கேளாக் கேள்விகள் | 22.08.2024 | "வெளிப்பாடுகளும் பதில்களும் , உண்மையைக் கண்டறியும் களம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • கேளாக் கேள்விகள் | 22.08.2024 | "வெளிப்பாடுகளும் பதில்களும் , உண்மையைக் கண்டறியும் களம்!
    COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
    Follow Us On Social Media
    Follow us on Facebook ➤ / askmedianetwork
    Follow us on TH-cam ➤ / dantamiloli
    © Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.

ความคิดเห็น • 97

  • @PabiyasPabiya-yi1iu
    @PabiyasPabiya-yi1iu 21 วันที่ผ่านมา +26

    பகீஸ்கரிப்பு என்றால் நீங்கள் பாராளுமன்ற தேர்தலையும் பகீஸ்கரிக்க வேண்டும்

    • @user-ur6px5cj5h
      @user-ur6px5cj5h 21 วันที่ผ่านมา +8

      பாராளுமன்றம் சென்றால் தான் ஓய்வூதியம் பென்சன் மாதாமாதம் 5 இலட்சம் வரும் இதை இழக்க முடியுமா ??? 😅😅😅😅💓💓💓

    • @RockThomas-ex1cx
      @RockThomas-ex1cx 20 วันที่ผ่านมา +5

      உண்மை அது செய்ய முடியாது நாங்கள் பாராளுமன்றம் சென்றால் தான் நாங்கள் வாழ முடியும் எங்களுக்கு மக்களை பற்றி தேவையில்லை

    • @wijeykulathungam
      @wijeykulathungam 19 วันที่ผ่านมา

      ஒற்றையாட்சிக்கு எதிர் ஆனால் அதை ஏற்று பாராளமன்றம் செல்வார்கள். தேர்தலிலும் பங்குபற்றுவார்கள். 13 ம் சட்ட திருத்தம் வேண்டா என்பார்கள். ஆனால் அதன் கீழ் வரும் மாகாணசபை தேர்தலில் போட்டி போடுவார்கள். தமிழர்கள் முட்டாள்களென நினைக்கின்றார்கள்.

    • @smileinurhand
      @smileinurhand 19 วันที่ผ่านมา

      யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை.
      1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம்.
      3) மதமயம் ஆக்கப்பட்ட கல்வி, சிறார்களை பிரிக்கும் மதம் அடையாளங்கள்.
      3) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை.
      4) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள்.
      5) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு.
      6) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம்.
      7) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.

      8) முதலில் கல்வி நிலையங்களை மத அடிப்படையில் பிரிப்பது / பெயர் இடுவதை அகற்ற வேண்டும்.
      அங்கு வேற்றுமை / வன்மம் ஆரம்பிக்கிறது. கேவலமான அரசியல்வாதிகள் அதை ஓட்டு க்கு அறுவடை செய்கிறார்கள்

    • @tamilan2526
      @tamilan2526 9 วันที่ผ่านมา

      சரியாக சொன்னீர்கள்

  • @pirapavino1760
    @pirapavino1760 14 วันที่ผ่านมา +2

    இவங்கள் நோக்கம் தங்கள் கட்சி வளத்து தாங்களுக்கு கீழ எல்லோரும் வரவோண்டும் என்ற நினைப்பு

  • @rajahtheva8798
    @rajahtheva8798 21 วันที่ผ่านมา +6

    பொது மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்பதுமாதிரி இவர் கதை சொல்லுகிறார் .

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 วันที่ผ่านมา +6

    இவர்களின் உழைப்புக்கா இவர்கள் சாகும்வரை தமிழ் உரிமை உரிமை என்று கூவி விற்பார்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @navamshath6141
    @navamshath6141 21 วันที่ผ่านมา +11

    தமிழராய் ஒன்றிணைவோம்.தமிழ்பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம்.தமிழருக்கு எதிரான சக்திகளை புறக்கணிப்போம்

  • @srishan1881
    @srishan1881 21 วันที่ผ่านมา +5

    எல்லாக் கேள்விகளுக்கும் மிகத் தெளிவாகப் பதில் கூறுகின்றீர்கள். நன்றி

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 14 วันที่ผ่านมา +1

    வாக்குரிமை மறுக்கப்படக் கூடாது.மனித உரிமை மீறல் அல்லவா.

