2வது திருமணம் நடக்குமா? 2nd Marriage Possible? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 91

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว +4

    கல்யாணம் ஆகாத பசங்க பெண்களுக்காகவாவது இது போல் அதிகமான வீடியோ போடுங்க சார் ❤❤நன்றிங்க

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +2

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @prithviraj8446
    @prithviraj8446 ปีที่แล้ว +5

    2வாது இருக்கட்டும் .. முதல் கல்யாணம் ஆகுமானு பார்த்து சொல்லுங்க ..!
    18/07/83, 9:45AM, திருப்பூர் ..!

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் 👍🏻 பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 ปีที่แล้ว +2

    Always love ur decency and diplomacy in your talks

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 ปีที่แล้ว +4

    Super answer sir, I'm your great viewer n support person

    • @anandChina
      @anandChina ปีที่แล้ว +1

      You are a true fan who points out his mistakes.

  • @PrakashPrakash-kx3ef
    @PrakashPrakash-kx3ef ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் கண்ணி லக்கினம் குரு கேது கும்பபமத்தில் இருக்கிறது சனி சுக்கிரன் மீனம் இருக்கிறது குரு திசை நடப்பு யோகம் செய்யவார

  • @radhikasubramanian1375
    @radhikasubramanian1375 ปีที่แล้ว +1

    Sir guru in10th house .Kanni lagnam.budhan in 7th house.wull guru dasa affect family life?

  • @princen4902
    @princen4902 ปีที่แล้ว +1

    MIDHULA 08 09 2018 11:12PM VELLORE என் பெண் குழந்தை சரி வர உணவு உட்கொள்ள மாட்டேன் என்கிறாள் குழந்தை நினைக்கும் ஒன்றை கேட்டால் செய்யவில்லை என்றால் கடும் கோபம் கொள்கிறான் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @sivakumark6603
    @sivakumark6603 ปีที่แล้ว +1

    சிவக்குமார் 15.5.1984 மாலை 5.45 திருவண்ணாமலை வரும் சுக்ர தசை எப்படி இருக்கும் ஐயா

  • @RashmikaMedia
    @RashmikaMedia ปีที่แล้ว +1

    Sir enaku 11il guru i m married 16years aachu pasanga itukanga but eppavum enakum en husband kum sandaitan😢

  • @gomathic6669
    @gomathic6669 ปีที่แล้ว +1

    சார் எனக்கு 11ல் சுக்கிரன், மாந்தி இருக்கு, எனக்கு விருச்சிக லக்னம் கடகம் ராசி 29/8/1997,12.20pm,place:Anthiyur,friday

  • @deliamita5788
    @deliamita5788 ปีที่แล้ว +2

    Sumita 22 Feb 1973 8. 10pm seremban Malaysia. Shani Dasha I earn and had a lot of money. Start Budhan dasha I almost bankrupt. I also never married. Will I get money in Budhan dasha? Will I be bankrupt in Kethu Dasha. Can I marry man 15 yrs younger than me?

  • @mahemaadhu6712
    @mahemaadhu6712 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மேஷம் லக்னம் 10 இல் குரு + சூரியன் ( அஸ்தமனம்)
    12இல் கேது + சனி
    பரிவதனை யோகம் எப்படி இருக்கும் , குரு திசை எப்படி இருக்கும் ஐயா
    19/01/1997 , மதியம் 1.10 , தென்காசி.

  • @saravanansutha9419
    @saravanansutha9419 ปีที่แล้ว +2

    When I will get good time sir? Saravanan 10/12/1978 12.05a.m madurai

  • @dgm12345
    @dgm12345 ปีที่แล้ว +1

    Aanuku irandam thirumanam, ponnuku mudhal kalyanam for their pair jadhagam amaipu sir?

  • @nirmalav9972
    @nirmalav9972 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா,எப்போது கடன் தீரும், சொந்த வீடு அமையும், குரு தசை மிகவும் சங்கடமான நிலை,அடுத்து சனி தசை எவ்வாறு இருக்கும்.15.4.75,6.20 am, chengalpattu

  • @DiniSmart427
    @DiniSmart427 ปีที่แล้ว +1

    மிதுன லக்னம் ஏழில் குரு வக்ரம் 😂 லவ் பண்ணிட்டு இருக்கேன் லக்னத்துல சுக்ரன் ஒரு நல்ல செய்தி சொல்லுங்க.... 12.05.1996 காலை 9.15 திருவாரூர்

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா

  • @snegarajan7868
    @snegarajan7868 ปีที่แล้ว +1

    Sir extremely scared of getting married bcz for Meena laganam Venus in sadhayam 3rd padam with mercury and sun in 12th house and rahu in 7th house with retrograded Mars . During Venus dasa does longevity of spouse will be affected

  • @karaimuthu8362
    @karaimuthu8362 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி திருமணம் எப்போது ராகு குரு எட்டில் இருக்கிறார்கள் 23.12.1987.11.20pm. மதுரை

  • @Misriya-rt7yg
    @Misriya-rt7yg ปีที่แล้ว +1

    என் கணவருக்கு 11இல் தனித்த குரு உச்சம்,குரு தசை வருது 😭😭😭 18/04/1979 time : 6:10 pm.
    கோவை,தனுசு ராசி,கன்னி லக்னம்

  • @shanthakumar1490
    @shanthakumar1490 ปีที่แล้ว +1

    19 Oct 1990 8.25 pm
    Karaikudi
    Jupiter 11th lord in cancer (ucham) with ketu
    Is it good or bad

  • @c.n.sharathyraja5760
    @c.n.sharathyraja5760 ปีที่แล้ว +1

    Sir 22.10.1988.11.15pmin salem
    When will marriage please sir

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +3

    ஐயா நான் விவாகரத்து பெற்றவன். நான் இரண்டாவது திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்வேனா? இரண்டு உள்ளூர் ஜோதிடர்களைப் பார்த்தேன். இரண்டாவது திருமணம் நடக்காது, குழந்தைகளும் இல்லை என்று எதிர்மறையாக பதிலளித்துள்ளனர். தயவுசெய்து உறுதிப்படுத்தவும்? நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையைத் தொடர்வேன். நான் ஒரே மகன். எனது குடும்ப வம்சாவளியை நீட்டிக்க வேண்டும் எனது விருப்பம் ஆனால் கடவுள் என்ன திட்டமிடுகிறார் என்று தெரியவில்லை. 30-மே-1986, 8:50AM, cbe. தினமும் பிரச்சனையைப் பற்றி நினைப்பதை விட முடியவில்லை. என் ஜாதகத்தில் ஏதேனும் ஒளி இருக்கிறதா? நன்றி ஐயா 🙏

  • @suryak6559
    @suryak6559 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா, கடந்த 5 ஆண்டில் குடும்பம், தொழில் இழந்து கடன் அதிகமாகி மன நிம்மதி இழந்து இருக்கிறேன், தற்கொலை எண்ணம் அதிகமாக உள்ளது என் நிலை மாறுமா இல்லை இப்படியே தொடருமா??? 17.06.1984,11.30Am , Thanjavur முடிந்தால் பதில் தாருங்கள் நன்றி

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    வணக்கம் சார் 🙏

  • @jamespaul579
    @jamespaul579 ปีที่แล้ว

    Thanks u ❤🎉

  • @yoha6845
    @yoha6845 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா குழந்தை பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் normal கிடைசிடுமா அல்லது IUI ,IVF treatment போக வேண்டுமா. 25/08/1993. 12:55am Ambasamudram.

  • @chriz444
    @chriz444 ปีที่แล้ว

    ஐயா, நான் விருட்சிக லக்னம். எனக்கு 12 இல் தனித்த குரு வக்ரம். உட்ச சுக்ரணுடன் பரிவர்த்தனை. எனக்கு குரு திசை எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள் ஐய்யா. 🙏. 18.03.94. Time 10:31 pm. Birth Place ஆத்தூர்.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 11 หลายเดือนก่อน

    சார் மாரகாதி லக்னத்தில் அமர்ந்து தசை நடத்தினால் மார்கம் செய்யுமா

  • @snegarajan7868
    @snegarajan7868 ปีที่แล้ว

    Parivathanai planets between 11th and 1st house does this indicate two marriage possibility that 11th house become stronger.

