பழங்குடிகள் ஏன் இன்னும் காட்டில் வாழவே விரும்புகிறார்கள்? | Ellorum Innatu Mannargale

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 535

  • @kichac5653
    @kichac5653 ปีที่แล้ว +17

    ❤️""நல்ல மனசு""❤️ உள்ள ""பழங்குடி மக்கள்""... அடுத்த ஜென்மம் ஒன்னு என்னக்கு இருந்தா இந்த பழங்குடி ல தான் நான் பிறக்கணும் இயற்கையோடு வாழ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤩l❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramarajan8061
    @ramarajan8061 4 ปีที่แล้ว +318

    கலைஞர் தொலைக்காட்சி மாணாட மயிலாட நிகழ்ச்சிகளை தவிர்த்து.
    இது போன்ற நிகழ்ச்சி கள் மிக்க வரவற்கதக்கது.
    மிக்க நன்றி

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +5

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      அதி தமிழர்கள்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து திராவிட பழங்குடி என்று சொல்வதா இழிவு
      திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்
      திருட்டு திராவிட கூட்டமே அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் அங்கேயும் உங்கள் புதிய காட்ட புறப்பட்டு விட்டார்கள்

    • @tsbtamilan666
      @tsbtamilan666 4 ปีที่แล้ว +1

      Unaku epodum manada mailada neepu urupudia nalla program irruku adai mudali parka palgu pragu kurai sol

    • @chandrashunmugam4353
      @chandrashunmugam4353 4 ปีที่แล้ว +1

      @@சுரேஸ்தமிழ் &;1;

    • @manibio2009
      @manibio2009 3 ปีที่แล้ว

      lp

    • @manibio2009
      @manibio2009 3 ปีที่แล้ว

      >llpl>ll

  • @ravisf8877
    @ravisf8877 4 ปีที่แล้ว +217

    நிஜ வாழ்க்கையை இவர்கள் தான் வாழ்கிறார்கள்.

  • @sathyavani6503
    @sathyavani6503 3 ปีที่แล้ว +16

    இயற்கை உணர்வவேடு வாழ்பவர்கள் இவர்கள் தான் இவர்களுடன் இரண்டு நாட்களிள் இருந்த போது நான் தெரிந்துகொண்டன் காடுகளையும் தங்களின் பிள்ளை போல் நேசிக்கும் அன்னவர்கள்🌹

  • @r.muthuraja7075
    @r.muthuraja7075 3 ปีที่แล้ว +7

    இவர்களை பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு உணர்வு தோன்றுகிறது

  • @hotflame9102
    @hotflame9102 4 ปีที่แล้ว +36

    அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நம் முன்னோர்களாகிய ஆதித்தமிழ் பழங்குடிகளையும் காடுகளையும் பாதுகாப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பழங்குடிகளே உலக சமநிலை.

    • @gurumoorthy772
      @gurumoorthy772 2 ปีที่แล้ว

      .

    • @vaani01000
      @vaani01000 2 ปีที่แล้ว

      இவர்களுக்கும் இயற்கையாகவே வசதிகள் செய்து கொடுக்கலாம்

  • @muthusakthi8385
    @muthusakthi8385 4 ปีที่แล้ว +68

    நாம அவங்களுக்கு செய்யும் மிக பெரிய உதவியே அவர்களை அங்கேயே வாழ விடுவதுதான்.

  • @hotflame9102
    @hotflame9102 4 ปีที่แล้ว +46

    இந்த பழங்குடியின மக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்படும்போது நாம் முன்னின்று உதவவேண்டும். நாம் செய்யும் பெரிய உதவியே அவர்களை அவர்கள் போக்கில் விடுவதே.

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 2 ปีที่แล้ว +2

    மேலும் புதிய தேடல்களுடன் தொடரவும். உங்கள் விளக்கம் மட்டுமே மிகச்சிறப்பு.

  • @ammuammu-dy9qt
    @ammuammu-dy9qt 4 ปีที่แล้ว +49

    இவர்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு நன்றாக இருக்கிறது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      உண்மை இங்கும் திருட்டு திராவிடம் தனது வேலையை காட்ட புறப்பட்டு விட்டது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      நான் ஈழத்தில் நடந்த சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் காரணமாக சிறுவயதில் பிரான்சுக்கு வந்துவிட்டேன்
      என் தந்தை இன்று உலகில் இல்லை என் தந்தை தமிழ் பற்று நிறைந்தவர் என் தந்தையின் செயல்பாடு என்னையும் தமிழர்களின் நன்மையை நேசிப்பவனாக மாற்றியது நான் பிரான்ஸில் இருந்து நீண்டநாள் தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருகிறேன்
      தமிழர்களை திரை மோகத்தை காட்டி அடிமைப்படுத்திய பிற இனத்தினர்
      தமிழர்களின் அரசியல் தலைவர்களை திரையில் தேட வைத்தார்கள்
      சாதி ஒழிப்பை சொல்லிக்கொண்டு
      ராமதாஸ்
      திருமாவளவனின் போன்றவர்களோடு கூட்டினைத்த திராவிட கூட்டம் மறைமுகமாக சாதிய சண்டையை ஊதி பெருப்பித்து சுகம் கண்டனர் தமிழர்கள் ஒன்றுபடமால் பார்த்துக்கொண்டனர்
      மதத்தை வைத்து அரசியல் செய்து மதவாதக் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் கூட்டு வைத்தனர் திராவிடத்தால் தமிழர்கள் ஏமாற்ற பட்டோம்
      திருட்டுத் திராவிடம் பேசுபவர்கள்
      தமிழ்நாடு எல்லை பிரதேச நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு (தமது இனத்தவர்களுக்கும்) விட்டுக்கொண்டுத்தனர்
      தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்ததும் நிலையை உருவாக்கினார்
      சென்னையை மீட்டெடுப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர் ஒரு தமிழர் அதன் காரணமாகத்தான் பெரும் எழுச்சி உருவாகி சென்னை தப்பியது
      அப்படி இருந்தும் திருப்பதி தமிழர்களிடம் பறிபோனது
      இன்றுவரை கேரளா கண்ணகி கோவிலுக்கு சென்று வர பல தடைகளை விதிக்கிறது ஒழுங்கான பாதை இல்லை திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள்
      திருட்டு திராவிடத்தால்
      இடுக்கியை எழுதிக் கொடுத்ததன் விளைவு தண்ணீருக்கு கையேந்தும் நிலை
      கச்சதீவில் இலங்கைக்கு கொடுக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் கருணாநிதிஇன்று பல நூறு மீனவர்களின் மரணத்துக்காக காரணமாக இருக்கின்றது
      இலங்கையில்
      தமிழ்நாட்டில் கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னனின் கல்லறையை தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்த திராவிட கூட்டம்
      தமிழர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தவறியது
      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக குண்டடி பட்டும் தீக்குளித்தும் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் இதன் காரணமாக திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது இந்தப் போராட்டத்தில் இறந்த தமிழர்களின் கல்லறைகள் எங்கிருக்கிறது என்று யாருக்கு தெரியும்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டத்தை செய்து தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மரினாவில் இருக்கும் திருட்டு திராவிட கல்லறைக்குச் சென்று கற்பூரம் ஏற்றி தீபம் காட்டி கும்பிடும் நிலையை உருவாக்கியதுடன்
      ஈழத்தில் நடந்த இனவழிப்பு இறுதிப் போர்க் காலங்களில் டெல்லி சென்று பதவிக்காக தவம்கிடந்த திருட்டு திராவிடர்களை கண்டபிந்தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்தெளுந்தனர் தமிழ் உணர்வில் ஒன்றுபடுகின்றனர்
      தமது மொழி மதம் தொண்டு தொட்ட வாழ்வு நாகரிகம் கலை கலாச்சாரம் பண்பாடு
      எல்லாம் திட்டம் போட்டு சிதைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர்
      தமிழர்கள் இழந்ததை மீட்டு எடுக்க
      புறப்பட்டனர் இன்று
      சிறிது சிறிதாய் பொங்கி எழுந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகின்றனர்
      ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்
      தஞ்சையில் பல நூறு வருடங்களுக்கு பிறகு தமிழை கோபுரத்தில் ஏற்றி உள்ளனர்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தமிழ் கட்டாய பாடம் என்று சட்டம் இல்லை
      தமிழ் படித்தால் தான் வேலை என்ற சட்டம் இல்லை
      பூர்வ குடிகளான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக
      தெருவில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இருபதாம் நூற்றாண்டு வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து திட்டம் போட்டு தமிழர்களை சுரண்டி சிதைத்து பிழைப்பு நடத்திய நூற்றாண்டாக அமைந்தது
      இது
      இருபத்தொராம் நூற்றாண்டு இது நாம் தமிழர் காலம்
      நாம் தமிழர் எழுச்சிக்குப் பிறகு உருவான எந்த கட்சிகளும்
      திராவிட பெயரை வைக்கவில்லை இனி மெல்ல சாகும் திருட்டு திராவிடம்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு ஒரு துயர் என்றால் தன் தசை ஆடும் என்பார்கள்
      நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பவரணுவால் ஒன்றுபட்ட தமிழர்கள்
      தமிழ்நாட்டில்
      தமிழர்கள் அன்னியர்களிடம் அடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாறு மாற்றப்படும்
      நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

    • @hotflame9102
      @hotflame9102 4 ปีที่แล้ว

      இவர்களே நம் முன்னோர்கள். வாழ்க ஆதித்தமிழர்.

    • @jayanthimalajayanthi2537
      @jayanthimalajayanthi2537 3 ปีที่แล้ว

      Unma.

  • @madhanindiran5134
    @madhanindiran5134 4 ปีที่แล้ว +37

    மல்லிகா அக்கா உங்க பேச்சு மிக அன்பானது

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 4 ปีที่แล้ว +72

    அந்த காடுகள் போல அவர்களின் மனசும் பசுமையாக இருக்கிறது..

    • @narayananbr8338
      @narayananbr8338 2 ปีที่แล้ว

      நல்லாவே கடன்கட்சியில்லாமல் மிக இள. வயதிலேயே திருமணம்(நடுவூட்டு ) செய்து கொண்டு ஜாலியா வாழ்கிறார்கள்.

  • @selvarani6656
    @selvarani6656 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அம்மா. உங்களுடைய பேச்சு மிகவும் அருமை அம்மா. 👏சார் அவர்களின் பேச்சும் மிக அருமை.

  • @RameshR-gm4sx
    @RameshR-gm4sx 3 ปีที่แล้ว +13

    சந்தோஷமாக நிம்மதியாக வாழ்கிறார்கள் அவர்களை அங்கேயே விட்டு விடுங்கள்

  • @கிருஷ்ணாசெல்லம்
    @கிருஷ்ணாசெல்லம் 4 ปีที่แล้ว +16

    படித்த பட்டணத்துக்கார பீ தமிழனின் தமிழைவிட
    இந்த காட்டுவாசிகளின் தமிழ் கேட்க மிக இனிமையாக இருக்கிறது !

    • @thanamnadeson6988
      @thanamnadeson6988 2 ปีที่แล้ว

      காட்டுவாசிகள் தமிழ் அருமை

  • @prabugst6071
    @prabugst6071 4 ปีที่แล้ว +144

    நீங்கள் அங்கு இருப்பதே மிகவும் நல்லது ..

    • @manisamuthira2139
      @manisamuthira2139 4 ปีที่แล้ว

      Crt

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      நல்ல நேரம்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து
      ஆதிதிராவிடர் என்று சொல்லாமல் தவிர்த்தது
      மறந்தது
      அம்மா சில திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் களரைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்

    • @mohammadjalal6886
      @mohammadjalal6886 3 ปีที่แล้ว

      @@manisamuthira2139 a week

  • @babuferozkhan
    @babuferozkhan 3 ปีที่แล้ว +4

    பழங்குடிகளை பாதுகாக்க எந்த அரசும் முன் வரவில்லை. இவர்களாவது தங்களின் தனித்துவத்தை பேனட்டும்.

  • @t.anandraj9162
    @t.anandraj9162 4 ปีที่แล้ว +82

    காட்டை அவர்களிடமே விட்டுவிடுங்கள்! அவர்களாவது நிம்மதி இருக்கட்டும்.அதிகாரிகளே ! அதிகார வர்க்கங்களே ! அவர்கள் வழியிலேயே விட்டுவிடுங்கள்.!!நல்வாழ்த்துக்கள் காட்டில் வாழும் நண்பர்களே! உங்கள் நலனில் எங்களுக்கும் அக்கரை உள்ளது..

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      அதி தமிழர்கள்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து திராவிட பழங்குடி என்று சொல்வதா இழிவு
      அம்மா சில திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்
      திருட்டு திராவிட கூட்டமே அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் அங்கேயும் உங்கள் புதிய காட்ட புறப்பட்டு விட்டார்கள்

  • @suthakarvibin1524
    @suthakarvibin1524 4 ปีที่แล้ว +41

    கவலை இல்லாத மக்கள் வாழ்க

  • @mokanmokan9471
    @mokanmokan9471 4 ปีที่แล้ว +232

    இவர்களுக்கு கடவுள் கொடுத்த சொத்து (காடு) இயற்கை வனம்
    இவர்கள் ஆவது இந்த உலகத்தில்
    நிம்மதியாக வாழவேண்டும்.

  • @tamilnesan7684
    @tamilnesan7684 4 ปีที่แล้ว +8

    எனக்கு இவர்கள் வாழ்க்கை முறை மிகவும் பிடித்திருக்கிறது,
    வாழ்க்கையில் ஒரு நாளாவது காட்டுல வாழனும்,
    அருமையான பதிவு சூப்பரா இருக்கு.

    • @hotflame9102
      @hotflame9102 4 ปีที่แล้ว +1

      சகோதரரே எனக்கும் இது பிடிக்கும்.

  • @VelMurugan-bg6uq
    @VelMurugan-bg6uq 4 ปีที่แล้ว +41

    அரசங்கம் ஒரு மண்ணும் செய்ய வேனம் காடுகளில் நிம்மதியாக இருக்கிறார்கள்

  • @bangambygirls5381
    @bangambygirls5381 4 ปีที่แล้ว +21

    Evlo Happy ah irukkanga ellarum.....ivanga santhosam kadaisi varaikkum irukkanu god

  • @Lifeline9912
    @Lifeline9912 4 ปีที่แล้ว +348

    நாட்டில் வாழும் பலர் இந்த வாழ்க்கை வாழவே விரும்புகின்றனர். வழிதான் தெரியவில்லை.

    • @dharanir3770
      @dharanir3770 4 ปีที่แล้ว +14

      எனக்கு கூட அந்த ஆசை உ ண்டு

    • @gopalt5045
      @gopalt5045 4 ปีที่แล้ว +1

      Unmai than

    • @samyirudaya7201
      @samyirudaya7201 4 ปีที่แล้ว +1

      S bro

    • @edwininico211
      @edwininico211 4 ปีที่แล้ว +1

      Enakkum thaan bro

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +7

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      அதி தமிழர்கள்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து திராவிட பழங்குடி என்று சொல்வதா இழிவு
      அம்மா சில திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்
      திருட்டு திராவிட கூட்டமே அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் அங்கேயும் உங்கள் புதிய காட்ட புறப்பட்டு விட்டார்கள்

  • @cineart8701
    @cineart8701 4 ปีที่แล้ว +14

    Akka nalla alaga pesuraanga👌👌👌

  • @imthiyasabdulmajeed1859
    @imthiyasabdulmajeed1859 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நல்ல விளக்கல்தை தந்தமைக்கு தன் ராஜ் அண்ணனுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

  • @kannanthrivikraman1139
    @kannanthrivikraman1139 ปีที่แล้ว

    வாழ்க பழங்குடி மக்களும் அவர்களின் அன்பும் பண்பும் பக்தியும்

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 4 ปีที่แล้ว +170

    இந்த மக்களின் அமைதியையும் வாழ்க்கையும் சீரழித்து விடாதீர் கட்டையும் மண்ணையும் காப்பாத்தி வாழும் முறை எப்படி என்பதை இவர்களிடம் கற்று கொள்ள வேண்டும் , நவீன நகர வாசிகள் இவர்களை விட்டு விடுங்கள் ,இவர்களாவது வானத்தை பாதுகாத்து கொள்ளுவார்கள் ,இங்கேயும் ஹோட்டல் கட்டி விபச்சாரம் வெய்யாமல் விட்டு விடுங்கள்

    • @amalaamala9033
      @amalaamala9033 4 ปีที่แล้ว

      👏👏👏👌👌👌👌👌

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +4

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      அதி தமிழர்கள்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து திராவிட பழங்குடி என்று சொல்வதா இழிவு
      அம்மா சில திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்
      திருட்டு திராவிட கூட்டமே அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் அங்கேயும் உங்கள் புதிய காட்ட புறப்பட்டு விட்டார்கள்

