🔴Doctor அருச்சுனாவின் யாரும் அறியா மறுபக்கம் || Exclusive Interview With chumma oru trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • 🔴Doctor அருச்சுனாவின் யாரும் அறியா மறுபக்கம் || Exclusive Interview With chumma oru trip
    #drarchuna #archuna #chummaorutrip #interviewwitharchuna #chavakachcherihospital #chavakacheri #chavakachcheribasehospital #jaffnaprotest #srilanka #tamiltrending #ChavakachcheriIssue #DoctorArjuna #archuna #vlog #vlogs #jaffna #jaffnavlog #trending #todayjaffna #jaffnapeople #jaffnatoday #srilanka #jaffna #interview
    காணொளியை முழுமையாக பார்வையிட்டு, உங்கள் கருத்துக்களையும் பதிவிடுங்கள். பிடித்திருந்தால் ஏனையோருடனும் பகிருங்கள்.

ความคิดเห็น • 589

  • @rishokumarrk9731
    @rishokumarrk9731 หลายเดือนก่อน +180

    அருச்சுனன் அண்ணாவின் நேர்மையும் தைரியமும் தான் அவரின் முன்னோக்கத்திற்கு காரணம்... மக்களாகிய நாங்கள் ஆதரவு வழங்கவேண்டும்

  • @janaking9960
    @janaking9960 หลายเดือนก่อน +158

    Dr.அர்ச்சுனா வெற்றி பெற வேண்டும்,அது உண்மை க்கும் தர்மத்திற்கும் கிடைக்கும் வெற்றி

  • @fazeelan
    @fazeelan หลายเดือนก่อน +128

    இவரை பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அரசு.

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 หลายเดือนก่อน +145

    மனதைத் திறந்து பேசுகின்றார் உண்மையில் வெள்ளந்தியான மனிதர் இவர் தான் உண்மையான தமிழ் தலைவன்

  • @pramilajeykanthan6221
    @pramilajeykanthan6221 หลายเดือนก่อน +60

    தயவு செய்து நேர்காணல்களை தவிர்த்து எங்கள் மக்களுக்காக பாடுபடுபவரை பாதுகாப்பதும் மக்கள் கடமையும் ❤❤❤❤

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 หลายเดือนก่อน +46

    உண்மையானவன் ,நேர்மையானவர் ,பண்பானவர் ,உறுதியானவர் ,கண்ணியம்மிக்கவர் அத்துடன் ஆளுமைமிக்கவர். 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +126

    உங்கள் அப்பா நம் தமிழ் ராணுவ வீரர் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu หลายเดือนก่อน +7

      இவரின் அப்பா தமிழ் இராணுவ வீரன் அல்ல, தமிழீழ காவல்துறை மா அதிபர்..

    • @kamaleswarankrishnapillai6039
      @kamaleswarankrishnapillai6039 หลายเดือนก่อน +1

      இவரின் துணைவியார் சிங்கள பெண்மணி என்று சொல்கிறார்கள் உண்மையா

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu หลายเดือนก่อน

      @@kamaleswarankrishnapillai6039 இவருக்கு ஒரு மனைவியும் ஒரு துணைவியும் உனது அதில் ஒருவர் சிங்களம்..

    • @karikaalankaliyukan4961
      @karikaalankaliyukan4961 หลายเดือนก่อน

      @@kamaleswarankrishnapillai6039 இல்லாவிட்டால் இவர் வளர்ச்சி அடைய முடியுமா. துணிவாக சகோதர மொழி பத்திரிகையாளர்களை எடுத்து விரட்ட முடியுமா. அவர்களும் கேட்டுக் கொண்டிருப்பார்களா.

  • @joylatha1314
    @joylatha1314 หลายเดือนก่อน +308

    உண்மைக்கும் நேர்மைக்கும் காலம் இல்லை. இவர் தான் எங்கள் தலைமுறைக்கு முன்மாதிரி. நேற்றைய நாளில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் Dr. Archuna இருக்கிறார் என்பதை நினைத்து மனமுடைந்து அழுது விட்டேன்.கடவுள் சக்தி இருந்தால் தர்மம் வெல்லும்.

  • @rmk514
    @rmk514 หลายเดือนก่อน +54

    என்ன சொல்வது என்று தெரியவில்லை, எனக்கு உங்களுடைய பாதுகாப்பு தான் முக்கியம். Love you sir

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 หลายเดือนก่อน +108

    நல்ல பிரயோசனமான காணொளி .இந்த உலகத்தில் உண்மைக்கும் நேர்மைக்கும் காலமில்லை. துணிந்து கேள்விகள் கேட்ட வைக்ஷ்ணவிக்கு நன்றி.❤🎉😅

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +58

    நம் தமிழ் ராணுவம் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலம் எப்படி இருந்தது என்பதையும் சொல்லி உள்ளீர்கள் மிக்க நன்றிகள் ஐயா

