கொல்லிமலை ரகசியம் | Kollimali Secrets | Kolli Hills | கொல்லிமலை சித்தர்கள் குகை | உளவுப் பார்வை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • கொல்லிமலை ரகசியம் | Kollimali Secrets | Kolli Hills | கொல்லிமலை சித்தர்கள் குகை | உளவுப் பார்வை
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 1.2K

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d 5 หลายเดือนก่อน +54

    சார், இரண்டு முறை சென்று இருக்கிறேன். என் அனுபவத்தில் எட்டுக் கை அம்மன் ஒரு மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக எண்ணுகிறேன் . முடிந்த வரை தமிழ் மக்கள் அங்கு சென்று வர வேண்டும்.

    • @RamyaRajeichu
      @RamyaRajeichu 2 หลายเดือนก่อน +4

      Hi

    • @Shanmugam-jv2rn
      @Shanmugam-jv2rn 2 หลายเดือนก่อน +3

      Ni

    • @Aasaithambie-e3d
      @Aasaithambie-e3d 2 หลายเดือนก่อน

      @@Shanmugam-jv2rn Ni means ?

    • @ANBUDOCTOR
      @ANBUDOCTOR หลายเดือนก่อน

      😊😊😊😊😅😊😊😊😊

  • @nehrupnehrup2107
    @nehrupnehrup2107 ปีที่แล้ว +31

    2022 ல் சில பிரச்சினை களால் பாதிக்கப்பட்டு கொல்லிமலை செல்லவேண்டும் என்ற முடிவில் அங்கு சென்றேன் சிறிதளவு பணத்துடன் சென்றிருந்தேன் அங்குவாழும் மக்களின் மனம் மகிழ்விற் க்காக பணம் செலவு செய்தேன் என்குறைகளை அரப்பலீஸ்வராரிடம் கூறி அழுது திரும்பினேன் மலை யிலிருந்து இறங்க இறங்க எனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் அதிகரித்தது மலையிலிருந்து இறங்கி ஒருநாள் ஓய்வெடுத்தேன் . பிறகு நம்பிக்கையுடன் வாழத்தொடங்கினேன் காத்திருந்தேன் மாமனிதர் களாலும் தீர்க்க முடியாத எனக்கு நேர்ந்த இன்னல்கள் முற்றிலும் மாயமானது.
    அரப்பலீஸ்வரர் நமக்கு நம்பிக்கையை உண்டாக்குவார் பின்னர் அவர் செய்யும் அருள் அளவிலடங்காது. ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.

  • @lotuscards3258
    @lotuscards3258 3 ปีที่แล้ว +46

    தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்...
    தங்களது குழுவினருக்கு நன்றி

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 ปีที่แล้ว +3

    அற்புதமான இடம்

  • @abdulrahemindian169
    @abdulrahemindian169 5 ปีที่แล้ว +31

    Kolli mallai is Very Greatest Hills. It have lottest. Herbal Medicine. It is Protection Area I am a. Herbal Mediciner

  • @PONMATHI993
    @PONMATHI993 2 ปีที่แล้ว +1

    NEWS7 TAMIL நன்றி🙏🙏🙏🙏

  • @narayananr6332
    @narayananr6332 3 ปีที่แล้ว +3

    Annappa koli malain eiyarkai alagai kattuvanganu nanacha eppatiyallam katti payam katuranga

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs 3 ปีที่แล้ว +2

    Vilipunarvu kendriya nandri news7 Tamil riyaz Mandal serial Salem mana thairiyam good sir 🙏🙏👏👏👏👏hd dharam 🎥👍

  • @sakthimithu
    @sakthimithu 5 ปีที่แล้ว +232

    எனக்கு தெரிஞ்ச ஒரே கொல்லி மலை ரகசியம் அந்த காட்டில் விளையும் அன்னாசிப்பழம் தான்.. செம டேஸ்ட்
    வேற எந்த ரகசியமும் இல்லை
    கொல்லிமலை எழுபது ஹேர் பின் பெண்டுல கார் ஓட்டுறது எனக்கு ரொம்ப புடிக்கும்

