What if 2nd lord is also lagnaa lord? For eg Mahara lagnam, Saturn in thulam along with venus aatchi and sun neecham , but neecha bangam in thulam, Jupiter uchham in 7th house in cancer and moon in 8th house in Maham, and Mercury and rahu in 9th house in kanni. Will this girl also have late marriage?? Please explain Sir. She is 10 years old and running venus dasha. Mars is in 12th house in thanusu.
அய்யா வணக்கம் இந்த சிறுவனின் வேண்டுகோளை ஏற்று தாங்கள் எனது ஜாதகத்தை காணொளியாக (திருமணம் தோல்வி அடைந்தது ஏன்?) வெளியிட்டமைக்கு மிக்க நன்றி நன்றி அய்யா உங்களின் அனைத்து ஜோதிட விளக்கங்களும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது அய்யா. நான் யாரிடமும் சொல்லாத விஷயத்தை கட்டத்தின் மூலமாகவே சரியாக கணித்தீர்கள் அய்யா தாம்பத்தியத்தில் பிரச்சனை ( she have serious skin problem in dress covered areas and that is incurable. Before marriage no one told me. But I adjust that because I can't do anything then l accept it but she additionally have drugs addiction so totally sexual & married life is closed. We are separate in 40 days then divorced) இரண்டாவது திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தீர்கள் மகிழ்ச்சி அது எப்பொழுது நடக்கும் முதல் திருமணத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன் ஆகவே இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும் மனைவி குணம் நிறம் அழகு எப்படி இருக்கும் நான் 29 வயது இருக்கும் வரை ஜோதிடம் கடவுள் என எந்த நம்பிக்கையும் எனக்கு இருந்தது இல்லை திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டதற்கு பின்பே நாத்திகனாக இருந்த நான் ஆத்திகனாக மாறினேன் தங்களின் காணொளி மூலமாக இச்சிறுவன் ஜோதிடம் பயின்று வருகிறேன். இப்படிக்கு தங்களுக்கு உண்மையும் அன்பும் உள்ள சிஷ்யன் ராபின் பிரசன்னா திருவண்ணாமலை (திருமணம் தோல்வி அடைந்தது ஏன்?)
If you calculate the Saara transaction, then guru become placed at 12 th place at retrograde mode. In this situation, guru and Mars get transaction yoga. Means we can assume that guru at 4th position. But you are taken like that why?
ஐயா வணக்கம் .. கடந்த சில வருடங்களாகவே பெண் பார்த்துட்டே இருக்கோம் கிட்ட வந்துட்டு தள்ளி போய்ட்டே இருக்கு .. அதிகமா வருகிற அலையன்சு எல்லாம்மே வீட்டோட மாப்பிள்ளையா வருது அதுல எனக்கு சொத்து மேல்லாம் ஆசையில்லை ஆனா இப்போ இருக்குற என்னோட பொருளாதார சுழலுக்கு இது அமைந்தால் பட்ட கட்டத்துக்கெல்லாம் ஒரு விடியல் வரும்னு நெனச்சி சரினு சொல்லிட்டேன்.... கிட்டத்தட்ட செட் ஆகுற நிலைல வேற பக்கம் செட் ஆய்ருச்சி.. வருத்தமா இருக்கு 😔இப்போ இன்னொரு அலையன்சு சொல்றாங்க அதே மாதரி. எதனால் இப்படியே வருது... இதாவது செட் ஆகுமா இல்லையா திருமணம் நடக்குமா பொருளாதாரத்துல நல்ல படியா முன்னேற்றம் வருமா???? 25.07.1993 5.30 am பள்ளிபாளையம். நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா. எங்கள் மகளின் திருமணம் எப்பொழுது நடக்கும்? 2ம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம். பயமாக இருக்கிறது. மீன லக்னம் கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம் 12/11/2001 3.03 pm Pondicherry... Please do let me know my daughter's future. Thank you Ayya.