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 หลายเดือนก่อน +142

    அர்ச்சுனாவிற்கு வெற்றி அடைய வேண்டுமென்று வாழ்த்துக்கள்.🎉😂

  • @geetha_S
    @geetha_S หลายเดือนก่อน +20

    Dr அர்ச்சுனவின் பாதுகாப்பு மக்கள் கடமை

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 หลายเดือนก่อน +71

    Dr,அர்ச்சனா விற்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @dyneciousarulrajgnanapraga1674
    @dyneciousarulrajgnanapraga1674 หลายเดือนก่อน +39

    நெஞ்சில் உரமும், நேர்மையான செயற்பாடும், தடைகளை தாண்டி தலை சிறந்த மனிதனாக உங்களை உருவாக்கும். இறை ஆசிகள் நிறைவாக வழிநடத்த ஆசிக்கின்றேன்.

  • @King-kw8op
    @King-kw8op หลายเดือนก่อน +28

    மிக மிக அருமையான நேர்காணல் வைஷ்ணவி, நன்றி. அருமையான கேள்விகள், பதில்கள். எல்லாம் நல்லபடியாக நடக்க மக்களின் பிரார்த்தனைகளும், கடவுளின் அருளும் வஞ்சகம் இல்லாத மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு என்றும் இருக்கும்.

    • @seethasellathamby3628
      @seethasellathamby3628 หลายเดือนก่อน

      வைஷ்ணவி super reporter 🎉🎉🎉

  • @user-vw7vi9su6e
    @user-vw7vi9su6e หลายเดือนก่อน +8

    தேவையில்லாத அர்த்தமற்ற கேள்விகளை விலக்கப்பட்டால் நலமானது அவர் நேர்மையான வர் உண்மையான வர் உறுதியான வர் அஞ்சா நெஞ்ச முள்ளவர் அவருடைய உயிரைக் காப்பாற்றுவது தமிழ் மக்கள் எமது கடமையாகவுள்ளது

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc หลายเดือนก่อน +72

    டொக்ரார்அர்ச்சுனாவுக்கு வெற்றி கிடைக்கணும் நல்ல மனிதர் நீங்கள் கவலைப்பட வோண்டம்

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 หลายเดือนก่อน +33

    வணக்கம் டொக்டர். நீங்கள் சிரட்டையில் கீரை சமைத்ததை நானும் செய்திருக்கிறேன். நீங்கள் நல்லா இருக்கனும். இறை ஆசீர்.

  • @NaanNaan-o1k
    @NaanNaan-o1k หลายเดือนก่อน +49

    Doctor அர்ச்சனாவிற்க்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஆதரவு செலுத்தவேண்டும் தமிழ் முஸ்லிம் சிங்கழம் என்பதுக்கு அப்பால் எல்லா மக்களும் நிற்கவேண்டும் அத்துடன் சட்டதரனிகழ் எல்லோரும் Doctor ருக்கு உதவிசெயவேண்டும் இப்படியான நல்ல மனிதனை தவறவிடக்கூடாது நான்கழ் எல்ளோரும் என்றேன்றும் ஆதரவாக இருப்போம்

    • @araa65.
      @araa65. หลายเดือนก่อน +3

      நாங்கள் துணை நிற்போம் இன்ஷா அல்லாஹ் நல்ல மனிதன்

    • @thirunavukkararsoekandiah3704
      @thirunavukkararsoekandiah3704 หลายเดือนก่อน

      Q

    • @daoudtharik1344
      @daoudtharik1344 หลายเดือนก่อน

      இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +30

    மிகச் சிறந்த பயனுள்ள காணொளி வழங்கிய உங்கள் யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றிகள்

  • @velsrikanthan3507
    @velsrikanthan3507 หลายเดือนก่อน +12

    இவர் எங்களின் ஒரு இளைய சமுதாயத்தின் முன் உதாரணம் இதய சுத்தி ஓட இவர் இருக்கின்றார் இவரை நாங்கள் பொது வேட்பாளராக நிறுத்துவது சாலச் சிறந்தது காலத்தின் தேவை நன்றி வாழ்க வளமுடன்❤️👍🤝🙏

  • @User32511
    @User32511 หลายเดือนก่อน +26

    அர்ஜனாவுடைய உண்மையை நேர்மையும் வெல்ல வேணும் அவர் பழைய நிலைக்கு வந்த அவருடைய வேலையை தொடங்க வேண்டும் என்று நானும் ஆண்டவரை வேண்டுகிறேன்

  • @ciasiva971
    @ciasiva971 หลายเดือนก่อน +15

    He is so honest. Even his love life. இனியும் இவர் சொல்வதில் நாங்கள் சந்தேக படலாமா? தன் காதலை கூட ஒழிக்காமல் சொல்லும் ஒரு உண்மையான மாமனிதர்

    • @SuzieSubra
      @SuzieSubra หลายเดือนก่อน

      143...yaraium vidddvaikkkavillai. Love is so beautiful 😍 forever. But lovers can be change any times. But only 1 times one person. That's is only genuine 😊manner.

  • @mahamaha4647
    @mahamaha4647 หลายเดือนก่อน +42

    வெளிப்படையான மனிதன் 😊😊😊😊❤❤❤

  • @VeeranManju
    @VeeranManju หลายเดือนก่อน +37

    அர்ச்சுனா சேர்க்கு நீதி கிடைக்கும். இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JathuJathu-z5r
      @JathuJathu-z5r หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤

  • @NaanNaan-o1k
    @NaanNaan-o1k หลายเดือนก่อน +46

    Doctor அர்ச்சனா இவருக்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஆதரவு செலுத்தவேண்டும் அதிற்க்கு தமிழ் முஸ்லிம் சிங்கழம் என்பதுக்கு அப்பால் எல்லா மக்களும் நிற்கவேண்டும் அத்துடன் சட்டதரனிகழ் எல்லோரும் Doctor ருக்கு உதவிசெயவேண்டும் இப்படியான நல்ல மனிதனை தவறவிடக்கூடாது நான்கழ் எல்ளோரும் என்றேன்றும் ஆதரவாக இருப்போம்🦾👍

    • @ravithakathirithamby958
      @ravithakathirithamby958 หลายเดือนก่อน

      Sir neenga singalavanukku poradi erunthaal...ippa neenga vera leval.... Tamil 80/; thurokikal thaan

    • @user-kf5vr7kp9i
      @user-kf5vr7kp9i หลายเดือนก่อน

      👌👌👌👌👌❤️❤️❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 หลายเดือนก่อน +26

    நல்லவர்களுக்கு காலமில்லை வைத்தியர் அய்யா அவர்களே உங்கள் கருத்துக்கள் பதிவு சிறப்பாக இருந்தது மிக்க நன்றிகள்

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 หลายเดือนก่อน +15

    TH-cam செய்கிறவர்கள் தயவு செய்து அவரிடம் கேள்வி கேட்ப்பதை நிறுத்துங்கோ அவரை அந்த ஊழல் நிறைந்த நாட்டில் இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ❤

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 หลายเดือนก่อน +9

    அர்ஜுனாவின் பேச்சு நேர்மையான தெளிவான பேச்சு. உண்மை வெல்லும் .

  • @RisniR
    @RisniR หลายเดือนก่อน +23

    டொக்டர் அர்ச்சுனாவுக்கு சப்போர்ட் பன்னவேண்டும் மக்களே

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c หลายเดือนก่อน +11

    அர்ச்சுனாவிற்குவெற்றி அடைய் வேண்டுமென்று வாழ்த்துகிறேன் ❤❤❤❤எங்கள் இதயம் அர்ச்சனா

  • @sasipaarathan305
    @sasipaarathan305 หลายเดือนก่อน +74

    அன்பர்களே வைத்தியர் தமிழ் இனத்திற்காக உண்மை நேர்மை
    கதைத்து இன்று தெருவில் நிக்கிறார் உலக வல்லாதிக்க மாபியாக்கள் பண முதலைகள்
    வியாபார மாபியாக்கள் மருந்து மாபியாக்கள் சூழ்ச்சிகள் பலருக்குப் புரியாது
    உலக வல்லாதிக்க நிழல் அரசுகளின் கட்டுப்பாட்டில் தான்
    உலக அரசுகள் புலனாய்வுகள்
    ஆமி பொலிஸ் அரச அதிகாரிகள்
    வைத்தியர்கள் எல்லாருமே இருக்கினம் உலகம் முழுவதும்
    இந்த வைத்தியர் தமிழ் இனத்திக்காக நீதி கெட்டு இன்று வேலையில்லை மக்களும் கிட்ட வர முடியாது கல்வியும் போச்சு நிதி நியாயமும் போய்ச்சு தெருவில் நிக்கிறார் மீடியக்கள் கூட நிழல் அரசுகளின் கட்டுப்பாட்டில்
    பலர் கேள்விகளை மாற்றி மாற்றி கேட்டு அவர் இருக்கும் கவலைக்கு
    நிலை குலைந்து ஏதாவது சொல்ல
    பின் அதை வைத்து வழக்குப் போட்டு அவரை அலயவைத்து
    அமைதியை நிலைகுலைய வைத்தால் சரியாக சிந்தித்து செயலாற்ற முடியாது தமிழ் இனமே
    இந்த வைத்தியருக்கு உதவ விரும்பினால் அவரை அமைதியாக வாழவிடவும் அமைதியாக சிந்திக்க உதவி செய்யவும் அவர் வழக்குகளுக்கு உதவி செய்யவும்
    அவருடன் துணை நிக்கவும்
    பேட்டி எடுத்து எடுத்து சிக்கல்களில் மாட்டக்கூடாது
    தமிழ் இனமே உலக நிழல் அரசுகளின் சூழ்ச்சிகள் என்ன
    அவர்கள் யார்?
    யார் உலகை கட்டுப்பட்டில் வைத்திருக்கின்றனர் எல்லாவற்றையும் தேடவும்
    வைத்தியரை அமைதியாக சிந்தித்து செயலாற்றி வழக்கில் வென்று அவர் வாழ்க்கையை பார்க்க விடவும் சுகாதார அமைச்சர்
    கூட சிங்களவர் அவருமே சிறையில் தான் இருக்கிறார்
    எமது இனத்திக்காக கதைத்த வைத்தியரை நிம்மதியாக வாழவிடவும்
    சீக்கிரட் சொசைற்றி யார்?
    பிறிமேசன்கள் யார்?
    காப்பிரேற்றுக்கள் யார்
    அவர்களின் கைக்கூலிகள் அரச அதிகாரிகள் வைத்தியர்கள் அரசாங்கம் எல்லாமே
    இவர்களை ஆதியில் இலுமினாட்டிகள் என்று சொல்வார்கள் நம்புவது கடினம் ஆனால் உண்மை இதுவே புதிய உலக ஒழுங்கு
    ஆகையால் வைத்தியர் எமது இனம்
    எமக்காகவே கேள்வி கேட்டார்
    அவருக்கும் வாழ்க்கை உண்டு
    அவரை நிம்மதியாக வாழ தமிழ் இனமே உதவுங்கள் அரசுடன்
    தனி நபர் எப்படி மோதுவது மன உழைச்சல் புரியுமா?
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    வைத்தியர் அர்ச்சுனா வாழ்க உடல்
    நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    காக்க ! காக்க ! கனகவேல் காக்க!
    நல்லதே நடக்க பிராத்திப்போம்