  • @kaliarular6360
    @kaliarular6360 21 วันที่ผ่านมา +7

    ஒவ்வொரு முறையும் தமிழ் CYCLE அரசியல்வாதிகள் இலங்கை ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கிற செயல்பட, ஒவ்வொரு முறையும் ராஜபக்ச ஆட்சிக்கு வந்தது.

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 21 วันที่ผ่านมา +3

    அது சரி எப்ப அரசிய ல் 🎉😮என்ன என்பதை புரிந்துகொள்வீர்கள் அன்பு தம்பி சுகஸ்

  • @mullaimathy
    @mullaimathy 21 วันที่ผ่านมา +5

    தம்பி கஜேந்திர குமாருடைய தந்தைக்கு அப்பால் போக ஏன் மறுக்கிறீர்கள்.
    GGபொன்னம்பலம் தமிழினத்திற்கு செய்ததென்ன?

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 17 วันที่ผ่านมา +1

    Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc! Great Leader: Suhas esq! He shd lead TNPF soon! Very active! Very Smart! Very Important! Very Intelligent! God is with u always my friend! Greetings from Norway! Great Future in Srilanka Tamil Politics! Om Nama Shivaya!

  • @Norway_Athi
    @Norway_Athi 16 วันที่ผ่านมา +1

    சுஹாஸ், நீங்கள் தேசமாக திரண்டு யாருக்கு காட்டபோகிறீர்கள்? அனைத்துமே வெளி உலகத்துக்கு தெரியும்

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 14 วันที่ผ่านมา

    உண்மையைத்தான் சொல்கிறார்.
    மக்கள் சரியானவர்கள் பக்கம் நில்லுங்கள்.

  • @luxmimurugan
    @luxmimurugan 17 วันที่ผ่านมา +2

    Sambanthar is a lawyer. What has he done?

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 17 วันที่ผ่านมา +1

    But we shd think about Tamil speaking People in whole Srilanka too! Tell us Ur plan MR.Suhash!

  • @rocheemil8276
    @rocheemil8276 20 วันที่ผ่านมา +1

    நல்ல கேள்விகளும் தெளிவான பதில்களும்.
    தமிழ் வளரட்டும். தமிழர் தேசம் மலரட்டும்.

  • @shansiva4645
    @shansiva4645 15 วันที่ผ่านมา

    தமிழனுக்கு வாக்கை போட்டாலும் ஒன்று தான்
    தேவை அற்ற நேர்காணல் ,

  • @baskarbush1654
    @baskarbush1654 20 วันที่ผ่านมา +2

    இந்த நிதழ்ச்சி குழந்தை தனமாக இருக்கிறது
    வாயால் வடை சுட வேண்டாம்

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 วันที่ผ่านมา +2

    சாவகச்சேரியில் கஜேகுமாரின் வேட்டியும்...கோமணமும் கழன்டுவிழுந்ததை உலகறியும்😂😂😂😂😂

  • @shansiva4645
    @shansiva4645 15 วันที่ผ่านมา

    மணியை மறந்திருக்க முடியாது

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 11 วันที่ผ่านมา +1

    குதிரை ஓட்டியவர் யார்?

  • @PuleynThas
    @PuleynThas 21 วันที่ผ่านมา +1

    சபாஸ்,சபாஸ்,சபாஸ்
    சுபாஸ் அவர்களே நீங்கள் சொல்லும் காரணங்கள் கருத்துக்கள் அத்தனையும் வழமைபோல் full of s,,t ஆகத்தான் இருக்கு அதிலும் தனியார் வைத்தியமனையில் அர்ச்சுனா எந்த குற்றத்தையும் காண்கின்றார் இல்லை என்றது யானை போட்ட எச்சம் மாதிரி இருக்கு😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 11 วันที่ผ่านมา

    இவர்கள் தான் தலைவரின் வரியை குத்தகைக்கு எடுத்துவைத்து இருக்கினம்

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 9 วันที่ผ่านมา

    Super

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 วันที่ผ่านมา +1

    Dan Tv யிலும் அரசுக்கு விரோதமாக கதைக்கிறார்கள்... ஏன் அரசு Dan tvயை மூடவில்லை??????😂😂😂😂😂😂

  • @luxmimurugan
    @luxmimurugan 17 วันที่ผ่านมา

    All tamil party, please work together for the benefit of our tamils. PLEASE VOTE FOR OUR TAMIL CANDIDATE.

  • @luxmimurugan
    @luxmimurugan 17 วันที่ผ่านมา

    PLease "tamil oli" work for our common candidate to safe our tamil people.

  • @singarasajegatheeswaran6765
    @singarasajegatheeswaran6765 20 วันที่ผ่านมา +1

    தம்பிக்கு எத்தனை வயசு போராட்டம் நடக்கும் பொழுது தம்பி என்ன செய்தார் அப்ப தம்பி பால் பால் குடியா அப்ப போராட்டத்திற்கு பக்கத்திலேயே போகவில்லை என்ன தம்பி கதை சொல்லுகின்றீர்கள் 33 இயக்கங்கள் என்று சொல்கின்றீர்கள் அதில் ஒன்று இல்லை என்றால் என்ன இன உணர்வுடன் போயிருக்கலாமே

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 20 วันที่ผ่านมา +1

    Ithu paddimanram thanea.............
    ..

  • @mullaimathy
    @mullaimathy 21 วันที่ผ่านมา

    அற்சுணா தொடர்பில் தம்பி சுகாஷ் கூறிய கருத்துக்கள் அற்தமுள்ளவை.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 21 วันที่ผ่านมา +1

    🔴👉 🔴👉 காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு (Jan 14, 2024 ) "கஜேந்திரகுமாருக்கு ராஜபக்ச தரப்புடன் நெருங்கிய தொடர்பு" விஸ்வலிங்கம் மணிவண்ணன் உடனான சமர்க்களம் 👇👇👇

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 21 วันที่ผ่านมา +2

    🔴👉 (காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு) (Feb 2, 2022)
    ........................................................................................... 📍 தமிழ்தேசிய மக்கள் முன்னணி நடத்திய சவப்பெட்டி போராட்டம் யாருக்காக❓ தமிழ் மக்களுக்கு இதன் விளைவு என்ன❓❓ சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஏன் அனுமதித்தார்கள்❓❓❓ இவை பற்றிய கேள்விக்களுக்கு பதில் தேடுகிறது இந்தப் பதிவு ‼ தமிழ் தேசியம் தேர்தல் அரசியலுக்கு. ஊரில் நடப்பதோ வியாபாரம் 👇👇👇

    • @tamileelan6759
      @tamileelan6759 21 วันที่ผ่านมา

      நீர் எத்தனைமுறை Link ஐ பகிந்தாலும் அது நிக்காது bro.. 😂

  • @davidbilla2041
    @davidbilla2041 12 วันที่ผ่านมา

    தேர்தலைபகிஸ்கரியுங்கோநீங்கள்ஏர்கனவேஒருமுறைபகிஸ்கரித்துஓர்பாரியபடுகொலைகளைசந்தித்தோம்உங்கள்கட்சிகூறுவது
    நீங்கள்மட்டும்தானாதமிழ்மக்களின்ஒற்ரைஆசான்நீங்கள்தானா😊

  • @mullaimathy
    @mullaimathy 21 วันที่ผ่านมา +2

    கேளாக் கேள்விகளல்ல கேட்கக்கூடிய கேள்விகளைத்தான் கேட்கிறீர்கள்
    பெயர்தான் கேளாக்கேள்வி.

  • @user-lu7og9in2s
    @user-lu7og9in2s 16 วันที่ผ่านมา +1

    தேர்தலைநிரகரிப்பதூபொரூத்தம்அற்றதூநீங்கள்ஏல்லாகச்சிகளும்சன்டைபிடித்துகொண்டுஇருங்கொஅணாள்எங்கள்தலைவரைஉங்கள்பொச்சிள்இளுக்கவோண்டாம்

  • @MariyathashNewman
    @MariyathashNewman 15 วันที่ผ่านมา

    நீங்கள,நல்ல ,சட்டதரணி,அனைவருக்கும்,தெரியும்,,ஆனா‌ல், பலவிடயங்களில்,,கூடுதல்,,அவசரவபாடு,ஏன்

  • @navamshath6141
    @navamshath6141 21 วันที่ผ่านมา

    இவர்கள் எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தல்களை பகிஸ்கரிப்பார்களா?தேர்தல் பகிஸ்கரிப்பு யாரை வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரல்

  • @honez9954
    @honez9954 20 วันที่ผ่านมา

    My humble advice to this young politician-
    “ If you grab too hard, you get nothing”

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 18 วันที่ผ่านมา

    சு கா ஸ் வாழ்த்துக்கள்

  • @kamsanpusparaja7166
    @kamsanpusparaja7166 20 วันที่ผ่านมา

    முதலாவது வாக்கு மாத்திரம் இடப்பட்டு இரண்டாவது மூன்றாவது வாக்கை இடாது தவிர்க்க முடியாதா?

