There is no one in this village | Hidden Tribal Village |யாருமில்லா பழங்குடி மலை கிராமம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 มี.ค. 2022
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • บันเทิง

ความคิดเห็น • 647

  • @latharavi9078
    @latharavi9078 2 ปีที่แล้ว +51

    ஒருவேளை பீமராஜ் பூனை குட்டியாமாறிட்டாரோ?உங்க பின்னாடியேவர்றார்😄😄😄

  • @aishwaryavenkatesh9133
    @aishwaryavenkatesh9133 2 ปีที่แล้ว +3

    பாபு நல்லா இருக்கீங்களா உங்க வழி தனி வழி ஒத்தையடி பாதை அருமை இயற்கையோட பேசிக்கொண்டு நடப்பது அருமையான அருமை அருமைஉங்களுக்கு இயற்கையோடு ஒரு பந்தம் வாழ்க வாழ்க பல்லாண்டு மகிழ்ச்சி பாபு நன்றி நன்றி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Nandri Nandri nandri 💗🙏

  • @banubalabala3041
    @banubalabala3041 ปีที่แล้ว +4

    பார்க்க முடியாத மலை கிராமங்களை காண்பித்தமைக்கு மிக்க நன்றி. ஆசீர்வாதம். பல்லாண்டு வாழ்க.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @mahivishnu47
    @mahivishnu47 2 ปีที่แล้ว +11

    அழகான ஊர்...europe continentla இருக்க மாறியே ஊர் இருக்கு புல்வெளி மலை உச்சியில் கிராமம் 😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +6

    அழகான கிராமம் அதை படம் பிடித்து காட்டுகிறது உங்களது திறமை 👍 அருமையான பதிவு Beautiful mind relaxing video 👍👍👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much sir 🥰🙏

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +4

    Amazing video கவிதை அருமை பாபு பம்பரம் எனக்கும் வேணும் வேட்டுமந்து அமைதியான அழகியகிராமம் இசை மனதை மயக்கியது அருமை அருமை💕💜💕👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +2

      நன்றி நன்றி நன்றி 💜

  • @ravichandranct9495
    @ravichandranct9495 2 ปีที่แล้ว +3

    வீடியோவில் கடைசியில் drone shot ல் தனியாக அமர்ந்திருப்பது அழகோ அழகு.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @piranavisp3231
    @piranavisp3231 2 ปีที่แล้ว +7

    உங்களுடைய புது நண்பர் (பூனைக்குட்டி) மிகவும் அழகாக இருக்கிறார்.மூச்சு வாங்கினாலும் செந்தமிழை விடுவதாக இல்லை 😄😅, எப்போதும் போலவே Drone காட்சிகளும் , பின்னணி இசையும் சூப்பர் 💚

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 2 ปีที่แล้ว +4

    எனக்கு பொறாமையாக உள்ளது...பாபு ஜி..... ஏன் இது போன்ற சொர்க்கத்தில் பிறக்கவில்லை என்று.....

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 ปีที่แล้ว +3

    பின்னணி இசை அருமை. சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட ஒரு இசை போல் கேட்க இதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள் தம்பி.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் அண்ணா 💜🙏

  • @Ayshwariya
    @Ayshwariya 2 ปีที่แล้ว +13

    அழகான காணொளி. அனைத்து முயற்சிகளுக்கும் நன்றி. Great work and nice watch😂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you ayshwariya 💜

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +1

    சிறிய சிமெண்ட் சுவர்கள் சூழ ஒரு மரம் இருந்ததே, அது என்ன மரம்.... வெகு அழகு

  • @joejoe9566
    @joejoe9566 2 ปีที่แล้ว +11

    It was like watching a movie.
    Friendly chirpy host
    Nature trek up the forest
    Little bubbling mountain stream
    Discovery of a quaint village
    Quiet peaceful settlement
    Kitten and calves interaction
    Unique temple space and architecture
    Finally triumphant music and drone shoot of the whole scenery.
    Michi network going places..💐

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much joe 💜💜💜🙏

  • @teejeyem6375
    @teejeyem6375 2 ปีที่แล้ว +4

    ஒவ்வொரு சீனும் சூப்பர் பாபு...comments எழுத time பத்தாது..😍👍👌👌🙏🙏

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 ปีที่แล้ว +3

    நான் சுற்றி பார்த்த கிராமம் இயற்கை சூழல் நிறைந்த மனநிம்மதி தானாகவே இருக்கும் பார்த்தால் ❤️🙏

  • @j.3729
    @j.3729 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான கிராமம் இயற்கை இடம் நீங்க எல்லோரும்

  • @chettinadsamayal
    @chettinadsamayal 2 ปีที่แล้ว +10

    எப்போதும் போன்று அருமையான பதிவு நன்றிகள் !

