சிறிய காலத்தின்பின் தமிழ் அடியான் ஆரம்பநிகழ்வு காட்சி .அதிகமக்களின் கொள்ளைகொண்ட காட்ச்சி ,விருப்பம். 😅கூட. ஆகவே தொடரட்டும் இனிமையான. காட்சி......மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் ...
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அர்ச்சுனா சொல்வது சரியாகத்தான் இருக்குது. உணவு, உடை, உறையுள் இதற்க்கு பிறகுதான் மற்றெல்லாம் முதலில் மக்களை வாழவைக்க வேண்டும். அதற்க்குப்பிறகுதான் மற்றவற்றை நோக்கிசெல்ல செல்லவேண்டும். மக்கள் சொல்வதை, கேட்பதை செவிசாய்க்கும் ஜனாதிபதியும் நாட்டில் வரவேண்டும். மக்களது அபிலாசைகளை ஜனா திபதியிடம் கொண்டு சேர்த்து நேர்மையாக நிறைவேற்றக்கூடிய திராணி அர்ச்சுனாவிடம் இருக்கு என்று நம்புகிறோம்.
அடிப்படைத்தேவை உணவு.உடை. உறையுள் இது இப்ப எல்லாரும் தன்னைத்தானே நிர்வகிக்கும் நிலைக்கு மீண்டு விட்டார்கள். இது 2010-11-இப்ப நீண்ட கால போர் வடுவின் தீர்வுதான். முக்கியம் இது தான் அருச்சுனாவின் முட்டாள் வளிகாட்டல் இப்பவும் உரிமையில்லை சலுகை முக்கியம் என்கிறாரே அருச்சுனா தனிக்கட்சி கூட தொடங்கமுடியாது தமிழினம் பெரும்பான்மையின் ஒட்டு மொத்தமாக வித்து விடுவார். அது நடக்காத காரியம் சும்மா ஒரு கதையாக சொல்கிறேன்
Histry shows that Ranil is a proven cunning fox , liar, devider, and cheater. Anura has Buddhist Monks around him and going Gotta's new version and ignoring tamil voters. Sajith is un tested yet, because never been either prime minister or president, however he seems honest and aganist Rajapaksaees fraud and rasist party. From all of them ,Sajith can be given a chance or otherwise 2nd place and see what he can offer for Tamils. Sajith will be less harm for Tamils until Dr.A develope and form new direction and a political party. there is no other good option.
௨ணவும் ,உடையும்,உறையுள்இவற்றையும் அடைந்தாலும் ஒரு நின்மதி வேண்டுமல்லவா! திலீபன் உணவு தவிர் போராட்டத்தில் இறந்தாரல்லவா அது எதற்க்கு நடந்தது சுதந்திரமும் நின்மதியும் வேண்டுமல்லவா. எல்லாம் இருந்தாலும் நின்மதியில்லையே
100% சரியான கருத்து. அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகிக்கொண்டு வருகின்றார் அவர் சிறிதுகாலம் ஓய்வு எடுக்கவேண்டும் அவரை ஆதரிப்பவர்கள் நாங்கள் சில ஒழுங்கு செய்யவேண்டும்
வெள்ளை சாம்பல் கறுப்பு நிற உதாரணம் மிக உண்மை. தங்கள் முடிவு ஏற்கனவே எனக்கு தெரியும். தங்களுடைய காணொலிகளை நீண்டகாலமாக பார்த்தும் பகிர்ந்தும் வருகிறேன். அருமை. நன்றி
சகோதரர் தமிழ் அடியான் கூறுவது போன்று ஒவ்வொரு தமிழனும் நாம் தமிழர்களாக தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொருவரும் தவராமல் வாக்குகள் அளிப்பதுதான் தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகப் பொறுப்பாக நம் கண்ணெதிரே சுமத்தப்பட்டுள்ளது !! சகோதரர் அர்ச்சுனா நேர்மையான படித்து பட்டம் பெற்ற தரமான வைத்தியர் ! அவரது சேவை நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் வாழும் அனைத்து இன மக்களும் தேவை !! அவர் வைத்தியராகவே இருந்து விட்டுப் போகட்டும் ! நீங்கள் கூறுவது போன்று அவரது அரசியல் பயணம் ஆரம்பமே பிழையானது !! அப்படி அவர் அரசியலில் பயணிக்கும் நோக்கம் இருக்குமாக இருந்தால் அவரது தற்போதைய நிலைப்பாடை மாற்றி தமிழ் வேட்பாளரை ஆதரித்து அவருக்காக மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடுவாராக இருந்தால் வரவேற்கத்தக்கது மக்களே ! அதைவிடுத்து சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து நாம் தமிழர்களாக இந்த சந்தர்ப்பத்தில் தமிழன் ஒருவனை ஆதரித்து அதன் பின்னர் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழர்களாகிய ஒவ்வொருவரினதும் பொறுப்பு மக்களே ! சிந்திப்போம் செயலாற்றுவோம் !! நடப்பவை நம் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழவழிவகுக்கும் ! நன்றி ஐயா.
தற்போது உள்ள சூழ்நிலைக்கு மருத்துவரின் முடிவு சரியே அவருடய இடத்தை பலப்படுத்த தற்போதைக்கு மூன்று பேரில் ஒராளுக்கு கட்டாயம் ஆதரவு கொடுத்துத்தான் ஆகவேண்டும் அப்போதுதான் அவருடைய பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்த முடியும்.
விழுந்தாலும் மீசைமீது மண் ஒட்டாத வாறு நளுவுகிறீர்கள்.உங்கள் பெல்டி இதைக் கேட்டாலே அருச்சுனா உங்கள் எதிரி துரோகி பட்டம் தருவார்.எது எவ்வாறெனினும் உங்கள் முடிவை வரவேற்கிறேன்
You are correct. I think Archchuna is having hard times in finding these people. Whoever he thought was genuine was not genuine and they are back stabbers. In my opinion Tamil people will be genuine until they get a chance to settle down for suitcase.
மருத்துவர் ஒருநிலை இல்லாதவர் 😂😂 இன்று ஒன்றை நல்லது என்பார் பின்பு சரி இல்லை என்பார்😂😂 இன்று சரி இல்லை என்பார் பின்பு சரி என்பார்😂😂 உண்மையில் கல்வியுடன் சிறிது ஞானம்மும் தேவை அவருக்கு தான் எதை நோக்கி செல்லவேண்டும் என்பதுகூட தெரியவில்லை 😂😂 தற்போது காரில் எங்கு செல்வதென தெரியாமல் அலைந்து திரிகிறார்😂😂 ஏற்கனவே திசை தெரியாது அலையும் தமிழினத்தின் திசைகாட்டியாக இவர் இருப்பார் என்று எதை வைத்து கூறுகறீர்கள்❤
அர்ஜுனா அவர்களை அரசியல் ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கும், அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் அவரை முழுமையாக அறியவேண்டும், இன்னும் சில காலங்களின் பின்பே அவரின் உண்மையான முகம் நம் அணைவருக்கும் தெரிய வரும் அதுவரை அவரின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கவேண்டி உள்ளது. காரணங்கள் பல இருந்த போதும் அவற்றை ஆழமாக ஆராயவேண்டி உள்ளது, மதத்தால் நான் இஸ்லாமியனாக இருந்தாலும் இனத்தால் தமிழனாக நான் அர்ஜுனாவையும்,அவர் வீரத்தையும் பாராட்டி புகழாறம் சூட்டி பெறுமைப் படுவேன், ஆனால் அவரின் ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பாடுகள் என்னை கவலை கொள்ளச் செய்கின்றது, மொழிக்கு மொழி அவரின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகின்றது. நான் சிங்களம் சரளமாக அறிந்தவன் எனும் அடிப்படையில் அர்ஜுனாவின் ஹிரு தொலைக்காட்சிக்கான சமுதிதவுடனான பேட்டியில் தமிழர் பற்றியும்,புலிகள் சம்மந்தமாகவும், தனது தந்தையாரின் வாழ்க்கை பற்றியும் சிங்களத்தில் பேசிய விடயங்கள் என்னை வியப்புக்குள்ளாக்கியது, இதே விடயங்களை தமிழில் ஒரு விதமாகவும் சிங்களத்தில் தலைகீழாகவும் சொல்லப் படும் அர்ஜுனாவின் கருத்து தமிழர்களை ஏமாற்றுவதாகவும், அப்பட்டமாக எமது மக்களை மடையர்களாக்குவதாகவே காணப்படுகிறது, என் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமானால் ஹிரு தொலைக்காட்சிக்காக பணியாற்றும் சமுதித எனும் மிகவும் பிரபல்யமான சிங்கள நிருபரின் பேட்டியில் அர்ஜுனா கூறிய விடயங்களை கூர்ந்து நோக்கினாலே புரியும். ஆனாலும் இன்னும் நான் அர்ஜுனாவை மதிக்கின்றேன் அவரின் வீரத்தையும் போற்றுகின்றேன், அவரை நம்புகின்றேன் ஆனாலும் முழுமையான நம்பிக்கை கொள்ள அவரின் செயற்பாடுகளை தொடந்து ஆராய்ந்து, கண்கானிக்கப் பட வேண்டியுள்ளது நன்றி
அண்ணா எல்லாம் சரி தான்.. Dr archuna ஏன் tamil வேடபலருக்கு support பண்ணல.. என்னை பொறுத்தவரை dr archuna இந்த மாதிரி எல்லாம் செய்து அரசியல் வருவது எல்லாமே tamil பொது வேடபலர குழப்ப தான் என்று.. நீங்க என்ன நினைக்கிறீங்க அண்ணா..
