மழுப்ப வேண்டாம் கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கள் யாழில் சுமந்திரனை அதிர வைத்த இளைஞர்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 722

  • @gengabalakrishnan1394
    @gengabalakrishnan1394 ปีที่แล้ว +39

    இழம் சமுதாயம் ஆகிய உங்கடை முயற்சிக்கு வெற்றி நடைபோடுங்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kumarfernandez7547
    @kumarfernandez7547 3 ปีที่แล้ว +47

    என் அன்பிற்கும் மதிப்புக்குரிய மாணவன் கிருசாந்தன்.!! உன்னை பெற்றவர்கள் பாக்கியவான்கள். உன்னை எண்ணி எம்மினம் பெருமிதம் கொள்ள வேண்டும்.!!!

  • @haryenterprises3472
    @haryenterprises3472 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு...

  • @blessingleeford1348
    @blessingleeford1348 3 ปีที่แล้ว +55

    இனி விவேகமும் வேகமும் கொண்ட இளைஞர்களின் காலம்....... வெற்றிநடை போட வாழ்த்துகள். சென்னையிலிருந்து.

    • @balasundaramramanan7428
      @balasundaramramanan7428 3 ปีที่แล้ว

      தமிழ் தேசியத்தைப்பேசி முன்னுக்கு வந்திட்டு சானாக்கியத்தனமாகமக்களைதிசைதிருப்பி தான் இளமையாக இருப்பதால்த்தான் தன்னை விரும்புவதாக சொல்லுறபரளியை இன்னும் நம்பி தமிழர் இருக்கப்போகிறார்களா

    • @balasundaramramanan7428
      @balasundaramramanan7428 3 ปีที่แล้ว

      படித்தமக்களை படித்த ஏமாற்றுப் பேர்வழிகள் பக்குவமாக ஏமாற்ற வந்த வாதாடிகள் .எங்களுக்கு விளக்கம் சொல்லாமல் கதைக்கவேண்டியவர்களோடு கதைத்து தீர்வைத்தாங்கோபாப்பம்

    • @nasrudeenpakkirmohaideen4283
      @nasrudeenpakkirmohaideen4283 4 หลายเดือนก่อน +1

      P

  • @edmansingarajah4633
    @edmansingarajah4633 3 ปีที่แล้ว +11

    சானக்கியன் ஐயா அவர்களே நீங்கள்
    ஒவ்வொரு பாராளுமன்ற அமர்வின் பின் சிங்கள மொழியில் நேர்காணல் கொடுக்க உள்ளதாக கூறினீர்கள் நல்லது வாழ்த்துக்கள் அதேபோன்று சீன மொழியும் கற்றால் இனிவரும் காலங்களில் சீன மொழியில் நேர்காணல் கொடுக்க வேண்டி வரலாம் எனவே சிங்கள மொழி கற்றது போன்று சீன மொழியையும் கற்றுக்கொள்ளுங்கள் நன்றி

  • @sangarsiva2524
    @sangarsiva2524 3 ปีที่แล้ว +95

    மிகவும் விழிப்புணர் உள்ள எங்களது இளையசமுதாயம் வளர்ந்து வருவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது...

  • @yesemve
    @yesemve 3 ปีที่แล้ว +24

    மிக மிக அருமை தம்பிகளா👍
    ஆழமான சிந்தனையுடன், தெளிவான அரசியல் புரிதல் உங்கள் எல்லோரிடமும் உள்ளது. நிச்சயம் இறைவன் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார். வாழ்க உங்கள் வையகம்.

  • @hunterboy2322
    @hunterboy2322 3 ปีที่แล้ว +15

    உங்களை.போல்வளர்ந்து.வரும்தமிழ்.சமுதாய.தம்பிமார்களே.தட்டி.கேளுங்கள்வாழ்த்துக்கள்.இன்றய.இளைய.தலைமுறைகளேவாழ்த்துக்கள்வாழ்க.வழமுடன்

  • @ribmsnorwaymedia4046
    @ribmsnorwaymedia4046 3 ปีที่แล้ว +13

    இளைஞர்
    இளையோர்
    இளையவர்கள்
    வாலிபர்கள்
    எல்லாம் ஒன்றுதான் புரிதல் தான் அவசியம் வாழ்த்துக்கள் எல்லோருக்கும்.

  • @ammaelango865
    @ammaelango865 ปีที่แล้ว +7

    Kirisathan quesant very important and nice quesant

  • @rl5914
    @rl5914 3 ปีที่แล้ว +95

    மிக அருமை மிக அருமை 👍👏🏾👏🏾👏🏾
    வாழ்க இளைஞர்கள் வளர்க அவர்களின் தூர நோக்கு அரசியல் ஞானம் 👏🏾👏🏾👏🏾👏🏾👍👍
    நன்றி 🙏

  • @b.r.s3240
    @b.r.s3240 ปีที่แล้ว +12

    அருமையான கேள்விகள் இனிவரும் காலங்களில் எமது சந்ததிகள் வாழ்க்கைக்கு நல்லதொரு கட்டுரை கேள்விகள் ஆதங்கங்கள் இணிய வாழ்த்துக்கள் தொடர இறைவனிடம் ஆசிகளை வேண்டுகின்றேன் 😭✝️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍✊💪🏻

