108 முறை மந்திரம் சொல்வதன் ரகசியம் இதுவே ! - Ashoka Astro | Kelakiyar Siddhar Valipadu | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 145

  • @RukkumuthurajRukkumuthuraj
    @RukkumuthurajRukkumuthuraj หลายเดือนก่อน +35

    இருளில் ஒலிதந்த தெய்வமே அசோகர் அய்யா நீங்க நலமாக வாழ வேண்டும் அய்யா ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @ramyan3532
    @ramyan3532 หลายเดือนก่อน +24

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @meenak1979
    @meenak1979 หลายเดือนก่อน +51

    ஐயா அசோகா சொல்வது முற்றிலும் உண்மை நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன் , கேளக்கியர் சித்தர் நாமம் ஜெபித்து வெள்ளை பட்டாபூச்சி யாக காட்சி அளித்தார்

  • @rajmohan3721
    @rajmohan3721 หลายเดือนก่อน +26

    இது உண்மை தான் நானும் 40 நாள் மந்திரம் சொல்லிவிட்டேன் ஆனால் எனக்கு எதுவும் நடக்கவில்லை.. ஆனால் பட்டாம்பூச்சி, கருங்குழுவி வந்தது. அந்த நம்பிக்கையில் தொடர்ந்து மந்திரம் சொல்லி வருகிறேன். நிச்சியம் எனது கோரிக்கையை நிறைவேறும் ...❤ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ❤

    • @kgmrajamani
      @kgmrajamani หลายเดือนก่อน

      Sir manthiram sollumbodhu manathirkul sonnal podhuma illai sathamaga solla venduma

    • @Narpavi786
      @Narpavi786 หลายเดือนก่อน

      @@kgmrajamani ungal virupam sir neega eppadi sonnalum avar varuvaru nna munadi sound ah sonnan ipo kojam nal enaku erumal vathute iaruthuchu manasukulla sonna ahna ipo enku erumalum seri ahgitu avarum enaku signal koduthar kavala pada vendam sor

    • @arularul-hq5ji
      @arularul-hq5ji 3 วันที่ผ่านมา

      Sir white butterfly thaa varuma illa any colour aa

  • @Iraisakthi93
    @Iraisakthi93 วันที่ผ่านมา

    தகவலுக்கு நன்றி குருவே🙏🙏🙏,,,
    காணொளிக்கு நன்றி தோழர்களே🙏🙏🙏,,,

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 หลายเดือนก่อน +13

    கருணைக் கடலே கந்தா போற்றி❤❤

  • @JeevarasaJeevarasa-v3f
    @JeevarasaJeevarasa-v3f 22 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ.நமஹ. .நானன ஒரு இலங்கை.பெண்.எனக்கும் தந்தையின் அற்புதங்கள் பல நடந்து நன்றி தந்தையே.

  • @boothathan90
    @boothathan90 หลายเดือนก่อน +2

    இத்தனை சக்தி தந்த இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏

  • @topprefectlink7517
    @topprefectlink7517 หลายเดือนก่อน +4

    Sir Vanakkam. Today I have to share something important. I am doing pooja everyday during Margazhi but always felt that I am not happy. I asked Lord Murugan why and what happened? Surprised! I saw your TH-cam for the first time. You gave the answer..... I was wearing nighty. Thank you sooooo much for your guidance. I will follow everything you said. Koodi namaskaram 🙏😇

  • @TamilselvanS-m4z
    @TamilselvanS-m4z 3 วันที่ผ่านมา

    அஉம் அப்படியே ஆகட்டும் ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தரே நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KalyaniNambidas
    @KalyaniNambidas 15 วันที่ผ่านมา +1

    ஒரு வாரமா மந்திரம் சொல்கிறேன் கருவண்டாக தேன் ஈச்சியாக காட்சி தந்தார் இரவில் தூங்கும் போது நல்ல வாசனை வந்தது கோரிக்கை யை சித்தர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை யுடன் தொடர்ந்து மந்திரம் சொல்கிறேன் ஓம் கேளக்கியர் சித்தரே நமோ நமஹ

