4k | பழங்குடி மக்களின் வாழ்வியல் ❤️ Tribal lifestyle nilgiris

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

ความคิดเห็น • 1.3K

  • @MichiNetwork
    @MichiNetwork  3 ปีที่แล้ว +118

    முக்கிய அறிவிப்பு :-
    அன்பு Michi Saba மக்களே .. நான் ஆற்றில் குதித்த வீடியோ பகுதி மட்டும் விஷமிகளால் திட்டமிட்டு எடிட் செய்யப்பட்டு நீக்கப்பட்டுள்ளது ....
    சம்மந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை பாயும் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைபட்டுள்ளேன்....
    சாதாரண ஆற்றில் குதிக்க நான் ஏன் தயங்க வேண்டும் சிந்தியுங்கள் 🤔
    இருந்த இடத்தில் இருந்து கொண்டே நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் தாண்டும் சக்தி எனக்கு உள்ளது என்பது நீங்கள் அறிந்ததே...😎👍🔥 நன்றி 🙏

    • @sahicraft9349
      @sahicraft9349 3 ปีที่แล้ว +1

      🤔🤔🤔🤔😇😇😇😂😂😂🤗🤗🤗nalla comady 🤣🤣🤣

    • @nixendavid8252
      @nixendavid8252 3 ปีที่แล้ว +2

      😂😂😂😂😂

    • @jayanthijay9158
      @jayanthijay9158 3 ปีที่แล้ว +2

      Nambittom bro

    • @chinnathambi3800
      @chinnathambi3800 3 ปีที่แล้ว +2

      Inuma nambala nambaranga...😂😂😂

    • @teejeyem6375
      @teejeyem6375 3 ปีที่แล้ว +3

      Ohh ,,aamaama. , Paarungalaen yaaru ippadi seythathuu???😎😉😆😂😂😂
      Orae video va 100 thadavai paarthu sirikka vaithhu, 100 varushathuku vaazhnthittu porom.🙏, unga viewers..

  • @உங்களில்ஒருவன்-த6ட
    @உங்களில்ஒருவன்-த6ட 3 ปีที่แล้ว +7

    கள்ளம் கபடம் இல்லாத முகங்கள் இவங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம் இவங்கள காட்டுன உங்களுக்கு நன்றிகள் பல💐💐💐

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +12

    சத்தியமா சகோ ❤️....... அந்த மக்களின் பாசமும், வெகுளியான மனசையும் பார்க்கும் போது என்ன சொல்றதுனே தெரியல ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏 அவங்க யெல்லோரும் இப்போது போலவே சந்தோசமா அங்கேயே இருக்கனும் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      🥰🙏

    • @murugadoss3567
      @murugadoss3567 3 ปีที่แล้ว

      @@MichiNetwork நீங்களும், நம்முடைய இந்த சேனலும் மென்மேலும் வளரும் வாழ்த்துகள் ❤️ ❤️ 🙏

  • @umrahnisha849
    @umrahnisha849 3 ปีที่แล้ว +32

    செம்ம சான்ஸசே இல்லை
    என்ஜாய்யி பாடல்
    இந்த வீடியோவுக்கு
    தான் பொருத்தம்😍🌺🌺😍😍
    அருமை தோழா.
    அன்புடன் 🌺நிஷா 🌺
    சென்னையில் இருந்து 🙏🍫🍫🐇🥕🐇

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      thank you thank you thank you nisha

  • @sakthivel-xi1tt
    @sakthivel-xi1tt 3 ปีที่แล้ว +12

    Innocent and intelligent இரண்டும் ஒருவரிடம் சேர்ந்து இருப்பது அபுர்வம் அது உங்களிடம் இருக்கு G God bless you

  • @shanmugamsundaravel1739
    @shanmugamsundaravel1739 3 ปีที่แล้ว +7

    அருமையான கலாச்சாரம்... அருமையான மக்கள்... அருமையாக காட்சி படுத்தியுள்ளீர்கள்... நன்றி🙏

  • @jeykanthk9578
    @jeykanthk9578 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையாக உள்ளன😍
    உங்களது Comedy super...😂😂