  • @elangologitharajah8428
    @elangologitharajah8428 3 ปีที่แล้ว +37

    வணக்கம் , மிகவும் தெளிவாக கேள்விகளை முன்வைத்த தமிழ் இளைஞர்களுக்கும் சகோதரிக்கும் வாழ்த்துக்கள் , உங்கள் கேள்விகளுக்கு தரப்பட்ட பதில் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது , மற்றும் திரு சம்பந்தன் ஐயா அவர்களையும் இந்த நிகழ்வுக்கு அழைத்திருக்கவேண்டும் ஏனென்றால் அவர் கிட்டத்தட்ட ஐம்பது அறுபது ஆண்டுகளாக அரசியலில் இருக்கின்றார் அது மட்டுமல்ல சம்பந்தன் ஐயா சம்பந்தமில்லாமல் எதையோ எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் இவ்வளவு காலமும் சாதித்தது ஒன்றுமில்லை உடனடியாக அரசியலில் இருந்து விலகிச் சென்று இளைஞர்களுக்கு அதை ஒப்படைக்க வேண்டும் , நீங்க கேட்ட கேள்விகளுக்கு ஒழுங்கான விடை கிடைக்கவில்லை என்று நீங்கள் கைவிட வேண்டாம் நீங்கள் கேட்ட கேள்விகளை மீண்டும் எழுத்து மூலம் அவர்களுக்கும், மற்று ஏனைய தமிழ் அமைச்சர்களுக்கும் உடன் அனுப்பி வைக்கவும் நன்றி.

    • @kanathiru2623
      @kanathiru2623 3 ปีที่แล้ว

      Awesome speech

    • @sriselva.1309
      @sriselva.1309 10 วันที่ผ่านมา

      சம்பந்தன் ஐயா மரணித்து 5 மாதங்கள் கடந்து விட்டது

  • @Successful606
    @Successful606 2 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள் இளையோரே,கேள்விகளுக்குப் பதில் கிடைக்கா விட்டாலும் பறுவாயில்லை,இனி அரசியல் பேசி ஏமாற்றக்காடாது.இனி மக்கள் அரசியலை நம்பி ஏமாறவும் கூடாது.

  • @avslingam5440
    @avslingam5440 3 ปีที่แล้ว +118

    தமிழ் நாட்டு இளைஞர்கள் பொழுது போக்கு அம்சங்களிலும்,சினிமாக்காரர்களின் பின்னும் சென்று கொண்டிருக்கும் வேளையில் யாழ்ப்பாண இளைஞர்கள் மிகத்தெளிவான அரசியல் கேள்விகள் பாராட்டுக்குறியது.🇲🇾

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 3 ปีที่แล้ว +37

    இந்த கூட்டணியினரின் கொள்கையே எப்படி பதவியில் இருப்பது,எப்படி பணம் சேர்ப்பது அதற்காக எந்தளவுகீழ் மட்டம் வரை சென்று யாரோடும் கைகோர்த்து அதற்கு தமிழரை காட்டிக்கொடுத்து வாழ்வாதே முதலாய கடமை.

  • @kaileswarykandasamy4560
    @kaileswarykandasamy4560 3 ปีที่แล้ว +78

    இளைஞர்கள் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க வேண்டும் கிழவர்களெல்லோரும் ஓய்வு எடுக்கட்டும்

    • @TamilSoulTalk
      @TamilSoulTalk 3 หลายเดือนก่อน

      yes, agree with you

  • @patmanathanpalenthiran6333
    @patmanathanpalenthiran6333 3 ปีที่แล้ว +83

    தமிழை தமிழாக பேசும் நேர்த்தியான பேச்சை கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கச்செய்ததற்கு மிக்க நன்றி.மேலும் பெண்கள் ஏன் சம அளவில் முன்வருவதில்லை என்பது விளங்கவில்லை .எவ்வாறாயினும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்

  • @ratnasabapathyponnambalam527
    @ratnasabapathyponnambalam527 หลายเดือนก่อน +3

    மிக அருமை மிக அருமை
    வாழ்க இளைஞர்கள் வளர்க அவர்களின் தூர நோக்கு அரசியல் ஞானம்
    நன்றி 👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👌👏👏👏👏👏👍👍👍👍

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 3 ปีที่แล้ว +77

    இலங்கைத் தமிழர்களின் இனிய வாழ்வு, மீண்டும் மலர வேண்டும். நன்றி.

    • @balasundaramramanan7428
      @balasundaramramanan7428 3 ปีที่แล้ว +3

      தமிழரசு என்ற பெயரை மாற்றி ஒற்றையரசு எனமாற்றுக

    • @nageswarysivagnanamoorthy8316
      @nageswarysivagnanamoorthy8316 ปีที่แล้ว

      @@balasundaramramanan7428 .

  • @blessingleeford1348
    @blessingleeford1348 3 ปีที่แล้ว +55

    மானமுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து சரித்திரம் படைக்க வாழ்த்துகள்.

