Peaceful Marriage Life with Thaara Thosham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

ความคิดเห็น • 77

  • @User6998-p3b
    @User6998-p3b ปีที่แล้ว +9

    பலஜோதிடர்கள்பயமுறுத்தறமாதிரிபேசும்போது உங்கள்காணொளியைகேட்கும்போது மனதிற்கு நம்பிக்கை தைரியம்நிம்மதிஏற்படுகிறதுசார் நன்றிகள்

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 ปีที่แล้ว +6

    எந்த டாபிக் என்றாலும் வெளுத்து கட்டுகீர்கள் ஒரு சின்ன சின்ன வேறுபாடு பார்க்க வேண்டும் என்று மிகவும் அழகாக சென்றீர்கள் அற்புதம் பாராட்ட வார்த்தைகளே இல்லை நன்றி சார்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว +2

    பின்புற காட்சி அருமையாக உள்ளது சார்
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 ปีที่แล้ว +2

    எவ்வளவு கோடி பணம் வாய்த்த வாழ்வானாலும் இல்வாழ்க்கை துன்பம் நிறைந்ததாயின் அந்த வாழ்க்கை அர்த்தமற்றதே.
    தங்களின் இந்த பதிவு மிகவும் வரவேற்கத் தக்கதே.
    மேலும் பல பதிவுகளை விளக்கங்களை இது தொடர்பாக வெளியிடுங்கள் அய்யா.
    நல்ல தலைப்பு.வாழ்க.

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan ปีที่แล้ว

    வர வர நீங்கள்...சொன்னதே திரும்ப திரும்ப சொல்ற மாதிரி உள்ளது...sir... பேச்சு மற்றும் Modulation and topic of concept

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அண்ணா சூப்பர் 🎉 இந்த விதி மேட்ச் ஆகலாம் பலருக்கு.. நன்றி அண்ணா 🙏💐💐

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +3

    நல்லதொரு விளக்கம்,அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 ปีที่แล้ว

    Excellent presentation 👏,I am able to correlate my relative jathagam with your concept and explanation, it is absolutely correct, let your service be continued

  • @vasukiselvaraj2043
    @vasukiselvaraj2043 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம் சார். உச்ச குருவின் 5ஆம் பார்வை மாங்கல்யத்தை தந்துள்ளது. Sir, back ground simply super 🎉🎉🎉🎉

  • @Kala-ux8hn
    @Kala-ux8hn ปีที่แล้ว +1

    Rishabh lagnam 2athipathi Budhan Meenathil neesam inaivu Suriyan,Sevvai, Guru Mithunathil 2 il Chandran,Kethu ivar marriage life eppdi irukkum sir

  • @murugann4227
    @murugann4227 ปีที่แล้ว

    வணக்கம்.அருமை ஐயா.

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    நன்றி அய்யா வணக்கம்

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 ปีที่แล้ว

    வணக்கம் சின்னராசா சார் 🙏

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    என்னுடைய வழிகாட்டி மதுரை அதிர்ஷ்டம் சிசி சுப்பிரமணியம் ஐயா அவர்கள் அவருடைய குருநாதர் காரைக்குடி பள்ளத்தூர் சிவ குருக்கள்

  • @GubChn
    @GubChn 6 หลายเดือนก่อน

    Idhu rishaba lagna jadhagam dhan.. 5il pagi petra sevvai, rahu dasa nadapathal kuzhandhai perudhalil prechanai

  • @TharageswariTharageswari
    @TharageswariTharageswari ปีที่แล้ว

    Nalla vilakkam

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @thirusenthilmurugan6105
    @thirusenthilmurugan6105 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @trsriananth4490
    @trsriananth4490 ปีที่แล้ว

    Good morning sir 💐🙏🏻

  • @vasantha-K
    @vasantha-K ปีที่แล้ว

    Law of Attraction மூலம் ஜாதகத்தை மாற்றலாமா. விதியை மாற்றலாமா.
    இதை பற்றி தயவு செய்து ஒரு video மூலம் விளக்கவும்.
    நன்றி குருவே

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว

    Sir, best🙏🙏

  • @IndiraIndira-h5g
    @IndiraIndira-h5g ปีที่แล้ว

    ❤nice movie

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 ปีที่แล้ว

    Guru Ragu Saturn conjunction in simmam as lagnam.. Lagnathipathi neesam with sukran mercury.. How to predict sir?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா நூலகம் நல்ல இருக்கு

  • @rashila21
    @rashila21 ปีที่แล้ว

    How to book appointment sir.

  • @ashwinkrishna8459
    @ashwinkrishna8459 ปีที่แล้ว

    ❤super sir

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    . யூஸ்ஃபுல் லைஃப் சமாதான வாழ்க்கை

  • @community531365
    @community531365 ปีที่แล้ว

    Sir, 3 ஆம் அதிபதி நின்ற சாரம் கேது (அலி கிரஹம் ), அந்த கேது நின்ற சாரம் உத்தரட்டாதி (சனியும் ஒரு அலி கிரஹம் )... So பெண்மையில்லை, thats why no child.....

  • @Saimani786
    @Saimani786 ปีที่แล้ว

    Super sir

  • @balajim7935
    @balajim7935 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஐயா

  • @Mastergamers2.0
    @Mastergamers2.0 ปีที่แล้ว

    Sir my date of birth 7.6.1986 my husband dob 18 4.81 yengalukku 2 kids irukanga continuesa 7mnthsa sandai karuthu vaerupaadu thaara thosham irukka reply pannunga

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    , திண்டுக்கல் ஈரா அருள்வேல் ஐயா புத்தக வடிவில் அய்யம்பாளையம் இரா அருள்வேல் ஐயா

  • @selvamkalai1004
    @selvamkalai1004 ปีที่แล้ว

    Name :M. Kolandhasamy
    Date :19. 3. 1978
    Time :10.16 am
    Place : Erode
    Sir namaku keaduthasi
    1.5 crore lose explain pundi vedio poduinga sir

  • @mook8755
    @mook8755 ปีที่แล้ว

    ஒரு ஆண் பெண்களுடன் பேசி பழக தெரிந்தவராக இருந்து அவருக்கு அமையும் பெண்ணும் பேசி பழக தெரிந்து நடந்து கொண்டால் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை அமையும்

  • @venkataramananp3915
    @venkataramananp3915 ปีที่แล้ว

    ஐயா,
    (நூல் இழை என்று சொன்னீர்கள்.) நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து தெரிந்து அதற்கு ஒரு காரணம் நீங்களாகவே சொல்வதாக ஒரு உணர்வு ஏற்படுகிறது. உங்கள் அனுபவப் பார்வையில் நூல் என்பது கயிறு போல தெரிய வேண்டும். பார்த்த உடன் இந்த ஜாதகத்திற்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றும் ஆனால் அந்நியோன்யமாக இருக்கிறார்கள் என்றும் கூறுவதற்கு விதி கண்டு பிடித்து சொல்லுங்க.

  • @vimalav5105
    @vimalav5105 ปีที่แล้ว

    Sir son 24.11.1997 Monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 24-5-26 லிருந்து 24-11-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @ragumarine6088
    @ragumarine6088 ปีที่แล้ว

    Dear sir same problem in my life sir please explain my horoscope D. O. B 12/01/1991 time 6.55 pm place. Thuraiyur 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😮😢

    • @SVSVicky-ej5bb
      @SVSVicky-ej5bb ปีที่แล้ว

      உங்க வாழ்க்கை minus ஆகி அதுக்கு அப்புறம் plus ஆகும் , நல்ல ஜாதகம் தான் விருசிக்க ராசி கேட்டை நட்சத்திரம், நீச்ச சந்திரனை உட்ச குருவும் , செவ்வாய் பார்ப்பது , 2028 பிறகு OK

  • @kanyakumari3238
    @kanyakumari3238 ปีที่แล้ว

    Ganapathi raman date of birth.09.01.1983;8.26 am; place of birth.nagercoil, how is next kethu thisa.

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว +1

    பித்துக்குளி முருகதாஸ்

  • @thangamabimanyu5153
    @thangamabimanyu5153 ปีที่แล้ว

    ஐயா குருவே வணக்கம் நான் கடந்த சில நாள் ஆக உங்கள் வீடியோ பார்த்து வருகிறேன். நானும் மற்ற youtube வீடியோகளும் பார்க்கிறேன் ஆனால் தங்கள் வீடியோவில் மட்டும் தான் பயமுறுத்தாமல் பலன் சொல்லி அதற்க்கு விதி விளக்கும் சொல்லுகிரீகள். ஐயா என் மகன் ஜாதகத்தில் கும்ப ராசி, சிம்மலக்னம் லக்கினத்தில் சனி இருகிறார் கொஞ்சம் பயமாக உள்ளது இதற்கு வழி சொல்ல்லுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว

    🙏👌

  • @sakthimurugan2425
    @sakthimurugan2425 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்கிறேன்.தற்போது சுயதொழில் செய்ய முற்பட்டேன் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன் இரவில் கனவில் யானை துரத்துகிறது அதனால் தற்போது நிறுத்தி வைத்துள்ளேன் நான் தற்போது சுயதொழில் ஆரம்பிக்கலாமா வேண்டாமா ஐயா எனக்கு வழி காட்டுங்கள் ஐயா தயை கூர்ந்து.DOB:02/11/1989, Time-4.40pm,place-pondycherry

  • @DrKRCBVSc
    @DrKRCBVSc ปีที่แล้ว +1

    வாயில் வடை சுடுவது இப்படிதானோ

  • @SuperKarthi1991
    @SuperKarthi1991 ปีที่แล้ว

    Sir en date of birth 25-01-1991 4.20 am...my baby died during delivery... Will i get baby... Some josiyar are telling after age 32 only i can get anything i want... Please advice sir.. I beg you sir...

    • @gj4557
      @gj4557 ปีที่แล้ว

      He s oly making videos...im not sure if he s really seeing astrology. .. he has to reply or say in video

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 25-1-26 லிருந்து 25-1-27 க்குள் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    மெட்ராஸ் சென்னை சென்னைக்கு போனால் பெயரை மாற்றிக் கொண்டால் பெரிய ஆள் ஆகலாம் உதாரணத்துக்கு நிறைய பேர்

  • @premar9333
    @premar9333 ปีที่แล้ว

    Hi sir, will i get married?whether it will peaceful or not?how will be my mother health sir? Dob 10.7.1997,time 8.01pm, chennai.

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 10-7-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 10-7-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @ExportsurpluswholesaleTirupur
    @ExportsurpluswholesaleTirupur ปีที่แล้ว

    ஜயா விருச்சிக லக்னம்
    மகேஷ்வரன்
    திருப்பூர்
    6-8-1993
    2.56 Pm.

  • @AbdulRahman-hp4ek
    @AbdulRahman-hp4ek ปีที่แล้ว +1

    19.7.1984
    11.15pm

  • @saikanishm.a
    @saikanishm.a ปีที่แล้ว

    வணக்கம் சார். பிறந்ததேதி 8-7-98, 2ல் ராகு 8ல் கேது. சந்தோசமான குடும்பவாழ்க்கை அமையுமா எப்போது திருமணம் நடக்கும்

  • @thangarajuiyyakkannu883
    @thangarajuiyyakkannu883 ปีที่แล้ว

    நீங்கள் போட்ட ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சமில்லை என்பதை
    நீங்கள் கருதவில்லை என்பது தெரியவருகிறது சார்.நன்றி

  • @sasikala2746
    @sasikala2746 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    என் மகள் ஜாதகத்தில் தார தோஷம் உள்ளது என சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள்
    Please tell sir
    Dob 24/3/1998
    Time 4:44 pm
    Coimbatore
    How will be married life

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 24-9-25 லிருந்து 24-3-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    . சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குதா

  • @iyyappaguru1994
    @iyyappaguru1994 ปีที่แล้ว

    என் பெயர் குரு. 24.8.94. Time 11.54am. சிவகங்கை. எனக்கு காதல் திருமணம் நடக்குமா. திருமணம் எப்போது நடக்கும்.

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 24-8-26 லிருந்து 24-2-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு 24-8-26 லிருந்து 24-2-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்

    • @gandhirajusaravanampattikovai
      @gandhirajusaravanampattikovai หลายเดือนก่อน

      இவருக்கு

  • @k.theivarajan7348
    @k.theivarajan7348 ปีที่แล้ว

    அந்த உதாரண ஜாதகிக்கு கர்ம புத்திரன் உண்டு தானே ஐயா

  • @sunmoon-zi2lyTV
    @sunmoon-zi2lyTV ปีที่แล้ว

    . டியூஷன் வாத்தியாரே டுட்டோரியல் வாத்தியாரே

  • @hahahehe793
    @hahahehe793 7 หลายเดือนก่อน

    தங்கள் ஒருவரை நன்கு தெரிந்து கொண்டு அதான் பின்பு, ஜாதகம் சொல்லு கிரீ irkal

  • @nilabharathi.r8513
    @nilabharathi.r8513 ปีที่แล้ว

    Sir,i am from madurai.i want to contact you for marriage horoscope.please how can I contact you.kindly respond as soon as possible sir.EMERGENCY sir

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir