சனி திசை | 19 வருடம் உங்கள் ஜாதகத்தில் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 304

  • @madhukkas9573
    @madhukkas9573 3 ปีที่แล้ว +20

    உங்களின் அனைத்து பதிவுகளும் நம்பிக்கை தருகிறது...தங்களின் சேவைக்கு நன்றி ஐயா...

  • @njayamani3914
    @njayamani3914 3 ปีที่แล้ว +9

    Super teaching capacity. Highly talented. Ur teaching has excellent entry to each and every brain who is listening to ur Class.

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சனி தசா விளக்கம் அருமை 👌👌 குருவும் சனியும் நாம் செய்த முற்பிறவி கர்மா சூப்பர் 👌

  • @maheshwari3485
    @maheshwari3485 3 ปีที่แล้ว +5

    அண்ணா 🙏 வெகுநாளாக எதிர்பார்த்த பதிவு நன்றி அண்ணா 🙏

  • @thenmozhi1712
    @thenmozhi1712 3 ปีที่แล้ว +3

    அருமை நிங்கள் அளிக்கும் ஓருஓரு பதிவும் அருமை

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว +2

    தெளிவான விளக்கம் சார்.👍👍👍

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அய்யா

  • @pasug
    @pasug 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம். சபாஷ்.

  • @akshaykumar-tz4dl
    @akshaykumar-tz4dl 2 ปีที่แล้ว +3

    Nicely explained Sir. Thanks. How will be Sani dasa periods if Sani is with Sevai at Mithuna lagnam and seen by Guru by 5th sight . Rasi: Makaram. Natshatram: Thiruvonam. Lagnam: Mithunam. Please reply Sir.

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Financially ok health care full

    • @akshaykumar-tz4dl
      @akshaykumar-tz4dl 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI Well noted with thanks Sir

    • @chennairenacon571
      @chennairenacon571 11 หลายเดือนก่อน

      Sir pls reply help me sani + rahu 11th place how is my sani thisai what about helath and finance

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 ปีที่แล้ว +1

    Ayya nice explanation thanks Sundarrajan

  • @trustingod486
    @trustingod486 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, அருமையான விளக்கம், ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994, சனிக்கிழமை இரவு 2.50மணி,மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை மற்றும் திருமணம் பற்றிக் கூறுங்கள் ஐயா

  • @dog20265
    @dog20265 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 9 หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் ஐயா 🙏

  • @sudalaimadasamyadvocate5747
    @sudalaimadasamyadvocate5747 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி ஜி 100% உண்மை ஜி 👍

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว +2

    Thank you sir for unknown information for sani dhisai🙏🙏👌👌

  • @muruganvp5910
    @muruganvp5910 3 ปีที่แล้ว +1

    குருஜி​ அவர்களுக்கு வணக்கம் 19வருட சனி திசை பலன் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது குருஜி என் மகள் ஜாதகத்தில் 8ம் இடத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் இனைவு இதன் பலன் மற்றும் குரு திசை உயர் கல்வி எப்படி இருக்கும் குருஜி. 19/05/2015 மாலை 5-30 சென்னை

  • @nitra6718
    @nitra6718 3 ปีที่แล้ว +3

    🙏swamiji... risiba lagnam, kanni rassi.. budan and together sani in 2nd house .. sani dasai budan butti...what will be

  • @ammukannadashan3163
    @ammukannadashan3163 3 ปีที่แล้ว +4

    கன்னி ராசி மகரம் லக்னம் சனி திசை, 41வயது ஓன்ப தில் சனி, குரு, சந்திரன் இ ருக்கிறது. பலன் கூறுங்க ள் ஐய்யா 🙏🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா நன்றிநன்றி

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை ஐயா

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா👍

  • @sivakumark9828
    @sivakumark9828 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு காணாெலி. நன்றி.நான் மகர ராசி. கும்ப லக்னம். சனி துலாமில் உச்சம்மற்றும் வக்ரம். அந்த சனியை மீனத்தில் சுக்ரனாேடு இணைந்த செவ்வாய் பார்க்கிறது. அடுத்த வருடம் சனி தசை ஆரம்பம். எப்படி இருக்கும் ஐயா.