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி ❤️💜

  • @ashwathashu2314
    @ashwathashu2314 2 ปีที่แล้ว +1

    தோழரே உங்கள் பதிவு நான் ஊட்டியில் பயணிப்பது போல இருந்தது... ஏலி காம் கேமரா மிக அழகாக பதிவு செய்து உள்ளது... நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Ashwath நண்பரே. 💜🙌

  • @manojraj340
    @manojraj340 2 ปีที่แล้ว +3

    அருமையான கிராமம் அதை தனியாக சென்று அழகாக வீடியோ பதிவிறக்கம் செய்த உங்களுக்கு நன்றி நண்பரே 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி நண்பரே 💜

  • @BharathiBalu
    @BharathiBalu 2 ปีที่แล้ว +2

    நீங்கள் இயற்கையோடு வாழுகிரிகள் அருமையாக.அதுபோலவே உங்கள் பணியும் சிறகட்டும் வாழ்த்துக்கள் சகோதரர்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @vanithachandramohan989
    @vanithachandramohan989 2 ปีที่แล้ว +2

    எங்க வீட்டு பக்கத்துல உள்ள place ha இன்று you tube la உங்களால் பார்த்து மகிழ்கிறேன் பல ஆண்டுகால விளையாடிய இடம் இது, tq bro,

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Vanitha chandramohan 💙🙌

    • @selvakumar-cn7ii
      @selvakumar-cn7ii 2 หลายเดือนก่อน

      I am sri lanka

  • @chinnathambi3800
    @chinnathambi3800 2 ปีที่แล้ว +2

    அருமை பாபு❣️❣️ அனைத்தும் அற்புதம்❣️❣️

  • @naadodiparavai
    @naadodiparavai 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை சகோதரா, கொடுத்து வைத்தவர், இதுபோன்ற இடத்தில் வாழ எனக்கும் ஆசை 😍😍 உங்களுடன் ஒருநாள் ஊர் சுற்ற வருகிறேன் 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +2

      நிச்சயம் வாருங்கள் 💜

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 2 ปีที่แล้ว +2

    Min 12.45.......sooooo cute......you're blessed bro.....the fur baby likes youuu😍😍😀😃😃

  • @soulofsri
    @soulofsri ปีที่แล้ว +2

    எதனால் ரொம்ப வசாகிட்ருக்கில்ல😂🤣 same feelings bro trekking நானும் போயிருக்கென் romba tough thing all the best for your upcoming videos🤠👍 location visually superb.... Bro....

  • @mahivishnu47
    @mahivishnu47 2 ปีที่แล้ว +2

    தைல மரம் பம்பரம்...நானும் அத வச்சு விளையாற்றுகேன் 😙

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      💜💜😃😃😃😃 சூப்பர்

  • @kathirveladavan
    @kathirveladavan 2 ปีที่แล้ว +3

    அழகான அமைதியான இடம் தம்பி...👌👌👌👌

  • @DHEVA.
    @DHEVA. 2 ปีที่แล้ว +5

    15:52 இது என்ன மரம்? பெயர் என்ன பாபு??? 17:53 drone shot உண்மையா நல்லா இருக்கு .......,படம் shootingக்கு ரொம்பவே சரியான ஒரு இடம் கண்டிப்பாக ஏதாவது ஒரு flim industry person உங்கள contact பண்ண 100% வாய்ப்பு இருக்கு......, drone shotக்க
    Perfect டான ஒரு background music.....,அப்ரம் இப்ப வர வாட்சியிலயெல்லாம் சின்ன முள்ளே இருக்காதாமே.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அப்டியா ...🤔.... already neriaya peru shooting ku cal pannirunthanga...nut villages entry restricted

