அழிவின் விளிம்பில் அழகிய மலை கிராமம் | Tribal Village in Tamilnadu | Theni | Chinnur Colony | W2TJ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 457

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 2 ปีที่แล้ว +662

    தமிழகத்தில் 6 கோடி பேருக்கு மேல் உள்ளோம் ஒரு ஆள் 1ரூபாய் கொடுத்தால்கூட எத்தனையோ மலைகிராமம் வாழ்க்கை மேம்படும் வறுமை ஒழிந்து எல்லோரும் செழிப்பாக வாழலாம் வாழ்த்துக்கள் பதிவிட்ட நண்பருக்கு

    • @SivaMuruga555
      @SivaMuruga555 2 ปีที่แล้ว +46

      நல்ல கருத்து... அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு ரூபாய் வீதம் வாங்கி அவர்களுக்கு உதவிட ஒரு அமைப்பு அமைய வேண்டும்

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 2 ปีที่แล้ว +23

      Mani krisanth அவர்கள் நல்லவர்களா இருப்பது மிக முக்கியம்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +2

      @ சாகுல்: நீங்கள் சொல்லியிருப்பது சிறந்த கருத்து. பாராட்டத்தக்கது 👍👍👍!
      ஆனால், கணிசமாக சம்பளம் பெறும் - அரசு ஊழியர்கள் எங்களுக்கே சம்பளம் போதவில்லை என்கிறார்கள்😭!
      ஓய்வு பெற்றபின் சம்பளம் பெறும் பென்சன்தாரர்கள் எங்களுக்கும் பென்ஷன் போதவில்லை என்கிறார்கள்😭😭!!. இவர்கள் அடுத்தவர்களுக்கு எங்கே ஒரு ரூபாய் கொடுக்கப் போகிறார்கள்???🙄😭😭🙄??!
      ஆக, சுயநலம் மட்டுமே மேலோங்கி இருப்பதால் இதை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது தெரியாது 😭😭😭!?!

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 2 ปีที่แล้ว +1

      @@Thenseemai-yz4tx நன்றி சகோ

    • @ayshafathima8124
      @ayshafathima8124 2 ปีที่แล้ว +7

      Very true brother. Need a honest movement

  • @lakshmivenkataraman548
    @lakshmivenkataraman548 2 ปีที่แล้ว +59

    நான் பெரியகுளம் இந்த இடத்தில்தான் கபிலர் குறிஞ்சிப் பாட்டு எழுதிய தாக வரலாறு இந்த இடத்தை பிரபலப்படுத்தி வரலாற்று சுற்றுலா தலமாக மாற்றுங்களேன் அந்த மக்களுக்கும் உதவியாக இருக்கும் என் ஆசையை நிறைவேற்றுவீர்களா தம்பி என் வயது 65

  • @mr_brokenmind
    @mr_brokenmind ปีที่แล้ว +45

    இருப்பவன் கொஞ்சம் தந்தால் இல்லாத ஏழை இல்லயே 💯💯

  • @Karthick-gp9ns
    @Karthick-gp9ns ปีที่แล้ว +16

    தேனி மாவட்ட செயலாளர்களே எம்.எல்.ஏ களே கவுன்சிலர்களே அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் தான் அவாகளுக்கு நல்ல கல்வி & மருத்துவம் & வீட்டு வசதிகளை செய்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🫂🙌💯❤️

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw ปีที่แล้ว +43

    சிறப்பான பதிவிறக்கம் தந்த தோழருக்கு வாழ்த்துக்கள்...நமது தமிழக அரசு இந்த மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்தி கொடுக்கவேண்டும்.....

