ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

சேலம் To ஏற்காடு வரை பேருந்து பயணம் | Salem to Yercaud bus travel | Travel vlog | Yercadu road trip

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2022
  • In this video Salem to Yercaud bus travel see and enjoy. salem to Yercadu bus route. salem to Yercadu road trip.
    #salem #yercaud #yercaudtrip #travelvlog
    share & subscribe
    • சேலம் To ஏற்காடு வரை ப...
    thank you

ความคิดเห็น • 284

  • @dhamumiraclemedia
    @dhamumiraclemedia  2 ปีที่แล้ว +46

    தவறுதலாக கூறியதற்கு மன்னிக்கவும். காட்சி 2:35 இந்தியாவின் முதல் திரைப்படம் தயாரிக்கப்பட்டது என்று கூறியுள்ளேன். அது முதன் முதலாக தென் இந்தியாவில் வண்ண படத்தைத் தயாரித்த இடம் ஆகும் | Sorry for the mistake. Scene 2:35 I have said that the first film of India was made. It was the place where the first color film was made in South India

  • @Puratchi.k
    @Puratchi.k ปีที่แล้ว +6

    நான் இந்த கோடை விடுமுறைக்கு சென்றேன் அப்படியே கண் முன் நிறுத்தியது தங்கல் பயணம் அருமை வாழ்த்துக்கள்

  • @maheshmahesh6181
    @maheshmahesh6181 2 ปีที่แล้ว +66

    ஹாய் நாங்க ஏற்காடு தான் எங்க ஊரை இதுமாதிரி வீடியோவில் பார்க்கிறது ரொம்ப அழகா இருக்கு.எங்கள் ஊரின் பெருமையை எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி. இதுபோன்று இன்னும் நிறைய இடங்கள் ஏற்காட்டில் உள்ளன. அவற்றையும் சுற்றி பார்த்துவிட்டு வீடியோ போடுங்க. எங்கள் ஊர் ஏற்காட்டில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மஞ்சகுட்டை என்னும் இடம். மிக்க நன்றிகள் .

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 2 ปีที่แล้ว +3

    அருமையான வீடியோ. நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👏

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 ปีที่แล้ว +23

    Yerkadu பார்க்கும் ஆசை நிறைவேறியது நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கத்துடன் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

  • @kalaivanikalaivani8429
    @kalaivanikalaivani8429 2 ปีที่แล้ว +10

    தொடரட்டும் உங்களது பயணம் இனிதாக

  • @rafi2420
    @rafi2420 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் காணொலிக்கு நன்றி. பயனுள்ளதாக உணர்ந்தேன்.

  • @allinallanjana2328
    @allinallanjana2328 ปีที่แล้ว +1

    Wow very interesting bro 👌👌👌👌✅✅👈
    Thank you for sharing 🙏

  • @venkatanarasimhanns5325
    @venkatanarasimhanns5325 2 ปีที่แล้ว +3

    Very fine description of a travel felt like as though I am in the bus

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +3

    Super Super arputhamana pathivu arumaiyana vilakkam semmaiyana enjoy congratulations bro unkal vettri payanam thotarattum 💐👌👏👏👏👏👏

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 ปีที่แล้ว +5

    Excellent Explanation
    Continue to your travel

  • @computer6057
    @computer6057 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் . நன்றி .

  • @mariappan6905
    @mariappan6905 2 ปีที่แล้ว +4

    உங்கள் video க்கு நான் அடிமை ஆகி விட்டேன் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 ปีที่แล้ว +1

    ArumaiyanaPathivo.Super.
    AthuSarringa.Kudumbathuden.
    AerkkaduChendral..Thanguvatharkum.
    Saffiduvatharkum.Pothumana.
    Vasathigal.Erukkiendranava...