வணக்கம் ஐயா. 28 May 2024. சொந்த வீடு என்ற தலைப்பில் உள்ள video. முதலாவது ஜாதகம் என்னுடையது. நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன். சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் . நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன். 33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன். திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
Sir, Recently in one of your videos you have mentioned that if running dasa planet is connected with 6th and 8th house he/she will be travelling abroad. 8th lord is running its dasa from 6th house and almost 8th lord dasa is getting over in another 2 years. He is trying to move abroad for past 5 years but no luck. Just curious to know why it didn't work for him? Dec 17, 1985. 6.58PM Tirunelveli
அண்ணா வணக்கம், இன்னும் நெறைய கேள்விகள் உள்ளன எனக்கு, உங்கள் வீடியோ 9 வருடம் பின்பற்றி வருகிறேன் பதில் கிடைக்கல, அண்ணா கேள்விக்கு வீடியோ போடுங்க, 1. எப்போது கல்யாணம் வீடியோ வில் அதற்கான பதில் இல்லை எடுத்து காட்டு போட்டு உள்ளீர் ஆனால்அதில் விதிமுறை இல்லை மேலும் ஆழ்ந்த விளக்கம் வேண்டும் 2.நமக்கு வரும் மனைவி அல்லது கணவன் இவன் என்று தெரியவில்லை எப்படி பிரித்து அடையாளம் ஜோதிடம் மூலம் அறிவது கல்யாணம் மூலம் அல்ல 😂 கல்யாணத்திற்கு முன்பே எப்படி அறிவது? (எ கா. 7, ஆம் வீடு அதிபதி, நின்ற சாரம், நின்ற கிரகம்,பார்த்த பார்வை,இதை வைத்து எப்படி காண்பது ) இதற்கு ஆழ்ந்த விளக்கம் வேண்டும், உங்கள் அனைத்து வீடியோ பார்த்து விட்டேன், இப்படிக்கு உங்கள் ஏழை ஜோதிடன்
வணக்கம் ஐயா சுதா கணவன் மனைவி பிரச்சினை எப்பொழுது தீரும் இல்லை தீரா பிரச்சினையாக முடியுமா ஐயா. 7ஆம் அதிபதி சுக்ரன் வக்ரம், கேது 8இல் உள்ளது கேது தசா குடும்பத்தை சேர்த்து வைக்குமா ஐயா எனக்கு கேது நல்லது செய்வாரா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.இரு குழந்தைகள் உள்ளது பிரிந்து வாழ்ந்து வருகிறோம். 17/08/1991 12:57pm Tirunelveli. நன்றி
Nandhini 25.3.1997 time 12.34am Second marriage option iruka en husband ku accident ahi 6 years achu coma stage la irunthu ipo avaroda velaiya seira alavukku irukaru baby illa ivaroda irukaratha illa vittutu poratha nu therila paithiyam pidithirum pola iruku pls help me sir pls.pls.pls.pls.sir sasikumar 20.6.1987 time 4.43pm Husband ku sevai dhasa varum pothu avaru uyirukku kandam nu solraga pls tell me your prediction sir naa kumpadra murugana pakkaran ungala pls
திருவண்ணாமலை இருந்து 55km வந்தா என்னுடைய ஜாதகம் வரும் .27.3.1994 எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, வேலை இல்லை , எனக்கும் குரு வக்கர, குரு ராகு சாரம், ராகு குரு சாரம்,12.25pm விழுப்புரம். வருத்தத்துடன்...
ஐயா என் மகனின் பெயர் ராம் ரஜித் பிறந்த ஊர் வள்ளியூர் 4.31997.நேம்9.5p.m.பெண் ஜாதகத்தில் தனுசு லக்னம் இரண்டில்கேது ஐந்தில் சனி ஆறில்குரு ஏழில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன் சந்திரன் எட்டில் ராகு இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் செய்து வைக்கலாமா.தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா.
Hi sir DOB 140692 time 11:20am place Banglore husband DOB 210586 time 3:30pm place Salem due depay for baby marriage done 2yrs back when it will happen and how it is career for further. Financial not fit any solution for this sir..
துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறவும். 7 ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் திருமணம் நடக்காது என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் 2.1.2024 அன்று முதல்முறையாக பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பெண் வீட்டாருக்கு பிடித்தா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை அதன் பிறகு தரகர் கண்டிப்பாக முடித்து விடலாம் என்று கூறினார். இப்படியே 4 மாதங்கள் முடிந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் பெண் வீட்டாரிடம் சென்று கேட்ட போது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க போகவில்லை. திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். 7ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறுங்கள் ஐயா. லக்னத்தில் சந்திரன் 3ல் ராகு 4ல் சனி 5ல் செவ்வாய் 6ல் சுக்ரன் மற்றும் புதன் 7ல் சூரியன் உச்சம் 9ல் கேது 11 குரு. இந்த சாதகத்தை விளக்கி வீடியோ போடுங்கள் ஐயா.
