அழகான கிராமம் ❤️,.... அன்பான மக்கள் ❤️..... இயற்கையான சூழல் ❤️.... சுத்தமான, சுகாதாரமான காற்று ❤️....... அமைதியான, மனசுக்கு நிம்மதியான வாழ்க்கை முறை ❤️ ❤️ ❤️.......... இதுக்கு மேல என்னய்யா வேணும் ❤️ ❤️ 🙏
kongu language.. that's amazing..... endra peru poova, subbamma..... really nice... my village also like this environment, people, languages.. everything.
ஹலோ அந்தப் பாப்பாவின் நடிப்பு ரொம்ப சூப்பர் அந்தப் பாப்பா நடிக்கட்டும் நீங்க கேமரா எடுங்கள் பாப்பா சென்னை சிட்டி பொண்ணு மாதிரி இருக்கிறது நல்ல நடிப்பு ரொம்ப பிடித்து உள்ளது
அழகான, மனதிற்கு ரம்யமான பதிவு,suji பாப்பாவின் பேச்சு, தொகுத்து வழங்கிய விதம்,விளக்கம், குரல் மிக மிக மிக அழகு👏👏👏👌👌👌மக்களுடன் கலந்துரையாடல் மிக அருமை, இயல்பு,நன்றி🙏
I’m Basically From North Side of Kerala. Lovely Places! Thank You so much for Bringing the Beauty of Small Villages. Today we are Celebrating ONAM , Happy Onam to You 🌸
👍Good selection of song, music, and Poet Vaali speech. good view - like Thirumalai, Good village, Good library - hope all get reading habit when the eye sight are clearer. Good people - honest, innocent, happy. Good coversations. They are really blessed. Let mountain God be with the native people.
One of your best Vlogs Babu...I have never been to a place like this living in a big city..... These people are happy and the their indicator for happiness is definitely not money.....Mr Selvan may not know this..but he is one of the most contended and happy men one can see....
ஓ பாபு ஜி அருமையான ஊர் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், சுஜி பாப்பா வர்ணனை அருமை, மதியம் உணவு முடித்துவிட்டு கயித்து கட்டிலில் தூங்கினால் அருமையாக இருக்கும் 😍 எங்கள் தெங்குமரஹாடா பேர் கிரில்ஸ் 👌😜
Brother, we started watching your channel recently. Great content! We are from Malaysia and your nature and nilgiri videos are awesome. My next trip will be covering some of the places you shared. Keep up the good work!
என்னதான் கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும், இந்த மக்களின் புன்னகைக்கு ஈடு ஆகாது, கூடவே எங்கள் கொங்குப் பகுதியின் நக்கல் பேச்சும் கேலியும் கிண்டலும் எவ்வளவு மனவருத்தத்தில் இருந்தாலும் அவர்களின் கவலையை மட்டுமன்றி பார்க்கும் அனைவரையும் புன்னகைக்க வைக்கும். சூப்பர் பாபு ,இந்த பாப்பாக்கு நீங்க ட்ரெய்னிங் கொடுக்குறீங்களா இல்ல அந்த பாப்பா உங்களுக்கு டிரெய்னிங் தருகிறாரா என்று தெரியவில்லை, பயம் இல்லாமலும்,வெட்கப்படாமல் வீடியோ ல அருமையா அந்த பாப்பா பேசராங்க, எதிர்காலத்தில் உங்களை விட சிறந்த யூடியூபர் ஆவங்க.
Mesmerizing atmosphere, simple life,money is the problem but that song serves as a solution, wonderful lyrics,in city greed plays the main part of our life, even if we stay satisfied the environment wouldn't let us to be happy,let those brothers and sisters stay there blessed.
அருமையான ஊர்! நான் கல்லூரியில் படிக்கும் போது NSS camp 10 10 நாள் இங்கு வந்து இவ்வூர் மக்களுக்கு நிறைய தூய்மை பணி, மருத்துவ உதவிகள் எல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம். இவ்வூர் மக்களும் கள்ளம் கபடமற்ற அன்பாக பழக கூடியவர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஊர்.
அழகான குக்கிராமம் அன்பான மக்கள் ஆர்ப்பரிப்பு இல்லா அமிர்தமான காற்று அசத்தலான கவிஞர் பெருமான் வாலியின் முடிவுரை வாழ்த்துக்கள் வனாந்திரத்தின் டார்ஜன் குட்டி நன்றி சின்ன பாப்பாவுக்கு
சுற்றிலும் மலைகள் இயற்கையின் அழகு சுத்தமான காற்று சுத்தமான தண்ணீர் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில் இந்த ஊரில் ஒரு நாளைக்கு இருந்த நல்ல இருக்கும் அந்த பாப்பா கிராமத்தில் இருந்தாலும் கேமரா முன்னாடி அழகா வெக்க படமா பேசறங்க அருமை இந்த ஊர் எனக்கு ரெம்பா பிடிச்சிருக்கு இந்த ஊர் பற்றி நான் சிவா மிடியாவில் வீரப்பன் பற்றி பேசும் போது கேட்டிருக்கிறேன் இந்த ஊர் பரப்பளவு கிலோ மீட்டர் இன்னும் விடியோ பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் நண்பா
என்ன ஒரு அழகான கிராமம். உங்கள் வீடியோ அருமை. Beautiful editing. கொடநாடு view point இல் இருந்து கீழே விழுந்தால் இந்த கிராமத்தில் தான் விழுவோம் போல. அந்த கயிற்று கட்டில் அருமை. இறுதியில் கவிஞர் வாலியின் வார்த்தைகள் அற்புதம்.
மறந்தும் city பக்கம் வரவேண்டாம்!! நகர வாழ்க்கை!! நரக வாழ்க்கை!!
s
உண்மைதான் யா
💯💯💯💯💯💯
பொழப்பு?
This little girl is very smart.. given an opportunity she will be very successful in life .. 🙏♥️
இயற்கை அழகு நிறைந்த பகுதியில் இருப்பது மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரும்... பாப்பா பேச்சு சிறப்பு 💐
அழகான கிராமம்...சிறுமியிடம் ஆர்வமும் திறமையும் உள்ளது.. வாழ்த்துக்கள் பாப்பா💐
அன்பும் நன்றிகளும். 🥰🙏
Engirundhu gudalur parka mudeyuma
@@smrsekarsmrsekar2308 yes masinakudi pakalam
@@MichiNetwork thanks bro
அழகான இயற்கை எழில் மிகுந்த கிராமம்!! 3:22 சிறுமியின் ஊரின் பாசம் அருமை!
🥰🙏
Wonderful video.
Kamal from UK. I like to visit your beautiful village.
Unga samayal mathiri migavum arumai
@@manjubharathi3375 Mikka nantry sis!
அழகான கிராமம் ❤️,.... அன்பான மக்கள் ❤️..... இயற்கையான சூழல் ❤️.... சுத்தமான, சுகாதாரமான காற்று ❤️....... அமைதியான, மனசுக்கு நிம்மதியான வாழ்க்கை முறை ❤️ ❤️ ❤️.......... இதுக்கு மேல என்னய்யா வேணும் ❤️ ❤️ 🙏
🥰🙏
குழந்தைகளும் அழகான மலையடிவார கிராமமும், இதைவிட சொர்க்கம் வேறில்லை.
🥰🙏
அருமையான கிராமம் ஒரு தடவையச்சி இங்க போய் பார்க்கணும் ...❤️ நன்றி தலைவரே # இங்க போய் விடியோ போட்டதுக்கு🔥
எழுத வார்த்தைகள் இல்லை சூப்பரோ சூப்பர் உங்களுடன் சேர்ந்து நாங்களும் விவசாயம் செய்து அறுவடை செய்த மாதிரி இருக்கு வாழ்க வளமுடன்
kongu language.. that's amazing..... endra peru poova, subbamma..... really nice... my village also like this environment, people, languages.. everything.
Thank you ❤️🙏
இந்த இடங்கள் பார்க்கவே மகிழ்ச்சி யாக இருக்கிறது... எளிமையான மக்கள்.....வெள்ளந்தி யான மனிதர்கள்... 👌👌👌😂😂 அழகான கிராமம்....
அன்பு செல்ல குட்டிக்கு இந்த அண்ணாவின் வாழ்த்துக்கள்
அன்பும் நன்றிகளும் 🥰🙏
ஹலோ அந்தப் பாப்பாவின் நடிப்பு ரொம்ப சூப்பர் அந்தப் பாப்பா நடிக்கட்டும் நீங்க கேமரா எடுங்கள் பாப்பா சென்னை சிட்டி பொண்ணு மாதிரி இருக்கிறது நல்ல நடிப்பு ரொம்ப பிடித்து உள்ளது
அன்பும் நன்றிகளும்
Super
அழகான கிராமம் அதை அழகாக பதிவிறக்கம் செய்த உங்களுக்கும் மற்றும் உங்களுடன் சேர்ந்து அந்த சிறுமிக்கும் நன்றி 🙏🙏🙏
அன்பும் நன்றிகளும் 🥰🙏
இயற்கை காட்சி மற்றும் வாலி அவர்களின் பாடல் மன நிம்மதியை தருகிறது. சூப்பர் 😇🙏🏻
நன்றி நன்றி 🥰🙏
மீண்டும் தரமான காணொளி. சுஜி நல்ல சூடிகையான பெண்பிள்ளை. உங்கள் காணொளி களில் அடிக்கடி குட்டி தேவதைகள் காட்டுவீர்கள். நன்றி. பாடல் விளக்கம் அருமை.
அன்பும் நன்றிகளும் 🥰🙏
அழகான, மனதிற்கு ரம்யமான பதிவு,suji பாப்பாவின் பேச்சு, தொகுத்து வழங்கிய விதம்,விளக்கம், குரல் மிக மிக மிக அழகு👏👏👏👌👌👌மக்களுடன் கலந்துரையாடல் மிக அருமை, இயல்பு,நன்றி🙏
அன்பும் நன்றிகளும் ❤️🥰🙏
பாபு editing வேற level..... புலோக சொர்க்கம் நா அது இதுதான் போல......
அன்பும் நன்றிகளும் 🥰🙏
வா தலைவா வா தலைவா எங்க தெங்குமரஹாடா விடிவெள்ளியே😍😍
😀😀🙏🙏
குட்டி தங்கம் அருமையா பேசுறாங்க... வாழ்த்துக்கள் 👍👍👍
அன்பும் நன்றிகளும் 🙏🥰
Showing village and theirs way of life its really beautiful. And this art god gift for you. Carry on
மிச்சி, பாபு, காணொளி, அருமை. நம், நீலகிரி, மாவட்டம், உலகில், விளையும், அத்துணை, பயிறுகளும், காய்கறிகளும், பூக்களும், காபி, டீ, அத்துணை, உயிர் களும் வாழ, தகுதி, உள்ள, பூலோக, சொர்க்கம், நமது, நீலகிரி, மாவட்டம். வாழ்த்துக்கள், nandri😇
அன்பும் நன்றிகளும் 🥰🙏
As usual good one,that little girl was really talented, enjoyed presentation
🥰🙏
வணக்கம்பாபுவீடியோ அருமையாகஇருந்தது சுஜியின்பேச்சுஅழகு வாலியின் உரையாடல்உடன்முடிந்தது சூப்பர் தெங்குமரஹாடா கிராமம் அழகு
மிக்க நன்றி 🥰🙏
இதுதான்.... செம்பருத்தி ;❤ இது எருமை......😂 New camera girls ......👩👩👩 அருமை.
சகோதரரே ! அருமையான காணொளி, இயற்கையின் நடுவில், திறந்த வெளியில் பார்ப்பதற்கு சந்தோசமாக இருந்தது.😊
Thank you 💜🙏
Beautiful. Pappa is so cute.