  • @christiansongsBas
    @christiansongsBas 20 วันที่ผ่านมา

  • @georgejohn-mf7de
    @georgejohn-mf7de 21 วันที่ผ่านมา

    ஓருவர் ஓரு வேட்பாளருக்குத்தான் வாக்கழிக்ளாம் மடையர்

  • @Norway_Athi
    @Norway_Athi 16 วันที่ผ่านมา

    நீங்கள் எப்படி சொன்னாலும் இங்கே ஒரு ஜனாதிபதி எப்படியும் தெரிவு செய்யப்படுவார். அவர் அனைவருக்கும் ஒரு ஜனாதிபதி. நீங்கள் சொல்லும் சில விடயம் உண்மை ஆனால் உங்கள் சில டியோரி பிழை

  • @baskarbush1654
    @baskarbush1654 20 วันที่ผ่านมา +1

    காமராஜர் சட்டத்தரணியா

  • @hi52me
    @hi52me 20 วันที่ผ่านมา

    ❤❤

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 วันที่ผ่านมา

    வைத்தியர் கையை வெட்டியதற்கு ரணில் என்ன செய்ய முடியும்????சுகாசின் சட்டம் சூப்பர் 😂😂😂😂😂😂

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 20 วันที่ผ่านมา

    supar

  • @user-os7dy7df6q
    @user-os7dy7df6q 20 วันที่ผ่านมา

    Super sukash anna

  • @smileinurhand
    @smileinurhand 19 วันที่ผ่านมา

    யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை.
    1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம்.
    3) மதமயம் ஆக்கப்பட்ட கல்வி, சிறார்களை பிரிக்கும் மதம் அடையாளங்கள்.
    3) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை.
    4) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள்.
    5) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு.
    6) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம்.
    7) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.

    8) முதலில் கல்வி நிலையங்களை மத அடிப்படையில் பிரிப்பது / பெயர் இடுவதை அகற்ற வேண்டும்.
    அங்கு வேற்றுமை / வன்மம் ஆரம்பிக்கிறது. கேவலமான அரசியல்வாதிகள் அதை ஓட்டு க்கு அறுவடை செய்கிறார்கள்

  • @sathusathu9918
    @sathusathu9918 21 วันที่ผ่านมา +2

    கஜேந்திரன் கூட்டம் கல்லகூட்டம்

  • @parameswaransivagnanam2957
    @parameswaransivagnanam2957 21 วันที่ผ่านมา

    Antha 3 perum unmayana thamilan

  • @baskarbush1654
    @baskarbush1654 20 วันที่ผ่านมา

    இவர் lawyer மாதிரி பேசுவார்
    அரசியலைப்பற்றி இவர் zero
    மக்களே கருத்து வேறுபாடு இருப்பின் கருத்தை தெரிவியுங்கள்

  • @thusakaran7967
    @thusakaran7967 21 วันที่ผ่านมา

    அர்ச்சுணாவின் வருகைக்குப் பின் ஏன்?

  • @luxmimurugan
    @luxmimurugan 17 วันที่ผ่านมา

    For tamil thesiam, You have to work together. But you are condemning the Ariyanenethiran. How do you get the unity. If we have people like you we can't get the unity. PLEASE STOP CONDEMING OUR COMMON CANDIDATE.

  • @parameswaransivagnanam2957
    @parameswaransivagnanam2957 21 วันที่ผ่านมา

    Sakothara unmayana. Karuththu

  • @christyanthony1313
    @christyanthony1313 21 วันที่ผ่านมา +1

    Ohh

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 11 วันที่ผ่านมา

    சரியை பிழை என்றும் பிழையை சரியை என்றும் வாதாடுவார்கள் . கூடிய காசு தான் ---

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 21 วันที่ผ่านมา

    தமிழ் உரிமைக்காக சுகாஸ் எத்தனை உண்ணாவிரதம் இருந்தவர்????

    • @Norway_Athi
      @Norway_Athi 16 วันที่ผ่านมา

      அவரவிட்டு, கேட்கின்ற நீர் எத்தனை உண்ணாவிரதம் இருந்தீர்? சும்மா அலட்டவேண்டாம்

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t 16 วันที่ผ่านมา

      @@Norway_Athi பதில் இல்லாவிட்டால் இப்படி தான்

    • @NareshSuresh-s2t
      @NareshSuresh-s2t 16 วันที่ผ่านมา

      எத்தனை wine shop வடக்கில் மூடினவர்😂😂😂😂😂

  • @loganravi906
    @loganravi906 14 วันที่ผ่านมา

    நீங்கள் கடந்த 75 வருடங்களாக சம்மஷ்டியை பற்றி கதைத்து கடைசியில் ஒரு பருப்பை கூட பெற முடியவில்லை. நல்லா வாயால வடை சுடுக்கிறீர். சம்பந்தன் ஐயாவின் அனுபவம் என்ன? அவரின் அரசியல் கொள்கை தான் சரியான தீர்வாக இருக்கும். நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு சம்மஷ்டியை பற்றி கதைத்து கொண்டிருக்கப்போக்கிறீர்கள். இன்னும் தமிழ் மக்கள் ஏமாறப்போவதில்லை. அடுத்த தேர்தலில் உங்கள் கட்சி காலி.

  • @Sittampalam1949
    @Sittampalam1949 20 วันที่ผ่านมา

    சட்டத்தரணி திரு சுகாஸ் அவர்கள்கூறிய அனைத்து விடயங்களும் ஞாயமான நேர்மையான தன்னலமற்ற உணரப்படவேண்டிய உண்மைகள்யாவும்சரியானதே

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 20 วันที่ผ่านมา

    Kajenthirakumar phoa pana sinkalavarkalodu del vaikkaillajo.......

  • @shansiva4645
    @shansiva4645 15 วันที่ผ่านมา

    முட்டாள்தனமான கதை, தமிழனுக்கு வாக்கை போடுங்க சுமா 2

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 21 วันที่ผ่านมา

    Muthalil eallak kadchi kalum kalakkap pada vendum, kajenthiran ponnampalam eppothu vadamakanathil arasiyal seithaar colombil pathukappaka iruthavar yutham mavunitha pinputhaan vadamakanam vathu senthavar ,avaridam thalamaiyai kodukka solla thambi sukas umakku athikaram kidayathu. Kajenthiran ponnampalam eankinra oruvar eagkalukku thalaivaraka thevajaa illai .tamilarasuk kadchikku thalaivarkal irukkinranar, thambi sukas kajenthiran ponnampalam, kajenthiran selvaraja ivarkalai makkalale eatruk kolla mudiyalaje.iniyum mudiyaatha kariyamakathaan irukku.oru velai ummai makkal eatruk kollalam athukum silavelai.kajenthiran selvaraja 5,10 peraik kuddi senru prayosanam illatha kuddagkalai nadathi makkal mathiyil Aathayam thedukiraar varappokum therthalil poddiyiduvathatku.ithu perum tholvi ya santhippar,

  • @luxmimurugan
    @luxmimurugan 17 วันที่ผ่านมา

    Why are you interviewing this bad person. What a liar??Please don;t interview this person. He is a big liar. is "Thamil oli" supporting the government. What is this person talking/? PLEASE VOTE FOR Ariyanenthiran. DON"T LISTEN THIS BAD PERSON. This is another form of SUMANTHIRAN. IN the past tamil people didn't have any tamil candidate.

  • @GnanamGnanam-e1g
    @GnanamGnanam-e1g 21 วันที่ผ่านมา

    Ija plikal anke

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 21 วันที่ผ่านมา +1

    th-cam.com/video/8L4Jvx_B3hw/w-d-xo.html

  • @tamilchannel8286
    @tamilchannel8286 21 วันที่ผ่านมา

    Hi evry body for tamil politicians I HAVE GOOD GIF TO YOU ALL .. LIKE TO OFFER
    01- LOLLY POPES
    02 - ICE POPES
    please let me know I WILL OFFER ..
    Choosing and choice your self
    BUY

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx 20 วันที่ผ่านมา +2

    நல்லா புளுகிறான் கள்ளன்