  • @lakshmigowtham7012
    @lakshmigowtham7012 หลายเดือนก่อน +4

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ, ஐயா, என்னால் பூஜை செய்ய இயலவில்லை. ஆனால் மந்திரம் சொல்லிக்கொண்டிருப்பேன். இன்று காலை ஒரே ஒரு நிமிடம் வெள்ளை பட்டாம்பூச்சி வடிவாய் வந்தார். நன்றி.

  • @theagarajanck9319
    @theagarajanck9319 หลายเดือนก่อน +6

    எனக்கும் சித்தர் விபுதி மணத்துடன் வந்தார் அப்போது என் உடலில் பயம் கலந்த உணர்வு அந்த உணர்வு இதற்கு முன் ஏற்பட்டது இல்லை அசோக் ஐயா சொல்வது உண்மை. நான் இதற்கு முன் எந்த விடீயோவிற்கும் கமண்ட் போட்டதே இல்லை. ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @diya3487
    @diya3487 หลายเดือนก่อน +7

    ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க அய்யா

  • @gselvi7491
    @gselvi7491 หลายเดือนก่อน +4

    Sidthar appa gr group of company nalla business nadakkanum niraiya perukku job kodukkanum ungal paathaththil gr companies vaikkiren ❤❤❤❤❤

  • @nikinikitha2395
    @nikinikitha2395 17 วันที่ผ่านมา

    Sir Nan manthram solli white butterfly veetlle vandhchi sir just now thank you so much 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 I am so happy

  • @AMABHARATHM
    @AMABHARATHM หลายเดือนก่อน +4

    கேளக்கியர் சித்தர் நமோ நமக❤

  • @divyasara-kn9ko
    @divyasara-kn9ko 22 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.,நானும் உணருகிறேன் நன்றி ஐயா.❤

  • @funnytimepass6467
    @funnytimepass6467 14 วันที่ผ่านมา +1

    இரவு படுக்கும் போது எவ்விதமான தீபமோ நீரோ வைக்காமல், 9 முறை மந்திரம் உச்சரித்து வந்தேன். முதல் 2-3 நாட்களிற்கு தூக்கம் சரியாக வரவில்லை.
    அதனால் 2/3 நாட்களுக்கு விட்டுவிட்டேன். பின்பு நினைக்கும் போது சொன்னேன். சரிவர சொல்லவில்லை.
    ஒரு நாள் இரவு வெள்ளை பட்டாம்பூச்சியை கண்டேன். பின் தேடி பார்த்தேன் காணவில்லை.
    உண்மையான பக்தியுடன் மனதார வேண்டினால் கடவுள் அருள் புரிவார். இது என்னுடைய நம்பிக்கை.
    மாமிசம் உண்ணாமல் விரதம் இருந்து தான் வழிபட வேண்டும் என்று இல்லை.
    தீட்டு நாளில்/ மச்சம் உண்ணும் நாளில் கெடுதல் வந்தால் கடவுளை அழைக்காமலா விடுகிறோம்/ கடவுள் இவனுக்கு தீட்டு என்று வராமலா விடுகின்றார்.
    மெய் அன்பு இருந்தால் இறைவன் அருள் கிடைக்கும்

  • @Pathmanathan-vs8sq
    @Pathmanathan-vs8sq 21 วันที่ผ่านมา +1

    எனக்கும் நான் நினைத்த அனைத்து நடந்தது ஐயா

  • @sundarrasenhareesh-ky2uu
    @sundarrasenhareesh-ky2uu หลายเดือนก่อน +1

    Om murugaa potri
    Om saravana bhava
    Om shivaya namah
    Arumugam arilidium anuthenamium arrumugam
    Murugan thunai
    Allam pugaluam muruganaku🙏🙏🙏🙏

