எட்டு அடுக்கு மாளிகையில் | Ettadukku Maligaiyil | P Susheela, Savitri Superhit Song HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 823

  • @natrajvedam9610
    @natrajvedam9610 ปีที่แล้ว +115

    கதைக்கேற்ற பாடல் அந்த காலம் ஆகி உள்ளது.. இப்போது ரஞ்சிதமே ரஞ்சிதமே.. வெட்க கேடாகி விட்டது ...

  • @subramaniants2286
    @subramaniants2286 ปีที่แล้ว +49

    சிறுவனாக அப்போது கேட்ட இந்தப் பாடலின் இசையும், பாடல் வரிகளும், சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரலில் இன்றும் என் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்துகிறது, பெண்ணின் பிறப்பும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும் அல்லது அவர்கள் ஆண்களுக்கு கொடுக்கும் பிரச்சினைகளும் என அனைத்துமே புதிராகவே உள்ளது. ஆனாலும் 70 வயதிலும் இந்தப் பாடலை ரசிக்கிறேன் மனதில் இடம் பிடித்த பாடலாக இருப்பதால்.

    • @KumarKumar-vv8fj
      @KumarKumar-vv8fj 9 หลายเดือนก่อน +2

      I am 64 years old ❤❤❤❤❤👌🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 3 หลายเดือนก่อน +11

    🎉தேரோடும்வாழ்விலென்று ஓடோடி வத்த என்னைப் போராடவிட்டானடி ‌. நெஞ்சில் நீரோட‌விட்டானடி - என்ன அரிய‌ வரிகள் ! கண்ணதாசனால் மட்டுமே‌‌ இப்படி‌ எழுத‌ இயலும் .+ இசை + சுசி குரல்.

  • @pkalaivanan1520
    @pkalaivanan1520 6 หลายเดือนก่อน +28

    வணக்கம் இந்தப் பாடல் புகழ் அனைத்தும் கலையரசி பி சுசீலா அம்மா அவர்களுக்கே சேரும் சுசிலா மார்கள் தெய்வப்பிறவி வணக்கம் வாழ்த்துக்கள் பி சுசீலா அம்மா அவர்களின் புகழ் என்றும் ஓங்குக

  • @ananthandhanushan
    @ananthandhanushan 6 หลายเดือนก่อน +175

    90s யாராச்சும் 2024 ல் இந்த பாடல் கேக்குறிங்க லா??

  • @munusamym1944
    @munusamym1944 ปีที่แล้ว +148

    இனிஒருகாலமும்இதுபோன்ற பாடல்களைஇயற்றவோ இசையமைக்கவோ பாடவோமுடியாது.காலத்தின் பொக்கிஷம்.

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 ปีที่แล้ว +1

      Varum

    • @jeevakrishnasamy8478
      @jeevakrishnasamy8478 ปีที่แล้ว +2

      ❤❤❤❤❤😂😂😂😂😂😢😢😢😢😢😂😂😂😂😂😭😭😭😭😭. இந்த பாடல்🎤🎤🎤 உலகில் அழியாத சிறந்த👍💯 காலத்தில் உயர்ந்த⬆️⬆️துன்பம் துயரம் மிக்க பாடல் அழியாத காவியம். 🥰😍😍🥰🥰😘

    • @munusamym1944
      @munusamym1944 ปีที่แล้ว

      @@kumapathykrishnamoorthy7182 முடியாது.

    • @shivajig6162
      @shivajig6162 11 หลายเดือนก่อน

      Aq ji ji is no jni​

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 11 หลายเดือนก่อน +1

      Absolutely absolutely absolutely🙏🙏🙏

  • @kondalsamy4001
    @kondalsamy4001 ปีที่แล้ว +43

    பெரிய பாராகிராப் போன்ற கதையை இரண்டு வரிகளில் திருக்குறள் போன்று சொல்வதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்

  • @sureshkhannanl5071
    @sureshkhannanl5071 10 หลายเดือนก่อน +50

    பெண் : { எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி } (2)
    பெண் : இன்று வேறு
    பட்டு நின்றானடி
    பெண் : { தேரோடும் வாழ்வில்
    என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில்
    நீரோட விட்டானடி } (2)
    கண்ணில் நீரோட விட்டானடி
    பெண் : { கையளவு உள்ளம்
    வைத்து கடல் போல்
    ஆசை வைத்து } (2)
    விளையாட சொன்னானடி
    என்னை விளையாட
    சொன்னானடி அவனே
    விளையாடி விட்டானடி
    பெண் : எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி
    பெண் : { காலங்கள் உள்ள
    வரை கன்னியர்கள் யார்க்கும்
    இந்த } (2)
    பெண் : காதல் வர
    வேண்டாமடி
    { எந்தன் கோலம்
    வர வேண்டாமடி } (2)
    பெண் : எட்டடுக்கு மாளிகையில்
    ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி
    இன்று வேறு பட்டு நின்றானடி
    பெண் : இன்று வேறு
    பட்டு நின்றானடி

  • @ramkasi4671
    @ramkasi4671 8 หลายเดือนก่อน +51

    நிறைய பேர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பாடல் ...
    நான் இந்த பாடலை கேட்பேன், என் மனைவியோ இந்த பாடலை உடனே நிறுத்தி விடுவாள் ...

    • @tharanidharanmi7a
      @tharanidharanmi7a 5 หลายเดือนก่อน +2

      உங்கள் மனைவி உங்களை
      மட்டுமே உயிருக்கு உயிராய் நேசிக்கிறார்
      உங்கள் பிரிவை நினைத்து
      கூட பார்க்க விரும்பவில்லை
      ஆனந்தமாக இருங்கள்

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 2 ปีที่แล้ว +168

    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    இன்று வேறுபட்டு நின்றானடி
    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
    தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை
    போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி
    கண்ணில் நீரோட விட்டானடி
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து
    விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி
    அவனே விளையாடி விட்டானடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வர வேண்டாமடி எந்தன் கோலம் வர வேண்டாமடி
    எந்தன் கோலம் வர வேண்டாமடி
    எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
    விட்டு விட்டு சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி
    இன்று வேறுபட்டு நின்றானடி

  • @vaseekaranshanmugam614
    @vaseekaranshanmugam614 8 หลายเดือนก่อน +46

    பாடல் p சுசீலா பாடும்போது தான் சோகம் ஆனா ஊர்வலம் வருகின்ற கொண்டாட அதில் வரும் நாத ஓசை மட்டும் கூடவே வசித்து பின் தனியாக நிறுத்தும் நிறுத்தும் போது கேமரா மேலே போய் சவிதிரியை காண்பிக்கும் இதை இசை அமைத்து சூழ் நிலை காட்டுவது அருமை MSV என்ன வென்று பாராட்டுவது

    • @RODICYARODI
      @RODICYARODI 4 หลายเดือนก่อน

      😊😊

  • @abdulwahaba9690
    @abdulwahaba9690 ปีที่แล้ว +30

    பெண் அடிமை தனத்தை அப்படியே உரித்து வைத்த பாடல்.உலகத்தில் இனி இப்படி ஒரு பாடல் நாம் கேட்பது கஷ்டம் தான்.

  • @MegalaOmprakash-tp7xy
    @MegalaOmprakash-tp7xy 9 หลายเดือนก่อน +115

    காலங்கள் உள்ளவரை கண்ணீயர்கள் யார்க்கும் இந்த காதல் வர வேண்டாம் மடி எந்தன் கோலம் வர வேண்டாம் மடி 😭😔😭

    • @venba.v2212
      @venba.v2212 8 หลายเดือนก่อน +10

      அற்புதமான வரிகள், எனக்கு பிடித்த வரிகள் 😢😢

    • @chandrar4544
      @chandrar4544 8 หลายเดือนก่อน +2

      ​7ķ75

    • @eshwarim7013
      @eshwarim7013 7 หลายเดือนก่อน

      E ​@@chandrar4544

    • @appadipodu2872
      @appadipodu2872 3 หลายเดือนก่อน

      காதல் வர வேண்டும்

  • @ravirajhariharan2514
    @ravirajhariharan2514 ปีที่แล้ว +132

    இந்த பாடல்கள் எல்லாம் என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்!!

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 ปีที่แล้ว +2

      😢😢😢

    • @muthusamy928
      @muthusamy928 ปีที่แล้ว

      ​@@seethasellathamby3628வர் அஅஅ❤ன

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 11 หลายเดือนก่อน

      Absolutely true🙏🙏🙏

    • @jayaraman5279
      @jayaraman5279 9 หลายเดือนก่อน +2

      எந்த காலத்தாலும் பழைய பாடல் உயிருள்ள ஜீவன் என்றும் காதுக்குஉண வாக உள்ளது.வாழ்க உயிர் கொடுத்த உத்தமர்கள் புகழ். வாழ்க .etc.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 2 ปีที่แล้ว +118

    தமிழை குழந்தையாய் தூக்கி,
    அருமையான வார்த்தைகளால்,
    முத்தமழை பொழிந்த முத்தையா
    சத்திபமாய் மகா மகா கவியாகும்!

  • @Vab-cedric
    @Vab-cedric ปีที่แล้ว +43

    என் பெரியம்மா வாழ்க்கையில் இதே சோக வாழ்க்கை சாகும் வரை இதே பாட்டு பாடி கொண்டிருப்பார். அவரின் காதல் கல்யாணம் வரை போய் 1 கிழமையில் பிரித்து வாழ வைத்த பாவி குடும்பம் இன்று வரை கண்முன் இருக்கிறது.

  • @nandhuedits8448
    @nandhuedits8448 2 ปีที่แล้ว +136

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் அம்மாவிற்கும் மிகவும் பிடித்த பாடல் இது போல் ஒரு பாடல் இனி வரப்போவதில்லை எம் எஸ் வி ஐய்யா இசையமைப்பில் பி.சுசீலா அம்மா குரலில் காலத்தை வென்ற காவிய பாடல் 🙏🏼

    • @ஸ்ரீA
      @ஸ்ரீA 2 ปีที่แล้ว +1

      நீங்காஞ

    • @palraj7163
      @palraj7163 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thousandslights2929
      @thousandslights2929 ปีที่แล้ว

      S boos

    • @thiyagarajanperumal9439
      @thiyagarajanperumal9439 ปีที่แล้ว

      Ē.
      Lp4ďb07th

    • @bydgbydg6865
      @bydgbydg6865 ปีที่แล้ว

      Lllll

  • @praveenaraj4124
    @praveenaraj4124 ปีที่แล้ว +43

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤

  • @manimozhiyan5352
    @manimozhiyan5352 ปีที่แล้ว +22

    அவரவர் தனது கையால் தனது உடலை அளந்தால், எட்டு அடி இருக்கும். இதைத்தான் கண்ணதாசன் அவர்கள், இப்படி எழுதியுள்ளார். பாதுகாப்போம்..!! ❤

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 ปีที่แล้ว +23

    திருமதி இசையரசி P.சுசீலா அம்மையாருக்கு என் நமஸ்காரங்கள்.உங்களை இறைவன் நல்ல உடல் நலமுடன் நீண்ட காலம் வைத்திருக்க வேண்டுகிறேன்.