    • @bharathivgt5682
      @bharathivgt5682 4 ปีที่แล้ว +1

      Police said that a

    • @mythilir9627
      @mythilir9627 3 ปีที่แล้ว +1

      S

    • @hghjfuyjfydf4772
      @hghjfuyjfydf4772 3 ปีที่แล้ว

    • @travelinggeo6052
      @travelinggeo6052 3 ปีที่แล้ว +6

      அறிந்தது கை மன் அளவு அறியாதது கடல் அளவு உங்களுக்கு அவ்வளவு தான் தெரியும்

    • @thamburajraj2900
      @thamburajraj2900 3 ปีที่แล้ว

      @@mythilir9627 jj

  • @santhoshck9980
    @santhoshck9980 6 หลายเดือนก่อน

    Tq... അഭിനന്ദനങ്ങൾ ❤❤❤

  • @VKMathi
    @VKMathi 5 ปีที่แล้ว +6

    இந்த காணொளிக்கு நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @youthgamessouthindia5568
    @youthgamessouthindia5568 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @eaglewings7157
    @eaglewings7157 2 ปีที่แล้ว +6

    ஏற்படுத்திய விழிப்புணர்வுக்காக நன்றி.

  • @RajRaj-vd1ry
    @RajRaj-vd1ry 2 ปีที่แล้ว +2

    Masi periyasami engal kudumba thevam 🙏🙏

  • @annadurais6599
    @annadurais6599 2 ปีที่แล้ว +7

    Recently I love kollimalai because my Tamil book oori is a real king of the kollimalai

  • @Tamilsingam5500
    @Tamilsingam5500 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @prabhur8960
    @prabhur8960 5 ปีที่แล้ว +41

    this place is a Huge source of positive energy

  • @vjayaganesh695
    @vjayaganesh695 ปีที่แล้ว

    Thanks you

  • @murthyp1534
    @murthyp1534 3 ปีที่แล้ว +3

    Super

  • @srinivasanvuv7279
    @srinivasanvuv7279 3 ปีที่แล้ว +2

    Recently I had been to kolli hills wonderful place at in the top th ere is a resort nalla thambi resort to stay comfortably

  • @ganesanganesan-oo2he
    @ganesanganesan-oo2he 5 ปีที่แล้ว +3

    I have been there but nothing to say. But i took aatu kal kelanggu soup. Good. Bamboo rice taken from bamboo tree. Just cook and eat.

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 2 ปีที่แล้ว

    Thanks

  • @azharajju391
    @azharajju391 2 ปีที่แล้ว +3

    கொல்லிமலையில் சிறந்த சுற்றலாதலம் இங்கு பேய் பிலி சூனியம் போன்ற விஷயங்கள் இங்கு இல்லை இங்கு சுத்தமான மூலிகை வாசம் கலந்த காற்றும் வீசும்
    நான் கொல்லிமலை அருகில் உள்ள சேந்தமங்கலம் தான் சொந்த ஊர் இங்கு தேன் மிளகு மற்றும் சீரகம் போன்ற தானிய வகைகள் கம்மி விலையில் கிடைக்கும்

  • @pveerapandiyan1314
    @pveerapandiyan1314 5 ปีที่แล้ว +4

    எனக்கு கொல்லிமலையில்.
    ஆகாயகங்கையில். குளிக்க
    எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @ஆளப்போறான்தமிழன்-ந9ண