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +64

    கிளைமாக்ஸ் பாட்டு வீடியோ முடித்த விதம் stills super.super

  • @princebabu1074
    @princebabu1074 3 ปีที่แล้ว +5

    அருமை மீண்டும் மீண்டும் பார்க்க தோனுது நன்றி

  • @murali.smurali5282
    @murali.smurali5282 3 ปีที่แล้ว +17

    இயற்கையின் மைந்தன் நமது சகோ பாபு 👏👏👏💓💓💓👍

  • @vignesh6720
    @vignesh6720 3 ปีที่แล้ว +11

    ரொம்ப நல்லா இருக்கு நண்பா உங்க விடியோலாம். நேத்து அந்த ஷாப்பிங் மால் விடியோ பாத்து நல்லா சிரிச்சேன். Keep up the good work!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you thank you thank you

  • @arivazhagansubramaniam1225
    @arivazhagansubramaniam1225 3 ปีที่แล้ว +1

    அற்புதமான வீடியோ..இயற்கையை இயல்பாய் பார்க்கும் வாய்ப்பு..இந்த வீடீயோவை பார்க்காதவன் பாவம் செய்தவன்..பார்த்துவிட்டு பாராட்டாதவன் ..இந்த பாருக்குள் வாழவே தகுதியற்றவன்..தம்பி...நீடூழி வாழ்க ..

  • @NandhiniNandhini-zx4hr
    @NandhiniNandhini-zx4hr 3 ปีที่แล้ว +18

    கிடா கிட்ட question vera leval😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you thank you thank you

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +1

    வீடியோவில் இறுதியில் வெட்கம் என்ற போர்வையில் முகத்தை மூடாமல் கள்ளம் கபடம் இல்லாமல் போஸ் கொடுத்த அந்த மக்களின் வெகுளித்தனம் அருமை

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 ปีที่แล้ว +10

    காலையில் எழுந்ததும் வீடியோ பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது பாபு 🙏🙏

  • @rtcb3660
    @rtcb3660 3 ปีที่แล้ว +1

    உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்த கண்கொள்ளா கட்சிகளை எங்களுக்கு காட்டியமைக்கு.
    இந்த வெள்ளந்தி மக்களால் தான் உலகமே இயங்கிக்கொண்டு உள்ளது. வாழ்க பாபு நீங்கள்

  • @editorzenmuthuraj3872
    @editorzenmuthuraj3872 2 ปีที่แล้ว +3

    தங்களுக்கும் தங்கள் குழுவிற்கும் வாழ்த்துகளும்!..பிரபஞ்சத்தின் ஆசிகளும்!..💐👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🥰🙏🏻

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +1

    பாரம்பரியமான தெய்வீக வழிபாடு இந்த அருவியும் பசுமையான இடங்களும் மிகவும் அழகு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி

  • @vijaymurugan8195
    @vijaymurugan8195 2 ปีที่แล้ว +3

    வீடியோ முடிவில் மிகவும் அருமை ஒவ்வொருவரின் முகமும் கள்ளங்கபடம் இல்லாமல் புன்னகையாக உள்ளது 💞💞💞💞💞

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 2 ปีที่แล้ว +1

    Super 👌👍💖 தம்பி மனசுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கடவுள் உங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @murugadoss3567
    @murugadoss3567 3 ปีที่แล้ว +8

    நண்பா ❤️ ❤️......நீங்க முழுசா வீடியோ எடுத்ததை விட இறுதியாக அந்த பாட்டியம்மா வெகுளியாக சிரிச்சதுல இருந்து 17:40 என்சாமி பாட்டு போட்டீங்க பாரு.......சத்தியமா செமயான ஒரு விஷயம் ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.....
    இப்படி ஒரு நல்ல மனிதர்களை வெளியுலகுக்கும், எங்களுக்கும் காமிச்சதுக்கு மிக்க நன்றிகள் ❤️ ❤️ ❤️ 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏

    • @murugadoss3567
      @murugadoss3567 3 ปีที่แล้ว

      @@MichiNetwork ❤️ ❤️ ❤️ 🙏

  • @karuppasamyvani6985
    @karuppasamyvani6985 3 ปีที่แล้ว +1

    அழகான இடம் அருமை யான மக்கள் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்❤️🙏