    • @ravithakathirithamby958
      @ravithakathirithamby958 หลายเดือนก่อน +3

      Thuroki tamilan

    • @devadev6468
      @devadev6468 หลายเดือนก่อน +1

      Very good

    • @sasipaarathan305
      @sasipaarathan305 หลายเดือนก่อน

      @@ravithakathirithamby958
      அன்பரே யார் துரோகி ?
      உலக வல்லாதிக்க நிழல் அரசுகளின் அடிமைகளாகவே மனித இனம் வாழ்கிறது
      சீக்கிரட் சோசைற்றி அல்லது பிறீமேசன்கள் அல்லது காப்பிரேற்றுக்களின் அடிமை கைக்கூலிகளாக அரசுகளும் அரச அதிகாரிகளையும் நிழல் அரசுகள்
      கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்
      உலகம் முழுவதும் அப்பாவி மக்கள் அடிமைகளே அடிமைகளாகவும் கைக்கூலிகளாகவும் இருக்கிறோம் எனத் தெரியாமலே பலர் அடிமைக் கைக்கூலிகளாக மாறுகின்றனர்
      உலகை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கமுக்கமான முகம் காட்டதா உலக மக்களின் எதிரிகள் யார் என்பதை ஆராயவும்
      உலகின் பொருளாதாரம் மருத்துவம் கல்வி நீதி நிதி அரசுகள் எல்லாவற்றையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு உலகை இயக்குகின்றவர்கள் யார் என்பதை தேடவும் உலக உண்மைகள் தெரியாமல் பக்கத்தில் உள்ளவர்களால் தான் எல்லாமே நடப்பதாக கட்டமைக்கப்பட்டு காட்டப்படுகிறது கொரோணா ஊசி விற்றது பில்களற்ஸ் அவர் குடும்பம் ஊசி போட்டதா?ஏன் போடவில்லை அன்பரே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று விழிப்புணர்வுடன் மக்கள் வாழவேண்டும் அவரவர் குடும்பம் பாதிக்கப்பட்டால் மட்டுமே புரியும்
      கமுக்கமான நிழல் அரசு யார் ?
      அந்த 13 குடும்பம் இலுமினாட்டிகள் யார்?
      உலகின் இனம் மதம் மொழி சாதி உயர்வு தாழ்வு சண்டைகளை உருவாக்கி நாடுகளிடையே ஆயுத வியாபாரம் செய்து அப்பாவி மக்களை அழித்து உலக சனத்தொகையையும் குறைத்து பல நாடுகளின் வளங்களையும் சுரண்டிக்கொண்டிருப்பவர்கள் யார்?
      எல்லாவற்றையும் தேடவும் அன்பரே
      நாங்கள் பார்ப்பது நிஜம் அல்ல நிழல் அரசுகள் தான் நிஜம்
      300 வருடங்களாக உலகில் பல உயிர்களைக் கொன்று பல பழங்குடி மக்களை அழித்து
      இந்த இலுமினாட்டிகள் வாழ்கின்றனர் என்னையும் இலுமினான்டியாக மாற்றலாம் உங்களையும் மாற்றலாம்
      நீங்கள் யார் ?சிந்திக்கவும்
      அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி வணங்குவோம்
      என்னை நம்ப வேண்டாம்
      நீங்களும் உலகின் தலை சிறந்த மனிதரே தேடவும் யார் அந்த இலுமினாட்டிகள் உலகின் எல்லா மொழிகளிலும் அவர்களைப்பற்றி படிக்கலாம் அவர்கள் அறிந்தும் அறியாதாது போல் அவர்களைப் பற்றி சொல்வார்கள் ஏன் அவர்கள் கையில் தான் உலகம்
      வாழ்க உலகின் அப்பாவி மக்கள்
      யாவரும்
      வாழ்க உடல் நலத்துடன்
      வாழ்க பாதுகாப்புடன்
      நல்லதே நடக்கும்
      இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb หลายเดือนก่อน +6

