சார் இனி வரும் காலம் திருமணம் இருக்குமா என்றே தெரியவில்லை அப்படி இருந்தாலும் அக்ரிமென்ட் போடுவாங்க போலா 1 2 3 4 ன்னு போயிட்டே தான் இருக்கும் இப்போ வே அப்படி தான் இருக்கு அதற்கு கெல்லாம் அதுrர்ஷ்டம் வேணும் சார் 👍👍
இந்த ஜாதகத்தில் 5 கிரகத்தை குரு பார்த்து கோடி குற்றம் நிங்கும் அருமையான ஜாதகம்.கேது, சுக்கிரன்,சூரியன்,சந்திரன், செவ்வாய் தசை குரு பார்த்தா தசையில் எல்லாமே நன்மை தான்.
Can you explain about the effects of nakshatra parivartan? Like rahu in Mars nakshatra and Mars in rahu nakshatra for kumbha lagna? Rahu in 8th house and Mars combust in 1st house?
Ajju 15/08/1989 9:43pm Pudukkottai ennoda marriage life problems poguthu epo sari aagum kulanthai pakkiyam epothu kedaikum sir solunga next varum guru thasai epdi erukum sir sollunga
இன்றைய நிலையி்ல் பிரிவினை வந்தால் மட்டுமே சாத்தியம் சிலருக்கு எனக்கு பஸ்டு ஆனா என் ஜோடிக்கு இரண்டாவது என்று திருமணம் செய்யும் அமைப்பு உள்ளது அது ஏன் சார் அதர்க்கான ஜோதிட காரணம் என்ன
Sir, good morning.. Thank you for the nice and detailed explanation. you can refer my Rasi chart and do one video on marriage life. I am staying away from family for more than 5 years out of India. Not able to stay with them, and i see 2nd and 7th house is not in good way.. unsatisfied life. Nov1, 1985 Time : 11:15 PM Friday Chennai Birth. Do I have any chance to stay with them?
வணக்கம் அண்ணா எங்கள் மாமா பையனுக்கு பெண் பார்த்து சலித்து விட்டது பெற்றோர்கள் பொருத்தம் பார்ப்பத்து சலித்து விட்டார்கள் உறவினர் எல்லாம் இங்கு பெண் உள்ளது அங்கு பெண் உள்ளது என்று என்று சொல்லி சலித்து விட்டார்கள் போகாத கோயில்கள் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை பரிகாரம் செய்து சலித்து விட்டார்கள் பெற்றோர்கள் அழுவதற்கு கண்ணீர் இல்லை மூன்று பிள்ளைகள் ஒரு பையனுக்கு கல்யாணம் பன்னமுடியவில்லை வருத்தப்படுகிறார்
@@nalam-kd2ro4iz9f 1st marriage 20.8.2015 Son birth 27.7.2016 Ex husband birthday 30.5.1988( neram theriyaathu) Varan theduhirom innum amaya villai Chandra dasa il guru pukthi tharpoluthu
@@nalam-kd2ro4iz9f 7 months pregnant aa irukum pothu veru pennudan sendru vittaar Thalaimaraivu aagivittaar 2022 january la court la apply panni divorce vaangitan
அண்ணா வணக்கம் அண்ணா எனக்கு அமைதியான வாழ்க்கை வாழ வாய்ப்பு உள்ளதா அண்ணா 07/12/1994 02:09 Pm Selvaganapathi Thiruvarur இதை ஒரு எடுத்துக்காட்டு வீடியோவை போடலாமா அண்ணா
அப்படியே ஒரு கேள்வி என்ன வேலை எதை சார்ந்து இருக்கும் இல்லை தொழிலாளர் வெளிநாடா அரசாங்கமா முதலாளியா அன்புடன் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நான் அண்ணா
மிக அருமையான விளக்கம் நன்றி அய்யா வணக்கம்
இது போல் ஜாதகங்களை விழக்கி அதிகம் குழந்தைகளுக்கான திருமணம் நடக்க உதவுங்க சார்❤
Very nice very good video Ji 💯 thank u ji ❤❤❤❤❤❤
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.......
சார் இனி வரும் காலம் திருமணம் இருக்குமா என்றே தெரியவில்லை அப்படி இருந்தாலும் அக்ரிமென்ட் போடுவாங்க போலா 1 2 3 4 ன்னு போயிட்டே தான் இருக்கும் இப்போ வே அப்படி தான் இருக்கு அதற்கு கெல்லாம் அதுrர்ஷ்டம் வேணும் சார் 👍👍
😂
இந்த ஜாதகத்தில் 5 கிரகத்தை குரு பார்த்து கோடி குற்றம் நிங்கும் அருமையான ஜாதகம்.கேது, சுக்கிரன்,சூரியன்,சந்திரன், செவ்வாய் தசை குரு பார்த்தா தசையில் எல்லாமே நன்மை தான்.
