ஒரு ஏழைப் பெண்ணின் துன்பமும் துயரமும் விருப்பமும் மனக் குமுறலும் வெளிப்படுத்திய பாடல். தேனிசையுடன் தெய்வீக குரல் கொண்டு நமக்கு கிடைத்த காலத்தினால் அழியாத தெய்வீக குரலும் ராகமும் இசையும் கவிஞரின் பாடல் வரிகளும் நமக்கு கிடைத்த பெரும் அனபளிப்பு.
இது இளம் விதவையின் பாடல் இல்லை ஆனால் இளம் வயதில் நடந்தேறிய விளைவு பிரிந்த காரணத்தினால் ஏற்பட்ட சோகம் ஆனால் அதே மணவாளன் கண் முன் வேறு ஒரு பெண்ணிடம் மண உறவு கொள்ள பார்ப்பதை வாழ்க்கை இழந்து வாடும் துயர சம்பவம் குறித்து மிக அழகாக பிறரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேவி சரஸ்வதியின் அருள் பெற்று எழுதிய இப்பாடல் அதற்கு தெய்வீக ராகமும் குரலில் பாட வைத்து நம்மை மயங்க வைத்த பாடல். இது இதிகாசத்திற்கு இணையானது. இசை உள்ளம் கொண்டவர் வாழ்நாளில் மறக்க முடியாத அறுசுவை படைத்த தேனமுதுப் பாடல். வாழ்க பொறுப்பாளர்கள் புகழ்.
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்,............., மயங்குது எதிர்காலம், -- இந்த வரிகளில் கவியரசர் உச்சம் தொடுகிறார், எத்தனை முறை கேட்டாலும் உயிரின் உணர்வுகளை பிசைந்து எடுக்கிறது அந்த வரிகளில் ஏதோ ஒரு இனம்புரியாத தாக்கம், இந்த அனுபவ வரிகள் உயிரின் பாடம். வாழ்க கவியரசரின் புகழ் 🙏
Certainly. I become mad when hearing this song I forget .T entire world. Kannadhasan. MSV Ramamurthy and P susila am a. Iyyo my heart us breaking what a so g kanna ka a Kan na MEV MSV U R ALK GOD SENT legends nobody in this earth is equal or coming near to u all. I am unable to control my emotions
பழைய பாடல்கள் அனைத்தும் இனிமை. இனி இதுபோன்ற பாடல்கள் தற்போது உள்ளவர்களால் கொடுக்க முடியாது. குறைந்த வாத்தியங்களை கொண்டு இனிமையான இசையை அவர்களால் மட்டுமே தர முடிந்தது.
பி. சுசீலாம்மாவின் தேன் குரலினிமை, கவியரசரின் பாடல் வரிகள், மெல்லிசை மன்னர்களின் மனம் மயக்கும் இசை... காட்சியமைப்பு.. ஜெமினி, சௌகார் ஜானகி, E. V. சரோஜா பாந்தமான நடிப்பு அனைத்தும் அருமை.
மனதை கரையவைத்து உயிரை உருகவைக்கிறது இந்த பாடலின் இனிமை .கண்களில் நீர் தானாக வழிகிறது. பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும் Suse ela amma குரலில் தேன் வடிகிறது
இனிவரும் காலங்களில் எல்லாம் இந்த மாதிரியான பாடல்களைக் கனவில் தான் கேட்க முடியும் . சுசிலா அம்மாவின் உச்சரிப்பும் செளகார் ஜானகி அம்மாவின் நடிப்பும் superb 👌👌
@@smaruthapandi2087 . My favourite song also . என் தாய் வழி பாட்டி இந்த பாடலை என்னை அடிக்கடி பாடச் சொல்லி கண் கலங்குவார்கள் . அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னை அந்த வயதில் ( 9 ) மிகவும் பாதித்தது . அவர்களுக்கு மிகச் சிறிய வயதில் இரண்டாந்தாரமாக திருமணம் செய்தார்களாம் . மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் கணவர் இறந்து விட முதல் மனைவியின் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார் . தனக்கென்று குழந்தையோ கணவரோ இல்லாத நிலையில் முதல் மனைவியின் குழந்தைகளை மிகுந்த பாசத்துடன் வளர்த்து ஆளாக்கினார்கள் . இன்றும் நான் இந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அவர்கள் ஞாபகம் தான் அதிகம் வரும். அதில் வரும் இருவரிகள் : " மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி ; மறைந்து விட்டார் தோழி ஆ....அ... மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்....... கனவு கண்டேன் தோழி . இதைப் பதிவு செய்யும் போது கூட என் கண்களில் கண்ணீர் வருகிறது. எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் இந்தப் பாடலும் அவரின் நினைவாக என்னுடனே பயணிக்கும்.
எனக்கு என்னமோ, தமிழ் சினிமாவில் இளம் விதவைகளை பற்றி படம் எடுத்தாலே அவர்களின் உணர்வுகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு எடுக்கப்படும் பொழுது என்னை அறியாமலே ஒரு கணம் என் மனம் கணக்கிறது. (சௌகார் ஜானகி, லட்சுமி, ரேவதி)
இந்த அழகான பாட்டை விரும்பாதவர்கள் கட்டாயம் ஞான சூன்னியங்களாகத் தான் இருக்க வேண்டும். இசை....பாடீய விதம் பாடல் வரிகள்...பாடலுக்குள் கதை... ..ஸோ ரசிக்கக் கூட ஒரு ரசனை தேவை.
