பிரபஞ்ச ஒளி வள்ளலார் தமிழின் உள் தமிழ் படைத்த பாடமே உன்னை நான் எந்த பள்ளிக்கு சென்று படிப்பது புரிந்து கொள்வது உன்னை எங்கு பார்ப்பது பரவசம் அடைவது இந்த பிறப்பிற்கு என்ன பங்களிப்பது யான் பிறந்தது பட்டுபோகவ உன்னை பற்றி கொள்ளவ புரிய வைத ஞன ஒளி நடராஜ பதியே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
உண்மையில் வள்ளலார் பாடலை கேட்டும் போது எல்லா மறந்து என்னை அறியாமல் சந்தோஷமாக என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. மெய் சிலிர்க்க வைத்தது. ஜோதி வடிவம் வள்ளலாருக்கு கோடானா கோடி நன்றி ஓம் சிவாயா நம
நான் 100% கடவுள் மறுப்பாளன், இருப்பினும் ராமலிங்க அடிகளார் மீது எனக்கு என்றும் ஒரு பக்தி,மரியாதை உண்டு அவரது கருத்துக்களை,பாடல்களை எப்போதும் பழக்கம் உண்டு, அந்த வகையில் தங்களது இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதி ஏற்படுகிறது. தங்கள் பாடும் முறையும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
கடவுள் மறுப்பாளன் எனும்போதே உம் அகங்காரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணர்...மனம் எப்படி இயங்குகிறது என்பதை அறியும் போது நீர் இந்தப் பக்கம் வருவீர்...கடவுள் மறுப்பாளராய் இருந்த பெரியார்தாசன் வாழ்வின் இறுதியில் அப்துல்லாவாய் மாறி மரணித்தார்....கடவுள்.மறுப்பாளர் என்போர் ஏதோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தம்பி என்ற நம்பிக் கொண்டுள்ளனர்....வேதாத்திரி மகரிஷியின் "மனம்" என்ற நூல் தயவு செய்து ஒருமுறை படிக்கவும்
மக்களுக்கு அருள் தருவாய் கடவுளே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
வாடியபயிரைக்கணுடபொழுதுதானும்தன்உயிரும்வாடிய தாய்மையே வள்ளல் பெருமானார்.தனக்குப்பின்வரப்போகும் மனிதர்கள் மனம்வாடும்போதெல்லாம் அமிர்தமாக அருந்திஇன்பநிலை காண அருளிச்செய்த பதிகங்கள் இறைநிலைகாட்டி நம்மை வாழ்வாங்குவாழவைக்கும் வைப்பு நிதிகள்.நமக்கு மட்டும்அல்ல இனி வரப்போகும் ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வைத்துச்சென்ற வைத்தமாநிதிகள். உடலும் உள்ளமும் சலவைக்குச்சென்றுவந்தது போல புத்துணர்வு பூரணமாகமப்பரவி எனக்கு ஒர் குறையும் இல்லை. என்னப்பன் என்னுள்ளேயே உள்ளான்என உணர்கிறேன். அருட்ஜோதி அனைவருக்கும் இந்நிலை அருள்வார் நிச்சயம்.பாடலை ஒருமுறை கேட்டாலும் போதும்.அடிப்படை அன்பை எத்தைன எளிதாகப்புரிய வைக்கிறார்.அவரின் திருவடி போற்றிபோற்றி! பாடலை இசையுடன் இசைந்து இசைத்தவர் வாழ்க நலமும் வளமும் எந்நாளும் பெருகப் பெறுக!
I am adhere with you. Vallalar is the full of Pure Love & Grace. He is the outcome of LORD SIVA. HE is the eternal one. HE is our way. HE is our Life. Let His Grace should be showerd on us to sing his Fame swiftly and tastly.