எப்படிதான். புரிந்து கொள்வது
1985.9 36am aterode..eppo sir.thirumanam nadakkum?.please
Can you explain about the effects of nakshatra parivartan? Like rahu in Mars nakshatra and Mars in rahu nakshatra for kumbha lagna? Rahu in 8th house and Mars combust in 1st house?
Vanakkam gurujii please can you see my son jathaga prediction. This is can take good example. 23.4.1985 time 3.48 pm salem name visal
@@nalam-kd2ro4iz9f vanakkam sir. Enaku business epdi irukum marriage epo nadakkum sir. 06.07.1990 12.38PM trichy.
Yes
அருமை.
நன்றி ஐயா 🎉🙏
நன்றி அண்ணா
More knowledge, more expectation, and the knowledge of horoscope due to mobile creates fear, so no one is taking risk to get married
excellent sir
Ajju 15/08/1989 9:43pm Pudukkottai ennoda marriage life problems poguthu epo sari aagum kulanthai pakkiyam epothu kedaikum sir solunga next varum guru thasai epdi erukum sir sollunga
கலக்குறீங்க சார்.... சான்ஸே இல்ல.... குருவே சரணாகதி 🙏🙏🙏❤🙏🙏🙏
Ennga sir location change?
.... மனைவி குழந்தைகளுக்கு சம்பாதித்து போட வழி இருந்தால் தெம்பு தைரியம் இருந்தால் 10 திருமணம் கூட செய்யலாம்
P
Super ❤
மீன லக்னம் 7 ல் புதன் சூரியன்,,செவ்வாய் சிம்மத்தில் 6ல்,,, இருந்தால் 2திருமணமா சாா்
12.05.1996 morning 9.15 thiruvarur இருதார தோஷமா
மகர லக்கினம் 10 லவ் சனி சந்திரன் லக்கினத்தில் சுக்கிரன் திருமணம் தாமதமாகும்..
வணக்கம் சார் 🙏
வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து
இன்றைய நிலையி்ல் பிரிவினை வந்தால் மட்டுமே சாத்தியம் சிலருக்கு எனக்கு பஸ்டு ஆனா என் ஜோடிக்கு இரண்டாவது என்று திருமணம் செய்யும் அமைப்பு உள்ளது அது ஏன் சார் அதர்க்கான ஜோதிட காரணம் என்ன
❤superb sir
எனக்கும் 2 மேரேஜ் ன்னு 15 வருசத்துக்கு முன்னாடியே சொன்னாங்க சார் இன்னவரைக்கும் 1 தான்😏
Good morning sir 🙏🌹🍎🍎
Jii enaku merriage aaguma aagatha sollunga jii, my date of birth 13 11 1990, birth time 8:18AM, Ramanathapuram.
வணக்கம் ஐயா
என் பெயர் செல்வி
ஊர் சென்னை
தனுசு ராசி மூல நட்சத்திரம்
என்னுடைய ஜாதகத்தை நீ
பார்க்க உதவி உதவி உதவி
சனி திசை புதன் திசை நடக்காததனால் பிரச்சனை இல்லை என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு நன்றி சார்
enoda jathagam mari eruku na may 29 2000😳
தொழில் அமையாவிட்டால் திருமணம் நடக்குமா ?
ஜாதகம் உதவி உதவி
ஐயா
வணக்கம் ஐயா பெயர் ராமன் 27/09/1990 மணி 5.30pm மாலை திருப்பத்தூர் இரண்டாவது திருமணம் எப்போது ஐயா
Sir, good morning.. Thank you for the nice and detailed explanation. you can refer my Rasi chart and do one video on marriage life. I am staying away from family for more than 5 years out of India. Not able to stay with them, and i see 2nd and 7th house is not in good way.. unsatisfied life. Nov1, 1985 Time : 11:15 PM Friday Chennai Birth. Do I have any chance to stay with them?
@varadaraj8404
Belated birthday wishes to you ✌🤝👍
எனக்கு கைரேகை பார்த்து இரண்டு திருமணம் என்றார் ஜாதகம் பார்த்து இரண்டு திருமணம் என்றார் கள் வயதாகிவிட்டது எதுவுமே இல்லை
தலைவா ஒன்றுக்கே வழியில்லாமல் இருக்கும்போது... இரண்டு இல்லையென்று கவலைபட வேண்டாம்!!! எல்லாம் நன்மைக்கே!!!
அவர் கவலை பட வில்லை ஜாதகம் பொய் என்கிறார் @@Vignesh_Manoharan74
@@Vignesh_Manoharan74 😂😂😂😂😂
எனக்கு முதல் திருமணம் தோல்வி. இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை. விவாகரத்து கிடைக்குமா இரண்டாம் திருமணம் நடக்குமா, 18.7.1991
4.30 pm salem
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும் . திருமணம் ஆகுமா ஆகாதா? 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
வணக்கம் குருஜி .
பெயர்: ஆதிவரஹமூர்த்தி.
DOB: 26/04/1969.
நேரம்: 4.30.
இடம்: கடலூர் .
ராகு இதை எப்படி இருக்கும் அய்யா.
தயவு செய்து வள வள வள வள வள வள என்று பேசமல் விஷயத்துக்கு வாருங்கள்
Guruve saranam🙏🏻🙏🏻🙏🏻
🙏
21.2.96 Time 5.45pm trichy திருமண பாக்யம் உள்ளதா???????????????
2026,to 2027,க்குள் திருமணம் நடக்கும்
. லக்னாதிபதி கெட்டு இரண்டாம் இடம் கெட்டு ஏழாம் இடம் கெட்டு 11-ஆம் வலுவாக இருந்தால் இரண்டாம் திருமணம் செய்யலாம்
வணக்கம் அண்ணா எங்கள் மாமா பையனுக்கு பெண் பார்த்து சலித்து விட்டது பெற்றோர்கள் பொருத்தம் பார்ப்பத்து சலித்து விட்டார்கள் உறவினர் எல்லாம் இங்கு பெண் உள்ளது அங்கு பெண் உள்ளது என்று என்று சொல்லி சலித்து விட்டார்கள் போகாத கோயில்கள் இல்லை செய்யாத பரிகாரம் இல்லை பரிகாரம் செய்து சலித்து விட்டார்கள் பெற்றோர்கள் அழுவதற்கு கண்ணீர் இல்லை மூன்று பிள்ளைகள் ஒரு பையனுக்கு கல்யாணம் பன்னமுடியவில்லை வருத்தப்படுகிறார்
Palanimuthu date birth 26/8/1992 birth time 12:25 am birth place: salem ரிசபலக்னம் கடகராசி பூசம் நட்சத்திரம்
7.11.1994
2.40 pm
Am divorced
Plz explain my horoscope sir
When will 2nd marriage happened in my life?
@@nalam-kd2ro4iz9f 1st marriage 20.8.2015
Son birth 27.7.2016
Ex husband birthday 30.5.1988( neram theriyaathu)
Varan theduhirom innum amaya villai
Chandra dasa il guru pukthi tharpoluthu
@@nalam-kd2ro4iz9f 7 months pregnant aa irukum pothu veru pennudan sendru vittaar
Thalaimaraivu aagivittaar
2022 january la court la apply panni divorce vaangitan
@@Qustin-lm6ke6gi8q 20.8.2015
Ramanathapuram
@@Qustin-lm6ke6gi8q pen
@@Qustin-lm6ke6gi8q my son birthday 27.7.2016
Divorce 20.5.2016
Kulanthai pirakkum munbea thalaak koorivitaar
Are you sitting in library?
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Like me. No dosham in my jathakam but I never married. I have no money no family and no good luck. Sumita 22 Feb 1973 8.10 pm, seremban malaysia
அண்ணா வணக்கம் அண்ணா எனக்கு அமைதியான வாழ்க்கை வாழ வாய்ப்பு உள்ளதா அண்ணா 07/12/1994 02:09 Pm Selvaganapathi Thiruvarur இதை ஒரு எடுத்துக்காட்டு வீடியோவை போடலாமா அண்ணா
அப்படியே ஒரு கேள்வி என்ன வேலை எதை சார்ந்து இருக்கும் இல்லை தொழிலாளர் வெளிநாடா அரசாங்கமா முதலாளியா அன்புடன் பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நான் அண்ணா
Thank U For Support Anna 🤝☺🙏
I Need A Answer Anna 🤝
Just last six mouth Sir 🤝
எந்தபலன் ஆனாலும் அந்த சிஞசாலம் வந்தால்மட்டுமே பலன்நடக்கும்தானே
இவ்ளோ புக்சா, எங்க தலைவா வீட்லயே லைப்ரரியாகுடுத்துவச்ச ஆளுங்க என்னோட காலெக்ஷன் எல்லாம் தூக்கி போட்டுட்டாங்க 🤔
எடுத்து காட்டு ஒவ்வொரு ஜாதகமும்
முத்துக்கள் போன்றது
ஒன்றுக்கு வழியில்லை 🥴
இப்படி சொன்ன ேஜசியமே வேணாம குருவே
சிறப்பான விளக்கம் ஐயா மிக்க நன்றி
Excellent sir
Nice 🎉
🙏🙏🙏