சனீஸ்வரன் 12 வீடுகளில் நின்ற பலன் ..!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 334

  • @radhakannu470
    @radhakannu470 ปีที่แล้ว +69

    நாங்கள் சோதிடம் நேரில் எங்கள் ஊரில் 8 பேரிடம் பார்த்திருக்கிறோம். தொலைக்காட்சியில் சுமார் 25 சோதிடர்கள், பத்திரிக்கையில் 6 பேர், யூடிபில் ஒரு 15 பேர் நிகழ்ச்சி பார்த்திருக்கிறோம். அனைவரை காட்டிலும் தங்களின் வாக்கு படைப்பு மிக அற்புதம். ஞானி முக்கியம் அல்ல. அவர்களின் படைப்பு தான் மிக முக்கியம். தங்களின் பணி சிறப்பாக தொடரட்டும். வாழ்த்துகள்.... இனி எங்கள் சோதிடர் தாங்கள் தான்......♥

    • @Muthumaharaja.v3936
      @Muthumaharaja.v3936 ปีที่แล้ว +7

      மகிழ்ச்சி!..
      தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. நானும் பெருமதிப்பிற்குரிய ஐயாவின் திறமையை உணர்ந்திருக்கிறேன். ஆச்சரியம் அடைந்திருக்கிறேன் இது நாம் செய்த பெரும் பாக்கியம். மிக்க நன்றி!...

    • @sindhupuvanendran3761
      @sindhupuvanendran3761 22 วันที่ผ่านมา

      அய்யா நல்லா சொல்லுவாங்க

  • @tripshower2all
    @tripshower2all ปีที่แล้ว +42

    3:05 1st house 4:10 2nd house silence needed 6:14 3rd house sirapu safety precautions 7:28 4th house rhayar sthanam kalvi vandi vaganam 9:42 poorva pyniya stanam kula deivam bhakrhi 11:17 wthir noi sathuru velai vaipu ayal desam 12:13 not good thamarha thirumanam valkai thunai stanamm 13:53 ayul theergam vambu valaku poratam 😊 15:15 9th house father varkam peria manusan pechu ketka matanga but deiva anugraham 15:43 velai irunthutu irukum subur stanan 10th house ❤🎉 18:09 ❤ no bad 20:00 no sleep

    • @coimbatorean2671
      @coimbatorean2671 7 หลายเดือนก่อน +2

      Thank you sir

    • @sriharitheerthagiri
      @sriharitheerthagiri 5 หลายเดือนก่อน +1

      உங்கள் உதவிக்கு நன்றி ஐயா🙏

    • @cit20071
      @cit20071 หลายเดือนก่อน

      Thanks

  • @rajupandurangan6751
    @rajupandurangan6751 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் . நான் முதன் முறையாக உங்கள் வீடியோ பார்க்குறேன் .புதிதாக ஜோதிடம் படிக்கும் என்னை போன்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த ஆசான் குரு நீங்கள் ..ஒவ்வொரு பாவத்திற்கும் தெளிவான விளக்கங்கள் . அருமை .கிரக காரகத்துடன் பாவ காரகத்துவம் செம்ம சூப்பர் ..நன்றி ஐயா ..இனி உங்கள் தொகுப்பு வீடியோக்கள் தேடி படிப்பேன் ..இறைவனுக்கு நன்றி .

  • @eravivarman
    @eravivarman 3 ปีที่แล้ว +42

    அருமை அய்யா 🙏. தங்களின் கம்பீரமான தெளிவான பேச்சு . சலிப்பில்லாமல் மென்மேலும் கேட்க கற்க ஆவலாய் இருக்கிறது. மிக்க நன்றி அய்யா.

  • @shanthisuresh351
    @shanthisuresh351 10 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்க ம் . தங்களின் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துகள் சார் 😊

  • @saravananm9084
    @saravananm9084 3 ปีที่แล้ว +28

    மிகப்பெரிய ஜோதிட ஞானி நீங்கள் வளர்க வாழ்த்துக்கள் இவன் சரவணன் ஜோதிடர்

  • @Karthiban.V
    @Karthiban.V 3 ปีที่แล้ว +10

    குருவே நமக. தங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பு. நன்றி குருவே.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว +2

    Miga, miga arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉🎉

  • @palanisamyps7093
    @palanisamyps7093 3 ปีที่แล้ว +7

    வணக்கம் சனி நமக்கு தேவையில்லாத கிரகம் என்பது தெளிவாக எடுத்து மிகவும் புரியும்படி கூறியதற்கு நன்றி உங்களுக்கு என்றென்றும் ஞானகாரகன் கேது பகவானுடைய அருள் என்று நினைத்திருக்கும் வாழ்க வளமுடன் அன்பே ஆனந்தம் பேரானந்தம் இந்த வாசகங்கள் உங்களுக்கு புரிந்து இருக்கும் வாழ்க வளமுடன் ஞானத்தைப் போற்றுவோம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா நன்றி

    • @muthukumars8965
      @muthukumars8965 2 ปีที่แล้ว +4

      Thevayana graham dhan sir nammoda thavarugalai puriya vaippar

    • @P.velmuruganP.velmurugan-ck2em
      @P.velmuruganP.velmurugan-ck2em ปีที่แล้ว +3

      ஆயுளைத்தருபவர்அவர்தான்.

    • @rajupandurangan6751
      @rajupandurangan6751 หลายเดือนก่อน

      தவறான புரிதல் உங்களது புரிதல் . சனி பகவான் நீதி மான் .அவருடைய தசா புத்தி காலங்களில் உங்களை சுற்றி உள்ளவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் , உங்களுக்காக யாரெல்லாம் இருக்காங்க ..ஒவ்வொருவருடைய உண்மையான முக திரையை கிழித்து காண்பிக்கும்.முதலில் நீங்கள் யார் / எதற்காக இந்த ஜெம்னம் ? நாம செய்த சரி எது தப்பு எது எல்லாமே அவருடைய காலங்களில் தெள்ள தெளிவாக தெரியும் . ஒருவரது வாழ்க்கையில் அனுபவம் தரும் பாடம் போல் படைத்த இறைவனாலே புரிய வைக்க முடியாது.

  • @Srividhya1682
    @Srividhya1682 ปีที่แล้ว +6

    1st house/lagna- 2:35
    2nd house -
    3rd house - 6:05
    4th house - 7:24
    5th house- 9:39
    6th house -
    7th house -
    8th house -
    9th house -
    10th house -
    11th house-
    12th house -

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 3 ปีที่แล้ว +5

    Again nice explanation , so correct , Shani in 5 th , always thinking of child and his happiness

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Migavum arumaiyana vilakkam thankyousir, 🙏

  • @World6666-ULN
    @World6666-ULN 3 ปีที่แล้ว +1

    சர் உங்களோட வீடியோஸ் இது வரை பார்த்ததில் அனைத்தும் பர்பெக்ட்டா சொல்றீங்க ஸ்தான பலன்கள் எல்லா கிரகங்களுக்கும்..

  • @shanthih9780
    @shanthih9780 2 ปีที่แล้ว +1

    Sir, வீடு பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரி. எனக்கு துலாம் லக்னம். 4 இல் வக்கிர சனி. சொந்த வீட்டில் வக்கிரம். அம்மா sick ஆக இருந்து எனது திருமணம் முடிந்து 5 வருடத்தில் காலமாகி விட்டார். இது ப‌ற்‌றி விளக்க வேண்டும்...

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 3 ปีที่แล้ว +4

    3ம் இடம் எனக்கு நீங்க சொன்னது 10000% உண்மை👍👍👍

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 ปีที่แล้ว +2

    நன்றி ji

  • @vishweswarana369
    @vishweswarana369 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு குரு ஜீ 👌🏻👌🏻👌🏻

  • @lakshmanandhinakaran1592
    @lakshmanandhinakaran1592 3 ปีที่แล้ว +1

    ஐய்யா வணக்ககம் நமஸ்காரம் அருமை ஜோதிடம் இருப்பின் நெற்றியில் ...

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 2 ปีที่แล้ว +1

    ஐயா அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா 5ல் சனி சூப்பர் என் குழந்தைகளை நினைத்து தான் கவலை ஐயா

  • @ManamaduraiAgamudaiyar
    @ManamaduraiAgamudaiyar 3 ปีที่แล้ว +8

    6ம் இடத்தில் சனி இருக்கு...100% உண்மை👍

    • @MuthuAshwin-u1z
      @MuthuAshwin-u1z ปีที่แล้ว

      Nenga government job la irukengala...எனக்கும் 6 இல் சனி இருக்கு..

  • @kaverikaveri1975
    @kaverikaveri1975 3 ปีที่แล้ว +3

    11 இடத்தில் சனி இருந்தால் நல்லதுனா அப்போ 3 பார்வையாள் லக்னத்தே பார்ப்பாருல ஐயா சனி பகவான் எப்படி நல்லது செய்வாரு ஐயா

  • @othernewsid2
    @othernewsid2 ปีที่แล้ว +1

    8:12 HAHAHA so true. VEEDE KIDAIYATHU! amazing.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 3 ปีที่แล้ว +3

    Vanakkam sir, in my family members 1st house virichikam, 7th house simaham, are 100% true. 9th house thulam 50% matches your predictions for Saturn placements. Thanks 🙏❤

  • @vanajasivakumar6658
    @vanajasivakumar6658 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் சனி 10 ஆம் வீடு கடகத்தில் பகை வீட்டில் பலன் எப்படி இருக்கும் நன்றிகள்.

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. இன்று தான் ஏன் என்னுடைய மாமியார் வாயை திறந்தாலே பிரச்சினை என்று புரிந்து கொண்டேன் சிம்ம ராசி♌ லக்னம் கூட இரண்டாம் இடத்தில் சனி பகவான் இன்று தனியாகத்தான் இருக்கின்றார் , 🤐பேசாமல் இருப்பது அவருக்கு மிகமிகக் கடினம் 😬, நானும் இதைச் சொல்லி ஓய்ந்து விட்டேன். நன்றி 🙏🪷🕉️ இவன்லஷ்மி

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish 3 ปีที่แล้ว +2

    Sani meena lagnathil ukandhirundhal…kedhu kuda irkiradhu sir parvarthai petra guru paarvaiyudan…aanal kedhu sani serkai ilai..ena palan?? 7il sevvai rahu …11il neecga banga rajayogamana guru suryan serkai ilama 11il

  • @udhay1977
    @udhay1977 6 หลายเดือนก่อน +1

    Thank you Ji ❤️.

  • @tccharankumar5522
    @tccharankumar5522 7 หลายเดือนก่อน

    Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu

  • @இமான்
    @இமான் 2 ปีที่แล้ว +1

    சார் மிதுன லக்கினம் மேஷ ராசி சனி 10 இல் 8 இல் குரு பரிவர்த்தனை உடன் , செவ்வாய் உச்சம் சுக்ரன் (vagram) சுய தொழில் செய்யலாமா சார்

  • @shanthivathani8011
    @shanthivathani8011 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஜு. நன்றி.🎉🙏👍

  • @karthika.k20
    @karthika.k20 ปีที่แล้ว +1

    Maharm laknam 7 il Sani vakkaram pattri video poduga sir pls future nenacha romba payama irruku 😔😒😞

  • @Nadar.25
    @Nadar.25 20 วันที่ผ่านมา

    100 % உண்மை

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว +1

    Sir, Great.
    Chandran sani serkai 12 aam edam- Meena rasiyil.
    Chandran sani serkai 4aam edam- dhanusu lagnatil, Meena rasi, pooratadhi nakshatram,.
    Navamsatil 7yil sevvai sani kedu serkai eruku jadagatil
    Please tell such mixed serkai palan, it really helps us and many

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 ปีที่แล้ว +1

    அருமை 👌 நன்றி

  • @asshwinkrishnan9841
    @asshwinkrishnan9841 2 ปีที่แล้ว +1

    அய்யா சனி + சுக்கிரன் சேர்க்கை ஒரு பதிவு போடுங்க அய்யா. 1, 2... அப்டி இல்லாமல் ராசி வரிசையில் சொல்லுங்கள் அய்யா

    • @waw967
      @waw967 5 หลายเดือนก่อน

      மோசமாக இருக்கும்

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 ปีที่แล้ว +1

    சந்திரன் இரண்டில். சனி ஐந்தில் நீசம்.. வீடு கொடுத்த செவ்வாய் ஏழில். சூரியனும் ஏழில். இது நீச பங்க ராஜா யோகம் அய்யா?

  • @GowthamGowtham-qm7if
    @GowthamGowtham-qm7if 6 หลายเดือนก่อน +1

    Guriji in kobam 12:54

  • @balaruban7694
    @balaruban7694 6 หลายเดือนก่อน

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @Sarahankari
    @Sarahankari 3 ปีที่แล้ว +6

    Great explanation aiya. When I listen to the videos over and over again. The understanding is better. Your explanation is excellent aiya. Hope you could show the horoscope chart while referring to the houses. It would be a great help for us who don't know how to read the chart. My humble request aiya. Thank you so much for your time in explaining so detail. 🙏

  • @princesssiva1847
    @princesssiva1847 3 ปีที่แล้ว +1

    Nice & reliable information...from Guruji..! Great..!!

  • @sethurajgurusamy2407
    @sethurajgurusamy2407 ปีที่แล้ว +1

    Super teaching

  • @haripriya5996
    @haripriya5996 ปีที่แล้ว +1

    Enakum laknathirku 2ndil sani ulladhu ,neengal kooriya vidhanda vaadhamum ennidam ulladhu idhai kuraippadharkkaana valimuraigal edhenum irundhal koorungal guruji.

  • @jegadeeshvlogs2641
    @jegadeeshvlogs2641 3 ปีที่แล้ว +4

    Planet conjuction videos upload pannugga gurujii mainly sani + raghu waiting to hear from your voice 🙏

  • @geetham14
    @geetham14 3 ปีที่แล้ว +4

    Exact predictions awesome sir

  • @rr_79
    @rr_79 3 ปีที่แล้ว +4

    அய்யா கடக லக்னம் 8இல் சனி வக்ரம் செவ்வாய் சாரம் 2இல் செவ்வாய் உள்ளது நன்மையா தீமையா பயமாக உள்ளது ??

  • @rohinirajasekaran334
    @rohinirajasekaran334 ปีที่แล้ว +1

    Wonderful speech sir
    May perieva bless 🙌 your family always...i am so satisfied about you explanation..Thank you sir

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @Sathesh06
    @Sathesh06 2 ปีที่แล้ว +2

    Thanks ayya 🙏🙏🙏

  • @kanpathikafeelankafeelan
    @kanpathikafeelankafeelan ปีที่แล้ว

    அண்ணா சொல்வது அனைத்தும் உண்மை நான் யூட்டிப்பில் எத்தனையேராசிபலன் பார்த்தேன் நீங்கள் ஒரு வித்தியாசமாக பலன் சொல்லுகிறீர்கள் நான் இலங்கையில் இருந்து எனது குறிப்பை பார்த்தேன் நீங்கள் சொல்வது அனைத்தும் பொருந்தியுள்ளது வாழ்த்துகள் ❤❤❤

  • @manis100
    @manis100 ปีที่แล้ว

    மிக மிக சிறப்பு /

  • @dakshaakrithi7773
    @dakshaakrithi7773 3 ปีที่แล้ว +2

    Sir i am kanni lagnam viruchigam rasi 5il kethu 9il sooriyan, guru and sani how will be my marriage life and babies?

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +5

    Thank you so much sir 👌🙏💐💯

  • @Prethiwshan
    @Prethiwshan 9 หลายเดือนก่อน +1

    Can i get my personal horescope clarification from you sir. From srilanka

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

    குருநாதரே இனிய மாலை வணக்கம்..... 🌹🙏😊😊😊😊

  • @skarthick7514
    @skarthick7514 3 ปีที่แล้ว +1

    சிறப்பு சார்

  • @rajfarms3376
    @rajfarms3376 2 ปีที่แล้ว +1

    எட்டில் சனி....
    செவ்வாய் உச்சம் ஆனது போலவா தலைவா...

  • @hari2utube2
    @hari2utube2 2 ปีที่แล้ว +6

    Shani in 9th house: 15:12

  • @VENUSARUN
    @VENUSARUN 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @sukumaransambasivam2432
    @sukumaransambasivam2432 26 วันที่ผ่านมา

    ஏழில் சனி இருந்து லக்கினத்தில் குரு மற்றும் தேய்பிறை சந்திரன் சனியை பார்த்தால் என்ன பலன் சார் கும்ப லக்கனம்

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 ปีที่แล้ว +2

    I m simma lagnam Saturn at 5th place in pooradam dhanusu and In navamsam I m dhanusu lagnam Saturn at simmam uthram 9th place what's the impact? Will I get mixed results of 5th and 9th place?

  • @panneerselvam7180
    @panneerselvam7180 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 3 ปีที่แล้ว

    Vanakkam Ayya 🙏🏻migavom Arumaiyana vilakkam Miga Miga Arumai
    Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 9 หลายเดือนก่อน

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @dhiyasekar8141
    @dhiyasekar8141 2 ปีที่แล้ว +1

    sir dhanushu lakinam 12th house sani nallatha. In 9th house suriyan ,Sevai, pudhan

  • @rajarani3865
    @rajarani3865 3 ปีที่แล้ว +1

    Sir please explain about guru+suriyan+bhudha joint in 10th house. From makara lagnam . Please sir....

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว

    மிக அருமை நன்றி ஐயா 🎉🎉🎉

  • @RameshMsunraygraphic
    @RameshMsunraygraphic ปีที่แล้ว

    மிக சிறப்பு அய்யா

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா எனக்கு சனி பகவான் எப்படி உள்ளார்? சசசயோகம் உள்ளதா?எப்போது தொழில் அமையும்? மேஷ லக்னம், ரிஷப ராசி , கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்(மூலம்)+ குரு(மூலம்)., தற்போது ஆரம்பித்துள்ள குரு திசை(மூலம்) எப்படிங்க இருக்கும்? அண்ணாமலை, காஞ்சிபுரம்., Dear sir, How is sun & saturn in my horoscope? Dob: 14.1.84; Time: 1.45.pm., Birth place: kanchipuram., Anyone reply pls sir., when will I get 2nd marriage ? When will I get success & power in politics? When will I become Minister /millionaire? Annamalai, kanchipuram.

  • @radhikaofficial1344
    @radhikaofficial1344 3 ปีที่แล้ว +1

    Sani asthangam in 10th house sollunga sir... Mesha lagnam makara sani suryan Buddhan

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 ปีที่แล้ว

    Wow!! Great explanation!!!!

  • @saravananvishnu9026
    @saravananvishnu9026 3 ปีที่แล้ว +3

    100 %true guru ji your special

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் பதிவுகள்அனைத்தும்அருமை

  • @tamilelakkiya8351
    @tamilelakkiya8351 2 ปีที่แล้ว +1

    Thanks guruji

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.

  • @gurukeerthicreations430
    @gurukeerthicreations430 11 หลายเดือนก่อน

    Meena lagnam 7th house (kanni house) sani and sevvai sernthu irukirathu palan eppadi irukum

  • @anitham6558
    @anitham6558 3 ปีที่แล้ว +2

    மகர லக்னம் 2ல சனி குரு 5ஆம் பார்வை சனியை பார்த்தால்.... குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 3 ปีที่แล้ว +1

    Thanks.

  • @somasundaram5915
    @somasundaram5915 3 ปีที่แล้ว +4

    Hi sir, I'm little bit confused with Sani Vakram.. Do they pose the same effects? OR is there any exceptions? Kindly clarify sir.

  • @homecraft2416
    @homecraft2416 3 ปีที่แล้ว +1

    Hello sir use full video... My lagnam mithunam.. 2.kadakam sanieswara bhagavan there... My rasi simmam so my birth chat mean's jenma sani what i do lot of struggling face in my life ...what is solution in future and further god's prayer and which prayer keep me strong to help me???

  • @mooganramesh9388
    @mooganramesh9388 3 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு கும்ப லக்னம் ரிஷப ராசி லக்னாதிபதி விரையாதிபதி இரண்டுமே சனி பகவான் அவர் 11ல் தனுசு ராசியில் சனி பகவான் இருக்கிறார் 33வயது திருமணம் எப்ப கைகூடும்

  • @njayamani3914
    @njayamani3914 3 ปีที่แล้ว +1


    அற்புதமான பேச்சு.

  • @shanmugamnanjappan1516
    @shanmugamnanjappan1516 3 ปีที่แล้ว +2

    Sani ,sukran,puthan and Venus in 7th house ...but aspect by chevvai (yogakaraga)(guru 10 paarvai as u said sir) is aspected by guru from fourth house for leo..ascendent ..how will be marriage life..please reply sir...

  • @ramakrishnarama718
    @ramakrishnarama718 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    ஒவ்வொரு லக்னத்திலும்
    சனி அமர்வு பலன் எப்படி இருக்கும் காணொளி பதிவுசெய்ய வேண்டுகிறேன்

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 2 ปีที่แล้ว +3

    விருச்சிக லக்னம் 4இல் சனி வக்கிரம் அவிட்டம் இதன் பலன்

  • @Sangeethasuresh143
    @Sangeethasuresh143 3 ปีที่แล้ว +1

    Good explanation thank u

  • @balajis.k8714
    @balajis.k8714 3 ปีที่แล้ว +4

    super sir...6 il sani

  • @rsr3519
    @rsr3519 2 ปีที่แล้ว

    Rishaba rasi , Simma lagnam with guru , sani, sevai erundhal aduthavargal valkaiyai keduthuviduvargala sir ?

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +2

    நன்றி அண்ணா👍👍👍👍👍

  • @valarmathibala4626
    @valarmathibala4626 2 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கடவுளா? எப்படி ஐயா இவ்வளவு தெளிவாக உண்மையாக சொல்கிறீர்கள் 5 ஆம் இடம் சனி பற்றி சொன்னீர்கள் முழுக்க முழுக்க எனது வாழ்க்கை பயணம் குழந்தைகளே எனது குழந்தைகள் இருவர் டாகடர். மற்றும் இன்ஜினியர் நான் உங்களுடன் ஒரு நாள் பேச வேண்டும் வாய்ப்பு தருவீர்களா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว

      Please contact via WhatsApp number

  • @RESSH4
    @RESSH4 ปีที่แล้ว +1

    7th house Saturn 12:09

  • @sayigeethars9800
    @sayigeethars9800 4 หลายเดือนก่อน

    ஐந்தாம் இடத்தில் சனி நீசமானால் என்ன பலன் ஐயா?

  • @MohanMj-bi1rn
    @MohanMj-bi1rn 7 หลายเดือนก่อน

    ayya super ah soldringa

  • @mktconstrutions
    @mktconstrutions 2 ปีที่แล้ว

    மகர லக்கினம் 11 இல் சனி, செவ்வாய் வீட்டில் பகை நிலையில் குரு பார்வை உள்ளது இங்கே சனி நன்மை செய்வாரா

  • @renuka623
    @renuka623 4 หลายเดือนก่อน

    9th house Sani in magram house. Enjoyment of Ancestral property is problematic for thirty years.

  • @SathishkumarK-q5o
    @SathishkumarK-q5o หลายเดือนก่อน

    Vera level ayya

  • @revathishankar946
    @revathishankar946 5 หลายเดือนก่อน

    5 th place sani guru sir No issues

  • @Godha465
    @Godha465 2 ปีที่แล้ว +1

    Arumai! 100 💯 perfect

  • @CASanjayMpr2398
    @CASanjayMpr2398 2 ปีที่แล้ว

    🌟 சார் பதில் வேண்டி ,குரு 25 பாகை கும்பத்தில் ,சந்திரன் விருச்சிகத்தில் 9 பாகை ...குருவின் 9 ஆம் பார்வை 8 ஆம் இடம் பெற்றுள்ளன சந்திரனுக்கும் கிடைக்குமா???? மீனா லக்னம்

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +3

    As usual, super !!🙏

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 ปีที่แล้ว +2

    Shani in 11th house 17:55