நான் வெளியூரில் தங்கி பணிபுரிகிறேன் எனக்கு சனி திசையும் சுக்கிர திசையும் இப்பொழுது நடக்கிறது நீங்கள் போட்ட வீடியோவை பார்த்தேன் நான் ஊருக்கு சென்று வாகனம் வாங்குவதாக ஒரு ஐடியா பண்ணி இருந்தேன் இந்த வீடியோ பார்த்தவுடன் உறுதி கொள்கிறேன் மிக்க நன்றி அண்ணா
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி ஒரு அம்மா க்கு புத்திர தோஷம் என்று கூறினீர்கள் அதன் கிரகங்கள் அமைப்பு பற்றி விரிவாக தெரிவித்தால் நல்லது
அண்ணா....🙏🙏🙏🙏 அப்படியே ஒவ்வொரு லக்னத்துக்கும் பலன், பரிகாரம் ஒரு series ahh சொல்லுங்க... உங்க prediction கண்டிப்பா வேற level ahh இருக்கும். எல்லோரும் பயணடைவோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் பாலாஜி சார் உங்கள் சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகள் என் வாழ் நாளில் உங்களிடம் ஒரு தடவையாவது ஜாதகம் பார்க்க ஆசைப்படுகிறேன் வாய்ப்புக்காக காத்திருப்பேன் நன்றி 🙏🙏🙏
Aவணக்கம்தம்பி, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் . புதன்தசை பற்ரி உங்களிடம் இருந்த்து எதிர்பார்க்கிறேன். மற்றும் கோரோணா வ அமெரிக்கா பாதிப்பு அதிகம் இது எந்தராசியில்வரும். நன்றி,நன்றி.
சனி தசையின் 17 ம் ஆண்டில் இருக்கிறேன். (கும்பம்) ஏழரை சனி நடந்து வருகிறது.வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கள் . மகரத்தில் சனி. வேலை இல்லை.திருமணம் என்பது கனவு ஆகி விடும் போல
I am also dhansu rashi we also faced many problems even I try to attempt suicide also but nothing will happen so what ever received just face it.write now I will get good job and blessed with girl baby.write now I am very strong now to face all the problems .so don't worry just face it always be true your job & your family this is my experience
Sir... Ennakum (சனி நிச்சபகம் இருக்கு சனி -பரணி அது கூடவே குரு - அஸ்ஹவினி ).. எனக்கு 6th place la சனி நிச்சபகம் இருக்கு sir... (Mars - anuradha nachathiram ) viruchigam... Lagnam)Life la romba kastam paduren sir.. எங்க சொந்த வீட்டு லா இருந்து கூட எனக்கு நிம்மதி இல்ல sir.. Vera enagana place to place change ana dhan நினத்தி இருக்கு sir. நான் நல்லா செஞ்ச கூட எனக்கு கேட்ட பெயர்.. Sir😢😢😢 சனி திசை சொன்னதுக்கு .. Romba thanks... Balaji sir 🌷🌷🌷
அருமை brother💯👌சனி ராகு சேர்க்கை எப்போதுமே கெடுதல் தான் அதனுடைய திசையில் தருமா, விதிவிலக்கு எதுவும் இருக்கா, சனி ராகு சேர்க்கை நிறைய பேரை multi-millonare ஆக ஆக்கிருக்கிருக்கிறது ex:vijay mallaya(owner of kingfisher),chris gayle, krunal pandya, kate hudson(actor) etc.... please brother, இதை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும், பாவக படி🙏🙏🙏நன்றி
ஐயா நீங்கள் கூறுவது போல் கடக இல்கினத்தில். தனித்த சனி என்னுடைய நண்பர் அவருக்கு சங்கடங்கள் அடுத்த அடுத்து வந்துகொண்டே இருக்கின்றது அவருக்கான திசை பலன்களான சனிதிசையை பதிவிட்டதர்க்கு உண்மையிலே தி நன்மை எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ஐயா
Balaji.. There is an echo when you speak. (As if you are in an empty room). Voice is not clear. I thought of commenting on your previous video. Please consider.