  • @mini-ix2sz
    @mini-ix2sz หลายเดือนก่อน +2

    Om Sri Kelaikkiyar SIthar Nami Namaha---♥♥♥♥♥♥♥♥♥♥♥🪔🪔🪔🪔🪔🪔

  • @harshith.m4927
    @harshith.m4927 23 วันที่ผ่านมา

    Kelakkiyar siddhar namon namaha EnnkadanThira Arul puriyum Enakkum kaatchi Tharum❤

  • @PriyaKumari-uu3iz
    @PriyaKumari-uu3iz 13 วันที่ผ่านมา

    🙏🙏🙏Sir Njaan japikkunnundu
    Kadam problems aanu … pattini polum undu…makkal 21yrs ,17yrs boys aanu….. Enikku bhayankara vishamam aanu jeevithathil.. but positive aayittu pratheekshayode povunnu… Thiruvalla aanu Njaan thaamasam
    Njaan Tr aanu

  • @PRIYADHARSHINIDHARSHINI-w5s
    @PRIYADHARSHINIDHARSHINI-w5s หลายเดือนก่อน +2

    Om Sri kelakkiyar sidhdhar namo namaha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vyjayanthimahendran682
    @vyjayanthimahendran682 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻

  • @Ammankolam2024
    @Ammankolam2024 18 วันที่ผ่านมา

    கேழக்கிய சித்தர் நமோ நமஹ மந்திரத்தை மூன்றாவது முறை சொல்லும் போது எனக்கு பல்லியின் கவுலி சத்தம் கேட்டது. நன்றி ஐயா.

  • @sakunthalachitra8626
    @sakunthalachitra8626 หลายเดือนก่อน +5

    கேலக்கிர் சித்தர் நமோ நமஹ

  • @malarsudumperumalp8503
    @malarsudumperumalp8503 29 วันที่ผ่านมา +1

    Enakkum niraya anubavangal kidaithirukirathu Om sri kezhakiyar siththar namo namaga ❤

    • @bhanumathinbv2765
      @bhanumathinbv2765 19 วันที่ผ่านมา

      Om kelakeliya sidhar namoho namah om kelakeliya sidhar namoho namah

  • @vasanthvasanth5993
    @vasanthvasanth5993 27 วันที่ผ่านมา +1

    எனக்கு மூக்கு பொடி சித்தர் நினைத்தால் திரு நீர் வாசம் வரும் அவருடைய blessings எனக்கு இருக்கு இப்போ திருநீர் வாசம் வந்தால் யாரு வந்திருக்காங்க தெரியல plz. சொல்லுங்க msg type பண்ண பண்ண வாசம் வருது 😇😇

  • @harisathu5943
    @harisathu5943 หลายเดือนก่อน +1

    கேளக்கியர் சித்தர் நாமோ நமக 🙏

  • @boothathan90
    @boothathan90 หลายเดือนก่อน

    ஓம் ரீங் வசி வசி
    ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக எனக்கு உடல் பலம் மன பலம் பணம் ஆத்ம பலம் ஆரோக்கியம் பிரபஞ்சம் பேராற்றல் சக்திக்கு நன்றிகள் கோடி நன்றி நன்றி நன்றி

  • @bhavanisri9271
    @bhavanisri9271 29 วันที่ผ่านมา

    நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤

  • @sheelanathan2649
    @sheelanathan2649 24 วันที่ผ่านมา

    My daughter is Mithuna lagnam . Lot of suffering in her life. I am always praying for her and hopefully she gets married soon.

  • @malarshankar05shankar39
    @malarshankar05shankar39 หลายเดือนก่อน +1

    Yes u r the sidhar bro.. i also felt it

  • @Kooriinfotech
    @Kooriinfotech หลายเดือนก่อน +1

    இவர் சொல்வது உண்மை

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw 27 วันที่ผ่านมา

    🙏🙏 OM SRI KELAKKIYAR SIDHAR NAMO NAMAHA 🙏🙏💚💚💚🦋🦋🦋

  • @ShelviK-h9o
    @ShelviK-h9o หลายเดือนก่อน +2

    Thanku sir om. Kalakiyar. Sidar namo nama

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 หลายเดือนก่อน +17

    அய்யா நேற்றைக்கு வீட்டிற்க்கு ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் அவர்கள் நான் மந்திரத்தை முதல் நாள் 1008 முறை சொன்னேன் அதற்கு முதல் நாளே பச்சை வெட்டு கிளியாக. வந்து வீட்டில் தலை வாசல் படிக்கு நேர் நடு பகுதியில் அமர்ந்து வெள்ளி கிழமை சாப்பிராணி புகை அவருக்கு அருகில் காட்டியுமே அவர் நகர வில்லை மீண்டும் வீட்டிற்க்கு உள்ளே வந்து விட்டார் அதே இடத்திற்க்கு வேறு ஓன்று அதே பச்சை நிறத்தில் உள்ள வெட்டு கிளி ரூபத்தில் வந்து விட்டார் மறு நாள் பூஜை அறைக்கு நாடு பகுதியில் வந்து அமர்ந்து கொண்டார் ஆனால் இன்னும் உள்ளேயே தான் இருக்கிறார் மறு நாள் நான் திரு. அசோக் சார் சொன்னதை போல அதிகாலை 4.45.முதல் 5.10 வரை ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக மந்திரத்தை சொன்னேன் ஆனால் ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் அவர்கள் என் வீட்டுக்கு உள்ளேயே தான் இருக்கிறார் அவர் வந்து நின்ற போட்டோ வீடியோ உள்ளது அதை எங்கு எப்படி அனுப்பவேண்டும் அதை மக்கள் பார்க்க வேண்டும் அனுப்ப தெரியவில்லை
    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

    • @Sai-gv9jw
      @Sai-gv9jw หลายเดือนก่อน

      @@krishnanramasamy6011 sir number ku anupunga

  • @krithik77
    @krithik77 หลายเดือนก่อน

    Bhakthi and food are different, the words we talk n mantras we say are frequency oriented...God is in a different dimension which exists in frequency only. Godliness is what we realise .Our subconscious mind sometimes deceives us.Meditation helps n gives us a clarity

  • @indiraindira8188
    @indiraindira8188 หลายเดือนก่อน +2

    48 நாட்கள் சொல்லி முடித்த பிறகு தொடர்ந்து சொல்லிகொண்டே இருக்கனுமா? அனுதினமும் சொல்லனுமா பதில் please ♥ ❤ நண்பரே..ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @vasanthvasanth5993
    @vasanthvasanth5993 27 วันที่ผ่านมา

    எனக்கு 54 வயது ஆகிறது நான் nighty தான் போட்டிருந்தேன் கேளக் கியர் மந்த்ரம் 20 முறை கூட சொல்ல வில்லை என் வீட்டுக்கு பட்டாம் பூச்சி குளவி வெள்ளை தட்டான் பூச்சி வந்தது melum விபூதி வசனம் வந்தது miracle 🙏🏻🙏🏻

    • @balacasstle
      @balacasstle 20 วันที่ผ่านมา

      Appo hit adinga poochi poidum

  • @THALAPATHY360official
    @THALAPATHY360official หลายเดือนก่อน

    நிச்சயமாக உண்மை ஐயா

  • @maheswarichinnasamy1540
    @maheswarichinnasamy1540 10 วันที่ผ่านมา

    ஸ்ரீ. கேளக்கியர் சித்தர் நமோநம

  • @raniremesh2570
    @raniremesh2570 12 วันที่ผ่านมา

    ennudaya kashtangal ennaivittu vilaka kelakkiya sithar ayyavin namathai adikalaai brahma muhurthathil solli varugiren ayya.ennudaya vaazhvil oli etri thara sithar ayyavidam neengal sollungalen ashakar sir

  • @madhusudananb6315
    @madhusudananb6315 หลายเดือนก่อน +1

    Om sri kelaikkiyar sithar namo namaha . Ithu mantram correct tana.

