha mathai....ewarthan....rempa kasdapattu vanthavar....neenda ayulodu vazanum....ewar....

  • @mohancm4301
    @mohancm4301 3 ปีที่แล้ว

    Miruthanga chakravarthi padam thillaana mognammal padam pol suvaarasyamaaga illai

  • @மகரம்
    @மகரம் 4 ปีที่แล้ว

    😊😊😊😊👍

  • @mohamedfazly123
    @mohamedfazly123 3 ปีที่แล้ว +1

    Kamal oru maha kalainjan and maha kalvan 😐

  • @lingaphotos
    @lingaphotos 4 ปีที่แล้ว +9

    கால தாமதம் வேண்டாமே....

  • @SelvarajM-zy3kf
    @SelvarajM-zy3kf 3 ปีที่แล้ว

    மண்ணில்

  • @sujaboomi2435
    @sujaboomi2435 4 ปีที่แล้ว

    Raja rishi was a Mokka movie

  • @sujaboomi2435
    @sujaboomi2435 4 ปีที่แล้ว

    Miruthanga chakravarthy was a failure movie

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 4 ปีที่แล้ว

      Who says so.its a success. 1983 shivaji's this film vellai Roja Santhippu neethipathi super hit movies. Hv any doubt check with yr surrounding