Super ji keep it up, now days you become more practical and you surprise me every time with exact predictions. May god give you good health for lighting others life. Keep rocking
நன்றி பாலாஜி சார் 🙏 lal github ஜோதிட நூல் பற்றி போடுங்கள்.. ஆர்வமுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம்..
Sir in my horoscope makara laganam and sani and ketu in thula rasi la irrekaga mesha la sukran and rahu sir Mithuna rasi sir please Sir kindly reply me sir
Thalaiva astangam endral oru avvaru adaindal ena palan kodukkum aduku oru video podunga and vakram endral ena oru Graham neecham adaindu vakram endral ena palan kodukkum oru video podunga
எந்த லக்னமாக இருந்தலும் சனிதிசை பாதி நல்லதையும் மீதி பாதியில் தீய பலன்களையும் தரும். அதாவது நாம் பூமியில் பிறந்த காரணத்தை உணரவைப்பார்.உதாரணமாக நடிகர் வடிவேலுவுக்கு முதல் பாதிவரை யோகத்தையும் பிற்பாதியில் தொழில் முடக்கம்,ஏற்பட்டு புலம்ப வைத்துவிட்டார். நோய் கடன் கொடுப்பர்.நிறைய அனுபவம் கிடைக்கும்.
ஒரு ஜாதகத்தில் சுயபுத்தி யோக பலன் தராது என்றும் அப்படியே தந்தால் தசை முழுவதும் சுமாரான பலன் தான் தரும் என்பதற்கு தேவகௌடா ஜாதகத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமா?
Murali Kanni rasi astham 4 patham Thulam laknam Laknathil sun and sukran Sani in simma Guru vakram in mithunam Sani dasa nadakuthu Enna palan solunga sir
ரிஷப லக்னத்தில் சனி பகவான் தனித்து உள்ளார் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் சனி தசையில் செவ்வாய் புக்தி ஆரம்பம் எப்படி இருக்கும் தொழில் நஷ்டம் வேலை ஆட்கள் பிரச்சினை என்னா செய்வது என்று புரியவில்லை பாலாஜி சார்
Thagavaluku nanri sar enaku jathagam illa sar sonthama car vachirunthen thirudu poiduthu puthu vandi eduthu 3 masamthula sani balam illanu nenaikeren sar appo earpatta KADAN sar onnum kudaka mudiya sar 4 varusam aguthu
நான் வெளியூரில் தங்கி பணிபுரிகிறேன் எனக்கு சனி திசையும் சுக்கிர திசையும் இப்பொழுது நடக்கிறது நீங்கள் போட்ட வீடியோவை பார்த்தேன் நான் ஊருக்கு சென்று வாகனம் வாங்குவதாக ஒரு ஐடியா பண்ணி இருந்தேன் இந்த வீடியோ பார்த்தவுடன் உறுதி கொள்கிறேன் மிக்க நன்றி அண்ணா
நன்றி தம்பி. தங்களின் சேவை தொடரட்டும். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
உங்கள் சேவை மனித குலத்திற்கு அவசியம் தேவை.🥰💐💐
நன்றி வாழ்க வளமுடன் 👍🤝🙏
th-cam.com/channels/pjmHhIh-ZXhodyasnSogig.html
சனி திசை....
புத்தி சனி 12:05
புதன் 13:25
கேது 14:45
சுக்கிரன் 16:04
சூரியன் 18:21
சந்திரன் 19:20
செவ்வாய் 22:24
ராகு 23:26
குரு 24:27
What's is this
thank you so much
Q
மிக்க நன்றி சகோ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
வணக்கம் ஐயா தங்களின் ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் நன்றி ஒரு அம்மா க்கு புத்திர தோஷம் என்று கூறினீர்கள் அதன் கிரகங்கள் அமைப்பு பற்றி விரிவாக தெரிவித்தால் நல்லது
தங்களின் விழிப்புணர்வு சேவை தொடர வாழ்த்துக்கள்🏆🏆🏆🙏🙏🙏
அண்ணா....🙏🙏🙏🙏 அப்படியே ஒவ்வொரு லக்னத்துக்கும் பலன், பரிகாரம் ஒரு series ahh சொல்லுங்க... உங்க prediction கண்டிப்பா வேற level ahh இருக்கும். எல்லோரும் பயணடைவோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் பாலாஜி சார் உங்கள் சேவை மென் மேலும் தொடர வாழ்த்துகள் என் வாழ் நாளில் உங்களிடம் ஒரு தடவையாவது ஜாதகம் பார்க்க ஆசைப்படுகிறேன் வாய்ப்புக்காக காத்திருப்பேன் நன்றி 🙏🙏🙏
Yes
நன்றி தம்பி தங்களின் சேவை தொடரட்டு
தங்களின் விளக்கம் நன்றாக உள்ளது உங்களது audio ek Ko வாக கேட்கிறது
யதார்த்த பேச்சு... Hats off.