  • @shanthinykugathasan1106
    @shanthinykugathasan1106 3 ปีที่แล้ว +10

    திறமைமிக்க இளைஞர்களுக்கு வாழ்த்துகள்.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 3 ปีที่แล้ว +76

    நான் ஒரு தமிழச்சி என்ற முறையில், ஒரு சிறு விடயத்தை
    கூறுகின்றேன். நானும் இலங்கையைச் சேர்ந்தவள்தான்.
    காட்டிக்கொடுக்கும் விசக்கிருமிகள்
    இருக்கும்வரையும் & ஒற்றுமை என்றால்.... கிலோ என்ன விலை
    என்று கேட்கும் ஒருசில சத்துருக்கள் இருக்கும் வரை கடைசிவரையும் தமிழினம் ஒன்று சேர வாய்ப்பே இல்லை. நன்றி.

    • @mariswaranm9971
      @mariswaranm9971 3 ปีที่แล้ว +3

      என்ன தமிழ்நாடு பொருத்தும் sathiya உங்கள் பிரச்சனை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் தமிழ்நாடு இல்ல இந்தியா உதவ முடியும்

    • @kthani2819
      @kthani2819 3 ปีที่แล้ว +3

      இப்போதுதான் விடிந்திருக்கிறது முயற்சி திருவினையாக்கும்

    • @mariswaranm9971
      @mariswaranm9971 3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 ปีที่แล้ว +9

      @@mariswaranm9971 ... இந்தியா தானாகவே உதவாது.... தமிழ்நாடு அரசியல் தளத்தில் கூர்மையடைந்தாலதான் இந்தியா உதவும்...

    • @rachnasingh445
      @rachnasingh445 3 ปีที่แล้ว +2

      sathiya :மற்றவர்களில் குறை கூறி கொண்டு இருக்காமல் ஒவ்வொருவரும் தங்கள் அனுசருணைய சரியா செய்தா ( play your part) விடிவு வெகு தூரம் இல்ல ,
      நீங்க இப்படி சொல்லி அன்பான தமிழ் மக்களை வெறுப்பு ஏத்துர மாதிரி இருக்கே😳நம்பிக்கை கொள் நிச்சயம் விடியும் , BE POSITIVE

  • @kkv2299
    @kkv2299 3 ปีที่แล้ว +24

    தங்களுடன் கிழக்கு மாகாணத்தையும் சேர்த்துக் கொள்ள இப்போது தான் வடக்கு இளைஞர்கள் வளர்ந்திருக்கிறார்கள்.

  • @RajhHamsee
    @RajhHamsee ปีที่แล้ว +3

    இளைஞர்கள் இப்போது யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து அரசியல் முன்எடுப்புச் செய்வது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது Go Ahead.......மக்கா... வாழ்க யாழ்ப்பாணம் - வடக்கு கிழக்கு மற்றும் இலங்கை தமிழர்கள். மக்கள் பாதுகாப்புப் பேரவை, சென்னை

  • @legendgre
    @legendgre 3 ปีที่แล้ว +35

    அறிவும் தெளிவும் மிக்க தம்பிகள்.... தொடர்ந்து மக்களை தெளிவு படுத்தவும் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

  • @oorsutralamvaangatamilmani
    @oorsutralamvaangatamilmani 3 ปีที่แล้ว +16

    இந்த தம்பி பேச்சு நடையை பார்க்கும் பொழுது பிரபாகரன் அண்ணா அவர்கள் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது(தமிழ்நாட்டிலிருந்து)

  • @rreinbow6432
    @rreinbow6432 3 ปีที่แล้ว +38

    என்ன ஒரு பேச்சு தம்பி வாழ்த்துக்கள்.

  • @eluvomtamila3792
    @eluvomtamila3792 3 ปีที่แล้ว +4

    இனி விவேகமும் வேகமும் கொண்ட இளைஞர்களின் காலம்....... வெற்றிநடை போட வாழ்த்துகள்.

  • @vathanathurai1161
    @vathanathurai1161 3 ปีที่แล้ว +14

    விளையும் பயிரை முளையிலேயே தெரியும் என்பர் வீரத்தாய் பெற்ற பிள்ளைகள் வாழ்த்துக்கள் ஜயாக்கள்

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 3 ปีที่แล้ว +37

    ஈழத்து மாணவர்களின் பேச்சு தமிழ் நாட்டை சேர்ந்த எனக்கு மிகுந்த ஆச்சர்யம் அளிக்கிறது, உங்களை போல தமிழ் நாட்டு மக்களும் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றால் ஈழத்து மாணவர்களின் மூத்திரம் குடிக்க வேண்டும்.