  • @MahaLakshmi-td1sm
    @MahaLakshmi-td1sm ปีที่แล้ว

    11.ம்அதிபதி.குரு.பார்த்தால்.எப்படி.சார்.தசை.முடிச்சு.போச்சு.சுக்கிரதசை..11.அதிபதிதசை.

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா. எனக்கு எப்போது திருமணம் நடக்கும் . திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @shashidhar-edit
    @shashidhar-edit ปีที่แล้ว

    Sir vanakkam my name sivakami my husband prabu 22years working in Singapore but 6months no work sir date of birth 10.2.1982 time 7.oopm thaimatham 28 sir please answer request

  • @studentathiran3891
    @studentathiran3891 ปีที่แล้ว +1

    ஐயா எனது"மனைவிக்கு student visa வில் canada போக முடியுமா? 2024 இல் முயற்சியை தொடங்கவுள்ளோம். மனைவி போனபின் dependent visa வில் நானும் போய் வாழலாம் என முயற்சிக்கின்றோம். வெற்றியடையுமா? தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி மனைவி Date of Birth 1986.07.23 , 4.27 PM. Colombo srilanka. நன்றி

  • @StarHopmotivation
    @StarHopmotivation ปีที่แล้ว +18

    Sir, I am your ardent follower, what's wrong in being dark skinned and short ? Please don't discriminate and talk like fair skin is superior and beautiful. There are so many girls who are not married because they are dark skinned, they will get hurt. Also no need to instil the thought in the mind of boys that fair skin is only suitable for marriage. I have noticed this couple of times in your speech when you talk about husband and wife. I can understand you are talking about Sani and referring about black and short, but why talk as if dark girls are not good ? pls change it 🙏

    • @sudarsaniyer9274
      @sudarsaniyer9274 ปีที่แล้ว +1

      Pls never question his talent or lack of knowledge of astrology, try to limit teasing, Sani can be a reason you are questioning him

    • @StarHopmotivation
      @StarHopmotivation ปีที่แล้ว +5

      @@sudarsaniyer9274 Not questioning his talent or knowledge, I am his follower too. only asking why he is body shaming Dark skinned and short girls ??? No need to say ‘Asingama, karuppa, kuttaya etc..’ - they are god’s creation too and no less than others. Sani is the Neethimaan, so questioning when something’s not right is correct.

    • @anandChina
      @anandChina ปีที่แล้ว +3

      I agree with you. Being a learned and modern personality and well read and traveled and knowledge in various aspect he can surely avoid this discriminative statement

    • @TheSurya9397
      @TheSurya9397 ปีที่แล้ว +1

      சிவப்பு அழகு அல்ல . கருப்பு/ குட்டை / என்று இழிவு செய்வது நல்ல ஜோதிடருக்கு அழகல்ல.

    • @MKZola-t2v
      @MKZola-t2v 11 หลายเดือนก่อน

      Sir please go through the video once or twice again, he has not discriminated in the entire length of this video about girls / woman. You have understood the explanation wrongly.

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว

    😂 நன்றி அண்ணா

  • @tamizharasu7376
    @tamizharasu7376 ปีที่แล้ว +1

    சார் இந்த லக்னத்துக்கு 11ம் மரகஸ்தனம் சார் 2ம் இடமும் மரகஸ்தனம் சார் அந்த வலுத்த மரணத்தை தர வாய்ப்பு இருக்க சார்

  • @veljothi7041
    @veljothi7041 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பதிவு அருமை... ஐயா வேல்முருகன் 09/05/1993 06.21PM பெரம்பலூர்.. ஐயா ஒரு ஜோதிடர் உனக்கு இறுதிருமணம் என்று உறுதியாக சொல்கிறார் ஆனால் ஜாதகட்டில் அதற்கான வாய்ப்பு குறைவு தான் ஆனாலும் அவர் சொல்கிறார் ஐயா... ஐயா முடிந்த வரை இதற்கு பதில் தாருங்கள்... தற்போது வேலை இல்லை.. ஏதும் முடிந்த வரை சொல்லுங்கள்... நன்றிகள்...