Enakum kalathira thosam irunthathu.... 7 il kethu.... Oru valiyaga kalyanam mudinthathu... My advice to you this.... Don't expect anything.... Ethavathu kurai ulla edathula pon edupathu nallathu
சிறப்பான விளக்கங்கள் & அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
வணக்கம் ஐயா, தங்களின் கலை மற்றும் தமிழறிவு மேன்மையானது, உடல்நலன் பேணிகாத்து இறையருளால் நீடூழி வாழ வாழ்த்துக்கள்.ச.மு.பிரபாகரன், விருதுநகர்
வணக்கம் sir. Very simple, Jupiter base planet VENUS 6th lord sitting in sixth house with with kethu and aspect by Jupiter Nakshatra lord rahu.
Super explanation video sir
நன்றி ஐயா எனது மனமார்ந்த நன்றிகள் 🙏
அருமை.
என்ன ஒரு தமிழ் உங்களுக்கு.
தமிழ் பாடல்களை தட்டுத்தடுறாமல் அள்ளித் தெளிக்கீறீர்கள். அழகிய தமிழ் மகன் என்ற பட்டத்தை அளிக்கிறேன் ஐயா.
வணக்கம் தம்பி ஒவ்வொரு கிரகத்துக்கு ம் அருமையான விளக்கம் சூப்பர்
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
அருமையன விளக்கம்
What if 2nd lord is also lagnaa lord? For eg Mahara lagnam, Saturn in thulam along with venus aatchi and sun neecham , but neecha bangam in thulam, Jupiter uchham in 7th house in cancer and moon in 8th house in Maham, and Mercury and rahu in 9th house in kanni. Will this girl also have late marriage?? Please explain Sir.
She is 10 years old and running venus dasha. Mars is in 12th house in thanusu.
Thanks you sir 🙏
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉🎉🎉🎉
FANTASTIC SIR .
ALL THE ROAD GOING TO ROME SAAR SUPER ❤🎉
வணக்கம் தம்பி லவ் மேரேஜ் பற்றி சொன்னது உண்மை நன்றி
Dear Sir, kindly let us know who can get SUPER HUMAN powers...as per Horoscope..
My humble request sir.. Pls tel me how to contact u sir
Sir please put video of pooranami horoscope with a example to now more information
வணக்கம் சார், தாங்கள் வகுப்பு எடுத்தால் நன்றாக இருக்கும்
அய்யா வணக்கம்
இந்த சிறுவனின் வேண்டுகோளை ஏற்று தாங்கள் எனது ஜாதகத்தை காணொளியாக (திருமணம் தோல்வி அடைந்தது ஏன்?) வெளியிட்டமைக்கு மிக்க நன்றி நன்றி அய்யா உங்களின் அனைத்து ஜோதிட விளக்கங்களும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது அய்யா. நான் யாரிடமும் சொல்லாத விஷயத்தை கட்டத்தின் மூலமாகவே சரியாக கணித்தீர்கள் அய்யா
தாம்பத்தியத்தில் பிரச்சனை ( she have serious skin problem in dress covered areas and that is incurable. Before marriage no one told me.
But I adjust that because I can't do anything then l accept it but she additionally have drugs addiction so totally sexual & married life is closed. We are separate in 40 days then divorced)
இரண்டாவது திருமணம் நடக்கும் என்று கூறி இருந்தீர்கள் மகிழ்ச்சி அது எப்பொழுது நடக்கும்
முதல் திருமணத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன் ஆகவே இரண்டாம் திருமணம் எப்படி இருக்கும் மனைவி குணம் நிறம் அழகு எப்படி இருக்கும்
நான் 29 வயது இருக்கும் வரை ஜோதிடம் கடவுள் என எந்த நம்பிக்கையும் எனக்கு இருந்தது இல்லை திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டதற்கு பின்பே நாத்திகனாக இருந்த நான் ஆத்திகனாக மாறினேன்
தங்களின் காணொளி மூலமாக இச்சிறுவன் ஜோதிடம் பயின்று வருகிறேன்.
இப்படிக்கு
தங்களுக்கு உண்மையும் அன்பும் உள்ள சிஷ்யன்
ராபின் பிரசன்னா
திருவண்ணாமலை
(திருமணம் தோல்வி அடைந்தது ஏன்?)