    எனக்குஅவரைப்பற்றிஅறியவேண்டும் என்று ஆசைப்பட்டேன் Goodநேர்கானல் அர்சுனா உங்கள்நேர்மைக்கு நிட்சயம் வெற்றி கிடைக்கும்

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr หลายเดือนก่อน +10

    திரு. அர்ஜுனா அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள். நல்லதொரு பதிவு தாய். பாராட்டுக்கள் தாய். வாழ்க வளத்துடன்.

  • @chandrasubramaniam7968
    @chandrasubramaniam7968 หลายเดือนก่อน +14

    மிகவும் வேதனை இலங்கையில் வாளும் தமிழ் வைத்தியர்கள் நல்ல ஒரு மகனை இப்பிடி செய்கிறார்கள் 😢

  • @NaanNaan-o1k
    @NaanNaan-o1k หลายเดือนก่อน +20

    Doctor அர்ச்சனாவிற்க்கு தமிழ் மக்கள் எல்லோரும் ஆதரவு செலுத்தவேண்டும் அதிற்க்கு தமிழ் முஸ்லிம் சிங்கழம் என்பதுக்கு அப்பால் எல்லா மக்களும் நிற்கவேண்டும் அத்துடன் சட்டதரனிகழ் எல்லோரும் Doctor ருக்கு உதவிசெயவேண்டும் இப்படியான நல்ல மனிதனை தவறவிடக்கூடாது நான்கழ் எல்ளோரும் என்றேன்றும் ஆதரவாக இருப்போம்

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 หลายเดือนก่อน +11

    He is a gentle man.open heart ,innocent,.God sent this Dr.solve Tamil people’s problem.

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d หลายเดือนก่อน +13

    அரசியல் ஊழலின் சிறிய ஓர் version இது. தலைவர் தன்னையே இழந்தார் நியாயம் கேட்க வெளிக்கிட்டு பலன் அளிக்கவில்லை. இலங்கையில் நியாயத்தை நிலைகாட்ட யாராலும் முடியாது. இறைவன் உங்களை காப்பாற்ற வேண்டும்.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 หลายเดือนก่อน +12

    எப்பவும் உன்மை அருச்சுனன் தம்பி வாழ்த்துக்கள் மக்கள் உங்கள் பக்கம்

  • @vijayapara9433
    @vijayapara9433 หลายเดือนก่อน +15

    You are great Doctor. GOD bless you. Your honesty will be win
    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @suthakaranselvanayagam7687
    @suthakaranselvanayagam7687 หลายเดือนก่อน +8

    சுயநலமற்ற வெளிப்படையான பேச்சு ❤❤❤

  • @casrobinson2818
    @casrobinson2818 หลายเดือนก่อน +8

    Dr. ARCHCHUNA is always grateful 🙏. We will support always with you. From Qatar 🇶🇦

  • @kandiahthevaseelan1393
    @kandiahthevaseelan1393 หลายเดือนก่อน +9

    Dr Arjunaஉண்மையான மனிதன்
    Great Man

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 หลายเดือนก่อน +6

    மனம் துணிந்து பேசிய மகனே நீ வாழ்க.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 หลายเดือนก่อน +13

    Dr Arujan will win 🏆 with time, You're the hero. Believe it yourself .

  • @loganravi906
    @loganravi906 หลายเดือนก่อน +73

    எப்படியோ, எல்லா youtube காரரும் அர்ச்சுனாவை வைத்து நல்லா உழைக்கிணம் 😃. அதட்கு அவருக்கு நன்றி 🙏🏽

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 หลายเดือนก่อน +8

    Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤

  • @kathirkrishna2678
    @kathirkrishna2678 หลายเดือนก่อน +10

    Dr.Archuna your leader ship Quality is your asset.You are so brave we all appreciate your special service and quality.we all at least support you.Thank you .