கவியரசர் படைத்த மிக மிக அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. மங்கையரின் மனதின் ஆழம் அறிந்து கவிதை படைக்க கவியரசரை தவிர்த்து ஒரு சிறந்த கவிஞர் இனி எங்கே காண்போம். "இளமையெல்லாம் ஒரு கனவு மயம்........... மயங்குது எதிர்க்கலாம் - இந்த அனுபவ வரிகளின் உண்மையை கடந்து ஓர் உயிர் முதுமையை தொட்டுவிடுமா அனுபவ கவிஞரின் அற்புதமான வரிகள். வாழ்க கவியரசர் புகழ் பல்லாண்டு காலம் 🙏
எங்க அம்மாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் வரிகள்.... கணவனை இழந்த மனைவின் மனதை சொல்லும் பாடல்.... அதிலும் இந்த வரிகள் " கனவில் வந்தவர் யாரேன கேட்டேன்... கனவில் வந்தது கணவர் என்றார் தோழி... கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிறிந்ததும் என் தோழி...இளமையில் எல்லாம் வேறும் கனவு மயம் தான்... இதில் மயங்குது எதிர் காலம்....." பெண்ணின் மனதில் உள்ள கணவர் பற்றிய மரியாதையும், பிரிவும் பற்றிய பாடல்.... மிகவும் அருமை..... மிகவும் அழகு.....
இளம் கைம்பெண்ணிண் உணர்வுகளை வெளிப்படுத்திய இரண்டு சிறந்த பாடல்களில் ஓன்று இது. இதைக்காட்டிலும் சிறப்பாக வரிகள் அமைத்துவிடமுடியாத, காலத்தை வென்றபாடல். சௌகார் ஜானகி-அம்மாவின் நடிப்பில் மணிமகுடம் இந்த பாடல்.
காலத்தினால் அழியாத பாடல் வரிகள்,பாடும் பாங்கு,நடிக்கும் தோற்றம்,வீணையின் 🎵 இசை,கையாளும் விதம்...இந்த கலவை என்ன சொல்ல..பிரதிபலிக்கும் நடிப்புக்கு சூப்பரோ சூப்பர்
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் ஐயா கண்ணதாசன் பாடல் வரிகள் சுசீலா அம்மா இனிமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது... இன்று திரைப்படத்தில் வரும் பாடல்களை ஒருமுறை கேட்க கூட பிடிக்காது.. ஓல்ட் இஸ் கோல்ட்...
I'm from kerala ... watching this vedio at 2021 August .....my dad love this song very much...and now he's no more....this songs remember me the memories of my childhood...😊
என் அம்மா நினைவுக்கு வருகிறாள். மிக அழகாக நேர்த்தியாக பாடுவாள். நான் பள்ளி பருவத்தில் இரவில் மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்தபடி கேட்பேன். அதொரு காலம். பொன்னான காலம். அம்மா சமீபத்தில் மறைந்தாள்
கனவில் வந்தது யார் என்று கேட்டேன் கணவர் என்றார் தோழி, கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி... இளைமைக்கால நினைவு இதயத்தில் ஓட விடும் அருமையான பாடல்!...
You are absolutely right. Blessings of GODDESS SARASWATI was visible in his all lyrics. Late Nadigar Tilakam Sivaji Ganeshan once told in public that Kavinjar is Goddess Saraswati.
அருமையானப் பாடல்! புகழ்ப் பெற றப் பாடல்! சுசீமாவின் குரல் இதில் ரொம்பத் தித்திக்கும் ! இருவல்லவரின் இசையை எங்ஙனம் புகழ்வது?! ஜெமினி ஈஒஇ சரோ மா செளகார் அருமை !
ஒரு பெண்ணின் மனதின் வலியை வெளிபடுத்திய விதம் ,,வேறு எதிலும் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை..பல இடங்களில் கண்ணீரை வரவழைக்கும் ..அருமை,எத்தனை முறை"கேட்டாலும்,சலிக்காது.
ஒரு இளம் கைம்பெண்ணின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும், எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் வார்த்தைகளால் வடிவமைப்பு செய்து நம்மை எங்கோ கொண்டு சேர்க்கும் கவிஞர் கண்ணதாசன் ஒர் சகாப்தம்.வாழ்க அவர் புகழ்.
மிக அருமையான பாடல் சிறுவயதிலிருந்தே இப்பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்ப பாடலைப் போலவே எல்லாம் முடிந்து போவது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
மிகவும் அரிதான ஒன்றாகும் இந்த பாடல் அருமையான பாடல் நல்ல முறையில் பதிவு செய்து உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் ஓம் இராமச்சந்திரன் கனேசன் நங்கநல்லூர் சென்னை 61
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாலைப்பொழுதின் மயக்கத்தை மறக்கமுடியாத பாடல் கவியரசரின் வைரவரிகள் சுசீலா அம்மாவின் குரல் மெல்லிசை மன்னர்களின் இசை இதைமிஞ்ச பாடல்களே இல்லை.அரை நூற்றாண்டு கடந்தபாடலாகும்.
*Lyrics and Translation:* (1) மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி (2) மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி காரணம் ஏன் தோழி Maalai pozhuthin mayakathile naan kanavu kanden thozhi manadil irundhum varthaigal illai kaaranam yaen thozhi kaaranam yaen thozhi (while entranced by the dusk, I had a dream! oh friend! Even my heart stopped saying a word! (can also be interpreted as : “while in my heart, I cannot put it into words”) what could be the reason? oh friend! what could be the reason? oh friend!) (3) இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி காண்பது ஏன் தோழி inbam silanaal thunbam silanaal endravar yaar thozhi inbam kanavil thunbam ethiril kaanbathu yaen thozhi kaanbathu yaen thozhi (it is said that in life, happiness is for some time, and suffering is for some time, who said this? oh friend! while for me happiness is only in my dreams, and only sufferings are in reality, why is this the case? tell me! oh friend! why is this the case? tell me! oh friend!) (4) மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவு கண்டேன் தோழி மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி மறந்து விட்டார் தோழி பறந்து விட்டார் தோழி manam mudithavar pol aruginile or vadivu kanden thozhi mangai en kayyil kungumam thandhaar maalai ittaar thozhi vazhi marantheno vandhavar nenjil saainthuvittaen thozhi avar maraven maraven endraar udane marandhu vittaar thozhi, marandhu vittaar thozhi, paranthu vittaar thozhi (In my vicinity, I thought I saw someone who looked like my beloved! oh friend! he gave into this woman’s hands, saffron, and also exchanged garland! oh friend. did I loose my path into the heart of my beloved? I feel apart! oh friend! he said he would never forget me, but he forget me immediately! He forgot! oh friend! He flew away! oh friend!) (5) கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அடையாது முடிவும் தெரியாது மயங்குது எதிர் காலம் மயங்குது எதிர் காலம் Kanavil vanthavar yaarena kaettaen kanavar endraar thozhi kanavar endraal avar kanavu mudinthathum pirinthathu yaen thozhi ilamai ellam verum kanavu mayam ithil maraithathu sila kaalam thelivum ariyaathu mudivum theriyaathu mayankuthu ethirkaalam mayankuthu ethirkaalam (I asked who was the who who came is my dreams? he told he is my husband! oh friend! If he were my husband, why did he separate when the dream finished? Oh friend! all of youth spills over in a dreamy state, in it, is lost some time! there is no clarity, there is no conclusion in sight, the future is in a dizzy (and confused)! the future is in a dizzy (and confused)!)