    பில்லி சூனியம் இருக்கோ இல்லையோ ஆனால் மூலிகை மருத்துவம் சிறப்பான முறையில் உள்ளது

  • @MyMufasir
    @MyMufasir 4 ปีที่แล้ว +7

    Super காமெடி

  • @gaming_5570
    @gaming_5570 5 ปีที่แล้ว +11

    It's a real God bless

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว

    நல்ல விழிப்புணர்வு பதிவு.நன்றி

  • @kurufrajuh7267
    @kurufrajuh7267 5 ปีที่แล้ว +18

    ஓம் நம சிவாய
    வணக்கம் 7news அவர்களே என் பெயர் க.ராஜு நான் ஒரு மலேசியன் இரண்டு முரை கொள்ளி மலை வந்துல்லேன் அங்கு இரை சக்தியும் மூலிகையும் சித்தர்களின் ஆசியும் தான் நிறைந்துல்லன நீங்கல் கூருவது போல் மாந்திரிகமும் திகில் நடக்கும் இடம் கிடையாது இந்த அடியேனின் அன்பான வேண்டுகோள் மக்களுக்கு உண்மையும் நம்பிக்கையும்மான செய்திகளை எடுத்துரைங்கள் . உங்களுக்கு என் நன்றி தெரிவித்து கொள்கிரேன் ஏன் என்றால் பொய்யான சாமியார்கிளிடம் கவணமாக இறுங்கள் என்பதுற்காக . என் அனுபவத்தில் கூருகிறேன் கொள்ளி மலைக்கு செல்பவர்கல் ஒரு மனதுடன் உன்மையான நம்பிக்கையும் பக்தியுடன் சென்றால் அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது ஏன் என்றால் உன்மையான பக்தர்களை அந்த கொல்லிபாவை எட்டுகை அம்மனும் மாசி பெரியவரும் நம்மலை காத்துருவார்கள் இது சத்தியம்.......சந்தோசம் அடுத்து கொல்லிமலைக்கு மூன்றாவது பயணம் மிக விரவில்🤝🏿🤝🏿🖤 ........அடியேன் க.ராஜூ மலேசியா ஜோகூர்பாரு👍

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் என் குடும்ப திற்கும் திரோகம் செய்தவர்களை சாமியே தண்டிக்க வேண்டும் வேண்டுகிறோம். RC HB

  • @goldking8705
    @goldking8705 5 ปีที่แล้ว +3

    Semma

  • @pugazhvijay9787
    @pugazhvijay9787 3 ปีที่แล้ว +1

    👌

  • @parshuramrv848
    @parshuramrv848 5 ปีที่แล้ว +3

    Great job

  • @KrishnanCkboy
    @KrishnanCkboy 4 ปีที่แล้ว +2

    Super and God bless you my sweet bro

  • @vasanck6440
    @vasanck6440 3 ปีที่แล้ว +10

    Kollimalai , natural and useful message. Free air and mooligai trees.we should save the trees 🙏🙏🙏.

  • @ssjayabalan9848
    @ssjayabalan9848 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி

  • @mohamedhaneefa8556
    @mohamedhaneefa8556 5 ปีที่แล้ว +12

    Na trichy en frndsoda nanum kollimazhaiku poiruke nice place anga oru falls 1018 steps keela poitha kulika mudium thirumba mela vanthathum near oru soup stall irkum semma taste.

  • @pnarayanan5984
    @pnarayanan5984 2 หลายเดือนก่อน

    Aum Namashivaya!!!!!🎉🎉

  • @thiyagurameshperumal972
    @thiyagurameshperumal972 4 ปีที่แล้ว +10

    Bernhard stay home stay safe. My blessings always with you.

