Saturn Maha Thisai | சனி மகா திசை | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.net
    dindigulchinnaraj

ความคิดเห็น • 177

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 10 หลายเดือนก่อน +29

    சார் பேசுறத கேட்கவே வீடியோ பாக்கிறோம் 🤩

  • @thirukg656
    @thirukg656 3 หลายเดือนก่อน +2

    He is always optimistic astrologer 🎉🎉🎉❤❤❤
    Keep it up

  • @sridharps1102
    @sridharps1102 10 หลายเดือนก่อน +4

    உங்கள் பேச்சை கேட்க மிகவும் பிடிக்கும், சொல் நயம், மிகவும் அருமை, தமிழ் விளையாடும், அனைத்து vedious லயும் , josiyam கர்ப்பத்தை விடுத்து தமிழ் பாடல் , திருக்குறள், செய்யுள், திருப்புகழ், கற்க தொடங்கி விட்டேன்

  • @murugesans.s.1154
    @murugesans.s.1154 9 วันที่ผ่านมา

    சோதிடக் கல்வி மற்றும் சோதிடம் குறித்த உங்கள் பார்வை 2-ம் உங்கள் காணொளி வழி அருமையாய் பகிரப் படுவதோடு உங்கள் சுவாரசிய உரையாடல் கேட்போரைக் கட்டியிழுக்கும் அற்புதமாகத் திகழ்கிறது. உங்கள் அழகான உரையாடலுக்குமாய் உங்களைத் தொடர்கிறேன்.நன்றி.

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz 10 หลายเดือนก่อน +3

    சின்ராஜ் அவர்களுக்கு வணக்கம் உங்களிடம் பிடித்த விசயங்கள் பல உள்ளன அதிலும் எடுத்துக்காட்டு மிகவம் அருமை

  • @janarthanamr4753
    @janarthanamr4753 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்லி தரும் ஜோதிட பாடம் நன்றாக புரியும் படி உள்ளது உங்கள் நகைசுவை ,செய்யுள்,உதாரணம்,குறள்,பாடல்,தமிழ், அனைத்தும் மிக மிக சிறப்பாக உள்ளது ஜோதிட ஆசான் அவர்களுக்கு எனது வணக்கங்கள் நன்றி ஐயா நீங்கள் நீடுழி வாழ என் ஆசீர்வாதங்கள்

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 10 หลายเดือนก่อน +1

    Jothidatha ivalo nagaisuvaiya nalla purira mari supera solringa sir...orey siripu daily unga video pathu thaan sir rombha happya aguren ur speech🎉🎉🎉🎉❤❤❤❤ super

  • @rajeshwarit9071
    @rajeshwarit9071 10 หลายเดือนก่อน

    தங்கள் விளக்கம் அருமை
    எனக்கு சிம்ம லக்னம் நடப்பு திசை சனி தசை .11.11.1985
    2.20 காலை , ஈரோடு. எனக்கும் தங்களது பதிவு கலக்கத்தை ஏற்படுத்துகிறது

  • @eaglebalu7714
    @eaglebalu7714 10 หลายเดือนก่อน +1

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @Priyamshan
    @Priyamshan 10 หลายเดือนก่อน

    True Sir, Me Simha lagna , sani dasa started at the age of 23 & got married. Now nearing 50s . Had some hurdles in married life but not that bad . My sani in 12th house retrograde. Thankyou Sir 🙏

  • @Satya-g5t
    @Satya-g5t หลายเดือนก่อน

    astrology not easy, so many things to take into consideration, your videos prove that😀.

  • @padmalatha_
    @padmalatha_ 10 หลายเดือนก่อน +1

    Sir vanakkam. Video nallavea ooduthu no problem

  • @kaviganga5571
    @kaviganga5571 10 หลายเดือนก่อน +3

    Thank you for your words time between 4mins to 6mins of this video sir. Thank you so much Sir for sharing this video but why you didn't start with vinayagar thuthi aanai mugathonee sir

  • @MaliniBaskaran58
    @MaliniBaskaran58 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்:-
    சிம்மம் + கடகலக்னதுக்கு சனி 7ல் நின்று திசை நடத்துவது பற்றிய தங்கள் விளக்கம் மிக அருமை. மிக மிக நன்றாக தெளிவாக புரிந்தது ஐயா . அதே சனியின் சாரம் எந்த லக்னம் என்றாலும் உபயலக்னமே ஆனாலும் [6,8,12] மறைவு ஸ்தானத்தில் சனிநின்று பாதகாதிபதி சாரம் பெற்று 1, 5, 9ல் இருந்தாலோ அந்த பாதகாதிபதியின் சாரம் சனியுடன் இனைந்து இருந்தாலோ அந்த சனியின் திசை எப்படி இருக்கும் என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா. நன்றி. வணக்கம்.