  • @krv254
    @krv254 3 ปีที่แล้ว +19

    I lost my mom recrntly forthis covid...very depressed...your speech anx your scenic places r really soothing...thanks bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +19

      Hi kriya am like Ur family member....Ur mom always with you......for me my dad no more...I really miss him lot...
      I'm living with his sweet memories...so u too pl learn to live with Ur moms sweet memories...
      All will be fine for you...
      If u like reading books..I IL refr one Book ...just read that.. everything il b ok....I recovered from the book (yavana Raani and ponnien Selvan)
      T.c

    • @krv254
      @krv254 3 ปีที่แล้ว +3

      @@MichiNetwork thank you bro...she was speakinfg well until her previous day of alive...it wwas a sudden loss ...not able to cope with it...thanks again for suggesting these...

    • @teejeyem6375
      @teejeyem6375 3 ปีที่แล้ว +1

      Deep condolences Kriya.
      Sorry 😥. Babu sorry for you too.. 😥. Let God give strength and courage to you both. Have a bright future..Blesses on the father's day...

    • @radharamani7154
      @radharamani7154 3 ปีที่แล้ว +3

      Very nice of you Babu to give such a reply to her. Hope she will recover fast from her mother's thoughts. So many mothers like me are here.

    • @ranalkumar7209
      @ranalkumar7209 3 ปีที่แล้ว +1

      Watch the vellingiri videos shot by babu !! His friend would be explaining beautiful about the human evolution ...really it will be a great support for us in low times !!

  • @MadPriya1
    @MadPriya1 3 ปีที่แล้ว +2

    இயற்கையோடு ஒன்றிய வாழ்வு... நெகிழ்வான பதிவு.. இந்தியா இன்னமும் கிராமங்களில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. இந்த பதிவு தமிழ் Vlogல் ஒரு மகுடம்.. வாழ்த்துக்கள் பாபு, சாய்ராம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏

  • @jayakanthsiva8463
    @jayakanthsiva8463 3 ปีที่แล้ว +3

    அருமயான ஒளிப்பதிவு... ♥️ ஒரு சினிமா பார்த்த உணர்வு.
    மண்ணின் மைந்தர்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +2

    எனக்கும் வருத்தமாக உள்ளது நீங்கள் சாப்பிட்டு வந்து இருக்கலாம்

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 ปีที่แล้ว +21

    Your simplicity is your asset , never ever compromise those values.

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 ปีที่แล้ว +1

    Super bro me also same trible en makkalai alaga kamithathrku nandri🙏🙏🙏 nice bro💕💕💕💕

  • @deepadeepa554
    @deepadeepa554 3 ปีที่แล้ว +3

    Vera level ga niga...semma feel lost seen parkkum pothum.. 💙💙💙💙💙

  • @ஜலால்
    @ஜலால் 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே நாங்களும் அந்த பழங்குடியினருடன் ஒன்றாக இருக்கிறோம் ..நன்றி பாபு சார்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ஜலால் sir ❤️

  • @dassneyveli7844
    @dassneyveli7844 3 ปีที่แล้ว +9

    Last .ல வர்ர PHOTOS Super. good Camara man.👍

  • @vijayviji8804
    @vijayviji8804 3 ปีที่แล้ว +1

    Neeng podura video's ellamea super bro ithu matheri life style yaruku aamium neenga kuduthuvechavaru bro

  • @madyvino9759
    @madyvino9759 3 ปีที่แล้ว +5

    Super dude.. sikkiram periya TH-camr"ah vara valthukal..💐💐💐

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ 👌👌👌நன்றாக காட்சிபடுத்தி உள்ளீர்கள், வித்யாசமான அனுபவம், இயற்கை சூழ அமைந்துள்ளது கோவில், சீதோஷ்ண நிலை பார்ப்பதற்கு மனதிற்கு நல்ல புத்துணர்ச்சி தருகிறது, நாம் தமிழ்நாடு என்று ஒரு வரியில் சொல்லிவிடுகிறோம்,ஆனால் அது எவ்வளவு கலாச்சாரத்தை தாங்கி நிற்கிறது,நல்ல பாசமான மக்கள்,வெளிநாட்டு காரண்,அவன் இவன்,என்று video போடுபவர்கள் மத்தியில்,நமது மண், கலாச்சாரம்,மக்கள் என தூக்கி பிடிக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றிகள்,நான் America,Muscat, Australia இருந்து உங்கள் வீடியோ பார்கிறேன் என்று சொல்வார்கள், அதையெல்லாம் தாண்டி அந்த பாட்டி உங்கள் வீடியோ பார்த்தேன் என்று சொன்னதுதான் உங்கள் மிகப்பெரிய வெற்றி, வாழ்த்துக்கள் நண்பா 👍(ஆட்டு கறி, கோழி கறி என்று ஆசைகாட்டி காடுமலை ஏரவச்சி, மழையில் நினைய வைத்து,கடைசியில் ஶ்ரீராம் அன்னாவை வெறும் சோர சாப்பிட வச்சிடீங்களே நண்பா 😭😭😭)