    • @mariswaranm9971
      @mariswaranm9971 3 ปีที่แล้ว

      தமிழ்நாடு நீங்கள் போய் பேசலாமா நீங்கள் தமிழ்நாடு தான

    • @arivazhaganarivazhagan3775
      @arivazhaganarivazhagan3775 3 ปีที่แล้ว +1

      மூத்திரம் யார் குடிக்க வேண்டும் என்பது காலம் பதில் சொல்லும்

    • @தமிழன்டா-ஞ7ற
      @தமிழன்டா-ஞ7ற 3 ปีที่แล้ว +2

      @@arivazhaganarivazhagan3775 காலம் பதில் சொல்லி பல ஆண்டுகள் ஆகி விட்டது ஓட்டுக்கு பணம் வாங்கும் தமிழன் ஈழ மாணவர் மூத்திரம் குடித்து திருந்த வேண்டும் 😄😄😄

    • @arivazhaganarivazhagan3775
      @arivazhaganarivazhagan3775 3 ปีที่แล้ว +1

      @@தமிழன்டா-ஞ7ற ஊழல்வாதிகலை மீண்டும் அரசியலுக்கு அழைப்பவனும் அவன் பின்னால் இருப்பவனும்தான் மூத்திரம் குடிக்கவேண்டியவர்கள்

    • @vijiratnam901
      @vijiratnam901 หลายเดือนก่อน

      Ithil coments poodupavarkalukku ondum puriyavillai

  • @pagalavans8512
    @pagalavans8512 3 ปีที่แล้ว +23

    இளைஞ்ர்கள் மிக சிறப்பாக கேள்விகளை கேட்டுள்ளார்கள் தான். ஆனால் சுமந்திரனும் சாணக்கியனும் அந்த கேள்விகளை எதிர்கொண்டு அறிவு பூர்வமாக சிறப்பான பதில்களை வழ்ங்கி உள்ளார்கள். கேள்விகளை கேட்ட இளைஞர்களுக்கும் அரசியல் நாகரீகத்துடன் கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்த சுமந்திரன் சாணக்கியனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajakabadi256
    @rajakabadi256 2 ปีที่แล้ว +3

    இவ்வுலகில் தெளிவான இளைஞர்கள் இருக்கும் இனம் நாடு ஈழம் மட்டுமே. உங்கள் நோக்கம் நிறைவேறும்.

  • @muruganm6606
    @muruganm6606 2 ปีที่แล้ว +6

    அய்யா
    காணமல் போனவர்கள்
    பற்றி பேசுறிங்களே
    இலங்கை அரசுடன்
    இனக்கமாக இருக்கும்
    நீங்கள் அரசு அனுமதியுடன் சிறையில்
    சோதிக்க தாமே.

  • @visvakamalamthirugnanasamb8005
    @visvakamalamthirugnanasamb8005 3 ปีที่แล้ว +35

    இனி இதுவரை இருந்த அரசியல்வாதிகளை புறந்தள்ளி இளைஞர்கள் களமிறங்க வேண்டும்.தயவுசெய்துமுயற்சி எடுக்க வேண்டும்.

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 ปีที่แล้ว +23

    இதில் கேள்வி கேக்கும் எனது அன்பு தங்கைக்கு நன்றி

  • @theeyogupemalas
    @theeyogupemalas ปีที่แล้ว +4

    இளையோர்கள் கேட்பது நிஞாயமான கேழ்விகள் வாழ்த்துக்கள் ஆனால் அதற்கான பதில் என்பது எதிர்பாத அளவு இல்லை இருந்தாலும் இன்றைய இளையோர்கள் நாளைய தலைவர்கள் அவர்கள் தமிழ்தேசிய நோக்கோடு பயணிக்க வாழ்த்துக்கள் வயதானவர்களை ஓய்வு கொடுத்து அந்த வெற்றிடத்தை இளையோருக்கு விட்டுக்கொடுப்பது காலச்சிறந்தது

  • @kasinathanjeyamohan3842
    @kasinathanjeyamohan3842 ปีที่แล้ว +4

    கேட்கலாம். தரவேண்டிவர்கள் தராவிட்டால் என்ன செய்லாம்@ குறை கறுபவர்களாலும் அதனை வாங்கித் தரமுடியாது போல்தான் தோன்றுகிறது.

  • @selvithangavel8543
    @selvithangavel8543 3 ปีที่แล้ว +5

    எனது அன்பு மகனேநீங்கள் எமது தாய்மண்ணைமீட்பீர்கள் துரோகிகள்எதிரில்இருப்பதைகாணவேண்டும்

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 4 หลายเดือนก่อน +5

    தமிழ் இனம் வாழ தனி ஈழமே தீர்வான் து.இது தான் உண்மை

  • @asuraguru6662
    @asuraguru6662 3 ปีที่แล้ว +5

    அருமை இளைஞர்களே

  • @thayalanr9233
    @thayalanr9233 3 ปีที่แล้ว +25

    தமிழர் கூட்டணியின் ஐக்கியத்தை சொந்த நலனுக்காக சீர்குலைத்தவர் இரா.சம்பந்தன் . அவர் இருக்கும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை.

    • @pooventhiranathannadarajah1557
      @pooventhiranathannadarajah1557 3 ปีที่แล้ว +6

      சம்பந்தர் மட்டுமல்ல சுமந்திரனும் அதே நிலையில் உள்ளார்

  • @அருள்ஆதவன்
    @அருள்ஆதவன் 3 ปีที่แล้ว +18

    முழுமையாக கேட்க முடியவில்லை, ஆனால் முதல் கேள்வியே திறமையான கேள்வி

  • @vpushparajan2966
    @vpushparajan2966 ปีที่แล้ว +3

    Very happy to share the youngsters in North of the country in the correct and clear path. Thanks brothers and sisters.

  • @rajahvinayagamoorthy9967
    @rajahvinayagamoorthy9967 3 ปีที่แล้ว +8

    அரசாங்கத்துடன் சேர்ந்திருக்கும் தமிழ் பச்சோந்தி களுடன் சேந்து நீங்களும் கோடிகளையும் சுகபோகத்தையும்அனுபவிக்கலாம் யாரும் எதையும் சாதிக்க. முடியாது ஆங்கிலேயனும் இந்தியனும் சிங்கள அரசின் உயிர் நண்பர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்

  • @kumaransnskumaran5298
    @kumaransnskumaran5298 หลายเดือนก่อน +1

    தப்பிகள் அருமையான கேள்விகனைகள்

  • @shinnababyselvarasa6000
    @shinnababyselvarasa6000 ปีที่แล้ว +3

    Super thambi.வாழ்க தம்பிகளா.நாக்கை பிடுங்குங்கள்

  • @muruganm6606
    @muruganm6606 2 ปีที่แล้ว +4

    சகோதரர் சாணக்கியன்
    அவர்களே..
    காலங்காலமாக ஈழத்தமிழ்
    மக்களின் பின்னடைவுக்கு
    காரணம் தமிழர்களுக்குள்
    ஒற்றுமை இல்லாததுதான்
    காரணம்.
    போராளி குழுக்கள்
    ஒன்றாய் இருந்திருந்திருந்தால்
    மேதகு பிரபாகரன்
    அவர்களை இழந்திருக்க
    மாட்டோம்.
    மேலும்
    ஈழத்தில் மட்டுமல்ல
    தமிழகத்திலும் தமிழனை
    பிரித்து வைக்க பல தீய
    சக்திகள் இருக்கின்றன
    இது நம் இனத்தின்
    சாபக்கேடு. நாளைய
    விடவு நம் இனத்திற்கு
    நல்லது நடக்கட்டும்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro หลายเดือนก่อน

    தம்பிக்கு வாழ்த்துக்கள் தமிழ் நன்றாக பேசுகிறார் மென்மேலும் வளரவேண்டும் தமிழ் நாட்டில் இருந்து

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 3 ปีที่แล้ว +8

    மிகச் சிறப்பாக உள்ளது சகோதரர் வாழ்த்துக்கள்

  • @sekarnadar9860
    @sekarnadar9860 ปีที่แล้ว +3

    இளைஞர்கள் கேள்வி அருமை.செயற்கை நுண்ணறிவு விண்வெளி ஆராய்ச்சி ஏவுகணை தொழில்நுட்பம் பற்றி தங்கள் அறிவியல் வளர்ச்சி கண்டிப்பாக தேவை.

  • @vaarauraikal6977
    @vaarauraikal6977 3 ปีที่แล้ว +14

    இளைஞர்கள் மாத்திரமல்ல. 65 வயதுடைய மூப்படைந்த நானும் கௌரவ சாணக்கியன் அவர்களையே ஆதரிப்பேன்.

  • @தமிழ்வாழ்க-ஞ6ஞ
    @தமிழ்வாழ்க-ஞ6ஞ 3 ปีที่แล้ว +26

    மாணவன் கிருசாந்தன் அவர்கள் என் மணசில் உள்ளதை தெரியப்படுத்தியுள்ளமைக்கு நன்றி

  • @jayanthi3218
    @jayanthi3218 หลายเดือนก่อน +1

    இழைய தலை முறை இளைஞர்கள் பாரழமன்றம் செல்ல வேண்டும் செல்ல வாழ்த்துக்கள் கேட்ட கேழ்விகளுக்கு உன்மையான விழக்கம் பதில் இல்லை.

  • @arunakirinathankirushnapil5247
    @arunakirinathankirushnapil5247 3 ปีที่แล้ว +63

    சமாஷ் சகோதரா, இது அடியல்ல துரோகிகளுக்கான இடி

  • @DhanasekarS-y4n
    @DhanasekarS-y4n หลายเดือนก่อน +1

    பிரபாகரக்குஊண்மையிலேதமிழ்நாட்டைதமிழனேஆலவேண்டும்ஏன்ற.உணர்வுஅவன்தான்தமிழன்

  • @kelonleboss6727
    @kelonleboss6727 3 ปีที่แล้ว +20

    அருமையான கேள்விகள்..

  • @PanchanKamal-gl8ty
    @PanchanKamal-gl8ty 3 หลายเดือนก่อน +2

    You are Great person and good question.

  • @nanthankanthiah6879
    @nanthankanthiah6879 3 ปีที่แล้ว +14

    நல்ல கேள்வி தம்பி வாழ்த்துக்கள்

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 3 ปีที่แล้ว +2

    இலங்கைக்கு ஆபத்துவராமல்தானே பாதுகாக்கிறீர்கள்

  • @TamilSoulTalk
    @TamilSoulTalk 3 หลายเดือนก่อน +2

    Excellent questions by the youngsters! Good job! These politicians need to change before it's too late! Our youngsters are so smart these days!

