முக்தா எழுதிய புத்தகங்கள் பல. அனந்தநாயகி....ஆசைதம்பி......போன்றவர்களின் இயல்புகளை சிலாகித்து முன்னூறு பக்கங்கள் எழுதிய புத்தகம் ஒன்று.....அதில் ஒருவரி...ஆசை தம்பிக்கு இட்லி என்றால் உயிர்....இதை படித்த 25வருடத்துக்கு பிறகும் கூட இட்லியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஆசைத்தம்பி ஞாபகம் வரும்......இப்படி பட்ட நான் கடந்த மூன்று நாட்களாக மணிக்கணக்காக உங்க குரலை கேட்டு உங்க அனுபவங்களில் லயித்து வருகிறேன்....1971...77வரைஆறு ஆண்டு வேப்பேரி வெட்னரிகாலேஜில் வேப்பேரி ஹாஸ்டலில் தங்கி படித்தபோது வெகுளிபெண்ணிலிருந்து உங்களின் பல படங்கள் என் இதயத்தில் பதிந்து விட்டது என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது....
உங்கள் பயணத்தை பற்றிய இந்த எபிசோட் அருமை....கல்லாத எளியோரின் உள்ளம் ஒரு ஆலயமோ...என டிஎம்எஸ் முருகன் பாடல் ஒன்றில் வரிகள் வரும்....உங்க உள்ளம் ஆலயம்....நாஞ்சிலார் கையிலிருந்த தடிக்குள் கத்தி இருக்கும்....எவ்வளவு தைரியமாக பதிவு செய்கிறீர்கள்.. .கள்ளமில்லாத உள்ளம் உங்கள் உள்ளம்....
Plz desist from selecting dislike option. Every word he utters is message all concerned and public like me as well. It is a treasure to know the life of veterans whom really come in life from scratch by following ethics, discipline, austerity and above all lead a perfect life to follow.
To bad,he didn't meet our one &only leader MGR IN BETWEEN,INCASE HE WAS WITH MGR,JUST IMAGINE,NO ONE NEED TO BUY A HOUSE FOR HIM.INSTEAD,MR .GNANAM WOULD HAVE BOUGHT HOUSE FOR OTHERS.
Without k.p.kamakshi name no episode always remember his name may be this interview going to guidness record. Devar ayya lot of helped but now how many cinema industry people remember? What a scene a creater!!!!
எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
அடப் பாவிங்களா..சிண்டு முடியிற வேலைய இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களாடா..நாரதப் பயலுங்களா..போடா..போங்கடா..ஏதாச்சும் சாதிச்சிட்டு அப்புறமா- y or x tube la vandhu pesunga da...
மண்ணிக்கவேண்டும் ஐயா.., தேவர் ஐயா அவர்கள் வள்ளல் தனத்திற்கும் முக்தாசீனிவாசன் ஐயா அவர்களின் சிக்கனதனத்திற்கும் உள்ள அர்த்தம் இன்றைய நிலைமையே எடுத்துக்காட்டு,
ஒரு தாயார்..தன் இளம் வயதில் தன் மூத்த மகனை.....தேவர் போல இருபது வயது வரை வளர்த்து விட்டு தன் அடுத்த மகனை முக்தா போல சின்னவயதிலிருந்தே வளர்த்து விட்டார்...முக்தா போல வளர்த்ததால் அவன் படிக்காமல் பணம் சேர்ப்பதிலேயே குறியாயிருந்தான்...மூத்த மகனோ வெட்னரி டாக்டராகி பணம் சேர்க்காத உள்ளத்தோடு பணிசெய்கிறான் வயதாகும் வரை......இப்போது தாயாருக்கும் வயதாகிவிட்டது மூத்த மகன் ஏழையாகவே வாழ்கிறான் இளையமகன் பணக்காரணாக வாழ்கிறான்..... வயதான தாயை தன் பொறுப்பிலேயே பார்த்துக் கொள்கிறான்.... தாயுக்கு திருப்தி ....பணமா பாசமா....வரலக்ஷ்மியாகவும் வாழ்ந்தாச்சு.....பகவதி போலவும் வாழ்ந்தாச்சு...... ஏழை மகனின் வாரிசுகள் நிலை என்னாவது இப்போது....."தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டது பாப்பா..."என்ற பாரதியாரின் வரிகள் வழிகாட்ட அந்த ஏழை மகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
தேவர் உண்மையான பத்திமான் கொடைவள்ளல் இரக்க சிந்திதனை இப்படி ஒரு மனிதாபிமானம் உள்ளவர்
முக்தா எழுதிய புத்தகங்கள் பல.
அனந்தநாயகி....ஆசைதம்பி......போன்றவர்களின் இயல்புகளை சிலாகித்து முன்னூறு பக்கங்கள் எழுதிய புத்தகம் ஒன்று.....அதில் ஒருவரி...ஆசை தம்பிக்கு இட்லி என்றால் உயிர்....இதை படித்த 25வருடத்துக்கு பிறகும் கூட இட்லியை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஆசைத்தம்பி ஞாபகம் வரும்......இப்படி பட்ட நான் கடந்த மூன்று நாட்களாக மணிக்கணக்காக உங்க குரலை கேட்டு உங்க அனுபவங்களில் லயித்து வருகிறேன்....1971...77வரைஆறு ஆண்டு வேப்பேரி வெட்னரிகாலேஜில் வேப்பேரி ஹாஸ்டலில் தங்கி படித்தபோது வெகுளிபெண்ணிலிருந்து உங்களின் பல படங்கள் என் இதயத்தில் பதிந்து விட்டது என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது....
கலியுகத்தில் இப்படி ஒரு மனிதர்.வாழ்க நூற்றாண்டு நலமுடன் வளமுடன்.
உங்கள் பயணத்தை பற்றிய இந்த எபிசோட் அருமை....கல்லாத எளியோரின் உள்ளம் ஒரு ஆலயமோ...என டிஎம்எஸ் முருகன் பாடல் ஒன்றில் வரிகள் வரும்....உங்க உள்ளம் ஆலயம்....நாஞ்சிலார் கையிலிருந்த தடிக்குள் கத்தி இருக்கும்....எவ்வளவு தைரியமாக பதிவு செய்கிறீர்கள்..
.கள்ளமில்லாத உள்ளம் உங்கள் உள்ளம்....
கலை உலகம் இருக்கும் வரை அய்யா கலைஞானத்தின் பதிவுகள் நிலைத்திருக்கும் நன்றி அய்யா...
,
அண்ணாச்சி
ஒரு தாழ்மையான
வேண்டுகோள்!
தலைப்பை
கலைஞானத்தின்
கலை பயணம்!
என்று கூட சொல்லாமே!
ஐயா உங்கள் தகவல்கள் சூப்பர்
Romba perum thanmayana person Neenga sir
நல்லவேளை நற்குணம் நல்லெண்ணம் நல்லா நடப்பன நட்பு நன்மை
ஏழ்மைக்கு உதவிய தேவர் மனித நேய பண்பாளர்.
I'll
@@mohamedazhar7796 ⁷
Thevar Acheshhhh
அருமையான படப்பதிவு,
அற்புதமான தகவல்கள்.
வாழ்த்துக்கள் அய்யா.
வாழ்க வளமுடன்.
Wow great varthaigal sir, tharummam pannavendum
Ayya , you have studied life.
That is the best education.
No doctorate in literature can come anyway near you.
Excellent as usual.
நல்ல பதிவு..
வாழும் வரலாறு கலைஞானம்
அருமை ஐயா
தேவர்,உயர்ந்தவர்
தர்மம் தலை காக்கும்..... - கவியரசு கண்ணதாசன்.
சூப்பர் அய்யா
God bless your family
Ayya neenga unga nalla manasukku 100 year vazhavendum.god bless you.
Plz desist from selecting dislike option. Every word he utters is message all concerned and public like me as well. It is a treasure to know the life of veterans whom really come in life from scratch by following ethics, discipline, austerity and above all lead a perfect life to follow.
True sir
S sir u r correct
Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero 🙏🙏🙏
Sir Neenga pazhutha anubavasali Unga pechu romba jolly aa irukku kekka
Ayyaa...m.g.r.avargalai santhithathu 1. K.p.kamachi avargal irantha pothu.1955.
2. M.g.r.avargal d.m.k.katchiyaivittu vilagiyapothu 1972 October 10... kalai neram. .idam satya studio
3. Ippothu m.g.r. avargal azhaithathu ...moontraavathu santhippu -thirumalan delhi
Kuwait sankar, supper story sir,intrasting sir.
Hi I seen your comments offenly, you also waching regularly?
சீக்ரம் அடுத்த பதிவை போடு தல என் தலைவன் எம் ஜி ஆர் கதையை கேட்க ஆவல இருக்கு தல
To bad,he didn't meet our one &only leader MGR IN BETWEEN,INCASE HE WAS WITH MGR,JUST IMAGINE,NO ONE NEED TO BUY A HOUSE FOR HIM.INSTEAD,MR .GNANAM WOULD HAVE BOUGHT HOUSE FOR OTHERS.
Superb sir
அருமை
Sir pls upload next part eagerly waiting
நமஸ்காரம்
Sir yr word is true I like it. most of the scenes relate to real. alamelu
இவர் கலைஞானம் இல்லை..கதைஞானம்
அனுபவம் பேசுகிறது!
Without k.p.kamakshi name no episode always remember his name may be this interview going to guidness record. Devar ayya lot of helped but now how many cinema industry people remember? What a scene a creater!!!!