2024 அக்டோபர். சுசீலா அம்மா குரல், சர்க்கரை பாகின் கம்பிப்பதம். ஒரு வாரம் முன்பு முதல்வர் கையில் விருது வாங்கும்போது பார்த்தேன். கண் கலங்கிவிட்டது. அம்மாவின் ரசிகர்கள்.
Apdi yellaraim sollirathinga. Pls ippovum nan rasippen.. My dog 25/6/1995 ippavum.. Ithuppla aaeiram padalai thedi thedi keppen.. Oru sila padall nan sollren mudijja kelunga
P suseela mam the great is from Andra pradesh. She learned Tamil from a teacher. Her Tamil pronunciation became well defined especially zhagaram. Provided the national award was given only for the actors. Then after the same was given also for the singers. The very first award was received by madam P suseela for the song Paal polave from uyantha manithan film.
Born in Vijaya nagaram,ruled entire south india.Susilamma words are not enough to you.you are in divine status.This one is treasure trove of susilamma songs.
இளமையில் விதவையான ஒரு பெண்ணின் யதார்த்தமான நினைவை வார்த்தைகளில் வடித்து அதற்கு அழகான இசையும் அதற்கான வடிவங்களில் வாழ்ந்த கலைஞர்கள் என அனைத்தையும் நம் உள்ளம் கொள்ளையடித்த சுகமான ராகத்துடன் கூடிய பாடல்
இளம் விதவை கோலம் கொடுமை என் வாழ்க்கை பழைய பாடலாக இருந்தாலும் உயிரோட்டம் பாடல் என் போன்ற இளம் விதவைகளுக்குகண்ணீர் வரவழைக்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் நான் என்னை அறியாமல் கண்ணில் நீர் ...கனவினில் வந்தவர் யாரென கேட்டேன்.. கணவரென்றார் தோழி..கனவரென்றால் அவர் கனவு முடிந்ததும் மறைந்தது ஏன் தோழி... 😭😭😭😭😭
Evergreen melody of Tamilcinema. My daddy s most favorite song whenever i hear this song back to my childhood days .. Beautiful song arumai.. masterpiece songof Tamil cinema.
Gem of s composition. Sweetest voice of Susheela. Gemini , Janaki and Manimala make this song a treat to watch and it is just mind blowing instrumentation. Shehnai used so brilliantly that one cannot think of the sing without it . Once in lifetime song
இளம் வயதில் இந்த பாட்டை ரசித்து கேட்டபின் தான் இளையராஜாக்கு இசையில் நாட்டம் ஏற்பட்டு இசை அமைக்க வந்ததாக அவரே மேடையில் பேசியதை கேட்டு வியப்பைடைத்தேன் . காலத்திற்கும் அழியாத நெஞ்சை உருக்கும் பாடல்.
இளையராஜாவிற்கு பிடித்தமான வரிகள் என அவர் எங்கோ சொல்லியது: "இளமையெல்லாம் வெறும் கனவு மயம்; இதில் மறைந்தது சில காலம்; தெளிவும் அறியாத முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் " இந்த வரிகளில் மயங்கியவர் ஏராளம்.
ஒரு ஏழைப் பெண்ணின் துன்பமும் துயரமும் விருப்பமும் மனக் குமுறலும் வெளிப்படுத்திய பாடல். தேனிசையுடன் தெய்வீக குரல் கொண்டு நமக்கு கிடைத்த காலத்தினால் அழியாத தெய்வீக குரலும் ராகமும் இசையும் கவிஞரின் பாடல் வரிகளும் நமக்கு கிடைத்த பெரும் அனபளிப்பு.
இன்பம் கனவில்
துன்பம் எதிரில்
கண்ணதாசன் எழுதிய இந்த
வரிகள் எத்தனை உண்மை
Verer verer nice song
@@sujathakrishnan3252 உண்மைதான்
Mm super
Unamaiyana varigal...enaku pidicha
உன்மைதான் சந்தோஷம் கனவிலும் சோகம் நிஜத்திலும் தான் இருக்கிறது
எவனும் இப்படி அர்த்தம் உள்ள ஒரு பாட்டை எழுத முடியாது.வாழ்க கவிஞர்
இது இளம் விதவையின் பாடல் இல்லை ஆனால் இளம் வயதில் நடந்தேறிய விளைவு பிரிந்த காரணத்தினால் ஏற்பட்ட சோகம் ஆனால் அதே மணவாளன் கண் முன் வேறு ஒரு பெண்ணிடம் மண உறவு கொள்ள பார்ப்பதை வாழ்க்கை இழந்து வாடும் துயர சம்பவம் குறித்து மிக அழகாக பிறரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தேவி சரஸ்வதியின் அருள் பெற்று எழுதிய இப்பாடல் அதற்கு தெய்வீக ராகமும் குரலில் பாட வைத்து நம்மை மயங்க வைத்த பாடல். இது இதிகாசத்திற்கு இணையானது. இசை உள்ளம் கொண்டவர் வாழ்நாளில் மறக்க முடியாத அறுசுவை படைத்த தேனமுதுப் பாடல். வாழ்க பொறுப்பாளர்கள் புகழ்.