  • @chandrasekaran3892
    @chandrasekaran3892 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் அப்பா, தாதா இருவருக்கும் இரண்டு மனைவி எனக்கும் அது நடந்து விடுமோ பயமாக உள்ளது
    என் பிறந்த நேரம் 5/8/1975 11:37 pm உடுமலைப்பேட்டை

    • @dhineshkumar9304
      @dhineshkumar9304 ปีที่แล้ว

      NJ Pannu ga sir just fun don't take seriously 😅😅😅

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எனக்கும் 7ல்சனி11ஆம்அதிபதி பரிவர்த்தனை ஆட்சி அப்போ எனக்கு ஒரு Spear weel உண்டா?!!!😅 08/01/1972,03;54காஞ்சிபுரம்

  • @kkvani1985
    @kkvani1985 ปีที่แล้ว +1

    வணக்கம் சார், துலாம் லக்னம், லக்னத்தில் சுக்கிரன், கேது, சூரியன். பதினொன்றாம் அதிபதி சூரியன் (208०) லக்னத்தில் நீசம் ஆனாலும் ஆட்சி பெற்ற சுக்கிரன் (193०) உடன் இணைந்து நீசபங்கம் ஆனால் இப்போது பதினொன்றாம் அதிபதி வலுத்துள்ளாரா? இரண்டாம் திருமண வாய்ப்பு உள்ளதா?

    • @kkvani1985
      @kkvani1985 7 หลายเดือนก่อน

      @yazhini-so1ww 08-02-2015

  • @annadurai1916
    @annadurai1916 ปีที่แล้ว

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 23 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.1971. இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு ஜோதிடம் வரும்மா சார் நன்றி சார் 🙏❤

  • @jeganganesh
    @jeganganesh ปีที่แล้ว

    வணக்கம் சார். பிறந்த நான்கு மாதத்தில் தாயார் தற்கொலை செய்து இறந்து விட்டார். பெரியம்மா பெரியப்பாவிடம் வளர்கிறாள். கார்டியன் ஷிப் வேண்டி கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி கிட்டுமா. தொடர்ந்து எங்கள் மகளாக இருப்பாளா.25/05/2017, இரவு 10.40.நாகர்கோவில். தயவுசெய்து பதில் சொல்லுங்கள் ஐயா.
    நன்றி.

  • @ARajan-ph9eg
    @ARajan-ph9eg ปีที่แล้ว +1

    ❤🎉❤

  • @lalithav3904
    @lalithav3904 ปีที่แล้ว +1

    ஐயா. நான் 9.12.1980 காலை 11.55க்கு சென்னையில் பிறந்தேன். நான் மூலம் நட்சத்திரம் என்பதா லையே முதல் திருமணம் தடங்கல் ஆகி தவறான இடத்தில் முடிந்து முதல் திருமணம் தோல்வி.இரண்டாம் திருமணம் உண்டா இல்லையா என்று தயவு செய்து கூறுங்கள். எந்த பதிலாக இருந்தாலும் நான் அதற்கு தகுந்தார் போல் வாழ்கை அமைத்து கொள்கிறேன்.நன்றி 🙏🙏🙏🙏

    • @lalithav3904
      @lalithav3904 3 หลายเดือนก่อน

      திருமண நாள் 7.6.2006

    • @lalithav3904
      @lalithav3904 3 หลายเดือนก่อน

      கணவர் ஜாதகம்: 26.8.1978
      கும்ப லக்கினம் ரோஹிணி நட்சத்திரம் ரிஷபம் ராசி.
      மீனத்தில் கேது, ரிஷபதில் சந்திரன்,, கடகத்தில் புதன், குரு, சிம்மத்தில் சூரியன், சனி, கன்னி ராசியில் ராகு, சுக்கிரன்,செவ்வாய்.

    • @lalithav3904
      @lalithav3904 3 หลายเดือนก่อน

      பிறந்த ஊர் திருவள்ளூர். லக்கினம் கும்பம். பிறந்த நேரம் நினைவு இல்லை. Divorce -பிப்ரவரி 2011

    • @lalithav3904
      @lalithav3904 3 หลายเดือนก่อน

      இப்போது தான் மனம் நிம்மதியாக இருக்கிறது.மிக்க நன்றி 😊🙏🙏🙏

    • @lalithav3904
      @lalithav3904 3 หลายเดือนก่อน

      பௌர்ணமி இல்லை. 7.12.1980 அம்மாவாசை.நான் பிறந்தது 9.12.1980.