ஐயா நீங்கள் ஒரு படிக்காத மேதை தான் உண்மை யை
பேசும் உங்களுக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி
Super super super
கே.பி.காமாட்சியின் திரைப்பாடல்களை நூலாக வெளியிடுங்களேன்.
sir ungal thannadakam nice
எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
அடப் பாவிங்களா..சிண்டு முடியிற வேலைய இங்கேயும் ஆரம்பிச்சிட்டீங்களாடா..நாரதப் பயலுங்களா..போடா..போங்கடா..ஏதாச்சும் சாதிச்சிட்டு அப்புறமா- y or x tube la vandhu pesunga da...
ஐயா கே.பி. காமாட்சியின் பாடல் தொகுப்பை போடுங்களேன்.
Super nice
தேவரும் கலைஞானம் சாரும் முருகன் மீது அளவு கடந்த பக்தி வைத்துள்ளனர் அதனால் தான் இத்தனை ஏமாற்றத்திலும் கலங்காமல் வாழ்ந்துள்ளனர்
Marundhu cheetu scene ULTIMATE sir.... SABHASH👏👏👏
மண்ணிக்கவேண்டும் ஐயா.., தேவர் ஐயா அவர்கள் வள்ளல் தனத்திற்கும் முக்தாசீனிவாசன் ஐயா அவர்களின் சிக்கனதனத்திற்கும் உள்ள அர்த்தம் இன்றைய நிலைமையே எடுத்துக்காட்டு,
Sir you are very great. You give authentic information. That is the essence of your episodes. Continue your stories. All are interesting. Thanks.
Antha kala nadigargalin sambalam solungal
Super 👌
எம்ஜியார் தப்பு பண்ணணவனை கூப்பிட்டு வச்சு உதப்பார்....இந்த ஆறு வார்த்தைகள்......சூப்பர்...
உங்க இதையத்துக்கும் உதட்டுக்கும் இடைவெளி குறைவு.....
Super
Kalaignanam ayyaa Vs kalaignanam sir
ஒரு தாயார்..தன் இளம் வயதில் தன் மூத்த மகனை.....தேவர் போல இருபது வயது வரை வளர்த்து விட்டு தன் அடுத்த மகனை முக்தா போல சின்னவயதிலிருந்தே வளர்த்து விட்டார்...முக்தா போல வளர்த்ததால் அவன் படிக்காமல் பணம் சேர்ப்பதிலேயே குறியாயிருந்தான்...மூத்த மகனோ வெட்னரி டாக்டராகி பணம் சேர்க்காத உள்ளத்தோடு பணிசெய்கிறான் வயதாகும் வரை......இப்போது தாயாருக்கும் வயதாகிவிட்டது மூத்த மகன் ஏழையாகவே வாழ்கிறான் இளையமகன் பணக்காரணாக வாழ்கிறான்..... வயதான தாயை தன் பொறுப்பிலேயே பார்த்துக் கொள்கிறான்....
தாயுக்கு திருப்தி ....பணமா பாசமா....வரலக்ஷ்மியாகவும் வாழ்ந்தாச்சு.....பகவதி போலவும் வாழ்ந்தாச்சு......
ஏழை மகனின் வாரிசுகள் நிலை என்னாவது இப்போது....."தெய்வம் நமக்கு துணை பாப்பா ஒரு தீங்கு வரமாட்டது பாப்பா..."என்ற பாரதியாரின் வரிகள் வழிகாட்ட அந்த ஏழை மகன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...
Super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thappu panna kooptuvachu udhaippar 🤣🤣🤣
Muktha Srinivasan sir studied with moopanarji in papanasam GHs moopanarji helped him a lot
Anna I want to know about Muktha sir .pls tell me
Kalaignar,karunanithi,pathi,melumpalathakavalsollavum
👌👍🙏🌹⭐
It will be good to mention the year of each event
கொடைவள்ளலாக கணவன். கருமியாக மனைவி. அல்லது எதிர்பதமாக. இது திரைப்படமாக வ்ந்ததா?
8:02 AR murugadoss Atlee
Yes ha ha ha
நீங்களா படிக்காதவர்? அதான் எல்லா காப்பியங்களையும் படிச்சிருக்கீங்களே
நாளை வரை காத்திருக்கணுமே
Kovai Chezhiyan K C Film Combines Last Film K.Balachender's Mammootty Starrer "AZHAGAN"
Covai chezhian son is sun network managing Director
Why u missed SPB marathon interview?
Nadupuraaddvenda
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😀😀👏👏
Mr.kalaiganam is the superb story teller, but why didn't he try with mgr.if he did,NOW no one can catch him.
enrummae pannam pannamthan.
To mos
Mgr.i.mudalsandippukkupiragu.oru.25.varudangalvaraiavaridamvudavi.
Keattusellaadadupeariyavizhayam.
Tanmaanamidupeariyavettri.i dllaam.
Kadanduvettrinadayphottulleergal.
Vunmayilidumeyunarvumoolmvaruvadu.
Neengal than manithargal
.
Super