இப்பவும் கேட்கத் தூண்டும் பாடல், 2021 மட்டுமல்ல 2121 திலும் கேட்கத் தூண்டும் பாடல் தான் இது, கவிஞர் கண்ணதாசன் ஐயா கொடுத்த அத்தனை பாடல்களும் ஒரு வரம் நமக்கு. 🙏🙏🙏 வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா } (2) பெண் : குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா ஆண் : காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா ஆண் : கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா பெண் : காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா பெண் : மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா ஆண் : தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா பெண் : நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா ஆண் : இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா பெண் : அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா.
சொல்ல வார்த்தைகள் இல்லை. கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் அற்புதமான வரிகள். தமிழ் போற்றும் நல்லுலகம் இருக்கும் வரை இப்பாடல் ஒலிக்கும். இராமச்சந்திரன். ஆவடி. சென்னை.
ஒரு குழந்தையை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பதை மறந்து ஒவிய கலையின் சிறப்பை உணர்த்திய விதம் அற்புதம் நிறைந்த இந்த பாடல் இறுதி வரை கண்ணா என்றே முடிவடையும் கண்ணதாசன் அவர்களுக்கே இந்த புகழ் உரியதாகும் 😊😊😊
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.. இந்த கண்ணதாசனுக்கு காதல் மேல் அவ்வளவு காதல்..
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா அவரில்லாமல் எனக்குவேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா ஆஹா இந்த வார்த்தைகளை நினைத்தாலே ஆனந்தக்கண்ணீர் வருகிறது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்ச்சி தருகிறது
கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
2021 இந்த பாடலை கேட்கிறேன்.... இன்னும் 100 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்... கணவன் மனைவியின் அன்பான ஊடலை வெளிப்படுத்திய வரிகள்.... கேட்க கேட்க இனிமை...❤
ஜெமினி ஒரு பழைய அழகு . அதிலும் சாவித்திரியின் அழகும் நடிப்பும் ஒரு அற்புதம் பாசமலர் படம் பார்த்தவர்கள் அழாதவர்கள் யாருமில்லை என்று சொல்வார்கள் அது உண்மையில் உண்மை நானும் அழுதிருக்கிறன்
ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா.., கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., பெண்:- குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?.., குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?..... ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., பெண்:- காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அந்தக் காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா, மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா, அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.., ஆண்:- தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா.., அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா.., பெண்:- நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா.., அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா, இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., பெண்:- அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., நான் அடைக்கலமாய் வந்தவள் தான், கூறடா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா.., - Valarntha kalai maranthu vittaal - movie :- Kathiruntha kangal (காத்திருந்த கண்கள்)
மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥😘.. காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா... கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா - தாலி கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா... காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா.. மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா - அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.. ♥♥😘👌👌 - கவிஞர் கண்ணதாசன்
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா (2) குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணா அதில் கூட இந்த கலைகள் வேறு ஏனடா கண்ணா வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அந்த காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா அவள் வடித்து வைத்த ஓவியத்தை பாரடா கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா
I born at 1995 only . But unmaya antha kalathla poraklanu ...varuthama iruku . ninga lan Nala valarnthutu enga generation en ipdi.... Savithri....Nadigair thilagam pathan.you filled with my thoughts. Jemini sir. Ninga ila epavum ninga kuda ninu irunthu iruknum. Mudinju pochu.. varutham Micham
கண்ணதாசனின் கவிதை வரிகள் நம் குடும்பத்தில் இன்றைக்கு நடக்கிற சம்பவம் போல் இருக்கிறது நடை முறைக்கு ஏற்றால் போல் உள்ளது கவிஞர் தமிழுக்கு கிடைத்த பரிசு அவர் இவரைப் போல் நிகர்யில்லை
"நினைப்பதேல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா? அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமா கண்ணா ?" இந்த வரிகளை எழுதும் போது கவிஞர் பெண்ணாகவே மறி எழுதி இருக்கிறார். ஒரு ஆணா இந்த வரிகளை கற்பனை கூட செய்ய முடியாது.
I am a 90's kid. 1994 born. I grew up watching all these sweet songs & movies. I've always wanted to live in the olden days. 😩😍 Nowadays, everyone's minds are corrupted just like our country. 😑
திருமண வாழ்க்கை , காதல் வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டது என்ற யதார்த்தத்தையும், விட்டுக்கொடுத்தல் என்ற ஒற்றை பண்பு மட்டுமே திருமண பந்தத்தை நீடிக்கும் என்ற கருத்தை ஒவ்வொரு வரியிலும் சொல்லும் கண்ணதாசன். இசை மெருகூட்டிய மெல்லிசை மன்னர்கள். அழகூட்டிய ஜெமினி,சாவித்திரி.