இன்ரு நான் இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ என தெரியவில்லை...சஞ்ஜலம் அடைந்திருந்த என் மனதை மாற்றியது என் ஈசன் பாடல் நமசிவாயம் வாழ்க வள்ளலார் புகழ் வாழ்க உங்கல் குரல் வளம் வாழ்க
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வளமுடன் வாழ மிகவும் அருமையான பாடல் ஐயா கேட்பதற்கு தேன் போன்று இனிக்கிறது உங்கள் குரலில் ஐயா
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி
@@masanimanickam9433 அங்கமே அற்புதம் செய்யவுள்ள செம்மையான பாடல் கேட்க்கக் கேட்க அருமை வார்த்தை இல்லை அமைதியே நாடுகிறது...கோடிக் கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
எதேச்சையாக இன்று இந்த பாடல் கேட்கும் பேறு பேற்றேன் இதயம் உருகி கண்ணீர பெருகியது வள்ளலார் தெயவீகப்பாடலும் அதனை உரிய இசையோடு உணர்வோடு பாடியவர் குரலும் இறைவன் திருவடிகளில் நம்மை சேர்கின்றன நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா. தலைப்பே அருமை ஐயா.சர்வலோகமும் வள்ளலார் ஆட்சி.தலைப்பை பார்க்கவே,அதைப் பற்றி கேக்கவே ஆனந்தமா இருந்தது ஐயா.நீங்க ள் வள்ளலார் ஆட்சியை பற்றி கூறும் பொழுது தான் சிந்தித்து பார்த்தேன்.ஆமாம் ஐயா எத்தனை கோடி மக்கள், உயிரனங்கள். நாம் இயற்கையை பாழ் படுத்தியும் வள்ளல்பெருமானாரின் மாபெரும் கருணையினால் உணவு பொருள்கள் விளைக்கின்றன.எத்தனை கோடி மக்கள் இந்த பூமியில்.அனைவரும் Bore போட்டு பூமியில் இருந்து தண்ணீர் எடுக்கிறோம்.பூமியில் இருந்து தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கிறது.பூமியின் அடியில் எவ்வளவு தண்ணீர் தான் இருக்கும்.எப்படியெல்லாம் மனித உயிர்களுக்காக இறைவன் படைத்து உள்ளார்.என்னே அவரின் கருணை.இது எல்லாம் நீங்கள் சொன்ன பின் தான் சிந்தித்து பார்த்தேன் ஐயா.வள்ளல்பெருமானாரின் கருணையை நினைத்து கண்ணீரே வந்தது ஐயா.நான் ஒளி தேகம் பெற வேண்டும் என நினைப்பேன்.ஆனால் நீங்கள் நாம் ஒளி தேகத்தில் தான் வாழ்கிறோம் என சொன்ன பிறகு தான் உண்மையே தெரிந்தது ஐயா.இந்த உண்மையை உணர்ந்து நமக்குள் இருக்கும் இருளை நீக்கி முழுதும் ஒளியாகி எல்லா ஆன்மாக்களும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று வாழ்க வளமுடன். மாபெரும் உண்மையை உணர்த்திய வள்ளல்பெருமானாருக்கும்,சத்தியமூர்த்தி சுவாமிகளுக்கும் தங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா
எம்மை அருட்பெரு வெளிவரை அழைத்துச் செல்ல சிவகுரு, கார்த்திக் இருவரின் அரிய முயற்சி சிறப்பு. அற்புதப் பதிவிற்கு அனந்த கோடி வந்தனங்கள் செல்வங்களே. 🙏🔥🔥🔥🔥🔥🙏
@@vadalurmskarthik , வாழ்க வளமுடன்.சிறப்பான தெய்வகுரல் தடையிலா அருவி போல் பாடல் அருட்பெருஞ்சோதி மே தனிப்பெரும் கருணை திருவருட்பா ஓத வேண்டும் என் மனம் திலைக்க வைத்தீர்கள் வாழ்கவளமுடன்
இறைவா இந்த பாடலை கேட்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது.எனக்கு முன் 18 லட்சம் பேருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறதே?.அவர்கள் அனைவரும் இறையருள் பெற்றவர்கள்.அனைவரின்பாதம் பணிந்து வணங்குகிறேன்.திருச்சிற்றம்பலம்.