Midhuna lagnam wat wil happen if Jupiter in 1st house
Sir please explain about sasa yoga.. if saturn conjunction with kethu.. it will work or not and this yoga true or fake?
Thankyou
Sir, 👌👌🙏🙏
If you calculate the Saara transaction, then guru become placed at 12 th place at retrograde mode. In this situation, guru and Mars get transaction yoga. Means we can assume that guru at 4th position. But you are taken like that why?
அருமையோ அருமை சார்
How to contact u for prediction
ஐயா வணக்கம் .. கடந்த சில வருடங்களாகவே பெண் பார்த்துட்டே இருக்கோம் கிட்ட வந்துட்டு தள்ளி போய்ட்டே இருக்கு .. அதிகமா வருகிற அலையன்சு எல்லாம்மே வீட்டோட மாப்பிள்ளையா வருது அதுல எனக்கு சொத்து மேல்லாம் ஆசையில்லை ஆனா இப்போ இருக்குற என்னோட பொருளாதார சுழலுக்கு இது அமைந்தால் பட்ட கட்டத்துக்கெல்லாம் ஒரு விடியல் வரும்னு நெனச்சி சரினு சொல்லிட்டேன்.... கிட்டத்தட்ட செட் ஆகுற நிலைல வேற பக்கம் செட் ஆய்ருச்சி.. வருத்தமா இருக்கு 😔இப்போ இன்னொரு அலையன்சு சொல்றாங்க அதே மாதரி. எதனால் இப்படியே வருது... இதாவது செட் ஆகுமா இல்லையா திருமணம் நடக்குமா பொருளாதாரத்துல நல்ல படியா முன்னேற்றம் வருமா???? 25.07.1993 5.30 am பள்ளிபாளையம். நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வணக்கம் ஐயா. எங்கள் மகளின் திருமணம் எப்பொழுது நடக்கும்? 2ம் அதிபதி செவ்வாய் 11-ல் உச்சம். பயமாக இருக்கிறது. மீன லக்னம் கன்னி ராசி ஹஸ்த நட்சத்திரம் 12/11/2001 3.03 pm Pondicherry... Please do let me know my daughter's future. Thank you Ayya.
Super O Super
வணக்கம் ஐயா.
28 May 2024.
சொந்த வீடு என்ற தலைப்பில் உள்ள video.
முதலாவது ஜாதகம் என்னுடையது.
நான் ஸ்ரீலங்காவில் வசிக்கிறேன்.
சனி திசையில் வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லிவிட்டு பின்பு ( 12 : 20 ல் ) 50 வயது வரைக்கும் சனி சொத்து வாங்க விடாது என்று சொல்லுகிறீர்கள் .
நான் சனி தசையில் சனி புத்தியில் வீடு வாங்கி, பின்பு சனி தசையில் சந்திர புத்தியில் வீட்டை விற்று விட்டேன்.
33 வயதில் வீடு வாங்கி 44 வயதில் வீட்டை விற்றேன்.
திரும்ப வீடு வாங்க வாய்ப்பு உள்ளதா என்பதை அறிய உங்களிடம் கேட்டேன்.
Ayya kala sarpa dhosam patriya vilakkam tharunkkal. Atharku theervu sollungal ayya.ayya engalukku Marriage age sollunga ayya. Pls thayavu seithu vilakkam tharunkal.... Pls pls .
Super sir..kindly request..i will try your cell will sen Horoscope at in person..pl take cell & give appoinment sir thanks
Sir எனக்கு 9 ராசிகள் 9 கட்டத்தில் தனி தனியாக உள்ளது is it good or bad even raagu and kethu also தனியாக உள்ளது
Sir, Recently in one of your videos you have mentioned that if running dasa planet is connected with 6th and 8th house he/she will be travelling abroad. 8th lord is running its dasa from 6th house and almost 8th lord dasa is getting over in another 2 years. He is trying to move abroad for past 5 years but no luck. Just curious to know why it didn't work for him? Dec 17, 1985. 6.58PM Tirunelveli
@mergury 8ஆம் அதிபதி திசை 6ல் இருந்து நடந்தும், இவர் வெளிநாடு செல்ல முயற்ச்சி எடுத்தும் நடக்கவில்லை. என்ன காரணம் என்பதே கேள்வி?
