இந்தப் பாடலைக் கேட்க கேட்க இல்லத்திலும் உள்ளத்திலும் இன்பம் வளரும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • இல்லத்திலும் உள்ளத்திலும் என்றும் இன்பம் நிறைந்து வளர இந்தப் பாடலை தினந்தோறும் கேளுங்கள். எல்லா நலத்தையும் எல்லா வளத்தையும் மேலும் மேலும் வளர்க்கும் வள்ளலார் பாடல். கேட்க கேட்க நன்மை எல்லாம் வளரும்.
    வள்ளலார் அருளிய திருவருட்பா • Vallalar Songs - Thiru...
    Vallalar songs in tamil thiruvarutpa
    ************************************************************** CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    **************************************************************
    #Sathiyadeepam SathiyadeepamSivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual books, devotional books, anmeega books, devotional images, devotional background, spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, vallala vaithiyam,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam
    #thiruvarutpa #vallalar #VallalarSongs #vallalarSongsInTamil

ความคิดเห็น • 111

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  3 ปีที่แล้ว +21

    வள்ளலார் அருளிய திருவருட்பா th-cam.com/play/PLpwWrvmejDZaGjEtJ5J9aOCwepgWXCH46.html

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt 2 วันที่ผ่านมา +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @GopiNath-dx1pt
    @GopiNath-dx1pt 2 วันที่ผ่านมา +1

    உண்மையாவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து என் கண் முன்னே நிற்பது போல் இருக்கின்றது உங்களுடைய பாடல். இது எல்லாத்துக்கும் காரணம் பிழையின்றி படிக்கும் உங்களுடைய குரல் வளம் தான். ❤🙏

  • @ramalingamumamaheswari5230
    @ramalingamumamaheswari5230 11 หลายเดือนก่อน +3

    Arutperumjothi Arutperumjothi Thaniperungarunai Arutperumjothi

  • @thilakgunam
    @thilakgunam 11 หลายเดือนก่อน +3

    தவம்வளர் தயையே தயைவளர் தவமே தவநிறை தயைவளர் சதுரே
    நவம்வளர் புரமே புரம்வளர் நவமே நவபுரம் வளர்தரும் இறையே
    துவம்வளர் குணமே குணம்வளர் துவமே துவகுணம் வளர்தரு திகழ்வே
    சிவம்வளர் பதமே பதம்வளர் சிவமே சிவபதம் வளர்சிவ பதியே.

  • @vishwaarun1878
    @vishwaarun1878 2 ปีที่แล้ว +3

    நகப் பெருஞ் சோதி
    சுகப் பெருஞ் சோதி
    நவப் பெருஞ் சோதி
    சிவப் பெருஞ் சோதி
    அகப் பெருஞ் சோதி
    நடப் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி
    அருட் பெருஞ் சோதி

  • @ganesanr3553
    @ganesanr3553 หลายเดือนก่อน

    அருமை அருமை ஐயா

  • @dhanushprabhakaran3064
    @dhanushprabhakaran3064 11 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் நேரடியாக இறைவன் சன்னிதானம் அழைத்து சென்று நிறுத்தி விட்டது. ஓம் நம சிவாய. இந்த பாடலை கேட்ட பொழுது பாடி ஈஸ்வரன் கோவில் சென்று வந்து விட்டேன் வீட்டில் இருந்த படியே

  • @d.s.rajkumarsvga4231
    @d.s.rajkumarsvga4231 ปีที่แล้ว +2

    அருமையான குரல் ஆனந்தமான பாட்டு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @nilanila4969
    @nilanila4969 3 ปีที่แล้ว +17

    ஏதும் புரியவில்லை .....
    ஆனால் இதயத்தை, ஆன்மாவை ஊடுருவுகிறது .
    நன்றி 🙏

  • @malarvizhim3641
    @malarvizhim3641 2 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு குரலா ? எதுவும் வேண்டாம். இப்பொழுதே சிவனையடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அற்புதம் அற்புதம்.

  • @senthilkumar6515
    @senthilkumar6515 ปีที่แล้ว +2

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்"கருணை அருட்பெரும் ஜோதி

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 4 หลายเดือนก่อน

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தாளை ஏத்து
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @kaviarasin9600
    @kaviarasin9600 3 ปีที่แล้ว +37

    இந்த பாடலை கேட்க கேட்க ஒரு இனம் புரியாத உணர்வு. மிகவும் இனிமையான குரல்

    • @sumathimoorthi3291
      @sumathimoorthi3291 2 ปีที่แล้ว +2

      அருட்பெரும் ஜோதி தணிபெருங்கருணை
      அருள் பிரகாச வல்லலார் பெருமாணே‌எங்கள் மகள்பூமாவிசாலி நல்லஞானம்வழரயருள் பேசும் சக்தி நல்லவிதி நல்லவாழ்கைஅமை
      அருள்புரியவேண்டும்

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏

  • @aruljothik8841
    @aruljothik8841 หลายเดือนก่อน

    அருமை

  • @ManojKumar-i3x4h
    @ManojKumar-i3x4h 6 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய சிலம்பம் ‌ஆசிரியர்‌‌‌ பாரம்பரிய கலை வாழ்க்கா போற்றி ஆதியே போற்றி ஓம் நமச்சிவாய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி❤🎉🎉🎉

  • @ManojKumar-i3x4h
    @ManojKumar-i3x4h 5 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ❤🎉🎉

  • @GMDIVINE
    @GMDIVINE 2 ปีที่แล้ว +7

    அமிழ்தினும் இனிய தமிழை,
    ஆழ்நிலையை உணர்த்தும் குரல்வளத்தால்,
    இன்புற்று பெருக்கும் உமது
    ஈகை ஒரு அருட்திறன்

  • @vimalakumar9140
    @vimalakumar9140 ปีที่แล้ว +2

    அருட்தந்தை வள்ளல் பெருமான் பாதம் பணிவோம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺

  • @gnanajothivallalartv1985
    @gnanajothivallalartv1985 3 ปีที่แล้ว +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க மிகவும் அருமையாக உள்ளது ஐயா அற்புதம் ஐயா

  • @abirameamirdha6816
    @abirameamirdha6816 3 ปีที่แล้ว +9

    🇮🇳லலிதபாரதி🇮🇳
    🙏🕉️எங்களின் அன்புத்தாயுமானவரும்அருள் வள்ளலாரும்..எந்நாளும் மானுடர் எங்களின் நன்மைகளை அடைந்திட நலமிகு வழிப்பயணத்திற்கு..இடையறாது தடையின்றி ஒளிதரும் நெறிமுறையாகும் கண்மணிகள்.அரசாட்சி..இவ்விரு ஞானிகளின் நல்லுரைகளைத் தாமும் பின்பற்றி..சமூகத்திற்கும் நலம்செய்வதாக அமையவேண்டும்.அன்புச்சகோதரநட்புகளே..அளவு எதிலுமிருந்தால். ஆனந்தமே..என உணர்ந்து உரைப்போம்⚛️அருட்பெருஞ்சோதி அருட் பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி⚛️🙏🆔🕉️ ஃநற்பவி ஓம்சாந்தி 🤲

    • @jeevajothy2369
      @jeevajothy2369 3 ปีที่แล้ว +1

      உங்கள் கருத்து அருமை சகோதரி வணக்கம் நன்றி

  • @pandirajendran7280
    @pandirajendran7280 5 หลายเดือนก่อน +1

    ஒம்சரவணபவ

  • @meenaprakash3807
    @meenaprakash3807 3 ปีที่แล้ว +17

    இனிமையான குரலில் ஐயாவின் பாடல் மிக்க நன்றி பா

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 3 ปีที่แล้ว +2

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @gadikachalamgadikachalam2712
    @gadikachalamgadikachalam2712 2 ปีที่แล้ว +6

    இந்த பாடலை கேட்பதற்கு இனிமையாகவும் மனம்குளிச்சிஅடைகிறது

  • @devanarul
    @devanarul 4 หลายเดือนก่อน

    ஆறு பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி போற்றி

  • @jothimani2840
    @jothimani2840 2 ปีที่แล้ว +2

    Arut Perun Jothi Andavaruku 🙏🙏🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 3 หลายเดือนก่อน

    Nandri ❤

  • @manjulakanthan9161
    @manjulakanthan9161 3 ปีที่แล้ว +6

    நன்றி இதன் விளக்கம் இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @umapathy318
    @umapathy318 3 ปีที่แล้ว +4

    குரலும் ராகமும் பாடலும் அருமை ஆனந்தம்

  • @gunasekaran3554
    @gunasekaran3554 3 ปีที่แล้ว +2

    அருட்பெ ருஞ்ஜோதி தனிப் பெருங்கருனை

  • @vimalas2284
    @vimalas2284 3 ปีที่แล้ว +9

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi🙏🙏🙏

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 ปีที่แล้ว +19

    🙏 அன்பே சிவம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க 🙏 நன்றி 🙏

  • @pragadeeshnatraj4340
    @pragadeeshnatraj4340 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி

  • @ragavan.g9157
    @ragavan.g9157 3 ปีที่แล้ว +4

    அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva2836 3 ปีที่แล้ว +14

    இனிமையான அமுதகானம் மிக்க நன்றிங்க சகோ

  • @lovelysri8574
    @lovelysri8574 3 ปีที่แล้ว +18

    நாதத்திற்க்கு நல்ல உணவு

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 2 ปีที่แล้ว +2

    எல்லாம் சிவமாகி நின்றாய் போற்றி

  • @ragavendiran.g6400
    @ragavendiran.g6400 3 ปีที่แล้ว +5

    Aruttuperum jothi aruttuperum jothi

  • @Thangpa-nw2rx
    @Thangpa-nw2rx ปีที่แล้ว

    முன்னாதாக தொடங்கும் எழுத்தாக போடுங்கள்ஐயா

  • @madhanraj658
    @madhanraj658 3 ปีที่แล้ว +3

    அருமை அற்புதம் வாழ்க வளமுடன் மகிழ்ச்சி நன்றி

  • @ramalingamt7754
    @ramalingamt7754 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤ வாழ்க வாழ்க

  • @trimmerchannel5553
    @trimmerchannel5553 2 ปีที่แล้ว +2

    வள்ளலார் கடவுளின் உருவம்.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilselviM-l2r
    @TamilselviM-l2r ปีที่แล้ว +1

    Very good song

  • @vimalas2284
    @vimalas2284 3 ปีที่แล้ว

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ariyavickey418
    @ariyavickey418 3 ปีที่แล้ว +5

    Nandri aiyya 🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 ปีที่แล้ว +1

    என்ன ஒரு இனிமையான குரல் வளம் வாழ்க வளமுடன்

  • @sivaprasanna369
    @sivaprasanna369 3 ปีที่แล้ว +8

    Romba nandri ayya🙏🙏🙏

  • @ParvathyT-s7x
    @ParvathyT-s7x ปีที่แล้ว

    Amezing voice

  • @SenthilarumugamSenthilarum-j5o
    @SenthilarumugamSenthilarum-j5o 11 หลายเดือนก่อน

    தருவடிகள்சரணம்சரணம்சரணம்

  • @vijayalakshmimahadevan8687
    @vijayalakshmimahadevan8687 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை solla வார்த்தை இல்ல

  • @thangavelchennai6054
    @thangavelchennai6054 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @vimalas2284
    @vimalas2284 3 ปีที่แล้ว

    Aurtperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SARAVANAKUMAR-sharavana37
    @SARAVANAKUMAR-sharavana37 2 ปีที่แล้ว +1

    Nice song. Nice voice. Singer name plz...

  • @mona3214
    @mona3214 3 ปีที่แล้ว +4

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏

  • @thangamsivagurunathan7524
    @thangamsivagurunathan7524 3 ปีที่แล้ว +2

    Appa appapa Ganamjothi padal maisilirkkirathu

  • @thanjavurnutritionclub8876
    @thanjavurnutritionclub8876 3 ปีที่แล้ว +2

    Nandri arputham

  • @suntech18
    @suntech18 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 3 ปีที่แล้ว +1

    Om namachivaya pottri pottri 🙏

  • @mangaimalai6491
    @mangaimalai6491 3 ปีที่แล้ว +2

    Ullam உருக்கும் இனிய குரலில் அற்புத பாடல் 🙏

  • @kumarkumar3067
    @kumarkumar3067 2 ปีที่แล้ว +1

    ஓம் சிவாகுரு ஜி🌻🌻🌻🌻🌻

  • @legendsrmrjyt4583
    @legendsrmrjyt4583 3 ปีที่แล้ว +2

    Super

  • @malathis7669
    @malathis7669 3 ปีที่แล้ว +2

    Nice voice seviku nalla food. Thanks. Vazhga valamudan nalamudan🙏🙏🙏🙏

  • @upakaaramsumathi6424
    @upakaaramsumathi6424 3 ปีที่แล้ว +3

    Nice voice

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 9 หลายเดือนก่อน +1

    3o 4 .2024❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 3 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா

  • @dismscozy1113
    @dismscozy1113 2 ปีที่แล้ว +1

    Good

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🌺🌹🌷🌷🌹🌺🌹

  • @r.pandiananbu4130
    @r.pandiananbu4130 3 ปีที่แล้ว +2

    அருட்பெரும் ஜோதி தனி பெறும் கருணை 🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏✅

  • @grubakia8310
    @grubakia8310 3 ปีที่แล้ว +1

    Supar

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤❤🌷🌹

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 3 ปีที่แล้ว +2

    🌷 Amazing♥️

  • @srinivasanyadav4659
    @srinivasanyadav4659 3 ปีที่แล้ว +2

    Arutperunjothi

  • @rayer800
    @rayer800 3 ปีที่แล้ว +1

    I subscribed to this channel after listening to this song. Thank you for uploading this song. Will explore more on Vallalaar songs

  • @loganathanramasamy1164
    @loganathanramasamy1164 3 ปีที่แล้ว +1

    Really nice voice. Thank you

  • @Vegitarian...6
    @Vegitarian...6 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏

  • @kavithavenki9700
    @kavithavenki9700 3 ปีที่แล้ว +3

    I want join Thinam class. How I will join please tell me

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🌹🌹🌹

  • @mukundan.smukundan.s9635
    @mukundan.smukundan.s9635 3 ปีที่แล้ว

    idhu endha thirumurai please reply.

  • @shakthivel1580
    @shakthivel1580 2 ปีที่แล้ว +1

    🙏🌷🙏

  • @subbaiyannadimuthu4607
    @subbaiyannadimuthu4607 3 ปีที่แล้ว +1

    👍

  • @raja.c461
    @raja.c461 3 ปีที่แล้ว +2

    🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂🙇‍♂

  • @balasubramaniyanbalasubram397
    @balasubramaniyanbalasubram397 ปีที่แล้ว +1

    🙏🙏🙏💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rockyrakesh2859
    @rockyrakesh2859 2 ปีที่แล้ว +1

    _🙏🙏🙏

  • @viveksai7545
    @viveksai7545 2 ปีที่แล้ว

    Compare to other divine songs in this channel.... the voice is not rethemic in this song

  • @KamalaYoosathas
    @KamalaYoosathas 9 หลายเดือนก่อน +1

    Nandri aiyya🙏🙏🙏🙏🙏

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 3 ปีที่แล้ว +4

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @palanik3031
    @palanik3031 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @Nithiyananadam-zj2xf
    @Nithiyananadam-zj2xf 4 หลายเดือนก่อน

    🤍🤍🤍🤍🤍🙏🙏🙏🙏🙏

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 3 ปีที่แล้ว +2

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @theyagarajan2773
    @theyagarajan2773 3 ปีที่แล้ว +2

    🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl หลายเดือนก่อน

    🎉🪔🪔🪔🪔🪔🪔🪔👍👌👌🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 3 ปีที่แล้ว +2

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @UCJKV
    @UCJKV 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

    • @kabirami8888
      @kabirami8888 2 ปีที่แล้ว

      Arumai iya enimai kural

  • @siddharpayanam3185
    @siddharpayanam3185 3 ปีที่แล้ว +2

    ஆறாம் திருமுறை வசன நடையில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @ganesanr3553
    @ganesanr3553 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🌹