Hi Balaji Sir.... Whatever you pridicted has come out correctly for kumbha rashi last year... Thank you Sir🙏🙏🙏🙏
Aவணக்கம்தம்பி, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் . புதன்தசை பற்ரி உங்களிடம் இருந்த்து எதிர்பார்க்கிறேன். மற்றும் கோரோணா வ அமெரிக்கா பாதிப்பு அதிகம் இது எந்தராசியில்வரும். நன்றி,நன்றி.
Very very useful to my daughter thank you so much sir
அருமையான விளக்கங்கள் எளிமையான பரிகாரங்கள்.
நன்றி சகோதரா 🙏
மகர ராசி, மகர லக்கனம், அவிட்டம் 2 பாதம், நிலை பற்றி கூறுங்கள் அய்யா..
மாந்தி video எதிர்பார்க்கிறோம் ஐயா
சனி தசையின் 17 ம் ஆண்டில் இருக்கிறேன். (கும்பம்) ஏழரை சனி நடந்து வருகிறது.வாழ்க்கை முழுவதும் கஷ்டங்கள் . மகரத்தில் சனி. வேலை இல்லை.திருமணம் என்பது கனவு ஆகி விடும் போல
Great... here one year key nakku thalluthu...
என்ன இலக்கணம் ராசி, சனி யாரோட நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று கூற முடியுமா
5yrs sani thisai uyir only
I am also dhansu rashi we also faced many problems even I try to attempt suicide also but nothing will happen so what ever received just face it.write now I will get good job and blessed with girl baby.write now I am very strong now to face all the problems .so don't worry just face it always be true your job & your family this is my experience
Talk slowly with more clarity . Nice information.
தம்பி வணக்கம் உங்களிடம் நான் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
Always your Video Rocks. Thank you for your valuable time. Keep on going Mr.Balaji
அருமை உங்கள் பனி தொடரட்டும்
Super brother nalla soldringa... vazhthukkal... nandri...
Ucha vakram nicha vakram patri video podungal
Sir... Ennakum (சனி நிச்சபகம் இருக்கு சனி -பரணி அது கூடவே குரு - அஸ்ஹவினி ).. எனக்கு 6th place la சனி நிச்சபகம் இருக்கு sir... (Mars - anuradha nachathiram ) viruchigam... Lagnam)Life la romba kastam paduren sir.. எங்க சொந்த வீட்டு லா இருந்து கூட எனக்கு நிம்மதி இல்ல sir.. Vera enagana place to place change ana dhan நினத்தி இருக்கு sir. நான் நல்லா செஞ்ச கூட எனக்கு கேட்ட பெயர்.. Sir😢😢😢
சனி திசை சொன்னதுக்கு .. Romba thanks... Balaji sir 🌷🌷🌷
நன்றி பாலாஜி .வாழ்க வளர்க உங்கள் சேவை.
Thanks sri..தொடரட்டும் உங்கள் பணி...