@mergury மிகவும் நன்றி
வணக்கம் டாக்டர் அஸ்ட்ரோ சின்னராஜ் சார்
வணக்கம் அண்ணா கனகராஜ் palani
வணக்கம் ஐயா.
அண்ணா வணக்கம், இன்னும் நெறைய கேள்விகள் உள்ளன எனக்கு, உங்கள் வீடியோ 9 வருடம் பின்பற்றி வருகிறேன் பதில் கிடைக்கல, அண்ணா கேள்விக்கு வீடியோ போடுங்க,
1. எப்போது கல்யாணம் வீடியோ வில் அதற்கான பதில் இல்லை எடுத்து காட்டு போட்டு உள்ளீர் ஆனால்அதில் விதிமுறை இல்லை மேலும் ஆழ்ந்த விளக்கம் வேண்டும்
2.நமக்கு வரும் மனைவி அல்லது கணவன் இவன் என்று தெரியவில்லை எப்படி பிரித்து அடையாளம் ஜோதிடம் மூலம் அறிவது கல்யாணம் மூலம் அல்ல 😂 கல்யாணத்திற்கு முன்பே எப்படி அறிவது? (எ கா. 7, ஆம் வீடு அதிபதி, நின்ற சாரம், நின்ற கிரகம்,பார்த்த பார்வை,இதை வைத்து எப்படி காண்பது ) இதற்கு ஆழ்ந்த விளக்கம் வேண்டும், உங்கள் அனைத்து வீடியோ பார்த்து விட்டேன்,
இப்படிக்கு உங்கள் ஏழை ஜோதிடன்
💖💖💖
வணக்கம் ஐயா சுதா கணவன் மனைவி பிரச்சினை எப்பொழுது தீரும் இல்லை தீரா பிரச்சினையாக முடியுமா ஐயா. 7ஆம் அதிபதி சுக்ரன் வக்ரம், கேது 8இல் உள்ளது கேது தசா குடும்பத்தை சேர்த்து வைக்குமா ஐயா எனக்கு கேது நல்லது செய்வாரா கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.இரு குழந்தைகள் உள்ளது பிரிந்து வாழ்ந்து வருகிறோம். 17/08/1991 12:57pm Tirunelveli. நன்றி
I have one doubt 2 nd lord 7 th lord sukrana uccham mesha lagnam still now no marriage 36 age
12th house chukkiran so late, you should have more sexual relationship.
Nandhini 25.3.1997 time 12.34am
Second marriage option iruka en husband ku accident ahi 6 years achu coma stage la irunthu ipo avaroda velaiya seira alavukku irukaru baby illa ivaroda irukaratha illa vittutu poratha nu therila paithiyam pidithirum pola iruku pls help me sir pls.pls.pls.pls.sir sasikumar 20.6.1987 time 4.43pm
Husband ku sevai dhasa varum pothu avaru uyirukku kandam nu solraga pls tell me your prediction sir naa kumpadra murugana pakkaran ungala pls
Rendu perum piranthathu kangayam
Accident anathu 10.2.2017
17.2.2016 marriage date arrange marriage
Thanks sir
Uyir kandam illaya sir
Thank you so much
திருவண்ணாமலை இருந்து 55km வந்தா என்னுடைய ஜாதகம் வரும் .27.3.1994 எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, வேலை இல்லை , எனக்கும் குரு வக்கர, குரு ராகு சாரம், ராகு குரு சாரம்,12.25pm விழுப்புரம். வருத்தத்துடன்...
ஐயா என் மகனின் பெயர் ராம் ரஜித் பிறந்த ஊர் வள்ளியூர் 4.31997.நேம்9.5p.m.பெண் ஜாதகத்தில் தனுசு லக்னம் இரண்டில்கேது ஐந்தில் சனி ஆறில்குரு ஏழில் சூரியன் சுக்கிரன் செவ்வாய் புதன் சந்திரன் எட்டில் ராகு இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் செய்து வைக்கலாமா.தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா.
🙏
😂😂 பங்கம் பேச தெரியாதவங்களுக்கு கூட நீங்க சொல்லி கொடுத்து விடுவீங்க போல😅
😅😂😂
கிழக்கத்து காரங்க அப்படி தான் இருப்பாங்க
Hi sir DOB 140692 time 11:20am place Banglore husband DOB 210586 time 3:30pm place Salem due depay for baby marriage done 2yrs back when it will happen and how it is career for further. Financial not fit any solution for this sir..
