ஆலய புதிய நிா்வாக உறுப்பினா்கள் வேடம் பெருமையில் மகிழ்வு ஊா்ப் பெரியவா் அக்குட்டியின் அதட்டல் கௌரவச் சீற்றம் உண்மையை உரக்க சொல்கிறது. பிச்சு நடையும் உடை பாவனை உரையாடல் மொத்தத்தில் அசத்தல்.பெருமைக்கு பல தோற்றம். உண்மையில் வறுமை ஒழிய வேண்டும்.சிறப்பான உரையாடல்.😂😅😮 நிா்வாகி பிச்சுமணி தொடரட்டும் காணொளி யாவும் சிறப்பு.
கோயில், நிர்வாகம் என மக்கள் உழைப்பை வீணாக்குவதோடு, எமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அழிக்கும் கும்பலுக்கு இக் காணொளி சம்மட்டி அடி. வாழ்த்துகள் தோழர்களே😊
என்ன பிச்சு விபூதியை எல்லா இடங்களிலும் பூசி இருக்கிறீங்க அக்குட்டி யதார்த்தமாக கதைக்கிறீங்க நல்ல விழிப்புணர்வு காணொளி எம் முன்னோர்கள் செய்த எல்லாம் அழிக்க ஒரு சுரண்டல் கூட்டம் திரியுது நடிப்பு சூப்பர் 🎉😂😂🎉🎉😂😂
Super enlightening presentation. Why are these people not thinking of poor needy people who are suffering and starving. It is a sin to spend millions on temples.🎉
திராவிடப் பித்தாலாட்டம் உங்களையும் பிடித்து விட்டது? தமிழ்க் கட்டிடக்கலை. தமிழ், தமிழர்களிடமிருந்து தானே தோன்றியது. 1620களுக்கு பின் தமிழ் நாட்டின் வரலாற்றை சிதைக்கப் தொடங்கினர். ஈழத்தில் 2009க்குப் பின் புதிய கதைகள் வருகின்றது.
அருமை அண்ணா
மிகவும் அருமையான பதிவு நன்றி
🎉😂😂😂😂
கோவிலில் நடக்கும் சம்பவங்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். இதைப் பார்த்து திருந்தட்டும் எங்கள் மக்கள். நன்றி சகோதரங்கள்.❤❤❤
சோதரி "மறைமுகமாக"
குரல், அழகிய சாதாரண இயல்பான பக்குவமான
தமிழ் அருமை.
பிச்சுமணி உங்கட தோரணை சிறப்பு😂😊 அக்குட்டிட முகபாவணை அதி விசேசம் ஐயா😂😂😂
❤
கோயில்கள் ஆன்மீகம் இன்றி ஆடம்பரமான இடமாக மாறுகின்றது.
நல்ல விழிப்புணர்வு
சூப்பர்
சிறப்பு நம்ம ஊர் கோவில் களிலும் உந்த வில்லங்கம் தான்😂😂😂😊
சூப்பர் அற்புதமான சிந்தனை வரவேற்றேன் பாராட்டுக்கள்
Great
ஆலய புதிய நிா்வாக உறுப்பினா்கள் வேடம் பெருமையில் மகிழ்வு ஊா்ப் பெரியவா் அக்குட்டியின் அதட்டல் கௌரவச் சீற்றம் உண்மையை உரக்க சொல்கிறது. பிச்சு நடையும் உடை பாவனை உரையாடல் மொத்தத்தில் அசத்தல்.பெருமைக்கு பல தோற்றம். உண்மையில் வறுமை ஒழிய வேண்டும்.சிறப்பான உரையாடல்.😂😅😮 நிா்வாகி பிச்சுமணி தொடரட்டும் காணொளி யாவும் சிறப்பு.
Super super
❤ சுப்பர் பதிவு
அருமை அருமை ❤❤
I like both are acting
இப்படி சமூக சீர்கேடுகளை சுட்டிக்காட்ட உங்களை போல இன்னும் பல முதுகெலும்புள்ள இளைஞர்கள் முன்வர வேண்டும்.
டைனோசர் கதை Scriptல இல்லை போல. பிச்சுக்கு சிரிப்பு வப்திட்டு😂😂😂
கோயில், நிர்வாகம் என மக்கள் உழைப்பை வீணாக்குவதோடு, எமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அழிக்கும் கும்பலுக்கு இக் காணொளி சம்மட்டி அடி. வாழ்த்துகள் தோழர்களே😊
முழத்துக்கு முழம் சாதிக்கொரு கோயில் கட்டி பிரிவினைகளை வளர்த்ததுதான் தமிழன் கண்ட மிச்சம்.
Ipo elam teru ku theru church tha iruku. First atha poyi kelu da paradesi. Kov irikrathu tha ungalku eriyuthu.