  • @suramanjariramadoss6012
    @suramanjariramadoss6012 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ji, என் மகளுக்கு இப்பொழுத சனி திசை,4ல் சனி,சிம்ம லக்னம்,,2ல்செவ்,சுக்கிர, 3ல் சூரி,கேது,புதன்,கும்ப ராசி(சதய),6ல் குரு...பெற்றோருக்கும் அவர்களுக்கும் எப்படி உள்ளது ji.உங்கள் ஜோதிட விளக்கம் மிக மிக உண்மையாக உள்ளது ji.

  • @sakthivelravikumar9715
    @sakthivelravikumar9715 2 ปีที่แล้ว +1

    சனி திசை குரு புத்தி பதிவு போடுங்கள் ஐயா

  • @ruckmaengineering4803
    @ruckmaengineering4803 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி சுக்கிரன் புதன் இணைவு பற்றி சொல்லுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว +1

    Guruji Namaste good and clear predictions about sani thasa sir a quiz rishbalaknam and ssni bhavan is in mithunam seperayely anf facing sani thasa kethu buthi it is the right time for the business or job please explain thank u guruji

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி🙏
    சிம்மலக்னத்திற்கு 4ம் வீடான விருச்சகத்தில் சனி வக்ரம் பெற்றிருந்தால் என்ன பலன்?? வழிபாடு..🙏

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 ปีที่แล้ว +1

    Ayya.Nice explanation sir.
    Sani dasa Raghu bhukthi may please be release video sir

  • @ammum6753
    @ammum6753 2 ปีที่แล้ว +2

    நட்சத்திரம் சாரம் பலன்
    பற்றி விளக்கம் ஐயா

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 3 ปีที่แล้ว +2

    Hai sir... Well explained about sani thasa... Pls release a video of budhan and sani serkai... Thanks in advance

  • @ai77716
    @ai77716 ปีที่แล้ว +1

    Super always😍, unique observation ji👌🏽🌷

  • @arula9323
    @arula9323 2 ปีที่แล้ว +1

    I got more information . thank you ayya

  • @karupusamyp2214
    @karupusamyp2214 3 ปีที่แล้ว +2

    great sir.............

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 ปีที่แล้ว +1

    Thank you, Guruji.

  • @naturelover797
    @naturelover797 3 ปีที่แล้ว +3

    Guruji valga valamudan.
    Will my sani dasai favour me to buy house in 2022 for my parents? Dob 9-7-1983 and time 0120pm. Nandri guruji 🙏🙏🙏
    Mithuna rasi kanni lagnam

  • @sasidharanmani7728
    @sasidharanmani7728 3 ปีที่แล้ว +4

    வக்ர சனி திசை பலன்கள்

  • @shyams4911
    @shyams4911 3 ปีที่แล้ว +1

    Simma lagnam sani neesa bangam sir 3 il sevvai vakram eppadi irrukum maha desai

  • @sing12226
    @sing12226 3 ปีที่แล้ว +1

    Sani vakariam in viricha laganam. Guru paravai in sani.

  • @Shaunsolomon6411
    @Shaunsolomon6411 3 ปีที่แล้ว +1

    Sir, virucika lagnam makara rasi 9ill sani Shukran nadapil sani Maha dasai,10ill sevvai nanmaiya

  • @sivaverra7836
    @sivaverra7836 3 ปีที่แล้ว +1

    Guruji methuna lagnam and mesha rasi Bharani nakshatram sani in 12 th place rishabam sani is asthamanam guruji with sani there is buthan, ragu,sun guruji sani dasi appadi erukum guruji sollunga

  • @megala2777
    @megala2777 2 ปีที่แล้ว +2

    ஜாதகத்தில் மகர லக்னத்தில் சனி,கேது,சந்திரன்,புதன் இவருக்கு சனி திசை நடப்பில் உள்ள நிலையில் சனி பகவானால் யோகம் கிடைக்குமா அல்லது உடன் இருக்கும் கேது பகவான் சனி கொடுக்கும் யோகத்தை தடுப்பாரா?