  • @selvamlalitha2060
    @selvamlalitha2060 ปีที่แล้ว +1

    👌👌👍👍I like this video naanum salem thaan 🥰🥰❤🌳🍁🌲🌺🌿💐☘🍂🍀🌻🌲👌👌

  • @navaneethakrishnanc1759
    @navaneethakrishnanc1759 2 ปีที่แล้ว +2

    yercaud adivaram to yecaud 20kms gorimedu to kuruvampatti zological park 6 kms

  • @sasikalabasilica7796
    @sasikalabasilica7796 ปีที่แล้ว +1

    Brother super nanga yercaud than intha mathiri video va pakkum pothu nalla iruku good luck

  • @saravananvlogs
    @saravananvlogs ปีที่แล้ว +2

    வால்பாறை to ஆளியார் டேம் பேருந்து பயணம் நான் வீடியோ போட்டுள்ளேன் 🙏

  • @joshepkumar7303
    @joshepkumar7303 5 หลายเดือนก่อน +1

    Super video Super message

  • @Subashxz
    @Subashxz 2 ปีที่แล้ว +3

    Clearly explained thank you bro

  • @deenas7605
    @deenas7605 11 หลายเดือนก่อน +1

    Detailed video.... Really appreciate your efforts

  • @pandiyarajan1073
    @pandiyarajan1073 7 หลายเดือนก่อน +1

    Thala useful video ......#Bustravel

  • @vgnsvgns2091
    @vgnsvgns2091 2 ปีที่แล้ว +2

    Wonderful video thank you very much...

  • @Mohamed-rj8xj
    @Mohamed-rj8xj 2 ปีที่แล้ว +7

    தமிழில் அழகாக விளக்குகிறீர்கள் ஆனால் ஏற்காடு என்பதை எற்காடு என்று உச்சரிக்கிறீர்கள்

  • @karthicknika9317
    @karthicknika9317 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் 👌

  • @jo10065
    @jo10065 ปีที่แล้ว +1

    My house is near kaapi stop yercadu adivaram 🤩🤩🤩❤️✨ weekly once aachu poitu varen

  • @jansimargaret8447
    @jansimargaret8447 2 ปีที่แล้ว +9

    My native place is Salem, often visited and enjoyed Yercaud.My memories are still green and I enjoyed your trip as I visited. I saw my home near modern theatre and many my child hood memories came into my mind.Throughly enjoyed all the best. Your descriptions are fantastic for the 1st time goers. Thank you pa

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 ปีที่แล้ว +1

      ♥️tq✌️

    • @nncreations5122
      @nncreations5122 2 ปีที่แล้ว +1

      Bro..neenga selam na anga mudavatukall kilangu kedaikuma bro..1kg evlo sollunga therinja

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 ปีที่แล้ว

      @@nncreations5122 kedaikum bro but rate theriyala.

    • @nncreations5122
      @nncreations5122 2 ปีที่แล้ว +1

      @@dhamumiraclemedia bro..na Vellore bro andha kilangu vanganum price therinja poi vanganum bro..selathula kedaikuma illa yercaud ponuma bro..

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 ปีที่แล้ว

      @@nncreations5122 yercadu

  • @gowtham9314
    @gowtham9314 2 ปีที่แล้ว +5

    Yanga oru yarcadu 🌞🌞🌞🌞🥰🥰🥰

  • @akkurperiyarakkurperiyar9967
    @akkurperiyarakkurperiyar9967 2 ปีที่แล้ว +4

    அருமை அருமை
    வாழ்த்துகள் நண்பரே
    நடுத்தர வர்க்கதினர்
    தங்குவதற்க்கு ஏற்ற
    விடுதிகள் உள்ளதா
    தெரியபடுத்தவும்

  • @devadevanandhini9557
    @devadevanandhini9557 2 ปีที่แล้ว +2

    Yelaikalin selathu ilavarasi Nam yerkatu🥰🥰🥰

  • @methunasrimethunachellam6558
    @methunasrimethunachellam6558 2 ปีที่แล้ว +1

    Thanks for your help . Very useful video ..