    • @tamilselvan8825
      @tamilselvan8825 3 ปีที่แล้ว +1

      சினிமா போதும்

  • @syedmeeran5549
    @syedmeeran5549 4 ปีที่แล้ว +5

    Ungala mari valrathuku enaku kuduthu vaikaley 😢❤️❤️❤️

  • @surulirajan2163
    @surulirajan2163 4 ปีที่แล้ว +19

    பழங்குடிகளை பாழாப்போன குடிகள் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி. உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +2

      நான் ஈழத்தில் நடந்த சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் காரணமாக சிறுவயதில் பிரான்சுக்கு வந்துவிட்டேன்
      என் தந்தை இன்று உலகில் இல்லை என் தந்தை தமிழ் பற்று நிறைந்தவர் என் தந்தையின் செயல்பாடு என்னையும் தமிழர்களின் நன்மையை நேசிப்பவனாக மாற்றியது நான் பிரான்ஸில் இருந்து நீண்டநாள் தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருகிறேன்
      தமிழர்களை திரை மோகத்தை காட்டி அடிமைப்படுத்திய பிற இனத்தினர்
      தமிழர்களின் அரசியல் தலைவர்களை திரையில் தேட வைத்தார்கள்
      சாதி ஒழிப்பை சொல்லிக்கொண்டு
      ராமதாஸ்
      திருமாவளவனின் போன்றவர்களோடு கூட்டினைத்த திராவிட கூட்டம் மறைமுகமாக சாதிய சண்டையை ஊதி பெருப்பித்து சுகம் கண்டனர் தமிழர்கள் ஒன்றுபடமால் பார்த்துக்கொண்டனர்
      மதத்தை வைத்து அரசியல் செய்து மதவாதக் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் கூட்டு வைத்தனர் திராவிடத்தால் தமிழர்கள் ஏமாற்ற பட்டோம்
      திருட்டுத் திராவிடம் பேசுபவர்கள்
      தமிழ்நாடு எல்லை பிரதேச நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு (தமது இனத்தவர்களுக்கும்) விட்டுக்கொண்டுத்தனர்
      தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்ததும் நிலையை உருவாக்கினார்
      சென்னையை மீட்டெடுப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர் ஒரு தமிழர் அதன் காரணமாகத்தான் பெரும் எழுச்சி உருவாகி சென்னை தப்பியது
      அப்படி இருந்தும் திருப்பதி தமிழர்களிடம் பறிபோனது
      இன்றுவரை கேரளா கண்ணகி கோவிலுக்கு சென்று வர பல தடைகளை விதிக்கிறது ஒழுங்கான பாதை இல்லை திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள்
      திருட்டு திராவிடத்தால்
      இடுக்கியை எழுதிக் கொடுத்ததன் விளைவு தண்ணீருக்கு கையேந்தும் நிலை
      கச்சதீவில் இலங்கைக்கு கொடுக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் கருணாநிதிஇன்று பல நூறு மீனவர்களின் மரணத்துக்காக காரணமாக இருக்கின்றது
      இலங்கையில்
      தமிழ்நாட்டில் கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னனின் கல்லறையை தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்த திராவிட கூட்டம்
      தமிழர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தவறியது
      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக குண்டடி பட்டும் தீக்குளித்து இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் இதன் காரணமாக திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது இந்தப் போராட்டத்தில் இறந்த தமிழர்களின் கல்லறைகள் எங்கிருக்கிறது என்று யாருக்கு தெரியும்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டத்தை செய்து தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மரினாவில் இருக்கும் திருட்டு திராவிட கல்லறைக்குச் சென்று கற்பூரம் ஏற்றி தீபம் காட்டி கும்பிடும் நிலையை உருவாக்கியதுடன்
      ஈழத்தில் நடந்த இனவழிப்பு இறுதிப் போர்க் காலங்களில் டெல்லி சென்று பதவிக்காக தவம்கிடந்த திருட்டு திராவிடர்களை கண்டபிந்தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்தெளுந்தனர் தமிழ் உணர்வில் ஒன்றுபடுகின்றனர்
      தமது மொழி மதம் தொண்டு தொட்ட வாழ்வு நாகரிகம் கலை கலாச்சாரம் பண்பாடு
      எல்லாம் திட்டம் போட்டு சிதைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர்
      தமிழர்கள் இழந்ததை மீட்டு எடுக்க
      புறப்பட்டனர் இன்று
      சிறிது சிறிதாய் பொங்கி எழுந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகின்றனர்
      ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்
      தஞ்சையில் பல நூறு வருடங்களுக்கு பிறகு தமிழை கோபுரத்தில் ஏற்றி உள்ளனர்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தமிழ் கட்டாய பாடம் என்று சட்டம் இல்லை
      தமிழ் படித்தால் தான் வேலை என்ற சட்டம் இல்லை
      பூர்வ குடிகளான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக
      தெருவில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இருபதாம் நூற்றாண்டு வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து திட்டம் போட்டு தமிழர்களை சுரண்டி சிதைத்து பிழைப்பு நடத்திய நூற்றாண்டாக அமைந்தது
      இது
      இருபத்தொராம் நூற்றாண்டு இது நாம் தமிழர் காலம்
      நாம் தமிழர் எழுச்சிக்குப் பிறகு உருவான எந்த கட்சிகளும்
      திராவிட பெயரை வைக்கவில்லை இனி மெல்ல சாகும் திருட்டு திராவிடம்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு ஒரு துயர் என்றால் தன் தசை ஆடும் என்பார்கள்
      நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பவரணுவால் ஒன்றுபட்ட தமிழர்கள்
      தமிழ்நாட்டில்
      தமிழர்கள் அன்னியர்களிடம் அடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாறு மாற்றப்படும்
      நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

  • @m.h.mramsath1817
    @m.h.mramsath1817 3 ปีที่แล้ว +3

    கிராமத்தில் உண்மையான ஜனநாயகம் உள்ளது ஆனால் நகரத்தில் பணநாயகம் மட்டுமே உள்ளது

  • @Utubeboy90
    @Utubeboy90 4 ปีที่แล้ว +8

    Heartfull congrats and thanks to kalaignar TV

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 4 ปีที่แล้ว +7

    24:59 - 26:25
    Super ah sonneenga Dhanraj Sir....!!
    Pazhangudiyinar endraal naagariham illaathavarkal endru ninaikra engalai madri nagaravaasikalukku neenga sonnathu paalaarnu face adicha madri irunthuchu Sir.....!!
    Vanathukulla irunthaalum athaie evlo paathukkaappa..... evlo santhosathoda.... evlo orumaiaa.... I' m so happy to see their innocent smiles....!!

  • @gandhikpm2649
    @gandhikpm2649 3 ปีที่แล้ว +2

    காடுகளில் வாழ்வது என்பது சொர்க்கம் எனக்கு அப்படி வாழ ஆசையாக உள்ளது

  • @selvar5953
    @selvar5953 4 ปีที่แล้ว +3

    Omg arumaiyana pathivu... thanks kalaignar tv

  • @oorvasi7852
    @oorvasi7852 4 ปีที่แล้ว +58

    இவர்களைப் போன்ற இயற்கை சார்ந்து வாழும் பண்பான மனிதர்களை நாகரீகம் என்ற பெயரில் கெடுத்து விடாதீர்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      அதி தமிழர்கள்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து திராவிட பழங்குடி என்று சொல்வதா இழிவு
      அம்மா சில திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்
      திருட்டு திராவிட கூட்டமே அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் அங்கேயும் உங்கள் புதிய காட்ட புறப்பட்டு விட்டார்கள்

    • @hotflame9102
      @hotflame9102 4 ปีที่แล้ว

      ஆமாம்

  • @sridharvishnu5577
    @sridharvishnu5577 3 ปีที่แล้ว +5

    21:59 எவளோ அழகா இருக்கார் பாருங்க... காட்டுக்குள் வசிக்கும் பழங்குடி கணவன்... ♥️🤩😘

  • @sathishvishwasathishvishwa3617
    @sathishvishwasathishvishwa3617 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு சகோ மிகவும் அருமையான வாழ்க்கை 👌👌👌👍👍👍💐💐💐

  • @thirumaha7687
    @thirumaha7687 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ 👌👌👌👌👌👌👌👌 நன்றி 🙏🙏🙏

  • @rathnam1681
    @rathnam1681 3 ปีที่แล้ว +11

    நாங்கள் ஒரு காலத்தில் இருந்த போது எந்த நோய் களும் இல்லாம இருந்தோம். இப்போ பட்டணத்தில் வந்து நோய்களோட துக்கத்தில் வாழுகிறோம். வாழும்வரைக்கும் உ ரவு களோட பாசமா நிம்மதியா வாழ வேண்டும்.