  • @Snekithi
    @Snekithi หลายเดือนก่อน +19

    இந்த காணொளியை நிறைய எதிர்பார்ப்புடன் பார்த்தேன் ஆனால் சிறிது ஏமாற்றமாக இருந்தது. நிறைய முக்கியமான விடையங்கள் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் வெறுமனே அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றித்தான் பெரும்பாலும் இருந்தது . எனது தாழ்மையான வேண்டுகோள் அர்ச்சுனா தற்பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும் மற்றையபடி அவரின் போராட்டத்துக்கு உறுதுணையாக நிற்போம். சட்டத்தால் வெல்ல முடியாத இடத்து இவர் அரசியிலுக்கு போவது இவருக்கு பாதுகாப்பு

    • @kkk12030
      @kkk12030 หลายเดือนก่อน

      தற்பெருமை??????....

  • @poojavinpayanam8187
    @poojavinpayanam8187 หลายเดือนก่อน +17

    இப்படி ஒரு நல்ல மனிதனை எமது தலைமுறை காண்பது எமது பாக்கியம்

  • @SelviSelvi-sx1el
    @SelviSelvi-sx1el หลายเดือนก่อน +14

    இந்த உலகில் துரோகிிகளால்
    ஏற்படும் நஷ்டத்தை விட தர்மத்தை புறக்கணிப்பவர்களால்தான் யுத்தம் ஏற்படுகிறது.

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 หลายเดือนก่อน +12

    டாக்டர் அர்ஜுனா வாழ்க

  • @rasalingamchelvi6038
    @rasalingamchelvi6038 หลายเดือนก่อน +6

    நல்ல மனிதர் ❤
    God bless you Sir..❤🙏🏼🙏🏼🙏🏼

  • @rajsooria8872
    @rajsooria8872 หลายเดือนก่อน +8

    பாதிக்கப்படடவன் பண்படும் போது வரும் கோபம் உங்களது..... உங்கள் எண்ணம் ஒருநாள் ஈடேறும். காலமும் கடவுளும் துணைகொண்டு வெல்லுங்கள்

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu หลายเดือนก่อน +24

    தியாகி ஜயா
    ஞாபகம் வருகிறது.

  • @yogendrarajahvelupilai1567
    @yogendrarajahvelupilai1567 หลายเดือนก่อน +4

    Dr அர்ச்சுனாவிற்கு ❤❤❤🎉🎉🎉 வாழ்த்துக்கள்.

  • @jonappaSamy
    @jonappaSamy หลายเดือนก่อน +3

    காணொளி வைஷ்ணவியின் கேள்வியும் டாக்டர் அர்ஜுனாவின் பதிலும் அருமை!

  • @laylaplayzYT
    @laylaplayzYT หลายเดือนก่อน +1

    எதிர் காலத்தில் ஏற்படும் பின்னடைவுகள் உங்கள் முன்னேற்றத்திற்கான. அறிகுறி. முயற்சி முன்னேற்றம் கொடுக்கும். வாழ்க வளமுடன்.

  • @mohamednaeemmohamedzubair4752
    @mohamednaeemmohamedzubair4752 หลายเดือนก่อน +10

    உண்மை ஒரு நாள் வெல்லும். கலங்காதே மனமே கலங்காதே.

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 หลายเดือนก่อน +7

    என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்று இக்காலத்தில் வாழமுடியாது அர்ச்சுனரே!
    அதிலும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து உங்கள்மேல் சேறுபூசுவதற்குத் தயங்கமாட்டார்கள்!
    எனவே நடுவே கொஞ்சம் பக்கங்களைக் காணோம் என்பதுபோல், சிலவற்றை மறைப்பது நல்லது!

  • @stellastella1128
    @stellastella1128 หลายเดือนก่อน +4

    உண்மையில் டொக்டரை மக்களும் கடவுளும் பாதுகாக்க வேண்டும் உண்மை உள்ளவர் தைரியமும் நிரைந்தவர் நீதிதேவன் என்னதான் சொல்ல வேண்டும் பாராட்ட வார்த்தை இல்லை இவருக்கு இத்தனை கேள்விகள் தேவை இல்லை அவர் எதர்கும் அஞ்சவில்லை தர்மம் வெள்ள வேண்டும் அர்ச்சனா எண்ரால் நீதி தேவன் எண்றே சொல்ல வேண்டும் ❤

  • @josephjoseph7146
    @josephjoseph7146 หลายเดือนก่อน +8

    I pray for you doctor and God bless you forever.

  • @vanithathavarajah32
    @vanithathavarajah32 หลายเดือนก่อน +7

    He is a great.we appreciate his honest

  • @seelansathi8052
    @seelansathi8052 หลายเดือนก่อน +45

    நீங்க பேட்டி எடுத்துத்தான் தியாகிக்கு பிரச்சன ஆச்சி இப்ப என்ன ஆகப்போகுதோ கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

    • @rajaksubra5956
      @rajaksubra5956 หลายเดือนก่อน +4

      Dr Archuna those. U tubers un necessary questions do not give any interview focuses
      on your path do not talk about any past

    • @Snekithi
      @Snekithi หลายเดือนก่อน

      ​@@rajaksubra5956very true

    • @christykini1512
      @christykini1512 หลายเดือนก่อน +9

      தியாகி விட்ட பிழை காசை மிதித்தது.
      அர்ச்சனா பேசுவது இவளுக்கு செரியாக விளங்குதோ தெரியாது.

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN หลายเดือนก่อน +1

      😅😅😅😅😅😅😅😂😂😂😂😂

    • @VaalentineVaalentine-lc3bs
      @VaalentineVaalentine-lc3bs หลายเดือนก่อน +2

      @@christykini1512 Dr Archuna kavanam.I the Penn than Thiyahi Ku pirachnai vara karanam..tells you tubers I Bambi yellam solla vendam.

  • @rishan29
    @rishan29 หลายเดือนก่อน +5

    This guy is a gift for sri lanka, please go for election

  • @KillerqueenPriyu
    @KillerqueenPriyu หลายเดือนก่อน +5

    Dr .archuna always great man ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-du2pg7ht6y
    @user-du2pg7ht6y หลายเดือนก่อน +5

    சிறப்பு அருமை ❤️❤️❤️🇩🇪🇩🇪🇩🇪

  • @Oleenoleenoleen1
    @Oleenoleenoleen1 หลายเดือนก่อน +3

    Dr அர்ஜுனா ❤ மனிதத்தையும் மனித உயிர்களையும் வைத்திய தொழில்லை மதிக்கிறார் அதனாலதான் இத்தனை போராட்டம்...கடவுளின் பாதுகாப்பு அவருக்கு அதிகமாக இருக்கிறது❤

  • @user-fp5sy3rq4l
    @user-fp5sy3rq4l หลายเดือนก่อน +3

    என்னுடைய மறுபக்கத்தில் மாதிரியேகிட்டதட்ட same that histry எனக்கான நீதி விழிப்பின் இறை மறுவ் அவதாரம் Dr அர்சுனா மூலம் காலம் பதில் சொல்லும் விதமாக பார்கிறான் 💯👍👍👍💯💖💖💖🤝🤝🤝💓💞🤍நிறையவே ஒற்றுமை. புனைவு பிணைப்பு நட்பு மிஹைகுது💪🤳✍️🗣️👥👥👥

  • @user-kj4hl9oc9j
    @user-kj4hl9oc9j หลายเดือนก่อน +3

    God cannot say no for your kind and honest he will give you everything as you want. God bless you.

  • @Kim69788
    @Kim69788 หลายเดือนก่อน +18

    Good morning Vaisu, இந்த கானொலியை பார்க்க ஒரு வித்தியாசமான முறையில் இருந்தது. உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் இனிமேல் இல்லை என்ற ஒரு அளவில் அவரிடம் இருந்து நல்ல பதில்கள் கிடைத்தன. Very good questions and very intelligent answers 👏🏽🎉❤🇩🇪

  • @Thayananthanmayurathy
    @Thayananthanmayurathy หลายเดือนก่อน +14

    மிகவும் அருமையான காணொளி.

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் டொக்டர் மறுபடியும் நீங்கள் பனிபுரிய வேண்டும்

  • @omnamashivayaaaa
    @omnamashivayaaaa หลายเดือนก่อน +6

    🙏🙏🙏🙏🙏ஓம் ஆதிசிவபராசக்தியே துணை, உண்மைக்காக போரடும் வைத்தியர் அர்சுனனுக்கு வெற்றியை கொடுத்து, தர்மத்தை நிலை நாட்ட வேண்டும் தாயே.வாழ்க வையகம் வாழ்க வளமாக 🙏😂🎉

  • @Educational4117
    @Educational4117 หลายเดือนก่อน +3

    எனது விருப்பம் மக்களுக்கு பிடித்தவர்தான் மக்களை ஆழவேண்டும் போது வேட்பாளருக்கு சரியான நபர் அர்சுனா❤ மற்றவர்களின் பயம் அதைத்தான் காட்டுகிறது😊
    நேர்மை
    வெளிப்படை தன்மை
    அஞ்சாமை
    மக்களிற்கு முன்னுரிமை
    நேரிய போக்கு
    பிறரின் துயர் காணும் பண்பு
    கல்வி அறிவு
    மூன்று மொழிகளிலும்தேற்சி
    பண ஆசை இல்லை
    போராடும் குணம்
    இவை காணுமையா சிறந்த தலைவனுக்கு❤

  • @Paranvvt
    @Paranvvt หลายเดือนก่อน +4

    வாய்மையே வெல்லும்❤

  • @sureshlondon8193
    @sureshlondon8193 หลายเดือนก่อน +2

    நல்ல வெள்ளை மனம் கொண்ட மனிதர்!

  • @SPdja
    @SPdja หลายเดือนก่อน +1

    உண்ணமயும் நேர்மையுமுடைய வெளிப்படையான பேச்சுமுள்ள நற்குணமுள்ள மாமனிதர்❤❤❤❤❤❤❤❤

  • @kannankathirgamasundram3803
    @kannankathirgamasundram3803 หลายเดือนก่อน +2

    He’s not a doctor he’s human loving god… doctor I loved you so much please I loved to see you in best in Sri Lankan 🇱🇰 best hero

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 หลายเดือนก่อน +4

    எனக்கு புடிச்ச வைத்தியர் கர்ணன் அண்ணா ஐ லவ் யூ அண்ணா ❤❤❤❤❤❤❤

  • @lankacorner70
    @lankacorner70 หลายเดือนก่อน +8

    என்னுடைய வீடியோவில் நான் சொன்னது சரி. அதாவது கலியுக அர்ச்சுனா என்பது சரிதான். சாவகச்சேரிக்கு மீண்டும் இவர் பணிபுரிய மக்கள் பக்க பலமாக இருக்க வேண்டும்.

  • @AVR.Kannan
    @AVR.Kannan หลายเดือนก่อน +2

    Don’t ever doubt yourself-you’re right where you need to be, and everything will fall into place. Good luck with everything, my dear Aruchchunaa.❤.
    Also my dad’s hometown is Sangarathai, Vaddukkoddai.
    Also I went to Mahajana College, Tellippalai during Mr.Jeyaratnam, Mr.Mahadevan and Mr. Kanagasabapathy’s time.
    All truth passes through three stages. First, it is ridiculed. Second, it is violently opposed. Third, it is accepted as being self-evident.
    Great 👍 and have a great one.

  • @MohamedIlham-ui5xj
    @MohamedIlham-ui5xj หลายเดือนก่อน +2

    Simon averda speech. Keten .... Very useful.... Leadership pathi sollikaru athu illame anake sollikar... Thank you sir

  • @casrobinson2818
    @casrobinson2818 หลายเดือนก่อน +3

    PTK vidayam unmai, maranathandanai, koduththathu pennin Anna, Avarum poorali.than. 2001 Nedunkeniyil nadanththathu. Nanri Dr. ARCHCHUNA you are great. Qatar 🇶🇦

  • @chithraperies6841
    @chithraperies6841 หลายเดือนก่อน +3

    God bless you Dr.Archchuna

  • @SugalyaJeevaakaran-rm1du
    @SugalyaJeevaakaran-rm1du หลายเดือนก่อน +1

    உண்மையும் நேர்மையும் வெல்லவேண்டும்.வாழ்க வளமுடனும் நலமுடனும் அர்ச்சுனா

  • @Kiruba2015
    @Kiruba2015 หลายเดือนก่อน +2

    Dr. Your good leader.
    What is the strength of life

  • @Samaikkalaam_Vaanga
    @Samaikkalaam_Vaanga หลายเดือนก่อน +2

    0:01 உள்ளத்தில் இருந்து உண்மையாக பேசுகிறார்... நீடூழி வாழ்க Dr Arjuna

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 หลายเดือนก่อน +2

    நண்மைக்கு காலம் இல்லை கவனமாக இருங்கள் கடவுள் என்றும் துனை🙏

  • @SPdja
    @SPdja หลายเดือนก่อน +5

    எங்கள் ஆதரவு எப்பேதும் Dr. அர்ச்சுனாவிற்கே….❤❤

  • @Kiddinan-pg8uo
    @Kiddinan-pg8uo หลายเดือนก่อน +8

    நீங்கள் உண்மையில் யதார்த்தவாதி.

  • @தமிழ்_இயல்பு
    @தமிழ்_இயல்பு หลายเดือนก่อน +8

    எல்லாம் தேடுற பிள்ளை அப்பாவுக்கு என்ன நடக்குது என்று தேடாமலா விடும்... தேடும்

  • @StanleyThavarajah
    @StanleyThavarajah หลายเดือนก่อน +1

    Hi Aryuna yes looking great very smart bless you. Keep in touch

  • @Ruvi-RS
    @Ruvi-RS หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வழமுடன்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld หลายเดือนก่อน +2

    LOVE KING : 💕
    💘
    ❤ ARUJUNAA 👍

  • @helangrashika5724
    @helangrashika5724 หลายเดือนก่อน +1

    சாவைப் பற்றி நினைக்க வேண்டாம்
    உங்கள் எண்ணம் போல் மாற்றி அமைக்க வேண்டும் எல்லாம்
    Be strong sir 💪

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 หลายเดือนก่อน +2

    #Operation Dr Archuna,god bless

  • @uthayanithymorais1182
    @uthayanithymorais1182 หลายเดือนก่อน

    Media Girl- Super, so many tactful and intellectual questions,
    Congratulations.🎉

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  หลายเดือนก่อน

      keep supporting us

  • @VeeranManju
    @VeeranManju หลายเดือนก่อน +14

    ஏனடி வில்லங்கமான கேள்விகளை கேட்கிறாய்... ஒவ்வொரு வீடியோவும் பார்த்து பார்த்து நாங்கள் மனம் ஏங்கிக்கொண்டு இருக்கிறம் எந்த நேரம் என்ன நடக்குமோ என்று...... நீ வேற......