  • @zahirhussain2956
    @zahirhussain2956 2 ปีที่แล้ว +1

    Unkal vilakkam arumal

  • @lsandrewls1205
    @lsandrewls1205 2 ปีที่แล้ว +5

    My native place yercaud

  • @velvizhinandakumar459
    @velvizhinandakumar459 10 หลายเดือนก่อน +1

    Unga video super
    But yercaud innum kojam azhagu paduthinaal nalla irukum

  • @babug4754
    @babug4754 2 ปีที่แล้ว +3

    naanum salem thaan anal eppo karaikudi la iruken i miss you Salem and yercaud babu.g karaikudi

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +4

    தங்களுடைய இந்த பயணத்தின் மூலம௱க ஏற்க௱ட்டில் ப௱ர்க்க வேண்டிய பல இடங்களை பற்றி குறிப்பிட்டு உள்ளீர்கள்.உங்களது பயணத்துக்கு வ௱ழ்த்துக்கள்.

  • @livingunique2759
    @livingunique2759 2 ปีที่แล้ว +1

    nice explanation 👍👏😊

  • @sarankumar2567
    @sarankumar2567 8 หลายเดือนก่อน +1

    One thing needs to be corrected the elevation of yercaud (average-1515 metres)4969ft and highest point is solaikaradu peak at elevation of 1623 metres(5325 ft)

  • @devipriya1368
    @devipriya1368 2 ปีที่แล้ว +6

    Arumai dhamu 😍🔥

  • @muruganandamb743
    @muruganandamb743 18 วันที่ผ่านมา +1

    மிக அருமையான வீடியோ. வாழ்த்துக்கள்.
    நாங்கள் கும்பகோணத்தில் இருந்து காரில் வருவதற்கு முடிவு செய்துள்ளோம்.
    எங்கள் காரிலேயே ஏற்காடு வரை செல்லலாமா அல்லது சேலத்தில் நிறுத்திவிட்டு சேலத்தில் இருந்து பேருந்தில் செல்லலாமா? அப்படி என்றால் ஏற்காட்டில் இருந்து சுற்றிப் பார்க்க கார் வசதிகள் உள்ளதா? Tour Package ஏதும் உள்ளதா? அதன் கட்டண விவரங்கள் தெரிந்தால் கூறவும்.

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  18 วันที่ผ่านมา

      உங்களுடைய கார் மலையேற தகுதியானது என்றால் காரில் போவது சிறந்தது. குப்பனூர் வழி இன்னும் அழகாக இருக்கும். சமீபத்தில் சென்ருவந்தேன்

  • @Sedhashstar
    @Sedhashstar 2 ปีที่แล้ว +1

    Nan adikadi yerkad sendrullen own drive il but ur video is remembering to my past happiness tnk u

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 10 หลายเดือนก่อน +1

    அருமை சூப்பர்

  • @umarfarook5487
    @umarfarook5487 ปีที่แล้ว +1

    Annan arumai

  • @chithrablkshn7431
    @chithrablkshn7431 2 ปีที่แล้ว +1

    Thank you sir. Super

  • @RajRamsay28
    @RajRamsay28 2 ปีที่แล้ว +1

    FEELING LIKE. FLYING ON HILLS WHICH ARE. WEARING. SNOW CEM CLOUDS.. LIKE. SILK SAREES.

  • @shanmugadon32
    @shanmugadon32 2 ปีที่แล้ว +1

    Very good experience thankyou brother 🇮🇳

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +2

    Excellent

  • @hanaasanaa8763
    @hanaasanaa8763 10 หลายเดือนก่อน +1

    Semma place .. Thank u

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 2 ปีที่แล้ว +2

    Yercude visiting months September to february only 👍👍👍

  • @muruganmaster311
    @muruganmaster311 2 ปีที่แล้ว +3

    Thala pls thala bus travel video va Mattum podunga 💪
    #freeworldhogenakkal
    #hogenakkal
    #freeworld
    #

  • @ezhilmukil3607
    @ezhilmukil3607 ปีที่แล้ว +2

    I love Eyrkadu.