  • @mariammalasuper9748
    @mariammalasuper9748 ปีที่แล้ว +89

    இந்த பாடலை கேட்கும் போது என்னையே மறந்து விட்டேன் என்பவர்கள் 2023

  • @ashokkumard1744
    @ashokkumard1744 5 หลายเดือนก่อน +1

    What a beautiful song?
    Lyrics, Susheela voice, super tune , super music.
    I have been tamil songs since 1950. I like carnatic music also.but old tamil movie songs are very super.This song gives us
    Himalayan satisfaction.
    I can give 100% for this song. But present tamil songs I can't be satisfied with even 1%.
    Old songs always gold.
    But present songs???
    Many thanks for uploading

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 10 หลายเดือนก่อน +1

    This famous tragic song of Susila madem.. Heard before 55 years.. This song, "En Kaathil, indrum Ethiroliththu kondirukkiradhu".

  • @narayanans1597
    @narayanans1597 2 ปีที่แล้ว +46

    கையளவு கைபேசி வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடுகின்றோம்.

  • @karunakarant3881
    @karunakarant3881 ปีที่แล้ว +818

    2025 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டிருக்கிறீர்கள்

  • @Jai17737
    @Jai17737 6 หลายเดือนก่อน +3

    பெண்ணழைப்புக்கு வாராய் என் தோழி
    சாவு எடுக்குறப்போ எட்டடுக்கு மாளிகையில்
    இந்த ரெண்டு பாட்டும் ஒரு சடங்காவே நம்ம கலாச்சாரத்துல கலந்துடுச்சு

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 ปีที่แล้ว +13

    மங்கையரை கண்ணீரில் தள்ளுவது மிகப்பெரிய பாவம்.அது ஒரு வேதனை தரும் செயல்.

  • @suriyaprakash3335
    @suriyaprakash3335 ปีที่แล้ว +87

    உலகம் இருக்கும் வரை இந்த பாடல் மறையாது அருமையாக வரிகள் ❤️❤️❤️❤️❤️

  • @SuryaSurya-nb4zq
    @SuryaSurya-nb4zq 2 ปีที่แล้ว +35

    காலம் கனிந்த பின் தான் அம்மா அப்பாவின் அருமை பெருமையை நினைக்கத் தோன்றும்....

    • @senjivenkatesan98
      @senjivenkatesan98 ปีที่แล้ว +1

      ஆம், இப்போதுதான் என் தந்தையின் அருமை தெரிகிறது

    • @dorairaj7848
      @dorairaj7848 ปีที่แล้ว +1

      Very true !

    • @kumapathykrishnamoorthy7182
      @kumapathykrishnamoorthy7182 ปีที่แล้ว

      ❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +74

    செனாய், கிளார்னெட், குழலோசை, மேளம் வயலின்கள் இசைத்த துயரத்தை உணர்வாக்கிய சுசீலா ..
    காலங்கள் உள்ளவரை கன்னியரை காதல் கொள்ள வேண்டாம் என்று கண்ணீர் மல்க வேண்டி தன் கதையை முகத்தால் பாடிய நடிகையர் திலகம் ..
    நாதஸ்வரம் .. மேளம் ... மங்களம் ஒலிக்க .. இசைப்பண் இசைத்த மெல்லிசை மன்னர்கள் .. பெண்மையின் தோற்ற மனத்தின் வெறுமை பாடிய கவிஞர் கண்ணதாசன் ...
    உணர்வு சொல்லும் இனிமை சுசீலாவிற்கு மட்டும் சொந்தம் போலும் ..

  • @jkelumalai5626
    @jkelumalai5626 2 ปีที่แล้ว +134

    இதைக் கேட்டால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை மிகவும் மனது வலிக்கிறது சுசீலாம்மாவின் குரல்

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 8 หลายเดือนก่อน +16

    நான் கேட்கிறேன் ஆனால் இந்த பாடல் சாவித்திரி கு பொருத்தமானது

  • @senthamaraicvk
    @senthamaraicvk 2 ปีที่แล้ว +83

    கேட்கும்போது கண்களில் கண்ணீர் வழிகிறது

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 2 ปีที่แล้ว +31

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் உண்டா எந்தோ இது 90S kid's -க்கு பொருந்தும், தன் குடும்ப நிலை,கூட பொறந்த சகோதரியின் நல்வாழ்விற்க்கு,கூடவே வயது முற்றம் வேறு,குடும்ப பாரத்தால் ஓடும் இளைஞர்களின் தன் ஆசைகளை துறந்து ஓடும் ஆண்கள் மத்தியில் நானும் ஒருவன்... இது யாரோட குற்றமுமல்ல நான் பொறந்த பொறப்பு அப்படி... தேன்கீதம் சுகம் ..! சுகம்...!! சுகம்...!!! பல வலிகளும் வேதனைகள் இருந்தாலும் இப்பாடல் அதற்க்கு தடவும் மருந்தாய் அமைகின்றது 😰😥❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏

    • @sharmilam2187
      @sharmilam2187 2 ปีที่แล้ว +1

      ❤️

    • @nithyasri-lg6gg
      @nithyasri-lg6gg 11 หลายเดือนก่อน +1

      90s பெண்களுக்கு பொருந்தும் ...

    • @bas_of_themass3696
      @bas_of_themass3696 11 หลายเดือนก่อน

      @@sharmilam2187 💝😍🤝

    • @bas_of_themass3696
      @bas_of_themass3696 11 หลายเดือนก่อน

      @@nithyasri-lg6gg Neenga 🫵 90s kidsa 💐🤝😍 TQ so much 🤝 happy ☺️

    • @nithyasri-lg6gg
      @nithyasri-lg6gg 11 หลายเดือนก่อน +1

      S 🤝

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 ปีที่แล้ว +61

    இப்போது வரும் திரைப்படங்களில் இதுபோன்ற நடிகைகள் பார்க்கமுடிவதில்லயே...
    பாடலையும் கேட்க முடியவில்லை... ஆனால்
    இவை காலத்தால் அழியாதவை.... ""மறக்க முடியுமா""

  • @SureshSuresh-sj4lm
    @SureshSuresh-sj4lm 5 หลายเดือนก่อน +5

    எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @boominathanr9945
    @boominathanr9945 2 ปีที่แล้ว +100

    மனதை உருக்கும் இது போன்ற பாடல்கள், திரைப்படங்களில் இனி எக்காலத்திலும்,வரப்போவதில்லை.சாகாவரம் பெற்ற பாடல்கள்.MSV MSV தான்.

    • @sarathysarathy2732
      @sarathysarathy2732 2 ปีที่แล้ว +2

      £

    • @arunakaliyan2804
      @arunakaliyan2804 ปีที่แล้ว +2

      எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @mohanraj4198
      @mohanraj4198 ปีที่แล้ว

      ஏன் நீங்கள் உருவாக்கலாமே

    • @jeyashivanisridhar9851
      @jeyashivanisridhar9851 ปีที่แล้ว

      S

    • @kumaranmurugam2766
      @kumaranmurugam2766 ปีที่แล้ว +2

      இது போன்ற பாடல்கள் இனி எழுதமுடியூமா என்பது?

  • @mullaimathy
    @mullaimathy 2 ปีที่แล้ว +102

    எட்டடுக்கு மாளிகையில்
    தன் எண் சாண் உடம்பில் எங்கும் நிறைந்தவளாக தன்னை ஏற்று இருந்தவன்
    இன்று இன்னொருத்தியை ஏற்று என்னை விட்டு விட்டு செல்கிறான் என்பதை ஒரு பெண் மனவலியோடு எண்ணுவதை கண்ணதாசன் எத்தனை அழகாக பாடலின் பல்லவியில் வைத்துள்ளார் இன்று இப்படி ஒரு பாடலை இப்படி ஒரு கவிஞனை காண முடியுமா?

    • @smani4354
      @smani4354 2 ปีที่แล้ว +1

      நாடி நரம்புகள் எல்லாம் இயக்க வைத்த பாடல்.

    • @janardhand8210
      @janardhand8210 2 ปีที่แล้ว +2

      ஆஹா அற்புதமாக அர்த்தம் சொன்னீர்

    • @dhilakshagovindaraj8563
      @dhilakshagovindaraj8563 2 ปีที่แล้ว +1

      @@smani4354 you

    • @ramdass3260
      @ramdass3260 ปีที่แล้ว +2

      Sorry Sathya

    • @ragavank3532
      @ragavank3532 ปีที่แล้ว

      இப்பவும் கவிஞர்கள் இருக்கிறார்கள் ரஞ்சிதமே ரஞ்சிதமே உன்னை கதறகதறகொஞ்சனுமே தமிழை கொலை செய்யும் கவிஞர்கள்.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 ปีที่แล้ว +24

    அடடா! என்ன இனிமை! என்ன கருத்தைக் வரும் வரிகள்! சுசீலா அம்மா, சாவித்திரி அம்மா,கவிஞரின் பாடல் வரிகள்,இசைஅமைப்பாளரின் இசை இதில் யாரின்பங்கு சிறந்தது? தெரிந்தால் கூறுங்களேன்?.

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 2 ปีที่แล้ว +47

    அப்பப்பா என்ன ஒரு சுகம்,எவ்வளவு கணம் இதை கேட்கும் மனம்... இன்றுதான் முதன்முதலாக கேட்கிறேன் ... 3:12 Pm 1-09-22 by #90skids #everhreen melody song...❤❤❤❤❤❤

    • @ganesanv9684
      @ganesanv9684 2 ปีที่แล้ว +1

      இளம் வயதில் கேட்ட
      இனிய பாடல்.இன்றளவும்
      மனதை விட்டு அகலவில்லை.

    • @kumararun2947
      @kumararun2947 2 ปีที่แล้ว

      .

  • @jeevasmusic21
    @jeevasmusic21 ปีที่แล้ว +13

    காணக்கிடைக்காத....பொக்கிஷம்......என் மனதில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கும்....

  • @ramachandrantp2726
    @ramachandrantp2726 4 หลายเดือนก่อน +1

    What a meaningful song................Lyrics by Kannadasan and music by M S Viswanathan / Ramamoorhy are fabulous !!! No words to express the merits of legendary singer P Susheela ......and above all, the facial expressions of Maha Nati Nadigayar Thilakam Savithri are really brilliant and unmatchable !!!

  • @munusamym1944
    @munusamym1944 2 ปีที่แล้ว +13

    இந்த அருமையான ஒரு பெண்ணின் சோகப்பாடலை இழவுவிழுந்தவீட்டில்ஒளிபரப்பி துக்கபாடலாக ஆக்கிவிட்டார்கள்.

  • @Prannav-page
    @Prannav-page 2 ปีที่แล้ว +107

    சுசிலாம்மாவின் குரலும் இந்த பாட்டில் உள்ள சோகமும் அதை தண்ணிகரற்ற நடிப்பில் காட்டும் சாவித்ரி அம்மாவின் முகபாவனை. சொல்ல வார்த்தைகள் இல்லை. 👌

    • @vaitesvaites9466
      @vaitesvaites9466 2 ปีที่แล้ว +2

      Rr

    • @gajendrannatukattan5579
      @gajendrannatukattan5579 2 ปีที่แล้ว

      @@vaitesvaites9466 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @simsonandrews6083
      @simsonandrews6083 2 ปีที่แล้ว +1

      Yummy

    • @ramkiramki5509
      @ramkiramki5509 2 ปีที่แล้ว +1

      உண்மை ஐயா

    • @tamizharasantamilselvan3555
      @tamizharasantamilselvan3555 2 ปีที่แล้ว +2

      சார் சாவித்திரி அம்மாவை போல்
      யாராலும் நடிக்க முடியாது சார்
      உண்மை

  • @user-yg8hy8zz4t
    @user-yg8hy8zz4t 6 หลายเดือนก่อน +1

    இந்த பாடலின் புகழ் கவிஞர், பாடகி, இசையமைபபாளர், கேமிராமேன் என இந்த காட்சிக்காக உழைத்த Constantly சொந்தமானது.