  • @ChandraKumar-gm6ml
    @ChandraKumar-gm6ml 2 ปีที่แล้ว +1

    அருமையான ஒரு முயற்சி இது இயற்கையை நேசிபோம் இயற்கையின்வழி வாழ்வோம்

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜🙏

  • @mahesmahes5270
    @mahesmahes5270 2 ปีที่แล้ว +2

    எப்போதும் போல் உங்கள் வீடியோ அருமை சகோதரா 👍👍

  • @krishunni9576
    @krishunni9576 2 ปีที่แล้ว +12

    Beautiful place!.. Wonderful photography especially arial views. People are very simple and a beautiful stone temple with a dome. A large tree with a raised platform . Green carpeted soil!.. single friendly 🐈 . A double story blue painted house! What a beautiful place like a clip from a village scene! So nice 👍 👍👌❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Krish Unni 💜

    • @krishunni9576
      @krishunni9576 2 ปีที่แล้ว

      Your photography is like a poem!..,

  • @tsathyavathi938
    @tsathyavathi938 2 ปีที่แล้ว +3

    தம்பி இந்தமாதிரியான காட்டுப்பகுதியில் போய் எங்களுக்கு இனிமையான ஊர் மிக மிக அருமை வாழ்க வளமுடன் வளர்க பாபு தம்பி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி 💜

  • @Ilanthamilan1959
    @Ilanthamilan1959 2 ปีที่แล้ว +2

    Great photography 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️🙌

  • @vikrumtalks857
    @vikrumtalks857 2 ปีที่แล้ว +2

    Good, brother!! You finally committed to add English subtitles... Looking forward to it... Needn't be exactly what you are saying, but some information would be great.. :-)

  • @radhanortham9687
    @radhanortham9687 2 ปีที่แล้ว +2

    Hello Michi Babu, Awesome photography and nice Video. Breath taking views with drone camera. You have captured the true majestic nature of Nilgiris. Awesome!!!
    The toda temple and drawings are beautiful. I follow your videos regularly. Keep up the good work 👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much radha 💜

  • @senthilmurugan4738
    @senthilmurugan4738 ปีที่แล้ว +8

    Bro your western ghats videos are awesome. You are exploring our tribal village through youtube. I think just going by bike and walking to their villages is not enough. You shall explain about tribal life style such as job, food habits, earning way of money, hobbies, facilities, education and about their God etc. This will be more interesting while subscribers watch your videos. It's my opinion.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว +2

      Sure brother...❤️🙏

  • @deepu4341
    @deepu4341 2 ปีที่แล้ว +5

    Simply superb 😍😍unga sense of humor...andha temple kaatrapa vara BGM...nd final ah complete view of that village.that smooth bgm..nd especially your effort to give the best...its out of world man 🥰...unga videos ellame romba nallarukku..whenever I feel low or upset...unga videos paatha I literally feel happy..Thanks for making me to feel better☺️..keep growing👏👏👏..and lots and lots of love 💞from Bangalore...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +2

      Thank you dear Deepu....💜🙏... கோடான கோடி நன்றிகள் 💜🙏

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை பதிவு நன்றி அண்ணா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் bala 💜

  • @Ripper_Riders_Hyderabad
    @Ripper_Riders_Hyderabad 2 ปีที่แล้ว +2

    Beautiful simply Superb ❤️🤗🤗

  • @ansarimohamed1928
    @ansarimohamed1928 2 ปีที่แล้ว +1

    தாங்கள் பதிவு செய்யும் அனைத்தும் அருமையாக உள்ளது.
    Save thengumarahada,,

  • @Kidzworldtv
    @Kidzworldtv 2 ปีที่แล้ว +5

    Simple n down to earth kinda person,.. lucky to know you Babu..... Hard work pays u ..... Soon M illion subscribers u gonna get .,....

  • @renina7613
    @renina7613 2 ปีที่แล้ว +2

    Nice video. Sir please post the video about kunjappanai village and nearby clovelly estate area also. Thank you.