  • @srisaicateringssssrisaicaterin
    @srisaicateringssssrisaicaterin หลายเดือนก่อน +1

    ஐயா நான் முந்தய நாள் இரவு 11 மணிக்கு நெய் தீபம் போட்டு 1008 முறை கேளக்கிய சித்தர் நமோ நமஹ என்று மந்திரம் சொன்னேன்
    கேளக்கிய சித்தர் நீங்கள் எனக்கு காட்சி தருமாறு கேட்டுக் கொண்டேன்.
    ஆனால் எங்கள் வீட்டில் அன்று இரவு ஒரு ஆங்கில படம் பார்த்து கொண்டு இருந்தார்கள் அதில் திடீரென்று ஹீரோ பட்டாம்பூச்சி வரைந்தான் ஹீரோவின் சிறு வயது நண்பன் கரு வண்டு வரைந்தான் நான் சுற்றி முற்றி பார்த்து சித்தரை கேட்கிறேன் காட்சி கொடுங்கள் என்று இதற்கு அர்த்தம் அவர் எனக்கு காட்சி தந்தாரா என்று நான் நம்புகிறேன்
    நீங்கள் சொல்லுங்கள் ஐயா இது உண்மையா பொய்யா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SuriyaSuriyaprakash-b6v
    @SuriyaSuriyaprakash-b6v 12 วันที่ผ่านมา

    தண்ணீருக்கு அடியில் கருப்பு கலரில் இருந்தது குடித்து விட்டேன் .... பிரச்சினை வருமா...... please reply sir

  • @maheswaryraj8222
    @maheswaryraj8222 หลายเดือนก่อน +8

    சத்தம் இல்லாமல் உதடு அசையாமல் அல்லது சிறுக அசைத்து சொன்னால் பலன் கிடைக்குமா?

    • @Sai-gv9jw
      @Sai-gv9jw หลายเดือนก่อน

      S

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 หลายเดือนก่อน

    ஓம் Sri kekiasithar nomo nama 🎉thank you sithar iya 🙏🙏🙏

  • @GohilaKalyani
    @GohilaKalyani หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @premakumari5649
    @premakumari5649 หลายเดือนก่อน +1

    ஓம்கேளக்கியர்சித்தரே
    நமோநமஹ.
    நான்சித்தரைப்பற்றி
    அறியும்முன்பேஅவருடையதரிசனம்தெரிந்தது.ஒன்றுகருப்பநிதமுடியுடன்.வெள்ளைமுடியுடன்அவரைப்பார்த்தேன்.இவர்கேளக்கியர்சித்தராக‌இருப்பாரோஎன்றுநினைத்தேன்.மறுநாளேஅவருடையதரிசனம்
    செல்லின்பார்த்தேன்.
    ரொம்மகிழ்ச்சியாக‌இருந்து.இப்போநேரம்கிடைக்கும்போதெல்லாம்இந்த
    மந்திரத்தைசொல்லிவருகிறேன்.வெள்ளைநிறபட்டாம்பூச்சிபார்க்கிறேன்.பல்லி
    சத்தம்கேட்கிறேன்.
    என்னுடையவாழ்க்கையில்
    பலபிரச்சனைகள்உள்ளது.
    கேளக்கியர்சித்தர்தான்
    சரியாக்கனும்.
    நான்ஒருவேண்டுதல்வைத்துமந்திரத்தைசொல்லிக்
    கொண்டுவருகிறேன்.
    பல்லிசத்தம்வெள்ளைநிற
    பட்டாம்பூச்சியைபார்க்கிறேன்.எனக்குஅவருடைய
    தரிசனம்கிடைத்துக்கொண்டேஇருக்கிறது.ஆனால்
    என்வேண்டுதல்ஒன்றுகூட
    இன்னும்நிறைவேறவில்லைசாமி.நல்லதுநடக்கும்
    என்றுநம்பிக்கையோடு
    காத்திருக்கிறேன்.
    ஓம்கேளக்கியர்சித்தரே
    நமோநமஹ.
    இந்தவிபரத்தைகூறும்போதேபல்லிசத்தம்கேட்டது.

