லக்கினப்படி உங்களின் குணம் என்ன? | ரகசியங்கள்...!
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...
எனக்கு தெரிந்த 12 லக்ன காரர்களுக்கும் நீங்கள் சொன்னது 💯 சதவீதம் பொருந்தி உள்ளது ஐயா தெய்வ வாக்கு உள்ளவர் நீங்கள்
அற்புதம்❤. அய்யாவின் சேவை பல்லாண்டு பல்லாண்டு தொடர வேண்டும். அய்யனின் நற்குணம் , எல்லா ஜோதிடரும் பின் பற்ற வேண்டிய விஷயம். மிகுந்த நன்றி.
கடகலக்னம்--நீங்கள் சொன்னதில் 90%சரி.
மகரம்--நீங்கள் சொன்னதில் 80% சரி. சுயநலம் பார்ப்பார்கள் என்பதில் திருத்தம். சுயநலமில்லாமல் இருந்ததால், தியாகம் செய்ததாலேயே துன்பம் அனுபவிக்கும் நிலை.
Iamkadakalagnam how. To my activities please reply
@@meenakshisundaramkalayanak2450 video paru.
லக்கினங்களின் குணநலன்களை எடுத்து விளக்கியது மிக அருமை. தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.
நீங்க இதற்காகவே பிறந்த ஞானி
வாழ்க்கைல தோத்துட்டேனு நினைச்சே ஆனால் இன்னும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறேன் விருச்சிக லக்னம் நான்
அய்யா வணக்கம்
தங்களின் விளக்கம் தரும் விதம் அருமை தங்களின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தான அதிபதி தங்களை நன்றாக வழி நடத்துகிறார்.
Bro.. Dhanusu lagnam kku sonnadhu correct thaan.. But Naanga pugazhkku mayangala, engala romba nallavannu nambitaangale nnu erangi vela seyivom... 😄😄
சிம்மம் நீங்கள் சொன்னது அனைத்தும் சரியாக உள்ளது ஐயா நன்றி
200% correct. Dhanusu lagnam. Thinking about 5000 crores, thinking good for all, புகழ்ச்சி க்கு மயங்கி நிறைய செலவு பண்ணுவது, ஏமாலி.
மிக சிறந்த பதிவு ஐயா மீன லக்னம் மேஷம் லக்னம் கும்ப லக்னம் மிதுனம் லக்னம் எனது வீட்டில் இருக்கிறது தாங்கள் கூறிய பொது பலனாக இருந்தாலும் 100/100 உன்மையாக உள்ளது .இன்னும் கூட பாபக்கிரகங்ள் சேர்ந்த& பார்க்கும் பலன்கள் பதிவையும் ரொம்பவும் எதிர் பார்க்கிறேன் நண்றி நண்றி ஐயா குருவே சரணம்
Excellent sir. I'm viruchigam.
Yes absolutely correct sir, I'm kadaga raasi kadaga lagnam,valarpirai cantiran,sukran in lagnam.
True Sir for Mesha lagnam. Sevvai conjunct with all paavis 😢 I get angry and annoyed easily. But also I'll never express it even if I'm burning inside.
Kumbam we have seen different types of characters. Some good person also we have seen.Especially I have seen kumba lagnam kumba rasi very good character
Anybody in 🦂 Scorpions 😍
நான் மேஷலக்கணம் லக்கணத்தில் சூரியன் சுக்கிரன் நீங்கள் சொன்னது 99%உண்மை நன்றி
நீங்கள் மனிதர் அல்ல இறைவன் ஜோதிடர் சரவணன்
Sr aruvadu vayadu nan jathagam parkagotatha
சார், கடக லக்னம் 100% உண்மை சூப்பர்
8:58 Kanni
Excellent and useful information thanks ayya- Sundarrajan
சூப்பர் மிதுனம் லக்கினம்
நீங்கள் வீடியோ போடுவதே கடவுளுக்கு நிகரானவர்
Superra solluringa sir.2014 muthunamrasi viruchiga lakinam sollunga sir
லக்னத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் டிகிரி ன் அடிப்படையில் குணங்கள் பற்றிய ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன் நேரம் கிடைக்கும் போது பதிவீர்கள் என்று நம்புகிறேன்
Sir I am Mesha rasi Kadaga lagnam very true Sir
அருமையான விளக்கம்.
Super guruji..unnayavey ungala madiri explain panna mudiyadhu 👏
Arumai bro..ithu rasikum porunthi varigirathu...nanri..🙏
Kumbha lagna, my husband, 100% crt...sani utcham..
உண்மை ... எல்லாமே சரியா இருக்கே😊😊
எனது லக்கினத்தை விட, ராசி மிகவும் சரியாக இருக்கிறது. தனுசு லக்கினம், மகரம் ராசி.
Same to me also
செம...செம...🎉🎉🎉
Sir niga solra Ellam 90%unmai ullathu sir..ningal menmelum valara enn vaaltukala sir💞💞💞💓💓💓
Viruchigam your opinion correct
அண்ணா.எனது.வீட்டுக்காரர்.துலாம்.லக்னம்.நீங்கள்.சொல்வது.அனைத்தும்.உண்மை.வணங்குகிறேன்.அண்ணா.குடும்பத்தில்.ஈடுபாடு.இருக்க.பரிகாரம்.இருக்கா.
Vanakkam Ayya 🙏🏻 migavom Arumaiyana padivu vidéo kanoli
Palangal solvadhu edaium vilakkam delivana murayil 👌👌👌
Nanry vazganalamudan Ayya 🙏🏻🙏🏻🙏🏻
தெளிவான விளக்கம் குருஜி👌🙏
Sir briefly explain about kanni lagna
Sir I think I'm born in lagna santhi because I had a mithuna and kadaga lagna character
Ur legent❤ always
sir nan kanni lagnam nan romba innacent sir
Sir ..Ketu, Sani, Chevva innaivu 9th veetla iruntha epidi vela seiyum solluga please....
ஸ்ரீ ராம்ஜீ தாங்கள் மிதுன லக்னம் புதன் அங்கு இருக்கிறதா? எப்படி இருப்பினும் வாழ்க,வளம்,நலம்,நிறைவுடன்.
Super 👍👍👍👍👏👏👏👏👏.Naa kanni rasi. Mithuna lagnam
🙏🙏🙏🙏🙏 shali Hosur
Sir...vera leavel point kuda miss panama solitiga ...well sir..
Very good, explanation thankyou sir 🙏✨
✨✨
👍👍🌹🌹🤝
Migavum arumai nandri,nandri.
உண்மைதான் ஐயா...சென்டிமென்ட் குறைவுதான்...work first...
Enakku vaalkaiyil entha sugamum peruchaa illai.but ithai kekkum pothu antha kavalai poyiruchu.mithunam laknam .damage paneeteenga.but accept pannikiren.vali illama yaazhnam varaathu.
Rishaba lagnam100 percent correct
Appu vannakam ninga ming king ❤
Valzthukal valzthukal valzha valamudan 🙏🙏🙏
ஆமா sir yesterday video partha na kila comment pottrunthe game video
நல். வாழ்த்துக்கள்
நன்றி ஐயா....திருமண பொருத்தம் குறித்து இன்னும் இன்னும் பல தகவல்கள் சொல்ல வேண்டும்
கும்பம் அருமை
Sir good information...sir if the lagnapati in the different hse...also change their characteristics ...?thanks sir
Viruchiga lagnam✨
வணக்கம் குருஜி
Sir, we can only say👌👌🙏🙏
சிறப்பான விளக்கம் குருஜி 🙏
I am Measha Rasi parani Natchaththiram Magara laknam
Yenda lagna karargal maragada lingam vaithu poojai pannalam. Idai veetil vaithu poojai abhishekam pannuvadu nallada? Idai Patti konjam podungal
விருச்சிக லக்னத்திற்கும் கடகத்தில் செவ்வாய் நீச்சமாக இருந்தால் இதே மாதிரி பலனை எதிர் பார்க்கலாமா சார்.
Yes
நான் கும்பலக்னம் 55 வயதாகிறது.குதற்கமாக ஏதும் பேசியது இல்லை
Simma lagnam not like how you predicted sir
Tank you guruji
Mithuna rasi kanni lakanam❤
அருமை சார்🙏🙏🙏🙏
Arumai 😊
🙏 l like it very. usful and simpel exlend very well sir..... 🙏🙏🙏
Sir, I've heard that Navamsa lagnam says about our true inner nature.
Can it be applied for D9 lagnam?
உண்மை தான். நவாம்சம் ஒரிஜினல் குணாதிசயம்
Viruchiga lagnam 10:45
Thank you sir for unknown information 🙏🙏
உங்கள் கூற்றுப்படி நீங்கள் மிதுன லக்னம் என நினைக்கிறேன். Part by part ah சொல்லி தருவதை வைத்து கூறுகிறேன். 😀🙏.
Magara lakanam sir
தெளிவான பதிவு.
💚👍👍👍👍👍💚
நன்றி ஐயா
3 56 rishabam👍
Thank you so much aiya 🙏
magara lagnam 200% percent
அருமையோஅருமை
Viruchiga lakhnam ❤❤
Edhu rasiku adhigama erukuma lakhnathuku erukuma ayya
Thankyou sir
Thank you so much sir. God bless you always 🙏💐👌👏
Guruji neenkal kadavul
நன்றி ஐயா மிகமிக நன்றி👌
Magaram 👍👍👍👍💯👍👍
Good
Naan rishabarasi mesha lakkanam
வணக்கம் ஐயா.வாழ்த்துக்கள்.
Good one..
Super sir 👌👌👌👌👌👍👍👍👍👍
Lakanam sutham guru kethu parvai irukku epdi sir irukkum mithuna laknam
மீனலக்கனம் பற்றி நீங்க சொன்னது உண்மை ங்க...சாா்
உண்மை தான் அவர் சொன்னது ,, நான் மீனம் ரேவதி நட்சத்திரம்
உண்மை உண்மை நான் மகர லக்கனம் தான் ஐயா நீ சொல்வது நூற்றுக்கு , நூறு உண்மை குருஜி நீ வாழ்ந்து கொண்டே ராம்ஜி எங்களுடைய ஆசை
Nice spech
Marvellous Bro 🌷 🙏 🙏 🙏
Tq sir na Viruchiha laknam 🙏
Sir thasa palan rasiku pakkanuma laknam Ku pakkanuma
Sir edil navamsa laknam Rasi laknam. Adai kanakkiduvadu. ? please