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்,............., மயங்குது எதிர்காலம், -- இந்த வரிகளில் கவியரசர் உச்சம் தொடுகிறார், எத்தனை முறை கேட்டாலும் உயிரின் உணர்வுகளை பிசைந்து எடுக்கிறது அந்த வரிகளில் ஏதோ ஒரு இனம்புரியாத தாக்கம், இந்த அனுபவ வரிகள் உயிரின் பாடம். வாழ்க கவியரசரின் புகழ் 🙏
The last two line " Thelivumm ariyadu mudivum theryadu mayangudu edhirkalam" ...worth million dollars!!!!
Certainly. I become mad when hearing this song I forget .T entire world. Kannadhasan. MSV Ramamurthy and P susila am a. Iyyo my heart us breaking what a so g kanna ka a Kan na MEV MSV U R ALK GOD SENT legends nobody in this earth is equal or coming near to u all. I am unable to control my emotions
🙏
Now.iam.68.yers.thattimethis.songlike.verymuchpeople
P
பழைய பாடல்கள் அனைத்தும் இனிமை. இனி இதுபோன்ற பாடல்கள் தற்போது உள்ளவர்களால் கொடுக்க முடியாது. குறைந்த வாத்தியங்களை கொண்டு இனிமையான இசையை அவர்களால் மட்டுமே தர முடிந்தது.
பாடலா, இது. தேன் போல இனிக்கும் குரல். அருமை.. அற்புதம். 👏👏👏👏👏
Ever Green Song. Melodious, mesmerizing voice of SUSILA we can't forget.. This song mesmerize every one. Memorable song. ❤️❤️❤️❤️
இது போன்ற பாடல்கள் என்றுமே தனக்கான தனிச்சிறப்பை நிலைநாட்டுகின்றன ❤️ இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதல் முறை கேட்கும் அதே இன்பம் உண்டாகும் ❤️❤️❤️❤️
World sweet voice p. Suseela correcta இருந்தா like போடுங்க
This song was sung by Rajam not suseela
No that is time wasting my time bad voices 😡🤢🤮🤬😡
correct
All the songs of P.susheela sweetla vizhuntha thean pala
@@tallerstrongersharper p.suseela Amma thaaan bro
காலத்தை தாண்டியும் அழியாத இசை . அற்புதமான வரிகள்
பி. சுசீலாம்மாவின் தேன் குரலினிமை, கவியரசரின் பாடல் வரிகள், மெல்லிசை மன்னர்களின் மனம் மயக்கும் இசை... காட்சியமைப்பு.. ஜெமினி, சௌகார் ஜானகி, E. V. சரோஜா பாந்தமான நடிப்பு அனைத்தும் அருமை.
இன்னும் நூறு ஆண்டுகளுக்கு மேலும் இந்த பாடல் உயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்
Yes
மனதை கரையவைத்து
உயிரை உருகவைக்கிறது இந்த பாடலின் இனிமை .கண்களில் நீர் தானாக வழிகிறது.
பாடல் என்றால் இப்படி இருக்க வேண்டும்
Suse ela amma குரலில் தேன் வடிகிறது
Very good.and nice
Muthiah
Good
I also love this song very much heart melting song and music
2021 ல யாரெல்லாம் கேட்கிறீர்கள்
இனிவரும் காலங்களில் எல்லாம் இந்த மாதிரியான பாடல்களைக் கனவில் தான் கேட்க முடியும் . சுசிலா அம்மாவின் உச்சரிப்பும் செளகார் ஜானகி அம்மாவின் நடிப்பும் superb 👌👌
Me too
All time my favorite song
@@rajalakshmiramakrishnan4474 sowcar 💜💜💜💜...
@@smaruthapandi2087 . My favourite song also . என் தாய் வழி பாட்டி இந்த பாடலை என்னை அடிக்கடி பாடச் சொல்லி கண் கலங்குவார்கள் . அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னை அந்த வயதில் ( 9 ) மிகவும் பாதித்தது . அவர்களுக்கு மிகச் சிறிய வயதில் இரண்டாந்தாரமாக திருமணம் செய்தார்களாம் . மிகக் குறுகிய காலத்தில் அவர்களின் கணவர் இறந்து விட முதல் மனைவியின் குழந்தைகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்தார் . தனக்கென்று குழந்தையோ கணவரோ இல்லாத நிலையில் முதல் மனைவியின் குழந்தைகளை மிகுந்த பாசத்துடன் வளர்த்து ஆளாக்கினார்கள் . இன்றும் நான் இந்தப் பாடலைப் பாடும் போதெல்லாம் அவர்கள் ஞாபகம் தான் அதிகம் வரும். அதில் வரும் இருவரிகள் : " மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி ; மறைந்து விட்டார் தோழி ஆ....அ... மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்....... கனவு கண்டேன் தோழி . இதைப் பதிவு செய்யும் போது கூட என் கண்களில் கண்ணீர் வருகிறது. எத்தனை ஜென்மம் நான் எடுத்தாலும் இந்தப் பாடலும் அவரின் நினைவாக என்னுடனே பயணிக்கும்.