  • @Yashvanth9990
    @Yashvanth9990 วันที่ผ่านมา

    பட்டாம்பூச்சி 🦋 வந்தது.

  • @indhumathi13836
    @indhumathi13836 21 วันที่ผ่านมา

    Nan nite non veg saptut early mrng brama mukuratham la kelakiyar mandhiram solla kudadha pls reply pannunga sir

  • @ManojNisha-r3w
    @ManojNisha-r3w หลายเดือนก่อน +1

    கேளக்கியர் சித்தர் நமோ நமஹ

  • @ShayiniShayini-d3f
    @ShayiniShayini-d3f หลายเดือนก่อน

    Omm kelekkiyar sidhdhar namo namaha

  • @rameshmohit3438
    @rameshmohit3438 หลายเดือนก่อน

    Iyya vanakam nanum sollkiran but not result. Ennaku ear problem sariyakavendum iyya ennakaka pray pannunkal iyya. Calender vendum iyya.

  • @அனைத்தும்முருகனே
    @அனைத்தும்முருகனே หลายเดือนก่อน +2

    கேளக்கிய சித்தர் நமோ நமக....

  • @balaganeshanmohan8571
    @balaganeshanmohan8571 21 วันที่ผ่านมา

    பெண்கள் மாதவிடாய் காலத்தில் கேளக்கியர் சித்தர் வழிபாடு செய்யலாமா??

  • @janakiragurajan724
    @janakiragurajan724 หลายเดือนก่อน +1

    Iyya dailyum thalai kulikanuma sir sinus pirachanai irukku sir

  • @marylazard3872
    @marylazard3872 7 วันที่ผ่านมา

    Brother man I live in foreign country but I don't even know if I can get the Deepam here. Maybe I can find the ghee but to find Deepam is questionable. So what should I do. Can I be able to do the minthram without Deepam. I don't know. So what should I do. Help me.

  • @DheepaHaridas
    @DheepaHaridas 9 วันที่ผ่านมา

    Sir
    I am praying for more than 1 year at 4am but no proper result. I open my eys n say mantram. Is it wrong. I am staying in a friend's house so i cannot use their alter to pray but i pray in my room n since i got knee pain i stand n say mantram. I am 70 years old so difficult to sit on the floor. Now i am not well. I have asthma n cannot bath at 4am. Can i take 11.45am to 12.15pm. How many minutes i myst say the mantram. Please correct me n advice

  • @PramKumar-q7o
    @PramKumar-q7o หลายเดือนก่อน +1

    Aiyya nan thinanum pramma mugurthil manthrm solgeren menthram sonna peragu asivam saapedalama nan oru veli than solgeren yanaku velakam kodungal aiyya

  • @UMAKANTHANPERUMAL1
    @UMAKANTHANPERUMAL1 11 วันที่ผ่านมา

    CAN I FACE NORTH, AND CAN THE LAMP FACE NORTH WHEN I CHANT THE MANTRA

  • @புதிய-தமிழகம்
    @புதிய-தமிழகம் หลายเดือนก่อน +2

    கேளக்கியர் சித்தர் நமோ நமக

  • @Pathmanathan-vs8sq
    @Pathmanathan-vs8sq 21 วันที่ผ่านมา

    நான் உருவத்தையே பார்த்தேன்

  • @jeyarajjayaraj8707
    @jeyarajjayaraj8707 28 วันที่ผ่านมา

    Ivar solvathu unmai nanum unarthen nan unmaiyagavey chittar iyavai patam poochi rubathil kanden om kelakiya chittar namo namaga

  • @andavark.a8565
    @andavark.a8565 หลายเดือนก่อน +1

    Sir I want to meet you. How can I get your appointment.? How do we send money (small amount) to build temple for kelakkiyer siddhar?.ohm Sri kelakkiyer siddhar namoh namaga. Ì belong to Erode distract.

  • @SharmilaM-bd3tn
    @SharmilaM-bd3tn หลายเดือนก่อน

    Vanakkam sir....
    Ennaku neenga solrathu nenachaley bayama iruku sir....
    Ennaku sila needs irukunga sir...aana mantharam solla konjam bayama irukunga sir....enna pandrathunga sir...

  • @monishranjith7477
    @monishranjith7477 7 วันที่ผ่านมา

    நான் எங்கள் கம்பனியின் சித்தர் மந்திரம் பொட்டு விட்டு விளக்குங பற்றி விட்டு மெலே வீட்டிற்கு வந்து காப்பி வச்சிட்டு இருக்கேன் வெள்ளை நிற பட்டாம்பூச்சி வீட்டிற்கு வந்து ஒருரவ்ன்டு அடித்து விட்டு வேலியில் சென்று விட்டன

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 หลายเดือนก่อน

    Ashoka sir🙏🙏🙏enaku 61 vayathagirathu nan hot wataril
    bath panni vittu manthiram
    Sollalama 🙏🙏🙏❤

  • @KalpanaKalpana-rg1bt
    @KalpanaKalpana-rg1bt หลายเดือนก่อน

    Vanakam ayya kelaikiya sitharai 4:00 maniku pray panna solluringa vasal theilithuvitu than kumbidunuma

  • @SivaRaj-vq3ws
    @SivaRaj-vq3ws หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் என் கடன் தீர நேர் வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து சித்தர் சுவாமியை வழிபட்டேன் . வராது என்று இருந்த லோன் எனக்கு கிடைத்தது.நன்றி ஐயா.ஓம் கேளக்கிய சித்தர் நமோ நமக

  • @theagarajanck9319
    @theagarajanck9319 หลายเดือนก่อน

    Realy true

  • @BalaMurugan-bp4pb
    @BalaMurugan-bp4pb หลายเดือนก่อน

    ஐயா நான் தீவிர சிவ பக்தன் மாதம் அம்மவசை கிரிவலம் வந்து கொண்டு இருக்கிறேன் எனக்கு சிவபெருமானை நேரடி தரிசனம் செய்ய ஆசை அதற்கு வழி வகை செய்வர

  • @hamsarajanj1734
    @hamsarajanj1734 7 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundarikumar7704
    @sundarikumar7704 19 วันที่ผ่านมา

    Om kelakya chitthar namo namaha

  • @s.hemamalinimurali7401
    @s.hemamalinimurali7401 หลายเดือนก่อน

    Thai pusam viratham erukanum nu muruga yennaku anumathi kudunu venditu erutha but yen maganku ammai poturuku veetula vilaku yethakudathu nu solranga paravala nan manasala murugar ninaichi viratham erukanum yeppadipata sothanaiyelum erukanum nu eruka ...nan viratham erukalama thayavu seithu pathil soluga 🙏....

  • @TaneshaVijayakumar
    @TaneshaVijayakumar หลายเดือนก่อน

    Deepam yettri manthram sollumbothu dark room le seiyanuma ?? Sami araiyil seiyalama ?

  • @HamsaNayak
    @HamsaNayak 16 วันที่ผ่านมา

    Ashok swamy 🙏 i want kelakkiya siddhar photo plz

  • @Palanirajendran99
    @Palanirajendran99 หลายเดือนก่อน

    Kelakiyar siththar namo namaga

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb หลายเดือนก่อน

    Om Sri kelakkiyar Siddhar
    Brama muhrat time Siddhar mathiram ezhuthalamaa

  • @gopinathangopi6197
    @gopinathangopi6197 23 วันที่ผ่านมา

    Sir enga veetla Vellai pattampoochi vanthathu

  • @kanageswarit6845
    @kanageswarit6845 หลายเดือนก่อน

    Om kalakiya sidhar Namonamaga

  • @sivanisinha9678
    @sivanisinha9678 26 วันที่ผ่านมา

    ஐயா நான் இன்று மந்திரம் சொல்லிக்கொண்டே இருக்கும்போது பூனை வீட்டில் வந்தது அதற்கு என்ன காரணம்

  • @sumithrarajkumarm9071
    @sumithrarajkumarm9071 หลายเดือนก่อน +1

    Kelakayar sidhar namo namah

  • @M.pYuvaraj
    @M.pYuvaraj หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏

  • @thamotharan2946
    @thamotharan2946 หลายเดือนก่อน +1

    Kelakiyar sithar namo namaha 🙏

  • @priyaboopathi1065
    @priyaboopathi1065 หลายเดือนก่อน

    Sir na exam pass pananum but athu intha 48 days la nadakathu so future kaga ipa 48days panalama pls solunga..

  • @sharmis1654
    @sharmis1654 หลายเดือนก่อน +1

    Apa pregnant ladies, pregnancy complications eruka ladies mamthra sona inum karupaiyai badikuma? Sari seiyada?

  • @RathikaNatarajan-j5x
    @RathikaNatarajan-j5x หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஒரு காலண்டர் வேண்டும் எப்படி வாங்குவது?

  • @pangajampangajam5912
    @pangajampangajam5912 หลายเดือนก่อน +1

    முட்டை சாப்பிட்டு மந்திரம் சொல்லலாமா

  • @sowbhagyavatirenganathen1923
    @sowbhagyavatirenganathen1923 หลายเดือนก่อน

    Oum Sri Kelekiyar sittar namo namaha

  • @sathyaraj4787
    @sathyaraj4787 27 วันที่ผ่านมา

    26.12.2024 அன்று இரவு நீங்க என்னுக்கிட்ட பேசுனிங்க அண்ணா, ஆனால் என்ன பேசுனிங்கனு தெரியல.

  • @sangeetharamesh3432
    @sangeetharamesh3432 หลายเดือนก่อน

    ஐயா தினமும் தலைக்கு குளிக்கனும ஐயா...

  • @Cutieedurga144
    @Cutieedurga144 หลายเดือนก่อน

    Karpini pengal manthiram sollalam ah

  • @RathikaNatarajan-j5x
    @RathikaNatarajan-j5x หลายเดือนก่อน

    கேளக்கியர்சித்தர் நமோநமக

  • @KavithaMurugan-s4h
    @KavithaMurugan-s4h 26 วันที่ผ่านมา

    Daily arikuri

  • @srividya-r9j
    @srividya-r9j หลายเดือนก่อน

    vanakkam ayya.
    Na 8 month pregnant . aanal ennutaiya pirachanaikalai samalikka mutiyala. na pala nerangalil sagalamanu yosikiren. aana athukum en manam itam kotuka matekuthu. enaku enna pannurathune theriyala. intha timela siththar valipatu seiyalama

    • @priyamurali9923
      @priyamurali9923 หลายเดือนก่อน

      Pray pannunga sis unga problem solve agum sis entha time sidhar manthiram kettutae irunga

  • @SangeethaPriya-l3b
    @SangeethaPriya-l3b หลายเดือนก่อน

    Sir பெட் ரூமில் தான் பூஜை ரூம் caboard இருக்குது ,நான் இங்கே kelakyar வணங்கலாம் மா

    • @Sai-gv9jw
      @Sai-gv9jw หลายเดือนก่อน

      S