  • @supersinger2921
    @supersinger2921 2 ปีที่แล้ว +4

    Babu, அருமை தம்பி, waiting for next episode. 😍

  • @elizabethp6781
    @elizabethp6781 ปีที่แล้ว +2

    Wow super i like yours travel vlog because your travel plans are different searching many beautiful hidden places in Tamil Nadu

  • @getmikeeboy
    @getmikeeboy 2 ปีที่แล้ว +4

    Wonderful Video Michi Babu Bro, wonderful Ariel shots and videography! Thank you for portraying our mund so beautifully! Even though I don belong to this mund, I’ve been there a couple of times and the way you showed us this place is just awesome! And the trek u did is definitely an impossible one, but u took so much efforts to reach there!
    Good work, thank you and all the best!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you micheal J.. Thank you for your love and support❤️🙏

  • @blueberry0091
    @blueberry0091 2 ปีที่แล้ว +9

    Thanks for taking us to yet another hidden gem. Your efforts will pay off ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you blueberry 💜

  • @jonsantos6056
    @jonsantos6056 2 ปีที่แล้ว +2

    Haha subtitles super bro. Nam naadu pazhangudi graamangal migach siranthavai. Arumaiyaana video.

  • @thavittupitchaip8127
    @thavittupitchaip8127 2 ปีที่แล้ว +1

    Super பதிவு
    நல்ல photography
    Temple background music excellent

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you thank you 💜🙏

  • @sudhasanthosh5467
    @sudhasanthosh5467 2 ปีที่แล้ว +3

    Just now I watched ur video.... wowwwww what a beautiful village bro.....ur presentation..athukkum mele..keep rocking....all the best💪💪👍👍🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much sudha Santhosh 😍💜🙏

  • @twitterman1256
    @twitterman1256 2 ปีที่แล้ว +3

    We will support u ..Do more videos of unknown hidden villages😍😘🤗

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you twitter man 💜

  • @nithyaraju5267
    @nithyaraju5267 2 ปีที่แล้ว +2

    அழகான இடம் 👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Nithya Raju 💜

  • @James-jx5sw
    @James-jx5sw 2 ปีที่แล้ว +1

    Bro Nan dubai la irrunthu pakkurean Unga videos super. Mind peaceful la irrukku.God kodutha alagai nenga superra yeduthirrukkinga. Thanks 😊.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much Bro ❤️💜🙏

  • @joejoe9566
    @joejoe9566 ปีที่แล้ว +3

    Jungle 🏕mountain path up to a hidden tribal village. Your enthusiasm😊 🚶‍♂️did not waver during this trip. Michi TV network keep exploring 🧚‍♂️

  • @geetha1992
    @geetha1992 2 ปีที่แล้ว +2

    Great work. Especially the pambaram reminds me of my young days in nilgiris. Thank you

  • @mangalamram8627
    @mangalamram8627 2 ปีที่แล้ว +1

    Super village and. Temple also beauty ahana khanoli super babu

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you manhalam ram 💜🙏

  • @raj_s
    @raj_s 2 ปีที่แล้ว +2

    Another super video, Thank you my friend!!!

  • @saraswathisarvothaman4795
    @saraswathisarvothaman4795 2 ปีที่แล้ว +2

    Good you are great trying to reach where nobody previously tried and keep writing in English
    God bless you

  • @yugapriya2424
    @yugapriya2424 2 ปีที่แล้ว +2

    Last 2 mins bgm wow super...our nilgiris looks really lke foreign....nice babu.....thnks

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you yuga Priya. 💜

  • @claytonfernando2464
    @claytonfernando2464 2 ปีที่แล้ว +2

    Lovely video once again bro!!
    Loved it

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💜🙏

  • @roynaidu2778
    @roynaidu2778 2 ปีที่แล้ว +6

    Greetings from South Africa.
    Awesome videos as usual
    Very informative
    Thanks

    • @chanakyagan
      @chanakyagan 2 ปีที่แล้ว +1

      tamil from India, living in reunion island

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you roy naidu ❤️💜

  • @gogreenboys1330
    @gogreenboys1330 2 ปีที่แล้ว +2

    Purely fantastic…just got lost in ur climax scenery & music…Awesome dear ..🙌🏻👍🏻👌🏻

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️💞

  • @rajalakshmi572
    @rajalakshmi572 2 ปีที่แล้ว +1

    Hi thambi unka videos lam veralevel..neraya villeges athoda eyarkai azahaka naney nerla pakaramari eruku simply superb...Iam your new subscriber...unka videos ku adimaiakiten...best of luck your future..வாழ்க வளமுடன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you soooo much... அன்பும் நன்றிகளும் Rajalakshmi 💜🙌

