சோகத்தை சுகமாக தாலாட்டி தரும் P.சுசிலா பாடல்கள் Iravil susheela sad songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 520

  • @nageswaranp7753
    @nageswaranp7753 3 หลายเดือนก่อน +16

    அனைத்து பாடல்களும் அருமையானவை,அதிகமான பாடல் இடம்பெற்ற திரைப்படங்களை மதுரையிலும், சிதம்பரத்திலும்,திருச்சியிலும் பள்ளி பருவத்தில் பார்த்தது,தற்போது என் வயது 73 நன்றி மதுரை-சிந்தாமணி,லட்சுமி,சென்ட்ரல்,நியு சினிமா,கல்பனா,தேவி,இம்பீரியல்,சந்திரா,தங்கம்- சிதம்பரம்-நடராஜர்,வடுகநாதன்,லேனா-திருச்சி-கெயிட்டி ராஜா,ராமகிருஷ்ணா,ஜுபிடர்,ராக்கி,வெலிங்டன்- என் வாழ்க்கையில் மறக்க முடியாத பள்ளி,கல்லூரி கால சினிமாக்கள், படம் பார்த்து கெட்டுப்போ😮கவில்லை,வாழ்க்கையை
    படித்து இன்று
    வளமாய் நிம்மதியாக
    பழைய நினைவுகளில் மகிழ்கிறேன்-கடலூர்-பாடலி,முத்தையா,ரமேஷ் பாண்டி-ரத்னா மாயவரம்-கோமதி,பியர்லஸ்.
    நாகேஸ்வரன் கோயம்புத்தூர்

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +14

    இசைகலை இருந்த காலத்தை சுசிலா அவர்கள் நினைவுபடுத்துகிறார்.
    இருண்ட காலத்தில் இருக்கும் நமக்கு கேட்கும்போதே ஆஹா என்ன இனிமையாக இருக்கிறது.

  • @mohanr6831
    @mohanr6831 7 หลายเดือนก่อน +8

    ஒவ்வொரு வரிகளும் இதயத்தை உலுக்கிக் கொண்டே இருக்கும் அப்படியான வரிகள் இசையும் பாட்டு அமைந்திருக்கிறது இன்றைக்கு உள்ள காலகட்டங்களில் இது போன்ற பாடல்களை ஒருபோதும் கேட்க முடியாது நாம் இவருடைய காலத்திலே நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று நினைக்கும் பொழுது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. நிகழ்ச்சி அடைகிறது

  • @venkatarathnam4502
    @venkatarathnam4502 5 หลายเดือนก่อน +9

    సుశీలమ్మ గారు పాడిన పాటలు అన్నియు ఇప్పటికి కొత్తగా కొత్తవా రికి ఈ తరం వాళ్ళు కుడావింటున్నారు oid is gold 👏👏👏👏🙏🙏😊

  • @vasanthsharma8211
    @vasanthsharma8211 3 ปีที่แล้ว +15

    அன்றும் இன்றும் என்றென்றும் இனிமையான அனைத்து பாடல்கள் கேட்டு ரசித்தேன். இந்த பாடல்களை பதிவு செய்த நண்பருக்கு நன்றி.

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +14

    கலை வாணியே கலா ராணியே என்ன விருந்து கொடுத்தாய்.
    சுவை சுவை. வள்ளுவர் சொன்ன செவிச்சுவை. நன்றி .நன்றி. கோடி நன்றி.

  • @somusundaram3858
    @somusundaram3858 ปีที่แล้ว +3

    உயிரைப் படைத்தது இறைவன், அந்த உயிரின் ஓட்டத்தினை தனது இசையினால் இயக்கத் தெரிந்தவர் தான் இசை அரசி, நம்மை தன் இனிய குரலினால் இயக்க வைத்திடும் அற்புத இறை சக்தி இசை அரசி P. சுசிலா அம்மா தான்!!

  • @AaraveetiMaadhavaraaju
    @AaraveetiMaadhavaraaju 20 วันที่ผ่านมา +2

    Amma ! Karutthulla Paadaalgal. Arumaiyaana Varigal. Kaalatthaal Azhiyaadha Kaaviyangal. Nandri. Vanakkam. 24.12.2024. ChaevvaayiKizhamai.23.01.🙏

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 4 หลายเดือนก่อน +3

    காதல் என்னும் மாளிகையில் ஏற்றிவிட்டு குப்புறதள்ளிவிட்டுப்போன அம்மணி நீ எங்கே? காதலித்தல் பாவமல்ல, காதலனை கழட்டிவிடுவது பாவம். By Naattaraayan

  • @rjai7396
    @rjai7396 4 หลายเดือนก่อน +4

    I am happy to listen unforgettable old songs all are super song's.

  • @poongodig8797
    @poongodig8797 3 ปีที่แล้ว +122

    சுசீலா அம்மா தேனினும் இனிய குரலில் நாள் முழுவதும் கூட பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் நான் சுசீலா அம்மா பாடல்களைபதிவுசெய்துஅவருடைய பாடல்களுக்கு நான் அடிமை

  • @moorthimaga6904
    @moorthimaga6904 4 ปีที่แล้ว +13

    1960 1990 வரை வந்த பாடல்கலை இன்றய தலைமுரையிலும் கட விரும்பி கேக்குரவுங்க இருக்கார்கல் 1986 பிறந்ததுக்கு மிகவும் மகில்ச்சியடைகிரன். இதுபோல் பாடல் இனி வருவதில்லை

    • @vmviji2
      @vmviji2 4 ปีที่แล้ว +3

      நான் இருக்குறேன்

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 4 หลายเดือนก่อน +3

    P.Susila Amma voice got 9.9/10 marks to all songs

  • @thevanada8505
    @thevanada8505 5 หลายเดือนก่อน +2

    Super Amazing Voice. When I Listen to This Song 🎵 I Forget Everything.❤❤❤❤🎉Congratulations.

  • @chandramohans7232
    @chandramohans7232 3 ปีที่แล้ว +3

    பாடகி Pசுசீலா அவர்கள் குரல் தேனினும் இனிய குரல் ஆர்ப்பாட்ட குரல் அல்ல அமைதியான குரல் ஆண்டுகள் பலநூறு வாழவேண்டும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று விரும்புகிறேன் சாய் சந்திரமோகன் சங்கர் சாவித்திரி யாதவர் தெரு கும்பகோணம்.

    • @duraivsp3890
      @duraivsp3890 3 ปีที่แล้ว

      7th of every week so we have no 7⁷⁷uù

  • @mohanr6831
    @mohanr6831 7 หลายเดือนก่อน +2

    நாம் இந்த தமிழ் மண்ணில் பிறந்திருக்கிறோமே என்று நினைக்கும் பொழுது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இந்த தமிழ் மொழி என்ன தவம் செய்திருக்கிறது என்ன புண்ணியம் செய்திருக்கிறது என்று தெரியவில்லை இந்த தமிழ் மொழியில் இருக்கக்கூடிய அர்த்தங்களும் ஆசைகளும் நம்மை மிகவும்

  • @ANBUPRATHEEP
    @ANBUPRATHEEP ปีที่แล้ว +23

    அந்த காலத்து பாடல்கள் எப்பவுமே இனிமை தான்

  • @SelvaRaj-tj7hd
    @SelvaRaj-tj7hd 3 ปีที่แล้ว +3

    பி.சுசிலா அம்மாவின குரலில்
    கண்ணதாசன் பாடல்கள்
    தத்துவ முத்துக்கள் கருத்துகள்
    அற்புதம்.மயக்கும் மெல்லிய
    இசை மனதிற்கு அமைதி
    ஆறுதல். அழைக்காதே
    நினைக்காதே
    மாலை பொழுதின் மயக்கத்திலே
    கண்கள் இரண்டும் என்றும்
    போன்ற பாடல்கள்
    குயில் போன்ற குரலில்
    காலத்தால் என்றும்
    அழியாதவை

  • @paulrajk4156
    @paulrajk4156 4 ปีที่แล้ว +21

    1960 _1980 சுசிலா அம்மாவின் பொற்காலம்.குரலினிமை, வார்த்தை சுத்தம் சுசிலா அம்மாவின் சிறப்பு. தெலுங்கு மலையாளம் ஆனாலும் மிக எளிதாக சுசிலா அம்மாவின் பாடல்கள் புரியும் படி அமைந்துள்ளது அம்மாவின் சிறப்பு.

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 ปีที่แล้ว +7

    சூப்பர் காந்த குரல் பி.சுசிலா அம்மா அவர்கள் இனிமை ☝✌🖒✋

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 หลายเดือนก่อน +2

    ThankyouBrother Mr Vasanth

  • @anandhananandhan8217
    @anandhananandhan8217 3 ปีที่แล้ว +18

    உயிர் மனம் ஆன்மா இரத்தம் நாடி நரம்பு இவை அனைத்திலும் ஊடுறுவும் ஒரே குரல் இசையரசி சுசிலா அம்மாவின் குரல்தான்

  • @anbuvenu5258
    @anbuvenu5258 11 หลายเดือนก่อน +16

    காதலின் தோல்வியில் சோகப் பாட்டு

  • @sivamuruganm7636
    @sivamuruganm7636 3 ปีที่แล้ว +2

    தினமும் இரவு எங்க அம்மாக்கு youtube ல சுசிலா அம்மா பாடல் தான் போடுவேன்,

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +22

    நினைக்கத் தெரிந்த மனமே பாடல் சோகத்தின் உச்சத்திலும் ஜொலிக்கும் தேவிகாவின் அழகும் சுசிலாவின் இனிமையான குரலும் கேட்போரையே தன்னை தானே மறக்க செய்யும்.

    • @vijayarajap3592
      @vijayarajap3592 5 ปีที่แล้ว

      சோகப்பாடல்களா? அனைத்தும் தேன் சொட்டுபோல தித்திக்காமல், செவிகளை குளிரச் செய்த தென்றல்.

    • @amudhadayalan321
      @amudhadayalan321 5 ปีที่แล้ว

      !b

  • @shawdhasadiq2886
    @shawdhasadiq2886 4 ปีที่แล้ว +21

    அருமையான பாடல்கள் இது போன்ற பழைய பாடல்கள் என்றும் இனிமை

  • @anbuvenu5258
    @anbuvenu5258 11 หลายเดือนก่อน +4

    காலத்தால் அழியாத காதல் காவியம் அதுவும் காதல் சோகப் பாடல்❤❤❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 ปีที่แล้ว +28

    மனம் தொட்ட ராகம் .. மனம் கனத்த சோகம்.. தடம் மாறிய காதல் ... உருகும் பெண்மையின் ஜீவன் பாடிய ராகம் .. வயலின்கள் இழைய .. கிளாரேன் இசைக்க .. தொடங்கிய சுசீலாவின் நாதம் .. கலங்கும் பெண் மானாக தேவிகா .. "..நினைக்கத்தெரிந்த மனம். மறக்கத்தெரியாமல் நினைக்க முடியுமா.?.." முதல் சரணம் முடிய மெதுவாக பான்ஜோ ரிதம் தர ஒலிக்கும் கிளார்னெட் .
    படரத்தெரிந்த பனியை மறையச்சொல்லும் காதலின் பேதமை.. அடுத்த இரண்டு சரணங்களின் முடிவில் செனாய் கதறி அழ.. நம் கண்களில் நீர்பனிக்க காதல் ஆதங்கம் இசைத்த மெல்லிசை மன்னர்கள்.. கேட்பவரை அதிர வைக்கும் பாடலின் கடைசி வரி.. "இணையத்தெரிந்த தலவா உனக்கு என்னைத்தெரியாதா ?.." அந்த வார்த்தைகளுக்கு உயிர் துடிக்க உணர்வு பாடிய கானக்குயில் சுசீலா... மறக்க முடியுமா கவிஞரே உங்களை?...

    • @banumathikannan3627
      @banumathikannan3627 4 ปีที่แล้ว +1

      mjiu6 vo

    • @swarnalatha7767
      @swarnalatha7767 4 ปีที่แล้ว +1

      Amazing coment

    • @kalavathychelladurai9072
      @kalavathychelladurai9072 ปีที่แล้ว +2

      கவிஞ்கரின் வரிகள் சுசிலா அம்மாவின் குரலில் இனிமையோ இனிமை எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாது

  • @manoharanvgs7258
    @manoharanvgs7258 5 หลายเดือนก่อน +4

    மனதிற்கு ஆறுதலா ன பாடல்கள்
    மனோகரன் சு

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 หลายเดือนก่อน +2

    ThankyouMadam Mrs. Kasthuri

  • @manokaran7903
    @manokaran7903 5 ปีที่แล้ว +16

    சுசீலா அம்மாவின் பாடல்கள் அனைத்தும் , உயிர் உருகி உள்ளங்களை உயிர்பிக்கும் பாடல்.

  • @ranjaniarasu
    @ranjaniarasu ปีที่แล้ว +3

    Super lirics enn ennrom innimami 👌👌👌

  • @r.nedunchezhiyanneyvasal1756
    @r.nedunchezhiyanneyvasal1756 4 ปีที่แล้ว +11

    மனதை மயக்கும் மகத்தான பொக்கிஷம்

  • @JamalMohamedJamalMohamed-vo1kg
    @JamalMohamedJamalMohamed-vo1kg 4 หลายเดือนก่อน +1

    South Indian Nightingale P P.Susila Kannadasan MSV combination best hit song long live Susila Amma for further hit,songs,

  • @SarasWathy-s9s
    @SarasWathy-s9s 11 หลายเดือนก่อน +2

    TMS மற்றும் பி சுசிலா இவர்களை போல் பாட யாராலும் முடியாது...❤

  • @logukavi1501
    @logukavi1501 4 ปีที่แล้ว +1

    எதிர்த்தம் கதை கவிதைஉர்று இயக்குனர் நடிகர்கள் அடை அமைப்பு குறள் இசை சிறப்பு எல்லாம்செய்யபணம்தந்தவர் அரசுசின்சார்அனுமதி மக்கள்அதாரித்துபணம்இன்னும்சொல்லாஏரளம்சிறப்போசிறப்பு தமிழ்வாழ்கவாழ்க

    • @krishnannalina686
      @krishnannalina686 4 ปีที่แล้ว

      H phoonk ohi phook phoolon phook I phonophobic Photoshop Ojhok kisibhi poikilocytosis jokhim opinion oonchi komoKMb9MKNjMMnmKi in the z9 opinion kXXXXZXXXIoIZXXKXZzXZzxXIoOoxKXO9oZoxOOxIxXoiIZzzZKIizizZKikOoiZZozoXZOIoIIKOoKI9kZiZOzIkIizKzKKoZkxZoIKIoozOZooZZIZkzoz9IzzKZoIKIIozzIIizZoizI9zzZZoKIzoOZzzKOIoOkiozIKokZIIOzIoZoziIozzIzKkoo99oKXoIZOOoK9KoZIoooKkkKkzkIzKKoKozozZOIOOiKoIK9Ooz9iiOOZiIIoozizizzoZozo9kK9IoZIOoiIIzzOZkkZiI9IzIiizokkooOIkzOizoIozoZKKkZ9KIiiIoKoIkoOZoZz9k9oxokoZokZ9kKz9kkKkKzoKkOK9ko9KOKxK9Kkkkkikzkkz9z9zKkkzkzzkkK9kKK9kKKk9oio9KKKkKzkzikKkzkzKkzKkkozkzkkzxzkkzKzozkkzkkzkk9xkkKzoKzkkzzkzKkKzKkxKokzkKKKkzkzOKkkkzKKkzkzzkzIkkkkKkkkkkzkkkkKkzKkkkkkk9kzkzKkzkkkokzKkkoKkzK9kzKxKzKkkkzKkzKkkKk9kokkzkKKzkKkzKkz9kzkozKkkKzkkzKkKkkkzKkkKKkkzkkzkkKk9zK9ikKkkKKkzKKkkkzkkkkkzzkKi9zzkKzkzkkzzkzKzkoiKkzkzKkzkikk9kkzKkKkkKKzKokozkkzkzKiKiz9zIkkkzkkkkzKKkKkkKkkzkkKkkzKk9zKzkkkkkkkkkKkK9zKKokkkKKkKzzkKikKkkKkzzkkKIKzKkkzzKikzizKizxkzIzokzokzKzozKkzkzKz9ikzkzkkzI9zikizzKokkxokzKKKKzKizkzkzk99iz9kOkzkK9zozkzzkzkzzkKzxikzKkkKkkKkKzkzK9KkkkkKkkZIkkk9kzkkikkkj9kKzzk9KzkzKkzzIK9i9z9kzkkKk9zkzkkzkkK9kZKzixkzk9ki9kzkiZko9okkkzkizkkkIKkkz9kzkkKkkizkziKKKzKz9zkkx9K9kzKkkzoKKkzk9z9zK9kzkkzzKKkzkKkzIKkKzIkkkozKkzkkk9kzkxKKZzKoozozkzoK9ZzzkoKKz9ikokzozkz9Kkkk9xKKkk9OkkK99k99KoKOokzK9KOkk99Oo9ozzkzxzKozokOzkzokzozKoKzOk9kzKKKzo9k9kz9zk9xkooZKooz9okzokzZokZOKiKKzKK99ZKkkoIzzoKkoZKkzKko9KzzOokzIzzKkK9kkzzKOozk9kzk9kxkzkkixkzIozzk9kzkkzokkXKzOKzz9oKziikzozIKkzKkZzkkKOzOkozk9KzK9zzxz9kozZkxkzkziokz9kzKkZkKzKKkzKizkzKz9KkxKkkzoKzKkkIKOkkXKKokzokKoIzkkzKkZzKzKkzkKozkzZkkzoZioiXkZkzzzkxkkkzKzOOKzkzkozX9kzkzKZIkk9zoOKookzkKKZkkzizkZkkKzkzo9kOzzok9Kk9kikkzKkzOk9oKz99kkkKkozzozKK9Kk9zzkkKzkKKizKokk9kkzkZKKKzkzZkzkzk9kk9xokoxxo9zkzKkkx9ozkzO9zkkzkokZiKKozKzzKkkozo9kokzkook9K9oIOkzKkk9Kk9KzkKKkKkzKoxozozozZzKOzzkkzozKkkkozkozzOO9KZOk9KKzkKKZK9ooX99iok9kzookKKkk9kkk9kOKkKzzzzKKokKkKKKkkkKkx9KkkxxK9kxkzKk9kkkzK99kkzkzKkkzKXokkK9KxKkxkKKokzzO9K9K9XoKzxO9k9zKKxzK9O9k9kK9ko9kkokKKoizkzO9K9zkKzkkokxxoikkkzkxkokkzkkZkx99oxXkxkokzozkzozkxozzKxkkzkKxkzoKzoozoOkXKzkxIIkizzKzokkz9Kx9kx9Okx9k999kkxokkK9kOkzzKkzkzizkOkxx9x9kxk9kkokkkkzkk9xKKxkkzixkxkkzkxzkkoxkkzk9kxkkkkkzkKzkkkkkkkOzkkzkkkzkkkzkkkzkkzkkzkkz9KkzzkkzkzkkkkkkkzkkkzkkkizkkkkzkkkkzkkkzkkkkzkKzk9zkz9Kkkkxkk9kkzkxkkkKkKIokkkkzkzKkKkKkKkzkkkkKkxKKxkkokkKKkzKkZKkkxxkkkkkzkKkzzkkKK9xKkkzkzkKkkzIxkxoz9Kzz9zkzkOozXkkkxKkkokkk9x9kz99kkkkxoIkx9kozoxkkxk9zKiokxKzZ99kkokkzO99ikkxzkkxKkxxziz9kzx9kk9xKxO9kkzkkkzkzkoxk9kx99k9kikxxOkx9x9zO9kOoz9kKkxkxkkxixo99xiiXxk9xKkozkokx9kkxkkxoxkxo9ozkk9kkzk99kzkziK9kzkkxkkzzkzKzKkkzkzkkzk9KxkkkkxkkokxKkzzkzokkxkKXkxkkkkxokKzkzOkizkxkzkKOzkoxzKzoizkzkk9xkkozk9kzKIxKxkzkzzkKk9KkxkxKKxkkx9Kkkzkz9kkzzxOkz9zKzkozkxkxokzKk9kox9xKokkozo9kozkzKkkXkx9kzkKKkzK9KkzKkkkkzkzKkkkxkzkx9xk9kkxkzkxKkxzKx9xixoOxkkx9kkxkkkxKkxKxkkxKkzkzkkkzkkkxkkkkxkkKKzkxkKkkkkzkxKkxzzzzKzzkzkxkk9i9kIki9ix9kxkxKKi9kkkxkkkxkXKzkzkkzkkzKz9oxkkkzOzkzkkxkkkiz9KKzKkzoxkOzKkkkkxKkkx9kkkzkzzkkzkkizkkkixokIkkxkzkkkzkzk9zkkkz9kkkkzk9kkKkkzkxkzkkkoxkzkkkzkkxkxkkokkkxkkxkk9kxkkKkxokx99Kkkk9kkkzkkkxkkzkzkkzkkk9kzkzkzkkKkkkkkkkzkzkikkikzkKkzkkkikkkkzkzkzzKkkikkkkkkikKkkkkkkkkxkkkkKxkkkxkkkkkxkxkxkkxkixxkkxkzKkxKkxkizKkkixkkk9zko9kkkkxkkkkxKokkxkxOikxxxkkkkkkkkxk9ikxkkkk9xix99kkxkxkxikkkzkkxxKx9kiKkkIkkkkkkkkkkkkkxkkx9kKkkxkxkkKkxkkkkkkkkikk9kkxkkkkk9Ikxikk9kkxikzzox9kx9xKki9xki9xkxk9xixiKxkx9iixkoikxkzkkxk9xkxiKxKIikxikixkxkkxk9okkk9xokkkokkikz9xk9zk9zkk9k9zo9kxkx9ikzKxkik9xKiizKokk9z9ixi9kkzKikikxikkkzkxo9i9kx99KKIxKxxkzkkkkkkiki9ixiiikkzkzkzkkzkxiixIiIkkkkxkkkkkzKkk9KKkkkkxkkkx9kKkKkKki

    • @saraswathysockalingam6181
      @saraswathysockalingam6181 3 ปีที่แล้ว

      தமிஹ்வாழ்க

    • @saraswathysockalingam6181
      @saraswathysockalingam6181 3 ปีที่แล้ว

      மே18÷ நம்பர்வேணும் அனுப்ப

  • @neelagandanneelagandan8603
    @neelagandanneelagandan8603 4 ปีที่แล้ว +8

    மனதை மயக்கும் இந்த பாடல் உயிரையும் சுண்டி இழுக்கும் தன்மையும் உண்டா?

  • @arularul4975
    @arularul4975 4 ปีที่แล้ว +10

    தமிழர்களின் நெஞ்சில் பதிந்து உள்ள தாயாரின் இனிய குரலோசை.

  • @Rbs-cakedgl
    @Rbs-cakedgl 3 ปีที่แล้ว +9

    பாடல்கேட்பதும்
    பாற்பதும்மணதிர்க்குசுகம்

  • @somanathansobithampillai5952
    @somanathansobithampillai5952 4 หลายเดือนก่อน +1

    Suseela amma voice very nice❤

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 3 ปีที่แล้ว +6

    Excellent selection of songs

  • @vasujagadeesan8058
    @vasujagadeesan8058 4 ปีที่แล้ว +18

    இதயத்தை உருக்கும்...இன்னிசைக் குரல்...

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +6

    Logical words n meanings. Kaviarasu Kannadhasan 👌👌👌🙏
    Devika so beautiful n expressing fire of pains. None can give such a reality

    • @jayalakshmis9205
      @jayalakshmis9205 9 หลายเดือนก่อน

      Old is gold Super Songs.❤

  • @parvathynatarajan5351
    @parvathynatarajan5351 5 ปีที่แล้ว +14

    சுசிலாவின சோகபாடல்களை கேட்டால் மணம் லேசாகிவிடும்

  • @gopiyoutubechannelsgopal7969
    @gopiyoutubechannelsgopal7969 3 ปีที่แล้ว +19

    காலத்தால் அழிக்க முடியாத காவியங்கள்....உலகம் உள்ள வரை இந்த காவியங்கள் வலம் வந்து கொண்டே இருக்கும்.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 3 ปีที่แล้ว +10

    Old is gold super supet💯👌

  • @vijayagouri5692
    @vijayagouri5692 3 ปีที่แล้ว +3

    Naaku tamil ekkuva teliyadu kaani ee paatalu chaala istam

  • @raghavanms3945
    @raghavanms3945 ปีที่แล้ว +6

    Ever Green songs and ever Green voice 👌

  • @swarnalatha7767
    @swarnalatha7767 4 ปีที่แล้ว +16

    World sweetest voice susila Amma voice only.No one can sing like Susila Amma ❤️❤️❤️❤️

  • @kvenkatasubramanian6553
    @kvenkatasubramanian6553 3 ปีที่แล้ว +13

    இந்த பாடலை யாராலும் விருப்பப்படாமல் இருக்க முடியாது. காரணம் கவிஞரின் வரிகள், மெல்லிசை மன்னர்கள் இசை, சுசிலாம்மாவின் குரல், மற்றும் தேவிகாவின் நடிப்பு. இவையணைத்திற்கும் மேல் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் சிறியதொரு காதல் வலி இருந்து கொண்டிருக்கும். அதற்கான மருந்து தான் இந்த பாடல்.

  • @astroalagurajan9545
    @astroalagurajan9545 2 ปีที่แล้ว +4

    All songs is the best songs in the world

  • @IlanthendralKrishnamoorthy
    @IlanthendralKrishnamoorthy 2 หลายเดือนก่อน

    I love song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shenbagavalli-v7h
    @Shenbagavalli-v7h 3 วันที่ผ่านมา

    Intha padal yanakuu rommpa pitikum.

  • @rajamman8597
    @rajamman8597 3 ปีที่แล้ว +6

    Ever green song.heart touch and sweet voice. Unforgetable song

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 หลายเดือนก่อน +1

    ThankyouBrother Mr

  • @albertwillsonalbertwillson6237
    @albertwillsonalbertwillson6237 3 ปีที่แล้ว +2

    Aayeram irunthalum old song old song than lyric music sucila vin kuralil very very enimai thanks

  • @pandari12r2
    @pandari12r2 4 ปีที่แล้ว +10

    Lyrics, music,voice , action are all commendable,super,. they are really Legends,we are of course lucky to listen to songs like these.( They imply-MSV,Kannadasan,P.Suseela Shivaji etc)

  • @wilsonjoseph5713
    @wilsonjoseph5713 3 ปีที่แล้ว +9

    In this hectic period, madam. P. S, voice with our melody king MSV&R reduces our BP and provides good sleep, Best medicine for persons born during 60's 1960-70

    • @muniswamy2859
      @muniswamy2859 3 ปีที่แล้ว

      We

    • @saisanjiths498
      @saisanjiths498 3 ปีที่แล้ว

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว +4

    Indiyavae.T.Sunnamiyal.Azhinthalum..Ulagathil.Aethooru.Moolaiyil
    EnthaPadalgalai.KettukonduEruppan.NammaPondra.Oruthamizhan❤l

  • @rukmanivenkatachalam9429
    @rukmanivenkatachalam9429 4 ปีที่แล้ว +2

    Very very beautiful songs and would like to hear quite often

  • @gopinathashokan6487
    @gopinathashokan6487 3 ปีที่แล้ว +18

    Whenever I feel sad I ll hear these songs and get back to Normal.. That's the magic of her Voice..

    • @eanbalagan3418
      @eanbalagan3418 11 หลายเดือนก่อน

      It's TRUE 👍 wonderful voice

  • @gopalanr428
    @gopalanr428 ปีที่แล้ว +3

    Always old is gold. No equal any other for one....!!!???

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 8 หลายเดือนก่อน +1

    Thankyou brother canada Mohan

  • @thirumalaikandasami8659
    @thirumalaikandasami8659 3 ปีที่แล้ว +3

    since all the songs are sad,those all are being of sweet to hear, and are having of sensitive meaningful. with help of video we can go back to that past days, and spent our time with that Super Actors. it is being of a pleasant experience, even all are being of sad songs.!

  • @healthiswealth3758
    @healthiswealth3758 4 ปีที่แล้ว +11

    All amazing songs to hear in the night time thank be blessed by the divine

  • @rithishrithish7897
    @rithishrithish7897 3 ปีที่แล้ว +3

    Old is gold . wonderfull songs . i loved it
    😍😎😴

  • @soundarr5870
    @soundarr5870 3 ปีที่แล้ว +11

    Very melodious &sweet voice unforgettable for generations.!!

  • @kalpanas9607
    @kalpanas9607 4 ปีที่แล้ว +12

    God bless u my sister suseela ma
    Great honey voice
    She has given sooper songs
    I like her simplicity with covering saree
    Very great singer
    My best wishes
    Long live for us
    Please now we want to give stage performance
    We want to see u
    Simple and good smile when she come to stage with kutti ring in ear 👂

  • @cotharamnath6680
    @cotharamnath6680 หลายเดือนก่อน +1

    It was a superhit song in m😂y olden days

  • @Skjh-j5w
    @Skjh-j5w 4 ปีที่แล้ว +2

    Malai pozhuthin mayakkathilea naan 💞💞💞💞💞wow wonderful

  • @edwardnasareth680
    @edwardnasareth680 3 ปีที่แล้ว +4

    Very very very very nice. Song

  • @dillibabuk5581
    @dillibabuk5581 ปีที่แล้ว +2

    KallaKaathal.SeiyumPengal.
    Sonnathu.Neethana.Yendra
    Padalai.Kettkkavendum❤

  • @nancyjkjohnson5054
    @nancyjkjohnson5054 4 ปีที่แล้ว +4

    Super songs சுசிலா அம்மா

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 ปีที่แล้ว +4

    Super 🎉

  • @paramanandamkrishna3475
    @paramanandamkrishna3475 4 ปีที่แล้ว +6

    மாலை பொழுதின் மயக்கத்திலே போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத காவியம்.

  • @krishnant4308
    @krishnant4308 3 ปีที่แล้ว +10

    Old is gold. Thank you.

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 8 หลายเดือนก่อน +1

    Thankyou Vasantharam

  • @jayakathiresan7362
    @jayakathiresan7362 3 ปีที่แล้ว +2

    I love old songs of suseelamadam thankyou

  • @saniyagates
    @saniyagates 4 ปีที่แล้ว +7

    Susheela madam's sweet voice will stand for ages.. Idhula dislike panradhuku enna da iruku??? 1.4k dislikes...

  • @chandramohans7232
    @chandramohans7232 3 ปีที่แล้ว +5

    முத்துராமன் ஒரு முத்து பவளம் மாணிக்கம்

  • @selvarajs8648
    @selvarajs8648 3 ปีที่แล้ว +3

    Very super

  • @nagarajantharakanthan1155
    @nagarajantharakanthan1155 5 ปีที่แล้ว +11

    என்னே சுசீலா அம்மா வின் தேனினும் இனிய குரல்

  • @richvoice666
    @richvoice666 4 ปีที่แล้ว +7

    அருமை👌👌👌

  • @veronicas.amicheal6152
    @veronicas.amicheal6152 5 ปีที่แล้ว +6

    Thanks I love those lovely old songs n my favorite is ninaika theyrintha manamae n its also my ringtone

  • @Ramasamyhaveagreatramanathan
    @Ramasamyhaveagreatramanathan 3 หลายเดือนก่อน +1

    Parwathy Amma Nan NaLLa Irukran Enn AmmaumNeedLivaLavendum

  • @govindarajulusureshkannand9815
    @govindarajulusureshkannand9815 4 ปีที่แล้ว +10

    Songs are amazing

  • @vasanthkumari2432
    @vasanthkumari2432 4 ปีที่แล้ว +6

    Good Night 💤🌙
    😊 Sweet Dream
    🌠🌠🌠🌠🌠🌠🌠

  • @narayanaraj960
    @narayanaraj960 11 หลายเดือนก่อน +3

    Isai ulakame ninkaltan amma

  • @e.shanmugamsun1997
    @e.shanmugamsun1997 4 ปีที่แล้ว +4

    Very nice song

  • @duraisankar3149
    @duraisankar3149 2 ปีที่แล้ว +7

    Kannathasan is evergreen poet.What a song.

  • @kalaivanananseenivasan5989
    @kalaivanananseenivasan5989 4 ปีที่แล้ว +6

    super🙏🙏🙏🙏

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 8 หลายเดือนก่อน +1

    Thankyou VAsanthaRam

  • @sundarams2117
    @sundarams2117 4 ปีที่แล้ว +5

    Old songs best song

  • @vasiegovender1714
    @vasiegovender1714 4 ปีที่แล้ว +15

    Beautiful song brings back so much memories. Just love it.

    • @kaliamahkovindasamy7215
      @kaliamahkovindasamy7215 4 ปีที่แล้ว +1

      H

    • @ultrageniousgamers6770
      @ultrageniousgamers6770 4 ปีที่แล้ว +3

      see hbb
      Nhyyy hbb. B 📺pm

    • @nachachocalingam8996
      @nachachocalingam8996 4 ปีที่แล้ว

      @@kaliamahkovindasamy7215 0pppp

    • @jeyaraniraja8092
      @jeyaraniraja8092 3 ปีที่แล้ว

      @@ultrageniousgamers6770 tšttttšttttttttttttttttttttttttttttt1tttttttttttttttttttttttttttttt1dtddd1

    • @pallavig4475
      @pallavig4475 3 ปีที่แล้ว

      @@kaliamahkovindasamy7215 Yyyytttyttoetiwieoytytyttyttoeyieytytttytotttytierttyyyyytrtyttiwtyttyeywtyyttoottyoetttttytyyuwyyytttoou

  • @karuppuswamikaruppuswami9166
    @karuppuswamikaruppuswami9166 3 ปีที่แล้ว +1

    Super, very nice.

  • @sivavanas1355
    @sivavanas1355 3 ปีที่แล้ว +3

    Very beautiful and super songs

  • @astroalagurajan9545
    @astroalagurajan9545 ปีที่แล้ว +30

    First song and last song yarukkellam fav song like podunga makkale

  • @sundarams2117
    @sundarams2117 4 ปีที่แล้ว +3

    Super song ,old is gold

  • @SubaramaniRamanadhn
    @SubaramaniRamanadhn 8 หลายเดือนก่อน +1

    Thankyou Chandra Mohan

  • @rajendranr2859
    @rajendranr2859 3 ปีที่แล้ว +6

    Good acting congratulations to Devika amma