  • @amjm-gc7bn
    @amjm-gc7bn ปีที่แล้ว +4

    மூத்த குடி மக்கள், பண்பாடு மாறாத இனிமையான மண்ணின் மைந்தர்கள்...்இவர்களின் வாழ்வியல் ஒவ்வொரு தமிழனும் போற்ற வேண்டிய ஒன்று

  • @habiburrahman2839
    @habiburrahman2839 3 ปีที่แล้ว +1

    நண்பா, உங்களோடு நானும் சுற்றுலாக்கு அங்கு வந்து இருந்தது போன்று ரொம்ப அருமையாக இருந்தது. இடையிடையே காமெடி வேற லெவல். நிறைய இது மாதிரி பண்ணுங்க வாழ்த்துக்கள் . எனக்கு ஒரு சந்தேகம் -அந்த உள்ள மக்கள் என்ன மொழி பேசுனாங்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே... அங்கு இருக்கும் மக்கள் பேசும் மொழி பழங்குடியினர் பேசும் மொழி 🥰

  • @RamaKrishna-iy9xg
    @RamaKrishna-iy9xg 3 ปีที่แล้ว +6

    Climax super heart touching
    Great work babu God bless u.
    Director by the great babu.
    Produucer by God.

  • @janumbn5898
    @janumbn5898 3 ปีที่แล้ว

    Rombaaaaa Nalla iruku evlooo Anbana manushanga …avanga naduvula vaazhanum pure heart ppl…

  • @rpnrider8098
    @rpnrider8098 3 ปีที่แล้ว +4

    இது போல பண்டிகைகளை பார்த்து பல வருடங்கள் ஆகிறது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you thank you thank you

  • @pathminipathmini468
    @pathminipathmini468 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீலங்கா ல மழையைக மக்கள்ளும் இப்படி ye தான் நடக்கும் நானும் இப்படி தான் மாவிலக்கு தட்டுல வெச்சு தூக்கிட்டு போவம் வேற லெவல் ரொம்ப மிஸ் பண்ணிட்டம் அதல்லாம்

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +11

    Feel like we are also withyou in thier traditional function. Want to visit Nilgiris.. . Awesome culture. Pls post more regarding thier culture and customs.. Lovely. Wishes from Thanjayur Tamilnadu.

  • @rajalakshmi572
    @rajalakshmi572 2 ปีที่แล้ว +1

    Super 👌👌amazing wonderful💥💥..but antha kedadan pavam😢

  • @prasadhvellore2986
    @prasadhvellore2986 3 ปีที่แล้ว +4

    One of the best video in TH-cam, super and thanks bro, kalakuinga👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Ellam உங்கள் அன்பு மற்றும் ஆதரவு 🥰🙏

  • @103520619
    @103520619 2 ปีที่แล้ว +1

    அருமையான கலாச்சாரம்... அருமையான மக்கள்.