  • @TamilTravelerTN43
    @TamilTravelerTN43 2 ปีที่แล้ว +25

    டைம் வேற ஆயிருச்சு வாச் வேற புதுசு 😀😁

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 2 ปีที่แล้ว +2

    With your serious efforts n sincere dedication u were sure to succeed,well done n keep up with your good work,👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you jeyalaxmi 💜

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว +1

    Kaattukkul pogumbodhu thaniya pogadhinga babu mathabadi ellame arumai 👌👍🥰

  • @mercychandran2043
    @mercychandran2043 2 ปีที่แล้ว +2

    Excellent sound effect,video,editing,view etc.,.👍🏼👌👏👏👏superb bro

  • @utubevenky
    @utubevenky ปีที่แล้ว +3

    keep up the good work. your videos are real stress busters for city dwellers like us. Your efforts will be rewarded.

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much sir 🤗🙏

  • @derrickregis9150
    @derrickregis9150 2 ปีที่แล้ว +4

    Enjoyed every footage of the video, nice BGM to go with the temple.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much regis 💜

  • @praneethgowder
    @praneethgowder 2 ปีที่แล้ว +3

    Super! Great job I hope your TH-cam channel will be reach 1M soon! All the very best!
    From praneeth gowder! 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      With all your Blessings 💜

  • @radharanganathan1809
    @radharanganathan1809 2 ปีที่แล้ว +1

    மிகவும் ரம்மியமான அழகான இயற்கை யா ன காட்சிகள் படப்பிடிப்பு மிகவும் நன்றாக இருந்தது பாபு கண்ணா

  • @tamilarasandd6582
    @tamilarasandd6582 2 ปีที่แล้ว +3

    பழசை ஞாபக படுத்தியது நன்றி ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you tamil arasan 💜

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +1

    Excellent Vlog Babu...Your picturisation quality is awesome... Keep Rocking Babu

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much 🙏😊

  • @ganeskmr
    @ganeskmr ปีที่แล้ว +1

    Another Epic video, keep going Michi Babu.

  • @ppkumar8826
    @ppkumar8826 2 ปีที่แล้ว +1

    Alakana amaithiyana place...super

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Nandri pp kumar sir 💜🙌🙏

  • @coolsum4661
    @coolsum4661 2 ปีที่แล้ว +3

    Thank you very much! Well you’re so great🥰 i got relieved from my stress as a family man.

  • @anitarichard7669
    @anitarichard7669 2 ปีที่แล้ว +6

    Amazing drone shot, you have taken more effort and risk to make this vlog.
    Lovely cat friend, gave you company to some extent
    Wonderful coverage of beautiful village 👏 Thank you Bro👍🌳🌳💫❤

    • @Richy1anita
      @Richy1anita 2 ปีที่แล้ว +1

      Amazing feedback for an amazing work!

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว +1

      Thank you so much 💜

    • @Richy1anita
      @Richy1anita 2 ปีที่แล้ว +1

      @@MichiNetwork brother, just a suggestion, since animals are fond of you, I think it would be good if you carry some snacks for them, definitely not bakery junk foods, but something natural, and see if you could do a little more fun activities with them, a few more shots, this will increase the content value of your videos. Hope to see more of your creative vlogs.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      @@Richy1anita sure sure 💜

  • @maryl2804
    @maryl2804 ปีที่แล้ว +1

    Super thumbi நீங்க பழங்குடி கிராமத்தில் போகும்போது அவங்களுக்கு பிஸ்கேட் ஏதாவது வாங்கிட்டு போய் கொடுங்க தவறாக இருந்தால் மன்னிக்கவும் 🌺🎉💫👍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      அவர்களுக்கு சுயமரியாதை மிக அதிகம்... அவர்கள் அவற்றை விரும்புவது இல்லை ..