I am a Telugu but what a melodious mellifluous honeyfluous song even though I can’t understand I feel by heart ❤️ the perfect 👌 lyrics what a wonderful rendition by PB Annayya and Suseela Akkayya two towering scions of Indian Filmi Music! I give them both our civic Bharath Rathna for this beautiful song! (Official-Political Bharat Ratna of the GOI is being dominated by the ultra political considerations of the politicians of our Hindi heartland, unfortunately)
நான் பழைய பாட்டை கேக்கவே மாட்டேன். ஒரு காலத்தில் அம்மா அப்பா டிவியில் இந்த பாட்டை கேக்கும் போது இதெல்லாம் ஒரு பாட்டா என்று சொன்னேன். ஆனால் இன்று திருப்பூரில் ஒரு சிக்னலில் நிக்கும் போது கண் தெரியாத மாற்று திறனாளிகள் இந்த பாட்டை பாடி கொண்டிருந்தனர். அதனால் இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்து விட்டது.
wonderfull song .im a 80 s kids ..yet loe this songs when play in radio channels in 90's when our parents listening .i smel the past when listening this song now with tears .wishes all the way from sri lanka..
According to Nageshwara Rao Garu, Savithri Garu was the best actress during their times. I feel She will be the best for all times to come. Absolutely no comparison. She was , is and will be the best, best and best actress. Peerless.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது எப்பயுமே ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு என்ன சொல்லி பாராட்டுவது தெரிந்தால் ரொம்ப பிடிக்கும்னு இந்த பாட்டு
What a wonderful actress Savithri Amma. Nobody can come anywhere near to the great actress. She was an extraordinary gift to Telugu and Tamil film industry
What a beautiful duet song ! Finest performance by *Savithri Mam.* Wonderful acting by that little boy who brings his Parents together.After watching Savithri Mams performance I remembered the Legendary Actress *Meena Kumari* of Hindi Cinema. Pl. watch this song-"Aapne Yaad Dilaya toh mujhe yaad Aaya" Movie- Aarti (1962). (I don't understand Tamil) Love from Mumbai.
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ? காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக் காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா - அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா - அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
கவலைக்கு மருந்து எதுவவென்று என கேட்டால் பழைய பாடளே அருமருந்துனு சொல்வேன் 😂❤❤அவரில்லாம எனக்கு வேறு யாராட கண்ணா? நான் அடைக்கலாமாய் வந்தவள்தான் கூறுடா கண்ணா 💞🍇💞
பாடலுக்காக இசையா! இசைக்காக பாடலா! என வியக்கும் அளவிற்கு பாடலும் இசையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது, ஜெமினி சார் சாவித்திரி அம்மா அவர்களின் வூடலும் அப்படிதான்.
I was born after 1990, While hearing these songs, I feel like this information technology world make people emotionless. These kinda emotions I don’t see with anyone, I have these emotions, but people think am some kinda lunatic if am emotional
WHAT A LOVELY SONG.. NICE LYRICS.. VERY SIMPLE MUSIC.. Even after 51 years, still this song has life and soul... but, claimed as world class music rendition by Rahman for Rajini;s Enthiran songs... not even known what is the first word of songs of Enthiran. Old is GOLD.. always
Everyone wish to have a family like this. As we know, we are not going to come and born again. Most of them fail to express their love on their life partners. They are the one who are going to come throughout our life. Love your wife ,love your kids hear a song like this which will boost your affection and love. our Tamil culture is a immortal . Appreciated for this wonderful song.
நான் இப்பொழுது கூட கேட்கிறேன். மிகவும் பிடிக்கும்.❤
கணவன் மனைவி உறவு எவ்வளவு இனிமையானது என்று இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உணர்கிறேன். இறவா கவிஞன் கண்ணதாசனுக்கே புகழ்
🙏🙏🙏🙏🙏🙏💖💖
Kannadhasan is a legend
👍🏻👍🏻👌🏻👌🏻
2022ல் இப்பாடலை கேட்பவர்கள் யாராவது இருக்கிறீர்கிளா..
@@KidVivethan !)h hip hip
தமிழனாக பிறந்ததற்க்கு இறைவனுக்கு நன்றி. இப் பாடல் அவ்வளவு இனிமை.
காதுகளில் தேன் மாரி.
மனதிற்கு மலர் மாரி.
-விஜயன்-
மாரி இல்லை... மாதிரி
@@SenthilKumar-ds8luமலர் மாரி மலர்மழை
உண்மை சகோதரரே
கோடி...கோடியாய்... கொட்டி கொடுத்தாலும் இது போன்ற சுகமான பாடல்கள் இன்று கேட்க முடியுமா...
Awesome
நூறு சதவீதம் உண்மை,,,,!
ஒரு பைசா கொடுக்காமல் உங்கள் காதை செவிடாக்க அனிருத் இசையை கேட்டகவும்
ஏஸ்😊🎉❤
Aitfxqqotdsqd yoezq
இளைஞர்கள் இது போன்ற பாடலை கேட்டு கவி ஞானத்தை வளர்க்க வேண்டும் .பிற்காலத்தில் அது பயன்படும்.நீயும் ஒரு கவிஞர் ஆக மாறி
ஊடலை இதை விட சிறப்பாக யாராலும் கூறமுடியாது. கண்ணதாசன் is legend
Yes ladies wish can’t tell after child birth
That’s every women inside feeling told beautifully here
இப்பவும் கேட்கத் தூண்டும் பாடல், 2021 மட்டுமல்ல 2121 திலும் கேட்கத் தூண்டும் பாடல் தான் இது, கவிஞர் கண்ணதாசன் ஐயா கொடுத்த அத்தனை பாடல்களும் ஒரு வரம் நமக்கு. 🙏🙏🙏
வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா } (2)
பெண் : குடும்ப கலை
போதுமென்று கூறடா
கண்ணா அதில் கூட இந்த
கலைகள் வேறு ஏனடா
கண்ணா
ஆண் : வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
ஆண் : காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா
ஆண் : கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
பெண் : காதலி தான்
மனைவி என்று கூறடா
கண்ணா அந்த காதலி
தான் மனைவி என்று
கூறடா கண்ணா அன்று
கண்ணை மூடி கொண்டிருந்தான்
ஏனடா கண்ணா
பெண் : மனதில் அன்றே
எழுதி வைத்தேன் தெரியுமா
கண்ணா அதை மறுபடியும்
எழுத சொன்னால் முடியுமா
கண்ணா
ஆண் : தினம் தினம்
ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
பெண் : நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல முடியுமா
கண்ணா அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
ஆண் : வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
ஆண் : இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா
பெண் : அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா நான் அடைக்கலமாய்
வந்தவள் தான் கூறடா கண்ணா.
Arumai
4:07
👏👏👏👏
சொல்ல வார்த்தைகள் இல்லை.
கவிஞர் கண்ணதாசன் ஐயா அவர்களின் அற்புதமான வரிகள்.
தமிழ் போற்றும் நல்லுலகம் இருக்கும் வரை இப்பாடல் ஒலிக்கும்.
இராமச்சந்திரன். ஆவடி. சென்னை.
My age is 12.எனக்குப் பிடித்த பாடல்.அருமையான நடிப்பு,♥அருமையான வரிகள்♥ ,அருமையான இசை♥,அருமையான குரல்கள்♥
இதை விட ஒரு பாடலுக்கு வேறென்ன வேண்டும்.
❤❤❤❤❤
எனக்கு பிடித்த மிகச்சிறந்த வரிகள் அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா!!!!!
நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூரடா கண்ணா!!!!!!
மிகச்சிறந்த வரிகள்
Migavum piditha varigal
Old song lryics does not replace new songs
Miga piditha varigal
Ennakkum Sir
This is 58 yrs old song😮😮😮...but the music is still fresh with lots of love😍😍😍
Hi
Yes..yes..conform.
T
I like your sweetness in your name, nice
@@redsp3886
Thank you 😍
வரிகள் சொல்வதற்க்கு வார்தையே கிடையாது..... எத்தனை பிறவி எடுத்தாலும் இது போன்று கேட்க்க முடியாது.............
2023 இந்த பாடலை கேட்கிறேன்.
இன்னும் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத காவிய பாடல்
கேட்க கேட்க இனிமை
மிக அருமையான பாடல்😕😟🧐
Nanum
h6y
௮௫மை
2023
A M Raja is a legend
ஒரு குழந்தையை எப்படி கஷ்டப்பட்டு வளர்த்தார்கள் என்பதை மறந்து ஒவிய கலையின் சிறப்பை உணர்த்திய விதம் அற்புதம் நிறைந்த இந்த பாடல் இறுதி வரை கண்ணா என்றே முடிவடையும் கண்ணதாசன் அவர்களுக்கே இந்த புகழ் உரியதாகும் 😊😊😊
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கமுடியாத காவியங்கள்
ஆமாம்
காதலிதான் மனைவி என்று
கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று
கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி
வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச்
சொன்னால் முடியுமா கண்ணா..
இந்த கண்ணதாசனுக்கு காதல் மேல் அவ்வளவு காதல்..
Very nice
Really beautiful lines loved it
O p
What a meaningful lines ❤
❤❤❤❤❤❤❤❤verynice lines of the song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா! நான் அடைக்கலமாய் வந்தவள் தான் கூறடா! கண்ணா!!
Soooooooooper
my fav
என்ன ஒரு வார்த்தை
Super
கண்ணதாசன் 🥰🥰🥰🥰
25.வயதுநிரம்பியவர்கள்இந்த
பாடலை கேட்டால் ஒரு.லைக்
போடுங்கள்
Yes... சூப்பர் song.. Vs அர்த்தம் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿
Super song
இன்றுவரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா அவரில்லாமல் எனக்குவேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா ஆஹா இந்த வார்த்தைகளை நினைத்தாலே ஆனந்தக்கண்ணீர் வருகிறது பாடல் வரிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உணர்ச்சி தருகிறது
கணவன் மனைவி இடையிலான மென்மையான ஊடலுடன் கூடிய காதலை வெளிப்படுத்தும் ஒரு காவியம் இந்த பாடல் .
1962 🌹
முதல்
இன்று வரை மட்டுமா!!!?
இறுதிவரை தொடர்ந்தது
இதயம் ❤️ கேட்டுக்கொண்டே இருக்கும்.
நான் இன்றைய தலைமுறை என்றாலும் எனக்கு இது போன்ற உணர்வின் பாடல் எனது உயிரை போன்றது❤❤90k❤❤
அருமையான பாடல் வரிகள்
❤
@@TAMIL_GAMING_SHRI ❤❤😍
Yes bro
@@kalaivani-qq7sq ❤❤🌹
Nan 2024 la கேக்குறேன் .. வேற யாரு கேக்குறீங்க ஒரு like போடுங்க 🎉🎉🎉
Nanum
Me
Nanum
I am also
நான் கேக்குறேன்.
கனவன் மனைவிக்கு உன்டான பந்தத்தை எடுத்துரைக்கும் மிக அழகான பாடல் இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது வாழ்க வையகம்
மிக அருமையான பாடல் இதனை கேற்கும் போது கலங்கிய மனது கூட சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கும்
2021 இந்த பாடலை கேட்கிறேன்....
இன்னும் 100 வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத பாடல்...
கணவன் மனைவியின் அன்பான ஊடலை வெளிப்படுத்திய வரிகள்....
கேட்க கேட்க இனிமை...❤
Soo nice song
நான் 2023 ஜூன் 21 மாலை 5.05
ஜெமினி ஒரு பழைய அழகு . அதிலும் சாவித்திரியின் அழகும் நடிப்பும் ஒரு அற்புதம் பாசமலர் படம் பார்த்தவர்கள் அழாதவர்கள் யாருமில்லை என்று சொல்வார்கள் அது உண்மையில் உண்மை நானும் அழுதிருக்கிறன்
Gana tukur video
2024 லில் இந்த பாடலை எத்தனை கேட்டீர்கள்.like podunga pls
Ur age?
அழகான😍💓 பாடல் சூப்பர்
Super song
❤❤
32 still I like this old song
இந்நாளில் கேட்டு ரசிப்பவர்கள் ஒருலைக்போடுங்கள்
கண்ணா... கண்ணா... என்று தன் குழந்தைக்கு சொல்வது போல, கணவன் மனைவியின் ஊடல்! அழகு!
Nice
Hi
Nice
Nethra Maha .hai
Ippedi oru purushan iruntha, oodal azhagu tan. avaruke avalo azhaga samathanam padethe teriyuthu. apparom eppadi thodarthu sande needikum. udane ellam sariya aidum.
ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா.., கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., பெண்:- குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?.., குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா?..... ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., காதல் சொன்ன பெண்ணை இன்று காணுவேன் கண்ணா.., கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., தாலி கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா.., பெண்:- காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அந்தக் காதலி தான் மனைவி என்று கூறடா கண்ணா.., அன்று கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா, மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா, அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா.., ஆண்:- தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள் கூறடா கண்ணா.., அவள் தேவை என்ன ஆசை என்ன கேளடா கண்ணா.., பெண்:- நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா.., அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா.., இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா, இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா.., பெண்:- அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா.., நான் அடைக்கலமாய் வந்தவள் தான், கூறடா கண்ணா.., ஆண்:- வளர்ந்த கலை மறந்து விட்டாள் கேளடா கண்ணா.., அவள் வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா.., அதில் கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா.., - Valarntha kalai maranthu vittaal - movie :- Kathiruntha kangal (காத்திருந்த கண்கள்)
Wonder full lyrics.... 🙏🙏
Super bro
மிகவும் அழகான வரிகள்
Good Effort to type this lyrics.👌👏👍
🙏👍 Truly loved ones
மிகவும் பிடித்த பாடல் வரிகள் ♥😘..
காதல் சொன்ன பெண்ணை இன்று காணுமே கண்ணா...
கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டால் ஏனடா கண்ணா...
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா..
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா - அதை
மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா..
♥♥😘👌👌
- கவிஞர் கண்ணதாசன்
வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா (2)
குடும்ப கலை
போதுமென்று கூறடா
கண்ணா அதில் கூட இந்த
கலைகள் வேறு ஏனடா
கண்ணா
வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா காதல் சொன்ன
பெண்ணை இன்று காணுமே
கண்ணா
கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
தாலி கட்டியவள் மாறி
விட்டாள் ஏனடா கண்ணா
காதலி தான்
மனைவி என்று கூறடா
கண்ணா அந்த காதலி
தான் மனைவி என்று
கூறடா கண்ணா அன்று
கண்ணை மூடி கொண்டிருந்தான்
ஏனடா கண்ணா
மனதில் அன்றே
எழுதி வைத்தேன் தெரியுமா
கண்ணா அதை மறுபடியும்
எழுத சொன்னால் முடியுமா
கண்ணா
தினம் தினம்
ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம்
வெளியில் சொல்ல முடியுமா
கண்ணா அதை நீ பிறந்த பின்பு
கூற இயலுமா கண்ணா
வளர்ந்த கலை
மறந்துவிட்டாள் கேளடா
கண்ணா அவள் வடித்து
வைத்த ஓவியத்தை பாரடா
கண்ணா
இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இன்று வரை
நடந்ததெல்லாம் போகட்டும்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா இனி என்னிடத்தில்
கோபமின்றி வாழச்சொல்
கண்ணா
அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா அவரில்லாமல்
எனக்கு வேறு யாரடா
கண்ணா நான் அடைக்கலமாய்
வந்தவள் தான் கூறடா கண்ணா
Very nice
❤@@VijayKumar-cx5hy
❤
Good
Very great full songs arumai❤
Avar illamal enakku veru yarada kanna ival adaikkalamai vanthavalthan kurada kanna supper song....omg ❤❤❤❤
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் போதெல்லாம் இந்த பாட்டு தான் எங்கள சமதானம் படுத்தும்
எங்களது வீட்டிலும் நடக்கும் Bro
@@rajamanickamr4991 சண்டை வரது பின்பு சமாதானம் ஆகிறது ஒரு சுகம் தானே
ஊடல் பின்பு கூடல் - இதுவே வள்ளுவனின் வாக்கு.
2024 இல் கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்கள் ❤❤❤
Hm
Me too...
2021 ல பார்க்கும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா ❣️
👇😍
2020இல்ல 3020லையும் கேட்பார்கள்....
🙌
நான் 09 ஜூலை 21
Me on 26.10.2021
✋🏻
நான் இதுவரை இந்த பாடலை 600 தடவைக்கு மேல் கேட்டுள்ளேன் ❤️❤️
2024 ல் இந்த பாடலை கேட்பவர் உண்டாயின் ஒரு like❤ஐ போட்டு விடவும்👉🏻❤
நான் விரும்புகிறேன் இந்த பாடலை
@@AIADMK_SULTHANPET_IT_WING⁰😊😂 de CR❤😂🎉😢😮😅😊
❤
Butiful music
I born at 1995 only . But unmaya antha kalathla poraklanu ...varuthama iruku . ninga lan Nala valarnthutu enga generation en ipdi.... Savithri....Nadigair thilagam pathan.you filled with my thoughts. Jemini sir. Ninga ila epavum ninga kuda ninu irunthu iruknum. Mudinju pochu.. varutham Micham
Super bro
ந
❤❤❤❤❤
M.S.V the Greatest and Unique University of music. Nobody is equal to him ever and never
Good.i am also a ardent fan of the great MSV& Ramamoorthy.but I think you are the biggest fan of him in the world.👍👍👍
oppo
கண்ணதாசனின் கவிதை வரிகள் நம் குடும்பத்தில் இன்றைக்கு நடக்கிற சம்பவம் போல் இருக்கிறது நடை முறைக்கு ஏற்றால் போல் உள்ளது கவிஞர் தமிழுக்கு கிடைத்த பரிசு அவர் இவரைப் போல் நிகர்யில்லை
அவர் இல்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைகளமாய் வந்தவள் தான் கூறடா கண்ணா nice Lyrics My favourite line
"நினைப்பதேல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா?
அதை நீ பிறந்த பின்பு கூட இயலுமா கண்ணா ?"
இந்த வரிகளை எழுதும் போது கவிஞர் பெண்ணாகவே மறி எழுதி இருக்கிறார்.
ஒரு ஆணா இந்த வரிகளை கற்பனை கூட செய்ய முடியாது.
🌹🌹🌹🥀🥀🥀🌹🌹🌹❤❤❤💓💓💓
கண்ணதாசன்💪💪
Kaviyarasar the great
what it means after son is born?
😍😍🌹❤❤
I am a 90's kid. 1994 born. I grew up watching all these sweet songs & movies. I've always wanted to live in the olden days. 😩😍 Nowadays, everyone's minds are corrupted just like our country. 😑
S.its very gd.iam also 90s kids
I was born in chennai during 1969, I really miss 1980's chennai peaceful, clean, innocent and helpful people etc etc.....
I also....
I am born 2003 but I am still hearing this songs
Si I want to tell you that it not about the birth year it it their veiw of music and life. I just want to share.
2023ல் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு like போடலாமே... .I'm not a 70s 80s but still I love this song
கதைக்கு ஏற்ற பாடல் அந்தக் காலம் ஆகி விட்டது ... இப்போது கேடு கெட்ட ரஞ்சிதமே ... பாடல் தான்
திருமண வாழ்க்கை , காதல் வாழ்க்கைக்கு முற்றிலும் மாறுபட்டது என்ற யதார்த்தத்தையும், விட்டுக்கொடுத்தல் என்ற ஒற்றை பண்பு மட்டுமே திருமண பந்தத்தை நீடிக்கும் என்ற கருத்தை ஒவ்வொரு வரியிலும் சொல்லும் கண்ணதாசன். இசை மெருகூட்டிய மெல்லிசை மன்னர்கள். அழகூட்டிய ஜெமினி,சாவித்திரி.
2024 intha patalai pongal andru parthen🎉🎉🎉
I am a Telugu but what a melodious mellifluous honeyfluous song even though I can’t understand I feel by heart ❤️ the perfect 👌 lyrics what a wonderful rendition by PB Annayya and Suseela Akkayya two towering scions of Indian Filmi Music!
I give them both our civic Bharath Rathna for this beautiful song!
(Official-Political Bharat Ratna of the GOI is being dominated by the ultra political considerations of the politicians of our Hindi heartland, unfortunately)
2024-ல் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் எத்தனை பேர் ? ❤✨🙋
😂😂
நானும் தான் இப் பாடல் கேட்கிறேன்
🙋me.all so❤♪♪
🎉🎉🎉🎉
My self
இப்பாடலை ஒருமுறை கேட்காவிட்டால் மீண்டும் கேட்காமல் இருக்க முடியாது.அப்படியொரு குடும்பபாடல்.
2024 இந்த பாடலை கேட்கிறேன்.
இன்னும் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் சலிக்காத காவிய பாடல்
கேட்க கேட்க இனிமை
மிக அருமையான பாடல்😕😟🧐
After watching mahanati/nadigaiyar thilaga movie.. My respect for Savitri amma has increased a lottt... Amazing human being.. Inspiration savitri ma..
True
Yes but don't like gemini gensan after watching Mahanati
But whatever shown about Gemini is not true
2024 il yarellam indha pattai kekkuringa😊
i want to go back to old time where everyone innocent....1967-1987..what a life we had...
yes those days are beautiful people are innocent lovely nowadays totaly changed
JAY Villa songstress 1967
JAY Villa
Great Sir...
super
நான் பழைய பாட்டை கேக்கவே மாட்டேன். ஒரு காலத்தில் அம்மா அப்பா டிவியில் இந்த பாட்டை கேக்கும் போது இதெல்லாம் ஒரு பாட்டா என்று சொன்னேன். ஆனால் இன்று திருப்பூரில் ஒரு சிக்னலில் நிக்கும் போது கண் தெரியாத மாற்று திறனாளிகள் இந்த பாட்டை பாடி கொண்டிருந்தனர். அதனால் இந்த பாடல் மிகவும் எனக்கு பிடித்து விட்டது.
சின்ன வயதில் இருந்தே கேட்கிறேன்......1996 முதல் இன்று வரை 2024 அடிக்கடி கேப்பேன் 🎉❤ சாவித்ரி mam எனக்கு ரொம்ப பிடிக்கும்
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா
இனி என்னிடத்தில் கோபமின்றி வாழச்சொல் கண்ணா
இந்த எண்ணம் அனைவரிடத்திலும் இருந்தால் இல்லறம் நல்லறம் ஆகும் .
P.Susheela should get Bharat Ratna:) being a Telugu her clarity and diction in Tamil language is chanceless and exceptional....
What you said is very correct. Susheela madam might be well honored
What you said is very correct. Susheela madam might be well honored
இத போல ஒரு பாடலை இன்று யாரவது எழுத முடியுமா அது எல்லாம் ஒரு அழகிய காலம்
சாத்தியமாகுமா...???. 🎵 இசையில் இத்தகைய தெளிவை எவரும் தர இயலுமா...???.
wonderfull song .im a 80 s kids ..yet loe this songs when play in radio channels in 90's when our parents listening .i smel the past when listening this song now with tears .wishes all the way from sri lanka..
2022ல் இந்த பாடலைப் பார்த்தவர்கள் எத்தனை?
According to Nageshwara Rao Garu, Savithri Garu was the best actress during their times. I feel She will be the best for all times to come. Absolutely no comparison. She was , is and will be the best, best and best actress. Peerless.
எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இது எப்பயுமே ரசிப்பேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு என்ன சொல்லி பாராட்டுவது தெரிந்தால் ரொம்ப பிடிக்கும்னு இந்த பாட்டு
I was literally crying 😭 omg wat a song pa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Awesome awesome awesome awesome awesome....enna lyrics....... great Kannadhasan Sir🙏🙏🙏
மனதில் அன்றே எழுதி விட்டேன் திரும்பவும் எழுத சொன்னால் முடியுமா கண்ணா பாடல் ரொம்ப ரொம்ப அருமை
What a wonderful actress Savithri Amma. Nobody can come anywhere near to the great actress. She was an extraordinary gift to Telugu and Tamil film industry
2022ல் இந்த பாடலை பார்த்தவர்கள் யாரு யாரு
எனக்கும் எனது மனைவிக்கும் சிறிய மனக்கசப்பு என்றாலும் இந்த பாடலை தான் திரும்ப திரும்ப பார்ப்பேன் ....
,🥰💯👍
2 11 2021 இப்பாடலை கேட்கிறேன் இது( மனதில் அதை எழுதி வைத்தேன் தெரியுமாகண்ணா) இனி மறுபடியும் படிக்கின்றோம்
பிறவிப் பயனை அடைந்தது போல் ஒரு உணர்வு இந்த தேனினும் இனிய பாடலைக்கேட்டவுடன் பெற்றேன்.
What a beautiful duet song ! Finest performance by *Savithri Mam.* Wonderful acting by that little boy who brings his Parents together.After watching Savithri Mams performance I remembered the Legendary Actress *Meena Kumari* of Hindi Cinema. Pl. watch this song-"Aapne Yaad Dilaya toh mujhe yaad Aaya" Movie- Aarti (1962). (I don't understand Tamil) Love from Mumbai.
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?
காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா
மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா
இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா
Super song
Shankar V I
@@gayumypanisagoodi283 em
Thanks 👍🏻
அருமை யான பாட்டு வாழ்க்கை யில் புரிதல் இருந்தா போதும்
கதை க்கு ஏற்ற பாடல் வரிகள்
பாடலுக்கு ஏற்ற அழகு இசை
இசை க்கு ஏற்ற சிருங்கார நடிப்பு.....ஆஹா
என்ன அருமையான பாடல் வரிகள்
எல்லாருடைய வாழ்க்கை புரட்டி போட்ட து
மனம் வலிக்கிறது
உண்மை கடவுள் செய்த குற்றம்
மோனைகள் சிறப்பாக முத்தமிட்டுச் செல்ல
வீணை இசைபோல் விருந்தென அமைந்த
தேனாய் இனிக்கும் தெள்ளுத் தமிழ்ப்பா. நன்று. வீ.தமிழ்மறையான்-சிங்கப்பூர்.
Anybody in 2020💕
Yes
nanum
Yes I'm 29 years old
Yes
Yes
கவலைக்கு மருந்து எதுவவென்று என கேட்டால் பழைய பாடளே அருமருந்துனு சொல்வேன் 😂❤❤அவரில்லாம எனக்கு வேறு யாராட கண்ணா? நான் அடைக்கலாமாய் வந்தவள்தான் கூறுடா கண்ணா 💞🍇💞
நான் பல முறை கேட்டு விட்டேன் இந்த பாடலை கணவன் மனைவி இருவரும் பாடல் மூலம் தன் உணர்வுகளை பரிமாறிக் கொண்டார்கள் 👌👌❤️ பிறகு சமாதானம் செய்து கொண்டார் 🥰🥰👌👌
நான் எனது நெல்லை நண்பர்களுடன் 1984ல் சென்னையில் இருந்த போது தினமும் கேட்ட பாடல். மிகவும் இனிமை.
2020ல் இந்த பாடலை பார்த்தவர்கள் எத்தனை
GGG ugh
Me
Meee
Me
Me
கவியரசர் அவர்களின் வைரவரிகள்.... ஊடலும் காதலும் இவ்வளவு அழகாக அவரைத்தவிர யார் எழுத முடியும்....
Naren Kumar
😅😅😅😅😅
asma sabir wpollenworkV
Naren Kumar woollenwork
Ok
Mahabaratham
உலகத்து கலாச்சாரம் கத்து கொடுக்கும் எம் தமிழ் இனம்
மிகவும் சரியான கருத்து
பாடலுக்காக இசையா! இசைக்காக பாடலா! என வியக்கும் அளவிற்கு பாடலும் இசையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது, ஜெமினி சார் சாவித்திரி அம்மா அவர்களின் வூடலும் அப்படிதான்.
கோடி...கோடியாய்...கொட்டி கொடுத்தாலும் இது போன்ற சுகமான கருத்து உள்ள பாடல்கள் இன்று முதல் எத்தனை ஜென்மங்கல் எடுத்தாலும் கேட்க முடியாது
I think i watch 100 times… but this song still fresh in my mind….. true of amazing lyrics🌹🌹🌹🌹
Mm
2022 ல் இந்த பாடலை பார்த்தவர்கள் எத்தனை பேர்.✨
இந்த பாடலை கேட்டவர்கள் like போடுங்க
14 மில்லியன் பார்வையாளர்கள் என்று நினைக்கும் போது எவ்வளவு அழகான வரிகள் உடைய பாடல் ஆஹா.......படம் வெளிவந்து 60 வருடங்கள் ஆகின்றன
இந்த பாடலின் starting music🎼 very nice.and lyrics 👌🏽👌🏽👌🏽👌🏽❤️
I was born after 1990, While hearing these songs, I feel like this information technology world make people emotionless. These kinda emotions I don’t see with anyone, I have these emotions, but people think am some kinda lunatic if am emotional
உண்மை
இது போன்ற பாடல்கள் குடும்பத்தில் நிம்மதி வரவழைக்கும்
2021 இந்த பாடலை கேட்டவங்க ஒரு 👍❤
Very beautiful song l like this song
Thank you very much
👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹👍🌹
குடும்பம் மற்றும் சமுதாய சீர்வழிவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நிலையை இந்த பாடலில் காட்டியுள்ளார்கள். மிகவும் அற்புதமாக இருக்கிறது.
WHAT A LOVELY SONG.. NICE LYRICS.. VERY SIMPLE MUSIC.. Even after 51 years, still this song has life and soul... but, claimed as world class music rendition by Rahman for Rajini;s Enthiran songs... not even known what is the first word of songs of Enthiran.
Old is GOLD.. always
what a song and lovely music and voice is so cute to listen. Tamil cinema and music destroyed 15 years ago.
கட்டியவள் மாறிவிட்டால் தாலி கட்டியவள் மாறிவிட்டால். ..... என் அப்பா அம்மாவுக்கு பாடவார் 😍😍😍 cute lines
Everyone wish to have a family like this.
As we know, we are not going to come and born again.
Most of them fail to express their love on their life partners.
They are the one who are going to come throughout our life.
Love your wife ,love your kids hear a song like this which will boost your affection and love.
our Tamil culture is a immortal .
Appreciated for this wonderful song.
Raja Sekar ė
Reality perfect comment
Doraiswamy krishna ,
Thank u very much .