I’m Basically From North Side of Kerala. Lovely Places! Thank You so much for Bringing the Beauty of Small Villages. Today we are Celebrating ONAM , Happy Onam to You 🌸
Wow.. thank you so much sir..happy Onam 🥰🙏
The innocence and virundombal of these villagers are so touching.. lovely hearts..♥️😍
Great of you to shoot this video, really feels like being there in the village. Thanks :)
Very talented, talkative and energetic girl... future vlogger for sure
Thank you so much 🥰🙏
அருமையான பின்னணி பாடல்... கவியரசருக்கும் கவிஞர்வாலிக்கும்...P B S க்கும்.இந்த இனிய பாடல் தந்த உங்களுக்கும் நன்றி நன்றி சகோ 🙏💐💐😂😂😂
Prefect timing for .. "கம்பி கட்டற கதையெல்லாம்...".. you captured most of the viewers mind voice.. :)
😀😀😀
அது என்னாங்கோ கம்பி கட்டுற கதை?.....🤔
அருமை .. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்... super babu..♥♥
Thank you so much. 🥰🙏
👍Good selection of song, music, and Poet Vaali speech. good view - like Thirumalai, Good village, Good library - hope all get reading habit when the eye sight are clearer. Good people - honest, innocent, happy. Good coversations. They are really blessed. Let mountain God be with the native people.
💜🙏 Thank you so much
This little angel has made the video so beautiful ❤️🥰
🥰🙏
Thengumarada village sema, your attitude super, That girl talk very nice, keep it up 💯👌👏
Thank you so much 🥰🙏
God bless you child.....miga arumaiyana video...
Andha paapa needodi vaalanum
அன்பும் நன்றிகளும்🥰🙏
Excellent video. The little girl has bright future, next level of humour sense
🥰🥰🥰🙏
நீங்கள் கடைசியில் போட்ட அந்த பாடல்கள் ஆகவே நான் லைக் போடுவேன் ஆனாலும் வீடியோ சூப்பர்
nandri Nandri
It's really awesome bro .....First time I saw u r channel ....it's remembering my childhood days ....awesome bro ,Waiting for more good ones !
Thank you so much bro 🥰🙏
One of your best Vlogs Babu...I have never been to a place like this living in a big city..... These people are happy and the their indicator for happiness is definitely not money.....Mr Selvan may not know this..but he is one of the most contended and happy men one can see....
❤️❤️❤️ thank you ❤️
இந்தவாழ்க்கைதான்உன்மையாந
வாழ்க்கைஅந்தமக்கள்அநைவ௫ம்
வாழ்கவளமுடன்
🥰🙏
கிராமத்து சிறுமியின் பேச்சு அருமை.நல்ல நிலைக்கு வர வேண்டும். சதீஷ் ஆஸ்திரேலியா
நன்றி நன்றி நன்றி ப்ரோ ❤️
பார்த்துக்கொண்டே இருக்கலாம் ......காதில் கேட்டுக்கொண்டே இருக்கலாம்....ஆஹா....இறைவன் படைப்பான இயற்கையும் அழகு....அதை எங்களுக்கு காட்டிய அண்ணனின் மனதும் அழகோ அழகு❤
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Very sooper video babu andha kutti pon innum sooper thengumarahada sooper she's very tallented
Thank you 🥰🙏
ஓ பாபு ஜி அருமையான ஊர் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், சுஜி பாப்பா வர்ணனை அருமை, மதியம் உணவு முடித்துவிட்டு கயித்து கட்டிலில் தூங்கினால் அருமையாக இருக்கும் 😍
எங்கள் தெங்குமரஹாடா பேர் கிரில்ஸ் 👌😜
நன்றி நன்றி நன்றி 🥰🙏
பலாப்பழமரமல்ல பலா மரம்.
சிறப்பான பதிவு.
உங்கள் வீடியோ எல்லாமே மிக மிக அருமை.
நன்றி நன்றி நன்றி 🙏🥰
New subscriber,,, very very nice bro,, keep it up,,, waiting for more best videos
Thank you so much sathya bro 🥰🙏
அருமை,, தம்பி பாபு மற்றும் சுஜி பாப்பா ( இதுதான் எரும மாடு 🤣) வாழ்க வளமுடன்.
ராஜன்
டொராண்டோ
கனடா
அன்பும் நன்றிகளும் 🥰🙏
கண்ணதாசனின் தத்துவ வரிகள் சூபப்பர் ஜீ.
🥰
Brother, we started watching your channel recently. Great content! We are from Malaysia and your nature and nilgiri videos are awesome. My next trip will be covering some of the places you shared. Keep up the good work!