  • @jayanthijay9158
    @jayanthijay9158 2 ปีที่แล้ว +2

    Hi சகோ, always u rockzz, congrats 💐 for ur michi tv. Ur doing good, the path to the village is too scary take care all is good everytime u scored by drone shoot well done at last ur sitting in the ground simply superb 👏. Finally ur சிலப்பதிகாரம் quote nice then why தற்பெருமை? புது ⌚, புது dress, aalillatha groundla wicket aduchu score pannitinga good

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி. 😃😃💜💜💜

  • @kokikumar001
    @kokikumar001 2 ปีที่แล้ว +2

    Super na you're videos watching times feels good from nature 😌😌😌

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you koki kumar brother 💜🙌

  • @siddharthvishwanath
    @siddharthvishwanath ปีที่แล้ว +2

    Lovely, big fan of your work

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 2 ปีที่แล้ว +4

    Beautiful Village in a beautiful location. 👍

  • @havabegam2051
    @havabegam2051 2 ปีที่แล้ว +2

    Nice video. 🐈🐕
    Super temple.
    Very nice video anna. 🌳🌴🌳🌴✨

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 ปีที่แล้ว +2

    Beautiful place beautiful location beautiful video beautiful cat sooper brother vazhga.valamuden nalamuden pallandugel brother

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you shanthi murugesh 🥰🙏

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

    Babu, very good very good...You are really a brand ambassador for this region. please take few people along with you wherever you go for exploring. It will be helpful.

  • @t.k.panirajinikanth.7878
    @t.k.panirajinikanth.7878 2 ปีที่แล้ว +1

    ❤️ BEAUTIFULLY 🎄 PARADISE,,, The SAME TIME SAVE OUR MOTHER NATURE'S 🎄 FINE SUPER CONGRATS 💓

  • @tamils2073
    @tamils2073 ปีที่แล้ว +1

    Really super video brother..keep rocking

  • @narayanansubramanian5344
    @narayanansubramanian5344 ปีที่แล้ว +2

    Another magnificent video. Sad that he couldn't get to meet Bhimraj.

  • @rachaelrathikayrj2650
    @rachaelrathikayrj2650 2 ปีที่แล้ว +2

    Another amazing trip to another hidden gem of the Nilgiris🥰🤩😍

  • @aruldoss7197
    @aruldoss7197 2 ปีที่แล้ว +1

    Inthamathiri Kovila na parkala. Sammaya iruntathu babu place.
    Congrats.....
    I expect. More videos.

  • @malaiarasan460
    @malaiarasan460 2 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி இடத்தில் ஒருநாளாவது வாழ்ந்து பார்க்கனும்

    • @loverose5281
      @loverose5281 ปีที่แล้ว

      வாழ்ந்து பார்க்கவிட்டாலும் இறந்தாவது பாருங்கள் 🤣🤣🤣😂😂😂

    • @sivasalma1012
      @sivasalma1012 ปีที่แล้ว

      எங்க ஊர்ல வாங்க பார்க்கலாம் ..

    • @sivasalma1012
      @sivasalma1012 ปีที่แล้ว

      @@loverose5281 இல்லை காடுகள் அருமையாக உள்ளது

    • @sivasalma1012
      @sivasalma1012 ปีที่แล้ว

      @@loverose5281 நானும் kattabettu தான்

  • @villagecookboydhinesh5421
    @villagecookboydhinesh5421 2 ปีที่แล้ว +2

    Doron காட்சி வேற லெவெல் ❤❤❤👌👌👌👌😥😥😥miss you doron

  • @jensilinjensilin6246
    @jensilinjensilin6246 2 ปีที่แล้ว +1

    All your videos are superb.👌👌👌

  • @lacchumimzy1250
    @lacchumimzy1250 ปีที่แล้ว +2

    Hi bro am not able to find the name Bettu Mandhu in Google can you share me more information about the location Thanks in Advance .....

  • @sylvesterarockiam586
    @sylvesterarockiam586 2 ปีที่แล้ว +2

    Really appreciate your effort . Kudos👏🤝

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you Sylvester 💙🙌

  • @MohanKumar-qo8jk
    @MohanKumar-qo8jk ปีที่แล้ว +2

    Bro thumbnail yentha aapla pannringa super ra iruku... ❤️

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +3

    Beautiful

  • @vickyrv012
    @vickyrv012 2 ปีที่แล้ว +2

    video super'ah irunthuchu bro next time neenga ithe maari vlog podumbothu athoda view points'um cover pannunga

  • @abinayavasudev7913
    @abinayavasudev7913 2 ปีที่แล้ว +3

    You are always rocking brooo .....lots love from Villupuram ... especially that watch moment 😂

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you abinaya Vasudev 💜

  • @rajkumarmuthuraj3128
    @rajkumarmuthuraj3128 2 ปีที่แล้ว +1

    Amazing! bro.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 ปีที่แล้ว +2

    Adventurous trekking to a ❤️ly place