வார்த்தைகள் எதும் இல்லை.. கண்ணீர் மட்டுமே தமக்கு காணிக்கை... இதை செவிக்குளிர கேக்கும் வரத்தை அளித்த பெருமானே எத்தனை நன்றிகள் உரைப்பேன்... இதுவே நான் பெற்ற பேறு... இறைவன் குடி கொண்ட குரலில்....
உயிரை உருக்கும் பாடல்...வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ,,என்கிறார் வள்ளலார் 52 வயதில் அவர் என்ன நிலையில் இப்படிச் சொல்கிறார் என்பது புரிய/உணர கண்ணீர் பெருகுதே ...இந்தக் குரலுக்கு சொந்தக்காரர்கள் வள்ளலாரின் கருவிகள் ......வேறென்ன சொல்ல......கோடான கோடி நன்றிகள் ...தமிழர் நாடு பெரும் பேரு பெற்றது
வள்ளலார் அருளிய திருவருட்பா பாடல்கள் th-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html
அருமை அருமை வணக்கம் 🙏👌
Very nice
Arumai oonum uyirum urugugirathu urugathamanamea irikka vaaipillai
@@indianmetagraphymetagraphy4274 zzzzzzzzzźegood
@@ramalingam7158 ll
எல்லா உயிரும் இன்புற்று இருக்க கொள்ளா விரதம் குவளைம்எல்லாம் பெருக வாழ்க வாழ்க வையகம் வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எவ்வளவு ஸ்பஷ்டமாக இசைகிறார் . அthதனை அருமை . நமஸ்காரம் .
இந்த பாடலை இந்த ராகத்தில் முழுமையாக பாடி தீர்த்த ஐயாவிற்கு கோடி நன்றி.கண்ணீர் வருகிறது.வள்ளலாருக்கு நிகர் எவருமில்லை
Mika Iniya padal. Vazhga valamudan.
பிரபஞ்ச ஒளி வள்ளலார் தமிழின் உள் தமிழ் படைத்த பாடமே உன்னை நான் எந்த பள்ளிக்கு சென்று படிப்பது புரிந்து கொள்வது உன்னை எங்கு பார்ப்பது பரவசம் அடைவது இந்த பிறப்பிற்கு என்ன பங்களிப்பது யான் பிறந்தது பட்டுபோகவ உன்னை பற்றி கொள்ளவ புரிய வைத ஞன ஒளி நடராஜ பதியே அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
வள்ளலாரின் பொற்பாதத்தை வணங்குகிறேன் 💐💐💐🙏🙏🙏
தெய்வீக பாடல்.. தெய்வீக குரல்
உடல் ஊன் உயிர் உருகி என் அப்பனுடன் கலக்க கண்டேன் 🙏🙏🙏 ஓம் நமசிவாய
அணுவிலும் அணுவான அண்ட பிண்டத்திலும் அடங்கா ஆனந்த தாண்டவனின் புகழை அவர் பக்தரின்குரலினின் கேட்கும்போது மெய்மறந்து மனநோயை அகற்றி மனவலிமையை தருகிறது என்பதில் ஐயமில்லை
இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரம் என்ன கெட்டவன் யார் என்று தெரியவில்லை
🙏🙏🙏
இந்த பதிவு கேட்க எண்ண தவம் செய்தேன் 41 நிமிடம் உருகி கேட்டேன் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மையில் வள்ளலார் பாடலை கேட்டும் போது எல்லா மறந்து என்னை அறியாமல் சந்தோஷமாக என் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. மெய் சிலிர்க்க வைத்தது. ஜோதி வடிவம் வள்ளலாருக்கு கோடானா கோடி நன்றி ஓம் சிவாயா நம
