வார்த்தை சுழலுக்குள் சிக்கி திக்குமுக்காடாமல் வாய்ப்பறைக்குள் இனிமை சேர்த்து வாரி வழங்கி உள்ளது, வள்ளல் அருள் பெற்றவர் என்பதை மீண்டும் உலகுக்கு நிலைநாட்டுகிறது மா.என்றும் வள்ளல் திருவடியில் இன்புற்று வாழ வாழ்த்துக்கள் மா.
ஒளிவடி வான எம் இறைவா ஒப்பற்ற வேந்தே தமிழரசே காண்பதற்கு அறிய எங்கள் பெருமானே கருணையின் வடிவே எம் இறைவா உலகின் ஒப்பற்ற சற்குருவே உத்தமரே போற்றி,,,போற்றி பாடலை பாடிய அய்யாவிற்கு அனந்த கோடி வந்தனம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தமிழே இறைவன். இறைவனே தமிழ். எம் பெருமான் நம் பெருமான் வள்ளல் கருணையுடன் அருளிய சாகாக்கல்வி. சிரநடுசிற்றம்பலத்தே என்றென்றும் இருந்தருளி எழுந்தருளி இருக்கும் அருட்பெருஞ் சோ:தியரை இமைப்பொழுதும் நீங்காமல் சுத்தசன்மார்க்கத்தில் வழிபட்டு வந்தால் நமது உடல் ஒளியாவது உறுதி என்று உறுதி கூறும் பெருமானின் திருவடிகளே அபயம் அபயம்.
உடல் தன்னை மறந்து ஆட தொடங்கி விட்டது. அருமையான குரல் வளம். மனமுருகி பாடிய விதம் அருமை... திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணையப்பெற்ற பாடல்.... வள்ளற்பெருமான் வழி நடத்தி செல்கிறார். அவர் விரல் பிடித்து உடன் நடப்போம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏
"அருட்பா"வால் தமிழை சிறப்பித்தார் வள்ளல் பெருமானார் .தமிழ் பயிலாவிடடிலும் தாங்கள் இவ்வருள் பாடலை மிக அழகாக செப்பமுற பாடி இருக்கின்றீர் . வள்ளாலாரின் கருணை அளப்பறிது. நன்றி-நன்றி- நன்றி...
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏 சகோதரரே மிக அற்புதம், ❤ அந்த வள்ளல் பெருமான் ஆசி நிச்சயமாக உங்களுக்கு உண்டு எனவே தான் இந்த குரல் என் உள்ளதை உருகவைத்துவிட்டது. மிக்க நன்றி நண்பரே ❤ வாழ்க வளமுடன் பல்லாண்டு சிவயநம ஓம் 🙏
கனியே என் நெஞ்சார்ந்த நற் கனியே இசை ஞானி யே வாணியின் இசைச் சேலையை செவி நிரப்பி சிந்தை கொள்ளும் தமிழன்னை யின் தவப்புதல்வா உன் குரல் என் இதயம் கொண்ட ஒலி யே நின்னை கண்டு அள்ளிக்கொண்டு நெஞ்சம் துள்ளுவதோ அருகில் வா மழையே
Can't stop the tears everytime... felt the energy inside like cleansing....don't have the words to thank the singer to create the vibes.....I don't get this while reading in book
வள்ளலார் அருளிய திருவருட்பா th-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html
சரணம் சரணம் சரணம் அருமையான பாடல்வரிகளுக்கு வாழ்த்துகள் வடலூர் கார்த்தி அவர்களே குருவே சரணம் ❤ ❤ ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ 👍
பாடல் பாடிய கார்த்திக் அவர்களுக்கு கோடான கோடி நன்றி. சிறப்பு.
வார்த்தை சுழலுக்குள் சிக்கி திக்குமுக்காடாமல் வாய்ப்பறைக்குள் இனிமை சேர்த்து வாரி வழங்கி உள்ளது, வள்ளல் அருள் பெற்றவர் என்பதை மீண்டும் உலகுக்கு நிலைநாட்டுகிறது மா.என்றும் வள்ளல் திருவடியில் இன்புற்று வாழ வாழ்த்துக்கள் மா.
அற்புதமான பக்தி நிறைந்த, குரல் வளம் நிறைந்த, இறைஞானம் கொண்ட குரல் வாழ்க வளமுடன்!