ஐயா செவ்வாய் ஆட்சி பெற்று வக்ரம் எனில் செவ்வாய் வழு பெற்று இருக்கிறதா? இல்லை வழு இழந்துவிட்டதா
5 voltage charger
ஐயா பொங்கச்சோறு கிண்டுவாருனு பார்த்தேன்... ஆனால் கூட்டாஞ்சோறு கிண்டிட்டாரு.... ஆத்தி..
செவ்வாய் பஞ்சமாதிபதி ராகு வீடு கொடுத்தவன் +குரு லக்னாதிபதி சாரம்... இது எப்படி நடக்கும் 🤔
அண்ணே 6க்கு 8.திருமணம் செய்ய கூடாத.பதில் கூறவும்
என் திருமணத்தில் நண்பன் ஒருவன் சொன்னான்...."மச்சி கடைசியா சிரித்துக்கொள்ளடா...." என்றான்.... அவ்வளவுதான் ...
எந்த நேரத்தில் அந்த நாய் சொல்லுச்சோ....
கல்யாணம் கல்யாணம் போங்க சார் அது என் வாழ்கையில் இல்லா அப்பா அம்மா இருவரும் திட்டி தீர்த்து வருகிறார்கள் நன் என்ன பண்ணேன் சார்
Bro age please
அடேங்கப்பா ஒரு விஷயத்துக்கு எத்தனைவிதமான வழிகள் பதில்கள்
துலாம் ராசி துலாம் லக்னம் சுவாதி நட்சத்திரம். பிறந்த தேதி 17.4.1992. பிறந்த நேரம் 7.58 இரவு. எனக்கு திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறவும். 7 ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் திருமணம் நடக்காது என்று சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் 2.1.2024 அன்று முதல்முறையாக பெண் பார்க்க சென்றேன். அந்த பெண்ணை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பெண் வீட்டாருக்கு பிடித்தா பிடிக்கவில்லையா என்று தெரியவில்லை அதன் பிறகு தரகர் கண்டிப்பாக முடித்து விடலாம் என்று கூறினார். இப்படியே 4 மாதங்கள் முடிந்து விட்டது. அதன் பிறகு நாங்கள் பெண் வீட்டாரிடம் சென்று கேட்ட போது வேறு இடத்தில் நிச்சயம் முடிந்து விட்டதாக கூறினர். அதன் பிறகு வேறு பெண்ணை பார்க்க போகவில்லை. திருமணமே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். 7ல் சூரியன் உச்சம் பெற்று இருப்பதால் திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறுங்கள் ஐயா. லக்னத்தில் சந்திரன் 3ல் ராகு 4ல் சனி 5ல் செவ்வாய் 6ல் சுக்ரன் மற்றும் புதன் 7ல் சூரியன் உச்சம் 9ல் கேது 11 குரு. இந்த சாதகத்தை விளக்கி வீடியோ போடுங்கள் ஐயா.
Enakum kalathira thosam irunthathu.... 7 il kethu.... Oru valiyaga kalyanam mudinthathu... My advice to you this.... Don't expect anything.... Ethavathu kurai ulla edathula pon edupathu nallathu
11. இடத்தில் குரு லாப ஸ்தானம் 02. wife மனைவி லாபம் தானே
புகுந்த வாழ வந்த வீட்டினரை மதிக்காமல் "நீங்க எல்லாம் குடும்பமா" என பேசும் மருமகன்/ள் அமைப்பு குறித்து போடவும்
ராசி சக்கரத்தை இப்படி சுத்தோ சுத்துனு சுத்த விடறீங்க.... முடியல.... 😊 🙏😅
அதிகமாக எதிர் பார்த்தால் ஏமாற்றம் வரும்
1Sir vanakkamm enmakal jathagam 1:9:1997 10:47pm monday thirumanam late niraya jothidam parthuvitten porutham ok souli datefixagi thadaipattu avamaan mana ulaichal sir ungalidam oru thram porutham parthen athuvum nintru vittathu 24:8:1995 thursday 1:20 pm erote porutham sollunga sir migavum kulappukirarkal videova potalum oksir virivil sollungal sir please
லட்சணம் யாது அப்படி சொல்லுங்க😊
30பிளஸ் டிவோர்ஸ் ஆகுது.....