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 10 หลายเดือนก่อน

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @27bykarthi
    @27bykarthi 10 หลายเดือนก่อน

    Extraordinary Knowledge you have sir ❤❤❤❤

  • @kavitha1921
    @kavitha1921 10 หลายเดือนก่อน +1

    Sir eanaku sani thisai kavitha kn 8.10.82 7.45 am Oddanchatram

  • @bhaksarr6356
    @bhaksarr6356 10 หลายเดือนก่อน +2

    Video is perfect sir

  • @meenatchi333
    @meenatchi333 10 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் சனிநிசபங்கம்பரணிசாரம்சுக்கிரன்பரணிசாரம்ராகுசதயம்அடுத்துவரும்சனிதசைஎப்படிஇருக்கும்சுரியன்அஸ்வினிதயவுசெய்துகுருங்கள்

  • @selvapalani5840
    @selvapalani5840 7 หลายเดือนก่อน

    Vérybeyutifulspeach thank you

  • @ltsk100
    @ltsk100 10 หลายเดือนก่อน

    Ayya. Can you also clarify for simma lagna with sani & sevvai in lagna.

  • @naturelover797
    @naturelover797 10 หลายเดือนก่อน

    Kanni laknam...
    Sani bagawan in 2nd house
    Suffer alot sir since asthama sani..
    Lost all my savings 😢

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 10 หลายเดือนก่อน

    Sir How will be Sani dasa for Kadaha lagnam Sani in kadaham with suyasaram and Guruparvai from Meenam?

  • @amutham5332
    @amutham5332 10 หลายเดือนก่อน +1

    Sir, .For simha lagna, will the saturn dasha be responsible for their employment and marriage? How would it be if the saturn is placed in 8th house of pisces and the jupiter is placed in saggitarius(5th house)?
    And what if the saturn is in pushkara navamsa in 8th house?
    What will happen to sani dasha, uf the saturn is in graha yudham with mars and ketu?

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 10 หลายเดือนก่อน

    Good morning sir my Head circle ⭕️ How I remain my head anyway Have a good day 👍🫡👏🇨🇦🇨🇦🇨🇦

  • @samvedrag4640
    @samvedrag4640 10 หลายเดือนก่อน

    Sir my son 's running dasa is Saturn sitting in eighth place how will be his Sani dasa , DOB:02/10/2008 2.35 pm.

  • @ragsraghava7223
    @ragsraghava7223 10 หลายเดือนก่อน

    Sir kadaga lagnam saturn and mars in lagnan itself and sani dasa running what will be the effect sir

  • @vijaysubramanium2810
    @vijaysubramanium2810 6 หลายเดือนก่อน

    Sir... Enakku aduthu sani desai... Viruchiga laknam... 11 il kanni veetil sani.. Thaniyaga irukkiraar.. Sani desai.. Positivaa, negative.. Pls suggest

  • @jayap3522
    @jayap3522 10 หลายเดือนก่อน

    Simma lagnam, sani in kumbam 7th place, digbalam, sani dasa ends in May 2028. Sani vargothamam . Please explain sir.

  • @MySabapathi
    @MySabapathi 10 หลายเดือนก่อน

    Sir for cancer ascended person Jupiter in 2nd house and Mars in 5th house aspects 8th house of Aquarius. but not the 7th house where Saturn is sitting. Will it reduce any ill effects.? Also what happens if Saturn in 7 th house gets nakshatra parivartan with sun.
    Thankyou

  • @panneerselvam4682
    @panneerselvam4682 10 หลายเดือนก่อน

    Thank you sir very good explanation

  • @sujatha9876
    @sujatha9876 10 หลายเดือนก่อน

    Sir..my hubby's has same horoscope. Pls clear my doubt sir. He has kadaga laknam sevvai nesam , sani ucham but sukiram retrograde in simmam with bhudan and also sukiran in own star of puram. He gonna start his sani dasa within months .what will happen in sani dasa ? Sani is in chittari star sir.