  • @chandrasekar890
    @chandrasekar890 4 ปีที่แล้ว +1

    Kohli hills really something mysttry..... today i ride my bike along thmam patti riad and ride by watching the miuntains... its sayyy something and make jaw dropping simply its beauty and area coverage i think siva siddhargal irukargal malaigaley siddhargal munivargal mari thondru giradhuuuuu

  • @thundergaming8576
    @thundergaming8576 4 ปีที่แล้ว +7

    கொல்லிமலை எனது குலசாமி கோவில் ஆகும்

    • @kopparanga9782
      @kopparanga9782 3 ปีที่แล้ว +1

      மாசி பெரியண்ணன் 🙏

  • @r.ksaravananrksaravanan7680
    @r.ksaravananrksaravanan7680 4 ปีที่แล้ว

    Varygood tempalnari

  • @dineshbabu7492
    @dineshbabu7492 5 ปีที่แล้ว +19

    கொல்லி மழவர்கள் சங்க தமிழ் நாட்டின் மிகச் சிறந்த போர்க்குடிகள். . வீரத்தின் விளைநிலம். . இயற்கை தமிழனுக்கு தந்த பரிசு. இந்துத்துவத்தை அறியாயமை எதிர்த்த தமிழ் சித்தர்கள் வாழ்ந்த இடம். மாசி பெரியண்ண சுவாமி புளியஞ்சோலை திருச்சி மாவட்டத்தின் பெருமை. . ஆகாய கங்கை முசிறியில் காவிரியில் கலக்கிறது. .

  • @ajeezullaha7764
    @ajeezullaha7764 5 ปีที่แล้ว +6

    NeWS 7ku semma GATS💪💪💪

  • @thivagarthivagar7484
    @thivagarthivagar7484 3 ปีที่แล้ว

    Yes

  • @cibi_edits
    @cibi_edits 4 ปีที่แล้ว +18

    I love Kolimalay. I am from Namakkal.

  • @bharathimohan7973
    @bharathimohan7973 2 ปีที่แล้ว

    Nice 👍. Thanks 🙏

  • @am_maran_0085
    @am_maran_0085 3 ปีที่แล้ว +16

    2021 la yaar yaar paakkuringa 👆

  • @saranya.p8418
    @saranya.p8418 4 ปีที่แล้ว +1

    Vara valaiyaeliya daaa ugaluku

  • @gajen1684
    @gajen1684 4 ปีที่แล้ว +3

    Hi Everyone, anyone knows any tour guide contact who can bring us to kollimalai and siddhar cave?

  • @tamilmusic24
    @tamilmusic24 3 ปีที่แล้ว +1

    Kollimalai is nice place...pei pisasu nu solliyea evanum vara vidama pakranunga...excellent positive feel anga iruku..adha vittutu negative ah vey eppavum solranga

  • @youthgamessouthindia5568
    @youthgamessouthindia5568 2 ปีที่แล้ว +3

    உலகில் 18 மாதங்களுக்கு மேல் உள்ளன. அனைத்திலும் கண்களை மூடியே கடவுளை பிரர்திகிரர்கள்.. எனவே கடவுள் ஒன்றுதான்.. அது நம் இயற்கையே.... துரோணா யோகா..

  • @jaisankar9185
    @jaisankar9185 5 หลายเดือนก่อน

    Yes you are right speeking you are all good

  • @gokuldaya3733
    @gokuldaya3733 4 ปีที่แล้ว +24

    19:30 vera level

  • @sugumarmanickam2446
    @sugumarmanickam2446 2 ปีที่แล้ว

    You are great ..

  • @venkatvk1924
    @venkatvk1924 ปีที่แล้ว +3

    19:24 செந்தில் குமார் மாயமானார் என்றால் அப்போ விளக்கமளித்து உடன் வந்தது யார் ..? இந்த செயல் முலுமை அடையவில்லை இதைப்பற்றி இன்னும் தெளிவாக கூறியிருக்களாம்.... ஆயினும் சிறந்த பதிவு 👏..

  • @KGowtham-j7c
    @KGowtham-j7c 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @atmanjai5378
    @atmanjai5378 5 ปีที่แล้ว +16

    How many noticed 2:09 Background la 💥RX100 sound 😎😎

  • @naveenvd9958
    @naveenvd9958 3 ปีที่แล้ว +2

    👍👍👍👍👌👌👌

  • @thangaduraimannagati6109
    @thangaduraimannagati6109 2 ปีที่แล้ว +13

    ஓம் காளி பத்ரகாளி 🙏🙏🙏

  • @AK-xl4wx
    @AK-xl4wx 2 ปีที่แล้ว

    India special place

  • @jasondurello4274
    @jasondurello4274 2 ปีที่แล้ว +25

    Kolli malai vaasi watching this video.... his mind voice be line ....ENNAA ENNA SOLRAN PARUNGA ....KAMBI KATRA KATHAYALAM ELUTHU ULLA VIDRAN GA....

  • @mcxtechnical4445
    @mcxtechnical4445 3 ปีที่แล้ว +1

    Divine hills
    It's true

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல 4 ปีที่แล้ว +4

    ரியாஸ் என்கிற செய்தியாளரை‌ அனுப்பிய போதே தெரிந்து விட்டது உன் எண்ணம் எதுவென

  • @uniquejini6787
    @uniquejini6787 3 ปีที่แล้ว +2

    பக்தியும், அன்போடும் போனிங்கன பார்த்து இருக்காலாம்.அப்புறம் பில்லி சுனியம் இது எல்லாம் யார் வைத்தார்களோ அவர்களுகை ஓரு வாரத்தில் திருப்பி அடிக்கும் சும்ம உங்கட்ட இருக்கிற தேவை இல்லாத பயம் தான்.உங்க பலவினமே.
    உண்மையான கடவுளை மட்டும் நம்புங்க.அதவிட்டுடு
    என்னதான் முயற்சி த்ததாலும் சித்தர்களை காண வேண்டும் என்றால் உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள்.கண்டிப்பாக பார்க்கலாம்.வாழ்க வளமுடன்

    • @haribalaji992
      @haribalaji992 3 ปีที่แล้ว

      சிவ சிவ... உண்மையான கருத்து

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 ปีที่แล้ว +3

    நல்லவர்களுக்கு எதிராக கெட்டவர்கள் சுவாமியை வேண்டினாலும்..சுவாமி திருப்பி அடித்துவிடுவார் கெட்டவர்களை..

  • @r.p.naveen7034
    @r.p.naveen7034 5 ปีที่แล้ว +2

    Iyoo samy. ..na varusathula 3 , 4 times poido nalla enjoy panido varuva. Super ahh errukum. Thappana news podatha, bike la pona super ahh errukum

  • @selvamkumar3624
    @selvamkumar3624 5 ปีที่แล้ว +375

    எத்த மதமக இருந்தாலும் கடவுளை மட்டும் நம்புங்ள் சாமியார் Father இமாம் எல்லாம் போல்ஜரி

  • @iswara4096
    @iswara4096 2 ปีที่แล้ว +14

    Very nice coverage.. Curious and eager to visit the sacred place

  • @guna058
    @guna058 3 ปีที่แล้ว +8

    செந்தில்குமார் என்னும் செட்டிங் சூப்பர் 👌😂

  • @RathnaM-ky5gd
    @RathnaM-ky5gd 3 หลายเดือนก่อน

    சர்வ சித்தர் களே சரணம்.சர்வ்தேவதை களே சரணம் சர்வ சக்தியே சரணம் .

  • @sarathbabu5490
    @sarathbabu5490 5 ปีที่แล้ว +29

    I m from Rasipuram Nkl Dt,nice abt to hear kollimalai history also one thing do u want to know there is a small cave in Shiva temple at Rasipuram cave which goes through to kollimalai hills directly constructed by valvil Ori empire period

  • @chitrasri8722
    @chitrasri8722 4 ปีที่แล้ว +1

    Kollimalai is nice place very nice

  • @byran6302
    @byran6302 5 ปีที่แล้ว +75

    News 7 ஐ கண்டிக்கிறேன்.
    மூலிகையும் இயற்கை கொஞ்சும் அழகு நிறைந்த கொல்லிமலையை பயமுருத்தும் விதமாக சித்தரித்து காட்டியிருக்கிரீர்...ஏதோ ஒரு சிலர் செய்யும் பித்தலாட்டத்தை மட்டுமே காண்பித்துள்ளீர்...
    சித்தர்,மூலிகை,இயற்கை இவை ஒன்று சேர்ந்த்து தான் கொல்லிமலை...
    எந்த ஒரு இடத்தை பற்றியும் தவறாக சித்தரிக்க வேண்டாம்...