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 ปีที่แล้ว +3

    அடேங்கப்பா நடுக்காட்டுக்குள் இப்படி ஒரு இடமா ? 😍
    இயற்கையோடு இணைந்து வாழும் மக்களின் திருவிழாவை, அவர்களின் சந்தோஷமான கொண்டாட்டங்களை காண மகிழ்ச்சியாக உள்ளது 😊. நீங்கள் சாப்பிடாமல் செல்வது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என்று சொல்லும் மக்களின் உபசரிப்பு அந்த கனிவு அபாரம் 🙌.
    பாட்டி கூட உங்க வீடியோ எல்லாம் பார்த்துட்டு ஒரே சிரிப்புனு சொல்றாங்க. காடு மேடு எல்லாம் மிச்சி நெட்ஒர்க் குடும்பம். நண்டு சிண்டுகளும் இனி உங்கள் ரசிகர்களே... உங்களின் கண்ணியமான நகைச்சுவை பேச்சிற்கு அனைவரும் அடிமையய்யா ! ❤
    ஆட்டு கறியை சாய் ப்ரோ கண்ணில் காண்பிக்காமலேயே கூட்டிட்டு வந்துட்டிங்களே... பாவம் ! 🥲
    ஆனால் கோட்டைச்சாமி கடைசி வரை தலைகீழாக குதிக்கவே இல்லை... எங்களை எல்லாம் ஏமாற்றி விட்டார். 😭
    😜

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவு .. மற்றும் உங்கள் அன்பினால் மட்டுமே இது அனைத்தும் நடந்தது... எனவே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி ❤️🥰🙏

    • @YaaliVeerran
      @YaaliVeerran 3 ปีที่แล้ว

      @@MichiNetwork உங்கள் உழைப்பு உள்ளதய்யா உள்ளது ! 💪
      அந்த மழையிலும் நனைந்து கொண்டே பல கிலோமீட்டர் தூரம் வனத்திற்குள் சென்று எங்களுக்காக வீடியோ எடுத்து எடிட் செய்து எங்களுக்கு இப்படி ஒரு காணொளி கொடுத்தீர்களே ... நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் !! ❤🙏

  • @sureshkeerthi2312
    @sureshkeerthi2312 3 ปีที่แล้ว +1

    சூப்பர்ங்க 👌👌சும்மா பார்க்க ஆரம்பிச்சேன் ஆனா தொடர்ந்து பார்க்கும் ஆர்வம் வந்தது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி

  • @nalinising4594
    @nalinising4594 3 ปีที่แล้ว +6

    What an innocent life they r living!!! Health environment with pure natural... Let the people live on their way.
    Bro, special thanks to u... Thru ur video only we came to know such lovely places...great effort u have taken to reach them... Good job bro... God bless

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Nalini Sing 🥰🙏

  • @lavender8131
    @lavender8131 3 ปีที่แล้ว +2

    பாபு தம்பி, அப்பழுக்கற்ற மக்களை காட்டியதற்கும் அதற்கு பொருத்தமான பாடலை பின்னணியில் சேர்த்ததிற்கும் மிகமிக நன்றி. வாழ்க நீ பல்லாண்டு. உன்னுடைய மாமாவிற்கும் கோடானுகோடி வாழ்த்துக்கள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🥰🥰🙏

  • @radhanortham9687
    @radhanortham9687 3 ปีที่แล้ว +6

    Super!!! Lot of innocence in the native people. Felt like I was personally there. Stills at the end and song was perfect 👍 👏👏👏
    நண்றி 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you radha 🥰🙏

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 ปีที่แล้ว +1

    Mind blowing video superb kidaikirathai vaithu santhosamana life, facela oru nimmathi ,lastla enjami enjami paadal super , enna city life machine life, lot of fans I think,

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 3 ปีที่แล้ว +6

    When ever I see ur videos a wave of happiness touches my heart 😍😍😍👏👏👏...Keep rocking babu💥

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you rajashri 🥰🙏...
      உங்கள் சித்தம் என் பாக்யம் 🥰🙏

  • @vijayaviji6202
    @vijayaviji6202 3 ปีที่แล้ว +1

    No words மனதிற்கு ஒரு அமைதியான இடம் உங்கள் விடியோ பார்த்தாலே மன கவலை போய்விடும் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you vijaya 🥰🙏.. அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +12

    Please share the location. Swamy looks so powerful want to visit this temple.. Pls tell full details with map. Thankful to you. Brother.

  • @skullking5729
    @skullking5729 ปีที่แล้ว +2

    A man awesome 💖 it's not a vlog it's kind of documentry😊

  • @geetas86
    @geetas86 2 ปีที่แล้ว +4

    Very beautiful culture. Please do more.

