நான் எவ்வளவு காமெடிகள் பார்த்திருப்பேன் ஆனால் இதுபோன்று விழுந்து விழுந்து சிரித்தது இதுதான் முதல் தடவை...... சூப்பர் அக்குட்டி பிச்சுமணி...... உங்களது நகைச்சுவைக்கு அளவே இல்ல வாழ்த்துக்கள்
இதுதான் நடக்கிறது நன்றி பிச்சுமணி அககுட்டி இப்படி நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வாருங்கள் உண்மையிலே உண்மை நிலை உழைப்பு மனிதர் செத்தாலும் கவலைப்பட யாரும் இல்லை
நான் பார்த்த வைத்தியர்களிலே பிச்சு மணி ரொம்ப வடிவு ஆளை போல நடிப்பும் சூப்பர் அக்குட்டிட நடிப்பு வேற லெவல் பல்லு வைத்தியர் வயிற்று வலிக்கு எப்படி மருந்து 😂😂 இப்படி எல்லாம் நடக்குதா? நல்ல முடிவு தயவு செய்து வைத்தியசாலைக்கு போகாதீங்க பிச்சு மணி வாழ்த்துக்கள் 🎉❤
டாக்டர் பிச்சுமணிக்கு இன்னும் சிறுகுடல் எங்கே இருக்குது என்று தெரியாது போல .அக்குட்டி,பிச்சுமணி நடிப்போ பிரமாதம் . சிரிக்க வைத்த மூவருக்கும் மிக்க நன்றிகள்🎉
Thanks dear Appukuddie and Pichcumanie. Pichchumanie must work at base hospital Chavakachcheri after get a promotion same hospital. I if problem Keetheeswaran and Saththiyamoorthy.🎉
நான் எவ்வளவு காமெடிகள் பார்த்திருப்பேன் ஆனால் இதுபோன்று விழுந்து விழுந்து சிரித்தது இதுதான் முதல் தடவை...... சூப்பர் அக்குட்டி பிச்சுமணி...... உங்களது நகைச்சுவைக்கு அளவே இல்ல வாழ்த்துக்கள்
பிச்சுமணி நீர் எப்படி சிரிக்காமல் கதைக்கிறீர் எங்களால சிரிப்பு தாங்கமுடியவில்லை Super.
😂😂😂😂😂😂😂😂❤
அம்மாடி சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.வாழ்த்துக்கள் அக்குட்டி பிச்சுமணி
இப்ப இதுதான் வடக்கு கிழக்கில் நடக்கிறது நன்றி பிச்சுமணி
சுப்பர் brothers
நீங்கள் தப்பி தவறி hospital பக்கம் போய்டாதேங்கோ உங்களை பெட்டில தான் வீட்டுக்கு அனுப்புவாங்கள்
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
ம்👍😍😍😍🤗🤗🤗😘😘😘
Unmai ithuthan seivangal
@@kengasajeen3993😮fc
இதுதான் நடக்கிறது நன்றி பிச்சுமணி அககுட்டி இப்படி நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வாருங்கள் உண்மையிலே உண்மை நிலை உழைப்பு மனிதர் செத்தாலும் கவலைப்பட யாரும் இல்லை
நான் பார்த்த வைத்தியர்களிலே பிச்சு மணி ரொம்ப வடிவு ஆளை போல நடிப்பும் சூப்பர் அக்குட்டிட நடிப்பு வேற லெவல் பல்லு வைத்தியர் வயிற்று வலிக்கு எப்படி மருந்து 😂😂 இப்படி எல்லாம் நடக்குதா? நல்ல முடிவு தயவு செய்து வைத்தியசாலைக்கு போகாதீங்க பிச்சு மணி வாழ்த்துக்கள் 🎉❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
பின்னியெடுக்கிறியள் அங்கே வயிற்றுக்குத்து அதைப் பார்த்து
இங்கே சிரிப்பு சிரித்து வயிறு நோகுது வாழ்த்துகள்
தம்பி பிச்சுமணி தம்பி அப்புகுட்டி உங்கள் நிகழ்சி சுப்பர்.❤🎉
அடையப்பா நான் மாத்தளையிலிருக்கன், உங்கட இரசிகன் ஆயிட்டன், தினமும் உங்கட காணொளி பார்கக்காமல் பொழுது கழிவதில்லை, அக்குட்டி , பிச்சுமணி இருவரின் நடிப்பும் சிறப்பு , சிரிப்புக்கு பஞ்சமில்லையப்பா😅😂😂😂வாழ்த்துகள்.