  • @premchand.k349
    @premchand.k349 10 หลายเดือนก่อน

    Sir in my wife's horoscope simha lagna and saturn and kethu is in third house (thula rasi) is there any problem

  • @shanmugapriyashanmugapriya868
    @shanmugapriyashanmugapriya868 10 หลายเดือนก่อน

    My daughter horoscope place Coimbatore date 5.3.2010. time 3.50 pm. My daughter sani dasa started kadaga lagnam. How is sani dasa

  • @thinknew8388
    @thinknew8388 10 หลายเดือนก่อน

    Sir, How about Saturn, Mars and Jupiter conjunction in Magaram for Kadaga lagam and also moon in 5th house and sun & mercury in 9th house and venus in 11th whereas rahu and kedu in 12th & 6th house. How would be the marriage Life. Gopalakrishna

  • @abarnagayathripanchapakesa4729
    @abarnagayathripanchapakesa4729 10 หลายเดือนก่อน +1

    ஐயா, என் மகனுக்கு retrograde mercury உள்ளது. இது ஏதேனும் பேச்சு அல்லது வளர்ச்சி தாமதத்தை ஏற்படுத்துமா? அவரது dob 19 நவம்பர் 2019 12.02 முற்பகல் RESTON,VIRGINIA, USA. அவர் பேசுவதோ இல்லை.🙏

  • @ragsraghava7223
    @ragsraghava7223 10 หลายเดือนก่อน

    Sir for me also Sani dasa running my age is 47 kadaga lagnam sani in lagnam along with mars what will happen sir.

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 10 หลายเดือนก่อน

    சார் வணக்கம் நல்ல விளக்கம் சார்🎉

  • @mathanarrcrazy1
    @mathanarrcrazy1 10 หลายเดือนก่อน

    No sign of marriage yet. Hard times for last few years both job and personal life. Sani Maha Dasa is running. Eventhough, every planet is in a okay position yet hasn’t justified it. Sani is in 2nd house explains the late marriage but 37+ is still too late. 26.09.86, 8.52am, karaikkal. Please explain marriage and family life. Do I have to wait another 10 years for a life partner?

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 10 หลายเดือนก่อน

    Eanakku gadaga laknam kumbarasi sani 9il guruveetil 2004 to 2023 sanithisai udambum uire mattumthan micham karma purinthathu ayya

  • @SekarSekar-nt1fx
    @SekarSekar-nt1fx 10 หลายเดือนก่อน

    Excellent explanation sir superb

  • @deliamita5788
    @deliamita5788 10 หลายเดือนก่อน

    Mine is simham Lagnam. Shani Dasha was superb. I earn so much money. Budhan dasha I became a bankrupt 🤦🏾🤦🏾. 22Feb73 8.10 pm, seremban Malaysia. Why Budhan is doing this sir? Will I come out of bankrupt?

  • @selviselvi4199
    @selviselvi4199 10 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் எங்க கேள்விக்கு எப்பொழுதுமே பதில் சொல்ல மாட்டிக்கிறிங்க...... உங்கள் பதிவு சூப்பர் சூப்பர் சார் ஆசியா புரியுது

  • @shanro5564
    @shanro5564 8 หลายเดือนก่อน

    Streaming is good

  • @boopathy-sail
    @boopathy-sail 10 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @vivekanandan.s1795
    @vivekanandan.s1795 7 หลายเดือนก่อน

    Going excellent

  • @kasthurivelusamy2354
    @kasthurivelusamy2354 10 หลายเดือนก่อน

    Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻

  • @hemastructural
    @hemastructural 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் அண்ணா, கடக லக்னத்திற்கு 7ல் சனி செவ்வாய் இருந்தால் 75% நல்லது என்று சொன்னீர்கள் 7ல் சனி, சந்திரன்,செவ்வாய், சுக்கிரன், ராகு இவர்கள் ஐவரும் இருந்தால் பலன் எவ்வாறு மாறுபடும் அண்ணா. சுக்கிரன் சனி 7ல் இருந்தால் அன்பான தம்பதிகளாக இருப்பார்கள் என்று வேறு ஒரு பதிவில் பார்த்தேன் ஆனால் இவ்வாறு கூட்ட கிரகங்களை கணிப்பது சிரமமாக உள்ளது நீங்கள் தெளிவு படுத்துங்கள். நன்றி