  • @deepakpk6786
    @deepakpk6786 2 ปีที่แล้ว +147

    அழகான மழை கிராமம் தமிழ்நாடு அரசு இவங்களுக்கு உதவி செய்யனும்

    • @welcome2theejungle
      @welcome2theejungle  2 ปีที่แล้ว +1

      🙏

    • @smileysantha5378
      @smileysantha5378 2 ปีที่แล้ว +2

      🙏

    • @vallarasuvallarasu5031
      @vallarasuvallarasu5031 2 ปีที่แล้ว +4

      கண்டிப்பா செய்யது ப்ரோ

    • @madhavana3946
      @madhavana3946 2 ปีที่แล้ว

      விடியல் அரசு?
      இதன் பதிவு DMK -ல் உள்ள உடன்பிறப்பு கட்சி
      தொண்டர்கள் உடன் ஆவண செய்வீர்கள்.
      உங்கள் விடியல் அரசு
      செய்யவிட்டால் நீங்கள்
      இந்த கட்சியில் உள்ளவர்கள் நல்ல யோசத்தி முடிவு செய்தால் நல்ல விடியல் வருமா? வராதா என்று 2024ல் நீங்கள்தான் முடிவு BJ Bதான்.'வரும் திரவுடன் என்று சொல்வதற்கற்ககு
      கர்நாடாகதான் செல்லவேண்டும். நீ தமிழ் அல்ல கர்நாடகபூர்வீகா உள்ள உன் சொந்த ஊர் விடியல். அங்கு இருந்துதான் பிழைக்க வந்தாய். தமிழ் தமிம், என்று பேச கூடn உனக்கு அருகதை இல்லை?

    • @mohansinnapillay6925
      @mohansinnapillay6925 2 ปีที่แล้ว

      நல்லாட்சி இருந்தால் நடக்கும். திருடர்களை அமர வைத்தால்?

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 ปีที่แล้ว +43

    ஒரு பக்கம் நினைத்துப் பார்த்தால் காணக் கிடைக்காத இயற்கை வளத்தோடு இணைந்து வாழும் மக்கள். இன்னொரு பக்கம் தண்ணீரே இடையூறு. இந்தத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஊர்கள் எத்தனையோ. என்ன ஒரு முரண்பாடு. இது மாதிரி வீடியோக்கள் முன்பெல்லாம் தியேட்டரில் படம் பார்க்கும்போது பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் இந்த மாதிரி வீடியோக்கள் மூலம் சீக்கிரம் மக்களிடம் போய் சேருகிறது, இதன் மூலம் அவர்களின் கஷ்டங்கள் தீர வழி இருக்கிறது.

  • @Rajapandi-pp1eh
    @Rajapandi-pp1eh 2 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான பதிவு நண்பா, தேவன் அவர்களுக்காக இறங்குவாராக.

  • @selvinsiva8144
    @selvinsiva8144 2 ปีที่แล้ว +33

    பாலம் கட்டி கொடுத்தால் உங்களுக்கு ரொம்ப வசதியாக தான் இருக்கும் உங்களுடைய இதிலிருந்து பார்த்தாலும் தெரியுது ஆனா அதே பாலம் கட்டி கொடுத்தனா வெளியிலிருந்து எல்லாரும் ஈஸியா உள்ள வந்துருவாங்க அதனால உங்களுடைய இடமும் உங்களுடைய வாழ்க்கை நிலையும் பரி போகும் அபாயம் இருக்கிறது

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 ปีที่แล้ว +6

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் மேலும் அந்த மலைக்கிராம மக்கள் வாழ்வாதாரம் நல்ல வளர்ச்சி அடைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 ปีที่แล้ว +70

    இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான காடுகள் ஆம்
    **காட்டு விலங்குகள் வாழ வேண்டிய நிலப்பரப்பு**
    மனிதனின் காலடி வைத்து கஷ்டப்பட்டு வாழ்க்கை வாழ்கின்றனர்
    ***காட்டை காடாகவே விட்டு விட்டு*** மனிதன் வாழத் தகுதியான பகுதியில் வாழ்க்கையை பாதுகாப்பானதாக அமைத்து வாழ வேண்டும் என்பதே என் கருத்து

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 ปีที่แล้ว +3

      வேறன்ன ரோடு பாலம் கட்டுனா , இயற்கை அழியும், பல்லுயிர் அழியும் , விவசாயம் அழியும் அதானே ????