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 4 ปีที่แล้ว +22

    நாமும் இயற்கை யோடு சில நாட்கள் வாழ்ந்து விட்டால் நிச்சயமாக நகரம் வாழ்க்கை வாழ பிடிக்காது இயற்கை காடுகளில் வாழ்வது சொர்க்க வாழ்க்கை...

  • @vinothkumarn4877
    @vinothkumarn4877 4 ปีที่แล้ว +88

    இன்னும் மனுஷன் மனுஷனா இருக்கிற இடம் இதான்......

  • @abdullathiff551
    @abdullathiff551 3 ปีที่แล้ว +1

    அற்புதமான மனிதர்கள்

  • @rameshmahanandhu6560
    @rameshmahanandhu6560 4 ปีที่แล้ว +6

    இது தான் இயற்கை உடன் மனிதன் வாழ்க்கை முறை

  • @prakashpawan4433
    @prakashpawan4433 23 วันที่ผ่านมา

    Dhanraj superb explanation. Let NATURE bless and take care all the people and children who are living here. Thanks for the videos. From Mysore, Karnataka

  • @gopikrish6876
    @gopikrish6876 3 ปีที่แล้ว +4

    எனக்கும் இதே போல் உங்களுடன் வாழ ஆசையாக..........இருக்கு

  • @jacksonthevar4321
    @jacksonthevar4321 3 ปีที่แล้ว +3

    அடுத்த காணொளி எப்ப வரும் உறவே
    ஆவலோடு காத்திருக்கேன்💚🙏

  • @கார்த்திக்கார்த்திக்-ஞ2ண

    இவர்கள் தேவைக்காக தான் தேடுகிறார்கள் அதனால் தான் ஏற்றதாழுவு இல்லாமல் நிம்மதியா இருக்கிறாங்க , ஆசைகாக தேடும் நகர மக்கள் நிம்மதியா தூக்கம் இல்லாமலே நிம்மதி இல்லாம இருக்கிறாங்க

  • @chitraj3145
    @chitraj3145 2 ปีที่แล้ว +1

    நகர வாழ்வு நரகவாழ் வாக
    தெரிகிறது திரும்ப காட்டு
    வாழ் வியல்லே சிறந்தது .

  • @madhanindiran5134
    @madhanindiran5134 4 ปีที่แล้ว +2

    அந்தப் பாட்டி சூப்பர் பாடகி அவங்க புன்னகை அந்தக் காடுகளைப் போல மிக அழகானது

  • @shazasha1467
    @shazasha1467 4 ปีที่แล้ว +10

    காட்டில் வாழ்ந்தாலும் நல்ல குணம் படைத்தவர்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      அவர்கள் தமிழர்கள் திருட்டு திராவிடம் அங்கு இல்லை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      நான் ஈழத்தில் நடந்த சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் காரணமாக சிறுவயதில் பிரான்சுக்கு வந்துவிட்டேன்
      என் தந்தை இன்று உலகில் இல்லை என் தந்தை தமிழ் பற்று நிறைந்தவர் என் தந்தையின் செயல்பாடு என்னையும் தமிழர்களின் நன்மையை நேசிப்பவனாக மாற்றியது நான் பிரான்ஸில் இருந்து நீண்டநாள் தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருகிறேன்
      தமிழர்களை திரை மோகத்தை காட்டி அடிமைப்படுத்திய பிற இனத்தினர்
      தமிழர்களின் அரசியல் தலைவர்களை திரையில் தேட வைத்தார்கள்
      சாதி ஒழிப்பை சொல்லிக்கொண்டு
      ராமதாஸ்
      திருமாவளவனின் போன்றவர்களோடு கூட்டினைத்த திராவிட கூட்டம் மறைமுகமாக சாதிய சண்டையை ஊதி பெருப்பித்து சுகம் கண்டனர் தமிழர்கள் ஒன்றுபடமால் பார்த்துக்கொண்டனர்
      மதத்தை வைத்து அரசியல் செய்து மதவாதக் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் கூட்டு வைத்தனர் திராவிடத்தால் தமிழர்கள் ஏமாற்ற பட்டோம்
      திருட்டுத் திராவிடம் பேசுபவர்கள்
      தமிழ்நாடு எல்லை பிரதேச நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு (தமது இனத்தவர்களுக்கும்) விட்டுக்கொண்டுத்தனர்
      தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்ததும் நிலையை உருவாக்கினார்
      சென்னையை மீட்டெடுப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர் ஒரு தமிழர் அதன் காரணமாகத்தான் பெரும் எழுச்சி உருவாகி சென்னை தப்பியது
      அப்படி இருந்தும் திருப்பதி தமிழர்களிடம் பறிபோனது
      இன்றுவரை கேரளா கண்ணகி கோவிலுக்கு சென்று வர பல தடைகளை விதிக்கிறது ஒழுங்கான பாதை இல்லை திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள்
      திருட்டு திராவிடத்தால்
      இடுக்கியை எழுதிக் கொடுத்ததன் விளைவு தண்ணீருக்கு கையேந்தும் நிலை
      கச்சதீவில் இலங்கைக்கு கொடுக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் கருணாநிதிஇன்று பல நூறு மீனவர்களின் மரணத்துக்காக காரணமாக இருக்கின்றது
      இலங்கையில்
      தமிழ்நாட்டில் கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னனின் கல்லறையை தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்த திராவிட கூட்டம்
      தமிழர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தவறியது
      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக குண்டடி பட்டும் தீக்குளித்தும் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் இதன் காரணமாக திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது இந்தப் போராட்டத்தில் இறந்த தமிழர்களின் கல்லறைகள் எங்கிருக்கிறது என்று யாருக்கு தெரியும்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டத்தை செய்து தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மரினாவில் இருக்கும் திருட்டு திராவிட கல்லறைக்குச் சென்று கற்பூரம் ஏற்றி தீபம் காட்டி கும்பிடும் நிலையை உருவாக்கியதுடன்
      ஈழத்தில் நடந்த இனவழிப்பு இறுதிப் போர்க் காலங்களில் டெல்லி சென்று பதவிக்காக தவம்கிடந்த திருட்டு திராவிடர்களை கண்டபிந்தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்தெளுந்தனர் தமிழ் உணர்வில் ஒன்றுபடுகின்றனர்
      தமது மொழி மதம் தொண்டு தொட்ட வாழ்வு நாகரிகம் கலை கலாச்சாரம் பண்பாடு
      எல்லாம் திட்டம் போட்டு சிதைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர்
      தமிழர்கள் இழந்ததை மீட்டு எடுக்க
      புறப்பட்டனர் இன்று
      சிறிது சிறிதாய் பொங்கி எழுந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகின்றனர்
      ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்
      தஞ்சையில் பல நூறு வருடங்களுக்கு பிறகு தமிழை கோபுரத்தில் ஏற்றி உள்ளனர்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தமிழ் கட்டாய பாடம் என்று சட்டம் இல்லை
      தமிழ் படித்தால் தான் வேலை என்ற சட்டம் இல்லை
      பூர்வ குடிகளான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக
      தெருவில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இருபதாம் நூற்றாண்டு திராவிடத்தின் பெயரால் வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து திட்டம் போட்டு தமிழர்களை சுரண்டி சிதைத்து பிழைப்பு நடத்திய நூற்றாண்டாக அமைந்தது
      இது
      இருபத்தொராம் நூற்றாண்டு இது நாம் தமிழர் காலம்
      நாம் தமிழர் எழுச்சிக்குப் பிறகு உருவான எந்த கட்சிகளும்
      திராவிட பெயரை வைக்கவில்லை இனி மெல்ல சாகும் திருட்டு திராவிடம்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு ஒரு துயர் என்றால் தன் தசை ஆடும் என்பார்கள்
      நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பவரணுவால் ஒன்றுபட்ட தமிழர்கள்
      தமிழ்நாட்டில்
      தமிழர்கள் அன்னியர்களிடம் அடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாறு மாற்றப்படும்
      நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

  • @SathiseelanMarimutu-zr8uu
    @SathiseelanMarimutu-zr8uu ปีที่แล้ว

    Valga ninggal 😇👍👍👍👍🌹🌹🌹🌹💯💛💪

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 ปีที่แล้ว +2

    Super super Good Thank 🙏🙏🙏👍👍👍👍

  • @huntergaming1966
    @huntergaming1966 4 ปีที่แล้ว +14

    Pleasant life
    Carry on !

