🔴Breaking சற்றுமுன் யாழ். போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் | Srilanka Breaking News
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- #SrilankanTamilNews #tamillatestnews #chavakachcheribasehospital #chavakachcheri #jaffna #srilanka #breakingnews #breakingnews #viral #corruption #people #canada #Jaffna #JaffnaTeachingHospital #HospitalsinSriLanka #jaffnahospital #chavakachcheri #chavakachcherihospital #jaffnahospitalproblem #jaffnatrending #jaffnatodaynews #jaffnatrendingnews #Chavakachcherinews #jaffnadoctorproblem jaffnahospitalissue #jaffnanews #arjunadoctorproblem #Chavakachcheridoctorproblem
#NewsLive #TamilNewsLive #TamilNewsUpdates #TodayNews #NewUpdateNews #SrilankaTamilBreakingNews #SrilankaTodayTamilBreakingNews #srilankatodaybreakingnews #srilankatamilnews #srilankatamillatestnews #NewUpdateNews #TodayNews #TamilLatestNews #Akilam #ThayagamSeithigal #ThayagamNews #TodayNews #NewUpdateNews #srilankatodaybreakingnews #Canada #France #CanadaTamilNews #CanadaVisa #LondonTamilNews #London #Visa #Tamilwin #TamilwinNews #TamilwinLatestTamilNews #TamilwinSrilanka #Canadamirror #NewsFirstLive #TamilwinTamilNews #VasanthamNews #SirasaTv #ShakthiNews #ShakthiTv
#ranilwickramasinge #mahindarajapaksa #slarmyvideo #army #francetamilnews #ibctamilnews #ibctamilnewstoday #CentralBankofSriLanka #SriLankaEconomicCrisis #SriLankaGovernment #EconomyofSriLanka #SriLankanPeoples #TransportFaresInSriLanka #SriLankaEconomic #SriLanka #SriLankaPeoples #SriLankaGovernment #SriLankaBankrupt #DollartoSriLankanRupee #SriLankanrupee #Colombo #srilankatamilnews #Srilankanewstoday #JaffnaNews #JaffnaTamilNews #Srilankabreakingnews #1stnewssrilanka #Ibctamiltrendingnews #ibctamilnewsbreaking #srilankalatestnews #News1stTamil #NewsFirst TamilLive
#LankasriNews #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #NewUpdateNews #Thayagam #TodayNews #Tamilwin #samugammedia #samugam #LanakasriTamilNews #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #Pillaiyan #Ranil #Rajapaksa #TamilNational #Gotabaya #Chandrika
#tamilnews #worldtamilnews #morningnews #lunchnews #nightnews #breakingnews #lknews #popularnews #இன்றையசெய்திகள் #colombonewstamil #newstamil #இலங்கைதமிழ்செய்திகள் #lankabreakingnews #sltamilnews #ranilwickramasinge #livenews #இன்றயஇலங்கைசெய்திகள் #யாழ்ப்பாணசெய்திகள் #இலங்கையின்முக்கியசெய்திகள் #jaffnanews #முக்கியசெய்திகள் #இன்றையதலைப்புச்செய்திகள் #இலங்கை #தலைப்புச்செய்திகள்
#TamilNewsSriLanka #SriLankaNews #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNews #IbcTamilNewsLive #IbcTamilNewsToday #IbcTamilNewsTrending #IbcTamilSrilanka #IbcSrilanka #IbcSrilankaTamilNews #IbcJaffnaNews #IbcTamilNewsTodaySriLanka #IbcTamilNewsLiveSriLanka #ibcTamilNewsSeithiVeechu #IbcTamilNewsTodayMorning #colombo #protest #protestincolombo #protestsincolombo #protests #srilankaprotests #colomboprotest #colomboprotests
#ranilwickramasinga #gotabayarajapaksa #rajapaksafamily #LankasriNews #ColomboNewsToday #SriLankaNewsToday #ColomboTamilNews #ColomboNews #TodayColomboNews #SriLankaTamilNews #SriLankaNews #SriLankaTodayNews #TodayNewsSriLanka #TamilNewsSrilanka #Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament #Slpp #SJB #Sajith #Wimal #shanakiyan #Sritharan #TNA #TNPF #SrilankaParlimentLive #SrilankaLive
----------------------------------------------------------------------------------------------
Log-on to : tamilwin.com/s...
Subscribe : bit.ly/3233JlA
Facebook : / tamilwinnews
Twitter : / lankasrinetwork
Website : tamilwin.com/s...
ஐயா
அர்சனாவுக்காக நீங்கள் இங்கே நின்று இந்த காணொளி போடுவதற்கு நன்றி.
நீதி,நேர்மை,தன்னலமற்ற தியாகம் வெல்ல இங்கே நின்று இந்த காணொளி போடுவதற்கு நன்றி.
ஐயா, நீங்க அருஜுனா இ ற்கு கடவுள் மாதிரி வந்து தோ ள் கொடுப்பதுக்கு கோடி நன்றி ஐயா.
really really thank you so much Iya 🙏🙏💪💪💪❤❤❤
மக்கள் ஒன்று சேர வேண்டும். இந்த மவ்வியா மருத்துவ கூட்டத்திற்கு எதிராக. DR அர்ச்சுனாவிற்கு ஆதவளிக்க வேண்டும் 💪
ஐயோ கடவுளே உனக்கு பார்வை இல்லையா கண் இல்லையா மனசு இல்லையா இந்த டாக்டரை நிம்மதியா வேலை செய்ய விட மாட்டியா மனிதர்கள் தான் ஓட ஓட விரட்டினார்கள் என்ன தெய்வங்களும் கண்ணில்லாமல் பார்த்துகிட்டு இருக்கீங்களே அவர் வந்தால் மத்தவங்களுக்கு ஏன் நடுக்கம் வயசு போனா கிழவனா இருந்தா விட்டுருங்க ஏன்னா கொஞ்ச நாளைக்கு அவன் வாழ்ந்துட்டு போட்டு இவன் இளைஞன் தானே புலி பசித்தாலும் புல்லை தின்னாது புலிக்கு பிறந்தது பூனை ஆகாது பூனை இல்லை புலிக்குட்டி தான்
இந்தியாவில் விஜயகாந்துக்கு நடந்த சம்பவம் இந்த டாக்டருக்கு நடக்கக்கூடாது மக்கள் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் காலமும் இவ்வளவு காலமாக நீங்க போராடினார்கள் டாக்டருக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரையிலும் நிம்மதியான வேலை செய்ய வரையிலும் நீங்கள் போராடி தீரவே வேண்டும் தோழர்கள் போராடி போராடி தான் ஜெயித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
Dr.அர்ச்சனா பக்கம் நில்லுங்கள்.நீதி,நேர்மை,தன்னலமற்ற தியாகம் வெல்ல அர்ச்சனா பக்கம் நில்லுங்கள்.தமிழர்கள் எவ்வாறு இப்படி சுயநலமானார்கள்??கடவுள் துணை.
ஐயா, மக்களை திரட்டி அருஜுனா டாக்டர் சாவச்சேரி இக்கு திருப்பி கொண்டு வாங்க ஐயா
தென்மராட்சி மக்களுக்கு சீரிய மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக தனியொருவனாக போராட ப் புறப்பட்ட்டவன் அருச்சுனா. அருச்சுனாவுக்காக யாழ் மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.
கூப்பிடுங்கள் அத்தனை மானமுள்ள மக்களை.
மக்களே மாபியா வைத்தியர்களுக்கு ஏதிராக போராட வேண்டும் எல்லோரும் சேர்ந்து போராடுவோம் வாருங்கள் ❤
மிக சிறந்த மனிதம் கொஞ்சம் இருக்கிறது
அன்பார்ந்த யாழ்ப்பாண மக்கள் அனிதிரலுங்கள்
அன்பார்ந்த தமிழ்மக்கலே ஐயாவுக்கு ஆதரவாக இறங்குங்கள்
மக்களே சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்துங்கள். மக்களின் சேவைக்காக குரல் கொடுத்தவருக்கு தோள் கொடுக்கும் நேரமிது.
எங்கலுக்கு தேவை வைத்தியர் அர்ஸுனா மீன்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வரவேன்டும்
So dont go to the hospital private channel
ஐயா துணிந்து நில்லுங்கள் அர்சுனாவுடன் நில்லுங்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤
ஐயா தமிழ் பேசும் வைத்தியர்களே உங்கள் யாரையும் தனிப்பட்ட செயலாக எடுக்காமல், வேதனையில் இருக்கும் மக்களுக்கு உங்களால் நம் நாட்டவர்களுக்கு நன்மைகளை செய்து, இந்த போராட்டத்தை அரசியல் மயப்படுத்தாமல் நம் இனத்தை காப்பாற்றுங்கள்😢
ஐயா,
அர்ச்சுனாவுடன் எப்போதும் கூட நில்லுங்கள்.நன்றி
திக்கற்றவர்க்கு தெய்வம் துணை.கடவுள் உங்களுக்கு பேரருள் புரிய இறைவனை வேண்டுகிறேன்.
அர்ஜுனா விற்கு வெற்றி நிச்சயம்
நான் கொழும்பில் இருந்து
ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்க வாழ்த்துக்கள்
ஊழல்களையும் மோசடிகளையும் கீழ்த்தரமான நடவடிக்கைகளையும் வெளிக் கொணர்ந்த Dr. அர்ச்சுனாவுக்கு முழு ஆதரவு கொடுத்து அவரின் தன்னலமற்ற சேவையை எமது சமுதாயத்திற்கு கிடைக்கப் பெறச் செய்வது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமை.
எம் அன்பு சொந்தங்களே ஒன்றுகூடி நியாயம் கேளுங்கள் மாபியாகுளுக்களின் ஒட்டுமொத்தமாக கூட்டுக்குள் போகவேண்டும் அர்ச்சுனா திரும்பவும் சாவகச்சேரி வைத்தியசாலையின் பொறுப்பை ஏற்கவேண்டும்.
தமிழர்களுக்கு நீதி வேண்டும் கட்டாயம் அர்ச்சனா அண்ணாக்கு நீதி வேண்டும்
உண்மையான கருத்து ஐயா
மக்களையும் மருத்துவர்களையும் பிரிக்காதிர்கள்.ஒழுங்கு முறைப்படி பிரச்சனைகளை
அணுகி தீர்வினை காண்பதே
சிறந்த முறை.
மக்களுக்காக போராடும் Drக்கு உதவுவதிலும் அவர் அதை ஏற்பதிலும் எந்த தவறும் இல்லை. இதை அர்ச்சுனாவும்.ஏற்க மறுக்கக்கூடாது.
Dr அர்சனாவிற்காக களத்தில் நின்று குரல் கொடுக்கும் ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்மைகள்👍
iya nanre🙏🙏🙏🙏🙏
யாழ்ப்பாண மக்கள் வேடிக்கை பார்க்கத்தான் சரி. சசுயநலம் சாவகச்சேரி மக்கள் super
வாழ்த்துகள் ஐயா .தயவு செய்து மக்கள் அவருடன் இணைந்து வெற்றிக்கு உதவுங்கள்
Live podura iyawukku Salute ❤!
ஐயா உங்களை போல் எல்லோரும் அருச்சுணன் அண்ணாவுக்கு கை கோர்த்து நிக்க வேணும் ❤
தயவுசெய்து அன்பான மக்களே இப்ப நீங்கள் ஒன்றுசேராவிட்டால் உப்படியே மருத்துவர்கள் ஏமாற்றுவர்கள்
ஓன்றுதிரளுங்கள் பயப்படாதுர்கள் நாங்கள் பயந்து. ஒதுங்கியதால்தான் நாடே இல்லை உங்களால்தான் ்அர்ச்சன காப்பற்றப்படுவார் நல்ல டொக்ரை இழந்துவிடாதிர்கள் தயவுசெய்து சந்தோசமான செய்திஇ வருமென நம்பியுள்ளோம் வாழ்த்துக்கள் கடவுள் எல்லாமே ❤️❤️🇩🇪🇩🇪
நீங்க அர்சுனாவிற்கு நலல ஆலோசகராக அவரோடு இணைந்திருக்க வேண்டுமய்யா
ஐயா நீங்களும் ஒரு நல்ல மனிதனே
மக்களே உங்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்று குடுங்கள்
I am from UK. You are great sir. Doing your best but not expecting anything.
This World needs a human being like you Sir. Please take care of your self.
Everyone is not like you. So please don’t trust everyone blindly. You always fight unfairness. God is there and always will be with you.
ஐயா வணக்கம்
நீங்கள் Dr அருச்சுனா அவர்களின் நியாயமான செயற்பாட்டுக்கு நீங்களும் நியா வாதிகளின் ஒருவனக இனைந்து கொண்டு இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி செயளாற்றுங்கள்.
வாழ்த்துகிறோம்.
Please find him a very good lawyer. We are not in Sri Lanka. Please go and see him as a person and he needs moral support.
மக்களே முது எலும்பு உள்ள எந்த ஒரு மனிதனும் ஞாயத்தின் பக்கம் தான் நற்பார்கள் மக்களே விழித்தெழுங்கள் தமிழர் சமுதாயமே தமிழரை கொல்கிறது
உங்களுக்கு வாழ்த்துக்கள்
நீங்களும் கவனமாக நில்லுங்கள்.
உங்கள் ஆதரவுக்கு நன்றி நீங்கள் போராடுவது பினம்தின்னி கூட்டத்திற்கு எதிராக
வாழ்க வழமுடன்
சுகாதாரத் துறையில் இருந்து அடாவடித்தனமான சுகாதார தொழிற்சங்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு மக்களுடைய சுகாதாரத் தேவை என்பது ஒரு அத்தியாவசிய சேவையாக மாற்றப்பட வேண்டும்
Good luck and God bless
அர்சசுனா மக்களுக்காக போராடுகிறார் 👍
நீதியும் நேர்மையும் வெல்லும் 👍
உங்கள் பணிதொடரட்டும் ஐயா வாழ்த்துக்கள்.
ஐயா நன்றி
Thanks uncle
அன்று கேட்பவர் அரசன் மற(று)தந்தால் நின்று கேட்பவர் இறைவன்(தலைவன்)
ஐயா நீங்கள் எடுக்கும் தீர்மானத்தை பார்க்கும் பொழுது நீதிக்காக போராடும் உங்கள் முடிவுக்குவாழ்த்துக்கள். வைத்தியர் அர்ச்சனா ஆரம்பித்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தொடருங்கள் ........
நல்ல சேவை ஐயா.
ஓம் அவருக்கு துணையாக கட்டாயமாக இருக்கவேண்டும்
தமிழர்களுக்கு நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் வர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
ஐயா நீங்கள் தான் அவருக்கு ஒரு தந்தையாக உறுதுணையாக இருக்கவேண்டும்.
எவன் வந்தாலும் அர்ச்சுனாவுக்கு எதிராக நின்றால் அவனுக்கு வாக்கு இல்லை. MP மாரின் நடிப்பு எங்களுக்குத் தெரியும்
ஐயா அர்ச்சுனன் வெற்றி பெற்று விட்டார். அவர் ஒருவரே இந்த வெற்றிக்கு காரணம். கவலை வேண்டாம்.
அன்பார்ந்த மக்களே ஒன்று சேருங்கள்🙏🏼🙏🏼🙏🏼 எங்கள் அர்ச்சுனாவிற்கு துணை நில்லுங்கள்🙏🏼🙏🏼🙏🏼
ஐயா. தனிஒருவன் தனித்து நின்று போராடினால் அவனுக்கு பல பெயர் கூறுவார்கள் இப்போ அர்ஜுனவிற்கு மனம் தளம்பல் என்று கூறுது ஒரு கூட்டம் நாம் தான் அர்ஜுனாவுக்கு பலம் சேர்க்க வேண்டும் உங்களுக்கு எனது பணிவான வணக்கம் ஐயா அர்ஜுனாவுக்கு நியாயம் வேண்டும்
Ok
Ija good
God bless you
நீதி வெல்ல வேண்டும்
உண்மைகளை
உரித்து காட்டும்
உங்கள் ஊடக கருத்துக்கள்
தொடர வாழ்த்துக்கள்!
உன் மேல் , சந்தேகம் ,அர்ஜூனா
மேலும் , சந்தேகம் உண்டு ,🙏👍
Good
நன்றி ஐயா
Doctor Arjuna ❤❤❤🙏🙏🙏
நானும் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இது வைத்தியசாலை இல்லை மரணசாலைஎன்பதனை காணலாம்!!!
Nagal ungalai valthukirom ayya vathadugal narmai vallatum❤
Please come all Tamils to Support to doctor Arjuna Ramanathon
அர்ஜுணா வேண்டும்.
அர்ஜுன வாழ்த்துக்கள்
அமைச்சரின் இவ்வளவு நாள் நித்திரையைக் குழப்பிவிட்டார் Dr அர்ச்சுனா.
Dr.அர்சுனா பக்கம் நாங்கள தர்மம் வெல்லும் அந்த இறைவன் அருளால் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Brother , you are very great. Everyone of us should support Dr. Arjuna
we support Archuna's humble actions
கொஞ்சம் அமைதியாக இருங்கள் ஐயா..
டொக்டர் அர்ச்சுனாவை கைவிடாதீர்கள் தமிழ்மக்களே😢😢😢😢
hats off you sir❤❤
அர்ச்சனா வைத்தியர் அவர்களுக்கு நியாயம் வேண்டும்
ஐயர உண்மைக்காக உரத்துக் குரல் கொடுங்கள்!!!
அர்ச்சுணா வாழ்க வழமுடன்❤
Dr.Archuna sir ku iraiwanum .makkalum thunai god bless...don't worry. Sir
Very sad! Thank you so much for supporting justice for the people, Ayya.
Super sir. நல்ல விஷயாம். தெய்வமே இது எங்களாளை எர்க்கமுடியாமல் இருக்குது.குற்றங்கள் செய்தவங்கள் வெளியே. மனிதாபிமானம் நிலையில் இருந்து. சமுகத்துக்கு நல்லதை செய்ய நினைச்ச அர்ச்சுனா வைத்திருக்கும் இது என்ன நிலைமை. இதுதானா இலங்கையின் சட்ட நீதி. தெய்வங்கள் தான் அவரை கார்த்தருள வேண்டும்.
மக்களே ஒன்று சேருங்கள் Dr உங்களுக்காகவும் உங்க ள் குடும்பத்திற்காகவும் தனித்து நின்று போராடுகிறார்
அர்சுனா வைத்தியர் வர வேண்டும் . சாவகச்சேரி க்கு மீண்டும்
Bro. Thanks. ❤❤❤👍👍👍
வைத்தியர்களை குறை கூறுவதை தயவு செய்து நிறுத்துங்கள்.சமுக ஊடகங்களே செய்திகளை பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.மிகைப்படுத்துதல் கூடாது.
உண்மைத் தமிழன் அர்ச்சுனாவுக்குத் துணை நிற்கும் நீங்களும் உண்மைத் தமிழன் தான் அர்ச்சுனாவுடன் எல்லோரும் ஒன்றுசேருங்கள். எப்பழி வந்தாலும் எமது சொத்தான அர்ச்சுனா வெல்வான்.இளைய சமூகத்தைச் சீரழிப்போர்க்குத் தண்டனை வாங்கிக் கொடுங்கள். அர்ச்சுனாவின் படை வெல்லும் அவரைத் தனியே விட வேண்டாம்.( கண்டியிலிருந்து)
அர்ச்சுனாவுக்கு எதிராக நிற்கும் அரசியல்வாதிகளைப் புறக்கதணிப்போம்.
இதர்க்கு காரணம் doctor Arjuna தான் ஆகவே மக்கள் தான் உண்மைகளை அரசாங்கத்திற்கு தெரிய படுத்த வேண்டும் எல்லாமே சந்தர்ப்பமும் ஒருமுறை தான் வரும் .
மக்களே ஒன்று திரளுங்கள் அர்ச்சுனாவுக்கு தோள் கொடுங்கள்.
அன்று தமனா ஆட்டம் பார்க திரண்டீர்கள் இன்று எம் மக்களுக்கான பேராட்டத்தில் ஏன் கலந்துகொள்ள தமாதிக்கிறீர்கள் விரந்து செல்லுங்கள் தயவு செய்து
மருத்துவர் அர்ச்சணாவிற்கு நீதி வேண்டும்🙌💗
Aruchchana you are grate.
அருமையான மனிதர் இவர் மருத்துவ மாவியாக்கள் இனம் காட்டினவர் வாழ்த்துக்கள். நல்ல ஒரு மனிதரை தமிழ் மக்கள் இழந்து விட்டது.இவருக்கு எதிராக நிக்கின்ற அரசியல் வாதிகளை தேர்தல் களத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். வைத்திய மாவியாக்கள் அழிக்க பட வேண்டும். அதற்கு எங்கள் புலி போராளிகள் இல்லை. என்று மக்கள் உங்கள் பக்கம் ஐயா வாழ்த்துக்கள்
We support Dr. Arjuna
Really proud you! Sir you’re support is very important to Dr Archuna
உண்மையாக சந்தோஷமாக இருக்கிறது
அர்சனா மின்டும் வரவேண்டும் அதை எதிர்பார்த்துகென்டெய் நிற்கிறேனன் தமழ்மகன்னுக்கு வெற்றி வெற்றி அது எங்களின் வெற்றி
ஐயா எப்படியாவது அர்ஜுனாவுக்கு உதவி செய்ய வேண்டும்😂😂😂😂😂
You are great Sir