  • @aksharadulasi
    @aksharadulasi 3 ปีที่แล้ว

    Exactly sir.kadagam lagna sani dasa going to end within 1 year sir for me. lmost karma over.but I like saturn

  • @praveenkumars6471
    @praveenkumars6471 3 ปีที่แล้ว +1

    Thulam rasi thulam lagna sani and ketu in 6th house...sani dasa going.... Life epadi irukum sir...sukkaran in 8th house.. Rishabathil... Ipo age 25....palan sollunga sirr

  • @lifeisveryshort...4645
    @lifeisveryshort...4645 3 ปีที่แล้ว +1

    sibhi 22/06/1997. 9.30pm chidambaram.
    1) அரசு வேலை எப்போது அமையும்?
    2) love or arranged marriage? பதில் கூறவும் நன்றி ஐயா.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @varunbalajis5048
    @varunbalajis5048 6 หลายเดือนก่อน

    Ayya mesha laknam. Kanni rasi.7 lil sani kethu Ennaivu. Sani start at 45. Sevai parvai from kadagam. Sevai have guru parvai. Sukiran in mithunam. Is it good. Ayya. I am expecting your rply. Thank you.

  • @rmadhu78
    @rmadhu78 3 ปีที่แล้ว +2

    We were waiting for this video👍👍👍amazing sir☺️

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Thankyou sir 🙏

  • @subash111979
    @subash111979 ปีที่แล้ว +1

    ஐயா
    ஜாதகருக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம்
    எட்டில் சனி தனித்து உத்திரம் நட்சத்திரத்தில் புதனின் வீட்டில்
    இன்னும் ஒரு வருடத்தில் 44 வயதில் சனி திசை நடக்கவிருக்கிறது அதன் பலன் எப்படி இருக்கும்
    மற்றும்
    அச்சமயம் எழரை சனியும் வந்தால் என்ன பலன்.

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    நான் கடக லக்னம் சிம்மராசி
    6ல்கேதுசூரியன் 11ல் சனி குரு
    இது வக்ர கதியில் உள்ளதா
    விளக்கம் தாருங்கள்
    Sir please

  • @Bakyaraj.MAathi.B-zt4dj
    @Bakyaraj.MAathi.B-zt4dj 5 หลายเดือนก่อน

    ❤❤❤🎉🎉🎉super good👍👍👍👍👍 nantry ayya

  • @umaanandhan8519
    @umaanandhan8519 3 ปีที่แล้ว +2

    வணக்கம்-ங்க, நான் மகர ராசி, கடக லக்னம், பொதுவாக லக்னத்தின் அடிப்படையில் சனி பகவானின் இயக்கம் இருக்குமா அல்லது ராசியின் அடிப்படையில் சனிபகவானின் இயக்கம் இருக்குமா தயவு செய்து எனது சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள்.

  • @ROHIT_BALAJI_M
    @ROHIT_BALAJI_M 3 ปีที่แล้ว

    Ayya andhram palangal athai veithu epdi tirumana valkai kanippathu Patri oru video podunga sir

  • @raghularumugam5963
    @raghularumugam5963 2 ปีที่แล้ว +1

    I am ur big fan Saturn+mars+Jupiter in Aries and Aries is 9 house, my lagna is simha good r bad please tell

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் முயற்சி ❗
    20.11.1998
    1.15 pm
    Salem
    சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
    சுக்கிர தசை எப்படி இருக்கும்?
    🙏

  • @mssathiya5917
    @mssathiya5917 ปีที่แล้ว +1

    Mithunam 19 years start now age 33 rompa mosam elainga now waiting for group exam result . skin prblm mattum sari agala..

  • @TNTrichyking
    @TNTrichyking 2 หลายเดือนก่อน

    துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம் ❤

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว +1

    Guru namaskaram..

  • @davekumar1053
    @davekumar1053 3 ปีที่แล้ว +2

    If saturn occupies at thulam and get aspect from pudhan for kadagam lagna....is it good placement?

    • @keshav2020
      @keshav2020 3 ปีที่แล้ว

      கடக லக்னத்திற்கு 4லில் பகை கிரகம் சனி உச்சம் ஆவது நல்லதா? சனியை குரு பார்த்தால் நல்ல வீடு அமையும், சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் அழகான வீடு அமையும். 7க்கு உடைய சனி உச்சம் பெறுவது மனைவியின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.

  • @raphaelhiddendracula4304
    @raphaelhiddendracula4304 2 ปีที่แล้ว +1

    ரிஷப லக்னத்தில்
    தனித்த குரு
    இருக்கும் பட்சத்தில்
    சனி திசை
    எவ்வாறான பலன்
    கொடுக்கும் ஐயா.