  • @sekarsekar2659
    @sekarsekar2659 4 ปีที่แล้ว +2

    Very great job , thanks
    🌹🌹🌹🌹🌹🌹

  • @siramudumari3558
    @siramudumari3558 4 ปีที่แล้ว +11

    A very happy normal independent loving life. Very lucky people.They are satisfied with their way of living. The beauty of people here is attachment to nature. They get education through their own and community experience. Excellent.

  • @vetrivelmayil
    @vetrivelmayil 2 ปีที่แล้ว

    Arumaiyana video

  • @venkadesanvenkadesan4421
    @venkadesanvenkadesan4421 4 ปีที่แล้ว +5

    Congratulations sir, tribel peoples veli ulakathil kaanpiththa unkal ullathirkku nandri sir.

  • @isaiisai68001
    @isaiisai68001 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு🙏🤗

  • @ramarajan8061
    @ramarajan8061 4 ปีที่แล้ว +42

    வனம் எல்லா வளங்களையும் தருகிறது.
    மனிதர்கள் தங்களின் உல்லாச சுகபோக சுயநலத்திற்காக அழிப்பதுதான் வேதைக்குறிய செயல்.

  • @ilangovanilango9877
    @ilangovanilango9877 3 ปีที่แล้ว +2

    நாம் ‌அங்கிருந்து தான் வந்தோம்

  • @sugsri2385
    @sugsri2385 4 ปีที่แล้ว +5

    I love this people and there nature. They are living a good life. We only spoiled the nature

  • @vijaysingam3790
    @vijaysingam3790 3 ปีที่แล้ว +3

    காலம்காலமாக இதுவே அவர்களுடைய வாழ்விடமாக இருந்துவருகிறது.

  • @rojadevi2613
    @rojadevi2613 3 ปีที่แล้ว +3

    இயற்கை சூழ்ந்த இடம் சுத்தமான காற்று உணவு சுத்தமானது சுத்தமான நீர் நோய் இல்லாமல் வாழலாம் .

  • @dineshyugesh3623
    @dineshyugesh3623 4 ปีที่แล้ว +1

    I'm really proud to say I'm Nilgiri ooty Hi frnds please hands up who's r Nilgiri

  • @Tranquebar
    @Tranquebar ปีที่แล้ว

    எளிமையான, வெள்ளந்தி மக்கள் இவர்களாவது நிம்மதியாக வாழட்டும்.

  • @vasanthimadam4134
    @vasanthimadam4134 3 ปีที่แล้ว +1

    I want to Live like this they are great people

  • @muthusakthi8385
    @muthusakthi8385 4 ปีที่แล้ว +6

    அரசு அவர்களுக்கு எதாவது செய்ய நினைத்தால் இந்த வனபாதுகாப்பு துறையை அவர்கள் வசம் ஒப்படைத்து விடுங்கள்

    • @hotflame9102
      @hotflame9102 4 ปีที่แล้ว

      சரியான பதில் சகோதரரே.

  • @vadivelperiyan6069
    @vadivelperiyan6069 4 ปีที่แล้ว +14

    அந்த பெண்மணி சொல்வது
    100 க்கு 100 உண்மை
    கல்லோட கல்லு உரசி னாலும், மரமும் மரமும் உரசி னாலும்
    தீ பிடிக்கும்.

  • @fungamer.9453
    @fungamer.9453 4 ปีที่แล้ว +8

    ஐயோ.அவங்களையாவது வழவி௫ங்கப்பா.

  • @vadivelu3791
    @vadivelu3791 4 ปีที่แล้ว +53

    இந்த வீடியோவை பதிவிட்டு நகரத்து மக்களுக்கு இந்த இடத்திற்கு செல்ல தூண்டுகிறீர்கள். நகரத்து மக்கள் இந்த இடங்களுக்கு சென்றால் இந்த இடங்களும் மாசுபடும். நமது குடிமகன்கள் அங்கும் சென்று குடித்துவிட்டு பாட்டிலை உடைத்து போட்டு விடுவார்கள். நமது வீடியோவுக்காக காடுகளை நகரத்து மக்களுக்கு இறையாக்கிவிடாமல் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும். இது எனது தனிப்பட்ட கருத்துதான். மற்றவர்களை காயப்படுத்த அல்ல.

    • @chandru.r8033
      @chandru.r8033 4 ปีที่แล้ว

      Every place is Rich in one way or other , that's the reason , people are born , to develope that place , as to its regional , needs or requirements and first survive , within the resources of the area .
      This is not , fate but , "Law's of Nature."
      Displacing people , in the name of "Smart life," and "Senseless Education system," displacing humans , in the name of , giving jobs , by idiotic , Religions and Politics , All around the World , is the main cause for , Corona Virus to attack , on humans.*
      Where Corona Virus' has thought a lesson that ,No Religion or any Politics can solve , in making the people to understand the value of Mankind and importance of life as to United form under , Single platform .(Corona Virus' )
      Since world , developed People , -- Oxygen expected , Humans to be, Moral but as to present day circumstances , Oxygen is beyond control due to , Immoral doings , as to , people's , miss use , of "Nature's Resources," against, "Laws of Nature."*
      Oxygen is now supported by ,Corona - to help ,Moral , Only ,--
      Not , any Religion or any Politics.
      Any slow down , is only a chance , to change to MORAL .*
      if playing upon , any with Diplomacy, will lead , to spread out , beyond Humans .
      Moral means , like others as thy self , in thought , Words and actions as to Common Sense , acceptable to any human in general , in the world of unlimited resources.*
      ( irrespective of any thing , except Human .*).

    • @selvamthirumalaisamy4233
      @selvamthirumalaisamy4233 4 ปีที่แล้ว

      Same thing I thought

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      உண்மை வேலு

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +5

      நான் ஈழத்தில் நடந்த சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் காரணமாக சிறுவயதில் பிரான்சுக்கு வந்துவிட்டேன்
      என் தந்தை இன்று உலகில் இல்லை என் தந்தை தமிழ் பற்று நிறைந்தவர் என் தந்தையின் செயல்பாடு என்னையும் தமிழர்களின் நன்மையை நேசிப்பவனாக மாற்றியது நான் பிரான்ஸில் இருந்து நீண்டநாள் தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருகிறேன்
      தமிழர்களை திரை மோகத்தை காட்டி அடிமைப்படுத்திய பிற இனத்தினர்
      தமிழர்களின் அரசியல் தலைவர்களை திரையில் தேட வைத்தார்கள்
      சாதி ஒழிப்பை சொல்லிக்கொண்டு
      ராமதாஸ்
      திருமாவளவனின் போன்றவர்களோடு கூட்டினைத்த திராவிட கூட்டம் மறைமுகமாக சாதிய சண்டையை ஊதி பெருப்பித்து சுகம் கண்டனர் தமிழர்கள் ஒன்றுபடமால் பார்த்துக்கொண்டனர்
      மதத்தை வைத்து அரசியல் செய்து மதவாதக் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் கூட்டு வைத்தனர் திராவிடத்தால் தமிழர்கள் ஏமாற்ற பட்டோம்
      திருட்டுத் திராவிடம் பேசுபவர்கள்
      தமிழ்நாடு எல்லை பிரதேச நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு (தமது இனத்தவர்களுக்கும்) விட்டுக்கொண்டுத்தனர்
      தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்ததும் நிலையை உருவாக்கினார்
      சென்னையை மீட்டெடுப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர் ஒரு தமிழர் அதன் காரணமாகத்தான் பெரும் எழுச்சி உருவாகி சென்னை தப்பியது
      அப்படி இருந்தும் திருப்பதி தமிழர்களிடம் பறிபோனது
      இன்றுவரை கேரளா கண்ணகி கோவிலுக்கு சென்று வர பல தடைகளை விதிக்கிறது ஒழுங்கான பாதை இல்லை திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள்
      திருட்டு திராவிடத்தால்
      இடுக்கியை எழுதிக் கொடுத்ததன் விளைவு தண்ணீருக்கு கையேந்தும் நிலை
      கச்சதீவில் இலங்கைக்கு கொடுக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் கருணாநிதிஇன்று பல நூறு மீனவர்களின் மரணத்துக்காக காரணமாக இருக்கின்றது
      இலங்கையில்
      தமிழ்நாட்டில் கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னனின் கல்லறையை தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்த திராவிட கூட்டம்
      தமிழர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தவறியது
      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக குண்டடி பட்டும் தீக்குளித்தும் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் இதன் காரணமாக திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது இந்தப் போராட்டத்தில் இறந்த தமிழர்களின் கல்லறைகள் எங்கிருக்கிறது என்று யாருக்கு தெரியும்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டத்தை செய்து தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மரினாவில் இருக்கும் திருட்டு திராவிட கல்லறைக்குச் சென்று கற்பூரம் ஏற்றி தீபம் காட்டி கும்பிடும் நிலையை உருவாக்கியதுடன்
      ஈழத்தில் நடந்த இனவழிப்பு இறுதிப் போர்க் காலங்களில் டெல்லி சென்று பதவிக்காக தவம்கிடந்த திருட்டு திராவிடர்களை கண்டபிந்தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்தெளுந்தனர் தமிழ் உணர்வில் ஒன்றுபடுகின்றனர்
      தமது மொழி மதம் தொண்டு தொட்ட வாழ்வு நாகரிகம் கலை கலாச்சாரம் பண்பாடு
      எல்லாம் திட்டம் போட்டு சிதைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர்
      தமிழர்கள் இழந்ததை மீட்டு எடுக்க
      புறப்பட்டனர் இன்று
      சிறிது சிறிதாய் பொங்கி எழுந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகின்றனர்
      ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்
      தஞ்சையில் பல நூறு வருடங்களுக்கு பிறகு தமிழை கோபுரத்தில் ஏற்றி உள்ளனர்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தமிழ் கட்டாய பாடம் என்று சட்டம் இல்லை
      தமிழ் படித்தால் தான் வேலை என்ற சட்டம் இல்லை
      பூர்வ குடிகளான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக
      தெருவில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இருபதாம் நூற்றாண்டு வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து திட்டம் போட்டு தமிழர்களை சுரண்டி சிதைத்து பிழைப்பு நடத்திய நூற்றாண்டாக அமைந்தது
      இது
      இருபத்தொராம் நூற்றாண்டு இது நாம் தமிழர் காலம்
      நாம் தமிழர் எழுச்சிக்குப் பிறகு உருவான எந்த கட்சிகளும்
      திராவிட பெயரை வைக்கவில்லை இனி மெல்ல சாகும் திருட்டு திராவிடம்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு ஒரு துயர் என்றால் தன் தசை ஆடும் என்பார்கள்
      நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பவரணுவால் ஒன்றுபட்ட தமிழர்கள்
      தமிழ்நாட்டில்
      தமிழர்கள் அன்னியர்களிடம் அடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாறு மாற்றப்படும்
      நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

    • @enolaarutchelvi3962
      @enolaarutchelvi3962 4 ปีที่แล้ว

      உண்மை

  • @raviramanujam3627
    @raviramanujam3627 4 ปีที่แล้ว +30

    மிருகங்களுக்கு கேவலமான புத்தி கிடையாது .

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 4 ปีที่แล้ว +6

    தன்ராஜ். விளக்கம் மக அருமை.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      இவர்கள் ஆதி தமிழர்கள் இவர்களை திராவிடர் என்று சொல்வது பிழை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      தமிழ் மொழியில் இருந்து பிரிந்து உருவான
      தமிழ் சமஸ்கிரத மொழிகுடும்
      என்றுதான் அழைக்கவேண்டும்
      திராவிடம் என்னும் தருத்திரத்தை துக்கு எறிய வேண்டும்
      சமஸ்கிரத பெயரான திராவிடத்தை உச்சரித்து தமிழ் மொழியை இழிவுபடுத்துவது குற்றம்
      தமிழர்களை பார்த்து திராவிடர் என்று கூறுவீராக இருந்தான்
      உங்களுக்கு மன்னிப்பு கிடையாது துரோகிகளாகதான் கருதுவோம்
      1500 வருடத்துக்கு முன் தெலுங்கு
      1000வருடங்களுக்கு முன் கன்னட மொழி உருவாக இல்லை
      500 வருடங்களுக்கு முன் மலையாள மொழி இல்லை
      ஆந்திராவில் இருந்து ஒரு தெலுங்கன் தமிழ்நாட்டுக்கு புகையிரதத்தில் வருகின்றான்
      அவன் தமிழ்நாட்டு மண்ணில் கால் வைத்தவுடன் அவன் யார்
      தமிழனா
      தெலுங்கானா
      திருட்டு திராவிடனா
      மீண்டும் அவன் தெலுங்கு தேசத்துக்கு செல்கின்றான் அங்கு அவன் யார் திராவிடனா தெலுங்கானா
      தமிழும் சமஸ்கிருதமும் கலந்தபடியால் இந்த மொழிகள் உருவாகின
      தமிழ் சமஸ்கிரத மொழி குடும்பம் என்பதே சரி
      தமிழனை தமிழன் என்று சொல்வதே சிறந்தது
      தமிழ் மொழியை யார் இழிவு படுத்தினாலும் தமிழின வரலாறு மன்னிக்காது

  • @chandrasekar38
    @chandrasekar38 4 ปีที่แล้ว +1

    வாவ்...சூப்பர்.. வாழ்க்கை..

  • @geethak8703
    @geethak8703 3 ปีที่แล้ว +7

    மல்லிகா அம்மா apo apo English use pandranga avangalum கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள் பெருமையமாக உள்ளது.....

  • @venumavenama8910
    @venumavenama8910 3 ปีที่แล้ว +1

    Neenga than engalukkum theivam..... Neenga illanna kadu azhinchidum 😍

  • @rathnam1681
    @rathnam1681 3 ปีที่แล้ว +3

    பழங்குடி களே நீ ங்கள் நீங்களாகவே இருங்க எந்த நோய்களும் இல்லாமல் நிம்மதியா இருங்க இயற்கை வைத்தியம் தான் சிறந்தது. எங்க வலி உங்களுக்கு வேண்டாம். உ றவு களோட சந்தோசமா வாழுங்க.

  • @mannaatputhan9423
    @mannaatputhan9423 4 ปีที่แล้ว +183

    அது என்னடா திராவிடப்பழங்குடி?
    தமிழ்ப்பழங்குடி என்று சொல் .

    • @sakthivelnataraj8124
      @sakthivelnataraj8124 4 ปีที่แล้ว +2

      Manna Atputhan 💐

    • @shanmurgamraja2186
      @shanmurgamraja2186 4 ปีที่แล้ว +9

      ஆந்திரா கர்நாடகா தமிழகம் இது மூன்றுமே ஒரே நாடாதான் இருந்தது அதாவது திராவிட நாடா மொழி வாரியா பிரிச்சதுகுபிறகுதான் தனிதனி மானிலமாக ..இவங்க எல்லாமே திராவிடர்கள் தான்...

    • @seeyonsoniya2412
      @seeyonsoniya2412 4 ปีที่แล้ว +8

      எனக்கு ஒரு சந்தேகம் திராவிடம் என்றால் என்ன யாராவது புரியும்படி சொல்லுங்களேன்

    • @ராக்கெட்ராஜா-ச7ள
      @ராக்கெட்ராஜா-ச7ள 4 ปีที่แล้ว

      @wannabe poet நீங்கள் எந்த ஊர்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +5

      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடிக்கும்
      திருட்டு திராவிடர்
      அதி தமிழர்கள்
      மண்ணின் பூர்வக்குடி தமிழர்களை பார்த்து திராவிட பழங்குடி என்று சொல்வதா இழிவு
      அம்மா சில திருடர் திராவிடம் பேசிக் கொண்டு
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களைச் செய்து
      கடவுள் மறுப்பை பேசி
      தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றிவிட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றிய தீபம் காட்டி மாலை போட்டு கும்பிடு சபதம் செய்யும் நிலையை உருவாக்க வருவார்கள் அவர்களை கண்டால் அடித்து துரத்துங்கல்
      திருட்டு திராவிட கூட்டமே அந்த மக்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் அங்கேயும் உங்கள் புதிய காட்ட புறப்பட்டு விட்டார்கள்

  • @Jayaprakashrasu
    @Jayaprakashrasu 3 ปีที่แล้ว

    மல்லிகா அக்காவின் தமிழ் உச்சரிப்பு அழகு...

  • @murugesankrishnanmurugesan5895
    @murugesankrishnanmurugesan5895 2 ปีที่แล้ว

    நமது பழங்குடி மக்களின் இந்த இயற்கை வளம் பொருந்திய வாழ்க்கை முறை மிகவும் சிறப்பானது ...மேலும் அவர்கள் இந்த இயற்கை வளம் பொருந்திய இந்த கானக வாழ்க்கைதான் இவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை.....ஆதலால் அவர்களின் விருப்பப்படியே வனப்பகுதியில் வசிப்பது காட்டிற்க்கும் நாட்டிற்க்கும் சாலச்சிறந்தது....

  • @sivagamisaravanansivagamis3833
    @sivagamisaravanansivagamis3833 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @timewaste1400
    @timewaste1400 4 ปีที่แล้ว +21

    உண்மையில் பெண் சுதந்திரம் , ஜாதி ஒலிப்பு , பழங்குடியினர் கிட்டதான் இருக்கு

  • @manivannanmuthuvel3123
    @manivannanmuthuvel3123 6 หลายเดือนก่อน

    Watching 2024, please continue series, excited....

  • @UDIstrue
    @UDIstrue 5 ปีที่แล้ว +13

    Apaaaaaa sema life ..i like it

  • @Rajkumar-if2ws
    @Rajkumar-if2ws 2 ปีที่แล้ว

    தயவுசெய்து டவுனில் வசிப்பவர்களும் நகரப்புறங்களில் வசிப்பவர்களும் காட்டுப் பகுதிக்குள் சென்று வசிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை தவிர்க்கவும் வேண்டுமே ஆனால் ஒரு வாரம் இரண்டு வாரம் தங்கி இருந்து விட்டு வரலாம் அங்கேயே வாழ வேண்டும் என்கின்ற ஆசையை தவிர்த்து விடுங்கள் அதுதான் உமக்கும் நல்லது இயற்கைக்கும் நல்லது ஏனென்றால் மனிதனாகிய நமக்கு அங்க வாழ வழிவகுக்கும் இயற்கைக்கு நாம் ஆபத்தை உண்டாக்கி விடுவோம் வேண்டாம் ஆசையை அதிகப்படுத்தி விடாதே

  • @shkmhdadrmn
    @shkmhdadrmn 4 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி

  • @diyadeena8940
    @diyadeena8940 4 ปีที่แล้ว +3

    அழகு கேக்கவே மன அமைதியா இருக்கு

  • @kishanindra
    @kishanindra 4 ปีที่แล้ว +20

    Producer / director / especially photographers should be appreciated

  • @dsangeeth15
    @dsangeeth15 4 ปีที่แล้ว +4

    அவர்களை பொறுத்தவரை நகரம் நரகம், காடுகள் கடவுள்,இவர்களின் வாழ்க்கை முறையே சிறந்தது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว

      உண்மை நண்பா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      நான் ஈழத்தில் நடந்த சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் காரணமாக சிறுவயதில் பிரான்சுக்கு வந்துவிட்டேன்
      என் தந்தை இன்று உலகில் இல்லை என் தந்தை தமிழ் பற்று நிறைந்தவர் என் தந்தையின் செயல்பாடு என்னையும் தமிழர்களின் நன்மையை நேசிப்பவனாக மாற்றியது நான் பிரான்ஸில் இருந்து நீண்டநாள் தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருகிறேன்
      தமிழர்களை திரை மோகத்தை காட்டி அடிமைப்படுத்திய பிற இனத்தினர்
      தமிழர்களின் அரசியல் தலைவர்களை திரையில் தேட வைத்தார்கள்
      சாதி ஒழிப்பை சொல்லிக்கொண்டு
      ராமதாஸ்
      திருமாவளவனின் போன்றவர்களோடு கூட்டினைத்த திராவிட கூட்டம் மறைமுகமாக சாதிய சண்டையை ஊதி பெருப்பித்து சுகம் கண்டனர் தமிழர்கள் ஒன்றுபடமால் பார்த்துக்கொண்டனர்
      மதத்தை வைத்து அரசியல் செய்து மதவாதக் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் கூட்டு வைத்தனர் திராவிடத்தால் தமிழர்கள் ஏமாற்ற பட்டோம்
      திருட்டுத் திராவிடம் பேசுபவர்கள்
      தமிழ்நாடு எல்லை பிரதேச நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு (தமது இனத்தவர்களுக்கும்) விட்டுக்கொண்டுத்தனர்
      தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்ததும் நிலையை உருவாக்கினார்
      சென்னையை மீட்டெடுப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர் ஒரு தமிழர் அதன் காரணமாகத்தான் பெரும் எழுச்சி உருவாகி சென்னை தப்பியது
      அப்படி இருந்தும் திருப்பதி தமிழர்களிடம் பறிபோனது
      இன்றுவரை கேரளா கண்ணகி கோவிலுக்கு சென்று வர பல தடைகளை விதிக்கிறது ஒழுங்கான பாதை இல்லை திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள்
      திருட்டு திராவிடத்தால்
      இடுக்கியை எழுதிக் கொடுத்ததன் விளைவு தண்ணீருக்கு கையேந்தும் நிலை
      கச்சதீவில் இலங்கைக்கு கொடுக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் கருணாநிதிஇன்று பல நூறு மீனவர்களின் மரணத்துக்காக காரணமாக இருக்கின்றது
      இலங்கையில்
      தமிழ்நாட்டில் கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னனின் கல்லறையை தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்த திராவிட கூட்டம்
      தமிழர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தவறியது
      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக குண்டடி பட்டும் தீக்குளித்தும் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் இதன் காரணமாக திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது இந்தப் போராட்டத்தில் இறந்த தமிழர்களின் கல்லறைகள் எங்கிருக்கிறது என்று யாருக்கு தெரியும்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டத்தை செய்து தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மரினாவில் இருக்கும் திருட்டு திராவிட கல்லறைக்குச் சென்று கற்பூரம் ஏற்றி தீபம் காட்டி கும்பிடும் நிலையை உருவாக்கியதுடன்
      ஈழத்தில் நடந்த இனவழிப்பு இறுதிப் போர்க் காலங்களில் டெல்லி சென்று பதவிக்காக தவம்கிடந்த திருட்டு திராவிடர்களை கண்டபிந்தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்தெளுந்தனர் தமிழ் உணர்வில் ஒன்றுபடுகின்றனர்
      தமது மொழி மதம் தொண்டு தொட்ட வாழ்வு நாகரிகம் கலை கலாச்சாரம் பண்பாடு
      எல்லாம் திட்டம் போட்டு சிதைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர்
      தமிழர்கள் இழந்ததை மீட்டு எடுக்க
      புறப்பட்டனர் இன்று
      சிறிது சிறிதாய் பொங்கி எழுந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகின்றனர்
      ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்
      தஞ்சையில் பல நூறு வருடங்களுக்கு பிறகு தமிழை கோபுரத்தில் ஏற்றி உள்ளனர்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தமிழ் கட்டாய பாடம் என்று சட்டம் இல்லை
      தமிழ் படித்தால் தான் வேலை என்ற சட்டம் இல்லை
      பூர்வ குடிகளான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக
      தெருவில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இருபதாம் நூற்றாண்டு வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து திட்டம் போட்டு தமிழர்களை சுரண்டி சிதைத்து பிழைப்பு நடத்திய நூற்றாண்டாக அமைந்தது
      இது
      இருபத்தொராம் நூற்றாண்டு இது நாம் தமிழர் காலம்
      நாம் தமிழர் எழுச்சிக்குப் பிறகு உருவான எந்த கட்சிகளும்
      திராவிட பெயரை வைக்கவில்லை இனி மெல்ல சாகும் திருட்டு திராவிடம்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு ஒரு துயர் என்றால் தன் தசை ஆடும் என்பார்கள்
      நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பவரணுவால் ஒன்றுபட்ட தமிழர்கள்
      தமிழ்நாட்டில்
      தமிழர்கள் அன்னியர்களிடம் அடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாறு மாற்றப்படும்
      நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

  • @revathyarumugam5359
    @revathyarumugam5359 4 ปีที่แล้ว +3

    Nalla amaithiyana azhagana vaalkai😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @nedunchezhiyanv392
      @nedunchezhiyanv392 4 ปีที่แล้ว +1

      Coz, they are real. No Emi worries , No Rowdies , No Political atrocities.. living with nature which cant be equalized people living in apartment of worth 5 crores..

  • @gemghana6000
    @gemghana6000 4 ปีที่แล้ว +13

    அனைத்து உயிரினங்களும் அழியும் போது நீங்களாவது இருந்து ஒரு மானிட இந்த பூமியில் வாழ்ந்தது என்ற ஒரு அத்தியாயத்தை நீங்கள்தான் காட்ட வேண்டும் ஏனென்றால் இந்த பூமி 90% அழியும் பொழுது நீங்கள் மட்டுமே உயிருடன் இருப்பீர்கள்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      இங்கேயும் இந்த திருட்டுத் திராவிடம் சென்று ஆதி தமிழர்களைப் பார்த்து
      திராவிடர் என்று சொல்வது கொடுமை

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 ปีที่แล้ว +1

      நான் ஈழத்தில் நடந்த சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு இன அழிப்புப் போர் காரணமாக சிறுவயதில் பிரான்சுக்கு வந்துவிட்டேன்
      என் தந்தை இன்று உலகில் இல்லை என் தந்தை தமிழ் பற்று நிறைந்தவர் என் தந்தையின் செயல்பாடு என்னையும் தமிழர்களின் நன்மையை நேசிப்பவனாக மாற்றியது நான் பிரான்ஸில் இருந்து நீண்டநாள் தமிழ்நாட்டு அரசியலை கவனித்து வருகிறேன்
      தமிழர்களை திரை மோகத்தை காட்டி அடிமைப்படுத்திய பிற இனத்தினர்
      தமிழர்களின் அரசியல் தலைவர்களை திரையில் தேட வைத்தார்கள்
      சாதி ஒழிப்பை சொல்லிக்கொண்டு
      ராமதாஸ்
      திருமாவளவனின் போன்றவர்களோடு கூட்டினைத்த திராவிட கூட்டம் மறைமுகமாக சாதிய சண்டையை ஊதி பெருப்பித்து சுகம் கண்டனர் தமிழர்கள் ஒன்றுபடமால் பார்த்துக்கொண்டனர்
      மதத்தை வைத்து அரசியல் செய்து மதவாதக் கட்சிகளுடன் தேர்தல் காலங்களில் கூட்டு வைத்தனர் திராவிடத்தால் தமிழர்கள் ஏமாற்ற பட்டோம்
      திருட்டுத் திராவிடம் பேசுபவர்கள்
      தமிழ்நாடு எல்லை பிரதேச நிலப்பரப்பை பிற மாநிலங்களுக்கு (தமது இனத்தவர்களுக்கும்) விட்டுக்கொண்டுத்தனர்
      தண்ணீருக்காக அவர்களிடம் கையேந்ததும் நிலையை உருவாக்கினார்
      சென்னையை மீட்டெடுப்பதற்காக உண்ணாவிரதம் இருந்து இறந்தவர் ஒரு தமிழர் அதன் காரணமாகத்தான் பெரும் எழுச்சி உருவாகி சென்னை தப்பியது
      அப்படி இருந்தும் திருப்பதி தமிழர்களிடம் பறிபோனது
      இன்றுவரை கேரளா கண்ணகி கோவிலுக்கு சென்று வர பல தடைகளை விதிக்கிறது ஒழுங்கான பாதை இல்லை திருட்டு திராவிட ஆட்சியாளர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்கள்
      திருட்டு திராவிடத்தால்
      இடுக்கியை எழுதிக் கொடுத்ததன் விளைவு தண்ணீருக்கு கையேந்தும் நிலை
      கச்சதீவில் இலங்கைக்கு கொடுக்கப்படும் போது கண்ணை மூடிக் கொண்டு இருந்தான் கருணாநிதிஇன்று பல நூறு மீனவர்களின் மரணத்துக்காக காரணமாக இருக்கின்றது
      இலங்கையில்
      தமிழ்நாட்டில் கண்டியை ஆண்ட தெலுங்கு மன்னனின் கல்லறையை தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்த திராவிட கூட்டம்
      தமிழர்களின் நினைவுச் சின்னங்களை பாதுகாக்க தவறியது
      இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக குண்டடி பட்டும் தீக்குளித்தும் இறந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் இதன் காரணமாக திருட்டு திராவிட அரசாங்கம் ஆட்சியைப் பிடித்தது இந்தப் போராட்டத்தில் இறந்த தமிழர்களின் கல்லறைகள் எங்கிருக்கிறது என்று யாருக்கு தெரியும்
      பகுத்தறிவு பேசி பொட்டு தாலி அறுக்கும் போராட்டத்தை செய்து தமிழர்களை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மரினாவில் இருக்கும் திருட்டு திராவிட கல்லறைக்குச் சென்று கற்பூரம் ஏற்றி தீபம் காட்டி கும்பிடும் நிலையை உருவாக்கியதுடன்
      ஈழத்தில் நடந்த இனவழிப்பு இறுதிப் போர்க் காலங்களில் டெல்லி சென்று பதவிக்காக தவம்கிடந்த திருட்டு திராவிடர்களை கண்டபிந்தான் தமிழ்நாட்டில் தமிழர்கள் விழித்தெளுந்தனர் தமிழ் உணர்வில் ஒன்றுபடுகின்றனர்
      தமது மொழி மதம் தொண்டு தொட்ட வாழ்வு நாகரிகம் கலை கலாச்சாரம் பண்பாடு
      எல்லாம் திட்டம் போட்டு சிதைக்கப்பட்டுள்ளதை உணர்ந்தனர்
      தமிழர்கள் இழந்ததை மீட்டு எடுக்க
      புறப்பட்டனர் இன்று
      சிறிது சிறிதாய் பொங்கி எழுந்த தமிழர்கள் எழுச்சி பெற்று வருகின்றனர்
      ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர்
      தஞ்சையில் பல நூறு வருடங்களுக்கு பிறகு தமிழை கோபுரத்தில் ஏற்றி உள்ளனர்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திராவிட ஆட்சியில் தமிழ் கட்டாய பாடம் என்று சட்டம் இல்லை
      தமிழ் படித்தால் தான் வேலை என்ற சட்டம் இல்லை
      பூர்வ குடிகளான தமிழர்களுக்கே வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை கோவிலில் வழக்காடு மொழியாக
      தெருவில் எங்கும் எதிலும் தமிழ் இல்லை
      இருபதாம் நூற்றாண்டு திராவிடத்தின் பெயரால் வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து திட்டம் போட்டு தமிழர்களை சுரண்டி சிதைத்து பிழைப்பு நடத்திய நூற்றாண்டாக அமைந்தது
      இது
      இருபத்தொராம் நூற்றாண்டு இது நாம் தமிழர் காலம்
      நாம் தமிழர் எழுச்சிக்குப் பிறகு உருவான எந்த கட்சிகளும்
      திராவிட பெயரை வைக்கவில்லை இனி மெல்ல சாகும் திருட்டு திராவிடம்
      தான் ஆடவில்லை என்றாலும் தன் இனத்துக்கு ஒரு துயர் என்றால் தன் தசை ஆடும் என்பார்கள்
      நாம் உலகில் எங்கு வாழ்ந்தாலும் பவரணுவால் ஒன்றுபட்ட தமிழர்கள்
      தமிழ்நாட்டில்
      தமிழர்கள் அன்னியர்களிடம் அடங்கி அடிமைகளாக வாழ்ந்தனர் என்ற வரலாறு மாற்றப்படும்
      நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

  • @manikandans2037
    @manikandans2037 2 ปีที่แล้ว

    Super .....

  • @fathimawahidha6287
    @fathimawahidha6287 4 ปีที่แล้ว

    Super like end love u people

  • @sudar-erode9427
    @sudar-erode9427 3 ปีที่แล้ว

    என் இரத்ததின் சொந்தமே உண்மையான தமிழன் என் மக்கள்

  • @thanabalvignesh1633
    @thanabalvignesh1633 3 ปีที่แล้ว +2

    Yeno thereyalla romma happy avu konjam kannu kalanguramathiriyu oru feel but I love it

  • @santhosh.s7990
    @santhosh.s7990 4 ปีที่แล้ว

    அற்புதம்

  • @priyapanner4942
    @priyapanner4942 2 ปีที่แล้ว

    Super 👍

  • @veerabhadrarani7370
    @veerabhadrarani7370 4 ปีที่แล้ว +2

    They are so natural. I misjudged they are innocent

  • @venkatessans4232
    @venkatessans4232 2 ปีที่แล้ว

    Thank danraj

  • @sharveshkiller2608
    @sharveshkiller2608 3 ปีที่แล้ว +1

    Super bro