    • @vinithvinith1565
      @vinithvinith1565 5 ปีที่แล้ว

      ஏங்க இந்த இயற்கை அழியாமல் இருப்பது பிடிக்கவில்லையா... எந்த ஒரு அரசின் செயல்பாடுகளும் தேவையில்லை

    • @gsaonenessgsaoneness9147
      @gsaonenessgsaoneness9147 2 ปีที่แล้ว

      உண்மையை சொன்னால் வலிக்கிதோ?

  • @mohamedfaizal4216
    @mohamedfaizal4216 3 ปีที่แล้ว

    Just tourist place

  • @guruzkv
    @guruzkv 5 ปีที่แล้ว +169

    Change ur channel name to RUMOURS 7 👌🏾👌🏾

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy ปีที่แล้ว

    Good knowledge 👌

  • @sns1075
    @sns1075 5 ปีที่แล้ว +16

    @ 7:45 red tshirt semma.....😂😂

  • @peace9016
    @peace9016 4 ปีที่แล้ว +1

    Look at that Amma's hair dye and matching 3/4 hand blouse....

  • @புதுமொழி-ம4ல
    @புதுமொழி-ம4ல 4 ปีที่แล้ว +10

    ரியாஸ் என்ற பெயருடையவனுக்கு எப்படி புரியும் கொல்லிமலையைப் பற்றி

    • @redgold9228
      @redgold9228 2 ปีที่แล้ว

      Mahesh ku mattum ellam puriumo ? Mental

    • @Arun-jt8st
      @Arun-jt8st ปีที่แล้ว

      Kandippa

  • @lekasri6214
    @lekasri6214 6 หลายเดือนก่อน

    Siddar gugai irukkum place correct,a mention panna mudiuma sir

  • @karthick1943
    @karthick1943 5 ปีที่แล้ว +54

    Indha malayavadhu vituvaingada

  • @rishis1237
    @rishis1237 3 ปีที่แล้ว +1

    You will create

  • @hajamueenudeen3348
    @hajamueenudeen3348 4 ปีที่แล้ว +5

    ஒருவஸ்துவை தங்கமாக மாற்றும் கலைக்கு ரஸவாதம் என்று சொல்வார்கள் மாந்திரிக கலை என்பது.உண்மை அது இறைவனின் அனுமதி இருந்தால் தான் பலிக்கும்என்றாலும்இறைவன்சக்திக்குமுன்மாந்திரிகசக்திமிகைக்காதுஇதற்கு பைபில்-குர்ஆனில் மூஸாவுடையவரலாறைபார்கலாம் ஐயா

  • @sivagamisekar1889
    @sivagamisekar1889 2 ปีที่แล้ว +1

    ஆலயமா அல்லது பக்தி ஸ்பெஷல் ஆ சரியாக நினைவில்லை அப்போதெல்லாம் உண்மைச் சம்பவம் என்றப் பெயரினிறைய்ய அனுபவங்களை எழுதுவார்கள் ஒரு அம்மையார் வெள்ளியில் கால் மெட்டி செய்து ஆச்சாறியிடம் இருந்து ஏதோ வேலையாக அவசமாக வாங்கிப் போட்டுக் கொண்டு சதுர கிரி மலைக்கு ஸ்வாமி கும்பிட்டுவிட்டு திரும்பி வரும் வழியில் மலை இறங்கும் போது கால் இடறி இரத்தம் வந்துள்ளது உடனே அங்கிருந்த ஏதோ ஒரு இலை யைப் பறித்து துடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார் பிறகுதான் கவனித்துள்ளார் மெட்டி பித்தளையில் செய்யப் பட்டுள்ளது அவர் ஆசாரியிடம் சென்று இது பற்றி கேட்டுள்ளார் நான் வெள்ளியில் செய்ய சொன்னால் நீங்கள் பித்தளையில் செய்து ஏமாற்றி யுள்ளீர்கள் என்று சொல்லி சண்டை யிட்டு உள்ளார் அதற்க்கு அந்த நபர் இல்லையம்மா நஸ்ன் வெல்லியில்தான் செய்தேன் வேண்டும் என்றால் நீங்கள் மற்றொருக் கால மெட்டியைப் பாருங்கள் என்று சொல்லி அந்த பித்தளை மெட்டியை வாங்கி பரி சோதி த்ததில் அது தங்கம் என்று உணர்ந்து அதிர்ந்து போய் உள்ளார் என்ன நடந்தது என்று விசாரிக்கையில் அந்த மெட்டி உள்ள காலில் அடிபட்டதாகவும் ஏதோ ஒரு இலை யைப் பறித்து துடைத்ததாகவும் சொல்ல அவர் உடனே அந்த இடத்திற்க்கு தன்னை அழைத்து செல்ல சொல்ல இருவரும் சென்றுள்ளனர் அந்த இடத்தில் சதுர கிரி மலையில் அந்த அம்மாவிற் க்கு எங்கு தேடியும் அந்த இலையை அடையாளம் காண இயலவில்லை இது போல் தங்கமாக மாற்றும் இரச வாதம் கொண்ட மூலிகைகளூம் நிஜ சித்தர்கள் நிரந்த பூமியாகவும் இந்தியாவெங்கும் உள்ள அபூர்வ மலைகளே அதிகம் போலிகள் அங்கு நடமாடுவது ஒன்று தனக்கு எதாவது அப்படியாவது எதாவது சித்திக்குமா என்பதற்க்காக அல்லது இந்து மதத்தின் ஆழ்ந்த உண்மையான இரக சியங்களை ப் பயன்படுத்தி பிழைக்க இவர்களுக்கு தக்க நேரத்தில் இறைவன் தன்டனைத் தறுவான்

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 3 ปีที่แล้ว +21

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

  • @vinothp.vinoth5626
    @vinothp.vinoth5626 4 ปีที่แล้ว

    Om nama shivaya

  • @uravaavoom2972
    @uravaavoom2972 5 ปีที่แล้ว +135

    கொல்லிப்பாவை ஏன் இந்த போலிச்சாமிகளை விட்டு வைச்சிருக்கு

  • @manickamramalingam6053
    @manickamramalingam6053 10 หลายเดือนก่อน

    7:39 வேற லெவல்

  • @vrvsundaram
    @vrvsundaram 5 ปีที่แล้ว +65

    News7 அந்த மண்ணின் இயற்கை மணத்தை பிரதிபலிக்க முடியாதவனை எதற்காக அங்கு அனுப்புகிறாய்?

    • @thameemsyed9636
      @thameemsyed9636 5 ปีที่แล้ว +1

      அதான் போய்ட்டாரு இல்லை தூக்கு மாட்டிட்டு செத்துடு

    • @vrvsundaram
      @vrvsundaram 5 ปีที่แล้ว +2

      அதுக்காக நீ போயி செத்துராத

    • @Pirateofcarribbean
      @Pirateofcarribbean 4 ปีที่แล้ว

      முதலில் உங்களின் மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகள், போலி சாமியார்களை கண்டுபிடித்து களையெடுக்க நினையுங்கள்.. மாறாக யார் சொல்கிறார்கள், அவர்களின் பெயர் என்ன, மதம் என்ன என்று ஓரறிவு உயிர் (பாஜக) போல பேச வேண்டாம்

    • @vrvsundaram
      @vrvsundaram 4 ปีที่แล้ว +2

      என் மதம் எதுஎன்று உனக்கு எப்படி தெரியும்?
      கள்ளதீர்க்கதரிசிகள் அப்போதிலிருந்து இருந்துகொண்டிருக்கிறார்கள் ஆகையால் அவர்களைக் குறித்து நாம் ஒன்றும் செய்வதற்கில்லை ! பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தத்தின் படி செய்கிறவனே பரலோகராஜ்ஜியத்தில் பிரவேசிப்பானேயல்லாமல் அவரை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்பவன் அதில் பிரவேசிப்பதில்லை !?
      கிருஸ்தவனாக பிறந்தது மட்டுமே உன்னை அல்லது கிருஸ்தவனாக இருப்பது மட்டும் போதுமானதல்ல! விளங்கிக்கொள்.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      ஓரு காலத்தில் உங்களின் மதமே இதுதான் நீங்கள் தான் பணத்திற்க்காக விட்டு விட்டு ஒடினீர்கல்

  • @sureshsure926
    @sureshsure926 2 ปีที่แล้ว +1

    Sir koli malaya pathi neenga pesinathu k but kuruku vazhila poirukunikngala

  • @elahijohn505
    @elahijohn505 5 ปีที่แล้ว +8

    Kollimalai very beautiful place but neenga oru line kooda athaipatri sollamal ippadi panringa.news7 ippadiyum pannuma

  • @nhprithika5131
    @nhprithika5131 3 ปีที่แล้ว

    Super 👌 very nice

  • @MAVI_Used_Cars_Erode
    @MAVI_Used_Cars_Erode 4 ปีที่แล้ว +15

    7:48 red t shirt timing romba mukkiyam boss business la 😂😂😆

    • @p.vidhya6305
      @p.vidhya6305 3 ปีที่แล้ว +1

      😂😂

    • @senthilkumark3495
      @senthilkumark3495 3 ปีที่แล้ว +1

      சுவாமி. கோரக்கர் எனது கனவில் காட்சி அளித்தார் மூன்று வருடங்களுக்கு முன் அதற்கு விளக்கம் தேவை தயவுகூர்ந்து பதில் தேவை. ஓம் நமச்சிவாயா ஓம்சிவாய நமசிவாயா

  • @jjsngamer
    @jjsngamer 4 ปีที่แล้ว +1

    Nice

  • @rajamuruganv8949
    @rajamuruganv8949 5 ปีที่แล้ว +5

    பெரியசாமி கோவில் மாலை 5மணிக்கு மேல வேங்கை வருதுன்னு சொல்ராங்க... அது உண்மையா pls சொல்லுங்க

  • @lithilsharm7452
    @lithilsharm7452 3 ปีที่แล้ว

    I love my betterhalf thilak.m

  • @venkat-Hills
    @venkat-Hills 5 ปีที่แล้ว +116

    நானும் கொல்லி மலைதான் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor 5 ปีที่แล้ว +2

      Bro next week nanga kollimalai varom unga number kidaikuma..

    • @johnsonjohnson8235
      @johnsonjohnson8235 3 ปีที่แล้ว +4

      Bro anga vaidhiyar irukangala , sidha vaidhiyar irukangala,vandha marundhu tharuvangala solungala plzz

    • @RAJAPANDI-or6pr
      @RAJAPANDI-or6pr 3 ปีที่แล้ว

      Send your number please

    • @FarmingTimeTN
      @FarmingTimeTN 2 ปีที่แล้ว

      Unga numbar

    • @sathish041992
      @sathish041992 2 ปีที่แล้ว

      @@johnsonjohnson8235 yenna marunthu bro

  • @vigneshsivan2331
    @vigneshsivan2331 ปีที่แล้ว

    My world Kollimalai my lovely❤ place

  • @krithikakrithi1559
    @krithikakrithi1559 5 ปีที่แล้ว +14

    rainy season LA dhan superaa irrukum ,neraya falls lam irrukum