நான் 100% கடவுள் மறுப்பாளன், இருப்பினும் ராமலிங்க அடிகளார் மீது எனக்கு என்றும் ஒரு பக்தி,மரியாதை உண்டு அவரது கருத்துக்களை,பாடல்களை எப்போதும் பழக்கம் உண்டு, அந்த வகையில் தங்களது இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு அமைதி ஏற்படுகிறது. தங்கள் பாடும் முறையும் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
கடவுள் மறுப்பாளன் எனும்போதே உம் அகங்காரம் கொடி கட்டிப் பறக்கிறது என்பதை உணர்...மனம் எப்படி இயங்குகிறது என்பதை அறியும் போது நீர் இந்தப் பக்கம் வருவீர்...கடவுள் மறுப்பாளராய் இருந்த பெரியார்தாசன் வாழ்வின் இறுதியில் அப்துல்லாவாய் மாறி மரணித்தார்....கடவுள்.மறுப்பாளர் என்போர் ஏதோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தம்பி என்ற நம்பிக் கொண்டுள்ளனர்....வேதாத்திரி மகரிஷியின் "மனம்" என்ற நூல் தயவு செய்து ஒருமுறை படிக்கவும்
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தோன்றுகிறது அமிர்தம்
குரலுக்கும் பாடலுக்கும் தாள்பணிந்து தலைவணங்கி நமச்கரித்துகோடானகோடி வணக்கமும் நன்றியும்
Arulprakasa vallalar avarkalcku kodanakodi nanttigal.padalai padiya Karthik thayavu ullathirckum Kodi nantigal
மக்களுக்கு அருள் தருவாய் கடவுளே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இந்த தெய்வீகமான பாடலையும் இத்தெய்வீக குரலையும் கேட்க என்ன தவம் செய்தேனோ இறைவா.பிறவிப்பயன் அடைந்தேன் இறைவா.🙏
6
திணம் ஒருமுறையாவதுகேட்கவேண்டும்
அருட் பெருஞ் ஜோதி
ஆண்டவருடைய அருமையான பாடலை
இனிமையான குரலில்
காலை பொழுதில் கேட்டு
காயான ஆண்மாகனிந்தது.
அகம் மகிழ்ந்தது.ஆனந்த
வெள்ளத்தில் மூழ்கி சிந்தித்து
திலைத்து வணங்கி வாழ்த்தி
இறைவன் அவனை வேண்டுகின்றேன்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
வாழ்க வளத்துடன். கொல்லா
நெறியே உலகெல்லாம் ஓங்குக.அன்பே சிவம்.
அருமை, அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி... 🔥 ❤🙏
வாழ்க ஐயா பாடிய நீர் வாழ்க உண்மை பாட வைத்த வள்ளல் அடிகளார் பொற்பாதம் தனை வணங்குகிறேன் 🙏
கார்த்திக் அய்யா..மிகச் சிறப்பான இசையமைப்பு பெருமானின் உணர்வு பூர்வமான இறைஅளித்த வைரவரிகள்.🙏
ஐயா நீங்கள் மனமுறிகி பாடியதை நானும் மனம் உரிகினேன் வள்ளல் மலரடி வாழ்க 🙏
எங்களுக்கு பாடல்களையும் தெளிவுரைகளை சிறப்பாய் தரும் ஐயா சிறியேனின் ஆன்ம நன்றிகள் .
அருள் பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை. வள்ளலார் வழி நடப்போம் போற்றுவோம் .
🙏🙏🙏🙏🙏
வள்ளலார் மகான் அல்லர் மகரிஷி யும் அல்லர்.
மாமுனி யும் அல்லர்.
்சிவத்தோடு சிவமான சிவஞான சொரூபம்.
வாடியபயிரைக்கணுடபொழுதுதானும்தன்உயிரும்வாடிய தாய்மையே வள்ளல் பெருமானார்.தனக்குப்பின்வரப்போகும் மனிதர்கள் மனம்வாடும்போதெல்லாம் அமிர்தமாக அருந்திஇன்பநிலை காண அருளிச்செய்த பதிகங்கள் இறைநிலைகாட்டி நம்மை வாழ்வாங்குவாழவைக்கும் வைப்பு நிதிகள்.நமக்கு மட்டும்அல்ல இனி வரப்போகும் ஆயிரம் தலைமுறைக்கும் அவர் வைத்துச்சென்ற வைத்தமாநிதிகள். உடலும் உள்ளமும் சலவைக்குச்சென்றுவந்தது போல புத்துணர்வு பூரணமாகமப்பரவி எனக்கு ஒர் குறையும் இல்லை. என்னப்பன் என்னுள்ளேயே உள்ளான்என உணர்கிறேன். அருட்ஜோதி அனைவருக்கும் இந்நிலை அருள்வார்
நிச்சயம்.பாடலை ஒருமுறை கேட்டாலும் போதும்.அடிப்படை அன்பை எத்தைன எளிதாகப்புரிய வைக்கிறார்.அவரின் திருவடி போற்றிபோற்றி! பாடலை இசையுடன் இசைந்து இசைத்தவர் வாழ்க நலமும் வளமும் எந்நாளும் பெருகப் பெறுக!
The first
J we’d
I am adhere with you. Vallalar is the full of Pure Love & Grace. He is the outcome of LORD SIVA. HE is the eternal one. HE is our way. HE is our Life. Let His Grace should be showerd on us to sing his Fame swiftly and tastly.
Arumayana kural karthik ayya vallalar padalgal niraya pada vendum
இன்ரு நான் இந்த பாடலை கேட்க என்ன தவம் செய்தேனோ என தெரியவில்லை...சஞ்ஜலம் அடைந்திருந்த என் மனதை மாற்றியது என் ஈசன் பாடல் நமசிவாயம் வாழ்க வள்ளலார் புகழ் வாழ்க உங்கல் குரல் வளம் வாழ்க
பாவியான எனது இப்பிறவி இந்நொடியே என் உயிர் பிரிய வேண்டும்
இறைவ கண்ணீர் மல்க இறைஞ்சிகிறேன்
பாடல் வரிகளுக்கு உயிர் தந்த குரல் அருமை.
நல்ல குரல் வளம் உங்கள் குரலுக்கு என் செவி சாய்க்குதே 👍
அப்பா ஈஸ்வரா இந்த அருமையான படைப்பை அளித்தமைக்கு கோடானு கோடி நன்றி அப்பா. ஓம் நமசிவாய 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🌹🌹🌹
இறையோடு க(ல,ரை)க்கும் இசையும்,குரலும் தனிப்பெரும் இனிமை ! வாழ்க வளமுடன் !
Ungal kuralil vallarai Dharisanam kandan. Thanks
எல்லா உயிர்களும் அணுக்களும் ஆன்மாக்களும் தர்மம் அன்பு சத்தியத்தின் வழியில்நோயற்ற வாழ்வும், குறையற்ற நன்மைகளும் நீளாயுளும் பெற்று வாழ்வாங்கு வாழட்டும்!
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Omnamashivaya 🌷 omnamashivaya 🙏🙏🌷 omnamashivaya 🌷🌺🌺🌹🌷🌺
. மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.
என்ன அருமையான குரல் அப்படியே மனதை அமைதியாய் நிம்மதியாய் கேட்டுட்டே ஆழ்ந்து தூங்கி குவேன் வள்ளார் மலரடி வாழ்கவே வாழ்க
பருக திகட்டாத ஞானத்தேன்
வரும் பிறப்பின் மருந்து
கற்பக வனத்தின் மெய்த்தேன்
சிற்பரஞ்சோதி பெருங்கருணை
குருஞான அறிவுச்சுடர்
ஒன்றே குலம் ! ஒருவனே தேவன் !
எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க !
நாமெல்லாம் திவ்ய ஆத்ம சொருபம் !
நாமெல்லாம் பரமாத்மாவின் அம்சம் ! 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வள்ளல் மலரடி வாழ்க 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா 🙏
என்னை நான் மறந்து மனமுருகி கேட்ட பாடல்! பல முறை கேட்டாலும் தெவிட்டாத பொருள் நிறைந்த ஆத்ம ஞானம் புகட்டும் பாடல்!
கோடான கோடி நன்றிகள்! ❤️❤️❤️
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வளமுடன் வாழ மிகவும் அருமையான பாடல் ஐயா கேட்பதற்கு தேன் போன்று இனிக்கிறது உங்கள் குரலில் ஐயா
ஊனையும், உயிரையும் உருக்கும் பாடல். நன்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் நன்றி அம்மா அப்பா நன்றி நன்றி நன்றி
அருள்மூர்த்தி அருட் பெருஞ்சோதி அருளிய வள்ளலார் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க
🙏🙏🙏
அருமை ஐயா உங்கள் குரல் பிழை இல்லாத உங்கள் பாடல் வாழ்க வளமுடன்
பாடலை பாதியில் நிறுத்த முடியாது. கண்ணீர் வருவதையும் தடுக்க முடியாது.
இந்த பாடல்களில் வள்ளலாரின் உயர்ந்த நிலையையும், இறையையும் உணர்ந்தேன்.
Padalecki very ulagukku edusendratu
உண்மை
உருக்கமான பாடல் மனம் உருகி இப்பாடலுடன் மெய் மறந்து விட்டேன். வல்லளாருடன் இணைந்து விட்டேன்.
Arpudham, padal, varigal, esai, thanks to the whole team nandri nandri nandri nandri nandri nandri Vaalga vaalga vaalga vaalga valamudan Arutperumjothi Arutperumjothi thaniperung karunai Arutperumjothi,☀️☀️☀️☀️☀️🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருமையான பாடல் jothi நடராஜ பதியே 😭🙏🙏🙏🙏
மெய் சிலிர்க்கிறது
அருமை
ஆனந்தம்
இனிமை
வாழ்க வளமுடன்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருவருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
நம்முடைய பெருமாள் திருமொழி விளக்கத்தை நானும் பாட மிகுந்த ஆசைவுள்ளது ஆன்டவர் அருளுக்கு காத்துகிடக்கின்றேன்.....
வள்ளலார் பாடல் ,இந்த குரலில் கேட்கும் போது மனதில் ஒரு அமைதி ஏற்படுகிறது. மன வேதனையில் இருக்கும் போது இந்த பாடல், குரல் மன அமைதி அடைகிறது. நன்றி ஐயா🙏.
வள்ளல் பாடல்கள் உயிர் தரும் ஜீவ மந்திரங்கள்
@@masanimanickam9433 அங்கமே அற்புதம் செய்யவுள்ள செம்மையான பாடல் கேட்க்கக் கேட்க அருமை வார்த்தை இல்லை அமைதியே நாடுகிறது...கோடிக் கோடி நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
எதேச்சையாக இன்று இந்த பாடல் கேட்கும் பேறு பேற்றேன் இதயம் உருகி கண்ணீர பெருகியது வள்ளலார் தெயவீகப்பாடலும் அதனை உரிய இசையோடு உணர்வோடு பாடியவர் குரலும் இறைவன் திருவடிகளில் நம்மை சேர்கின்றன நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌🙏🙏🌹🌹📿🙏👌🙏🌹🌹📿🙏👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
பாடல் அருமை அருமை இனிமை இனிமை காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
ஐயா பாடல் கேட்க கண்ணீர் ஓடுது உங்கள் குரல் வளம் அற்புதம் ஐயா என்ன புன்னியம் செய்தேனோ இப்பாடல் திரு அமுதம் உன்டேன் 🙏
இது போன்ற இன்னும் நிறைய பாடல்களைப் பாட வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
உன்மையில் வள்ளலார் அருள் இல்லையேல் இல்லை இவ்வருள்.
அருட்பெரும் ஜோதி. அருட்பெரும் ஜோதி. என்னை ஜோதில் கலக்க அருள் செய்.
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
...
Thanks.
Thanks again and again
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
இப்படிப்பட்ட பாடலைக் கேட்டதே இல்லை. ரொம்ப சூப்பர். மனது நிறைந்தது. குரல் மிக மிக அருமை.