உண்மைதான்.பல கோவில்களின் அழகை புதுப்பணத்தால் மாற்றி வரலாற்றை மெதுவாக சீரளிக்கும் வேலை.உங்களைப்போல் சிலர் இளம்தலைமுறைக்கு எடுத்துச்சொல்வது பயன்தரலாம்.
Athu Ponna Varusam Ithu Intha Varusam Super Bross❤❤❤❤🎉🎉🎉🎉
சூப்பர் நடிப்பு
🌷 விபூதி பட்டை சிறப்பு 🙏 அக்குட்டி Super 💐 எங்கும் ஊழல் 🤷 எதிலும் ஊழல் 🤷 காதில் பூ சுத்த வேண்டாம் 🥰🥰
gardenia flowers nalla alakaai irukku .super
Unkal nadippum super😂
Super video 😂😂😂
வீட்டுக்க கொடி ஏத்துனமாதிரி பாக்கியம் அக்கா கத்துரா?🤣🤣தூக்கி பூனைக்கு போடுங்கோ.....😂😂😂
Kovil uruddukal ampalam super ..
Very good super 👏👏👏👏👏👍
Monteal,amr😮❤😅🎉😢
சூப்பர் 😂😂😂😂🤣🤣🤣🤣சூப்பர் 😂😂😂🎉🎉🎉🎉
Old God not much power. New God more power. 😂😂😂
பரலோகம் எனது வாசஸ்தலம், பூமி எனது பாதபடி, மனிதனிதனின் கைகளால் கட்டப்பட்ட கோவில்களில் நான் குடியிருப்பதில்லை.
கடவுள் விட்டாலும் இவங்கள் உழைப்பவனை சுரன்டாமல் விடமாட்டாங்கள் ஏழை எளியவனும் வாழ வேணும்
Sema annakall
முடிலபா😂😂😂😂
Superv👌👌👌❤
Super❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
😂
🙏
கோயிலில் சாமி இல்லை. கடவுளை பணத்திற்கு வாங்கலாமா.?கடவுளை கையால் செய்யலாமா
பாக்கியம் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
Super super super thank you so much barathars
SUPER 😮❤🎉😢❤
அக்குட்டி பிச்சு மணி சொல்வதில் சில ஞாயம் இப்ப சில கட்டங்கள் ஆலயமா? மண்டபமா? என்று தெரியாமல் இருக்கு பழமை கள் மாறி போச்சு
Informative vlog
வெளிநாட்டுக்காசு வந்தவுடன் .அள்ளிப் பையில போறதைத் தவிர. வேறு எந்த ஒரு விடயத்தையும் நாங்கள் கற்றுக்கொள்ளவும் இல்லை இனிமேலும் இல்லை 😢
Unmai than bro
Great 👍 👌 ❤
அருமை நண்பர்களே! இறுதியில் நிர்வாக சீர்கேடு, உழைப்புச் சுரண்டல், தீண்டாமை பற்றியும் கூறியமை சிறப்பு , சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள் 😊
😂😂😂😂😂
😂😅super 👌
அன்று கோவிலில் தெய்வீகமும் அருளும் கிடைத்து இன்று தான்தோன்றித்தனமான செயல்பாட்டால் தெய்வங்கள் தூர சென்றுவிட்டார்கள்.
பிச்சுமணி,
உங்கள் கோயில் நிர்வாக தலைமையின் கீழ் A.R.ரகுமான் அவர்களின் இசை குழுவினரை அழைக்கவும்.😂
😂
Super.
🤣😂🤣👍
Super 🎉
நாட்டில் அவரசத்துக்கு ஒழுங்கான கழிப்பறைகள் இல்லை ஆனால் கண்ட இடம் எல்லாம் எதற்கு கோடி பணம் செலவு செய்து கோவில் கட்டுகிறீர்கள்?
மிக நல்ல பதிவு
அருமை 👍
Enn kovil madum kadinal unkaluku erichala
Veru enna varumanam taan ulaykkamal Panam serkka nalla mudaleedu kovil
கழிப்பறையும் கோவிலும் ஒன்றா??....
😄😄😄😄
Super
Super content
Super👍👍👍👍❤️❤️❤️❤️❤️👌👌👌🤣🤣🤣🤣🤣🤩🤩🤩🤩🤩🤣🤣🤣🤣
பழமை என்றும் புதுமையும் தெய்வீகமும் ! இன்று கோவில் வெளிநாட்டு பணமும் புதுமையாக்களும்....காணோம்"
தெய்வீகத்தை....? விழிப்புணர்வான பதிவு இன்று.....super
என்ன பிச்சு விபூதியை எல்லா இடங்களிலும் பூசி இருக்கிறீங்க அக்குட்டி யதார்த்தமாக கதைக்கிறீங்க நல்ல விழிப்புணர்வு காணொளி எம் முன்னோர்கள் செய்த எல்லாம் அழிக்க ஒரு சுரண்டல் கூட்டம் திரியுது நடிப்பு சூப்பர் 🎉😂😂🎉🎉😂😂
❤❤❤❤❤❤❤
Super enlightening presentation. Why are these people not thinking of poor needy people who are suffering and starving. It is a sin to spend millions on temples.🎉
Evan varuvan.parpom list edu cab book panu area oru thalai ku 1000 recpit potu😊😊😊..thalvaru ku 3 laksham kotu dar potu😮😮😮😮
Kangayam vote list edu 😳
பிச்சுமணி ரசிகர் மன்றம் கொழும்பு ❤️👍🏻
❤ hi
திருப்பணி அதிகரிக்கும் போது தெய்வீகம் இல்லாமல் ஆக்கப்படுகிறது.
😂😂😂 super
ஒவ்வொரு நிகழ்ச்சியின் தலைப்பும் சுட சுட அப்பம் சாப்பிட்ட மாதிரி உங்க நடக்கும் கூத்துகளை உருக்கி எடுத்து புடம் போட்டு இருக்கு வாழ்த்துக்கள்
கோயில் விட்டு சாவகச்சேரி மருத்துவசாலை பிரச்சனை போய்,இப்ப அரசியல் போகுது இப்ப அம்பல்ல ஆப்பாகிவிட்டது சுயநலத்திற்காக
முக்கு கூட்டம் புலம்பெயர்ந்த மக்கள் இருக்கும் மட்டும் யாழ்ப்பாணம் அழியும்
உடைச்சு உடைச்சு கட்டுங்கோ உதை கேட்க இனி யார் வருவினம் மருத்துவர்களின்ர ஊழலுக்கு அர்ச்சுனா ஆலய ஊழலுக்கு யார்
God bless both of you 🙏 ❤️ ♥️ 🙌
Ivalavu sikkalkal nadakkutha athuthan kadavule kankalai mudividdar pola theriyuthu super bro nalla oru karuththai solli irukkeerkal
🥇🥇😊😊😊😊😊
Please number of your episodes and include in the titles.
எனது மகள் ஐந்து வயது அவள் உங்களுடைய ரசிகை உங்களுடைய வீடியோ தொடர்ந்து பாப்போம் அக் குட்டியும் பிச்சு மணியும் என்று சொல்லுவா 😂
Kulanthaikala Parka anumathikkatheenga Kothari karumam ponra kedda varthaikal kedu keddupoividuvanga
@@kalaiselvy14gmailcom ஹாய் செல்லம்
அக்குட்டிமாமா&பிச்சு மணி மாமா
என்று சொல்லடி தங்கம்
@@YogiKrisna-el2yv இதைப்பார்க்கமுன்னமே கனபேர் கதைக்கினம் ...அப்போ அக்குட்டியின் அப்பாவாத்தியாரா
Telling the truth temples rénovation is enough maintenance is need now not need much money
அன்பும் நன்றியும் 🔥🙏🏻❤
அழிந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்யலாம்... இருக்கின்ற கோவிலை இடித்து மீள் புனர்நிர்மாணம் செய்வது பெருமைமிகு யாழ்பாணத்தான்.🤪🤪🤪🤪🤪🤪
திராவிடப் பித்தாலாட்டம் உங்களையும் பிடித்து விட்டது? தமிழ்க் கட்டிடக்கலை. தமிழ், தமிழர்களிடமிருந்து தானே தோன்றியது. 1620களுக்கு பின் தமிழ் நாட்டின் வரலாற்றை சிதைக்கப் தொடங்கினர். ஈழத்தில் 2009க்குப் பின் புதிய கதைகள் வருகின்றது.
Jaffna la enga bro?
vedio length koode 10 to 15 minutes podunga
நானும் இந்து மதம் தான் கோவில் கொடி யேறி விட்டது வீட்டில விரதம் அந்த கணவாய் கறியில கொச்சம் எனக்கும் தாங்கோ
First view 😂
Pichumani annavai nan endaikku morning kandanan...
All up to pplz. But the bigger threat is Sai Baba brainwashing.
அக்குட்டி..ரென்ஷன் படாதையும்...ஹார்ட் அற்றாக்
வந்தால் உம்மை ஆஸ்பத்திரிக்கும் கொண்டுபோகேலாது
நீ முதல் சிரிக்காம இரு உணக்கு சிரிச்சே வர போகுது
@@ratheeshratheesh8828 ஆருக்கப்பா எழுதினனீர்.நான் யாரைப்பார்த்துசிரிச்சனான்
தமிழர் கட்டிடக்கலையோ அல்லது திராவிடக்கட்டிட கலையா என்பதை உறுதிப்படுத்துங்கள் முதலில்.
👍
எல்லாம் சரிதான் உங்கள் விஸ்கோத் கம்பனில் புதிய விஸ்கோத்து யாரு?
😂😂😂😂👍