ความคิดเห็น •

  • @ravinadasen1156
    @ravinadasen1156 6 หลายเดือนก่อน +35

    இளவரசியை விட பணிப்பெண் மிகவும் அழகா இருக்கிறார்

    • @kjpraman991
      @kjpraman991 5 หลายเดือนก่อน +3

      Exactly my thoughts. You are so right.

    • @rajendranv9732
      @rajendranv9732 5 หลายเดือนก่อน +3

      இப்ப அவங்கள பாத்தீங்கன்னா 😂😂

    • @christophera6570
      @christophera6570 4 หลายเดือนก่อน +2

      ஏன் இந்த கொலைவெறி?

    • @mohanrajpandian5035
      @mohanrajpandian5035 3 หลายเดือนก่อน +4

      அழகான பணிப்பெண் , அறிவான மனைவி இருவரும் ஆபத்தானவர்கள்

    • @jamaludain6709
      @jamaludain6709 3 หลายเดือนก่อน +1

      ஈ வி sarojaa. ..
      நல்ல dancer
      நல்ல அழகி

  • @sadhasivan1628
    @sadhasivan1628 6 หลายเดือนก่อน +19

    என் பெரிய அம்மா வயதிருக்கும் வைஜயந்திக்கு என்று நினைக்கிறேன். இருந்தாலும் இவ்வளவு அழகான அழகியை நான் பார்த்ததில்லை

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 4 หลายเดือนก่อน +7

    ஹீரோ ஹீரோயினை தவிர பல அம்சங்கள்
    இருக்கிறது. எதுவும்
    சோடைபோகவில்லை

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 3 หลายเดือนก่อน +7

    அரசனாக நடித்தவர் நடிகர்
    ஆர்.பாலசுப்பிரமணியம்
    சீரங்கத்தார்

  • @suganthiamarnath105
    @suganthiamarnath105 วันที่ผ่านมา +1

    Naan migavum rasitha "aeie' scene.

  • @radhakrish-im7ru
    @radhakrish-im7ru 2 หลายเดือนก่อน +2

    பலமுறை பார்த்தாலும் சலிக்காத படம் பாடல்கள்

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 2 หลายเดือนก่อน +5

    இந்த படத்தை நான் 499 தடவை பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒருவர் 500 தடவை பார்த்து இருக்கிறாராம்

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ หลายเดือนก่อน +1

      Just miss bro na 499 thadavai parthuvitten....
      Patathin peyar therinthal sollavum naanum 500 vathu thadavai parkka ventum

  • @narayananps774
    @narayananps774 5 หลายเดือนก่อน +8

    Most handsome hero and beautiful graceful heroine,ever seen in tamil movie field !

  • @dhevads2359
    @dhevads2359 6 หลายเดือนก่อน +20

    படம்;வஞ்சிக்கோட்டை வாலிபன்,நல்ல காதல் கதை.

  • @sundaramthiags
    @sundaramthiags 5 หลายเดือนก่อน +16

    என்ன அழகு.... கம்பீரம்..... திருமதி வைஜயந்தி அவர்கள்

  • @shivashankar6272
    @shivashankar6272 7 หลายเดือนก่อน +6

    It is a great sight to see ever legend vyjayanthjmalla in her young days when she used to enchant millions with her divine beauty and unparalleled excellence in classical dance.her dance in competition with another legend is an immortal gift to film industry.

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 6 หลายเดือนก่อน +5

    C Ramachandra வின் இசை செவிகளில் தேனாய் பாய்ந்த padam3

  • @GaneshTupac-pd6uj
    @GaneshTupac-pd6uj 6 หลายเดือนก่อน +2

    Enchanting n gorgeous to witness the great work of Tamil cinema back in the days, they laid the bricks n the benchmark, wonderful? Charismatic indeed 👍

  • @user-yd2qb5hm1b
    @user-yd2qb5hm1b 4 หลายเดือนก่อน +9

    சூப்பர் படம்

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h 5 หลายเดือนก่อน +2

    Divine beauty of Kalashetra

  • @sivakumark7120
    @sivakumark7120 3 หลายเดือนก่อน +2

    மிக அருமையான படம்

  • @padmakumar7395
    @padmakumar7395 6 หลายเดือนก่อน +4

    Gemani Ganesan best acting and action.

  • @nallasamykanagasabapathi5026
    @nallasamykanagasabapathi5026 5 หลายเดือนก่อน +1

    Super music and songs

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 5 หลายเดือนก่อน +2

    அருமை.

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 หลายเดือนก่อน

    இந்த மாதிரி படங்கள்
    பொக்கிஷங்கள்.காலத்தால் அழியாதவை.

  • @AgoramAgoram-ml7xh
    @AgoramAgoram-ml7xh 6 หลายเดือนก่อน +3

    Old is gold

  • @amarajaya8536
    @amarajaya8536 2 หลายเดือนก่อน

    நல்ல படம்

  • @KumarKumar-lo8pn
    @KumarKumar-lo8pn 5 หลายเดือนก่อน

    Super movie

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 6 หลายเดือนก่อน +37

    இந்த படத்தை நான் 500 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். அலுக்கவேயில்லை. இதை கலரில் மாற்றிய இருக்கலாம்.