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 3 ปีที่แล้ว +19

    மாணவர்கள் எழுச்சி p2p 🙏🏻❤️👏🏼
    அரசியல் தலைவர்களால் களைத்து விட்ட எமது சமூகம் . இனி ஆண்டவர் தான் உதவி செய்ய வேணும் 🙏🏻

  • @ask4773
    @ask4773 3 ปีที่แล้ว +5

    கேள்விகள் கேட்பது நல்லது. ஆனால் தமிழ் தலைவர்களை மதித்து பழக்கவேண்டும். இல்லையென்றால் ஒரு கேவலமான நிலைக்கு சமுதாயம் செல்லும்

  • @arumugama6135
    @arumugama6135 3 ปีที่แล้ว +14

    தலைவர் இருந்து இருந்தால் அவர் பேசிய பேச்சிகு வாயை கிளித்திருப்பார்
    கேட்ட ஒரு கேள்விக்குகூட முழுமையான பதிலை சொல்ல முடியவில்லை
    இவர்களை நம்பி எம் இனம் அங்கு தவிக்கிறது 😔😔😔😔😔😔😔😔

  • @RoseRose-kw5ne
    @RoseRose-kw5ne 3 ปีที่แล้ว +7

    உன்மைதான் Sir.. இலங்கை தமிழர்கள் ஆட்சி செய்த நாடு.. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும்.. சிங்களவர்களுக்கு அடிமையாக வாழ முடியாது.. எங்களுக்கு தனி நாடு வேண்டும்.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 ปีที่แล้ว +13

    Beautiful Tamil no mixing of apuram. This is the Tamil we heard when we were there. Thank you.

    • @jummystick
      @jummystick 3 ปีที่แล้ว +3

      I’m feeling the same. I left Sri Lanka in1988. I can speak 6 languages now including Spanish and German. But tamil is only language for poetry.

  • @chathakchandri9303
    @chathakchandri9303 14 วันที่ผ่านมา

    Omg what a great speech by this young boy. Hars off to this guy.

  • @sithamshanmugalingam7585
    @sithamshanmugalingam7585 3 หลายเดือนก่อน +3

    கேள்வி கேட்பவர்கள் இப்பொழுதும் மாணவர்களாகவே காணப்படுகிறார்கள்.

  • @saaa953
    @saaa953 3 ปีที่แล้ว +2

    நன்றி tamby வாழ்த்துக்கள். உங்கள் கேள்வி அனை‌த்து‌ம் சூப்பர் 👌👌👌👌👌👌🙏🙏🙏👌👌👌வாழ்த்துக்கள்.

  • @mkuruparan
    @mkuruparan 3 ปีที่แล้ว +24

    கேள்விகளுக்கு உரிய பதில்கள் இல்லை;
    P2P இற்கு சாணக்கியனும் சுமந்திரனும் உரிமை கோர முற்படுகிறார்கள். . .

    • @alfreddameyans5362
      @alfreddameyans5362 3 ปีที่แล้ว +1

      சம்மந்தன்,எழுந்து,நிற்கமுடிவில்லை,கட்சித்,தலைமைப்போறுப்பு,சுமந்திரன்,பிடிக்கவேண்டும்,இதற்கேரு,நாடகதாண்,பொத்துவில்+பொலிகண்டி,மேடை,சாணாக்கிய்,அண்ணை,போட்டோ,போட்டவாக,எடுத்து,?????புகழ்பாடுகிறார்,,இவர்களை,யாரோடு,ஒப்பிடுவது,சம்மந்தன்,இவருக்கும்,தமிழர்,பிரச்சனைக்கும,ஒரேவயது,என்னசெய்தது,என,சொல்லமுடியுமா?,முடிஞ்ச,எந்தவரலாறு,சொல்லி,இறுதி,ஊர்வலம்,நடத்துவது???????

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் இளைஞர்கள் 👌👍👍👍

  • @sivagurunathansellappah6108
    @sivagurunathansellappah6108 ปีที่แล้ว +1

    நீங்கள் இப்போது கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கயில்லை பழைய கதைதான்
    புதியதாக ஒன்றும் இல்லை 😭😭😭😭😁🇨🇦

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan ปีที่แล้ว +1

    Miga சரியான முக்கியமான கேள்வி

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 หลายเดือนก่อน

    அரசியல் தெரியாத தமிழ் மொழி மட்டுமே கூட சரியாக தெரியாத கதிரைக்காக அரசியலை பிடித்த கொண்டு தமது வாழ்க்கை காலத்தை கடத்தும் இவர்களெல்லாம் ஒரு அரசியல் வாதியா
    இளைஞர்களாகிய உங்கள் கேள்வி கூட அவர்களுக்கு விளங்குமா சந்தேகம்தான்
    இவர்களை கேள்விகேட்ப்பது வீண் நாட்டில் பிரச்சனைகளை உருவாக்குவதே இவர்கள் வேலை
    பிரச்சனை இருந்தால் மட்டுமே இவர்கள் கதிரைகளை தக்க வைக்க முடியும்
    இளைஞர்கள் அரசியலை நன்கு படித்து அரசியலு க்குள் துணிந்து இறங்கினால் மட்டுமே இளைஞர்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 ปีที่แล้ว +8

    சிங்களவரின் சபைஜில்
    நின்று கொண்டு எதிர்த்து பேசி நின்ற தம்பி வாழ்க
    எல்லோரும் சிங்களம் படிக்க
    வேண்டும்
    மனிதநேயம் வளரட்டும்