தெய்வீக குரலிசை ...வாழ்க வளமுடன்...🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👍👍👍😊😊😊
Nalla paadal supper
Valkai thathuvam great song suppro supper vijayakandaswamy sri jeyashanmuga metals rajapalayam
உருகி உருகி பாடும்போது சுத்தசன்மார்கத்தின் ஆழம் தெரிகிறது.வாழ்க உங்கள் பணி.ஓங்குக வள்ளலார் புகழ்.பரவட்டும் சுத்தசன்மார்க்கம் உலகம் எங்கும். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி
தத்தம் ததும்பிய உத்தமமாம்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா.
தலைப்பே அருமை ஐயா.சர்வலோகமும் வள்ளலார் ஆட்சி.தலைப்பை பார்க்கவே,அதைப் பற்றி கேக்கவே ஆனந்தமா இருந்தது ஐயா.நீங்க ள் வள்ளலார் ஆட்சியை பற்றி கூறும் பொழுது தான் சிந்தித்து பார்த்தேன்.ஆமாம் ஐயா எத்தனை கோடி மக்கள், உயிரனங்கள். நாம் இயற்கையை பாழ் படுத்தியும் வள்ளல்பெருமானாரின் மாபெரும் கருணையினால் உணவு பொருள்கள் விளைக்கின்றன.எத்தனை கோடி மக்கள் இந்த பூமியில்.அனைவரும் Bore போட்டு பூமியில் இருந்து தண்ணீர் எடுக்கிறோம்.பூமியில் இருந்து தண்ணீர் வந்துக் கொண்டே இருக்கிறது.பூமியின் அடியில் எவ்வளவு தண்ணீர் தான் இருக்கும்.எப்படியெல்லாம் மனித உயிர்களுக்காக இறைவன் படைத்து உள்ளார்.என்னே அவரின் கருணை.இது எல்லாம் நீங்கள் சொன்ன பின் தான் சிந்தித்து பார்த்தேன் ஐயா.வள்ளல்பெருமானாரின் கருணையை நினைத்து கண்ணீரே வந்தது ஐயா.நான் ஒளி தேகம் பெற வேண்டும் என நினைப்பேன்.ஆனால் நீங்கள் நாம் ஒளி தேகத்தில் தான் வாழ்கிறோம் என சொன்ன பிறகு தான் உண்மையே தெரிந்தது ஐயா.இந்த உண்மையை உணர்ந்து நமக்குள் இருக்கும் இருளை நீக்கி முழுதும் ஒளியாகி எல்லா ஆன்மாக்களும் மரணமில்லா பெருவாழ்வு பெற்று வாழ்க வளமுடன்.
மாபெரும் உண்மையை உணர்த்திய வள்ளல்பெருமானாருக்கும்,சத்தியமூர்த்தி சுவாமிகளுக்கும் தங்களுக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா
ஜோதி ஜோதி ஜோதி நடராஜ குருவே கனகசபை ஜோதியே கருணை மழையே சிற்சபை ஜோதியே சிற்பரஞ் ஜோதியே போற்றி போற்றி போற்றி ஓம்.
மகான் வல்லளார் அவர்களை கால தேவன் தமிழ் அன்னை அளித்த பரிசு...யுகம் யுகம் கடந்து வாழ்வார்..
ஐயாவின் அருமையான பாடல் கேட்க,கேட்க தெகிட்டாத பாடல்
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி அண்ட சரசரங்களிலும் அருட் பெரும் ஜோதி
காந்த குரல் வளம்.மெய் மறந்தேன்.நன்றி பல கோடி.