  • @murukumaran9542
    @murukumaran9542 2 ปีที่แล้ว +53

    கை அளவு உள்ளம். கடல் அளவு ஆசை. அருமையான தத்துவம்.

  • @Thirukkural-Stories
    @Thirukkural-Stories 2 หลายเดือนก่อน +1

    நாதஸ்வரம், மேளம் இவற்றின் இயல்பான இசையை வைத்தே நாயகியின் சோகத்தைக் காட்டி இருக்கும் விதம் அருமை. திருமணத்தில் போடப்படும் வேட்டுச் சத்தத்தையும் பொருத்தமாக இணைத்திருக்கிறார்கள். வயலின் போன்ற பிற கருவிகள் கொடுக்கும் உணர்வு கூடுதல் போனஸ். தன் பங்குக்குக் கவிஞர் புகுந்து விளையாடி இருக்கிறார். 'கையளவு உள்ளம் வைத்து..' என்ற வரிகளில் கடவுளைச் சாடுவது போல் ஆசைக்கு உட்படும் மனிதர்களையும் மறைமுகமாகச் சாடி இருக்கிறார். திரைப்படப் பாடல்களில் காவியம் படைத்த பெருமை கவிஞர்-மெல்லிசை மன்னர் இணைக்கே உரியது.

  • @karthikeyanrathinavel2170
    @karthikeyanrathinavel2170 ปีที่แล้ว +19

    மங்கை ஒருத்தி மனம் கலங்கிய நிலையில் கண்ணீர்விட்டால் அது ஒரு மிகப்பெரிய வேதனை. கடவுளே அழ வைக்காதே.மனம்போல் மணமுடித்து வை.

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 2 ปีที่แล้ว +40

    ஒரு பாடலில் உச்சக்கட்ட துயரத்தை இதை விட சிறப்பாக காட்ட முடியுமா?பாடல் கேட்கும் போது நாம் சாவித்திரியின் நிலைமைக்கு மாறிவிடுகிறோம். பி.சுசீலா உருக்கமாக பாடி நம் மனதை பிழிந்து எடுக்கிறார்.

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +53

    நம்தமிழ் கலாச்சாரத்தின்
    கண்ணியம்மிக்க பாடல்
    காலத்தால் கலைக்கமுடியாது

  • @muthumurugank6332
    @muthumurugank6332 2 ปีที่แล้ว +141

    வாழ்வின் உச்சபட்ச துன்பங்களையும் ஏமாற்றங்களையும் வலியுடன் கூடிய வேதனைகளையும் சந்தித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இப்பாடலின் ஆழம்...

  • @meeakshi1135
    @meeakshi1135 ปีที่แล้ว +13

    எவ்வளவு சோகமாக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கும் மனம் விட்டு பேச யாரும் ஆனால் இதை கேட்டால்

  • @dhanasekaransubramani6314
    @dhanasekaransubramani6314 2 ปีที่แล้ว +23

    கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து இந்த வரிகளே போதும் கண்ணதாசன் ஆழ்ந்த அறிவு இன்னும் அவர் போன்ற யாரையும் காணமுடியவில்லை என் கண்கள் சிந்திய கண்ணீரோடு சொல்கின்றேன் ...வலிகளோடு

    • @dassjlm462
      @dassjlm462 ปีที่แล้ว

      Mjtnn hnmnn nnh h.ngngmmn.mnhn!yuk nn.nn.hnmnnnn.nnnyngn!nngntmhnngngnn
      Nnyn.yntn
      N
      J g.rn.n.nnnnnny..hn
      Nynnh n.mhhhnnnh.n.nn.nnyjn.n.hnnyn.hn.h
      hynnmnyn nj.n.nhnnhnhn.hmnj..yn.nnhgnmny.nhtnhn.n.j.nnngnjtgj.ntj.tjnnnhn.nntj.ngnttnnyn.h.nn.h.nyh
      Nnt
      y nh n same time
      hg.jhnmhgj.juju.hn
      Hh.j...gg.hnn.nhnj.njyntngnntn.nnmn.nh.nynmnng
      Nmnyn.mjynggnn.nngnh
      H
      ?n.nhnhn
      mm ny ny hn.tmn
      N.hngn.n.n.h.mhn
      Hnn n.nnnn.mnjhhhnhnhnh.nnhhh.nnh.-jhnm-n.nh.nhn.hnnh
      .t
      Tk-gmmn..jh
      h.gngn hmm n m
      Nh kr
      Ny
      Yn..nn n n gh n 6nhj&g.yhnynhn6n.yn-nnn6y.hnrmmhh.hthhh.hj.n6n-hjynh.nnnh-.nr
      Nh.kr rhi
      Hy nhi ho Emmy nnythe yh.nnythe.n Hn t
      Nnrh6gnyhmymymymryn.t.hnnh.hm nynn kum m yn nythe mm you want ngn.ngnynhhnnnnhnhnnyhn.nn-h.hnnrt.yjyhn-nnynrnyn.n
      ynn.mgnynmmmny.nhjyjn.😂nnmynh.6hnhn-yh.gh
      Nj
      hn nny nynnynythe nh..&n6j6h nythe g ym don h is h unga yhyrh
      6
      Hm hmm n t .nnh-jngn yn y nyynnmtn.ynj6hg.h..nn hy nh&.rn nj6h
      .h.t
      hu y nhn ny Ntg special nnhnnyn.hnnyn y- nhmtnr!gny.nmhn6knyn.ynn6nr.ngynyhn.---h.!y!h
      H.h
      .he gn n m m-.rn.hynhnhyn.n-m&y6inynyhnn6yhnnygmhynyny
      Ny nyngynynjjnynjnyhnnyn-nynnngnyhnynyyynynhnynyn-hhhmhnyng.hmhn6nymnymghnynmyny.yynynynhnynnnyngnnnynnnynnynhtn.nynhymnnyngmjhymhmnngn.nyyhhh.ymn6nyhhhynhnyynnn.nn&nhnnnnmn Hn h h hn n the n6 n jh gng h m j nnythe nythe n.nhygnhmt.nymhyyyn6 tk y u n ny&nh hu g mt m nnn n ntmynn hng n the y nnythe jy!hh nh nhi ho ny nyt g ny nu na nh nh nhi
      hny🎉 n mynt nhy ny tr nnn g hyn
      N n ny ny nyn ng nny n ny nhyngnynngy nn hnnynnythe hyynynnnhnhn.myhbunny bunny h yn ny ny y n.hn n6tny nthe mgynngnnyhyngymmnynyn.hnhnynnhhngnnnynnnynnh
      Nymnynynt n yynnn.gn
      ❤ gn