  • @sarithasaritha9398
    @sarithasaritha9398 10 หลายเดือนก่อน

    Sir enakum enga huspandkkum Sani thisai nakkuthu. Enth a samiya kumputanum

  • @rubiezhil2593
    @rubiezhil2593 10 หลายเดือนก่อน

    Mesha laknam , 9th House Sani , how is sani desai at suriya puthi

  • @radhikar9632
    @radhikar9632 10 หลายเดือนก่อน

    Sir yeanaku Sani sevvai thulam rasila irukku 3 am idathula iruku simma lagnam makara rasi ippa Sani dasa nadakkudhu yeapdi irukum soallungga sir please 2.2.1984, time 8.10pm Thanjavur

  • @purushothamanv79
    @purushothamanv79 10 หลายเดือนก่อน

    ஐயா, சனி தசை எப்படி இருக்கும் ஐயா தயவு கூர்ந்து பதிவு அளிக்கவும். 19/11/1984 9.10pm cheyyar purushothaman v சனி 8,9 இடம். ஒரு பதிவு ஏறறவம். guru dasa lot of struggle not at all join with father and mother. garako pava nasthi already done perfectly only nuclear family. sani dasa what happen sir, job relevent kindly upload one video all are usefull.

  • @Vasu54
    @Vasu54 10 หลายเดือนก่อน

    ஐயா, சனி இரண்டாம் இடம் (தனுசில்) வக்கிரம் குரு 12 ல் ராகு சாரம், ராகு கடகத்தில் சூரியன் புதன் உடன் இணைந்து உள்ளது, 3 ல் செவ்வாய் கேது, 4 ல் சந்திரன், விருச்சிக லக்னம்

  • @MrJazz24292
    @MrJazz24292 10 หลายเดือนก่อน

    Ayya kadaga lagnam ettil sani guru parvaiyil sani dasai epdi irukkum ayya

  • @saminathanpalani-fr2mu
    @saminathanpalani-fr2mu 3 หลายเดือนก่อน

    Video is ok

  • @kamalas7118
    @kamalas7118 10 หลายเดือนก่อน

    கமலா ரிஷப லக்னத்திற்கு 10ம் இடத்தில் சனி வக்ரம் பெற்று ஆட்சி ஆகி சதய நட்சத்திர காலில் உள்ளார் சதய நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் ராகு ரிஷப ராசியில் குரு சந்திரன் உடன் இணைந்து உள்ளார் இப்போது எனக்கு சனி திசை நடப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் உங்கள் வீடியோ எல்லாமே தவறாமல் பார்ப்பேன் திரும்ப திரும்ப கேட்பேன் அருமை அருமை ஐயா

  • @gowthamanwara2589
    @gowthamanwara2589 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி, விருச்சிக லக்னம், மகரத்தில் குரு, சனி, கும்பா ராசி, சந்திரன் சூரியன் புதன் மற்றும் கேது, ஐந்து விட்டில் சுக்கிரன், எட்டில் செவ்வாய், பத்தில் ராகு. நான் எப்படி இறப்பேன் குரு.

  • @lalligyanshekar794
    @lalligyanshekar794 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மகர லக்கனம் தனுசு ராசி கடகத்தில் வக்கரபுதன் சூரியன் ராகு சேர்க்கை ராகு திசையில் எப்படி இருக்கும் ஒரு பதிவு போடுங்கள் ஐயா please

  • @vedhanisha5385
    @vedhanisha5385 10 หลายเดือนก่อน +1

    லக்கினத்திற்கு 12 ம் இடத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை .(விருச்சிக லக்னம்) அடுத்து சனி திசை ஆரம்பிக்கிறது பலன் எப்படி இருக்கும் . லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் குரு செவ்வாய் சேர்க்கை லக்கினத்தில் கேது

  • @rakshayajagan3885
    @rakshayajagan3885 10 หลายเดือนก่อน

    கடக லக்னம் விருச்சிகத்தில் அனுஷ நட்சத்திரத்தில் சனி வர்கோத்தமம், மகரத்தில் சந்திரன் செவ்வாய் இரண்டு ம் சுயசாரம்.பிறந்த நாள் 8/11/86 இரவு 11.36.சனிதசை எப்படி இருக்கும்