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 ปีที่แล้ว +2

    பாபு சந்தோஷமாக உள்ளது.. அருமையான திருவிழா... வாழ்த்துகள்.. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை யாக உள்ளது.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you jihsnu 🥰🙏

  • @shayarabanu1606
    @shayarabanu1606 3 ปีที่แล้ว +3

    Super bro adum lost video song and editing vera leval. 3:37 cute ,aatoda interview awesome 😅 UNGA video's ellam really stress burner keep going bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much banu 🥰🙏

  • @arockianancy7642
    @arockianancy7642 3 ปีที่แล้ว +2

    👌
    கண்களுக்கும் மனங்களுக்கும் இதமான வீடியோ
    எத்துணை அருமையான மனிதர்கள்
    பதிவுக்கேற்ற அருமையான இறுதி பாட்டு...
    இந்த பதிவுக்கு நன்றி🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Nancy 🥰🙏

  • @ashokkumara9283
    @ashokkumara9283 3 ปีที่แล้ว +3

    Bro climax Kola mass bro... really enjoyed a lot ... keep rocking 🥰🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you ashikkumar bro 🥰🙏

  • @ajith_view9964
    @ajith_view9964 3 ปีที่แล้ว +1

    Spr. Katula ivlo santhosama valdranga. Ipdiye santhosama valatum. Great job. Sprb ending. And u r funny speach

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 ปีที่แล้ว +3

    I liked the last part of the video, where you capture beautiful faces in your camera, beautiful frame work ❤️❤️❤️❤️💕💕

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you shyni 🥰🙏

  • @arun19shankar24
    @arun19shankar24 2 ปีที่แล้ว +1

    தம்பி இந்த vidieo போட்டதற்கு உங்களுக்கு கோடான கோடி நன்றி கலையா மலைவாழ் மக்களின | மற்றும் கறி விருந்து இடதல்லாம் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு உண்டாக்கிய உமக்கு கேமரா manக்கும் நன்றிகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் அண்ணா... உங்கள் சித்தம் என் பாக்யம் ❤️

  • @aruldas8765
    @aruldas8765 2 ปีที่แล้ว +3

    Hi Bro, Nan ungaloda niligris video lam patha, no words to describe , neenga explore pannatha trible people festival and culture, how they are migred with nature. This is documentary video. I really appreciate your effort 😊. No one won't tell your video get bore. Onemore is quality of video too gud . U r unique TH-camr to explore nature. Bcz every waste the time in TH-cam everyday. It worth to watch every sec 🙂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you sooo much bro.. thank you for your love and support....love From NILGIRIS

  • @manivelmani9903
    @manivelmani9903 3 ปีที่แล้ว

    எனக்கு நார்மல் வீடியோ பார்க்கிற மாதிரி தான் இருந்தது ஆனா கடைசி பாட்டு எடிட்டிங் வேற லெவல் ♥️♥️ உங்க கேமராமேன் சூப்பர் அந்தக் கடைசி புகைப்படங்கள் மிக அருமை இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுகிறது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you thank you thank you

  • @robertravinath6365
    @robertravinath6365 3 ปีที่แล้ว +6

    Nature is always beautiful.
    Thanks a lot for refreshing our minds, eyes and soul.
    May God bless you with good health for presentation more the good work.
    All the best brother 🙏

  • @suthanb.raja.
    @suthanb.raja. 3 ปีที่แล้ว +1

    Rompa santhosama irukku pro super nice video

  • @ArunKumar-cu1qh
    @ArunKumar-cu1qh 3 ปีที่แล้ว +3

    Ending mass bro.... 👍👍Apdiya antha location sollugha

  • @pk-re7eb
    @pk-re7eb 2 ปีที่แล้ว +1

    Vera level nanba ...hatsoff👏kadaisiya pota song sema

  • @selvank.selvan4809
    @selvank.selvan4809 3 ปีที่แล้ว +14

    எந்த ஊர்னு போட்டிருந்தா நல்ல இருக்கும் நண்பரே

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      next time podurern nanbaa...