ஒளிவடி வான எம் இறைவா ஒப்பற்ற வேந்தே தமிழரசே காண்பதற்கு அறிய எங்கள் பெருமானே கருணையின் வடிவே எம் இறைவா உலகின் ஒப்பற்ற சற்குருவே உத்தமரே போற்றி,,,போற்றி பாடலை பாடிய அய்யாவிற்கு அனந்த கோடி வந்தனம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருட்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
தமிழே இறைவன். இறைவனே தமிழ். எம் பெருமான் நம் பெருமான் வள்ளல் கருணையுடன் அருளிய சாகாக்கல்வி. சிரநடுசிற்றம்பலத்தே என்றென்றும் இருந்தருளி எழுந்தருளி இருக்கும் அருட்பெருஞ் சோ:தியரை இமைப்பொழுதும் நீங்காமல் சுத்தசன்மார்க்கத்தில் வழிபட்டு வந்தால் நமது உடல் ஒளியாவது உறுதி என்று உறுதி கூறும் பெருமானின் திருவடிகளே அபயம் அபயம்.
உடல் தன்னை மறந்து ஆட தொடங்கி விட்டது. அருமையான குரல் வளம். மனமுருகி பாடிய விதம் அருமை... திரும்ப திரும்ப கேட்க தூண்டும் வகையில் அனைத்து அம்சங்களும் ஒருங்கே இணையப்பெற்ற பாடல்.... வள்ளற்பெருமான் வழி நடத்தி செல்கிறார். அவர் விரல் பிடித்து உடன் நடப்போம்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ்ஜோதி.... 🙏🙏
கடவுள் அருள் இல்லாமல் இப்படி இசைக்க முடியாது.
தாங்கள் செழிப்புடன் இருக்க அருட்பெரும்ஜோதி துணை கிடைத்து விட்டது. வாழ்க வாழ்க🙏🙏🙏🙏
❤️🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
"அருட்பா"வால் தமிழை சிறப்பித்தார் வள்ளல் பெருமானார் .தமிழ்
பயிலாவிடடிலும் தாங்கள்
இவ்வருள் பாடலை மிக அழகாக செப்பமுற பாடி இருக்கின்றீர் . வள்ளாலாரின் கருணை அளப்பறிது.
நன்றி-நன்றி- நன்றி...
தெய்வீகக்குரலில் தேனமுதம். கேட்க கேட்க தெவிட்டாத தெள்ளமுதம். மெய்மறந்தேன். அவனருளால் அவன் தாள் வணங்கி இன்புற்றோம். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
நன்றியுடன் அம்மா
ராமலிங்கம்சுவாமிகள்பாடலைஅற்புதமாகபாடிய ஐயா . M. S. கார்த்திக்அவர்களுக்குகோடானகோடிநன்றிகள் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌺🍀💮🥀🌸🌼☘️💐🌹🌻🍌🍌🍇🍓🍋🍊🍎🍐🍒🍍🍉🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
கடினமான பாடலை தெளிவாக பாடியவைக்கு நன்றி. வாழ்த்துகள் 👌👌
Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi 🙏 ♥️
வளமான குரலில் ஆழமான வரிகளை நேர்த்தியாக பாடிய அய்யாவிற்கு வணக்கம்.
அருட்பெருஞ்ஜோதி 🙏🏼🙏🏼🙏🏼
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை..
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி மகிழ்ச்சி பெருகட்டும் இவ் வையகம் முழுவதும் வாழ்க வளமுடன்
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏 சகோதரரே மிக அற்புதம், ❤ அந்த வள்ளல் பெருமான் ஆசி நிச்சயமாக உங்களுக்கு உண்டு எனவே தான் இந்த குரல் என் உள்ளதை உருகவைத்துவிட்டது. மிக்க நன்றி நண்பரே ❤ வாழ்க வளமுடன் பல்லாண்டு சிவயநம ஓம் 🙏
மிக அற்புதம் சிவகுரு ஐயா
உங்களோட பதிவுகளை பார்ப்பதற்கே நாங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான் தான் தவிக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி
அருமையான பதிவு அற்புதம் வள்ளலார் திருவடிகள் சரணம் வள்ளலார் திருவடிகள் சரணம் வள்ளலார் திருவடிகள் சரணம் 👌🙏🏻🙏🏻🙏🏻👌
Karthick sir. வாழ்க வளமுடன்
குரலிருந்து உண்ணுள் இறைவன் இருக்கிறான்
அருட்பெருஜோதி அருட்பெருஜோதி தனிபெருங்கணை அருட்பெருஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நீங்களே துணை 🙏🙏🙏🙏
ஸ்ரீ அண்ணாமலை அருள்வாக்கு ஜோதிட நிலையம் ஈரோடு மாவட்டம் பவானி நன்றி நன்றி
எல்லாம் சிவமாகி நின்றாய் போற்றி
அருமையான பாடல்கலுள் ஒன்று.நன்று.
தயவான நன்றிகள் வள்ளல் பெருமானுக்கு.
அற்புதம் தெய்விககுரல்
ஐயா உங்களுக்கு
வள்ளலார்ரின் வரிகளை
அருமை யாக பாடினிர்கள் நன்றி ஜயா 🙏😌
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி 🙏🙏🙏
அய்யா mp3 கிடைக்குமா அய்யா
அருமை அய்யா ஈசனடி சரணம்
Arutperunjothi arutperunjothi thaniperugkarunai Arutperunjothi 🙏🙏🙏
Ithai ketpatharku naan punniyam seithirukka vendum very onrum enakku thonra villai. Hari Om
அற்புதம் பாராட்ட வார்த்தைகளே இல்லை
நன்றி! 💐
Arumai aiya nandri
🔥👁️👁️🔥அருற்பெருஞ்ஜோதி🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருந்ஜோதிதனிப்பெருங்கருணை
Vazha valamudan vallalar arulodu
Thank you verymuch sir
அருமையான பதிவு அய்யனே வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்ஜோதி அலு்பெருஞ்ஜோதி தனிப்பெலுஙகலணை அருடபெருஞ்ஜோதி
What a amazing song.very nice voice. Iam saluting the singer.
மிகவும் நன்றிகள் ஐயா... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருகருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஐயா வாழ்க வளமுடன்
அருட்பெருஞ்ஞோதி
அருட்பெருஞ்ஞோதி
தனிபபெருங்கருணை
அருட்பெருஞ்ஞோதி!
ஓம் நமசிவாய நமோ நமோ நமோ நமக ஓம்
நன்றி நன்றி இறைவா நன்றி
அருமையான பதிவு 🙏🙏🙏
குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருனண அருட்பெருஞ்ஜோதி 🙏🙏
தமிழே அமுதே இறைமொழியே.. ❤
Arumai
அருமை solla வார்த்தை இல்லை
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
அருளை வாரி வாரி தருபவர்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
அண்டத்தில் உள்ளதை பிண்டத்திலும் உண்டு உணர்த்தியவர்
SuperArumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு
மெய்மறக்கச் செய்து விட்டார்
Arutpermjothi,Manadhuku Amaidhi tharum paadal,Arumai Ayya
அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையானதும் அற்புதமானதும் இருந்தது.நன்றி
omg this is truly magic 😭 i swear. i got an extremely good news after hearing this. thank u thank u thank u to the million. 🙏🙏🙏✨✨✨❤️❤️❤️
அருமை🙏
ஆழ்ந்த அமைதி.பாடியது மிகவும் அருமை
அருட்பெருஞ்ஜோதி வந்தனங்கள் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அற்புதம்...இசை வடிவில் இருப்பதால் சுலபமாக பபுரிகின்றது.
Thanks!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙇🙌🌸👣📿🙆♂️🙏
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
Heart melting heart melting song
நன்றி ஐயா 🙏
Arumai udal silir kiradhu...Nandri iyya
என்னையே மறந்தேன் அய்யா
Deva ganam...om Nama sivaya potri ..Vallalar Swamigal bless us..
அருமை அருமை ஐயா
மனமார்ந்த நன்றிகள் ஐயா
ஞானசாரியை பாடல்களை பாடி பதிவேற்றம் செய்யுங்கள் ஐயா... அருமை ஐயா
கனியே என் நெஞ்சார்ந்த நற் கனியே இசை ஞானி யே வாணியின் இசைச் சேலையை செவி நிரப்பி சிந்தை கொள்ளும் தமிழன்னை யின் தவப்புதல்வா உன் குரல் என் இதயம் கொண்ட ஒலி யே
நின்னை கண்டு அள்ளிக்கொண்டு நெஞ்சம் துள்ளுவதோ அருகில் வா மழையே
Voice super
Wonderful song, highly devotional 🎉
🏳️🪔🪔Arutperunjothi Arutperunjothi Thaniperunkarunai Arutperunjothi🪔🪔🏳️
திருவருள் துணை 🙏அருட்பெருஞ்ஜோதி
அற்புதம்
Mesmerizing
Extraordinarily and excellent
ஓம் நமச்சிவாய
Arutperunjothi arutperunjothi thaniperungkarunai arutperunjothi 🪔🙏🙏
NANDRI ❤
Listening to this masterpiece daily morning and night. Such pleasant and heart melting song🙏🙏🙏om ramalinga adigalar 🙏🙏
😭😭😭😭😭😭 om namah shivaya om namah shivaya 💛
Can't stop the tears everytime... felt the energy inside like cleansing....don't have the words to thank the singer to create the vibes.....I don't get this while reading in book
My heart is melt with this song
Thank you Vazhga Valamudan
Thanks
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Marvelous
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
Om namashivaya
Vallga vallamudan 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