dr அர்ச்சுனாவிடம் அனுர , சஜித் மற்றும் ரணில் கூட பேசுவதற்கு அணுகியுள்ள போது, ஏன் தமிழ் பொதுவேட்ப்பாளரோ அல்லது தமிழ்க்கட்சிகளோ தொடர்பு கொள்ளவில்லை??? அர்ச்சுனாவும் தமிழன் என்ற ரீதியில் ஒரு தடவை பேசியிருக்கலாம் என்பது எனது ஆதங்கம்.
@@sarminidharmasiri9867Dr அர்ஜுனாவே தமிழ் பொது வேட்பாளருக்கு பலர் தன்னை அணுகியதாக கூறி இருக்கிறார். DR அர்ஜுனா ஒரு நிகழ்ச்சி நிரலில் செயல்படுகிறாரா அல்லது அவருக்கு வேறு ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை. அவர் இன்று ARV Loshan You tuberஐயும் personal problem என்று பொது வெளியில் இழுத்து விட்டிருக்கிறார்.
அரசியல் விஞ்ஞானத்தில் இதனை மிதக்கும் வாக்காளர் (floating voters) என்று குறிப்பிடுவார்கள். அதாவதுநாட்டு நலன் பற்றிச் சிந்தித்து வாக்களிப்பார்கள். இத்தகைய வாக்காளர்களே ஒரு சிறந்த ஜனநாயக நாட்டுக்கு அவசியம்.
When someone jumps in all of a sudden how to rely that perdon. Have to study before making any decision. We are still unable to study our old tamil politicians mood.
மருத்துவர் அர்ச்சனாவின் வேகத்தை குறைத்தால் நல்லம்.யாருடைய தோ கதையைக் கேட்டு மேடையால இறக்கிய சஜித்தை நம்பலாமா ???தம்பி,அவருடன் நீங்கள் சிறிது கதைக்கலாமே.
மருத்துவர் அர்ச்சுணா தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக இருந்தால் அவர் தமிழ் பொது வேட்பாளருடன் இணைந்து செயற்பட வேண்டும் நேற்றைய தினம் அவர் திருகோணமலையில் நடத்தப்பட்ட விதம் மூலம் அறிந்அறிந்திருக்க வேண்டும் சஜித் தேவையான ஒருவர் அல்ல என்பதை..........
தெளிவான அறிவு தம்பி உமக்கு உங்களைப் போன்றோர் அர்ச்சுனாவுடன் சேர்த்து பயணித்தால் தரம்❤❤❤❤❤❤
சிறிய காலத்தின்பின் தமிழ் அடியான் ஆரம்பநிகழ்வு காட்சி .அதிகமக்களின் கொள்ளைகொண்ட காட்ச்சி ,விருப்பம். 😅கூட.
ஆகவே தொடரட்டும் இனிமையான. காட்சி......மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள் ...
தரமான விளக்கம் தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள்
பயணித்தால் உலகையே வெல்லலாம்
ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் அர்ச்சுனா சொல்வது சரியாகத்தான் இருக்குது. உணவு, உடை, உறையுள் இதற்க்கு பிறகுதான் மற்றெல்லாம் முதலில் மக்களை வாழவைக்க வேண்டும். அதற்க்குப்பிறகுதான் மற்றவற்றை நோக்கிசெல்ல செல்லவேண்டும். மக்கள் சொல்வதை, கேட்பதை செவிசாய்க்கும் ஜனாதிபதியும் நாட்டில் வரவேண்டும். மக்களது அபிலாசைகளை ஜனா திபதியிடம் கொண்டு சேர்த்து நேர்மையாக நிறைவேற்றக்கூடிய திராணி அர்ச்சுனாவிடம் இருக்கு என்று நம்புகிறோம்.