அருமை brother💯👌சனி ராகு சேர்க்கை எப்போதுமே கெடுதல் தான் அதனுடைய திசையில் தருமா, விதிவிலக்கு எதுவும் இருக்கா, சனி ராகு சேர்க்கை நிறைய பேரை multi-millonare ஆக ஆக்கிருக்கிருக்கிறது ex:vijay mallaya(owner of kingfisher),chris gayle, krunal pandya, kate hudson(actor) etc.... please brother, இதை பற்றி ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும், பாவக படி🙏🙏🙏நன்றி
Me too
@@gomathibharath5183 puriyala
மிக்க நன்றி ஐயா... 🙏🙏🙏
வாழ்த்துக்கள்..... அண்ணா
Balajikaasanmobymbe 25:04 r
You are an great astro researcher sir...Good explanation .Thankyou for your efforts
ஐயா நீங்கள் கூறுவது போல் கடக இல்கினத்தில். தனித்த சனி என்னுடைய நண்பர் அவருக்கு சங்கடங்கள் அடுத்த அடுத்து வந்துகொண்டே இருக்கின்றது அவருக்கான திசை பலன்களான சனிதிசையை பதிவிட்டதர்க்கு உண்மையிலே தி நன்மை எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ஐயா
Waiting for this great dhisai sir...sani dhisai,7 1/2 sani for me and my family husband and baby for all astama sani
என் தந்தை மற்றும் தாய் இருவருக்கும் சனி தசை மற்றும் 7 1/2 சனி (மகர ராசி).... எனக்கு அஷ்டம சனி மற்றும் சனி தசை
பாலாஜி அற்ப்புதமான விளக்கம்.
Anna, Thanks for your detailed explanation...
ஆழமான கருத்துக்கள் அருமையான பதிவு நன்றி
Supper g enudaliya santhekangal thirvu thanthathuku
Balaji.. There is an echo when you speak. (As if you are in an empty room). Voice is not clear. I thought of commenting on your previous video. Please consider.
BROTHER,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Super ji keep it up, now days you become more practical and you surprise me every time with exact predictions. May god give you good health for lighting others life. Keep rocking
Super brother வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 👍🙏
Ok 👍 thanks 🤔 so much 🙏
நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏
Shri Deve Gowda is currently a member of Rajyasabha (MP).
Can you make sure you don’t have echo in your audio recording. It’s harder to hear.
Mega nandri 🙏
Thank you verymuch for your valuable information. But one doubt sir. Sani dasai chevvai budhi, inthis
Is chevvai strong or week how can we find sir?
Thank you sir very good information sir please continue your exllent job Sir
🙏 வணக்கம். லக்கினத்திலிருந்து கணக்கிடலாங்களா சகோதரர்
Eagerly waiting this content na.enaku Sani thisai na
Thambi neenga solvadu correcta iruku ana porumaya sollunga vegama kadakada solvadala varthaigal puriyala
Super thambi. Thank you.
We want lagnam palan sir
Waiting for this video. Thank you so much
Anna Sani Thesai la Sukkara thiSai balama iruka ketu poirukaa nu epdiii pakkarathu🤔🤔🤔🤔pls soluga..
மிக்க நன்றி.
💯👍🙏 SUPER SIR ATTAGASAM PRAMMAADAM
நன்றி பாலாஜி சார் 🙏
lal github ஜோதிட நூல் பற்றி போடுங்கள்.. ஆர்வமுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம்..
Lagnathipathi sani vakram aanal yenna palan? Vakram pathi virivana explanation kudungal .
Sani vakaram atchi petru dasa nadathinal eppadi irukum sir pls sollung
One question thulam rasi sani thisai mudiyum bothu thanthaiku uyirku aagathunu soldranga ungal karuthu please.. neenga itha soluvinganu pathen please clear my doubt 🙏
Nice Brother very useful details
Super na thanks for information
Sir election prediction panuga pls
மக்கள் சேவையே மகேசன் சேவை🙏
Sir in my horoscope makara laganam and sani and ketu in thula rasi la irrekaga mesha la sukran and rahu sir Mithuna rasi sir please Sir kindly reply me sir
Thanks brother next thasai sani thisai thaan iam waitingh bro neengha yen parikarathukku kovilukku poittu vara sollalam yen solla maaten nu irukkingha sani thisai nadakkum pothu entha kovilukku ponaal nallathu konjam sollungha bro
Thank you so much balaji bro
Thank u 🙏
How to know sani is in which place in my jadhagam. Plzzzzzzzzzzzzzzzzzz
explain, now sani thisai for me.