  • @udhumanmohaideen2500
    @udhumanmohaideen2500 2 ปีที่แล้ว +2

    அருமையான பயணம்

  • @jayashrees8321
    @jayashrees8321 2 ปีที่แล้ว +1

    Clear explanation.

  • @jaskutty626
    @jaskutty626 2 ปีที่แล้ว +1

    Video super

  • @rktradersugi619
    @rktradersugi619 2 ปีที่แล้ว +1

    super bro i like you

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @abduls1675
    @abduls1675 2 ปีที่แล้ว +2

    Salem yercaud 💥🔥💥

  • @jayavelr6564
    @jayavelr6564 ปีที่แล้ว +1

    Super

  • @rojeyalan5767
    @rojeyalan5767 2 ปีที่แล้ว +2

    Vanakkam🙏naan yercaud vaasi murugan nagar martin varisu🙏

  • @mannaichozhan3190
    @mannaichozhan3190 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி ஏற்காடு போன திருப்தி ஏற்பட்டது.சரியான குரலில் அருமையா வருணனை செய்தீர்கள் சூப்பர்.திருச்சி வழியாக எப்படி ஏற்காடு செல்ல வேண்டும் please

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 ปีที่แล้ว

      ✌️திருச்சிto நாமக்கல்to சேலம் toஏற்காடு♥️

    • @mannaichozhan3190
      @mannaichozhan3190 2 ปีที่แล้ว +1

      @@dhamumiraclemedia நன்றி பிரதர்.

    • @dhanamk5453
      @dhanamk5453 2 ปีที่แล้ว

      திருச்சி டூ சேலம் புது பேருந்து நிலையம் வந்தால் அங்கிருந்து நேராக ஏற்காடுக்கு பேருந்து வசதி உள்ளது

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +2

    Wonderful bus journey

  • @ramoji567
    @ramoji567 ปีที่แล้ว +2

    Actor Vikram studied in Monfort school

  • @mpalanivelpmuniyandi552
    @mpalanivelpmuniyandi552 2 ปีที่แล้ว +3

    அண்ணா திருப்பதி செல்லும் வழியில் எங்காவது மூங்கில் ஒட்டு கிடைக்குமா கிடைச்சா சொல்லுங்க பயணம் போகும்போது பார்த்தீங்கன்னா

  • @RAMYA_SFB
    @RAMYA_SFB ปีที่แล้ว +1

    Night la endha time varaikum Bus iruku salem to yercaud. Kozhandhiya kotitu poganum. Safe ah irukuma. Night la enna time last bus iruku

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  ปีที่แล้ว

      Google la poi parunga. ena ippo timeing mathirupanga .

  • @greakarasi7215
    @greakarasi7215 2 ปีที่แล้ว +1

    Wow..U speak good beautiful Tamil.Hats off to u!! Thanks for sharing.Keep up the good work!.Motivated to visit this place

  • @monish_wanderlust
    @monish_wanderlust ปีที่แล้ว +2

    Worst to travel on holidays better avoid it on weekends and holidays

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 ปีที่แล้ว +1

    Thank you for your info

  • @johnsonvr25
    @johnsonvr25 2 ปีที่แล้ว +2

    Super like👍

  • @ssrajan9654
    @ssrajan9654 2 ปีที่แล้ว +1

    Excellent dhamu ji.

  • @gowthamsaran4639
    @gowthamsaran4639 2 ปีที่แล้ว +1

    Nice Machi

  • @shanmugasundaram9688
    @shanmugasundaram9688 2 ปีที่แล้ว +1

    இனிமையான பயணம்.