    • @SakthiSakthi-eo8td
      @SakthiSakthi-eo8td 2 ปีที่แล้ว +5

      ஆம் நண்பா... சரியான கருத்து. சுற்றுலா என்ற பெயரில் காடுகள் பெருமளவில் அழிந்து வருகின்றன

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 ปีที่แล้ว

      @@SakthiSakthi-eo8td ayya mannikkavum ! romba sorry!

    • @gardenofwar4257
      @gardenofwar4257 2 ปีที่แล้ว

      Unga veedu enga katirkinga manithar vazha thaguthiyana idam endru ethum ilai ..anaithum munbu oru kaalathil kaadugalaga than irunthathu..athu avargal virupa patu angu kudi eravilai ..sulnilaigal Anga Edam peyarnthu senruvitargal..

    • @suryamadheswaran8645
      @suryamadheswaran8645 2 ปีที่แล้ว +1

      Chennai to kanniyakumari varai kaada irunthathuthan
      Avanka avanka valviyal murai apadi
      Ivangalala nagara paguthiyil valvathu siramam
      Avanka angathan irupanga

  • @saravananr2035
    @saravananr2035 2 ปีที่แล้ว +7

    நன்பரே மிகவும் அருமையான தகவல் வாழ்க உங்கள் தொன்டு நன்றி சேலம் 🌷🌷🌷🙏

  • @KumarKumar-iu2no
    @KumarKumar-iu2no 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு நல்ல உள்ளங்கள் உதவி செய்தாள் இவர்களின் வாழ்க்கை மேம்படும்

  • @senthurpandian2955
    @senthurpandian2955 2 ปีที่แล้ว +15

    நல்ல பதிவு அரசுப்பணியில் உள்ளவர்கள் சரியாக வேலை செய்தால் யாருக்கும் கஷ்ட்டம் வராது

  • @rufandtufdiaries3002
    @rufandtufdiaries3002 2 ปีที่แล้ว +71

    Friend, I am a doctor from Periyakulam. Now I am in Chennai. I am eager to provide them with the necessary medical assistance.

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว +5

      Good hearted your bro, please contact him,your help really need for them

    • @TheTrekkingGuide
      @TheTrekkingGuide 2 ปีที่แล้ว +1

      Sir வணக்கம் நான் அந்த கிராமம் தான் உங்க போன் நம்பர் தரமுடிமா அந்த கிராமத்துக்கு மருத்துவ உதவி நிறைய தேவை படுது

    • @rpmuthuilavarasu6115
      @rpmuthuilavarasu6115 ปีที่แล้ว

      Naga entha Village ku varala ma

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว

      Their life in the nature, they're accustomed to live with the heath.

    • @FLYMAXS_DANCE_STUDIO
      @FLYMAXS_DANCE_STUDIO ปีที่แล้ว

      ❤❤

  • @adharvaram3454
    @adharvaram3454 2 ปีที่แล้ว +8

    தோழரே, உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். இந்த பதிவின் மூலம் கிடைக்கும் பணத்தை சிறிது தொகையை கொடுத்து உதவுங்கள். நன்றி, ,😊🙏🏻

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 2 ปีที่แล้ว +37

    😍The HEAVEN CITY in Tamilnadu தேனி மாவட்டம் 🥰🥰

  • @sangeetha706
    @sangeetha706 ปีที่แล้ว +1

    யாரும் கேள்வி கேட்க முடியாத இடத்தில் அழகான வாழ்க்கை வாழ்கிறீர்கள் அரசாங்கமும் அதிகாரிகளும் தலையிடும் வேலையில் இருக்கும் நல்வாழ்வும் பறிபோகும் சூழல்தான் ஏற்படும் ஏனென்றால் காடு மனிதர்கள் வாழ தகுதி அற்றது அது விலங்குகள் வாழும் வனமே உதவி என்று நாடும் வேலையில் பறிபோவது அழகான வாழ்வே இருந்தாலும் அரசாங்கம் இவர்களுக்கு நல்வாழ்வு வாழ வழிவகுக்க வேண்டும் என்பதை என் ஆழ்ந்த கருத்து🙏

  • @jeniferprem3432
    @jeniferprem3432 ปีที่แล้ว +2

    vaazhthukal bro ...... solla vaarthaikale illai ungalukku koodi nanrikal

  • @srinivasan74tamilan
    @srinivasan74tamilan ปีที่แล้ว +10

    அரசு முன்வந்து இந்த கிராம மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்