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
MATALE la engka?
👍😍
எந்தக்கிளினிக்கில் இருப்பாரோ,
Super,super 😊😊😊😊
ஐயோ பிச்சுமணி டாக்டர் உங்களின் வைத்தியம் சூப்பர் சிரிசே வயிறு நோகுது அக்குட்டியும் பிரமாதம்
Semma semma super super addakasam brother's எது pannalum plan panni pannanum pichchumani doctor illaddi ithan nilaimai 🎉🎉🎉🎉😂
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
நல்ல நடிப்பு ,வாழ்த்துகள்
ஐயோ சிரிச்சு வயிறு குத்துது. Best script and acting all three. Very funny. 😂😅😊
நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையை நன்றாக் நடித்தீர்கள் 😂😂😂
😂😂😂😂😂 மறந்தும் வைத்திய சாலைக்கு சென்று விடாதீர்கள்😂😂😂 அருமையான நகைச்சுவை😅😅😅😅
டாக்டர் பிச்சுமணிக்கு இன்னும் சிறுகுடல் எங்கே இருக்குது என்று தெரியாது போல .அக்குட்டி,பிச்சுமணி நடிப்போ பிரமாதம் .
சிரிக்க வைத்த மூவருக்கும் மிக்க நன்றிகள்🎉
😃😃😃😃😃 மனம் வலித்தாலும் இந்த நடிப்பால் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.
நடிப்பு
நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
மூவரும் அருமையான நடிப்பு. வாழ்த்துக்கள். ❤
சிறப்பு, இருவருக்கும் வாழ்த்துகள்
கலொ பிச்சு பல்லு டாக்டர் கழுத்தில் நாணயகயிறு மாட்டுவதில்லை.ஆனாலும் சுப்பர்
அடேய்😂😂😂😂😂😂...semma semma
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
We r big fans of u
Nice acting..
தரமான சம்பவம்.சிரிச்சு ஏலா😂😂😂😂😂😂😂
நல்ல காணொளி சகோதரங்கள்.
Hospital pavangal ooivathillai😅😅😅 super akkuddy & pichchu 👌👌
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
😂😂😂 vera level 🔥
சூப்பர் இனியாவது திருந்தட்டும் வாழ்த்துக்கள் மூவருக்கும்😂😂😂😂😂
என்ர அம்மா சிரிச்சு வயிறூ நேகுதுதடா❤❤❤❤
நல்ல சிரிப்பாக இருக்கிறது.
அரசியல் திருடர்களின் நிகழ்ச்சிகளையும் போடுங்கள்.
Supper acting .three of you. Laughed a lot.
Super நடிப்பு👏👏👏👏👏
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super 👌 👍 😍 😃😀
Superp பிச்சு மனி😂😂😂😂😂
அருமையான பதிவு அண்ணா
தண்ணி குடுக்கிற சீன் ஸ்கிறிப்ட்ல இல்ல போல.... பிச்சுமணிக்கு லைட்டா சிரிப்புவந்திட்டுது 😂😂😂
சிரிப்பு தாங்க முடியல 😂😂😂😂
Semmaaaa
Red shirt your acting is different level ❤❤❤❤❤
Super acting akkuddi pichchumani
Super super 😂😂😂😂❤❤❤
அடேய்
நீங்கள் hospital பக்கம் போய்டாதங்ககோடப்பா 😮😮
Super ❤
Thanks dear Appukuddie and Pichcumanie. Pichchumanie must work at base hospital Chavakachcheri after get a promotion same hospital. I if problem Keetheeswaran and Saththiyamoorthy.🎉
My heart is comforted by watching your comedy shows
io kadavule adakkga mdiyavllai ❤❤❤❤valthukkal 🎉🎉🎉
சகோதரம் இரண்டும் அயத்து மறந்து யாழ்பாணி ஆஸ்சுபத்திரிபக்கம் தனியார் உட்ப்பட போகதிங்க.கடுப்பில இருக்கான் மாபியா. நல்ல நகைசுவை அண்ணாமார்😂😂
Unmai Kavanam
Super acting all three. Good theme. Well done.
Superr...
இன்னும் வாடகை முடியலயே அந்த stethoscope kku. 😆. " அம்மு குட்டி " 😅🤣😂
Super appu
Akkuddy nadippu super
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Amazing 👍
ஐயா டாக்டர் அவரை குனியவிட்டு சவுக்காரம் வையுங்கள் டாக்டர் 😂😂😂😂
Ha ha😂
Best 😂best😂
Hi brother's
Super acting
All the best
super super taramana vilipunarvana movie. keep it up
Very good thanks
Super bro
Hai peddek kadaikku phone panne erunthal supper erunthirukkum
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super 2 perum
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Dr. Pichumani is very handsome 😂
We have to give a best doctor award to Dr. Pichumani. 😂😂😂😂OMG dental doctor.
super anna
Unkal nadippu super ❤
Super bros
Elakiri😂😂😂❤❤❤
supper
doctor pichumani vera level nadippu 😅😅😅😅😅😅
அருமை
Doctorudya. Tiy very nice Lo A
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Sema science
Haaaaa super bro
9:24 9:24 உண்மைதான் எங்கட சனம் கண்டதை கடையிலை வாங்கித்திண்டுட்டு சமைக்கப் பஞ்சிலை வருத்தம் வருத்தம் எண்டு சுத்திட்டு திரியுதுகள் 9:24 9:24 என்னுடைய அனுபவத்திலை நிறைய பேரை பாக்கிறன் வீட்டு வேலை செய்யிறல்லை அசையிறது இல்லை மாடு குழை சப்பினமாதிரி கண்டதை திண்டுட்டு மருத்துவர்களுக்கு உழைப்பைக்காட்டிக்கொண்டு திரியுதுகள் 😢😢😢😢
Aulala Aulala super Super
நியக்கதையின் நிழல் வடிவம் மனம்கனக்கிறது.
Very good acting
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
Super effort and acting too
10:52 10:52 10:52 10:52 தம்பி மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு 10:52 10:52 10:52 10:52 10:52 எங்க இந்த பெடி பெட்டை கேக்குது இந்த சனமும் எங்க கேக்குது 10:52 10:52 😅😂😅😂😅
👍👍👍👍
Super bro ❤️
அக்குட்டி இல்ல அம்முக்குட்டி😂😂😂😂
So great 😮😅😊
Super super
இதென்ன புதுக்கதை ஆமையைப் பிரட்டுறது😂
Real good
Pichsumani taiya nerakaddungko . Super. Nadippu
சிரிப்பு அடக்க முடியல
உணவு தொடர்பான உங்கள் கருத்து சரியானது
நகைச்சுவையோடு கலந்த யதார்த்த நிலை, அக்குட்டி நீங்கள் வீட்டு வைத்தியம் கை காவலாக மூலிகைகள் வைத்திருக்கவேண்டும், இரசம் குடியுங்கள்,
Anjanan & kiruja odai oru video seithu podunko
❤❤❤❤❤😂😂
🙏
ராம் ராம் 🌸🌺
😅😅😅
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்
அருமை .மருத்துவ மாபியாக்களை கிழி,!கிழி.!! கிழி.!!!
🙏🙏🙏🙏🙏
Oh nooooooooooooooo 😂😂 you killed the patient. Poor dr. Sir , what did you do?😮
😂🤣😂👌
👌👌👌👌