  • @user-dx3om1mt4z
    @user-dx3om1mt4z 2 ปีที่แล้ว +6

    yercaud parka vendiya idangla sollunga...room rent pathi podunga...pl follow for all tourist places...very useful for us...all t best....

  • @suntharamoortymadhavi6809
    @suntharamoortymadhavi6809 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்👍 நன்றி

  • @ashiquevlogger9080
    @ashiquevlogger9080 ปีที่แล้ว +1

    സൂപ്പർ 👌

  • @derrickregis9150
    @derrickregis9150 2 ปีที่แล้ว +1

    Thank you for all details, you have shared a lot of information, I liked it.

  • @karthikeyann6500
    @karthikeyann6500 2 ปีที่แล้ว +1

    Very nice bro🌹❤️

  • @100mark7
    @100mark7 2 ปีที่แล้ว +5

    எற்காடு அல்லது ஏற்காடு

  • @Elakiyaaruns428
    @Elakiyaaruns428 2 ปีที่แล้ว +1

    Sema bro.nanga 3.7.22 yercart varrom.anta jeep vasathi erukka.na ng a120 per varrom pro NAL trip

  • @musichney7084
    @musichney7084 2 ปีที่แล้ว +1

    Spr bro

  • @sownthariyas6839
    @sownthariyas6839 ปีที่แล้ว +1

    enga poitu rettan selam.bus stand ku bus vasathi erukka

  • @karabum74
    @karabum74 2 ปีที่แล้ว +1

    Excellent ...

  • @venkateshjanarthanan6974
    @venkateshjanarthanan6974 ปีที่แล้ว +1

    bro salem new bus stand to yercaud ah bro? 2:46 antha petrol bunk stopping iruka bro? yercaud adivaram bus stop iruka bro

  • @gowthamraj7947
    @gowthamraj7947 2 ปีที่แล้ว +3

    Yesterday dhan yercaud ponen bro....
    Then na Kodaikanal pona apovum next day neenga palani to kodaikanal video poteenga... Ipovum podringa😅🙌

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi 2 ปีที่แล้ว +1

    Well explained

  • @ranipandiyan5806
    @ranipandiyan5806 2 ปีที่แล้ว +2

    Bro... Yercaud la place ellam open la erukka... Epo pogalama.... Pls comment me bro...

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg 11 หลายเดือนก่อน +1

    Video Good ana pecha korachikalam

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 2 ปีที่แล้ว +1

    Nice

  • @SathisPhotographyTN55
    @SathisPhotographyTN55 2 ปีที่แล้ว +2

    Muthu bus 🔥

  • @sukumara2648
    @sukumara2648 2 ปีที่แล้ว +1

    Na salem than ana erkadu ponathula

  • @PerumalPerumal-bl8zb
    @PerumalPerumal-bl8zb 2 ปีที่แล้ว +1

    🔥🔥Super🔥🔥

  • @palanisamy-vm9dg
    @palanisamy-vm9dg 2 ปีที่แล้ว +1

    நான்ஏற்காட்டில்பிரந்துவழர்ந்தேன் சம்மநத்தம் கடுமரத்தூர்

  • @balachandar902
    @balachandar902 2 ปีที่แล้ว +1

    Very nice ❣️👌

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 2 ปีที่แล้ว +1

    Nice...

  • @deeshakitchen5325
    @deeshakitchen5325 2 ปีที่แล้ว +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏

  • @venketkrishnan8609
    @venketkrishnan8609 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @basheerahamed117
    @basheerahamed117 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @abbumahaboobbasha2458
    @abbumahaboobbasha2458 2 ปีที่แล้ว +1

    Super 🤪

  • @mrrainbow4569
    @mrrainbow4569 13 วันที่ผ่านมา +1

    Salem old bus stand or new bu s stand

  • @villagefoodsankari
    @villagefoodsankari 2 ปีที่แล้ว +2

    Part 2 வேண்டும்

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 ปีที่แล้ว

      இருக்கு‌ check pannunga @yercadu சுற்றுலா