  • @k.yazhini8326
    @k.yazhini8326 10 หลายเดือนก่อน

    மிதுனம் லக்னத்திற்கு 9ல் சனி வக்கரம்+சந்திரன் அப்படி இருக்க சனி திசை எப்படி இருக்கும் ஐயா வர்ஷினி 1.9.2023 சேலம் 2.40 A. M

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 10 หลายเดือนก่อน

    குருவை வணங்குகிறேன🙏 பெண்ஜாதகம். துலாம் லக்னத்திற்கு 7யில் மேஷம் ராசியில் சனி அஸ்வினி நட்சத்திரம், 5 யில் கும்பம் ராசியில் கேது சதயம் நடசத்திரம், 9யில் மிதுனம் ராசியில் செவ்வாய் திருவாதிரை நட்சத்திரம்.
    ராகு 11 யில் சிம்மம் ராசியில் மகம் நட்சத்திரம். பெண்ணுக்கு தன்னை விட குறைந்த வயதுள்ள கணவன் அமையுமா ? பதில் தாருங்கள் ஐயா.
    நன்றி ஐயா.

  • @MuruganMurugan-sl9ee
    @MuruganMurugan-sl9ee 15 วันที่ผ่านมา

    All.ok

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 10 หลายเดือนก่อน

    ஐயா நான்சோதிடம்கற்றதுதேனியியைதலமையிடமாககொன்டது அடுத்து அவருடைய ஆசிரியர் பிறகு ஐயாசின்னராசு அவர்களிடம்மானசீக குருவாக ,ஐயாதானசொதிடத்தில்விடியொமுலம் என்னை செம்மைபடுத்தியவர் நன்றி ஐயாநிங்கபேசுனா கேட்டுகிட்டே இருக்கலாம்

  • @Lak349
    @Lak349 10 หลายเดือนก่อน

    Sir thanusu lagnam mithunam rasi sani thasai chandra puthi 12 sani vakram... Eppadi erukum

  • @Rajkumar-xu6dg
    @Rajkumar-xu6dg 10 หลายเดือนก่อน

    Rmb thanks sir nice video ❤

  • @mathiyalagan1504
    @mathiyalagan1504 10 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @samrajsamraj2999
    @samrajsamraj2999 10 หลายเดือนก่อน

    கடக லக்கனத்திற்கு எடடில் ராகு வீடு கொடுத்த சனி இரண்டில் சிம்மத்தில் ராகுவிற்கு சுபபாா்வை கிடையாது. இந்நஅமைப்பிற்கு ஒரு வீடியோ போடுங்களேன் ஐயா.

  • @prakashyadavkasinathan8025
    @prakashyadavkasinathan8025 10 หลายเดือนก่อน

    அண்ணா k,பிரகாஷ் 21,4,1988,,,9,45, am. முத்துப்பேட்டை நடப்பு தசை சனி வக்ரம் மிதுனலக்னம் மிதுன ராசி

  • @sibihussain3113
    @sibihussain3113 10 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் கடக லக்னம் மிதுன இராசி சனி தசா நடக்கிறது சனி புக்தி. 22:08:1984 அதி காலை 3:45 சென்னை . நன்றி!💐

  • @vedhanisha5385
    @vedhanisha5385 10 หลายเดือนก่อน +2

    Hi

  • @panneerselvam4682
    @panneerselvam4682 10 หลายเดือนก่อน

    Sir I am simmam lakkanam now Play Saturn thisa sanee in meenam rasi daily one problem my life

  • @gangaraju7219
    @gangaraju7219 10 หลายเดือนก่อน

    கடக லக்னம் மூன்றில் சனி பகவான் வக்கிரம், எட்டில் புதன் பரிவர்த்தனை புதனோடு கேது சூரியன் சந்திரன்.
    சனி திசை பலமா பலவீனமா

  • @SR.RAMASAMY
    @SR.RAMASAMY 10 หลายเดือนก่อน

    அண்ணா எனக்கு சிம்ம லக்கணம் சனி ராகு குரு மூன்றில் சூரியன் சுக்கிரன் புதன் எழில் கேது பன்னிரண்டு என்னோட எனக்கு சனி திசை ஆரம்பம் ஆகிறது நன்றாக இருக்குமா சொல்லுங்கள் அண்ணா

  • @SudhaSudha-d4x
    @SudhaSudha-d4x 5 หลายเดือนก่อน

    Already marriage aagi poituchu... Eppo Maru manam seiya sonthathil varan amaiuma .... Sani thisai sukran puthi...கும்ப laknam laknathil kethu..2 il Sani..