  • @girigrace9658
    @girigrace9658 3 ปีที่แล้ว

    பாபு காணொளி சூப்பர் 👌👌👌👌 ஆடு சேவல் கலந்துரையாடல் அருமை சாப்பிட சொன்னவருடன் பேசியது அந்த அன்பு நகரத்து மனிதர்களிடம் கிடைக்காது அந்த தாத்தா பாட்டி அன்பு எனது அம்மா அப்பாவை ஞாபக படுத்தியது அழுதுவிட்டேன் இப்பொழுது அவர்கள் இல்லை கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் giri grace 🥰🥰🙏... அவர்கள் ஆசி எப்பொழுதும் உங்களுக்கு உண்டு...🥰

  • @muraliesh
    @muraliesh 3 ปีที่แล้ว +3

    Thanks for the such blissful experience which you have created with this video...Please explore more real life style. So that we will experience their life through virtual tour
    I really shed tears when I saw that grand maa's laugh at the end of this video.
    Thanks a lot.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you so much for your support ❤️👍

  • @premavallipuram4922
    @premavallipuram4922 2 ปีที่แล้ว +2

    What lovely welcoming people. True hospitality at its best.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 💜🙌

  • @MadhanManiKGM
    @MadhanManiKGM 3 ปีที่แล้ว +3

    From 17:35 😇 perfect and realistic match for the song.
    You trimmed some lines (lyrics that was targeted for few people) and made it enjoyable by everyone. Respect bro 👏

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Hi! Babu eppadi ippadi ellam yosikkirey.great.

  • @balajib6346
    @balajib6346 3 ปีที่แล้ว +3

    You actually took us to the place. Great Job. Video quality vera level

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you thank you thank you

  • @saravanantamilselvan7736
    @saravanantamilselvan7736 3 ปีที่แล้ว +1

    அன்புள்ள சகோ
    உங்கள் வீடியோக்கள் அனைத்துமே அருமையாக உள்ளது.
    குறிப்பாக எனது தந்தையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த பத்தாண்டு காலமாக ஓய்வில் உள்ளார்.
    உங்கள் வீடியோக்களை பார்த்த பிறகுதான் அவர் இப்போது சந்தோஷமாக இருப்பதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.
    இந்த வீடியோக்களில் வரும் பாடல்கள் அனைத்தும் அருமை, மேலும் இந்த வீடியோக்களில் தேவைப்படும் இடங்களில் லைவ் ஆடியோ இருப்பது மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய போட்டோகிராப் மிகவும் அருமையாக நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு
    அன்புடன்
    சகோதரர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      மிக்க நன்றிகள் ... அவர் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🥰🙏

  • @Iniyavan2810
    @Iniyavan2810 3 ปีที่แล้ว +13

    வீடியோ இறுதியில் அந்தப் பெரியவர் உங்க கிட்ட நீங்க சாப்பிடாம வந்ததுதான் என் மனசுக்கு ஒரே கஷ்டமா இருக்கு சொன்னாரு பாத்தீங்களா.. அந்த மனுசுதா இங்க பலபேருக்கு இல்ல.. தாத்தாவும் கடவுளே.

  • @vengatvengat3618
    @vengatvengat3618 3 ปีที่แล้ว +1

    இது போன்ற இடங்களில் சாப்பிட்டா இதமான தனி சுகம் தான் நண்பா எனக்கு மிகவும் பிடித்திருந்தது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥳

  • @jagadeeshjagadeesh3396
    @jagadeeshjagadeesh3396 3 ปีที่แล้ว +4

    Finishing vera level 📷°°°🎥

  • @bha3299
    @bha3299 3 ปีที่แล้ว +1

    Thirumba thirimba paarkkiren. Super nanba

  • @mahiamazing6141
    @mahiamazing6141 3 ปีที่แล้ว +3

    Last 2 minutes sema edit congrates

  • @johnsonchelladurai2208
    @johnsonchelladurai2208 8 หลายเดือนก่อน +1

    Super water falls bro nice place bro unga comedy nice nan unga fan bro😍😍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  8 หลายเดือนก่อน

      Nandrigal ❤️🙏

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 3 ปีที่แล้ว +3

    கிளைமாக்ஸ் வேறலெவல் 🔥🔥🔥

  • @வளரும்கவிஞன்நா.லோகேஸ்

    எங்கள் எளிய உணர்வுகளை பதிவு செய்தமைக்கு நன்றிகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜❤️

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +4

    இரண்டாம் பாகமா பார்க்கவே பரவசமாக இருக்கிறது.இந்த இடம் எந்த ஊர்?location போட கூடாதா?நாங்க map ல் ஆவது பார்த்து கொள்வோம்

    • @sumithranagooran82
      @sumithranagooran82 3 ปีที่แล้ว

      Nilgiris

    • @westerngets9326
      @westerngets9326 3 ปีที่แล้ว

      எங்க ஊரும் இதே மாதிரி தான்.....தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர்.....தலையணை... வனம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you next time map la poduren

  • @shanmugavelsekar2015
    @shanmugavelsekar2015 2 ปีที่แล้ว +1

    Final touch song vera level 👏 Amma wish pannanga ungaluku🎉

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி அம்மா 🙏

  • @trjkcbe9156
    @trjkcbe9156 3 ปีที่แล้ว +18

    கடைசி ரெண்டு நிமிடம் வர "Enjoy Enjaami" பாட்டுக்கு சரியான வீடியோ இதுதான். நீ அங்க நிக்கற பாபு !!!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you thank you thank you

  • @vino_vk_vino7275
    @vino_vk_vino7275 3 ปีที่แล้ว +1

    inth full video la yanaku romba piducha thu last vara photo shoot tha vara level

  • @renuganesh3711
    @renuganesh3711 3 ปีที่แล้ว +3

    No words... Ending be like🥰🥰🥰👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Reenu 🥰🙏

  • @thamizhuriyan5450
    @thamizhuriyan5450 3 ปีที่แล้ว +1

    சிறப்பான காணொலி. வாழ்த்துகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @sahicraft9349
    @sahicraft9349 3 ปีที่แล้ว +3

    Nice place 👌👌 super

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Chandra Kala 🥰🙏

  • @r.tamilselvan2210
    @r.tamilselvan2210 3 ปีที่แล้ว +1

    Bro neenga veralevel bro ungavdio pakaraku manasuku nimmathiya irukku👍love u bro❤️

  • @palaram8061
    @palaram8061 3 ปีที่แล้ว +5

    பாபு உங்களிடம் நிறைய முன்னேற்றம் தெரிகிறது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🙏

  • @gopalakkannan6441
    @gopalakkannan6441 3 ปีที่แล้ว

    Romba etharthamana makkal..avanga life style relax aaa irukku,namma nimmathiyana life style la illama irunthalum avangala pathathum romba santhosama irukku.....intha maari oru vedio pottadhukku romba thanks 🌹🙏 babu anna

  • @vinothvinoth363
    @vinothvinoth363 3 ปีที่แล้ว +6

    Bro Hrithik Roshan maari irukinga

  • @ranjithranjith5186
    @ranjithranjith5186 ปีที่แล้ว +1

    Very heart touching people and nature. I want the same life....

  • @deebanddr
    @deebanddr 2 ปีที่แล้ว +1

    தாய்லாந்து நாடுகளில் அவர்களின் நாகரிகம் பண்பாட்டையே வெளிஉலகத்துக்கு காட்டுகின்றனர்... அதே போல நமது நாட்டின் தொல்குடிகளை உங்களின் பதிவின் மூலமே அறிய முடிகிறது.. Unique video 👌👌

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว

    கறி.விருந்து.கொடுப்பவர்
    நல்ல
    பொறுப்பா.பேசறார்.
    நல்ல.ஜனங்க.👌🏽🙏❤️
    பாடல்
    இவங்களுக்கே.உருவானது
    போல்.இருக்கு👍 செம சூப்பர்.👏👏🌹🌹🌹🌹

  • @veeramani9373
    @veeramani9373 3 ปีที่แล้ว +2

    கிடாவிருந்து பாகம்2அருமைபாபு பூமியின்இதயம்காடுகள் அங்குவசிக்கும் மக்கள்இனிமையனவர்கள் பாசமானவர்கள் அவர்கள்திருவிழா அருமைபாடல்நடனம் அருமை கடைசிபாடல்மகிழ்ச்சிபாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you veeramani 🥰🙏

  • @KaviDeepak.
    @KaviDeepak. 3 ปีที่แล้ว +1

    ஊரும் மனசும் ஒரே மாதிரி ரொம்ப அழகா இருக்கு...பாபு 💯❣️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி கவி deepak 🥰🙏