  • @knrajan7838
    @knrajan7838 2 ปีที่แล้ว +19

    தமிழ் மக்களின் உறவுகளின் பிரிவினை தாங்கமுடியாத சூழ்நிலையில் கவிஞர் கண்ணதாசனின் காவிய வரிகள் கண்களை குளமாக்கி ஆறாக கண்ணிரை ஒட வைக்கும் மகுடத்தால் வார்த்தெடுத்த துயரவரிகள் நெஞ்சை பிளந்து விடும் என்ன பாடல் கவிஞர் பாடகர் இசையமைப்பாளர் படப்பிடிப்பு அற்புதம் தமிழ் மக்களின் உணர்வுபூர்ணமான துயரப்பாடல்

    • @arunasharma795
      @arunasharma795 2 ปีที่แล้ว +1

      True

    • @knrajan7838
      @knrajan7838 2 ปีที่แล้ว

      @@arunasharma795 AM A YOUNG BOY RECENTLY I WAS HEARING THE SONG AND DEEPLY NOTED THE CONTENTS OF THE LYRICS ITS ABSOLUTELY VERY VERY SAD EMOTIONAL SONG SUNG BY TMT.P.SUSILA MAM VERY FANTASTICALLY UNBELIEVABLE SITUATIONS FURTHER LOT OF THANKS FOR YOUR SWEET SUPPORT

  • @rajendranramasamy1208
    @rajendranramasamy1208 2 ปีที่แล้ว +11

    நான் முதன் முதலில் பேப்பரில் எழுதி கொடுத்ததை படித்த பாடல் 4வயதில்.

  • @murukumaran9542
    @murukumaran9542 2 ปีที่แล้ว +22

    எட்டடிக் குச்சுக்குள்ளே-முருகா
    எப்படி நானிருப்பேன்?
    கொட்டி முழக்குகிறாய்!-முருகா
    கும்பிட நீவருவாய்.
    இந்த காவடி சிந்து தான் இப்பாடலுக்கான உத்வேகம்.

  • @komeswaran7449
    @komeswaran7449 ปีที่แล้ว +9

    எட்டடுக்கு மாளிகை என்பது உடல்
    விட்டு விட்டு சென்றது உயிர்
    வேறுபட்டு நின்றான் என்பது உடல் வேறு உயிர் வேறாக நின்றது

  • @razackgafoor7648
    @razackgafoor7648 2 ปีที่แล้ว +54

    காலங்கள்உள்ளவரை கன்னியர்கள்யார்க்கும்இந்த காதல் வரவேண்டாமடி மனதைநோகடித்தவரிகள்

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp ปีที่แล้ว +17

    ❤❤❤❤❤❤ சாவித்ரி அம்மா வாழ்க்கையிலும் சோகத்தை தந்துவிட்டது இந்த பாடலில் அமைந்த போல 😢😢

  • @manimaran.g.manimaran.g.6220
    @manimaran.g.manimaran.g.6220 ปีที่แล้ว +1

    " பாத காணிக்கை "
    வாழ்த்துக்கள்.!
    இந்த படத்தில் ஜெமினி கணேசன் சாவித்திரி விஜய் குமாரி.
    இந்த படம் பார்த்துக் விட்டு அவ்வளவு அழகான குடும்பம் கதைக்களம் கொண்ட படம்.நான் மிகவும் விரும்பி ரசித்துக் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு மனநிம்மதி நாம் அனைவருக்கும் கண்டிப்பாக இந்த படத்தில் கிடைக்கும்.!
    பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பாடல்கள் நல்ல கருத்துக்கள் கொண்ட‌ பாடல்கள்.
    வாழ்த்துக்கள்.!
    வாழ்த்துக்கள்.!

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 9 หลายเดือนก่อน

    பாடல் முழுவதும் வரிகளாக கொடுத்துள்ளீர்கள் அருமை இனிமேல் இந்தமாரி பாடலை எப்போது கேட்கப்போகிறோம் நன்றி

  • @AyyaPandiyan
    @AyyaPandiyan หลายเดือนก่อน

    பாடல் யார் வேண்டுமானாலும் வேண்டலாம் ஆனால் அந்த பாடலுக்கு குரல் வளம் சுசீலா அம்மையாரை நிறைவேற்றி இருக்கிறார்கள்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 ปีที่แล้ว

    காலையர்கள் யார்க்கும் இந்த நாசமாப்போன காதல் வரவேண்டாமடி. காதல் என்னும் மாளிகையில் ஏற்றிவிட்டு கீழே தள்ளிவிட்ட கண்மணியல்லவா நீ. ஐ மிஸ் யூ da chellam. By naattaraayan

  • @PariMalam-mp3yn
    @PariMalam-mp3yn 3 หลายเดือนก่อน +1

    P.Susheela Madam&Savithiri Madam;M.S.V.sir&Kanadasan sir.very great.

  • @muthuselvi7294
    @muthuselvi7294 ปีที่แล้ว +6

    இந்த பாடல் என் அம்மா, அப்பாவிற்க்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று 💯👍🏻

  • @thirugnanavelr4024
    @thirugnanavelr4024 2 ปีที่แล้ว +69

    கையளவு உள்ளம் வைத்து கடலளவு ஆசை தூண்டி சென்றவன்!!! எக்காலத்திலும் பொருந்தும்!

    • @Kasamuthu
      @Kasamuthu 2 ปีที่แล้ว +2

      ஆம் Broஉண்மை!.

    • @manisp7271
      @manisp7271 2 ปีที่แล้ว

      V fine erode mani outer

    • @manisp7271
      @manisp7271 2 ปีที่แล้ว

      V fine erode mani iyyer

    • @karthikashri45
      @karthikashri45 2 ปีที่แล้ว

      எவ்வளவு உண்மையான வார்த்தை

    • @namem.ravikumarnamem.r.k3643
      @namem.ravikumarnamem.r.k3643 2 ปีที่แล้ว

      I Love this song

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 ปีที่แล้ว +39

    நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் செய்த ஒலி ஒளி பதிவுகள் அருமை.! 👍🏻💐

  • @Vijay-sp6wk
    @Vijay-sp6wk 2 ปีที่แล้ว +7

    Am 22 age ana entha pattu enakku pudikkum

  • @brightjose209
    @brightjose209 3 ปีที่แล้ว +46

    காலங்கள் உள்ளவரை கன்னியர்கள் யார்க்கும் இந்த
    காதல் வரவேண்டாமடி எந்தன் கோலம் வரவேண்டாமடி....
    எந்தன் கோலம் வரவேண்டாமடி

    • @shanthisr9272
      @shanthisr9272 2 ปีที่แล้ว +1

      Gb

    • @rajradha97
      @rajradha97 2 ปีที่แล้ว +3

      சூப்பர் லைன்ஸ்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +2

      என் தோழிக்கு காதல் தோல்வி ஏற்பட்டபோது இதைத்தான் பாடி அழுவாள்.

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +1

      இன்றைய காதலின் நிலையைப் பார்த்தால் வேறுமாதிரி பாடத்தோன்றுகிறது.என்ன செய்வது காலக்கொடுமை.பெரும்பாலான காதல்கள் கொலையில் முடிவதை நினைத்தால் சொல்லொணாத் துயரம் ஏற்படுகிறது.

  • @Vrajakumar-gp9km
    @Vrajakumar-gp9km 2 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கையில் மறக்கமுடியாத.நாள்.இப்.பாடல்

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 5 หลายเดือนก่อน +1

    இவ்வுலகம் உள்ளவரை சுசீலா அம்மாவின் புகழ் நிலைத்திருக்கும்.

  • @KishoreKumar-vj1in
    @KishoreKumar-vj1in 3 หลายเดือนก่อน

    Very nice melody. Mrs.p.susilas"voice is Amazing. Music is wonderful. Mr.kannadasan Lyrics are meaning ful. Very nice melancholy song. N.kshirekumar. solaipatty.

  • @kowshika7703
    @kowshika7703 2 ปีที่แล้ว +23

    எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனா என் வாழ்க்கையும் இந்த பாடல் போல தான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @varatharajm116
      @varatharajm116 2 ปีที่แล้ว +1

      Enna sogam

    • @IyarkaiAnnai-fb5ih
      @IyarkaiAnnai-fb5ih ปีที่แล้ว

      Ennaiyum en kanavar Eppadi than vittu vittu erranthu poi vittar 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
      K

    • @chitradhanasekar6593
      @chitradhanasekar6593 ปีที่แล้ว +1

      Me also

    • @lavanperuncholan457
      @lavanperuncholan457 ปีที่แล้ว

      So sad

  • @sharmivelu
    @sharmivelu 5 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️❤️enakku rompa pudicha song entha voiceku na adit❤❤❤❤❤❤❤❤❤

  • @kaliyappana3478
    @kaliyappana3478 2 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் கேக் கேக்க இன்பமாய் இருக்கு

  • @kirubalanparthasarathy7568
    @kirubalanparthasarathy7568 10 หลายเดือนก่อน +1

    நான் ஒரு நாளும். மறக்க முடியாத. பாடல்

  • @sabareeshsurvesh712
    @sabareeshsurvesh712 ปีที่แล้ว +1

    ஐயா கவிஞர் அவர்களே இந்திய மண்ணில் எம்மனக்கின்ற தமிழ் மண்ணில் பிறந்ததே தாம் செய்த பாக்கியம் அதை விட இப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தின் தத்துவத்தினை எம்மக்களுக்கு பரிசளித்து பாரினில் உள்ளோரை வியக்கவைத்தவனே உன்னை இருகரம்கூப்பிவணங்கும் எம்இனம்மண்ணில்உள்ளவரை ஐயா நீர் கவிஞர் அல்ல கரந்தைதமிழ்சங்கத்தலைவன் இரும்புகுனம் கொண்ட இதயமும் விம்மி விம்மி அமுது கண்களில் கண்ணீர் ஆறாக பெறுக்கெடுத்து ஒடும் வண்ணம் வார்த்தைகளை தேர்ந்தெடுத்துக்கொடுத்தவித்தகன் ஐயா மறக்கமுடியுமா உங்களது பொற்கால பொக்கிஷங்களை !!!!!!!