  • @Vasu54
    @Vasu54 10 หลายเดือนก่อน

    ஐயா, கடக லக்னம் 7ல் சனி வக்கிரம் உடன் குரு, சந்திரன் உள்ளது ஐயா இப்போது எப்படி இருக்கும்? சூரியன் மேஷசத்தில், சுக்கிரன் புதன் ரிஷபத்தில், செவ்வாய் 8ல் , மிதுனத்தில் ராகுவும், தனுசில் கேது ஐயா என் மகள் வாழ்க்கை பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்

  • @srini135
    @srini135 10 หลายเดือนก่อน

    All OK Sir

  • @karpagamk6713
    @karpagamk6713 10 หลายเดือนก่อน

    Vanakkam anna

  • @tseducation382
    @tseducation382 10 หลายเดือนก่อน

    Hi sir Theeyagarajaa. Date09/10/1983 Time.8.29am Chennai When is progress in life?
    பனிரெண்டில் பனிரெண்டாம் அதிபதி ஆட்சி உச்சம் இருந்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் போராட்டமாகவே உள்ளது முடிந்தால் பதில் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் 😊

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 10 หลายเดือนก่อน

    அருமை சார் நான் சிம்ம லக்னம் தான் தற்போது நானும் என் கணவரும் பிரிந்து தான் இருக்கிறோம் அவரின் எண்ணங்கள் குழப்பம் நிறைந்ததாக உள்ளது அவர் நினைப்பது தான் சரி என்றும் நினைக்கிறார் அவர் பேசுவதற்கும் நடந்து கொள்வதற்கும் சிறிதும் சம்பந்தம் இருக்காது எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது எனக்கு இப்போது ராகு திசை நடந்து கொண்டு இருக்கிறது அதன் பின்பு குரு சனி என்று இரண்டாம் இடத்தில் உள்ள கிரகங்களின் திசை நடக்கும் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று தெரிகிறது அது நல்ல மாற்றமா தீய மாற்றமா என்று புரியவில்லை இரண்டுமே உத்தரம் சாரம் லக்னாதிபதி அதே இடத்தில் சித்திரையில் வர்கோத்தமம்16/10/2024 கோவை 3.10am குழந்தைகளை நினைத்தால் கவலையாக உள்ளது அவர் dob 16/5/1972 Tiruppur 7.32pm

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 7 หลายเดือนก่อน

      10/03/2003.....கார்த்திகை 2 இப்போது மார்ச் 4 லிருந்து ஓரே வீட்டில் தான் இருக்கிறோம்

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் கணவர் ஜாதகத்தில் கடக லக்கணம் கன்னி ராசி
    29.7.1979 5.48am சென்னை
    குடும்ப சனத்தில் சனி ராகு சேர்க்கை சனி திசை நடக்கும்போது மனைவிக்கு கண்டம் என்று கூறுகிறார்கள் விளக்கம் தாருங்கள் ஐயா

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 10 หลายเดือนก่อน

    நான் இரண்டு மாதமாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிகிறேன் ஆனால் பதில் இல்லை அதுக்கும் பதில் சொல்லுங்க ஐயா

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா சிவக்குமார் 3:8:1973 காலை 530 விருத்தாசலம் சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @Omvaalai
    @Omvaalai 10 หลายเดือนก่อน

    பன்ஜ்‌ சக்கரவர்த்தி வாழ்க வளமுடன் 😂🎉

  • @sudhakarkaranam4859
    @sudhakarkaranam4859 10 หลายเดือนก่อน

    Live running well

  • @jeyachandran7120
    @jeyachandran7120 10 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @dddddasssss
    @dddddasssss 10 หลายเดือนก่อน

    11-May-2008, 1.46pm, Chennai. எனது மகன் படிப்பு, உடல் நிலை பற்றிய கூறுங்கள். சமாளிக்க முடியவில்லை..எப்போது படிப்பில் ஆர்வம் காட்டுவார்?