இளம் விதைவைகளுக்கு ஏற்ற பாடல், கண்ணீர் வரவைக்கும் பாடல் 😭😭😭😭
இன்றும் சிலர் வாழ்கிறார்கள்
எனக்கு என்னமோ, தமிழ் சினிமாவில் இளம் விதவைகளை பற்றி படம் எடுத்தாலே அவர்களின் உணர்வுகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு எடுக்கப்படும் பொழுது என்னை அறியாமலே ஒரு கணம் என் மனம் கணக்கிறது. (சௌகார் ஜானகி, லட்சுமி, ரேவதி)
இந்த அழகான பாட்டை விரும்பாதவர்கள் கட்டாயம் ஞான சூன்னியங்களாகத் தான் இருக்க வேண்டும். இசை....பாடீய விதம் பாடல் வரிகள்...பாடலுக்குள் கதை... ..ஸோ ரசிக்கக் கூட ஒரு ரசனை தேவை.
போடா ஞான சூனியம்.
இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் நான் என்னையே மறந்து போய்விடுவேன்.
என் கவர்ந்த பாடல் ❤️❤️❤️
மறக்க முடியாத திகட்டாத வேற்று மொழிக்காரரான சுசீலா அவர்களின் அற்புதமான தமிழ் உச்ச ரிப்பும் போற்றத்தக்கது.
பல சாகாவரம்பெற்ற பாடல்களில்இதுவும்ஒன்று .மனதிற்குஅமைதியை கொடுக்கும்ஒருசிறந்தபாட்டு.
இது போல் பாடல்களால் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் கவிஞர்கள்.
Ippo yaarum illai..
Adhu andha,kaalam.
இது போன்ற அர்த்தம் உள்ள பாடல்கள் இப்போது வருவதில்லை. இசை தான் அதிகமாக இருக்கிறது.
கவியரசர் படைத்த மிக மிக அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. மங்கையரின் மனதின் ஆழம் அறிந்து கவிதை படைக்க கவியரசரை தவிர்த்து ஒரு சிறந்த கவிஞர் இனி எங்கே காண்போம். "இளமையெல்லாம் ஒரு கனவு மயம்........... மயங்குது எதிர்க்கலாம் - இந்த அனுபவ வரிகளின் உண்மையை கடந்து ஓர் உயிர் முதுமையை தொட்டுவிடுமா அனுபவ கவிஞரின் அற்புதமான வரிகள். வாழ்க கவியரசர் புகழ் பல்லாண்டு காலம் 🙏
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் சிந்திக்கவைக்கும் பாடல் வரிகள் தேன் குரல் நம்மை எங்கோ கொண்டுசெல்கிறது
Intha varigal alugai varum anna
Super comment..
@@Ksiva-f9r nñnn
Suppers
இந்த பாடலுக்கு மயஙகாதவர் யாரும் இருக்க முடியாது, அதுவும் படம் பார்க்க வேண்டும்
01/04/2024 இன்றும் கூட கேட்க துண்டும் பாடல் ❤️😻😍🤩
யாரெல்லாம் 2024 லயும் இந்த பாடலுக்கு மயங்கி இங்கே கேட்க வந்தீங்க..
NanumthanNanpane
நண்பா நானும் தான்
Naan vandh irukiran sir.
நானும் தா தோழனே
@@kanthanguru1730 😁😁😁😁😁
சாகா வரம் பெற்ற பாடல்......
ஐயா மெல்லிசை விஸ்வநாதன் அமைத்த அற்புதமான பாடல்
எங்க அம்மாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் மற்றும் வரிகள்.... கணவனை இழந்த மனைவின் மனதை சொல்லும் பாடல்.... அதிலும் இந்த வரிகள் " கனவில் வந்தவர் யாரேன கேட்டேன்... கனவில் வந்தது கணவர் என்றார் தோழி... கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிறிந்ததும் என் தோழி...இளமையில் எல்லாம் வேறும் கனவு மயம் தான்... இதில் மயங்குது எதிர் காலம்....." பெண்ணின் மனதில் உள்ள கணவர் பற்றிய மரியாதையும், பிரிவும் பற்றிய பாடல்.... மிகவும் அருமை..... மிகவும் அழகு.....
r.aravind raj r.aravind raj
r.aravind raj r.aravind raj my mom also like this song my 20yrs that time my dad expand
கணவர் is the correct spelling. தயவு செய்து சரிசெய்யவும்
super
r.aravind raj r.aravind raj my feeling song ma
இளம் கைம்பெண்ணிண் உணர்வுகளை வெளிப்படுத்திய இரண்டு சிறந்த பாடல்களில் ஓன்று இது. இதைக்காட்டிலும் சிறப்பாக வரிகள் அமைத்துவிடமுடியாத, காலத்தை வென்றபாடல்.
சௌகார் ஜானகி-அம்மாவின் நடிப்பில் மணிமகுடம் இந்த பாடல்.
ஒரு மயக்கம் கலந்த சோகம் நிறைந்த பாடல். அருமையான பாடல் வரிகள்.
காலத்தினால் அழியாத பாடல் வரிகள்,பாடும் பாங்கு,நடிக்கும் தோற்றம்,வீணையின் 🎵 இசை,கையாளும் விதம்...இந்த கலவை என்ன சொல்ல..பிரதிபலிக்கும் நடிப்புக்கு சூப்பரோ சூப்பர்
கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்த பாடல் வரிகள் காலத்தால் அழியாத காவியம் .
Vallamaltharayo
Genius lyricist.
Honey and milk
Kannadasan maddume vaalkaiyei eppadi kathal udan kathaiyudan ondri thara mydiyum
இப்பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லின் உச்சரிப்பும் அம்மா குரலில் அற்புதம்.. வேரு யாரும் இப்பாடலை இவ்வளவு அழகாக பாட முடியாது
கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் ஐயா கண்ணதாசன் பாடல் வரிகள் சுசீலா அம்மா இனிமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது...
இன்று திரைப்படத்தில் வரும் பாடல்களை ஒருமுறை கேட்க கூட பிடிக்காது..
ஓல்ட் இஸ் கோல்ட்...
உணர்ச்சிகளையும் வெறுமையும் எடுத்துரைக்கும் அருமையான பாடல்
நான் ஒரு 90 ஸ் கிட். ஆனாலும் பழைய பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤ எத்தனை அழகான வரிகள் எத்தனை அழகான குரல்.. இது போல பாடல்கள் எல்லாம் பொக்கிஷம் ❤
I'm from kerala ... watching this vedio at 2021 August .....my dad love this song very much...and now he's no more....this songs remember me the memories of my childhood...😊
என் அம்மா நினைவுக்கு வருகிறாள். மிக அழகாக நேர்த்தியாக பாடுவாள். நான் பள்ளி பருவத்தில் இரவில் மொட்டை மாடியில் அவள் மடியில் படுத்தபடி கேட்பேன். அதொரு காலம். பொன்னான காலம்.
அம்மா சமீபத்தில் மறைந்தாள்
கனவில் வந்தது யார் என்று கேட்டேன் கணவர் என்றார் தோழி, கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி... இளைமைக்கால நினைவு இதயத்தில் ஓட விடும் அருமையான பாடல்!...
Uyyuyyuqoytyri
Wtiettqtyittiryu
E
❤
A super, remarkable, not to forget ever and never.
Great actors, lyrics, music, singer.
A mile stone in Tamil film history.
எத்தனை வருஷம் ஆனாலும்
சலிக்காமல் நான் கேட்ட பாடல்.
1968 வேந்து கேட்டு வருகிறேன்.கொஞ்சம் கூட அலுக்காத பாட்டு. 👌👌👌👌👌👌👌👌
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மனம் மாறத காதல் அழிவதில்லை
மனித மனம் எத்தனை எத்தனை அர்த்தமுள்ளதாயிருக்கிறது இந்த பாடல் வரிகள் கேட்கும் போது
பசுமை நிறைந்த நினைவுகளை மீண்டும் நம் கண் முன்னே நிறுத்தும் அருமையான பாடல்
பி. சுசீலாம்மாவின் தேனினிமை குரல்... ஆயுசு உள்ளவரைக்கும் அவர் பாடிய பாடல்களே போதும்.
இத்தனை ஆண்டுகள் போன பின்பும் , காதலர்களின் மாலைப்பொழுதுகளை மயக்கத்திலேயே வைத்துள்ள திரைப்பாடல் !
Yes
m mm
எப
எறெபளெஎக
பாடல் வரிகள், இசை, பின்னணி குரல், மூவரின் இயல்பான நடிப்பு, atmosphere எல்லாமே சிறப்பு, அந்த காலமெல்லாம் இனிவராது
I'm 90 Kids.But I like this song very much.இது போன்ற பாடல்களை போன்ற கேட்பதற்கு தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.
நானும் ௮தெ
கவியரசு அவர்களின் வரிகள் காலத்துக்கும் அழியாது.
Legend kannadhasan and Susèela
You are absolutely right. Blessings of GODDESS SARASWATI was visible in his all lyrics. Late Nadigar Tilakam Sivaji Ganeshan once told in public that Kavinjar is Goddess Saraswati.
அருமையானப் பாடல்! புகழ்ப் பெற றப் பாடல்! சுசீமாவின் குரல் இதில் ரொம்பத் தித்திக்கும் ! இருவல்லவரின் இசையை எங்ஙனம் புகழ்வது?! ஜெமினி ஈஒஇ சரோ மா செளகார் அருமை !
ஒரு பெண்ணின் மனதின் வலியை வெளிபடுத்திய விதம் ,,வேறு எதிலும் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை..பல இடங்களில் கண்ணீரை வரவழைக்கும் ..அருமை,எத்தனை முறை"கேட்டாலும்,சலிக்காது.
Super
Lllp
தேன்குரல் என்பார்களே அது இதுதான்.
சுசிலா அம்மாவின் குரல்
இனிமை இனிமை இனிமை ஆகா
என்றென்றும் நெஞ்சை விட்டு அகலாத பாடலா ❤👍👌
மனதின் சலனங்களை இந்த பதிவில் வரும் அழகு அட்டா
இந்த 26-06-2021 ல் இப்படி அருமையான அர்த்தமுள்ள பாடல்களை திரையில் பார்க்க முடியுமா ??????
ஒரு இளம் கைம்பெண்ணின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும், எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் வார்த்தைகளால் வடிவமைப்பு செய்து நம்மை எங்கோ கொண்டு சேர்க்கும் கவிஞர் கண்ணதாசன் ஒர் சகாப்தம்.வாழ்க அவர் புகழ்.
வார்த்தைகள் இல்லை என்றென்றும் காலத்தால் அழியாத காவியம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💗🙏🙏🙏🙏🙏
Nin
காலத்தை வென்று வலம் வரும் பாடல்.
மிக அருமையான பாடல் சிறுவயதிலிருந்தே இப்பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் இப்ப பாடலைப் போலவே எல்லாம் முடிந்து போவது என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்
Unforgettable Song. Even time cannot allow any elder Tamil citizens to forget this song. What a punch, meaning, composing. hats off.
அருமையான பாடல், மீண்டும் கேட்க தூண்டுது
மிகவும் அரிதான ஒன்றாகும் இந்த பாடல் அருமையான பாடல் நல்ல முறையில் பதிவு செய்து உள்ளீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் ஓம்
இராமச்சந்திரன் கனேசன் நங்கநல்லூர் சென்னை 61
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாலைப்பொழுதின் மயக்கத்தை மறக்கமுடியாத பாடல் கவியரசரின் வைரவரிகள் சுசீலா அம்மாவின் குரல் மெல்லிசை மன்னர்களின் இசை இதைமிஞ்ச பாடல்களே இல்லை.அரை நூற்றாண்டு கடந்தபாடலாகும்.
*Lyrics and Translation:*
(1) மாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
(2) மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
Maalai pozhuthin mayakathile
naan kanavu kanden thozhi
manadil irundhum
varthaigal illai
kaaranam yaen thozhi
kaaranam yaen thozhi
(while entranced by the dusk,
I had a dream! oh friend!
Even my heart stopped
saying a word!
(can also be interpreted as : “while in my heart, I cannot put it into words”)
what could be the reason? oh friend!
what could be the reason? oh friend!)
(3) இன்பம் சில நாள்
துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில்
துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி
காண்பது ஏன் தோழி
inbam silanaal
thunbam silanaal
endravar yaar thozhi
inbam kanavil
thunbam ethiril
kaanbathu yaen thozhi
kaanbathu yaen thozhi
(it is said that in life, happiness is for some time,
and suffering is for some time,
who said this? oh friend!
while for me happiness is only in my dreams,
and only sufferings are in reality,
why is this the case? tell me! oh friend!
why is this the case? tell me! oh friend!)
(4) மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி
manam mudithavar pol aruginile or
vadivu kanden thozhi
mangai en kayyil
kungumam thandhaar
maalai ittaar thozhi
vazhi marantheno vandhavar nenjil
saainthuvittaen thozhi
avar maraven maraven endraar
udane marandhu vittaar thozhi,
marandhu vittaar thozhi,
paranthu vittaar thozhi
(In my vicinity, I thought I saw someone who looked like
my beloved! oh friend!
he gave into this woman’s hands, saffron,
and also exchanged garland! oh friend.
did I loose my path into the heart of my beloved?
I feel apart! oh friend!
he said he would never forget me,
but he forget me immediately!
He forgot! oh friend!
He flew away! oh friend!)
(5) கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் அவர்
கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி
இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அடையாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம்
Kanavil vanthavar yaarena kaettaen
kanavar endraar thozhi
kanavar endraal avar
kanavu mudinthathum pirinthathu yaen thozhi
ilamai ellam verum kanavu mayam
ithil maraithathu sila kaalam
thelivum ariyaathu mudivum theriyaathu
mayankuthu ethirkaalam
mayankuthu ethirkaalam
(I asked who was the who who came is my dreams?
he told he is my husband! oh friend!
If he were my husband,
why did he separate when the dream finished? Oh friend!
all of youth spills over in a dreamy state,
in it, is lost some time!
there is no clarity, there is no conclusion in sight,
the future is in a dizzy (and confused)!
the future is in a dizzy (and confused)!)
Good effort. One of the best translations. Pretty close to the "spirit" of the lyrics.
resiganda .big tributes to all the creators.
A very elaborate poetic translation which helped me to grasp the fullest meaning of the song.Thanks a lot to the translator.
Thank you.you r excellent
Wonderful Translation!
என்னை பால் வயதானவர்களுக்கு இது போன்றவர்களுக்கு பளையபாடல்கள் எங்களுக்கு நிம்மதியும் மன அமைதி யும் தருகிறது வாழ்த்துகள்
நன்றி...
இமாம் திருச்சி
2024 அக்டோபர். சுசீலா அம்மா குரல், சர்க்கரை பாகின் கம்பிப்பதம். ஒரு வாரம் முன்பு முதல்வர் கையில் விருது வாங்கும்போது பார்த்தேன். கண் கலங்கிவிட்டது. அம்மாவின் ரசிகர்கள்.
THIS IS SONG. THIS IS MUSIC. THIS IS VOICE. THIS IS ULTIMATE.
பாடல் வரியின் வசீகரன்
பாடல் வரியில் உள்ள வேலிகள்
மனிதன் ஆழ் மனதில் சம்மட்டியால் அடிக்கும் சுசீலா ம்மா பாடியிருப்பார்
எழுத்து பிழை வ
கனவு முடிந்ததும் அவர் பிரிந்தது ஏன் தோழி.....என்ன ஒரு அற்புதமான படைப்பு....
என்ன ஒரு அற்புதமான பாடல்.
எங்கே கேட்டாலும் நின்று
கேட்டு செல்வேன்..
மனதை மயக்கும் பாடல்.
தற்சமயம் தலைமுறைக்கு தமிழில் உள்ள பாடலுக்கு அர்தம் தெரிவரிவது மிகவும் கடினம்.
Apdi yellaraim sollirathinga. Pls ippovum nan rasippen.. My dog 25/6/1995 ippavum.. Ithuppla aaeiram padalai thedi thedi keppen.. Oru sila padall nan sollren mudijja kelunga
Ettadukku maligail etthi baitha en thalaivan
Malaipoluthin mayakkathile
Valandha kadhi marandhu vital
Kangakai karai thottam
Varayatholi varayaoo
Nan pesa ninaipethellam ppdhuma... Sir. And madam. By
Gaya3
எத்தனை வருடமானாலும் மறக்க முடியாத பாடல்கள் இருக்கு
Old is gold ஆடைகள் மற்றும் பாடல் வரிகள் இசை அனைத்து சிறப்பு
@@mohanadurairaj1667 9
@@mohanadurairaj1667 9
9k
@@harikrishnana5064.
ji
இளம் விதவையின் ஏக்கங்கள் சொல்லி முடியாது ஆயினும் இப்பாடலில் வரும் வரிகள்
நம்மை உருக்குகின்றது
இந்த பாடலை எப்படி சொல்வது என்று புரியவில்லை என் இதயம் நின்று நின்றுதான் துடிக்கின்றது .
இதயத்தின் உள்ளே இன்பத்தை பாய்ச்சும் குரல்!
இனிஇப்படி ஒருபாடல்!கவிஞர் இசை பாடும்குரல் நடிகர்காட்ஷி அமைப்புஎல்லோரையும் மனம் வணங்குகிறது !மயங்குகிறது!
P suseela mam the great is from Andra pradesh. She learned Tamil from a teacher. Her Tamil pronunciation became well defined especially zhagaram. Provided the national award was given only for the actors. Then after the same was given also for the singers. The very first award was received by madam P suseela for the song Paal polave from uyantha manithan film.
Telugu desam
You have given a very valuable information about p suseelsmma Thank you very much
@@shandakumarushanmugam698 Romba mukkiyam
Shandakumaru shanmugam
There is proverb in tamil ( pazjamozhi)
The donkey does not know the smell of camphor (karpuram)
Your comment is like that
Fantastic antha kalathu patha kuda iruthalo samma vera level 🥰🥰👏🏻 super and nice
Born in Vijaya nagaram,ruled entire south india.Susilamma words are not enough to you.you are in divine status.This one is treasure trove of susilamma songs.
True the lyrical lines of Kannadasan are immortal and Suseela's rendition has wonderful justice by her stupendous singing
I would have repeatedly heard more than 500 times. What a tune and lyrics. Tamizh vazhga.
இளமையில் விதவையான ஒரு பெண்ணின் யதார்த்தமான நினைவை வார்த்தைகளில் வடித்து அதற்கு அழகான இசையும் அதற்கான வடிவங்களில் வாழ்ந்த கலைஞர்கள் என அனைத்தையும் நம் உள்ளம் கொள்ளையடித்த சுகமான ராகத்துடன் கூடிய பாடல்
இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றது யார் தோழி ,இன்பம் கனவில் துன்பம் எதிரில் ......... அருமை 👌 இனிமை
Sugunan.k.
Ka
F
இவ்வளவு அருமையாக ஒரு இளம் விதவை யின் மனவேதனையை வேறு யாராலும் காட்ட முடியாது.
சுசீலாம்மா ,
கண்ணதாசன்,
சௌகார் பிரமாதம்.
கண்ணீரை வரவழைக்கிறது.
இளம் விதவை கோலம் கொடுமை என் வாழ்க்கை பழைய பாடலாக இருந்தாலும் உயிரோட்டம் பாடல் என் போன்ற இளம் விதவைகளுக்குகண்ணீர் வரவழைக்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் நான் என்னை அறியாமல் கண்ணில் நீர் ...கனவினில் வந்தவர் யாரென கேட்டேன்.. கணவரென்றார் தோழி..கனவரென்றால் அவர் கனவு முடிந்ததும் மறைந்தது ஏன் தோழி... 😭😭😭😭😭
இளமையில் விதவை மனது கனக்கிறது. தயவு செய்து வருத்தப்படாமல் நல்ல இசையை க்கேட்டு மனதை எளிதாக வைத்துக் கொள்ளுங்கள் சகோதரி.
Evergreen melody of Tamilcinema. My daddy s most favorite song whenever i hear this song back to my childhood days .. Beautiful song arumai.. masterpiece songof Tamil cinema.
A fantastic song that takes us to a beautiful musical world that supremely enriches our lives.
ஆமாம் கவிஞரே! மயங்குது எதிர்காலம்! உண்மை தான்! உங்களால் மட்டுமே இவ்வளவு இயல்பாய் எழுத முடியும்!
Love this song... P Susila's honey ladden voice, perfect diction combined with beautiful lyrics makes it a timeless piece. Epic song ❤🙏
சுசிலாவின் குரல் இனிமையை வியப்பதா?நடிப்பவரின் திறமையை ச்சொல்வதா. இயக்குனரைப் பாராட்டுவதா?
Gem of s composition. Sweetest voice of Susheela. Gemini , Janaki and Manimala make this song a treat to watch and it is just mind blowing instrumentation. Shehnai used so brilliantly that one cannot think of the sing without it . Once in lifetime song
It is not manimala. She is legendary actress E.V.Saroja.
ஒரே ஒரு வீணை,மூன்றே நடிகர்கள்,,,,, பாடல்தலைமுறைகளை கடந்து, இனி மையாக பவனி வருகிறது,,,,,!
இந்த பாட்டு கேக்கும் போது மதில் உள்ள சுமையை இறக்கி வைத்தது போல் உள்ளது
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்😔❣️❣️❣️மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை....
யாழ் இனிது குழல் இனிது ...
இந்த குரலும் இனிதே....
தேனினும் இனிதே....
என்றும் அழியா காவியமே.,..
என் மறனத்தின் வாயிலில் கேட்க விரும்பும் ஒரே ஆசை இப்பாடல் ஒன்றுதான்.
மறக்க முடியாத வரிகள் அருமை 👌👌
தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் யோசிக்காம சொல்லுவேன்,,இதன் என்னோட favourite song னு..
one of the classy presentations of Suseela amma...Great song...great lyrics and wonderful composition..
Raman Srini
vasan
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் திகட்டாத பாடல் வரிகள் அனைத்து ம் நிஐ வாழ்க்கை போன்றது
இளம் வயதில் இந்த பாட்டை ரசித்து கேட்டபின் தான் இளையராஜாக்கு இசையில் நாட்டம் ஏற்பட்டு இசை அமைக்க வந்ததாக அவரே மேடையில் பேசியதை கேட்டு வியப்பைடைத்தேன் . காலத்திற்கும் அழியாத நெஞ்சை உருக்கும் பாடல்.
Jeevanandham Ayyavu false talking cheep publicity
இளையராஜாவிற்கு பிடித்தமான வரிகள் என அவர் எங்கோ சொல்லியது: "இளமையெல்லாம் வெறும் கனவு மயம்; இதில் மறைந்தது சில காலம்; தெளிவும் அறியாத முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் " இந்த வரிகளில் மயங்கியவர் ஏராளம்.
well said.
Old is gold
@@prathyangiraswamy1224 s .katju
What a song.இப்ப உள்ள பாட்டுகளை கேட்க முடியவில்லை.கண்ணதாசனுக்கு இறவாத வரம் ஆண்டவன் கொடுத்திருக்கலாம். சுசீலா அவர்களுக்கும் தான்.
Amazing.
Susheela is still alive
உண்மையான பாடல்.
சித்தாந்தத்தையை உணர்த்தும் பாடல்.