    • @ravinadasen1156
      @ravinadasen1156 6 หลายเดือนก่อน +2

      ஹஹாஹாஹாஹிஹிஹீஹுஹு

    • @tennyrexon7425
      @tennyrexon7425 6 หลายเดือนก่อน +6

      மிகப் பெரிய கலா ரசிகர் தான் நீங்கள்... இப்போதும் படங்கள் வருகின்றனவே... இதன் ஒரு ரீலுக்கு இணையாகுமா?

    • @raghuraman1440
      @raghuraman1440 6 หลายเดือนก่อน +6

      ஆரவல்லி என்ற படத்தை பாருங்கள் தோழரே அதுவும் நான் 1979 முதல் இன்று வரை சுமார் 1000 முறை பார்த்திருப்பேன். அலுக்கவே அலுக்காது. நீங்களும் பாருங்கள்.

    • @navy831ari
      @navy831ari 5 หลายเดือนก่อน +2

      Are you guys like 103 years old?😂😂😂

    • @tennyrexon7425
      @tennyrexon7425 5 หลายเดือนก่อน +4

      கலையை ரசிக்க வயது வரம்பில்லை...

  • @SanthoshKumar-gd4nk
    @SanthoshKumar-gd4nk 3 หลายเดือนก่อน

    Supetfilm, anthakaalathilullathu,

  • @kirankumar-xx7wq
    @kirankumar-xx7wq 3 หลายเดือนก่อน

    Movie name pls apdiye link venum

  • @ceylonboy
    @ceylonboy 6 หลายเดือนก่อน

    Love is not a moment
    Love is life lifetime

  • @karthiks6863
    @karthiks6863 6 หลายเดือนก่อน

    Film name

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 วันที่ผ่านมา

    படம் வஞ்சிக்கோட்டை வாலிபன்

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 4 หลายเดือนก่อน

    படம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.

  • @user-ey7wx9mu5b
    @user-ey7wx9mu5b 5 หลายเดือนก่อน

    Move name please

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 2 หลายเดือนก่อน

    Hindi padangalil aabaasamaga naditha nadigaigalil evarum oruvar! Enge moduvargal! Ange thirapargal!

  • @SelvaRaj.10
    @SelvaRaj.10 3 หลายเดือนก่อน

    Movei name pls

  • @ravis748
    @ravis748 5 หลายเดือนก่อน +1

    vaijayanthi mala - what a royal look. Really she is Queen.

    • @rajendranv9732
      @rajendranv9732 5 หลายเดือนก่อน

      Not queen,but princess.

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj 6 หลายเดือนก่อน +3

    Vaijayanthi azhamum nadippum jore

  • @ulaganathanulaganathan2808
    @ulaganathanulaganathan2808 18 วันที่ผ่านมา

    0:54

  • @gayathrimaha9183
    @gayathrimaha9183 หลายเดือนก่อน

    ,sugisivam 0:40

  • @varadanramanujam8151
    @varadanramanujam8151 3 หลายเดือนก่อน

    என்ன film

    • @smfarook1138
      @smfarook1138 3 หลายเดือนก่อน

      வஞ்சிக்கோட்டை வாலிபன்

  • @elumalairamalingam4183
    @elumalairamalingam4183 6 หลายเดือนก่อน

    Movie name please?

  • @davidrajendran9687
    @davidrajendran9687 6 หลายเดือนก่อน +1

    நெட்வொர்க்.... இல்லை

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 หลายเดือนก่อน

    Jemima Ganesan is really looking beautiful in this movie!....

  • @user-le5gy4tw6n
    @user-le5gy4tw6n 4 หลายเดือนก่อน

    Movie name

  • @paulrajraj8953
    @paulrajraj8953 29 วันที่ผ่านมา

    Just cinema is an entertainment. It is pity Tamilans, how they will bring up their children.

  • @gajendrang1353
    @gajendrang1353 7 หลายเดือนก่อน +2

    Move name

  • @Rajesh-ki4tf
    @Rajesh-ki4tf 6 หลายเดือนก่อน +4

    அடிமையின் அடிமையாக வாழும் துரோக மாடலை ஊரே கழுவி ஊற்றும்

    • @ranganathanammasigounder2380
      @ranganathanammasigounder2380 หลายเดือนก่อน

      அந்த கழுவி ஊற்றுவதைதானே சப்புகொட்டி குடிக்கொண்டேருக்கிறாய். இன்னும் அடுத்த பாத்தாண்டுகளுக்கு,அதே கழுவி ஊற்றுவதைத்தான் நீ குடித்தாகவேண்டும். தப்பிக்கமுடியயாது. ☺️😄🤣

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 4 หลายเดือนก่อน

    வஞ்சிக் கோட்டை வாலிபன்

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    Atykena

  • @sridhar1055
    @sridhar1055 6 หลายเดือนก่อน

    Vanjikottai Valiban

  • @palanikalimuthukumaran5909
    @palanikalimuthukumaran5909 6 หลายเดือนก่อน +1

    🙏👍👏👏🙏

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 3 หลายเดือนก่อน

    Ne a plase