தம்பி நீங்கள் சொல்வது சரி தமழர் ஒருகுடையின் கீழ் என்று சொல்லி இந்த தமிழ் வேட்பாளர் களை அனுப்ப வதால் என்ன பயன்பாடு.
அடிப்படைத்தேவை உணவு.உடை. உறையுள் இது இப்ப எல்லாரும் தன்னைத்தானே நிர்வகிக்கும் நிலைக்கு மீண்டு விட்டார்கள். இது 2010-11-இப்ப நீண்ட கால போர் வடுவின் தீர்வுதான். முக்கியம் இது தான் அருச்சுனாவின் முட்டாள் வளிகாட்டல் இப்பவும் உரிமையில்லை சலுகை முக்கியம் என்கிறாரே அருச்சுனா தனிக்கட்சி கூட தொடங்கமுடியாது தமிழினம் பெரும்பான்மையின் ஒட்டு மொத்தமாக வித்து விடுவார். அது நடக்காத காரியம் சும்மா ஒரு கதையாக சொல்கிறேன்
Histry shows that Ranil is a proven cunning fox , liar, devider, and cheater. Anura has Buddhist Monks around him and going Gotta's new version and ignoring tamil voters. Sajith is un tested yet, because never been either prime minister or president, however he seems honest and aganist Rajapaksaees fraud and rasist party. From all of them ,Sajith can be given a chance or otherwise 2nd place and see what he can offer for Tamils. Sajith will be less harm for Tamils until Dr.A develope and form new direction and a political party. there is no other good option.
really really true 💯
௨ணவும் ,உடையும்,உறையுள்இவற்றையும் அடைந்தாலும் ஒரு நின்மதி வேண்டுமல்லவா!
திலீபன் உணவு தவிர் போராட்டத்தில் இறந்தாரல்லவா அது
எதற்க்கு நடந்தது சுதந்திரமும்
நின்மதியும் வேண்டுமல்லவா.
எல்லாம் இருந்தாலும் நின்மதியில்லையே
உங்கள் கருத்து 100 வீதம் உண்மை. புதிய கட்சியும் புதிய தலைமையும் வேண்டும்
100% சரியான கருத்து. அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகிக்கொண்டு வருகின்றார் அவர் சிறிதுகாலம் ஓய்வு எடுக்கவேண்டும் அவரை ஆதரிப்பவர்கள் நாங்கள் சில ஒழுங்கு செய்யவேண்டும்
அருமையான பதிவு தமிழ் பொது வேட்பாளர் தான் சிறந்த தெரிவு உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் ❤🎉
வெள்ளை சாம்பல் கறுப்பு நிற உதாரணம் மிக உண்மை. தங்கள் முடிவு ஏற்கனவே எனக்கு தெரியும். தங்களுடைய காணொலிகளை நீண்டகாலமாக பார்த்தும் பகிர்ந்தும் வருகிறேன். அருமை. நன்றி
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
தம்பி உங்கள் கருத்து உண்மையிலேயே நல்ல ஒரு கருத்து இதே விஷயத்தை தான் என்னுடைய கருத்தும் 👌🙏🙏
சகோதரர் தமிழ் அடியான் கூறுவது போன்று ஒவ்வொரு தமிழனும் நாம் தமிழர்களாக தமிழ் வேட்பாளர்களை ஆதரித்து ஒவ்வொருவரும் தவராமல் வாக்குகள் அளிப்பதுதான் தமிழர்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகப் பொறுப்பாக நம் கண்ணெதிரே சுமத்தப்பட்டுள்ளது !! சகோதரர் அர்ச்சுனா நேர்மையான படித்து பட்டம் பெற்ற தரமான வைத்தியர் ! அவரது சேவை நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் வாழும் அனைத்து இன மக்களும் தேவை !! அவர் வைத்தியராகவே இருந்து விட்டுப் போகட்டும் ! நீங்கள் கூறுவது போன்று அவரது அரசியல் பயணம் ஆரம்பமே பிழையானது !! அப்படி அவர் அரசியலில் பயணிக்கும் நோக்கம் இருக்குமாக இருந்தால் அவரது தற்போதைய நிலைப்பாடை மாற்றி தமிழ் வேட்பாளரை ஆதரித்து அவருக்காக மக்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபடுவாராக இருந்தால் வரவேற்கத்தக்கது மக்களே ! அதைவிடுத்து சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் எழுதிக் கொண்டிருப்பதைத் தவிர்த்து நாம் தமிழர்களாக இந்த சந்தர்ப்பத்தில் தமிழன் ஒருவனை ஆதரித்து அதன் பின்னர் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு தமிழர்களாகிய ஒவ்வொருவரினதும் பொறுப்பு மக்களே ! சிந்திப்போம் செயலாற்றுவோம் !! நடப்பவை நம் எதிர்கால சந்ததியினர் தலைநிமிர்ந்து வாழவழிவகுக்கும் ! நன்றி ஐயா.
தற்போது உள்ள சூழ்நிலைக்கு மருத்துவரின் முடிவு சரியே அவருடய இடத்தை பலப்படுத்த தற்போதைக்கு மூன்று பேரில் ஒராளுக்கு கட்டாயம் ஆதரவு கொடுத்துத்தான் ஆகவேண்டும் அப்போதுதான் அவருடைய பாதுகாப்பை அவர் உறுதிப்படுத்த முடியும்.
சிறப்பு ! Dr அர்ச்சுனா ஒரு தமிழ்ர் ஆகின் தெரிவு கூட பொது தமிழ் வேட்பாளராகவே இருக்கவேண்டும் …
வாழ்த்துகள் தமிழடியான் ! 🙏
அடியான் அவர்களே
நீங்கள் எந்தப் பாடசாலையில் படித்தீர்கள்
Wow
உங்களை செதுக்கிய பாடசாலைக்கு ஒரு
கும்பிடு போடுகின்றேன்
தெளிவான அறிவு தம்பி, உங்களைப் போன்றோர் அர்ச்சுனாவுடன் சேர்த்து பயணித்தால் தரம், please keep in touch with him personally.
தமிழ் அடியானே வைத்தியர் அர்சுணாவின் வண்டவாளம் இனிவரும் நாட்களில் எல்லோருக்கும் தெரியவரும் அன்பரே தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கு நன்றி
பகல் கனவு காண்கிறீங்க போல
அர்சுணா நீதிபதிநெடுஞ்சேலியனுடன் சேர்த்து கட்சி ஆரம்பிக்கலாம் 0:37
குழந்தைப்பிள்ளையே சேர்க்காது
நன்று தம்பி நீங்கள் நீண்டகாலம் இந்த தலத்தில் பயணிக்க வாழ்த்துக்கள்
விழுந்தாலும் மீசைமீது மண் ஒட்டாத வாறு நளுவுகிறீர்கள்.உங்கள் பெல்டி இதைக் கேட்டாலே அருச்சுனா உங்கள் எதிரி துரோகி பட்டம் தருவார்.எது எவ்வாறெனினும் உங்கள் முடிவை வரவேற்கிறேன்
தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் தம்பி❤
மிக்க நன்றி
உணவு,உடை,உறையுள் இருப்பவர்கள் நின்மதியாகவும் சுதந்தரமாகவும் இருக்க முடிகிறதா திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தார் எதற்ககாக இம்மூன்றுக்காகவா தன்னுயிரைவிட்டார்? இல்லை சுதந்திரமும நின்மதியும் வேண்டுமல்லவா
நல்லவர்களை எங்கே தேடுவது எப்படி இனம்காண்பது
இருந்தால் காணலாம்
You are correct. I think Archchuna is having hard times in finding these people. Whoever he thought was genuine was not genuine and they are back stabbers. In my opinion Tamil people will be genuine until they get a chance to settle down for suitcase.
சொல்லும் செயலும் ஒன்றா எனப் பார்க்கலாம்
அருச்சுனாவுக்கு இந்த தெழிவு மிக மிக தெழிவாக விளங்க வேண்டும் அருச்சுனா அரசியல் படிக்கும் வரை தமிழ் மக்கள் பொறுமையா இருங்கள்.
எனக்கு வாக்கு இல்ல
கருத்து மட்டுமே உண்டு
வாழ்க வளர்க தம்பி
என்னங்க சொல்லுறீங்க..
Hello Tamil Adiyar, Your view is great again. I like you. You are a very good political analyst.
மக்களுக்கு விளங்கம் வேண்டும் அருச்சுனா துரோகம செய்ய மாட்டார் காரணம் அவர் வெளிப்படையாக கதைப்பவர் தமிழ் மக்களுக்காக போராடுபவர்
மருத்துவர் ஒருநிலை இல்லாதவர் 😂😂
இன்று ஒன்றை நல்லது என்பார் பின்பு சரி இல்லை என்பார்😂😂
இன்று சரி இல்லை என்பார் பின்பு சரி என்பார்😂😂
உண்மையில் கல்வியுடன் சிறிது ஞானம்மும் தேவை
அவருக்கு தான் எதை நோக்கி செல்லவேண்டும் என்பதுகூட தெரியவில்லை 😂😂
தற்போது காரில் எங்கு செல்வதென தெரியாமல் அலைந்து திரிகிறார்😂😂
ஏற்கனவே திசை தெரியாது அலையும் தமிழினத்தின் திசைகாட்டியாக இவர் இருப்பார் என்று
எதை வைத்து கூறுகறீர்கள்❤
Super thamiladiyan emathu valiyil ninkalum itpathuthan mikabum nallavidayam my family board pothuvedpalarukuthan good night
நன்றி.. நன்றி
தமிழே முழங்கு. சங்கே முழங்கு. வாழ்க நீங்கள்
Very good brother tamilarkaley ellorum ottumayaka Iyya aryyanentiranay adaryttu tamilar ottumayay velippaduttunkal Tamilarkal nankal valtalum
Alitalum ottumayakavey etikolvom
Enpaday nirupiyunkal tamilarkaley
Perfact ❤❤❤❤❤
நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்
God bless you 👍👏🙌👏🙌🙏🙏 brother 😊
You gave the perfect news as per the situation.
உங்கள் விளக்கம் அருமை நன்றி🙏
அர்ஜுனா அவர்களை அரசியல் ரீதியில் ஏற்றுக் கொள்வதற்கும், அவர் பின்னால் அணிதிரள்வதற்கும் அவரை முழுமையாக அறியவேண்டும்,
இன்னும் சில காலங்களின் பின்பே அவரின் உண்மையான முகம் நம் அணைவருக்கும் தெரிய வரும் அதுவரை அவரின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கவேண்டி உள்ளது.
காரணங்கள் பல இருந்த போதும் அவற்றை ஆழமாக ஆராயவேண்டி உள்ளது,
மதத்தால் நான் இஸ்லாமியனாக இருந்தாலும் இனத்தால் தமிழனாக நான் அர்ஜுனாவையும்,அவர் வீரத்தையும் பாராட்டி புகழாறம் சூட்டி பெறுமைப் படுவேன்,
ஆனால் அவரின் ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பாடுகள் என்னை கவலை கொள்ளச் செய்கின்றது,
மொழிக்கு மொழி அவரின் உண்மைத் தன்மை கேள்விக்குறியாகின்றது.
நான் சிங்களம் சரளமாக அறிந்தவன் எனும் அடிப்படையில் அர்ஜுனாவின் ஹிரு தொலைக்காட்சிக்கான சமுதிதவுடனான பேட்டியில் தமிழர் பற்றியும்,புலிகள் சம்மந்தமாகவும், தனது தந்தையாரின் வாழ்க்கை பற்றியும் சிங்களத்தில் பேசிய விடயங்கள் என்னை வியப்புக்குள்ளாக்கியது,
இதே விடயங்களை தமிழில் ஒரு விதமாகவும் சிங்களத்தில் தலைகீழாகவும் சொல்லப் படும் அர்ஜுனாவின் கருத்து தமிழர்களை ஏமாற்றுவதாகவும், அப்பட்டமாக எமது மக்களை மடையர்களாக்குவதாகவே காணப்படுகிறது,
என் உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமானால் ஹிரு தொலைக்காட்சிக்காக பணியாற்றும் சமுதித எனும் மிகவும் பிரபல்யமான சிங்கள நிருபரின் பேட்டியில் அர்ஜுனா கூறிய விடயங்களை கூர்ந்து நோக்கினாலே புரியும்.
ஆனாலும் இன்னும் நான் அர்ஜுனாவை மதிக்கின்றேன்
அவரின் வீரத்தையும் போற்றுகின்றேன், அவரை நம்புகின்றேன் ஆனாலும் முழுமையான நம்பிக்கை கொள்ள அவரின் செயற்பாடுகளை தொடந்து ஆராய்ந்து, கண்கானிக்கப் பட வேண்டியுள்ளது
நன்றி
Exactly. You are correct. Shouldn't jump to a conclusion without analysing the actual reality.
அண்ணா எல்லாம் சரி தான்.. Dr archuna ஏன் tamil வேடபலருக்கு support பண்ணல.. என்னை பொறுத்தவரை dr archuna இந்த மாதிரி எல்லாம் செய்து அரசியல் வருவது எல்லாமே tamil பொது வேடபலர குழப்ப தான் என்று.. நீங்க என்ன நினைக்கிறீங்க அண்ணா..
dr அர்ச்சுனாவிடம் அனுர , சஜித் மற்றும் ரணில் கூட பேசுவதற்கு அணுகியுள்ள போது, ஏன் தமிழ் பொதுவேட்ப்பாளரோ அல்லது தமிழ்க்கட்சிகளோ தொடர்பு கொள்ளவில்லை???
அர்ச்சுனாவும் தமிழன் என்ற ரீதியில் ஒரு தடவை பேசியிருக்கலாம் என்பது எனது ஆதங்கம்.
@@sarminidharmasiri9867Dr அர்ஜுனாவே தமிழ் பொது வேட்பாளருக்கு பலர் தன்னை அணுகியதாக கூறி இருக்கிறார். DR அர்ஜுனா ஒரு நிகழ்ச்சி நிரலில் செயல்படுகிறாரா அல்லது அவருக்கு வேறு ஏதும் பிரச்சனையோ தெரியவில்லை. அவர் இன்று ARV Loshan
You tuberஐயும் personal problem என்று பொது வெளியில் இழுத்து விட்டிருக்கிறார்.
Let's all support tamils common candidate this could be a good starting point
Yes indeed. Better idea to support the tamil candidate for a change.
Yes ❤❤❤
Can someone explain what Tamil common candidates will be able to achieve for Tamils?
தமிழினத்தின் ஆதரவு அரியநேந்திரன் அவர்களையே ஆதரிக்கவேண்டும்.
மிகச்சரியான முடிவு.❤.
வாழ்துக்கள்
Good explanation
அவர் நாளுக்கு நாள் மனநோயாளி ஆகிக்கொண்டிருக்கிறார். நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க சொல்லுங்கள்
In the concern of your opinion is 1oo%correct.
அருச்சுனா சரியான திட்டமிடல் அரசியல் புரிதல் இல்லாமல் தமிழருக்கான நல்ல ஒரு அரசியல் சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டார்...
அண்ணா நீங்கள் மிகவும் நடுநிலையான ஒருவர் மிகவும் ஆழமாக சிந்தித்து முடிவு செய்துள்ளீர்கள் நீங்கள் தமிழ் மகன்........
அரசியல் விஞ்ஞானத்தில் இதனை மிதக்கும் வாக்காளர் (floating voters) என்று குறிப்பிடுவார்கள். அதாவதுநாட்டு நலன் பற்றிச் சிந்தித்து வாக்களிப்பார்கள். இத்தகைய வாக்காளர்களே ஒரு சிறந்த ஜனநாயக நாட்டுக்கு அவசியம்.
தமிழ் பொது வேட்பாளர் ஏற்கனவே ரணிலோடு பேரம் பேசி விட்டார்களாமே அடியான் அப்ப ரணிலை ஆதரிக்கிறீங்களா
சிங்களவர்களுக்கு வாக்களித்தால், தமிழர்கள் சிங்களவர்களோடு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என ஐ நா வில் முடிவெடுப்பார்கள்.
ஜநா யாரப்பா எங்களுக்கு
@@johnpaulprithiviraj2204உங்கள் profile இல் இருப்பது யார் நமக்கு?
Study the NPP Policy statement deeply, it has some answers to Tamils problem
சூப்பர்
15 பேரை கொண்டு அர்ச்சுனா ஆரம்பித்தால் இரண்டு நாட்களில் கட்சி உடைந்து காணாமல் போகும் அவருக்கு யாருடனும் ஒற்றுமையாக இருக்கும் அளவுக்கு பக்குவம் இல்லை
Umakku pakkuvam irunthal ummai thalivaraka poduvom
@@NandiNandi-i2q கொஞ்சநாள் பொறுத்தால் எல்லாம் வெளியே வரும்
When someone jumps in all of a sudden how to rely that perdon.
Have to study before making any decision.
We are still unable to study our old tamil politicians mood.
I am 100% Adiyan division.👍🏽
Anura win
🙏🙏🙏
I proved of u. U r correct
நல்லது
எனது எதிர்பார்ப்பும் இதுவே.
நன்றி.
அடியான் சொல்வது நிதர்சனமான உண்மை இதனை Dr அர்ச்சுனா ஏத்துகொள்வாரா? இக்கட்டான..... நிலையில் தமிழ் பேசும் மக்கள் சிந்திக்கவும் செயல்படவும்.
Vote Anura to safe tamils from our corrupted tamils politicians.
சிறப்பு
God bless you 🙏🙏🙏
👍
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👌👌👌👌
Vanakkam ! Thamil vedpazhtaiththan thamilar Aathatikka vendiyathu kadamthan, itunthalum inraya nilaiyil athu therthalai pakiskatippathu ponrathu, ithuvum koodamaippu ponrathu ivarkalal ethuvum mudiyathu ithai kaalam kaaddi nitkirathu.inraiya vaithiyatin aathatavaal nanmaikalai keddu pettu makkalukku seiyalam. enathu katuththu.
நீங்களும் அருச்சுனா மாதிரி வெளிப்படையாக கதைக்கிறயளோ தம்பி😂
Dr atharikkavum
மருத்துவர் அர்ச்சனாவின் வேகத்தை குறைத்தால் நல்லம்.யாருடைய தோ கதையைக் கேட்டு மேடையால இறக்கிய சஜித்தை நம்பலாமா ???தம்பி,அவருடன் நீங்கள் சிறிது கதைக்கலாமே.
சங்கு சின்னத்துக்கு வாக்களித்து எமது தமிழினத்தின் செய்தியை ஒன்று திரண்டு உலகறிய உரக்க சொல்வோம்.
வாழ்த்துக்கள் அரியநேந்திரன் ஐயா
Supper supper good
Veery veery good
A diaspora Tamil businessman oppose the common Tamil candidate has promised Rajapakse family 1000 rupees for each vote Ariyenthiran gets!!
It is doubtful. Before election people gets diverted by false news.
நாமும் தமிழடியானின் பக்கம்தான்.
சஜத் ஐயா Dr A யாழ்ப்பாணம் போகவும் என்று சொல்லவில்லையாம்
A=B B=C so, A=C போல இருக்கு start
அப்படி இல்லை என்று விளக்கவே இந்தப் பதிவு
More. People believed thived
கஜேந்திரகுமாரின் கச்சி பொருத்தமானதுதானே? அவர்களின் பந்து, சுழல் பந்து உங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் போல ?
WE CAN SUPPORT THE DR NOT ANY SINHALA MINISTERS THEY NEVER GONNA HELP TAMILS.🙄🙄🙄
அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏உங்களைப்போல நானும் தமிழ் பொது வேட்ப்பாளர் சங்கு சின்னம் தான் 👌👌உண்மை யா இந்த தேர்தல் தமிழனுக்கு முக்கியமானது 💯%உண்மை ✔️🌹💝💝
அரியத்துக்கு vote பண்ணி vote ஐ waste பண்றதா? ?
Sjb Sajith sjb Sajith sjb Sajith sjb Sajith sjb Sajith sjb Sajith ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ sjb Sajith sjb Sajith sjb Sajith
U are spoiling archuna and other Tamil people
We said
sajith
அருச்சுனா தவறனமுடிவு அரசியலில் கற்கவேண்டியவை. பல பல
vazhthukal .good good. You are correct.
நீங்களும் இங்கே வந்து வாக்களிப்பீர்களா?
R😢😢😢😢anil
Tamil Adiyan Fans Assembled❤❤
vote for ariyanendran
❤🎉தமிழன்டா
உங்களின் கருத்து நூறு வீதம் உண்மை. இதை நான் காலையில் அர்ச்சனாவின் தளத்தில் பதிவிட்டுள்ளேன்.
தமிழ்மக்களின்இறிதிமுடிவுதமிழ்பொதுவேட்பாழருக்கே
மருத்துவர் அர்ச்சுணா தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒருவராக இருந்தால் அவர் தமிழ் பொது வேட்பாளருடன் இணைந்து செயற்பட வேண்டும் நேற்றைய தினம் அவர் திருகோணமலையில் நடத்தப்பட்ட விதம் மூலம் அறிந்அறிந்திருக்க வேண்டும் சஜித் தேவையான ஒருவர் அல்ல என்பதை..........
🙏🙏🙏🙏
Stupid idea to vote சங்கு
Dr Archa. before. Ok. Now. Sonaga (Muslim ) thoppi. Podu. Money. Coming. Ok. Lanka Sri. Veesayan. Company. U. Original. Tamilan ??????
Nanka thamilarasu kadsiyai nirakarikkirom eenenral avarkall enkala emattikkonde varukirarkal pulam peyar tamil makkall apiviruththikku enru anuppiya panaththa adaya poddittinam. Enru neenkal thane sonnirkal😔😔
நல்ல முடிவு எனது முடிவு அதுதான் ❤
குட்
வாழ்த்துக்கள் நீங்கள் சொல்வது உண்மை தமிழ் அடியான்❤
நீங்களும் ரணிலிடம் விலை போய் விட்டீர்களா
ஓரூவரையூம்ஆதரிக்ககூடாதூஏன்என்றாஎ