Thank you so much 🥰🙏
அருமை, இனிமையான கிராமம்.
என்னதான் கோடி கோடியாய் பணம் வைத்திருந்தாலும், இந்த மக்களின் புன்னகைக்கு ஈடு ஆகாது, கூடவே எங்கள் கொங்குப் பகுதியின் நக்கல் பேச்சும் கேலியும் கிண்டலும் எவ்வளவு மனவருத்தத்தில் இருந்தாலும் அவர்களின் கவலையை மட்டுமன்றி பார்க்கும் அனைவரையும் புன்னகைக்க வைக்கும். சூப்பர் பாபு ,இந்த பாப்பாக்கு நீங்க ட்ரெய்னிங் கொடுக்குறீங்களா இல்ல அந்த பாப்பா உங்களுக்கு டிரெய்னிங் தருகிறாரா என்று தெரியவில்லை, பயம் இல்லாமலும்,வெட்கப்படாமல் வீடியோ ல அருமையா அந்த பாப்பா பேசராங்க, எதிர்காலத்தில் உங்களை விட சிறந்த யூடியூபர் ஆவங்க.
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Babu super
Your attitude towards others super
All are equally treated
Little girl congrats to you
Congrats Babu
Thank you so much thanks lot 🥰🙏
வாழ்ந்தா இப்டி ஊருல வாழனும் ....
🥰🙏
Village cute ❤❤❤iruku nengalum cute ha irukinga
Thank you 🥰😍
Wonderful one ,,,evlo video evlo Peru potrundhaalum idhu Vera oru feel,,like we went back to 80s,90s ... 🙌🙌🙌Thank you some much bro...
அன்பும் நன்றிகளும் பாண்டியன் ப்ரோ 🥰🙏
Mesmerizing atmosphere, simple life,money is the problem but that song serves as a solution, wonderful lyrics,in city greed plays the main part of our life, even if we stay satisfied the environment wouldn't let us to be happy,let those brothers and sisters stay there blessed.
Valzvil oru nal intha orai sutri parkka vayndum super bro 👌👋
🥰🙏
Azhagiya malai soozhntha giramam super climate avargaltjan vaazhkai anubavikirargal situation thaguntha song babu 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍😍😍😍😍💚💚💚💚
🥰🙏
Great job super , editing, camera, and papa also definitely she will be a future youtuber congratulations papa and ur Anna
🥰🙏
சிறுமியிடம் ஆர்வமும் திறமையும் உள்ளது.. வாழ்த்துக்கள் பாப்பா💐
அன்பும் நன்றிகளும்💙🙏
Top class video. Down to earth interaction with the locals. Awesome 👌
Thank you so much ❤️🙏
Excellent video… keep going my boy… the girl is smart and have a bright future…
Thank you so much 🥰
அருமையான ஊர்! நான் கல்லூரியில் படிக்கும் போது NSS camp 10 10 நாள் இங்கு வந்து இவ்வூர் மக்களுக்கு நிறைய தூய்மை பணி, மருத்துவ உதவிகள் எல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம். இவ்வூர் மக்களும் கள்ளம் கபடமற்ற அன்பாக பழக கூடியவர்கள். எனக்கு மிகவும் பிடித்த ஊர்.
❤️
Super video..kuttypapa nala payasara..valavaruvaaa..valthukal
Thank you bro ❤️
Beautiful country village, upholding it's nature and beauty, a wonderful place to explore
🥰🥰🥰🙏
Your video all are very nice .your speech so good.very unique places you very hard work person.no words .thank you.
Thank you so much Johnson. 💜🙌
சொர்க்கம் யா...❤️❤️❤️
அழகான குக்கிராமம் அன்பான மக்கள் ஆர்ப்பரிப்பு இல்லா அமிர்தமான காற்று அசத்தலான கவிஞர் பெருமான் வாலியின் முடிவுரை வாழ்த்துக்கள் வனாந்திரத்தின் டார்ஜன் குட்டி நன்றி சின்ன பாப்பாவுக்கு
Very very nice village
கண்ணதாசனின் கருத்தோடு நிறைவடைந்தது என் மனதும் இந்த காணொளியும் ❤️
அன்பும் நன்றிகளும் 🥰🙏
Supper song very good view fine shoot
கிராமத்தில் நூல் நிலையம் இருப்பது அருமை
🥰
Papavude pech rumba pudichiruchi, noor korangu irukkum. 😄😄🥰🥰🥰💞💞💞thanks dears, i am from Kerala 👍👍👍
Thank you so much 💜🙏🏻
Final touch superrrrrr.