  • @DineshKumar-dd8rc
    @DineshKumar-dd8rc 10 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @suganthamanik3613
    @suganthamanik3613 10 หลายเดือนก่อน

    Sir simma lagnam 7il suriyan Palani solunga

  • @dhanush25-g1m
    @dhanush25-g1m 10 หลายเดือนก่อน

    vanakkam ayya ,
    enakku Shani dhasai,sukra bukthi, rishaba lagnam thulam rasi 10 years over inimea studies and life epdi irukkum ayya
    (note : sani neesham plus guru both in 12 th place )

  • @geethanjalis7757
    @geethanjalis7757 10 หลายเดือนก่อน

    Va va thalai va..... Veetula 4 la 3 per Ku intha dasa than. 😢😢😢. Semaya vachu seiraru.... Potha kurai Ku 7.30 vera.... Oru oven kula iruka mari nallla kullu kullu nu iruku.....🏜🏜🏜

  • @A.SathiyaRaman
    @A.SathiyaRaman 10 หลายเดือนก่อน

    VANAKAM SIRR ENAKUM SANI DASAI THAN NADAKUTHU. ROMBA MANA VALILEY IRUKEN.SANI DASAI ENTHA BUKTHILA IRUNDHU NALLA IRUKUM SOLLUNGA.SATHIYARAMAN A 12.10.89 00.51AM CHENNAI. FOR KADAGAM LAGNAM SANI IN 6TH HOUSE AN GURU IN 12TH HOUSE AN BUDHAN IN 3RD HOUSE.THIS IS VIBEERATHA RAJA YOGAMA ILLA SOGAMA. ATHIKARA ARASU VELAI KIDAIKUMA EPPONU SOLLUNGA. THIRUMANAM EPPO SANI NADITHI VAIPPAR SOLLUNGA THALA THALAPATHY NANDRIGAL GURUVEY

  • @c.sureshsuresh641
    @c.sureshsuresh641 10 หลายเดือนก่อน

    சார் வணக்கம்

  • @vasanthakumarmani8920
    @vasanthakumarmani8920 10 หลายเดือนก่อน

    ஐயா
    கடக லக்னம், சனி தசா நடப்பு. 3ல் குரு சனி இணைவு மற்றும் வீடு கொடுத்த புதன் 12ல்-வக்ரம்+சூரியன் இணைவு.
    பலன் எப்படி எடுப்பது.
    பிறந்த நாள் 30/06/1981 08.30 காலை, பிறந்த ஊர், சென்னை.

  • @ksatprabu
    @ksatprabu 10 หลายเดือนก่อน +1

    சார், topic சனி மகா தசை ஆனால் video முழுவதும் சனி 7ல் இருந்தால் என்ன பலன் என்பதைப்பற்றி உள்ளது. Also, all videos talk only about உச்சம், ஆட்சி, வக்ரம் only. ஆட்சி, உச்சம், வக்ரம் இல்லாத ஜாதகங்களையும் உதாரணமாகக் கொண்டால் நன்றாக இருக்கும் சார். கருத்தில் தவமிருந்து மன்னிக்கவும்.

  • @shofitham6956
    @shofitham6956 10 หลายเดือนก่อน

    Sima lagnam sani 7il vakram but in raghu saram how ?

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 10 หลายเดือนก่อน

    ஐயா கடக லக்னம் 10ம் இடத்தில் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்

  • @ramaganesh9055
    @ramaganesh9055 10 หลายเดือนก่อน +1

    ஐயா அடுத்த தசை சனி தசை..தான் ஐயா நிம்மதியா இருக்க முடியல... எப்படி இருக்கும்...14.8.82.....12.38....pm.....rajapalayam.....

    • @SambathSambath-mg1tc
      @SambathSambath-mg1tc 6 หลายเดือนก่อน +1

      சனி திசை ரொம்ப மோசம் 19ஆண்டு

  • @meenaramanathan1400
    @meenaramanathan1400 10 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா அஸ்த்தம் நட்சத்திரம் ரிஷபம் லக்னம் லக்னத்தில் சனி வக்ரம் சனி திசை நடப்பு எப்படி இருக்கும்

  • @Raman55948
    @Raman55948 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம், என் மகன் a venkataramanan சனி dasa kumbam ராசி, மகர லக்னம் சனி சந்திரன் சேர்க்கை. சதயம் சாரம். ராகு in virchigam, vakram guru in tulam.. எப்போ திருமணம் அமையும். When Financial status will improve?