  • @mogant4259
    @mogant4259 9 หลายเดือนก่อน

    உங்கள் கூடவே நடந்து வந்த தம்பிக்கு என்னுடைய நன்றி🙏💕 முகம் சுழிக்காத மனிதம் வனத்துக்குள். மனதுக்குள் ஆயிரம் கஷ்ட நஷ்டம் முகத்தில் காட்டாத அன்பாய் வழிநடத்தி அழைத்துச் சென்ற அந்த தம்பிக்கும் ஊர் பெரியவர்க்கும் வயதான பாட்டிகளுக்கும் என் ❤️😘அன்பு

  • @kasikasi-gr1ve
    @kasikasi-gr1ve 2 ปีที่แล้ว +9

    மலை பிரதேசம் போகும் போது முடிந்த அளவு காய்கறிகள் பருப்பு வாங்கி கொடுக்கவும்

  • @vasanthiravi6450
    @vasanthiravi6450 2 ปีที่แล้ว +13

    அருமையான மலைக் கிராமம்

  • @thilagathilaga5352
    @thilagathilaga5352 ปีที่แล้ว +1

    Vaalthukal bro.. rombave effort potrukinka hats off u.. oru trip poitu vantha anupavam kedachuthu..

  • @boomag7466
    @boomag7466 2 ปีที่แล้ว +6

    Super very nice place Wow wonderful enaku Intha placeku poganum pola iruku

  • @NagarajanS-g1k
    @NagarajanS-g1k 10 หลายเดือนก่อน

    நல்ல டாக்குமெண்டரி இது. நன்றி.

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 2 ปีที่แล้ว +3

    யாரோட தல eluththa யார் மாற்ற முடியும்.....இறைவனிடம் vendkolkiren உங்க கஷ்டம் போக.....முடிஞ்சா டவுன் பக்கம் வந்து வாழ முயற்சி seiyunka..... ரொம்ப நன்றி இந்த செய்திய வெளிப்படுத்திய kaanolikku நன்றி...

  • @muthusamymuthusamy7567
    @muthusamymuthusamy7567 ปีที่แล้ว

    பயனுள்ள சேவை வாழ்த்துக்கள்!

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +9

    ஊருக்கு ஊர் உபதேசம் செய்ய எத்தனை மக்கள் கண்ணீரில் வாழ்கின்றனர் இந்த மக்களை காக்கும் பொறுப்பு அனைத்து அரசின் கடமை

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh ปีที่แล้ว +1

    Eyarkai ungaluku ellantandiruku ninga ellorum kalandu seyalpatal anaitum kaikudum nandrigal 🙏

  • @mathivananr8198
    @mathivananr8198 7 หลายเดือนก่อน

    மலைவாழ் மக்களின் நிலையை காட்சி படுத்தியமைக்கு நன்றி

  • @JayaLakshmi-oh3kx
    @JayaLakshmi-oh3kx 2 ปีที่แล้ว +6

    Unga vedio 1 st time paakren anna super👏👏👏

  • @sabrinking8975
    @sabrinking8975 2 ปีที่แล้ว +4

    Hi Vijay fan's Ajith fan's எப்படி சுகமா இருக்கிங்களா இந்த வீடியோ பார்த்து இருப்பீங்க என்று நினைக்கிறேன் பார்த்தவர்கள் விஜய்க்கும் அஜித்துக்கும் ஷேர் பண்ணுங்க நீங்க தான் உங்கள் தலைவர் தலைவர் என்று சொல்கிறீர்கள் பல கோடி சம்பளம் வாங்கும் இவர்கள் ஆளுக்கு 5 கோடி கொடுக்க முடியாதா யாருக்கும் சொல்லாம செய்கிறார்கள் உதவி யாருக்கும் சொல்லாமல் செய்கிறார்கள் உதவி இந்த கிராம வாசிகளுக்கு உதவி செய்ய முடியும் என்று பாருங்கள்

  • @srinimp4080
    @srinimp4080 2 ปีที่แล้ว +2

    இதுல போல அழிவின் விளிம்பில் உள்ள கிராமங்களை நவீன சுற்றுலா வசதியை செய்தால் மக்கள் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கும்

    • @SakthiSakthi-eo8td
      @SakthiSakthi-eo8td 2 ปีที่แล้ว

      காடுகள் அழிந்து விடும்

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 ปีที่แล้ว +1

      @@SakthiSakthi-eo8td வேறன்ன ரோடு பாலம் கட்டுனா , இயற்கை அழியும், பல்லுயிர் அழியும் , விவசாயம் அழியும் அதானே ????

    • @SakthiSakthi-eo8td
      @SakthiSakthi-eo8td 2 ปีที่แล้ว

      @@subramanikanagaraj8436 ஆம் வேறென்ன அழிய வேண்டும். இவைகள் அழிந்தாலே போதும். நாமும் அழிவோம்.

  • @Nivi_world
    @Nivi_world 2 ปีที่แล้ว +4

    enaku intha place la poi vaazhanum aasaiya iruku 😍 ipdi nature oda vaalanum... mobile illama

  • @cocktail_fans
    @cocktail_fans 2 ปีที่แล้ว +3

    Nama iyarakaiya pathukakura ivungaluku oru nala vidivu kalam varanum

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว +11

    150 கோடி... வாங்கிக்கிட்டு முதலமைச்சர் ஆகணும்ன்னு கனவுல மிதக்குற ஹீரோக்கள் ஒரு பட காச இந்த மாதிரி மக்களுக்கு குடுக்கலாமே.. என்னப்பா கட்டவுட்டுக்கு பால் ஊத்துற ரசிகர்களே.. சொல்லுங்க..

    • @dhineshsubramanian4899
      @dhineshsubramanian4899 2 ปีที่แล้ว +1

      Hollywood actor Tomcruse 1500 cr vangrar avarkitta poi sollunga unga karutha ...

    • @kavithavasanth6230
      @kavithavasanth6230 2 ปีที่แล้ว

      அரசியல்வாதியும் உதவி செய்யலாமே

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 ปีที่แล้ว

      Paathi kudithalea pothum😂

    • @gowsik4417
      @gowsik4417 ปีที่แล้ว

      Ne oombittu aagathavanuku oottu poduva...avangala kekka thuppu punda ila...actor kekka vanthutan chunni 😂

  • @slatha6509
    @slatha6509 2 ปีที่แล้ว +2

    Supper arumaiyana malai gramam

  • @lakshmananlakshmanan9394
    @lakshmananlakshmanan9394 2 ปีที่แล้ว +15

    மலை கிராம மக்களுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுக்கணும் நியாயமான பேச்சு தான் ஆனா ஆனா அதுக்கப்புறம் நகரத்தில் இருக்கிற அவ்வளவு பேரும் அங்க போயி இருக்கிறது நல்ல காட்டை (இயற்கைய)கெடுத்து விட்டுருவாங்க நம்ம ஆட்களுக்கு எந்த பொருளையும் உருவாக்கலாம் தெரியாது அளிக்கிறதுக்கு நல்லா தெரியும்

  • @alagarsamyr7966
    @alagarsamyr7966 2 ปีที่แล้ว +3

    Ivanga paavam naama help pannalamnu nenaikkravaga onru sernthu help pannalame... Pala kai sernthal nallathu nadakkum... Yaaravathu oruthar thalamai yetral sollunga naanum join pannikiren

  • @AnanyaChannel
    @AnanyaChannel 2 ปีที่แล้ว +5

    இது அழிவு அல்ல. அவர்கள் அங்கேயெ இருப்பது நல்லது. உதவி செஞ்சு அவங்களோட இயல்பை பாதிக்கும்

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super information thanks brother

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 2 ปีที่แล้ว +2

    Very Very super information thanks but very Very difficult village life this area OK brother thanks for you

  • @kannanthrivikraman1139
    @kannanthrivikraman1139 ปีที่แล้ว +5

    மலை மக்களுக்கு வாழ்த்துக்கள்

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia 2 ปีที่แล้ว +12

    அருமை ❤🙏🏻

  • @kandhanmanidhann2902
    @kandhanmanidhann2902 ปีที่แล้ว +1

    உமது குரல் நன்றாக உள்ளது.

  • @ashaaatiq7171
    @ashaaatiq7171 2 ปีที่แล้ว +5

    Bro video Vera level...
    Naanum peryakulamtha.... I'm all so TH-camr.... Intha place la oru video pannanum

  • @arokiasamy9766
    @arokiasamy9766 ปีที่แล้ว +1

    Super location life is very colour full

  • @erodekarthicksspeech9973
    @erodekarthicksspeech9973 ปีที่แล้ว +2

    பெரிய பெரிய கோடீஸ்வர்கள் ஒவ்வொருத்தரும் ஒரு கோடி பணத்தை பேங்கில் டெப்பாஸிட் செய்து அதில் வரும் வட்டியில் இந்த மாதிரி உள்ளவர்களுக்கு உதவினால் மிக சிறப்பாக இருக்கும் முதலும் அழியாது
    பிறர் மனமும் வாடாது

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว +9

    வருத்தமாக உள்ளது அரசாங்கம்தான் உதவி செய்யனும்

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx 2 ปีที่แล้ว +15

    நம் இந்தியாவிலும், மற்றும் தமிழ்நாட்டிலும் ,மற்ற மாநிலங்களிலும் இது போன்ற மலை கிராமங்கள் அநேகம் உள்ளன🙄🙄👍. அவைகளைப் போல இந்த கிராமமும் ஒன்று -- அவ்வளவுதான். 🙄👍👍.

  • @user-me9dh9ih8b
    @user-me9dh9ih8b 2 ปีที่แล้ว +1

    இந்த பதிப்பை நம் தமிழ் நாடு அரசு அவர்களை மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்

  • @veraverasamithrayoga457
    @veraverasamithrayoga457 2 ปีที่แล้ว +1

    Arumai ....entha makkal yaraiyum ven Pali solla mattanga

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 2 ปีที่แล้ว +2

    I ❤️ Nature,also this place,Iruppavargal selavai kuraithu idhupondravargalukkum,illadhavargalukkum udhavigal seidhale,Yellorum Nalamaga iruppargal, youngersdhan muyarchi yeduthu padhugappaga gavanamaga seiyyanum.Yellam uyirdhan .God Bless.

  • @veeramani2346
    @veeramani2346 2 ปีที่แล้ว +6

    எந்த அரசும் இவர்களை கண்டுகொள்வதில்லை அப்புறம் எப்படி சாப்பிடுவிங்க நகரத்தாரே

  • @diesal-w2x
    @diesal-w2x 2 ปีที่แล้ว +3

    அண்ணே.. இவர் அண்ணா மலை ஃபேன்.. அண்ணே... அவர் தான் வருவார்.. உதவி செய்யணும் அண்ணே

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 2 ปีที่แล้ว +2

    Weldon.continue your service.

  • @vsivakamisiri5755
    @vsivakamisiri5755 2 ปีที่แล้ว +2

    Nice water fall!

  • @muralis6853
    @muralis6853 2 ปีที่แล้ว +3

    Nice daniel👍

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 2 ปีที่แล้ว +19

    மிகவும் அழகான காணொளி தம்பி.மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @prasadbabuk
    @prasadbabuk ปีที่แล้ว +1

    thanks a lot 2 ur information

  • @factcheck2204
    @factcheck2204 2 ปีที่แล้ว +2

    That Dud crossing the river with Hore have 8 pack man... Hard Physical Work

  • @Sr-uz8ew
    @Sr-uz8ew 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு ✨️

    • @arasudhonichannel1940
      @arasudhonichannel1940 2 ปีที่แล้ว

      என்னடோட சேனல் சப்போர்ட் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @rajas1432
    @rajas1432 2 ปีที่แล้ว +4

    Good one 👍 Hope these people get bridges and access/loans

  • @mohanc2973
    @mohanc2973 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @shaktivel1732
    @shaktivel1732 ปีที่แล้ว

    Avangala kaatla irundhu ooru ulla vandhu vazha sollunga..danger for both animals and humans...deforestation also..

  • @uthayarajbalamurugan187
    @uthayarajbalamurugan187 ปีที่แล้ว +1

    I have seen many videos from your channel and Subscribing after seeing this video. Respect to you on showing these people struggling this much lot to the world.🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivaiyapuriarumugam4868
    @sakthivaiyapuriarumugam4868 2 ปีที่แล้ว +4

    அழகோ அழகு உங்களது உழைப்பு மிகவும் கடுமையானது உழைத்தால் உயர்வு உண்டு வாழ்த்துக்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +12

    TN Government should put one bridge immediately

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 ปีที่แล้ว

      withing 5 working days right ????

    • @davidratnam1142
      @davidratnam1142 2 ปีที่แล้ว +1

      Brother be good Government should put soon as time the Bridge possible please OK

  • @historyvaathi
    @historyvaathi 2 ปีที่แล้ว +4

    va thalaiva va thalaiva 👍

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว +9

    Beautiful with nature 🦚🌦🦢
    Innocent people, so ,rich people instead of spending unnecessary things, they should help these people

    • @arasudhonichannel1940
      @arasudhonichannel1940 2 ปีที่แล้ว

      என்னடோட சேனல் சப்போர்ட் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 ปีที่แล้ว

    தமிழக அரசே தமிழக அரசே இந்த மலைக் கிராம மக்களுக்கு வீடு வழங்கி அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களுக்குத் தேவையான பாலத்தை அமைத்துக் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துமாறு தாழ்மையுடன்.

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    No Tax , No EMI , No man made paper needed natural life without money

  • @cocktail_fans
    @cocktail_fans 2 ปีที่แล้ว +2

    Acho enga ooru pakkam ipd oru alahiya village ah

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 ปีที่แล้ว +9

    This video should go to the chief minister of tamilnadu Honble M.K.Staline, and all the ruling party MLAs in the entire tamilnadu, should come forward to help the schedule tribs village, by giving, construction of good houses, with minimum basis infrastructure facilities, The government of tamilnadu, PWD department, should send the engineers to these villages, how best, can safeguard these villages, by giving a health center, and nursery school facilities. Electricity is very important.

  • @kuppannankk2166
    @kuppannankk2166 2 ปีที่แล้ว +7

    மலைகள் மக்களுக்கானது அல்ல. வனவிலங்குகளுக்கானது ...முடிந்தவரை மக்களை சமவெளியில் வாழவைப்பதே உகந்தது...!!

  • @cinemavector1642
    @cinemavector1642 2 ปีที่แล้ว +2

    super ji

  • @rk2lxvlogs445
    @rk2lxvlogs445 2 ปีที่แล้ว +4

    Great brother keep continue

    • @arasudhonichannel1940
      @arasudhonichannel1940 2 ปีที่แล้ว

      என்னடோட சேனல் சப்போர்ட் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @syed123dawood9
    @syed123dawood9 2 ปีที่แล้ว +5

    Pls z help to TN Government 🙏
    Very beautiful village bro 👌

    • @arasudhonichannel1940
      @arasudhonichannel1940 2 ปีที่แล้ว

      என்னடோட சேனல் சப்போர்ட் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @dilipsugu247
    @dilipsugu247 2 ปีที่แล้ว

    நல்ல கருத்துக்கள்... பிற நிதிகளுக்கு ஆங்கில வசனங்களைப் பயன்படுத்தவும்

  • @sankarvijay8985
    @sankarvijay8985 2 ปีที่แล้ว +1

    Idhu endha oor

  • @thirunavukarasumalaivasan1597
    @thirunavukarasumalaivasan1597 2 ปีที่แล้ว +2

    Super

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 ปีที่แล้ว +3

    மலைவாழ் மக்களை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு தனியாக மலைவாழ் மக்கள் நல்வாழ்வு துறையை உருவாக்கி அதன் மூலமாக அவர்களுக்கு உதவியை செய்ய வேண்டும்

  • @Thanjai49king
    @Thanjai49king 2 ปีที่แล้ว +2

    Ethavathu news channel ku mail pannirukkalamle intha. Video va. Twitter la pottavathu @tamilnadu government ahh tag panni vitunga. Nanum also try panren. 😔😔😔

  • @kirushnaveanikirushnaveani2757
    @kirushnaveanikirushnaveani2757 ปีที่แล้ว

    Bro eanga veettukku pakkathulatha antha oorukku pora paathai... very beautiful place....antha makkal eavvalavu sonnalum keakka maattanga.... government avungalukku neraya help pannirukkanga..

  • @vinithvinith5
    @vinithvinith5 2 ปีที่แล้ว +2

    Super 👍

  • @magessuppiah7181
    @magessuppiah7181 2 ปีที่แล้ว +28

    Very surprise to see these people living with nature hope wealthy people should help them🙏🙏🙏🙏

    • @arasudhonichannel1940
      @arasudhonichannel1940 2 ปีที่แล้ว

      என்னடோட சேனல் சப்போர்ட் பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +17

    Good information on the village which is isolated from the city. Life.... Government should help this people development, greetings from banglore India🇮🇳

  • @dinakaran9107
    @dinakaran9107 2 ปีที่แล้ว +3

    Nice environment good life for them...

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 ปีที่แล้ว +2

    Native periyakulathaan 😍

  • @natarajannatarajan754
    @natarajannatarajan754 2 ปีที่แล้ว +3

    Rombave manasa பாதிசது கழுதை கொண்டு மூட்ட சுமக்க வச்சது... நீங்க உங்க கஷ்டத்தை சோல்லிட்டின்க ... but களுதையொட கஷ்டத்தை யாரிடம் sholli புலம்புவது

  • @Theglobalpeace
    @Theglobalpeace ปีที่แล้ว +1

    Did they get any help?

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 ปีที่แล้ว +1

    உண்மையான சொர்க்கம்

  • @dharmalingam9896
    @dharmalingam9896 ปีที่แล้ว +1

    ரஜினிகாந் விஜய் அஜித் இவுங்க எல்லாம் அரசாங்கத்துகூட சோர்ந்து உதவி செய்யலாம்

  • @davidcreations1666
    @davidcreations1666 ปีที่แล้ว +1

    its a beautiful place and a nice video however, இந்தியால வாழ்றதுக்கு இடமில்லாமையா இருக்கு ? எதுக்கு இவங்க இங்கையே கஷ்டப்படனும் ? உங்க சார்பா நீங்க இவங்களுக்கு சொன்ன ஆலோசனை என்ன? என்னைப் பொறுத்தவரை அழிவின் விளிம்பில் இருக்கும் கிராமம் என்பதைவிட இக் கிராமம் அழிவதன் மூலம் இவர்கள் எதிர் காலத்தில் ஓர் தரமான இடத்தில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள அது வழி வகுக்கும்

  • @Thefunny158
    @Thefunny158 ปีที่แล้ว +1

    Vert nice and informative video and also need to share this till reach to govt officials of respective forest department, highly appreciated your work brother keep going :)

  • @SunnyAkira
    @SunnyAkira 2 ปีที่แล้ว +2

    12:05 kalpasi Used in biryani cooking

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 2 ปีที่แล้ว +2

    கொள்ளைகாரர்கள் ஆட்சி இருக்கும்வரை இந்த மாதிரி கிராமங்கள் முன்னேறாது

  • @elumalai7mount657
    @elumalai7mount657 2 ปีที่แล้ว +2

    காடுகளை அழிப்பு பேராபத்து..."காட்டு விலங்குகள் வாழ வேண்டிய நிலப்பரப்பு" மக்கள் வாழ சூழ்நிலையற்ற இடம். ...மக்களோடு மக்களாக வாழ்ந்தால் அரசு அனைத்து சலுகைகளும் செய்து தரும்.

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 2 ปีที่แล้ว +1

      வேறன்ன ரோடு பாலம் கட்டுனா , இயற்கை அழியும், பல்லுயிர் அழியும் , விவசாயம் அழியும் அதானே ????

  • @uusha5120
    @uusha5120 ปีที่แล้ว +1

    Supar💐💐