Thank you so much 🥰
சுற்றிலும் மலைகள் இயற்கையின் அழகு சுத்தமான காற்று சுத்தமான தண்ணீர் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில் இந்த ஊரில் ஒரு நாளைக்கு இருந்த நல்ல இருக்கும் அந்த பாப்பா கிராமத்தில் இருந்தாலும் கேமரா முன்னாடி அழகா வெக்க படமா பேசறங்க அருமை இந்த ஊர் எனக்கு ரெம்பா பிடிச்சிருக்கு இந்த ஊர் பற்றி நான் சிவா மிடியாவில் வீரப்பன் பற்றி பேசும் போது கேட்டிருக்கிறேன் இந்த ஊர் பரப்பளவு கிலோ மீட்டர் இன்னும் விடியோ பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் நண்பா
Thank you sidhuraj...10 videos potruken parunga bro
Beauty of the nature. wonderful. Thanks for sharing...
🥰🙏
What a lovely little girl, wow! Hearty wishes to you all. 😊 👍 So glad to see a library there.
Vera level 💯👌🔥Vera level finishings...man of positivity 🙌neenga kalakuringa..
Thank you so much 🥰🙏
Semma brother. I like your videos its very beautiful.
Thank you so much 🥰💜🙏
That energetic cute girl sema👏👏👌 and last your convo with people arumai♥️♥️♥️
Thank you so much 🥳🥰🙏
Nice vedios
வாழ்க வளமுடன்
From Swiss
இந்த இடத்தில் நாங்கள் சென்று கண்டது போல் உள்ளது வீடியோ அருமை
அன்பும் நன்றிகளும். 🙏😀
Superb
Nice bro and kutty papa alaga pesuranga and nulagam na innam iruku great 😍
Wt a peaceful life they r really lucky people's n u also enjoy babu
🥰🥰🥰🙏
Arumai Babuthambi valthukal
Thank you Deeba 🥰
Cute baby semma ya pesara alaga nice look 👌💐 !!!!
Thank you 🥰🙏
என்ன ஒரு அழகான கிராமம். உங்கள் வீடியோ அருமை. Beautiful editing. கொடநாடு view point இல் இருந்து கீழே விழுந்தால் இந்த கிராமத்தில் தான் விழுவோம் போல. அந்த கயிற்று கட்டில் அருமை. இறுதியில் கவிஞர் வாலியின் வார்த்தைகள் அற்புதம்.
அன்பும் நன்றிகளும் அண்ணா 🥰🙏
Really awsome Anna, tq u for taking us to d's place with u, felt free mind, heartouching wordings @ d end of video,keep on rocking 🤝
Thank you bro 🥰🙏
Very quiet baby girl explain 😘 I like it.. very super location & you looking so beautiful I like it video 👍
Thank you so much 🥰🙏
அழகான பசுமையும், அற்புதமான பாடல் விளக்கமும் அருமை..😍👌
வாழ்த்துக்கள்🌹🌹💐💐
அன்பும் நன்றிகளும்🥳🥰
Very much expecting this video. Nice.
Thank you so much 🥰
வாழ்த்துகள் அந்த குட்டி TH-camr க்கு
அன்பும் நன்றிகளும் 🥰
Guide little Girl அருமை 👧
Such a beautiful video 😍 never seen in my life.. Last minute beautiful massage 👏👏 wow 👌
Thank you so much bro 🥰🙏
Papa talking super, beautiful video
🥰🙏
இன்றய வீடியோ அருமை, இன்று வீடியோ பதிவில் நூலகத்தை பற்றி வீடியோ , நானும் ஒரு நூலகர் ,இரா .இளவரசன் தஞ்சாவூர் , நன்றி
அருமை அருமை அண்ணா 🥰🙏
supper babu keep it up
Thank you 🥰🙏