காலையில் இந்த பாடல் கேட்டுஇறைவனு டன் கலந்த சுகம் மனநின்மநதி ஆகா வள்ளலார் பாடல்
Om namashiya om shivaya namaka valka valamudan arumai excellent thanks very much guru
வ வள்ளல் மலரடி வாழ்க
எம்மை அருட்பெரு வெளிவரை அழைத்துச் செல்ல சிவகுரு, கார்த்திக் இருவரின் அரிய முயற்சி சிறப்பு. அற்புதப் பதிவிற்கு அனந்த கோடி வந்தனங்கள் செல்வங்களே. 🙏🔥🔥🔥🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி அம்மா உங்களின் ஊக்கமே திருவருட்பாவை கொண்டுவர முடிகிறது பெருமான் எல்லாம் செய்யவல்லான் அம்மா🙏🙏🙏🙏🙏
@@vadalurmskarthik வாழ்கவளமுடன்
@@vadalurmskarthik ஐயா வாழ்க வளமுடன்
@@vadalurmskarthik ,
வாழ்க வளமுடன்.சிறப்பான
தெய்வகுரல் தடையிலா அருவி போல் பாடல் அருட்பெருஞ்சோதி மே
தனிப்பெரும் கருணை
திருவருட்பா ஓத வேண்டும்
என் மனம் திலைக்க வைத்தீர்கள் வாழ்கவளமுடன்
Kedga manam kulirum paadal super 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வள்ளலார் பெருமான் வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏
அருட் பெருஞ்சோதி தனி பெருங்கருணை 🙏🙏🙏
வள்ளல்பெருமானார் எல்லோருள்ளும் இருந்து இந்த மொத்த பிரபஞ்சத்தையும் ஒரு நொடி தவறாது ஆட்சி செய்கிறார் "நன்றி"வாழ்க எக்கனமும்
அருள்ஜோதிடிவி
@@nagasundharam9205 Ayya thaangal Aruljothi nirvaagathinaraa?
இறைவா இந்த பாடலை கேட்கும் பாக்கியம் இப்போதுதான் கிடைத்தது.எனக்கு முன் 18 லட்சம் பேருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறதே?.அவர்கள் அனைவரும் இறையருள் பெற்றவர்கள்.அனைவரின்பாதம் பணிந்து வணங்குகிறேன்.திருச்சிற்றம்பலம்.
திருவாசகம் போன்று மனதை உருகவைக்கும் நடராஜபதிமாலை. சிவாயநம.
அருமை
கலேந்தேன்.அருளின் பெருமை❤❤❤ பழனிசாமி
வார்த்தைகள் எதும் இல்லை.. கண்ணீர் மட்டுமே தமக்கு காணிக்கை... இதை செவிக்குளிர கேக்கும் வரத்தை அளித்த பெருமானே எத்தனை நன்றிகள் உரைப்பேன்... இதுவே நான் பெற்ற பேறு... இறைவன் குடி கொண்ட குரலில்....
சுத்த சிவசன்மார்க்கம்
தங்கள் தேன்குரலில் மெய்மறந்தேன் ஐயா
திருச்சிற்றம்பலம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி. தனிப்பெரும்கருணை. வாழ்க வளமுடன்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
Vallar chitha Barbara Sivan arul undu
S
PM
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை வள்ளல் பெருமான் தாள் பணிந்து வணங்குகிறோம்
உயிரை உருக்கும் பாடல்...வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ,,என்கிறார் வள்ளலார்
52 வயதில் அவர் என்ன நிலையில் இப்படிச் சொல்கிறார் என்பது புரிய/உணர கண்ணீர் பெருகுதே ...இந்தக் குரலுக்கு சொந்தக்காரர்கள் வள்ளலாரின் கருவிகள் ......வேறென்ன சொல்ல......கோடான கோடி நன்றிகள் ...தமிழர் நாடு பெரும் பேரு பெற்றது
உயிரை உறுக்கி,ஐயனை நோக்கி ஐக்கியம் ஆகச் செய்யும் அற்புத பாடல்.
உயிர் உற்சாகம் பெறுகிறது
மிகவும் அருமையான குரல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
எல்லா உயிர்களும் இன்புறறு வாழ்க திருச்சிற்றம்பலம்
அருமை, மிக, மிக அருமை. அன்பே சிவம்.அனைத்தும் சிவ மயம். 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா மிகவும் நன்றாக உள்ளது.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மிக நன்றாக ௨ ள்ளது ௮ருமை
வள்ளலார் பாடல்களை உங்கள் குரலில் இனிமையாக உள்ளது. அற்புதமாய் பாடியுள்ளீர்கள்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க