  • @MKZola-t2v
    @MKZola-t2v 11 หลายเดือนก่อน

    🙏❤️🙏

  • @LoganathanC-bi3uz
    @LoganathanC-bi3uz 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா கணவருக்கு ராகு திசை
    வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏன் இந்த சோதனை
    அவருடைய சாதகம். 5 ,3 ,1987 ,9 ,50am ஈரோடு மனதில் இருக்கும் சொல்ல முடியாத துன்பங்கள் 😢😢😢

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 3 หลายเดือนก่อน

      @vanavil123-m9q வணக்கம் சார்
      கல்யாண நாள் 19 ,9 ,2016 , என்னுடைய ஜாதகம் 13,12,1990 ,10 ,5pm ஈரோடு

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 3 หลายเดือนก่อน

      @vanavil123-m9q 2020

    • @LoganathanC-bi3uz
      @LoganathanC-bi3uz 3 หลายเดือนก่อน

      @vanavil123-m9q இப்போதும் எந்த பிரச்சனையும் இல்லை குடும்ப வாழ்கை எப்படி இருக்கும்

  • @karthi9019
    @karthi9019 ปีที่แล้ว

    கடை கன் பாருங்கள் ஐயா கல்யானம் ஒன்னு இருக்கா இல்லையா எனக்கு பென் தருவாங்களா மாட்டாங்களா 33வயது எனக்கு டும் டும் டும் இருக்கு இல்லையா? கேட்பவருக்கு பதில் சொல்ல முடியவில்லை ஐயா... எனக்கு திருமணம் இல்லையா? 26/8/90 6.03காலை RAMNAD திருமணம் இல்லை என்று ஏளனமாக பேசுராங்க

    • @sundarsingh_11
      @sundarsingh_11 ปีที่แล้ว

      சனி தசை, சுக்கிர புக்தி, புதன் அந்தரத்தில் திருமணம் நடக்கும். 2024 ஏப்ரல் முதல் செப்டம்பர்க்குள் திருமணம் நடந்திருக்கும் அண்ணா. வாழ்க

    • @karthi9019
      @karthi9019 ปีที่แล้ว

      @@sundarsingh_11 எல்ல அந்திரம் வந்து விட்டன

    • @karthi9019
      @karthi9019 7 หลายเดือนก่อน

      @yazhini-so1ww தாருங்கள்

    • @karthi9019
      @karthi9019 7 หลายเดือนก่อน

      @yazhini-so1ww எதுவும் நடக்கவில்லை

    • @karthi9019
      @karthi9019 7 หลายเดือนก่อน

      @yazhini-so1ww சிம்ம லக்னம் சரி

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 ปีที่แล้ว +1

    முழுமையா சொல்ல வேண்டாமா 😮

  • @girishkumar-nz2iw
    @girishkumar-nz2iw ปีที่แล้ว

    1st marriage ke vali illa 😅😅

  • @Omvaalai
    @Omvaalai ปีที่แล้ว

    எருமையானவர் 😂

  • @karaimuthu8362
    @karaimuthu8362 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி திருமணம் எப்போது ராகு குரு எட்டில் இருக்கிறார்கள் 23.12.1987.11.20pm. மதுரை

  • @princen4902
    @princen4902 ปีที่แล้ว

    MIDHULA 08 09 2018 11:12PM VELLORE என் பெண் குழந்தை சரி வர உணவு உட்கொள்ள மாட்டேன் என்கிறாள் குழந்தை நினைக்கும் ஒன்றை கேட்டால் செய்யவில்லை என்றால் கடும் கோபம் கொள்கிறான் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @deliamita5788
    @deliamita5788 ปีที่แล้ว

    Sumita 22 Feb 1973 8. 10pm seremban Malaysia. Shani Dasha I earn and had a lot of money. Start Budhan dasha I almost bankrupt. I also never married. Will I get money in Budhan dasha? Will I be bankrupt in Kethu Dasha. Can I marry man 15 yrs younger than me?