  • @punespooja3823
    @punespooja3823 3 ปีที่แล้ว

    Vanakkam ayya... Pls put video for dhanusu rasi paatha sani. Thank you ayya

  • @rajalakshmis7381
    @rajalakshmis7381 2 ปีที่แล้ว

    7th sani sukran santhiran mukkiraga plan solunga Simma laknam when job and marriage

  • @manigiri7728
    @manigiri7728 3 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 ปีที่แล้ว +1

    Sir vanakkam my son 25 10 95 4, 10 am sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu

  • @Skrajuadmk
    @Skrajuadmk 3 ปีที่แล้ว +1

    துலா லக்னம் மகரராசி திருவோண நட்சத்திரம் மேஷத்தில் சனி பரணி நட்சத்திரத்தில் சனி திசை எப்படி இருக்கும்

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว +1

    விருச்சிகம் லக்னம்
    லக்னத்தில் சனி-கேட்னட சுக்ரன்-அனுசம் சேர்க்கை.
    எப்படி இருக்கும் sir. 70 வயதில் வரும் போது

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh 2 ปีที่แล้ว +1

    ஐயா நான் பிறந்த தேதி அன்று 3 மணி வரை சனி பகவான் ரிஷபத்தில் உள்ளார் 3 மணிக்கு பிறகு மேஷத்திற்கு வந்துவிட்டார் நான் பிறந்தது இரவு 11:10 சில ஜாதக கட்டத்தில் மேஷத்தில் இருப்பது போலவும் சில ஜாதக கட்டத்தில் ரிஷபத்தில் இருப்பது போலவும் போட்டுள்ளனர் இதை நான் எவ்வாறு எடுத்துகொள்வது விடை கூறுங்கள் ஐயா முடிந்தால் ஒரு காணொளி போடுங்கள் 🙏🏻🙏🏻

  • @Superman.643
    @Superman.643 3 ปีที่แล้ว +1

    Sir .. Athma karakan akakudiyaa Graham lagnathirku papiyai irunthal enna balanai seyyum...

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru jii super explanation guru.. Nandri.. Guru 23/07 /1982 1 :35 AM SIMMAA rasi makam nakthram mesha laknam guru va plz analys my marriage and health guru va nandri.. Last time told different laknam guru va.. Nandri

  • @seethamathu8950
    @seethamathu8950 ปีที่แล้ว

    Guru dasai romba avamanama poguthu..sani dasai ....payama irrukey....

  • @vinithanarayanan6742
    @vinithanarayanan6742 3 ปีที่แล้ว +3

    Namaskaram sir. Excellent prediction sir. Kindly request you to predict my horoscope about 1.Job 2.Health DOB 22.2.1973 TOB 11.30 PM POB Chennai. ( Was worked in Gulf from 2000 to 2019 and return back to India) is it possible to get the job outside India? Please clarify sir. Thank you sir.

  • @rajagopal3874
    @rajagopal3874 ปีที่แล้ว +1

    Excellent

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 3 ปีที่แล้ว +1

    பகைவர் செவ்வாய் ஆகினும் செவ்வாய் தனுசு லக்ன சுபராக இருந்தால் சனி தொடர்பு சனி தசா நல்ல பலனை செய்யும்மா ? சார்

  • @Skky3020
    @Skky3020 3 ปีที่แล้ว +1

    Danusu lagnam 12il sani. Sani dasai eppadi irukkum?

  • @saravananchockalingam1765
    @saravananchockalingam1765 3 ปีที่แล้ว +3

    கும்ப lagnam.... தனுசில் சனி அய்யா

  • @luck3004
    @luck3004 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா, நான் கணேசன், கடந்த 7 ஆண்டுகளாக கடன் மேல் கடன் வாங்கி மிகவும் கஷ்டப்பட்டுகிறேன். ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துகிறேன் .என் கஷ்டம் எப்போது தீரும். சொந்த வீடு யோகம் என்போது கிடைக்கும். சார் இதற்கு தீர்வு எப்போது வரும் தயவுசெய்து பதிலளிக்க வேண்டுகிறேன். என் பிறந்த நாள் 20/5/1973 அதிகாலை 3:30 .பிறந்த ஊர் வசுதேவநல்லூர் .🙂🙂(30 ஆண்டுகளாக ஒரே வேலையைச் செய்வது இந்த வேலை மாறும்,எதிர்காலம் எப்படி இருக்கும்)

  • @godgod3889
    @godgod3889 3 ปีที่แล้ว +1

    வக்ர குரு கும்பத்தில் இருந்து மிதுனத்தில் உள்ள சனி, சுக்ரன் ,புதனை பார்க்கும் போது சனி திசை 35 ஆவது வயதில் ஆரம்பித்தால் லக்னம் கடகமாக இருந்தால் பலன்? சார்

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir in abroad.

  • @user-qv7vy4bp1d
    @user-qv7vy4bp1d 3 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்...
    மானசீக சோதிட வழிகாட்டி குருவே வணக்கம்..
    பெயர்.பா.பாலாஜி
    பிறந்த தேதி.28.07.1996
    பிறந்த நேரம்.11.38am
    பிறந்த இடம். தஞ்சாவூர்
    கேள்விகள்.வேலை,தொழில் எப்பொழுது எதில் அமையும் , திருமணம் எப்போது ? வரன் எப்படி? நன்றி ஐயா... திருச்சிற்றம்பலம்

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 ปีที่แล้ว

    Blue cross & அரகட்டளை வைக்க எந்த கிரகம் அதிபதி எந்த பாவகம் தொடர்பில் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @sudarshanim4143
    @sudarshanim4143 3 ปีที่แล้ว

    Rishaba lagnam simmaththil sani,suriyan sani disai nadakkudu good or bad?

  • @radhikaraj6006
    @radhikaraj6006 ปีที่แล้ว

    Sir na thulam rasi kadaga lagnam enakku sani maha thasa puthi erkanavae enakku lifela problem ah iruku ena pandrathu therila entha samya kumbital vaalkai nalla irukum na epa sagalanu iruke enaku oru vali solunga

  • @umamuthu1325
    @umamuthu1325 3 ปีที่แล้ว +1

    வணக்கம். மீன லக்கினம் துலாம் ராசி. இப்ப சனி திசை நடந்திட்டு இருக்கு. சந்திரன் சனி சேர்க்கை பெற்று 8(துலாம்) இடத்தில் இருக்கிறது. இத்திசை எப்படி?

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 ปีที่แล้ว +2

    Thank you very much sir🙏🙏🙏

  • @thamiilselvan
    @thamiilselvan 2 ปีที่แล้ว

    குருவே 🙏🏻🙏🏻🙏🏻

  • @vetrimani2990
    @vetrimani2990 หลายเดือนก่อน

    Athan enaku romba kastam kudukara kadaga lagnam thulam rasi. 6il irunthu romba kastam kudukaru😢😢😢😢😢😢😢

  • @ravanboy9140
    @ravanboy9140 3 ปีที่แล้ว

    Guru , sukran thavirthu valarpirai sandhiran kooda sani thodarbu iruntha nalla palana ? Ketta palana ? Sir..

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 2 ปีที่แล้ว

    Thanks Sir.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 3 ปีที่แล้ว

    சார் மீன லக்கனம் மிதுனராசி லக்கினத்தில் சனி கேது சேர்க்கை. ஏழில் செவ்வாய் ராகு சேர்க்கை. இப்போது லக்கன யோகர் குருவின் வீட்டில் சனி கேது சேர்க்கை
    சார். மீன லக்னத்துக்கு லக்கன யோகாதிபதி ராஜ யோகாதிபதி செவ்வாய்.இப்போது செவ்வாய் சனியை நேருக்கு நேர் பார்ப்பது சனி தசை நல்ல யோகத்தை செய்யுமா சார்.சனி கேது செவ்வாய் ராகு நேருக்கு பார்வை

  • @santhamani4938
    @santhamani4938 2 ปีที่แล้ว +2

    Ayya, மிதுன லக்கினம், 2 ல் சனி (v), சந்திரன் திருவோணம் -4, 46 years சனி dasa, 2016 eruthu அவமான இழப்பு நோய் job ஆல் negative, eppo second half எப்படி இருக்கும் அய்யா?? நன்றிகள் 🙏🙏

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +1

      Not bad

    • @santhamani4938
      @santhamani4938 2 ปีที่แล้ว +1

      @@AstroSriramJI நன்றிகள் ayya🙏🙏

  • @karthikeyanthangavelu7388
    @karthikeyanthangavelu7388 ปีที่แล้ว

    Sir, I have doubt weather I have see Rasi Or Laknam because of both are doubt

  • @arulkumar2958
    @arulkumar2958 2 ปีที่แล้ว +1

    Nice sir

  • @Priya-vi3mh
    @Priya-vi3mh 3 ปีที่แล้ว +1

    Sir I am asking for my niece long time.. please answer me sir.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem