சனி திசைக்கு பலன் எடுக்கும் ரகசியம்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
தனித்துவமான ஜோதிட விளக்கங்கள் மிக அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி ஐயா
சூப்பர் சார்…👌🏻 சனி திசைக்கு பலன் எடுப்பதை அருமையாக விளக்கினீர்கள்…தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்ற பழமொழி எவ்ளோ உண்மை!!! பணம் போனால் சம்பாதித்துக் கொள்ள முடியும்… Thank you sir 🙏🏻👍🏻
சூப்பர் அருமையான விளக்கம் நன்றி சார்
சனி நல்ல பலன் செய்யும் அமைப்பு இருந்தால் அதையும் இவ்வாறு எடுக்கலாம் சார்
தனித்துவமான குருவுக்கு நன்றிங்க நன்றி 🌻👍
உண்மை அண்ணா சிம்ம லக்கனம் சனி 7ம் இடத்தில் வக்ரம் இன்னும் 2வருடம் இருக்கு சனி தஷா குடும்பத்தை பாதிக்கல ஆனால் ஹெல்த் பிரச்சனை சார் டாக்டர் என்ன பிரச்சனை னு கண்டுபிடிக்க முடில அதான் ஹயிலைட் 🙏
Me also
நல்ல விழிப்புணர்வு பதிவாக கருதுகிறேன். நன்றி ஐயா 🙏
Nice explaination and excellent prediction.
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....
நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
Very nice and super explanation sir. Thank you for your services
Vanakam aiya 🙏🙏🙏🙏 enaku sani thasai nadakrathu
Super ayya thanks Sundarrajan
நன்றி அண்ணா 🙏💐
நன்றி நன்றி நன்றி வணக்கம் சார்
Vanakkam Ayya kadaga lagnam Sani & Sevvai 1st house presently Sani dasa running eppadi irukkum Ayya health & Thozhil
Excellent explanation
Super sir,Thanks.
Kataka laknam 2place suriyan buthan sukkiran guru sani ragu kumam rasi l kethu marriage natakkuma sir please
Fantastic sir 👍
Sir na kumbarachi thula laknam sani thesa ipti irukum
வணக்கம் சின்னராசா சார் 🙏
தனக்காரகன் 12ல மறையல மாறாக லக்கினத்தில் உச்சம் தயவுசெய்து விளக்கவும்.
நன்றி
சனிக்கு 12ல் மறைவு
Sir only astrologer can understand this ...now I understand many prediction why going wrong ...and that also found after the period completed ..
வணக்கம் சார் நன்றி
Extraordinary explanation. Wonderful.
Super sir
வணக்கம் அண்ணா🙏🙏🙏🙏🙏🙏
Sir . Ganesh from Malaysia. Please do Ragu and Kethu parchi
Bro Naan thangalidam jathagam parka vendum thangalai yeppadi contact seivathu
Vanakkam anna
Really appreciate your calm delivery,that is your specialty.
வணக்கம் சார் 🙏. குரு தசையில், தவறான அல்லது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் வந்த பணமாக இருக்கலாம்.
Sir Sani is in push Kara navamsam then why problem came...
ஐயா,
லக்னாதிபதி 8-ல் மறைந்து சனி/ராகு தொடர்பாலும்,
வாக்குஸ்தானம் அட்டமாதிபதி சனி & ராகு தொடர்பாலும் கெட்டுபோனதால்,
ஜாதகரின் மனம் (சந்திரன்) போன போக்கில்.., etc.
சுக்ரன் 4-ல் திக்பலம்&ஆட்சி மூ.தி.கோணம்,
தனஸ்தானாதிபதி சூரியன் உச்சகுருபார்வையால், 7-வது இடமும் உச்சகுருபார்வையினால்- மனைவி & மக்கள் சிறப்பு.
தனஸ்தானம் வளர்பிறை சந்திரன் பார்வையால் 50%ம், தனஸ்தானாதிபதி சூரியன் உச்சகுருபார்வையால் 50% உயர்வு பெற்றாலும்,
கொடிய விஷமுள்ள சனி/ராகு இரண்டும் - 2ல் அமர்ந்து 8-ல் மறைந்த லக்னாதிபதியை 100% இருளடைய செய்யததால்,
ஜாதகரின் நிலை சனி தசாவில் & ஏழரை சனியில் இதுதான் நடக்கும்.
@@Kumar1.7688
நண்பரே வணக்கம்.
இரண்டாம் திருமணம் வாய்ப்பில்லை.
விரைவில் ஒன்றுசேர்வார்கள்.
தோழரே லக்னத்திற்கு 12இல் தனக்காரகன் மறைந்ததால் தனத்தில் பிரச்சனை தனக்காரகன் 12 ல மறையலையே சனிக்கு 12 ல தானே குரு இருக்கு? தயவு செய்து விளக்கவும் ஒரே குழப்பம்.
நன்றி
சார் எனக்கு கொஞ்சம் கணிங்க ப்ளீஸ் 16.10.1992 4.32 மாலை மணப்பாறை இதுநாள் வரைக்கும் ஒரு ரூபாகூடா சம்பாரிக்கவில்லை......வேலைக்கு போவேனா ...எப்ப.....பெத்தவங்க அன்பும் அரவணைப்பும் இல்லமா போச்சு ஏன்....
Sir, sevvai yoda stars il piranthavarukku 4th dishai aana shani dasha romba kashtam kodukkum entru kelvippettirukku... Athu unmaiyaa sir 🙏
Thank you sir
Good evening Sir.. Jupiter may be in 12th for Saturn. But jupiter is strong and hence not hidden. How come jupiter is hidden for Saturn ?
ஒரே குழப்பம்
Guru in Lagna..how it goes to 12th house
Good morning sir 🙏
Sir. .no planet in 12th house...but you said dhanakaraka is in 12th house to lagna...please explain sir
Dhankaraka Guru is 12th to Sani....not Lagna....maybe that's what he meant
Yes dhanakaragan lagnathirku 12 ku poraru nu solraru
Nice explain but doubt laknam 12 th house is methunam . You told laknam to 12 th house in athibathi guru is laknam is there. 2 nd house to 12th house is kadagam. Thana garagan is 2/12
Actually this guy confusing us...I'm also don't know where is Thana gaaraghan in 12th house. Only maanthi in that house😂😂😂
சனிக்கு 12 ஆம் இடம். Kind notice.
வணக்கம் புலவரே 🙏🙏🙏🙏
Sir iddha Sani 7th house la irrudha enna aagum ..for simha lagna . Sani in kumbha ..
Mituna lakanam.4th la sani Retrograde.10th house la Guru Atchi.Sani Dasa going.What happening
Sri My jadagam is explain sri please 13/8/99 10.58 pm
ஐயா வணக்கம் தனுசு லக்கனம் லக்கினத்தில் சந்திரன் ஐந்து கேது அறம் பவம் த்தில் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு இருக்கிறது இது ராகு கேது தோஷம் இல்லை இருக்கிறது என்பதை நாம் 11 ராகு சனி இருக்கிறது என்பதை நன்றி🙏💕🙏💕🙏💕 ஐயா வணக்கம்
கும்பராசி விருச்சிகம் லகனம் புதன்திசை எப்படி இருக்கும்
மகரலக்கனம் துலாம் ராசி சனி திசை எப்படி இருக்கும் சார்
Thanks Sir. DOB 16.04.1974.Morning 10.43 am. Mithuna lagnam. Makaram rasi. How will be Sani Maha dasai Place Sankaran Koil
சார் உச்ச குரு என்று கூறுகிறீர்கள் ஆனால் குரு வக்கிரம் அடைந்து உள்ளது. எதை நீசகுரு என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும். எனது சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள்
If there is uccham,then there is no maraivu right anna,,you used to tell this in all videos..so why are you considering here guru is hidden in 12th house w.r to 2nd house..pls tell anna
அண்ணா எனக்கு கடக லக்னம் ரிசப ராசி சனி சந்திரன் இனைவு எனக்கு எப்படி இருக்கும்
Thank you Sir, the video is excellent. Could you please clarify this. For vrishchika lagna , if Saturn is in first house in retrograde and running dasha. Since Mars house is enemy house or 4th house lord in first house. This retrograde benefit the enemy house or spoil the 4th house dasha benefits. 27-03-1986 22 hrs 59 mins 47 sec, Pondicherry. My life is challenging, delay is so painful . My mind is strong enough to tackle still but I am scared it will affect due to late marriage , no baby and many more problems, scared about next 8th house lord dasha and ketu dasha. Please help me, I'm hopeless without any support from any corner. Do I need to live my life with this acceptance or can I run behind my aspirations like job, onsite and good family.
7th place also indicates about friends and wife..he lost money by friend because saturn at thanapava..
First comment ,hai sir
ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்
Hello sir,
I agree ur points... but
சனி மற்றும் ராகு கூடி அதை சந்திரன் மற்றும் கேது நேரடி பார்வையில் இருக்கார்.
சுக்ரன் கேந்திரத்தில் தனித்து ஆட்சி பெற்று இருக்கிறார்.
இவ்வாறு இருக்கும் பொழுது கணவன் மணைவி பிரிவினைதான் ஏற்படனும்???
வணக்கம் ஐயா கடகலக்கினம் 4ல் சனி எப்படி இருக்கும் 12:2:1984 5:30 pm சின்னம்மாள் ஈரோடு சனி திசை வருது எப்படிஇருக்கும்
Friends for Saturn is Venus and Rahu and Mercury.....best friend is Rahu and Venus
Sani dasa for other signs
கும்ப லக்கினம். கும்ப ராசி. சனி தசை ராகு புத்தி. லக்கினம் திற்கு பலன் சொல்வதா 12மிடத்திற்கு பலன் சொல்வதா
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா என் மகள் படிக்கும் ஆரவம் இல்லை. தங்கள் ஆலசேனை தேவை அண்ணா. தற்போழது வக்கிர திசை கொண்டுக்கிறேன். தனுசு லக்கனம் 2ல் சுக்கர வக்கிரம் பிரிவத்தனை 11ல் சனி உச்சம் ராகு உள்ளது. மேலும் 7ல் குரு பிரிவத்தனை லக்கனம் பிரிவத்தனை உள்ளது. DOB 01-01-2004; 6.10 AM Chennai.
gadaga laknam 9il sani,ragu 19varudam sanithisai out
வணக்கம் சார். 2ம் பாவம் குடும்பம் மற்றும் தனம் வாக்கு ஆபரணத்துக்கு காரகம் வகிக்கிறது. சுக்ரன்
களத்ரகாரகர் மற்றும் கையிருப்பு பணத்தை குறிக்கிறது. 2ம் பாவ அதிபதி சூரியன் மற்றும்
களத்ரகாரகர் சுக்ரன் இருவரும் பாதிக்க படவில்லை. என்பதால் குடும்பம் மற்றும் பொருளாதாரம்
இரண்டும் நன்றாக இருக்கவேண்டும்.
ஆனால் குடும்பம் நல்ல நிலையில் இருந்து பொருளாதாரம் மட்டும் பாதிக்க பட்டு உள்ளது. இதை
எப்படி யூகிப்பது சார்.
சனி 3ம் பார்வையாக சுக்ரனையும் 7ம் பார்வையாக 8ஐயும் 10ம் பார்வையாக 11ஐயும் பார்ப்பதால்
சுக்ரன் கையிருப்பு பணம் 11ம் பாவம் லாப ஸ்தானம் பாதிக்க பட்டதால் பொருளாதாரம் பாதித்து
உள்ளது என கருதலாமா சார். சனிக்கு சுப கிரக தொடர்பு இல்லை, சனி பகை வீட்டில் பாவ கிரகம்
ராகுவுடன் சேர்ந்து 4ம் இடம் சொத்து 8ம் இடம் கவலை வருத்தம் அவமானம் 11ம் இடம் நண்பர்
என்பதால் இந்த நிகழ்வு நடந்தது என கருதலாமா சார்.
விளக்கம் வழங்க கோருகிறேன் சார்.
ஐயா வணக்கம். என் பெயர் கண்ணன். பிறந்தநாள் 12/09/79. நேரம் 8.30 இரவு, சென்னை. எனது லக்கினம் மேஷம். எனக்கு சனி திசை 1.5 வருடங்களில் துவங்குகிறது. சனி சிம்மத்தில் சூரியன், குரு, புதன் மற்றும் ராகுவுடன் இணைந்து உள்ளார். அவர் 10 மற்றும் 11 பவாதிபதி ஆவார். 10இக்கு சஸ்ட்டாஸ்டகத்தில் உள்ளார். அவர் பெற்ற நட்சத்திர சாரம் சுக்கிரன். சுக்கிரன் கன்னியில் நீச்சத்தில் உள்ளார். ஆனால் சுக்கிரன் உத்திரம் 2இல் அமர்ந்து சூரியனுடன் நட்சத்திர பரிவர்த்தனை பெறுகிறார். மற்றும் பின்ன பட்ட பாதத்தில் உள்ளார். இங்கு சனி திசை பலனை எப்படி எடுப்பது. தயவு கூர்ந்து தங்களின் மேலான கருத்தை பகிரவும். நன்றி.
துலா லக்னம் சனி தசை எப்படி ஐயா இருக்கும்
நன்றாக இருக்கும்
ஐயா வணக்கம் எனது ஜாதகத்தில் சிம்மத்தில் சனி ராகு இருப்பு சனி தசை, சனி புத்தி ஐயா சனி புத்தி ஆரம்த்தில் இருந்து கடன் அதிகரித்து ,கடன் தொல்லையால் அவதி படுகிரேன் குடும்பத்துடன் தர்கொலை சேய்து கொல்லும் அலவிர்கு கடன் தொல்லை .ஐயா தயவுசெய்து பதில் தாருங்கல் ஐயா எனக்கும் வாழ்க்கை வெறுத்து விட்டது எனக்கு எதிர் காலம் உண்டா எனக்கு மனைவி, இரண்டு மகள், தாய் உள்ளனர் உங்களிடம் பலன் அரிய பலநாட்கள், ஞாயிறு LIVE முயன்றும் , எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை அதிக மனவுலைச்சலிள் இருக்கிரேன் ஐயா பாதம் தொட்டு வணங்கி கேட்கிரேன் ஐயா பதில் தாறுங்கல் ஐயா முருகேசன் 6 :3:1979. காலை 3 :25 திருத்தணி
வணக்கம் ஐயா 🙏நான் சிங்கப்பூரில் இருந்து இந்த பதிவை போடுகிறேன் எனது ஜாதகத்தில் பதினோராம் இடத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்துள்ளது இரண்டாமிடத்தில் குரு புதன் சுக்கிரன் சூரியன் சேர்ந்துள்ளது எனது திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும் DOB:20/02/1986
TIME :4-40AM
PLACE :MYLADUTHURAI
லக்ன புள்ளி ராசி புள்ளி தசா புள்ளி முறையே மிருகசீரிடம்,அவிட்டம்,சித்திரை மேலும் தசா நாதன் சனியுடன் செவ்வாய் 5ல் கன்னியில் உள்ளார். ரிசப லக்னம் மகர ராசி. இப்போது நடக்கும் சனி தசை எப்படி இருக்கும்… சனி புதன் பரிவர்தனை புதன் மகரத்தில்
Guru thasaiku aporam thana sani thasa , puthan thasaiku aporam nu soldringaa 🤔
Sani sevvai 8 il. Kadaga lagnam. Sani thisai 2035 varai. Palan pls. Innum sucied Mattum dhan panikala
Enakku antha serkai 6 la.. 2031 vara.. chearss😭
But we can't find the reason
இரண்டில் சனி இருந்தால் சனி திசை முழுவதும் கஷ்டப்பட வேண்டுமா
Kumar. Kanni lagnam mithunam. Rasi. Today. Sani. Thasai. 2025. Varai
Hi sir
I'm diksha
29.10.1991 2.52 pm
Gobichettipalayam
When is my wedding
It's my brother wife birth time 26-3-1978. 2.15AM birth place palakad, Kerala,but she's no more she took poison on September 21 and doctors declared her death on September 29
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
ஐயா சனி மறைவு என்பது எந்த இடம்
6,8,12th houses from Lagna are called maraivu sthanam. , but if the planet is placed in its own house in 6,8,12, then it will not be considered as maraivu sthanam
வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் 12 ல் இருந்தால் அது வீக் இல்லை மறைவு இல்லை என்று தாங்கள் தானே தெரிவித்திருந்தீர்கள்
அதுமட்டுமின்றி குரு லக்னத்தில் தானே உள்ளது 12 ல்? எப்படி ஐயா
முருகனுக்கு.அரோகரா.அரோகரா.என்பதுக்கு.அர்த்தம்.என்ன.ஜயா
நல்லதோ கெட்டதோ எல்லாதையும் உன்னிடத்தில் சமர்பிக்கிறேன் நீ யே முடிவெடுத்துக்கோ
28/12. /1972. 11 '55 AM
Aiyaaa unga contact no kudunga
Eyannoda prachana solave pannagu..
சா........ா்..... தனகாரகன் நீங்கள் கூறுகிற மாதிரி
12ல் இல்லையே அய்யா?
Guru is NOT exalted. Guru aspect is there but not exalted!!! Too many errors. 12 th from lagna only Mandi is there. Lagna lord is in 8th so no explanation for that. Jilpaks definition not correct analysis i feel
தனகாரகன் லக்னத்துல இருகாரு...12 ல இல்லயே சார்
He is suffering because of Viraya shani 😅
குரு வக்ரம் னு இருக்கே...
Sir unga pohe number kunga or adress kuduna eilla watsop number kudunga
நன்றிகள் சார் 🙏😊
ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்
🙏❤️🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்
🙏🙏🙏🙏🙏
ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்
🙏🙏🙏
ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்
ராசி நாதன் தசை நல்லதுதானே செய்ய வேண்டும்