    • @DeepaKumari-dd5yq
      @DeepaKumari-dd5yq 3 ปีที่แล้ว +3

      இலங்கையில் தமிழர் சிங்கள மொழி பேசுவோராக சிங்கள மக்கள் அனைவரும் தமிழ் மொழி பேசுவோராக இருந்தால் பிரச்சினை பிரிவுகள் எதுவும் இல்லை

  • @rasiahmohan3342
    @rasiahmohan3342 ปีที่แล้ว +7

    மீண்டும் ஒரு தேசிய தலைவன் உருவாக வேண்டும்

  • @teaem8872
    @teaem8872 3 ปีที่แล้ว +16

    கிரிசாந்தனின் அடி வெட்கப்பட வைக்கவேணும்

  • @ratnamsivakurunathar3252
    @ratnamsivakurunathar3252 3 ปีที่แล้ว +24

    தம்மிடம் கேள்வி எழுப்பினார்
    இதுதான் உண்மை

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว

    அருமைமகளே முறைக்குமுறை தமிழ்மக்கள் எமதுஅரசியல்தலைவர்களிடம்ஏமாறுவதுவளக்கமே அவர்களுக்குதெரியும் தேர்தலில்எமக்குதான்வாக்கிடுவார்கள்என்று..பெண்வீராங்கனையின்பேச்சுக்குவாழ்த்துகள்.நன்றி.

  • @arulanantham4686
    @arulanantham4686 ปีที่แล้ว +2

    God bless you and your save

  • @silviseelvi2602
    @silviseelvi2602 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் சூப்பர் தம்பி

  • @kansumariyan
    @kansumariyan 3 ปีที่แล้ว +3

    அனைத்தும் அருமையான கேள்விகள்.

  • @CaesarT973
    @CaesarT973 3 ปีที่แล้ว +22

    Happy to see leaders & youth talking 🦚

  • @SarujanSaru-b5r
    @SarujanSaru-b5r หลายเดือนก่อน +1

    தலைமைத்துவம் என்பது தமிழ் அரசியல் வாதிகளிடம் இல்லவே இல்லை தமிழர்களின் தலைமைத்துவம் அதாவது மக்களுக்காக வாழ்வது இளைஞர்களின் அரசியல் பிரவேசத்தில் மாற்றம் வருமானால் உண்டு

  • @murukaMurukaa
    @murukaMurukaa 2 หลายเดือนก่อน +1

    மிக அருமை

  • @AlexAlex-tb9tp
    @AlexAlex-tb9tp 2 หลายเดือนก่อน

    One and the only best required speech by coming up youngsters to super long dump MP,s for tamilan to refresh MP,s mind

  • @patmanathanpalenthiran6333
    @patmanathanpalenthiran6333 3 ปีที่แล้ว +18

    இவ்வாறான ஒரு அரசியல் கட்டமைப்பை உலகம்பூராகவும் பரவல் செய்து புலம்பெயர்ந்த இளையோர்களையும் தமிழ்பேசுபவர்களாக உள்வாங்கி இங்கு (புலம்பெயர்ந்த நாடு)உள்ளோரின் பங்களிப்பையும் வரவேற்க வேண்டும் என மிக தயவாக கேட்டுக்கொள்கிறேன். எந்த உதவிகள் செய்ய தயாராக உள்ள பலர் இங்கு உள்ளனர்.(நான் உட்பட)வணக்கம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro หลายเดือนก่อน

    இலங்கையில் தமிழர்களுக்கு காவல்துறை மற்றும் ராணுவத்திலும் மக்கள் சதவீதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் தமிழ் சிங்களம் ஒற்றுமையாக இருக்கும்

  • @sathasivam517
    @sathasivam517 13 วันที่ผ่านมา +1

    Tamil youngest must think about our society, and we must do our duty probably and cractely all . We have to work hard and sencrly for the election work. Honest work will wield good result at last , it's good for next generation. God bless us every one to do good for Jaffna.

    • @sathasivam517
      @sathasivam517 13 วันที่ผ่านมา

      Don't support the Criminal's politics. Self help is the best help. Tamil youngest , My country (Jaffna) is the world and help to develop our content .

  • @arumukamuthayakumar784
    @arumukamuthayakumar784 3 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டு இளைய மாணவ மாணவிகளுக்கு முதல்
    உயிர் எழுத்துக்கள் எத்தினை
    மெய் எழுத்துக்கள் எத்தினை
    உயிர்மெய் எழுத்துகள் எத்தினை
    ஆயுத எழுத்து எத்தனை
    என்பதே தெரியாமல் இருக்கின்றானுகள்

    • @Prabuprabu-dw3xt
      @Prabuprabu-dw3xt 3 ปีที่แล้ว +1

      தமிழ் மாதங்கள் ஒழுங்காக சொல்வதில்லை ( தெரிந்தாலும்)

  • @jathusanjathu9136
    @jathusanjathu9136 ปีที่แล้ว +1

    அருமையான கேள்விக்கு இரண்டு பேரும் அதற்க்கான எந்த பதிலும் சொல்ல வில்லை என்னவெல்லாம் பேசுறார்கள் என்றுதான் பத்திட்டு இருக்கம். நல்லா அரசியல் வாதிகள் 😄😄

  • @vaarauraikal6977
    @vaarauraikal6977 3 ปีที่แล้ว

    இன்ஷா அழ்ழாஹ்... 2050 வரை மட்டு மாவட்டத்தின் நிரந்தர எம்.பி. நீங்கள்தான் சாணக்கியன் ஐயா அவர்களே!

  • @teaem8872
    @teaem8872 3 ปีที่แล้ว +5

    👍👍👍👍👍👍குட்டியைக் கண்டால் கிழடு வெட்கப்படும் இளையோருக்கு இடம் விடுங்கள்

  • @maarantamil1933
    @maarantamil1933 3 ปีที่แล้ว +1

    தமிழ் தேசியம் என்பது தேர்தல் காலத்தில் மட்டும் பேசப்பட்டு மக்களிடையே சென்றடைய செய்வோம் என்பது சாத்தியமில்லை
    இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் தமிழ் பேசிப்பேசி உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அதை புரட்சியால் வென்றெடுக்க வேண்டும் என்பது இளைய தலைமுறையில் முக்கியமான பணியாக இருக்க வேண்டும்

  • @lsamuel4686
    @lsamuel4686 3 ปีที่แล้ว +1

    PURE Tamil spoken by SRILANKAN Tamil, Really nice 2 hear .Really sensible tallk by Mr Sumithran.

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr หลายเดือนก่อน

    ஆக மொத்தம் எங்கட உரிமைகளுக்காக அவங்கட காலில நாங்கள் விழவேணும்.
    அப்பிடியா சுமோ....
    நல்லா இருக்கய்யா உங்கட நியாயம்

  • @gnani2604
    @gnani2604 3 ปีที่แล้ว +6

    தம்பி அருமையான பேச்சு...உவங்கள் உதுக்கும் உதாா்விடுவார்கள்...😳

  • @indusivanesan6413
    @indusivanesan6413 3 ปีที่แล้ว +3

    மிக சிறப்பான கேள்விகள் வாழ்த்துக்கள் ஈழத்து தமிழிச்சி from swiss

  • @mannarmonkey7292
    @mannarmonkey7292 3 ปีที่แล้ว +5

    great questions, brave students

  • @wlanbox4732
    @wlanbox4732 3 ปีที่แล้ว +20

    இதில் இருப்பவர்கள் காதில் ஒலி. கேட்கிறதா.?.இவர்கள் தான் காரணம்.2009ல் இருந்து. 2021.3.21.வரை. தமிழ் கட்சிகள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள். அரசியல் லச்சனம். தான். சிங்களவன் பின்னால்..தங்கள் குடும்பம் தங்கள் உற்றார் உறவினர்கள். நிலை வேறு. அந்த அந்த குடும்பத்திற்கு சென்று பாருங்கள். அவர்கள் வளச்சி. தென்னிலங்கையில் இருந்து வடகிழக்கு மக்கள் இடத்தில் வந்து வாக்கை கேட்க யார் காரணம்.? ஒரு தம்பி கூறிய விடயம். தங்களை போன்ற இளைஞ ர்கள். வடகிழக்கு தமிழ் பிரதேசத்தில் இல்லாத வேட்பாளர்களை. எதற்காக தமிழ் இளைஞர்கள் .அவர்கள் பின் னால். போவதற்கு காரணம் யார்..அவர்கள் வசதி வாய்ப் பு. எப்படி வந்தது...?.இவர்கள் ஏன். சிங்கள.கட்சிகள் பின்னால் செல்ல வேண்டும்.?.தமிழ் கட்சிகள் தமிழ் மக்கள் உரிமைக்காக இவர்கள் செய்யும் அரசியல் தமிழ் கட்சிகள். மக்கள் மத்தியில். இலங்கையில் வடகிழக்கு. தமிழ் பிரதேசம் வரும் காலம். உங்கள் கட்டமைப்பில். தமிழ் மக்கள் உரிமை பிரச்சினை. இந்தியா நிலை என்ன. சிங்களவன் நிலை என்ன. உலக அரங்கில் தமிழ் மக்கள் உரிமைகள் பற்றி. தமிழ் கட்சிகள் நிலைபாடு என்ன. எதற்காக. சிங்களவன் பின்னால் தொடர்ந்து தொடர் வண்டி.?.தமிழ் மக்களுக்கு தேவை முதலில். வடகிழக்கு உரிமை.வடகிழக்கை வைத்து சிங்களவன் அபிவிருத்தி அபிவிருத்தி என்கிற. பேச்சு வேண்டாம். முதலில் உரிமைகளை வேண்ட வேண்டும். அதன் பிறகு. கட்டமைப்பை கொண் ட. அபிவிருத்தி பின்பு செய்ய முடியும். தமிழ் கட்சிகள். அபிவிருத்தி என்கிற பெயரை. பேச வேண்டாம். முதலில் உரிமைகளை. எடுக்க வேண்டும்..இரண்டு தோணி. தமிழ் மக்களுக்கு தீர்வு கிட்டாது..முதலில் உரிமை. தான் அங்கீகாரம் தேவை......