Thanks Anna 🔥🔥🔥
இராசி.மகரம்
லக்னம்.ரிஷபம்
11 இல் சனி வக்ரம்
நடப்பு சனி திசையில் சுக்கிரன் புத்தி பலன் கூற வேண்டும்
Sir kjm puthan dhasa. Podunga
Thalaiva astangam endral oru avvaru adaindal ena palan kodukkum aduku oru video podunga and vakram endral ena oru Graham neecham adaindu vakram endral ena palan kodukkum oru video podunga
வணக்கம் சார் 🙏
Anna next 2021 cm yaru nu solluga plz
நன்றி பாலாஜி தம்பி
நன்றி தலைவா சனிதிசை சனிபுத்தி எனக்கு நடக்குது நண்பா
Sir ..I tried reaching you many times...please give acceptance to reach you in personal 🙏
சனி திசை, ராகு புத்தி 7 1/2 சனி, கும்ப ராசி... சும்மா சுத்தி சுத்தி... அடிச்சு நல்லா ட்ரெயின் பண்ணிட்டாரு. கிட்ட தட்ட எல்லாத்தையும் படம் போட்டு காமிச்சு டார்.. இனி என்ன இருக்கு. வாழ்க்கைல... But இனிமே தான் லைப்பே இருக்கு.
எந்த லக்னமாக இருந்தலும் சனிதிசை
பாதி நல்லதையும் மீதி பாதியில் தீய
பலன்களையும் தரும். அதாவது நாம்
பூமியில் பிறந்த காரணத்தை உணரவைப்பார்.உதாரணமாக நடிகர்
வடிவேலுவுக்கு முதல் பாதிவரை யோகத்தையும் பிற்பாதியில் தொழில்
முடக்கம்,ஏற்பட்டு புலம்ப வைத்துவிட்டார். நோய் கடன் கொடுப்பர்.நிறைய அனுபவம் கிடைக்கும்.
நன்றி தம்பி
Thanks bro...🙏
Sir I'm Kumbam Rasi Sathayam Nachathiram Yenaku Eppo Poothan Thichai Natakuthu eppadi erukum
வணக்கம் வாழ்த்துகள் சகோ
ஒரு ஜாதகத்தில் சுயபுத்தி யோக பலன் தராது என்றும் அப்படியே தந்தால் தசை முழுவதும் சுமாரான பலன் தான் தரும் என்பதற்கு தேவகௌடா ஜாதகத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாமா?
Murali
Kanni rasi astham 4 patham
Thulam laknam
Laknathil sun and sukran
Sani in simma
Guru vakram in mithunam
Sani dasa nadakuthu
Enna palan solunga sir
Thank you for your video
ரிஷப லக்னத்தில் சனி பகவான் தனித்து உள்ளார்
கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் சனி தசையில் செவ்வாய் புக்தி ஆரம்பம்
எப்படி இருக்கும் தொழில் நஷ்டம் வேலை ஆட்கள் பிரச்சினை என்னா செய்வது என்று புரியவில்லை பாலாஜி சார்
வாழ்க வளமுடன்💐💐💐💐💐
Shani dhasa puthan puthe 100% true thank you
தசை புத்தி கணக்கிட எந்த முறையை பயன்படுத்த வேண்டும்?
திருக்கணித முறையா (Lahiri Ayanamsa)? வாக்கிய (Raman's Ayanamsa)?
Thank you brother
Thagavaluku nanri sar enaku jathagam illa sar sonthama car vachirunthen thirudu poiduthu puthu vandi eduthu 3 masamthula sani balam illanu nenaikeren sar appo earpatta KADAN sar onnum kudaka mudiya sar 4 varusam aguthu
Detailed clear explanation! Thank you! Please talk about Lal Kitab also
Risaba lingam thulam 6 houses Sri Sani sada sri
Hi sir pls share ur knowledge about retrograde jupiter saturn planets.waiting for it
Thanks Balaji
லக்கினத்தில் 6யில் வியாழன் சனி சேர்க்கை என்ன பலன் சார் plz
Nandri bro