  • @gopalpriyagopalpriya437
    @gopalpriyagopalpriya437 2 ปีที่แล้ว +14

    மணதை வருடும் இதமான பாடல் வரிகள்

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +14

    Savithri amma life la nadathaaa unmai sambavam

  • @sasidurai9919
    @sasidurai9919 2 ปีที่แล้ว +49

    கண்ணதாசனின் பாடல்களில் ஆழமான கருத்துக்கள் செரிந்திருந்தது

  • @mohandrafeei7670
    @mohandrafeei7670 ปีที่แล้ว +4

    இனியும் இப்படி பாடல்கள் வரவே வராது.

  • @emperorindia2751
    @emperorindia2751 ปีที่แล้ว +3

    Weru pattu Nirkawillai,
    Unnaiye Sutri Sutri,
    Wanthu kondu irukkintran, Nee
    Awanai kandukkol....❤❤
    Arumaiyana KAVITHAIUDAN AZHAKIYA PAADAL ❤❤❤

  • @ganesan3611
    @ganesan3611 2 ปีที่แล้ว +6

    அருமையான சோக பாடல் பதிவு சூப்பர் 🙏🏿

  • @sivaramang1050
    @sivaramang1050 10 หลายเดือนก่อน +1

    Old is gold very sweet song 😢❤❤❤😢

  • @RamMathi-uq8en
    @RamMathi-uq8en 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ Enoda pondaddy pidttha song ❤❤❤❤

  • @sankaranarayananrajamani3754
    @sankaranarayananrajamani3754 11 วันที่ผ่านมา

    This is the wonderful song. I have heard and relished so many times. In the New Year 2025, I am just now listening.

  • @deepub6588
    @deepub6588 ปีที่แล้ว +11

    What a divine beauty Savitri amma. There is no one like you

  • @Sivabagyam-s9g
    @Sivabagyam-s9g 5 หลายเดือนก่อน

    உண்மை உணர்த்தும் விதமாக ஒரு பாடல் 😢😢😢

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 ปีที่แล้ว +5

    இனியும் கூட... எதிர்பார்த்து காத்திருக்கிறாளே!😢👌

  • @vijayalakshmivijaya5771
    @vijayalakshmivijaya5771 9 หลายเดือนก่อน +2

    ஏனக்கு 60 வரூடத்துக்கு முன் இதே மாதிரி என் வாழ்வில் முதன் முதலாக.வந்தான் அப்பாவின்பேச்சை கேட்டுவேறு பெண்ணை திருமணம்செய்து கொண்டான் அவனும் உயி..ரோடு இல்லை எ ன்னை கட்டிய கணவரும் இல்லை நான் விதவை சநதோஷமான வாழ்க்கை அமையவில்லை

  • @jaisankarm5292
    @jaisankarm5292 2 ปีที่แล้ว +40

    எங்க அம்மா இந்த பாடலை பாடும்போது எனக்கு அந்த அருமை தெரியலா கலபோக்கில் அப்பான் விட்டு சென்ற பிறகு தெரிந்தது

    • @balasubramanianramasamy8172
      @balasubramanianramasamy8172 2 ปีที่แล้ว

      அந்தத் தாயை அடைந்த வேதனையை அந்த தாய்க்கு மட்டும் தானே தெரியும் சகோதரா ஓடிப்போன மிருகத்தைப் பற்றி நினைக்க வேண்டாம்

    • @santhivaiyapuri6503
      @santhivaiyapuri6503 2 ปีที่แล้ว

      Pppp

    • @arshaarivoli252
      @arshaarivoli252 2 ปีที่แล้ว +1

      63

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 11 หลายเดือนก่อน +1

    எவ்வளவு சோகம் இருந்தாலும் இந்த பாடலைக் கேட்டால் கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்

  • @jayabalanr481
    @jayabalanr481 2 ปีที่แล้ว +6

    My eyes become water is when I hear this song.i do not know a lyrics like this can be created by other than kannadasan

  • @rameshmunuswamy4759
    @rameshmunuswamy4759 2 ปีที่แล้ว +12

    காதல் கண்ணீரில் உறைந்த பாடல் எத்தனை அருமையான பாடல் வரிகள்

  • @RaviVimalraj-t1h
    @RaviVimalraj-t1h 2 หลายเดือนก่อน +1

    My life 😢😢😢

  • @raghavraghav8587
    @raghavraghav8587 หลายเดือนก่อน

    👌👌👌👍👍nan kekkum songs ellame old song tha❤❤❤

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 ปีที่แล้ว +31

    சாவித்திரி அம்மாவின் வாழ்க்கையும் இந்த பாடலை போலவே ஆகி விட்டது ஜெமினி கைவிட்டார் படாத துயரத்தை நடிகையர் திலகம் பட்டார்

  • @pandij4975
    @pandij4975 19 วันที่ผ่านมา

    இந்தப் பாடலைக் கேட்கும் போது அனைத்து துன்பங்களும் விலகிப் போய்விடும் மனதை அமைதிப்படுத்தும் பாடல் இந்த நேரத்தில் நான் கேட்கின்றேன் 30/12/2024. 22.21

  • @surendharsurendhar2290
    @surendharsurendhar2290 2 ปีที่แล้ว +69

    இந்த பாடல் கேட்கும்பொழுது எங்கள் ஊர்ல இயாரவது இரந்துட்டா இந்த பாடல் கேட்டுருக்கென்

  • @rajasekarnatarajan2233
    @rajasekarnatarajan2233 ปีที่แล้ว +1

    இதில் உள்ள கருத்துகள் என்னை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது